கோவில் வெண் பொங்கலின் ரகசியம் இதுதான்!😋 இந்த ஒரு பொருள் சேர்த்தால் போதும் |Soft Ven Pongal Recipe

  Рет қаралды 3,525,241

Cook with Sangeetha

Cook with Sangeetha

Күн бұрын

Пікірлер: 2 300
@lalithanagarajan1055
@lalithanagarajan1055 2 ай бұрын
மிகவும் தெளிவாக tips கொடுத்தீர்கள். ரொம்ப நன்றி. நான் 25 வருடமாக சமைக்கிறேன். நான் செய்யும் பொங்கல் முழுவதும் நெய்யில் தான் செய்வேன். அப்படித்தான் எங்கள் வீடுகளில் செய்வோம். சுவை அருமையாக இருந்தாலும் பொங்கல் சூடு ஆறியதும் கெட்டியாகி விடும். என் குழந்தைகள் கோயில் பொங்கல் விரும்பி சாப்பிடுவார்கள், ஆனால் வீட்டில் இரண்டாம் பட்சம்தான். அம்மா, நீ பண்ணும் பொங்கல் ரொம்ப rich and heavyயாஇருக்கு. கொஞ்சம் soft and simpleஆ இருக்கலாம் என்பார்கள். எனக்கு இன்றைக்குத் தான் அந்த ரகசியம் புரிந்தது. காணொளிக்கு நன்றி.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 ай бұрын
Thku so much
@biggboss5498
@biggboss5498 2 ай бұрын
உங்களுக்கு இதெல்லாம் ஓவரா தெரியல
@roshnij6994
@roshnij6994 Ай бұрын
Thankyou
@yesudos.jsailajesu2466
@yesudos.jsailajesu2466 3 жыл бұрын
நீங்க சொன்னபடியே செய்தேன். ரொம்ப அருமையா வந்தது பொங்கல் ....வீட்டில் அனைவரும் பாராட்டினார்கள் ....நன்றி ...
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Super pa.thku so much
@nivethaa1425
@nivethaa1425 11 ай бұрын
First இந்த video பார்க்கும்போது அதிகமாக pesuna மாறி இருந்துச்சு... But try panni பாத்தேன்... Neenga அப்டி pesunathula தப்பே இல்ல ன்னு நினைச்சேன்... Bcz taste vera level and hotel style la vanthuchu... Thank you mam...
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thks for understanding me dear
@buvanathennarasu8017
@buvanathennarasu8017 19 күн бұрын
Naanum try pannen Vera level suvayoda seyrththu management super
@theepetti4066
@theepetti4066 Жыл бұрын
திருச்சி காட்டூரான் .நாங்கூட 14நிமிசம் 22செகண்டுனு பாத்ததுமே இவ்வளவு லென்த்தியா இருக்குதே போரடிக்குமேனு நெனச்சேன் ஆனா நல்லா தெள்ளத்தெளிவா விவரமா அழகா சொன்னீங்க மனதார பாரட்டுகள் நன்றி .
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Rombha happy inga thku
@anuratharatha9587
@anuratharatha9587 2 жыл бұрын
நான் பொங்கல் போடுவதில் ஸ்பெஷலிஸ்ட்.இதை ரசிச்சு பார்த்தேன்.அருமை.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Oh super inga . பரோட்டா மாஸ்டர் பரோட்டா வா
@kalyaniviswanathan2115
@kalyaniviswanathan2115 3 жыл бұрын
எவ்வளவு அருமையான பயனுள்ள ரசிக்கும் படியான பதிவு.. இந்த அற்புத அழகிய பதிவிற்கு ரசிக்க தெரியாத யூஸ்லெஸ் பெல்லோஸ் டிஸ்லைக் போடுதுகள்.. ரசிக்கதெரிந்தால் குறைதெரியாது..குறை தெரிதால் ரசிக்க முடியாது.. ரசனைகள் அற்ற குறை உள்ளோருக்கே குறை தெரியும்.. எனக்கு துளி கூட கடுகு அளவு கூட எந்த குறையும் தெரியவில்லை..ஆனா ரொம்ப ரசிக்கிறேன்.. குழந்தை மனம்..குழந்தைகளின் கொஞ்சும் குரல்வளம்.. வாழைபழத்தை உரித்து தருவது போன்ற செய்முறை விளக்கம்.. கண்ணுக்கும் குளிர்ச்சி அளித்து,காதுகளுக்கு தேனையோன்ற இனிமையை தந்து,அறுசுவை உணவை எளியமுறையில் செய்ய எளிய அறிய விளக்கதோடு அகத்தின் அழகை முகத்தில் தனது பதிவுகளில் காட்டும் கிச்சன் தேவதையாகவே எனக்கு தங்கள் பதிவுகளை ரசித்து ருசிக்க முடிகிறது.. சூப்பர்டா செல்லக் குட்டி... இந்த வாரத்தில் ஒரு முறை இதே முறையில் செய்து எங்கள் குடும்பத்தாரை மகிழ்விக்கிறேன்..நன்றிடா செல்லம்...டேக்கேர்டா கண்ணம்மா
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Love you ma.sory fir late reply.i don't know how I missd some comments.
