கோயம்பத்தூர் இளநீர் இட்லி | ஆந்திரா புளி சட்னி Recipe in Tamil | CDK 1351 | Chef Deena's Kitchen

  Рет қаралды 939,815

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

8 ай бұрын

Magisha Catering - coimbatore
Mr. Rajan : 9750528250
Ilaneer Idli
Idli Rice - 1 Kg
Urad Dal - 100g
Tender Coconut - 1 No.
Kotta Muthu - 7 No's
Salt - To Taste
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZbin Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #Pulichutney #
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 573
@satcmuthiyalu
@satcmuthiyalu 6 ай бұрын
என்ன குழந்த புள்ளமாதிரி ,சட்னிய நல்ல அழுத்தி பிடிச்சி சாப்பிடுங்க சந்தோசமா ன ,குழந்தை மனசு வார்த்தைகள்..அந்த சிரிப்பும். ,இளநீர் இட்லியும் சட்னியும்.சிறப்பு❤❤❤❤
@anbanaamma9465
@anbanaamma9465 8 ай бұрын
நல்ல மனிதர் அவரின் பேச்சில் அத்தனை உண்மை வாழ்த்துக்கள் 👌🙏
@saaiinnovaders7721
@saaiinnovaders7721 7 ай бұрын
Small hint: while eating people keep the mouth closed. Eating with open mouth it creates noise that irritates people.
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 2 ай бұрын
❤❤❤❤❤❤இளநீர்.இட்லிஆந்திராபுளிசட்னிஅருமைநீவிளக்கம்சொல்வதும்சூப்பர்
@ushashankar9885
@ushashankar9885 4 ай бұрын
இப்பதான் உங்க இளநீர் இட்லி பார்த்தேன், பார்க்கும்போதே சாப்பிட தோணுகிறது, செம சூப்பர், நாங்களும் try பன்றோம். நன்றி.
@vidyakrishnamoorthy7695
@vidyakrishnamoorthy7695 8 ай бұрын
ஆத்மார்த்தமாக செய்யும் எந்த வேலையும் வெற்றியடையும். பாராட்டுகிறேன்
@jothidarsubha.kalaichelvan8068
@jothidarsubha.kalaichelvan8068 8 ай бұрын
Cheff... அருமை.... ஒரே ஒரு குறைதான் எங்களை விட்டுட்டு போய் சாப்டுட்டீங்க.... ராஜன் Narrate பண்ணின விதம் சூப்பர். நீங்க சொன்னமாதிரி அவர் சொல்லும் போதே சாப்பிட்டது போன்று ஒரு உணர்வு. அதை பூரத்தி செய்தது நீங்கள் சாப்பிட்டுவிட்டு கொடுத்த கமென்ட்.... வாழ்த்துகள்.... ஒரு சவுகரியம் இந்த சானல் பாக்குறதுல.... போரடிக்கும் போது (எங்க மேடத்துக்குத்தான்) அப்படியே இதிலிருந்து ஏதாவது ஒரு ரெஸிபியை எடுத்து சமைத்து அம்மணிக்கிட்ட கொடுத்து சர்டிபிகேட் (திட்டு & பாராட்டு) வாங்குறது நல்லா இருக்கு. ஓகே 64 வயதைக் கடந்து தனிமையாக இருக்கும் இருவருக்காகவே சமைத்து சாப்பிடுவதும் ஒரு சுகம்தான்.... நன்றி தீனா.... மேலும் பலரது ஆதரவுடன் வளரட்டும் இந்த சானலும் தங்கள் வாழ்க்கையும் குடும்பமும். வாழ்த்துகள்....
