365 நாள் வீட்ல இருக்கிற பொருள் | கறிக்குழம்பு மாறி மணக்கும் | CDK 1710 |Chef Deena's Kitchen

  Рет қаралды 78,731

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Пікірлер: 69
@rowarss781
@rowarss781 2 ай бұрын
என்ன தீனா இப்படி கலக்குறீங்க கூட பிறந்த அக்கா தம்பி போல் பேசிக் கொண்டு இருக்கீங்க எனக்கு பொறாமையாக இருக்கு சாப்பாடே வேண்டாம் நீங்கள் இருவரும் பேசுவதை கேட்டாலே வயிறு நிறைந்து விடும் பெருமை பெருமை நன்றி தீனா
@priyachinnaraj4688
@priyachinnaraj4688 4 күн бұрын
Hi Anna today I saw this recipe after I tried it was ultimately I'm from UK thanks both of you
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 2 ай бұрын
அருமைங்க தீனா வாழ்த்துக்கள்🌹👌👍மனோன்மணி அக்காவிற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி👌👌
@d.senthilkumar9155
@d.senthilkumar9155 2 ай бұрын
Intha amma tamizh super!!! Samyalum super!!!
@pselvambigai9275
@pselvambigai9275 2 ай бұрын
உங்களுடைய பணிவான பேச்சு உங்களின் வெற்றிக்கு காரணம் அண்ணா. வாழ்க வளமுடன்
@eswarishekar50
@eswarishekar50 2 ай бұрын
அருமை அருமை சார் சாருக்கு எல்லா ஊரிலும் உறவுகள் இருக்கின்றனர் அவருடைய தன்னடக்கத்திற்கு🎉🎉🎉🎉
@ashwini2311
@ashwini2311 2 ай бұрын
Arumai ❤ Amma parthale pasi edukum unga samayal 😊
@suganthypremkumar2214
@suganthypremkumar2214 2 ай бұрын
My chithi did this 40 years before while she stayed in Tirupur. Same masala she used for chicken and for us vegetarians using brinjal. Thanks for the recipe
@thenmozhiloganathan6353
@thenmozhiloganathan6353 2 ай бұрын
Akkkaa❤❤❤❤❤lovely language and cooking
@lakshmipriya5657
@lakshmipriya5657 2 ай бұрын
நம்ம ஊரு சைடுல செய்ய மாதிரி( சாப்பாட்டுக்கு ) முட்டைகுழம்பு செய்து காட்டுங்க ப்ளீஸ் மனோன்மனிஅக்கா .ப்ளீஸ் தீனாசார்😊❤🙏🙏🙏🙏🙏
@abiramikodeeshwaran6406
@abiramikodeeshwaran6406 2 ай бұрын
Athuveru ithuveru
@johnjeya7771
@johnjeya7771 2 ай бұрын
Extraordinary chef my bro Dheena
@sellamuthusr6473
@sellamuthusr6473 2 ай бұрын
தங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.
@Kitty-u7h
@Kitty-u7h 2 ай бұрын
Your tomato rice receipe is too good .. tried n tasted many times madam . Thanku madam
@deepangv5649
@deepangv5649 2 ай бұрын
Wonderful preparation.. Congratulations both deena sir and akka.. Please prepare a new dishes without coconut, curry leaves.. We won't get these ingredients in this country..
@geetharani953
@geetharani953 2 ай бұрын
Kuranai rice il 🍅 tomato rice neengal sona matheri saithan superb yga eruthathu mano Akka❤Thanks
@johnjeya7771
@johnjeya7771 2 ай бұрын
Super Dheena bro Manonmani sister
@ArulArul-tk5nr
@ArulArul-tk5nr 2 ай бұрын
Wow super Vera level akka Lunch sambar recepy podunga akka plzzz deena sir thank you so much
@akilaranjithkumar8633
@akilaranjithkumar8633 2 ай бұрын
Super .. pls coimbatore side street food masal poori , kalan andha pattani masal recipe pani kamingav ..
@VijayalakshmiSaranya-jz3dx
@VijayalakshmiSaranya-jz3dx 2 ай бұрын
Deena Anna ungala enaku romba romba pudikum enoda samayal guru neenga tha❤❤❤❤❤
@manjuprakash9115
@manjuprakash9115 2 ай бұрын
Very very delicious Kurma Manonmani akka 🥰👏👏👌👌🙏🙏😋😋😋. Deena Sir, your detailing every step is superb,apt, absolutely right 🙏🙏😊. Thanks to both superior Chefs in their own field.
@shankarchithra3570
@shankarchithra3570 2 ай бұрын
சூப்பர் அண்ணா வேர் கடலை குழம்பு சொல்லுங்க அண்ணா
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 2 ай бұрын
Awesome super i like it Anna 🇮🇳🙏👌👍
@kalarogini432
@kalarogini432 2 ай бұрын
Super super Recipie
@sophiyaperumal6155
@sophiyaperumal6155 2 ай бұрын
Akka u r a wonderful person !!!! never miss any of ur video posted by the chef I have tried ur recent egg gravy which u posted on Sunday which came out really well thank you for sharing such a wonderful video .... Waiting to see more such wonderful cooking videos from you thank loads of respect from Bengaluru Karnataka 💐💐💐💐💐
@caviintema8437
@caviintema8437 2 ай бұрын
Very nice recipe, chef, very different vlog,🎉🎉❤❤
@geetharani953
@geetharani953 2 ай бұрын
I will try Mano Akka❤🎉
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 2 ай бұрын
நாங்க இதே மாதிரி தான் செய்வேம் காளி பிளவர் மட்டும் போட்டு செய்வேம் ங்க
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 2 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
@jamesmelitaemili435
@jamesmelitaemili435 2 ай бұрын
Enga vitalyum edhey mathri seivom sir nanum cbe dhaan 😊
@MS-lq2tu
@MS-lq2tu 2 ай бұрын
Wow...very nice
@sowkathsafna5095
@sowkathsafna5095 2 ай бұрын
Hi sir, super recipe❤ Madhurai Sourashtra Samayal Recipes podunga sir🥳🥳🥳
@swetha8793
@swetha8793 2 ай бұрын
Good morning chef. Very nice recipe
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 2 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை அருமை அருமை 🙏🙋🙋🙋👏
@Kitty-u7h
@Kitty-u7h 2 ай бұрын
Thanku madam n chef Deena
@sundarprasadmanda3649
@sundarprasadmanda3649 2 ай бұрын
Super and Mouth watering video.