@premaroty8837
@premaroty8837 3 жыл бұрын
Vera laval sister FANTASTIC EXPLANATION SWEET VOICE VERY CUTE TO SEE YES THIS IS THE PONGAL WE MUST PREPARE LIKE THIS PROCEDURE AMAZING PREPARATION THANKS A LOT SISTER
@ajethk292
@ajethk292 3 жыл бұрын
அக்கா நேற்று நீங்கள் சொன்ன அளவுகளில் நான் அப்படியே செய்து பார்த்தேன் வெண்பொங்கல் கடையில் வாங்கி உண்பதை போன்ற சுவை அப்படியே இருந்தது😋😋😋 நீங்கள் சமைக்கின்ற எல்லா உணவு வகைகளும் முயற்சி செய்துப் பார்த்த உடன் அப்படியே அருமையாக வருகிறது அப்புறம் நீங்கள் சமைக்கின்ற எல்லா உணவு வகைகளும் புரிகின்ற படி தெளிவாக கூறுகிறீர்கள் அதனால் எந்த ஒரு சந்தேகமும் வரவில்லை சமைப்பதற்கு மிக எளிமையாக உள்ளது நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா 🤗☺️😊
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Vvv happy pa.thku so much
@dhanshikar6452
@dhanshikar6452 3 жыл бұрын
சிஸ்டர் நீங்க சொன்ன மாதிரி நான் பொங்கல் செஞ்ச 5 கிளாஸ் தண்ணிர் தான் நான் வச்ச ஆனால் நல்ல டேஸ்டா இருந்துச்சு பொங்கல் ரொம்ப நன்றி ரொம்ப ரொம்ப நன்றி ரொம்ப டேஸ்டா இருந்துச்சு உண்மையிலேயே வேற லெவல் பொங்கல் நான் ஏன் நிறைய வீடியோஸ் எல்லாம் பார்த்து பொங்கல் செஞ்சு இருக்கேன் எனக்கு அந்தளவுக்கு சமைக்க தெரியாது ஆனா நீ உங்க வீடியோ பார்த்துட்டு நான் செஞ்ச பொங்கல் ரொம்ப டேஸ்டா இருந்துச்சு ன்னு சொன்னாங்க ரொம்ப நன்றி சிஸ்டர்
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Super pa.thku dear
@dhanshikar6452
@dhanshikar6452 3 жыл бұрын
ஹாய் சிஸ்டர் நான் இன்னிக்கும் மிளகு பொங்கல் சென்றிருந்த ரொம்ப நல்லா இருந்துச்சு ஆனா நீங்க செஞ்ச டிபன் ரெசிபி சாம்பார் கிடையாது நாங்க எங்க வீட்டுல செய்யுற டிபன் ரெசிபி சாம்பார் தான் சென்றிருந்த அது கூட உங்க இந்த ரெசிப்பி மிளகு பொங்கல் செஞ்சிருந்தா ரொம்ப டேஸ்டா இருந்துச்சு நீங்க சாம்பார் செய்யுற ரெசிபியும் நான் செஞ்சு பார்க்குறேன் எங்க வீட்டில கடை மசாலாத்தூள் செய்றீங்க சாம்பார் வச்சிருக்கீங்க அது எப்படி இருக்கு நான் ஒரு தடவை டிபன் சாம்பார் செஞ்சு பார்க்குறேன்
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
@@dhanshikar6452 thank you so much pa
@dhanshikar6452
@dhanshikar6452 3 жыл бұрын
@@CookwithSangeetha நீங்க சீக்கிரமா முட்டை பிரியாணி சீக்கிரமா வீடியோ போடுங்க அதுக்கு நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
@@dhanshikar6452 now upload veg Biryani p ll s watch.soon I make pa but ned tim
@abiabi5340
@abiabi5340 3 жыл бұрын
இன்று இதே போல் செய்தேன் அனைவரின் பாராட்டும் பெற்றேன்...மிக அருமை ... பொங்கல் இவ்வளோ பக்குவம்...
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Is it thku so much
@shanmugamsubbu4933
@shanmugamsubbu4933 Жыл бұрын
உங்கள் செயல் முரை பொங்கள் ரொம்பவே நல்லா இருக்கு. செய்து பார்த்தோம் மிக மிக அருமை.அதைவிட நீங்களும்,உங்கள் பேச்சும் மிக மிக அருமை கண்மணியே.
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@sweet6955
@sweet6955 2 жыл бұрын
I tried today sister .neenga sonna maadhiri correct consistency la vandhadhu even after one hour it was good..thank u..all the best .
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V happy thku dear
@scarydadyt8251
@scarydadyt8251 3 жыл бұрын
அக்கா நீங்க சொல்றதே ஓர் அழகு புரியும்படி அழகா செய்து காட்டுறிங்க.ரொம்ப நன்றி அக்கா
@asmithaselvan8502
@asmithaselvan8502 3 жыл бұрын
Tried this on Sunday sis😍To be frank I am addicted to my mom's venpongal...But now she is addicted to my dish.......All credits to you sis...♥️
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Is it it really vvv happy.thku so much
@asmithaselvan8502
@asmithaselvan8502 3 жыл бұрын
@@CookwithSangeetha ❤️😍
@lathikaeditingchannel3769
@lathikaeditingchannel3769 2 жыл бұрын
Madam over dakking🙉🙉🙉🙉🙉🙉🙉
@swarnalathaanandan1052
@swarnalathaanandan1052 3 ай бұрын
பொங்கல் நல்லா வர இவ்வளவு அழகாக புரியும்படி யும் இதுக்காக இவ்வளவு மெனக்கெட்டு பொங்கல் இப்படி செய்தால் நல்லா வரும்னு அழத்தமாகசொன்னது சும்மா நச்னு இருந்தது
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 ай бұрын
Thku inga
@dharanishshankar4158
@dharanishshankar4158 3 жыл бұрын
வீடியோ பார்க்கும்போது அப்படியே வாயில் போட்டவுடன் வழுக்கிக்கொண்டு லபக் என்று போய்விட்டது .....அருமை சகோ.....👍👍🌺🌺🌸🌸 அதைவிட உங்கள் Speech அருமையோ அருமை.....🌸🌸🌺🌺👍👍👍👍🌺🌺🌸🌸
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku inga
@இன்சரவணன்
@இன்சரவணன் 2 жыл бұрын
மிக அருமையான காலை உணவு நன்றி வாழ்த்துக்கள்
@krishnakumarpkrishnakumar5187
@krishnakumarpkrishnakumar5187 2 жыл бұрын
அருமை நீங்கள் சொன்ன விதம்.கடைசியில் நெய் விட்டு நீங்கள் கின்டிய போது. சத்தியமாக.நான் இருந்த அறையில். பொங்கல் மணம் உனர்ந்தேன்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Omg that's tru dedicasn.great.thku
@lifehacker23
@lifehacker23 2 жыл бұрын
A
@kasthu1054
@kasthu1054 2 жыл бұрын
😁
@nammaveetuponnu4755
@nammaveetuponnu4755 2 жыл бұрын
Tharamana uruttu
@sweetlindavid8591
@sweetlindavid8591 2 жыл бұрын
Enaku onum varala
@ssangeetha9385
@ssangeetha9385 Жыл бұрын
Romba thanks 🙏 sister for your explanation very useful
@susilavallasamy5370
@susilavallasamy5370 3 жыл бұрын
வென் பொங்கல் நான் செய்த து இல்லை உங்கள் சொல் முறைப்படி டிப்பன் சாம்பாரும் பொங்கல்லும் செய்தேன் சும்மா சொல்ல கூடாது அற்புதமாக இருந்தது ரொம்ப நன்றிமா
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku
@thiyagarajanramesh146
@thiyagarajanramesh146 2 жыл бұрын
சங்கீதாவின் சமையலில் ஓர் தனித்துவம் இருக்கும். Keep it up Sangeetha. -தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ்நாடு.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க சார்
@pavithraelango5415
@pavithraelango5415 2 жыл бұрын
First time i am cook ven pongal. My mother said very tasty .thank you so much mam.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V happy dear
@venkidupathyk8997
@venkidupathyk8997 3 жыл бұрын
வீடியோ, ஆடியோ,... பொங்கல் குவாலிட்டி அபாரம் keep இட் up ..வாழ்த்துக்கள் சங்கீதா. 🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku so much sir
@dhandapaninatarajan4824
@dhandapaninatarajan4824 2 жыл бұрын
Super! Super!!!
@yashothanpothiyalagan5451
@yashothanpothiyalagan5451 2 жыл бұрын
நீங்க சொன்ன மாதிரி நான் வெண் பொங்கல் செய்தேன் , அவ்ளோ டேஸ்டா இருந்தது . ரொம்ப நன்றி சங்கீம்மா..
@yashothanpothiyalagan5451
@yashothanpothiyalagan5451 2 жыл бұрын
ஆனால் நான் பச்சரிசி 1டம்ளர் அதே அளவு 1டம்ளர் பாசிப்பருப்பு சேர்த்து செய்தேன். செம்ம டேஸ்ட் டா இருந்தது, Thanks ma
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku so much pa
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Ok
@sasa-ir2oo
@sasa-ir2oo 3 жыл бұрын
பொங்கல் இனிமேல் தான் நீங்க சொன்ன விதத்தில் பொங்கல் செய்யப் போகிறோம். ஆனால் அதற்கு முன்பு தெரிவிக்க வேண்டியது நீங்கள் சொல்லிக் கொடுக்கும் முறை அற்புதமாக இருக்கிறது பிரமாதமாக இருக்கிறது. மிகவும் பிடித்திருக்கிறது. தேங்க்ஸ்.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Rombha rombha nainnri inga
@samsinclair1216
@samsinclair1216 3 жыл бұрын
பொங்கலை விட உங்கள் குரல் வளம் மிக அருமை..தெளிவான பதிவு சிஸ்டர் நன்றி
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Rombha rombha nainnri inga
@armukundan5538
@armukundan5538 3 жыл бұрын
Sangeetha just be yourself. Ignore those idiots who say you speak alot. I understand your passion in helping people make to get the best results. Thank you for sharing. God bless you
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thank you so much for your support and uvwell understand my thoughts.meana lot.
@jennysebastian4750
@jennysebastian4750 3 жыл бұрын
It's not boring, valid explanation, I'm beginner surely I'll try. Keep up with more dishes.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku so much dear
@vijayans4473
@vijayans4473 2 жыл бұрын
பொங்கல் என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதுவும் நீங்கல்சொன்ன குறிப்புகள் யாவும் தமிழில் உள்ளதினால் கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது ஆகவே தொடரட்டும் உங்கள் இதே சேவை தமிழ் நன்றி
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@mahalakshmibalaji1326
@mahalakshmibalaji1326 2 жыл бұрын
Naa inaiku than akka paathen intha vdo neenga sonna ratio laye panna romba tasty aana pongal ippo saptute unggalukku comment pandren really super tq akka recipe share pannathuku
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V happy welcome dear
@pindira4147
@pindira4147 3 жыл бұрын
Valasaravakkam chitra kadaikarar mathiriye pesuringa sister
@prabhusharan3539
@prabhusharan3539 3 жыл бұрын
Ivlo naala engamma iruntha. Ivlo nalla samaika sollitharingale. Superma.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Rombha rombha nainnri ga.entha oru vartha pothum my pain gone.thku so much inga
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
என்னுடைய வீடியோவை ஒன்னு ரெண்டு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் எளிமையான முறையில் இருக்கும் விளக்கம் மிகத் தெளிவாக இருக்கும். இவ்வளவு நாள் உங்க வீட்டில ஒருத்தரா வீட்டில்தான் இருந்தேன். உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் எல்லை இல்லா நன்றி
@manjulasaravanan6330
@manjulasaravanan6330 3 жыл бұрын
Clear & detailed explanation of healthy venpongal. You are very kind & friendly. Thanks a lot for sharing all your secrets about the pongal 🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thks a lot dear
@akilakumar7316
@akilakumar7316 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பொங்கல் இது.நீங்கள் சொல்லிக் கொடுத்த படி இன்று செய்து பார்க்கப் போகிறேன்.நிச்சயம் நல்லா வரும் அம்மா.மிக்க நன்றி!
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Rombha thks inga
@padmacseeni7890
@padmacseeni7890 3 жыл бұрын
பொங்கல் செஞ்சத விட உங்க attitude ரொம்ப பிரமாதம் 🌹🌹like u sisi
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thkuuuu
@umarani-zm8pu
@umarani-zm8pu 3 жыл бұрын
Mam, you are explaining like teacher. Great effort 👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku inga
@sivakumars2401
@sivakumars2401 Жыл бұрын
Hai sister your explanation and recipes are massive and excellent, even beginners cook like a chef if followed your procedure 😂😂😂, thanks a lot for spending your valuable time to teach us , you are wonderful hearted ❤❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thank you so much 🙂 dr
@sivagamikamaraj5394
@sivagamikamaraj5394 Жыл бұрын
Mam, thank u for explaning every single thing(where to do, what to do) ...i made this today Got the perfect taste, smell...my mom was full of praise for this pongal... Thinking of trying more recipes from your channel... Thank u once again🙂👍
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Most welcome 😊
@priyasukumar2581
@priyasukumar2581 2 жыл бұрын
Yesterday i tried that Pongal... Super... I won in first try... My husband appreciated me.. thank you
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@konguvellalar701
@konguvellalar701 3 жыл бұрын
எப்போதும் போல் செய்யாமல் உங்க டிப்ஸ் follow பண்ணினேன் பொங்கல் Super.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku
@manimekalaikr5469
@manimekalaikr5469 3 жыл бұрын
இரண்டு வடை இருந்தால் தேவாமிர்தம். உளுந்து வடையுடன் உங்கள் பொங்கல் சூப்பர்
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Ye sir your ryt.thku so much
@Aksharashrismilyyy
@Aksharashrismilyyy 3 жыл бұрын
மணிமேகலை. நீங்க சார் எங்கிறீங்க
@Minipattas
@Minipattas 3 жыл бұрын
Sister semma.
@manimekalaikr5469
@manimekalaikr5469 3 жыл бұрын
I made came out well with sambar and vada
@canissie2751
@canissie2751 3 жыл бұрын
Good hearted person u r...thats y you r giving such a detailed tips with great care....many wont reveal the secret tips...but u did it...great work...good job..👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻 Makkale pls dont break these people's heart For their kindness..encourage them.dont use abusive words to anyone ...
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thks a lot n lot.well said what evr in my mind.thku so much.now a days bad comments bi am not reply.
@6cantony
@6cantony 3 жыл бұрын
All the best... Sky is the limit...
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
@@6cantony thku bro.
@mercyjoseph2006
@mercyjoseph2006 3 жыл бұрын
U r correct 😉
@krithikshakeerthy7914
@krithikshakeerthy7914 Жыл бұрын
இப்போ தான் இந்த பொங்கல் செஞ்சி முடிஞ்சி சாப்பிட்டோம் உண்மையிலேயே அருமை sisy
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@lishalisha273
@lishalisha273 6 ай бұрын
Nice cooking but tooo much talking over headache mam pls
@GopiAdrocity987
@GopiAdrocity987 2 ай бұрын
😂
@deepafitnessone
@deepafitnessone Ай бұрын
Hahaha true.
@Nithishraj-vb9po
@Nithishraj-vb9po 3 жыл бұрын
முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன், தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை, சிறப்பு 👍❤️
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Rombha rombha nainnri inga
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 жыл бұрын
மேடம் நீங்க பேசவதை கேட்டாலே உடனே செய்து சாப்பிட தோனுது பாராட்டுக்கள். தொடர்ந்து. பல பதிவுகள் போடவும். வாழ்த்துக்கள். நன்றி நீங்க சாப்பிடுவதையும் காட்டுங்க Pls
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku so much sir
@jayapalanisamy9865
@jayapalanisamy9865 3 жыл бұрын
அருமையான பதிவு அம்மா நன்றி👍👌💐💐💐💐💐
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thank you so much inga
@vijayalakshmimk6968
@vijayalakshmimk6968 2 жыл бұрын
Madem Pongal super 👌 👍
@johndas4044
@johndas4044 3 жыл бұрын
Good and excellent demonstration. Thank you Sister for your rentless Service. Good Luck.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thkuuuu
@tamilselvithanikachalam5053
@tamilselvithanikachalam5053 3 жыл бұрын
CR
@KamaleshOZ
@KamaleshOZ 3 жыл бұрын
அடடே.. இது நாள் வரை நமக்கு இந்த ரகசியம் தெரியாம போச்சே, நன்றி சகோதரி
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thank you thambi
@mathanshree2088
@mathanshree2088 2 жыл бұрын
Today nan try panunen akka. Real ah solren my hubby and guest thirumba ketu vangi saptanga.unga tips ku thank you akka. ☺ This is for u akka❤.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V happy dear.thku pa
@வாழ்தல்வரம்
@வாழ்தல்வரம் Жыл бұрын
உங்கள் முறையில் பொங்கல் செய்தேன், ரொம்ப ரொம்ப சுவையாக இருந்தது சங்கீதா😍 ரொம்ப நன்றிகள்😊
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@sudhavelu4382
@sudhavelu4382 Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி நான் இதுபோலத்தான் செய்தேன் அருமையாக இருந்தது நீங்களும் உங்கள் அன்புக்குடுபமும் எல்லாம் வலமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku pa
@dr.ramshanmugam8064
@dr.ramshanmugam8064 3 жыл бұрын
Hello 😠 Sangeetha I tried your Idly Milagai podi . My family like it so much. Thank you for Sharing with us.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
V happy.thkuuuu
@sangeetharames9440
@sangeetharames9440 3 жыл бұрын
Sangeetha I prepare this recipe in morning .Really super . I like very much. Thanks a lot. 🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku sangee ma
@savithrimunian6148
@savithrimunian6148 3 жыл бұрын
வெண் பொங்கல் சூப்பர் பொன்னி பச்சரிசி பழையது செய்தேன் சூப்பர் தண்ணீர் சரியான முறையில் இருந்தது
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
V good.thku inga
@rsjeshwarisanthanakrishnan6340
@rsjeshwarisanthanakrishnan6340 2 жыл бұрын
சிவசிவ நீங்கள் சொன்ன மாதிரியே பொங்கல் செய்தேன் அருமை யாக இருந்தது நன்றிம்மா
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku Inga me too Shiva na enaku uiru ma
@mahadevansankar3060
@mahadevansankar3060 3 жыл бұрын
Thanks for your prompt reply ,I am using my husband’s mail I’d .Am in U .S. right now will try the olive oil combo .
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Ok mam.thku
@murugeswarimurugeswari352
@murugeswarimurugeswari352 3 жыл бұрын
Naanum two times try panniten semma tests thankyou sister
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Oh super pa thku
@induraj6813
@induraj6813 2 жыл бұрын
I have cooked ven pongal lot of times, but your explanation has made me to cook perfect pongal.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku dear .did u made?
@induraj6813
@induraj6813 2 жыл бұрын
@@CookwithSangeetha Yeah I made it for 3 times. Every time it came very tasty.
@itsmypetsworld446
@itsmypetsworld446 3 жыл бұрын
Unga tips paarthu pongal senjen.Romba arumaiya vanthuchu.vaasanaiyum rusiyum attakaasama irunthuchu.Unga ganeer kural ungalukku plus point.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Vvv happy.if ur happy I am also happy.thku some
@sharmilakennedy9899
@sharmilakennedy9899 3 жыл бұрын
Hiii sis. 2yearsa pongl pannitrukan. Sometimes theenji poidum. Illana thanni pathama veravera nu vandhrum.. Rompa feel panuvan. But unga vedio paathu innikithaan sis trypannan. Kovil prasadham padaikradhukaga pannan. 3glass rice parupuku 9glass water vachan .. Semmaya vanthuji. Ellaarum appreciate pannanga. It's all bcoz of u.. Thanq sis
@sharmilakennedy9899
@sharmilakennedy9899 3 жыл бұрын
pongal panradhuku munnadi 1/2hour oora vajan.. Semma softa vandhrum
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
What els I need dear.vvv happy thku so much pa
@Naayudu
@Naayudu 2 жыл бұрын
I have cooked ven-pongal so many times. But following this recipe, it came out so good. My wife told me this was the best ven-pongal she had tasted so far. Thank you Ms. Sangeetha. Vaazagha Valamudan!
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
I need my viewers happened really feel v happy thku so much
@j.harshithj.harshith5882
@j.harshithj.harshith5882 2 жыл бұрын
Super
@yeskay9685
@yeskay9685 Жыл бұрын
good - we know who is the better cook in your place :)
@priyav422
@priyav422 2 жыл бұрын
Yesterday I tried mam..really very very tasty..my son said pongal was so tasty ..mostly im trying ur recipes nowadays..all r gud mam..love ur cooking and dedication..All the best mam and u may reach great heights day by day..Thank u mam..
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V happy thku so much
@ITMiner
@ITMiner 3 жыл бұрын
Very nice video. Even Minute steps explained. Thank you.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku so much inga
@suryapriyasuryapriya9052
@suryapriyasuryapriya9052 Жыл бұрын
Tq sis very use full na first time pongal seira ennoda husband romba super ah irukunu sonnaru tq so much sis
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
V happy
@muruga999
@muruga999 2 жыл бұрын
நீங்க ஒரு நல்ல குரு.good mentor wonderful voice/explanation/ instructions.. marvelous kudos
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Omg thku so much
@abipriya6219
@abipriya6219 3 жыл бұрын
Sisy, subscribed immdly after seeing ur pongal video. This is first time am watching ur video. Ur speech was so pleasant and feeling natural. ❤️❤️❤️. U look beautiful in heart too. ❤️ To ur hair style. Nice yaar. My dad will address me as pulla. When u say urself as Sangeetha pulla I remind that.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Omg your such a sweetheart ❤️ thku so much for your lov dear.yes I like simplicity.thku dear
@vasanthithavamani9901
@vasanthithavamani9901 3 жыл бұрын
I feel your childness in your speech pongal recipe superb
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thks for understanding my nature .thku so much inga
@ushadevi-wo1ck
@ushadevi-wo1ck 3 жыл бұрын
Very good intention to give a detailed explanation,giving correction of all possible mistakes.no one shares all cooking tips..but u did...thank u madam.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Omg ! What's in my mind you well said mam.thks a lot for understanding my hard work.lov u mam.
@kavideepsubitha6915
@kavideepsubitha6915 2 жыл бұрын
Akka yesterday My amma intha recipe ninga sonamariye tips follow panom super ah irunthathu👌👌Mouth Watering tasty this recipe venpongal 100% pure taste💯🔥🔥❣️ Sangee akka Sangee akka than🔥🔥😍🤩❣️
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku dear
@kavideepsubitha6915
@kavideepsubitha6915 2 жыл бұрын
@@CookwithSangeetha 😍👍
@sheebaradhakrishnan5767
@sheebaradhakrishnan5767 2 жыл бұрын
Nethu unga video paathu thaan fish kolambu vechaen....tomorrow indha pongal try pandraen....
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@pudhankethu7346
@pudhankethu7346 3 жыл бұрын
Hi akka unga pechu thaan highlight. It's encouraging. Keep going on.... I am following your cooking style. Very nice and edible. Thanks
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku so much sweetheart
@ravigovind9587
@ravigovind9587 3 жыл бұрын
Great. Excellent tips with good explanation, your love for cooking and teaching others is awesome. Have a healthy and prosperous life with your loved ones.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Yes v tru.i lov cooking
@vens772
@vens772 Жыл бұрын
Sangeetha all your recipes are excellent 👌. Make a video for Venpongal in open pot method instead of cooker ..i saw all of your Pongal recipes.
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Sure 😊
@amuthapothiyazhagan9080
@amuthapothiyazhagan9080 Жыл бұрын
நீங்க சொன்ன மாதிரி நானும் பொங்கல் செய்தேன், நல்ல டேஸ்ட்டா இருந்தது, மிகவும் நன்றி சகோதரி🙏🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@daisyp1121
@daisyp1121 2 жыл бұрын
Super definition perfecta seiyuringa .pakkumpothayaeee sapdanum pola iruku
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@6cantony
@6cantony 3 жыл бұрын
Mouth watering recipe... You way of explaining is so sweet... Coming Friday this will be my menu . I usually make Pongal. But, let me make according to your way and see. Have watched it for the second time ...
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
That's great sir.yes u can try.thku so much inga
@ushamani2151
@ushamani2151 2 жыл бұрын
@@CookwithSangeetha ii
@jayasudha3537
@jayasudha3537 2 жыл бұрын
Tried your recipe. Superb. Thank you Sis ❤️❤️❤️👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Welcome
@padmaraj8482
@padmaraj8482 3 жыл бұрын
Arumai sister...Looking so yummy will try..Same method.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku sis
@sujatha.n6393
@sujatha.n6393 3 жыл бұрын
Sangeetha neenga sonna Mathireee Nan pongal seinjaaa sama taste sama mass superrr .... Nan wrk poren neenga panraa ellam items yum easy ya puriyara Mari eruku sangeetha THANK YOU SO MUCH SANGEETHA KEEP ROCKING ....... I LOVE YOU SO MUCH
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Hi mam I am very happy.thku so much
@jothylakshmanan9345
@jothylakshmanan9345 Жыл бұрын
Sister it's comes out amazing. Chance ah illa sister. Ithu varai Nan sencha pongal laye ithu than ultimate sister.
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku dear
@sekark5978dhashanth
@sekark5978dhashanth 3 жыл бұрын
Kudumpa pankana pen neenga sister super 🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Haha.thku inga. enoda miga pariya asay a kudubham Nala nafdathunum igarathu thanugo
@gayathriraaj4049
@gayathriraaj4049 3 жыл бұрын
Crisp clear explanation earnest effort keep shining sangeetha
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thks a lot your comments are my energy really .I for get my pain
@abdulrahamanfathima5849
@abdulrahamanfathima5849 2 жыл бұрын
நிங்கள் செய்தபொங்கல் உப்பு இல்லை மாலை வணக்கம்
@jayakumarramachandran733
@jayakumarramachandran733 3 жыл бұрын
Very well done video👍 Excellent explanation 👏 Thanks
@VijayKumar-vl3lv
@VijayKumar-vl3lv 3 жыл бұрын
Nice
@sathyakala4860
@sathyakala4860 2 жыл бұрын
Good morning Mam, today kovil pongal try panninen semma taste, sollamudiyavillai apadi oru taste, unga recipe ellame try panna pogiren ok thank you.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V good morning.thkubso much
@madeswarilakshmanan3303
@madeswarilakshmanan3303 3 жыл бұрын
வணக்கம் சங்கீதா உங்களுடைய உச்சரிப்பு ரொம்ப அருமை . பேச்சு சுவையாக இருக்கிறது பொங்கலும் சுவையாகத்தான் இருக்கும்.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Rombha rombha nainnri inga
@chitrabalraj2089
@chitrabalraj2089 3 жыл бұрын
I tried it today... It's yummazing " .... It came out well., thank🙏💕 mam
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Wow that's great thanks inga
@Saimuruga8946
@Saimuruga8946 3 жыл бұрын
Hi sister gd morning today special vean pongal seama testy very soft super thank you sister ❤️❤️🙏🙏🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Good morning pa.thku so much we r getting redy for shoot outside thku
@varalakshmiganesan268
@varalakshmiganesan268 3 жыл бұрын
I have never seen pongal recipe like this, lovely explaination, great effort like professor. I wish to try this immediately, Thanks so much madam
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku so much
@sumathisumathi-rg6lr
@sumathisumathi-rg6lr Жыл бұрын
உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@user-eg8db4xx8r
@user-eg8db4xx8r 2 жыл бұрын
நீங்கள் சொன்ன மெதோட் இல் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது...😁👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@anithebunny4342
@anithebunny4342 3 жыл бұрын
She is explaining elaborately for beginners, if you are experienced, it seems too much talking. It's ok, we can tolerate it for beginners . You carry on sister, poga poga sari aayidum .
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku so much dear ❤️
@anithebunny4342
@anithebunny4342 3 жыл бұрын
@@CookwithSangeetha 😍🤗
@rajinir6287
@rajinir6287 3 жыл бұрын
@@CookwithSangeetha ?ñ
@sumathivadivelu8043
@sumathivadivelu8043 3 жыл бұрын
Pongal teast sama
@rajendranraj1993
@rajendranraj1993 3 жыл бұрын
சூப்பர் ஆன்ட்டி அருமை
@nothingjustsay3952
@nothingjustsay3952 3 жыл бұрын
Neat cooking. Very very tempting. Super.thank u sangeetha
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thank you so much inga
@hassanbhanu9251
@hassanbhanu9251 2 жыл бұрын
Dear Sister GOD BLESS YOU 🤲 Just I cooked. The way how you did I followed the same and now we are eating tasty pongal, vada, sambar and coconut chutney. While eating I am sending this comment. 😋 REALLY REALLY TASTY🤩 Thank you so much 💖
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V happy Inga thkuuu
@sugunadevi6163
@sugunadevi6163 2 жыл бұрын
​@@CookwithSangeetha book hmm mool
@visalachimuthukumar1473
@visalachimuthukumar1473 2 жыл бұрын
@@CookwithSangeetha kandhasestikavasam
@fathimabari4548
@fathimabari4548 2 жыл бұрын
Hhyhh7
@eslakshmi6666
@eslakshmi6666 2 жыл бұрын
அருமை
@Dubairajesh1234
@Dubairajesh1234 3 жыл бұрын
வேற லெவல் ல இருக்கு , இன்னைக்கு இதே மாதிரி பண்ண போகிறேன் . . . .
@saiguru9587
@saiguru9587 2 жыл бұрын
I use equal amt of rice ad moong dal.Finally wen it s hot befre garnishing i add milk ad mix thoroughly, it s good fr health ad tastes too v.nice.Finally garnishing
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Good.but pongal taste wil change.more over i wil not drink milk i don't lik milk small.if u ad milk that wil control other taste this is my point thku so much
@renukaraghavendra9125
@renukaraghavendra9125 3 жыл бұрын
I try this very nice thank u medem.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku inga
@jeevi7hills769
@jeevi7hills769 3 жыл бұрын
Omg it's awesome I tried as u advised it's damn perfect thank you so much
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Very happy.thku so much
@maripons6102
@maripons6102 3 жыл бұрын
I tried this pongal it was awesome mam U explained it with joy and happiness tat s important for a best cooking keep it up That too for beginer it s really hard to do this with consistency but with ur help i have done it thank u so much . got credit from my family thank umam
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Vvv happy.thks a lot
@achukavi7426
@achukavi7426 2 жыл бұрын
Today I tried it . The water instead of 5.5 cups try with 4.5 for ponni old rise Others good
@Abirk771
@Abirk771 8 ай бұрын
ரொம்ப நன்றி அக்கா 🥰🙏🙏🙏🙏எனக்கு கோவிலுக்கு செய்யணும் அதான் அக்கா உங்க வீடியோ தேடி பாக்குறேன் நீங்க தெளிவா சொல்லுவீங்க எல்லாம். ரொம்ப நன்றி அக்கா அருமை வீடியோ நன்றாக புரிந்தது 😇👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 8 ай бұрын
Welcome dr
Venkatesh Bhat makes Pongal Gotsu | pongal recipe in Tamil | Ven pongal recipe | Gotsu for pongal
21:15
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 13 МЛН
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 10 МЛН
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 114 МЛН