@tennyson4u
@tennyson4u 8 ай бұрын
Chef Dheena and Mr.Rajan combo is ultimate.. expecting more receipes with the same combo..🎉
@premanathanv8568
@premanathanv8568 8 ай бұрын
மாவு தயார் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? சூப்பர்ங்க மிகவும் அருமைங்க... சட்னி பிரமாதம் 👍🤝👏👌 இட்லி மற்றும் புளி சட்னி தயாரிப்பு பிரமாதம் 👍...இதே போன்று மற்ற உணவு தயாரிப்பு முறைகள் விளக்கமாக பதிவிடவும் ❤❤ வாழ்த்துக்கள் தீனா ❤❤
@Essar3488
@Essar3488 8 ай бұрын
Rajan anna and dheena anna combinations super & Rajan anna smile super ❤❤❤❤
@sathyaganesan9456
@sathyaganesan9456 8 ай бұрын
Thalivha, teaching step by step, handsup, coimbatore pride, teaching like a father
@remasivashankar6169
@remasivashankar6169 8 ай бұрын
There is joy in his explaining which shows his passion for cooking. Nice to eat such food which has the element of Love in it. God bless him.
@k.thilakavathivelu1859
@k.thilakavathivelu1859 5 ай бұрын
தீனா சார் உங்கள் பேச்சுதான் அசத்தல் என்றால் அவர் உங்களையே மிஞ்சிவிட்டார் பாராட்டுக்கள் ?🎉🎉🎉🎉🎉🎉
@drifterronin4905
@drifterronin4905 8 ай бұрын
One of the best chef and his explanations which can even make u feel wanting to eat... Mr.Rajan ❤
@bharathib7724
@bharathib7724 6 ай бұрын
அருமையான விளக்கம். முத்துக்கொட்டைக்கு அரிசியை நன்கு புளிக்க வைக்கும் தன்மை உள்ளது என்றாலும் முத்துக் கொட்டையில் நச்சுத்தன்மை உள்ளது. இதைப் பயன்படுத்துவதால் உளுந்தின் அளவை குறைப்பதால் இட்லியில் உள்ள புரதம் குறைவாகிவிடும். எனவே அதனைத் தவிர்த்து அரிசி: உளுந்து = 4:1 பயன்படுத்தி செய்வதே தேவையான புரதசத்தை நமக்கு கொடுக்கும். மேலும் இட்லி பஞ்சு போல் இருக்க வேண்டுமானால் சிறிது ஆப்ப சோடா சேர்த்துக் கொள்ளலாம்.
@AjithKumar-tx4ey
@AjithKumar-tx4ey 7 ай бұрын
அருமையான பதிவு.இவ்வளவு அழகாக பொறுமையுடன் விளக்கிய திரு.மகிஷா ராஜன் வாழ்க வளமுடன்.
@birdinthehand7941
@birdinthehand7941 8 ай бұрын
I think the chef is absolutely lovely and he is so loving that it comes out in his food. Brilliant techniques. Well done chef. 🎉
@madheswaranMadhes-rk7mg
@madheswaranMadhes-rk7mg 8 ай бұрын
ரரரணரரரரர
@anbu2794
@anbu2794 8 ай бұрын
I had Elaneer idli yesterday it was Awesome thanks for the recipe.
@roshanmirza83
@roshanmirza83 8 ай бұрын
He is awesome.. expecting more recipies from him..
@lakshmidevin3386
@lakshmidevin3386 6 күн бұрын
இப்படி வீட்டில் செய்தால் எப்ப தான் சாப்பிடுவது
@SS-hp4op
@SS-hp4op 8 ай бұрын
I lost my mother suddenly five years back. She used to make soft idlies. I never learnt the techniques from her My idlies were never soft and so badly want to go back in time to see her techniques.This whole video is too emotional 😭. I kept crying almost the whole time 😭😭. Love this video ❤. Thanks a lot. Not able to use all the techniques like using Elani water and all. But long fermentation and grind ulundhu freshly are be helpful because it totally makes sense with all the logic he explained
@sivananthakumarn5263
@sivananthakumarn5263 6 ай бұрын
One kg - idli rice 350 gm - urad dal Try this measurements it will help
@pubggurunadha8368
@pubggurunadha8368 8 ай бұрын
Chef திருச்சி பூர்வீக மயில் மார்க் கடையின் லட்டு ஸ்ரீரங்கம் கோவிலின் சர்க்கரை பொங்கல் வீடியோ போடுங்க please..
@bhuvansdreamz4464
@bhuvansdreamz4464 8 ай бұрын
Chef Deena's questions wow, namma nenakira questions ellam kekararu, so no doubts... Rajan sir sona, Ilaila saptadhum ila empty ya irrukanum, paaka sema happy ya irrukum...true words
@harisudanprakasam105
@harisudanprakasam105 8 ай бұрын
Unga recipe foreign la irunthu pakren medical field irunthum cookingla interest develop panna ningah Romba useful ah irukingah - Dr Harisudan
@shanmugavelmanickam9583
@shanmugavelmanickam9583 8 ай бұрын
Great combo is back with excellent receipe😊
@monikakothai8607
@monikakothai8607 8 ай бұрын
"Chutneya amuthi sapdunga" Is emotional anna ... super recipe
@kalaiselviradhakrishnan8075
@kalaiselviradhakrishnan8075 3 ай бұрын
இதே சட்னி அடிக்கடி நான் செய்கிறேன் ஆனால் சிகப்பு மிளகாய் போட்டு. மிக அருமையாக இருக்கும் தம்பி 👍👍👍👍👍
@dikshuclassickitchen
@dikshuclassickitchen 13 күн бұрын
இந்த வீடியோவை பார்த்தாள் ரொம்ப சந்தோஷம்
@prinature2002
@prinature2002 8 ай бұрын
Such a hard worker ... hope will try one day ... hats off Dheena bro and Rajan uncle
@Jana1987.
@Jana1987. 6 ай бұрын
இந்த மனிதர் எல்லாவற்றிற்கும் ஒரு நுணுக்கம் வைத்துள்ளார்... சிறப்பான தொழில்முறை சமயல் வல்லுநர்❤
@pkhunited
@pkhunited 8 ай бұрын
Great heart the guy has, this will make his food more delicious, And Chef Deena nice to see you bringing limelight to such local unknown chefs and still have best recipes, Good one Sir
@nirmalaj5377
@nirmalaj5377 8 ай бұрын
சட்னி பார்க்கும் போதே சாப்பிட தோணுது சூப்பர் 👌👌
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 8 ай бұрын
தீனா சார் ராஜன் சார் இரண்டு பேருக்கும் வணக்கம் நன்றிகள் இந்த ரெசிபி அருமை அருமை அருமை நாங்களும் கண்டிப்பாக செய்கின்றோம் நன்றிகள் இவரிடம் வேறு ரெசிபி போட்டால் நன்றாக இருக்கும் சார் நன்றிகள் சார் ❤
@rsumanshivaji3945
@rsumanshivaji3945 2 ай бұрын
ಅವರ ಮಾತಿನಲ್ಲಿ ತುಂಬಾ ತುಂಬಾ ಒಳ್ಳೆ ಮನಸ್ಸಿದೆ ಹ್ಯಾಟ್ಸಾಫ್ ರಾಜನ್ ಸರ್ ಮಾತು ತುಂಬಾ ಮೃದುವಾಗಿ ತುಂಬಾ ಜೋಕಾಗಿ ಮಾತಾಡ್ತಾರೆ ಧನ್ಯವಾದಗಳು ರಾಜನ್ ಸರ್
@siyamalamahalingam3060
@siyamalamahalingam3060 8 ай бұрын
Excellent explanation & even able to taste by listening, thanks to both chef
@shanmugapriyabalaraman1289
@shanmugapriyabalaraman1289 8 ай бұрын
So much involvement in his work.
@vanitharajasekaran2759
@vanitharajasekaran2759 8 ай бұрын
தீனா சாப்பிடறத பாக்கும் போது நாக்கில் எச்சில் ஊறுது. அருமை ராஜன். இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@ilakiyaudhayasuriyan1099
@ilakiyaudhayasuriyan1099 8 ай бұрын
the way he instructed, awesome ❤
@sumathigandhi8338
@sumathigandhi8338 8 ай бұрын
Super idli and chutney recipes.udane sapidanum pola irukku.thank u so much.😊
@venkatguna9838
@venkatguna9838 8 ай бұрын
Congrats both of you, really explain well thank you
@sikkantharsikkanthar
@sikkantharsikkanthar 8 ай бұрын
வெற்றிபாதைதொடறட்டும்வாழ்த்துக்கள்
@jello184
@jello184 8 ай бұрын
Super ah sollitharanga... romba nagaisuvaiya pesuranga. Romba nallavara irunga. Nalladha sollitharanga. Thanks Deena sir.
@divyaganesh236
@divyaganesh236 7 ай бұрын
Huge respect for ur effort nd also feeling wholesome while watching u both talking abt the food
@priyadharman5539
@priyadharman5539 8 ай бұрын
Vera level sir.... Ur journey with Rajan sir is ultimate....
@gmtor7850
@gmtor7850 6 ай бұрын
excellent. Very different idea. I am 65 years old from kallaidaikurichi, Tirunelveli (brahmin). I have never heard of this reeipe with ilaneer. Thank you very much. Wonderful, cheerful and happy chef. My blessings to you for a very long life.
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 6 ай бұрын
Thank you ma
@gunavithragunavithra4281
@gunavithragunavithra4281 8 ай бұрын
Thank you so much Rajan sir for your kind explanation
@PTBLR
@PTBLR 8 ай бұрын
I enjoyed all the recipes of Mr. Rajan. He gives so much importance to the prepping steps
@kumarramanath4854
@kumarramanath4854 8 ай бұрын
மிகவும் அருமை, பார்த்தாலே தெரியுதுல்ல சுவை
@meenajabarlin5074
@meenajabarlin5074 8 ай бұрын
No words sir.... Really superb ❤❤❤
@ganesanjayaraman7850
@ganesanjayaraman7850 5 ай бұрын
Shri. Chef Rajan’s smile and approach to cooking, coaching is extremely unique. One among the best recipes in this channel. God bless!
@boomavasudevan6459
@boomavasudevan6459 8 ай бұрын
Deena Sir! You are really very simple and Great
@narayanamurthy.k.l5161
@narayanamurthy.k.l5161 8 ай бұрын
rajan anna you are excellent chef with simplicity
@sudhasriram7014
@sudhasriram7014 8 ай бұрын
இனிய வணக்கம் அண்ணா இளநீர் இட்லி சூப்பர் சூப்பர் சூப்பர் ஆந்திரா புளி சட்னி சூப்பர்
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 8 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
@santhivijayakumar6518
@santhivijayakumar6518 16 күн бұрын
Cristal clear explanation. Side by side useful tips. Supersir. Kept it up
@Noorjahansri
@Noorjahansri 8 ай бұрын
Thanks for sharing wonderful recipe
@kalaikts
@kalaikts 8 ай бұрын
Super super...tq both of you. Whenever i go for marriage i like this idly and was hunting this recipe for long time.
@shreematygopal1772
@shreematygopal1772 8 ай бұрын
Superb Dheena sir, as usual ...we could almost taste Chef Rajan's idlis and romba nandri for those important tips🙏💐🙏am going to make only these idlis next😊
@gajavasanth4088
@gajavasanth4088 8 ай бұрын
New variety of Idli. Chutney. Awesome👏. Thank you both of you Sir. 🙏
@maheswar7472
@maheswar7472 4 ай бұрын
Chef Deena will explain step by step to viewers, thanks
@anuradhalall8906
@anuradhalall8906 6 ай бұрын
Fantastic recipe from a very good hearted, wonderful man. Really enjoyed watching this video thanks to Sheff 👍
@2logj
@2logj 5 ай бұрын
Amazing amazing amazing for both the super chefs.For Rajan Anna he should be called அருசுவை அரசர். What a great craft ! Thanks Dena to bring such hidden gems.
@PravinKumar-bc2so
@PravinKumar-bc2so 8 ай бұрын
Combination of both is super
@kavithaparamasivam1192
@kavithaparamasivam1192 8 ай бұрын
Tried this chutney came out very well thanks a lot
@jenisiva1993
@jenisiva1993 8 ай бұрын
Very innovative and informative deena bro unga recipe epothum enaku. Nalla vanthudum intha anna recipes and avanga sollura vitham neenga kettukurathum romba super 🎉❤
@sivabharathixi-a302
@sivabharathixi-a302 8 ай бұрын
I always try your recipes at home It's very usefull
@reubenronaldo9311
@reubenronaldo9311 8 ай бұрын
Super combo 😋🤤looks delicious
@smilejai8953
@smilejai8953 8 ай бұрын
அண்ணா நீங்க சொல்லும்போதே சுவையாக இருக்கு நன்றி
@hordorvivek4040
@hordorvivek4040 8 ай бұрын
My native also kongu, my mom used to make this chutney for idly and dosa.. It's my favorite one... We can try with white rice🍚 too...
@shanmugamg8376
@shanmugamg8376 8 ай бұрын
Very nice thank u very much God bless u 👍
@SK-sr4kt
@SK-sr4kt 8 ай бұрын
Rajan the way u explained superb. Very good voice. Arumaiyana vilakkam.😊
@velangannieanitha489
@velangannieanitha489 5 ай бұрын
Wow superb chef. You both are true men. My favourite dish. I will try . Thank you chef . Thank u Dheena sir.
@rajinig5914
@rajinig5914 8 ай бұрын
What a clear explanation. Great
@vimalas5582
@vimalas5582 8 ай бұрын
Romba alaga sollringa sir chutney ippdi edunga.enna kolanda pulla madhiri eduthu sapdringa nnu . 😍 Lovely
@raniraja9899
@raniraja9899 8 ай бұрын
Super...👏🏻👏🏻👏🏻thanks for this recipe🎉
@nagarajdn7385
@nagarajdn7385 8 ай бұрын
Sir, two professional Jugal Bandi is awesome
@saranyasathyanarayanan6184
@saranyasathyanarayanan6184 3 ай бұрын
Very good soul.. positive person
@sathi6395
@sathi6395 8 ай бұрын
Nandri Thank you to ChefDeena and Chef Rajan for this amzing idli. Looks scrumptious!!!!Really looks unusual!!!. Regards and best wishes from here Msia. And not forgetting - a big thank you to KZbin.
@cinematimes9593
@cinematimes9593 8 ай бұрын
Ultimate recipes super sir 👌👌
@babymathew1797
@babymathew1797 8 ай бұрын
Intha Mr.Rajan can replace Marimuthu(Adigunasekharen)
@kanthiniraj3744
@kanthiniraj3744 8 ай бұрын
Wow,,,Thank you very much sir...
@kalaranil5630
@kalaranil5630 7 ай бұрын
குழந்தபுள்ள மாதிரி பேசுறாரு ராஜன்🤗💐👏
@dhanavelsaravanan3857
@dhanavelsaravanan3857 8 ай бұрын
Deena brother , first of all thanks to you for getting us these kind of gem recipes , i have tried recipes of k.rajan , mutton biryani was fantastic really , my suggestion is to have a seperate series with this wonderful cook k.rajan and let us explore many new recipes with you
@chitrahari600
@chitrahari600 8 ай бұрын
U both are best teachers....u don't hide any secrets....in today's corrupted catering and hotels should see you and cook good and hygiene food for people. Nowadays we are scared to have food outside.... please respect cooking and these teachers who does justice to cooking... filling people stomach is godliness...hearty wishes dheena sir... please in your videos mention cooking should to content the heart and stomach of people and not to kill people with spoiled/ stale ingredients
@sathyadesiger72
@sathyadesiger72 8 ай бұрын
Super super ungal pani thotaruttm valthukal sir
@hamsaveni6978
@hamsaveni6978 8 ай бұрын
Coimbatore pride thala . Both of you Rock. God bless you 💝❤️🌠💯💗🍄👏💜👑🙏🙏🙏🙏🙏🙏
@wilson.s9660
@wilson.s9660 8 ай бұрын
Detail review Mr. Theena. He is good hearted person.
@anithabalan5741
@anithabalan5741 6 ай бұрын
I tried today chutney vera level taste enjoy my family numbers thank you chefs
@vijayaselva7851
@vijayaselva7851 8 ай бұрын
Lucky chef eating delicious food throughout Tamil nadu✋🏽
@amudhaselvaraj1229
@amudhaselvaraj1229 4 ай бұрын
Wonderful thanks for this recipe
@BhagatSingh-gu7bt
@BhagatSingh-gu7bt 8 ай бұрын
ராஜன் அவர்கள் நீயா நானா வில் சொன்ன பிரியாணி அளவே நெருப்பு மாதிரி இருக்கு, அனுபவம் ஆக சிறந்த ஆசான் 👍
@nddiarytamil8124
@nddiarytamil8124 8 ай бұрын
Super anna super... Ipdi than detailed idly recipe keten... Sema na... Rendu perum vera level... Ivar kuda nenga neriya vedios podunga na... ❤❤❤❤❤... Idly looks yummyyyy..... Sema manisha catering.. ❤❤
@KrishnaveniRamesh
@KrishnaveniRamesh 8 ай бұрын
semma Sir Rajan Sir smile and also Deena Sir your smile too. Superb
@pragaprashe3047
@pragaprashe3047 8 ай бұрын
Dheena sir your video so usefully for my family thank you sir intha sir thakkali rasam recipe podunga sir
@user-hb4og9hg5e
@user-hb4og9hg5e 8 ай бұрын
Annan pechue saapudu! Sappudungudhu!! Naan adhtha murai India varumbodhu!! Kandippa! Gowndanpalayam vandhu saapuduven!! Americala okkandhukittu idha pathu jollu vida vaikkindra! Deena sir!! Ponga sir! Neenga Romba koduma pandringa!! Yengala! Adhe pola pacha milagai thattai (madippakkam) order panniyachu!! Thanks Anna! Anboda pasiyatrum thangal inmugam very special!! Na varen! Onga idly sappada! Kandippa!! Vaazhga valamudan!! " Anna dhaatha! Sukhi bhavaa"!
@asharavi7178
@asharavi7178 8 ай бұрын
Sir ur recipes are simply superb
@Tamilselvi-wu3fs
@Tamilselvi-wu3fs 8 ай бұрын
Super anna .idly with chutney sapidanum pola irukku😋😋
@varadanjp167
@varadanjp167 8 ай бұрын
Superb. While seeing the video itself to feel the taste.. wish you succeed will more&more....
@agraharhydro-tec
@agraharhydro-tec 8 ай бұрын
Good Taste. Soft Coimbatore Idlis...Hattsoff...I tried myself and prepared...but failed Maybe the Sweat from his hand... gives the taste..
@api3403
@api3403 8 ай бұрын
U both are best combo ever best foodie.. Only foodie can cook better 💙💙
@manjujustin3077
@manjujustin3077 8 ай бұрын
Suuuper explanation ❤
@daytoday5452
@daytoday5452 8 ай бұрын
ஆந்திரா புளி சட்னி i tried, this is wonderfull taste. Gilli Biryani recipe making podunaga bro..
Как быстро замутить ЭлектроСамокат
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 10 МЛН
100😭🎉 #thankyou
00:28
はじめしゃちょー(hajime)
Рет қаралды 33 МЛН
1 класс vs 11 класс (неаккуратность)
01:00
БЕРТ
Рет қаралды 4,7 МЛН
Шокирующая Речь Выпускника 😳📽️@CarrolltonTexas
00:43
Глеб Рандалайнен
Рет қаралды 8 МЛН
Today Special Raagi Sangati Puttagodugulu Curry
30:30
Bala Home Cooking
Рет қаралды 9 М.
路飞给小孩做了个好榜样#海贼王 #路飞
0:36
路飞与唐舞桐
Рет қаралды 8 МЛН
路飞给小孩做了个好榜样#海贼王 #路飞
0:36
路飞与唐舞桐
Рет қаралды 8 МЛН
1🥺🎉 #thankyou
0:29
はじめしゃちょー(hajime)
Рет қаралды 77 МЛН