@KalaimagalMoto
@KalaimagalMoto 2 ай бұрын
Very,super,akka
@Masterchef_kavitha
@Masterchef_kavitha 2 ай бұрын
குருவான உங்களுக்கு வணக்கம்
@poova1232
@poova1232 2 ай бұрын
சூப்பர் அக்கா
@Janvi-k7i
@Janvi-k7i 2 ай бұрын
தூதுவளை கொண்டு ரசம் தயாரித்து & தூதுவளை சட்னி & தூதுவளை காய் புளி குழம்புகுழம்பு செய்து காமிங்க.....
@UshaV-b8q
@UshaV-b8q 2 ай бұрын
Mutton kulambu podunga sir
@samwienska1703
@samwienska1703 2 ай бұрын
3:30 ஏனுங் க்கோ! உம்படெ பேச்சக் கேட்டுப்போட்டு நானும் இனிமேலு "நல்ல" எண்ணெய்க்கு பதிலா "கள்ள" எண்ணெயத்தான் புழங்கபோறதுன்னு முடிவுபண்ணிப்போட்டேன்! ஆராவது வந்து என்னைய கேட்டா எம்படெ அக்கா சொல்லித்தான் செய்றேன்னு சொல்லுவேன்! 😜
@VishwaBharathi-ih8hy
@VishwaBharathi-ih8hy 2 ай бұрын
Super akka dheena sir
@thaenatha
@thaenatha 2 ай бұрын
சூப்பர் சூப்பர்
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal 2 ай бұрын
Very nice 👍
@vasukivasuki1742
@vasukivasuki1742 2 ай бұрын
இவங்க சமையல் சிக்கன் மட்டன் குழம்பு போடுங்க சார்
@gajavasanth4088
@gajavasanth4088 2 ай бұрын
உண்மை, உண்மை. 🎉🎉மெனகடனும், கஷ்டப்பட்டாதான். எதுவும் வரும். நிலைக்கும். தீனா அவர்களும், மனோன்மணி அவர்களும் நன்றாகவே சமையல் செய்கிறீர்கள்.பாராட்டுக்கள்🎉🎉❤🙏🙏🌹🌹
@sarojarajam8799
@sarojarajam8799 2 ай бұрын
Thank you Good night
@pushkalam8983
@pushkalam8983 2 ай бұрын
Accavum thambiyum pesarathu nallathan irukkirathu
@KarthikBrothersMedia
@KarthikBrothersMedia 2 ай бұрын
Super bro
@vanitk5078
@vanitk5078 2 ай бұрын
Are u having 'online ' shop for podi varieties savouries & other goods of yur's manonmani akka?or thru whatsapp only?
@prabhushankar8520
@prabhushankar8520 2 ай бұрын
Good 👍😊
@sushilashyam
@sushilashyam 2 ай бұрын
Yummy yummy 😋
@ramyamahendran89
@ramyamahendran89 2 ай бұрын
மனோன்மணி அக்கா ❤
@Movieschannel1183
@Movieschannel1183 2 ай бұрын
Nice Sir 👍🏻
@santhi3426
@santhi3426 2 ай бұрын
தீனா சார் எங்க அக்கா வீடு குழம்பு நல்லா இருக்குதுனு சாப்பிட்டு போய் வீட்டுக்கு போய் wife கிட்ட நல்லா மாட்டிக்கிட்டீங்க Chef😂😅
@HeloWorld-np3jk
@HeloWorld-np3jk 2 ай бұрын
Background music is making the voice not clear
@abinayarejanee7613
@abinayarejanee7613 2 ай бұрын
🥰🥰👌👌
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 2 ай бұрын
❤🎉
@vmv1544
@vmv1544 2 ай бұрын
Actually வீட்டுல taste kaaram adhigama adhu idhunnu elaam note panna maatom yarum Epdiyum saapdira maadhri irukum Non adjustable foods endha vitulayum samaika maataanga
@jothikannan953
@jothikannan953 2 ай бұрын
🙏🙏🙏🔥🔥👍🔥🔥👍
@jothidarsubha.kalaichelvan8068
@jothidarsubha.kalaichelvan8068 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤❤❤❤
@samwienska1703
@samwienska1703 2 ай бұрын
கறிக்குழம்பு மாறி மணக்கும்?! மாறி = changed. மாதிரி = like, போல, etc.
@LathaLatha-dt3bl
@LathaLatha-dt3bl 2 ай бұрын
ஆயில் ரொம்ப அதிகமாக. இருக்கிறது
@chitrasankar1276
@chitrasankar1276 Ай бұрын
Your English titles translatation from Tamil to English, blocking the view of cooking & consistency.
@palaniappans.r.7474
@palaniappans.r.7474 2 ай бұрын
ஆட்டுக்கல்
@ROSALIKULANDAI
@ROSALIKULANDAI 2 ай бұрын
Not kalla ennai kadala ennai
@thekratos-gow
@thekratos-gow 2 ай бұрын
❤🎉
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН