தீனா சார் வெற்றியின் ரகசியம் என்ன தெரியுமா பணிவு. எல்லாம் தெரிந்தாலும் ஒன்னுமே தெரியாதமாதிரி விளக்கம் கேட்டு சொல்லும் பணிவு சூப்பராக உள்ளது. காலைலயே ரவா தோசைய போட்டு நாவில் எச்சில் ஊற வச்சுட்டாங்க.பாரம்பரியமாக கலவை ஹரிஹரன் சார் நன்றி அருமையான பதிவை வழக்கியமைக்கு நன்றி 🎉இவ்வளவு திறமைகளை உள்ளமனிதர்களை தெரிந்துகொள்வதுசந்தோசமா உள்ளது. மாதவன் மாஸ்டர் வாழ்த்துக்கள் மேன்மேலும் உங்க பணி சிறக்க மனதார வாழத்துகிறேன் 😊தீனா சார் வாழ்க வாழ்க பல்லாண்டு 😂
@natarajan.agoram11 ай бұрын
Yes ❤
@VishwaBharathi-ih8hy11 ай бұрын
Yes
@vallimoorthy732711 ай бұрын
ஒரு மாணவன் போல கற்றுக் கொள்வது தான் வெற்றியின் பாதையை விரிவாக்குகிறது
@LakshmiVyas-b7d10 ай бұрын
Ellam therindhvar yarumille😅
@balagothandambalamuniappan429410 ай бұрын
2:53
@srinivasanchellapillais41811 ай бұрын
அருமை சார்.தீனாவின் இனிமையான, பணிவான பேச்சு அவருக்கே உரியது.
@rameshsn228311 ай бұрын
கவுண்டமணி சொல்ற மாதிரி ஒன்னும் தெரியாத மாதிரி அருமையா விளக்கம் கேட்டு சொல்லுகிற தினாவிற்கு நன்றி
@GowrisHome11 ай бұрын
பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு
@janardhanrb34711 ай бұрын
அனைவரையும் சமமாக நடத்தும் உங்கள் பண்பு தான் உங்களை வளர்க்கிறது
@venkatsubbuparthasarathy321311 ай бұрын
உணவகம் நடத்தும் எங்களை போன்றோர்க்கு சுவை மேம்பட தங்களது காணொளி உதவுகிறது.நன்றிகள் பல.
@taste187211 ай бұрын
பணிவு + தன்மை குணம் = தீனாசார்
@mjgramstories11 ай бұрын
தீனா அண்ணா கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் நாம் கேட்க நினைக்கும் கேள்விகள்...
@arshakthikrishnan932511 ай бұрын
ரவா தோசை அருமை✨✨ அதைவிட செஃப் தீனாவின் ஒலி ஒளி பதிவுகளும் அவரது விளக்கங்களும் மிக அருமை 🌟🌟
தீனா சாரின் வெற்றிக்கு காரணம் அவரின் கம்பீரமான குரல் எளிமையான பேச்சு
@kashinathnageshwaran307211 ай бұрын
I am from Mumbai and we had gone to Mangalambika 3 times in 2 days to their delicacies and had Rava Dosa, Adai Aviyal and one meal everything was superb, courteous staff. Thank you Deena for bringing back the memories ❤
@umamaheswari252911 ай бұрын
தீனா சார் உங்க பணிவு உங்கள் வெற்றி அருமையாக வளர்தஉள்ளனர் உங்கள் பெற்றோர் உயர்வடைய வாழ்த்துக்கள்
@ramsoundarАй бұрын
ந்த ஹோட்டலில் சாப்பிட்டு இருக்கேன் சார். தோசை சுவை மொறுமொறு வேற லெவல் நன்றி
@padmarajagopal24711 ай бұрын
என். வீட்டில். கும்பகோணம். செல்லும் போது. இந்த மங்களாம்பிகா தான். செல்வார்கள். மங்களாம்பிகாவுக்கே. குடந்தை. செல்வார்கள்👍👌
@MrRyder373711 ай бұрын
this chef has taken the food logs to a new level. all his efforts only to bring up the gems to the world. all the best Chef Deena
@appuchutti11 ай бұрын
இந்த ஓட்டல் சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும் அதையும் இதே போல் போடங்கள் ரவா தோசை சூப்பர் தண்ணீர் என்ன அளவு என்று சொல்லவில்லை மாவு கலந்தவுடன் ஊற்ற வேண்டுமா எவ்வளவு நேரம் ஊற வேண்டும் என்று கேட்டு போடுங்கள்
@rangolisadventures7148 ай бұрын
Ithu arisi maavu dosai illayaa sister?😂
@sattrraja3 ай бұрын
இந்த ஸ்டைல் தோசைக்கு தோசை ஊற்றும் அளவுக்கு தண்ணீர் போதும். 20 நிமிடம் ஊறினால் நல்லது.
@hariharisai779911 ай бұрын
கடைல வைக்குற மாதிரி டிபன் சாம்பார் காரா சட்னி தேங்காய் ச ட்னி போடுங்க
@RemoKanna8 ай бұрын
மாவு +தண்ணி அளவு?
@srinivasactr6986 ай бұрын
Deena sir himself is well known chef, but he do not have ego while interacting with other cooks and other catering owners, that is a big plus point, and earn so many fans
@vallivijayakumar196911 ай бұрын
அருமையான விளக்கங்கள் சார். இந்த ஹோட்டலில் சாப்பிட்டு இருக்கேன் சார். கார சட்னி அருமையாக இருக்கும் சார்.
@wijaydneshАй бұрын
Enakku avaru madam sir namma wife nu sonnadhu rava dosa ewlavu taste ah irukkumo adha vida sweet ah irundhuchi....great sir ...
Rava dosai preparation method explained is superb!
@omanaradhakrishnan550011 ай бұрын
Hi hello good morning அண்ணா ரவா தோசை பார்க்க சூப்பரா இருக்கு எத்தனை சாப்பிட்டாலும் ஆசை தீராது ரொம்ப நன்றி 🙏👌👍
@seshansriraman944311 ай бұрын
Today for dinner prepared as per same measurements but with wheat flour instead of maida.Result was amazing..thanks for an ultimate measurements..
@roselinexavier139611 ай бұрын
தம்பி தீனா எல்லாம் தெரிந்தும் இவ்வளவு பணிவுடன் ஒவ்வொருவரிடமும் விவரம் கேட்பது மிகவும் அருமை. இருவரும் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்.
@AffectionateBabyPenguin-nh6sx11 ай бұрын
நீங்கள் போட்ட வீடியோவில் எனக்கு மிகவும் பிடித்த வீடியோ கும்பகோணத்தில் ஆவூர் என்கிற ஊரில் ராஜேஷ் என்கிற நபரிடம் தேங்காய் பால் இட்லி அந்த வீடியோ தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது 😊😊😊😊 ராஜேஷ் இடம் மறுபடியும் ஒரு வீடியோ போட முடியுமா 😊😊😊😊 தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 😊😊😊😊
@saradhagopalan72179 ай бұрын
ரொம்ப நன்றாக தோசை சுவை மொறுமொறு வேற லெவல் நன்றி
@mangai811511 ай бұрын
Super sir ,kum mayiladuthurai,tanjur,kutralam ,ithu mayiladuthurai pakkathil ella oorgalilum sampadu semmaiya irrukkum thanks sir
@udhayammasila26414 ай бұрын
@@mangai8115 Mayavaram, kuththalam, Aaduthurai and in between villages are so beautiful Miss those places 🥲
@renubala2211 ай бұрын
🙏🏼தெளிவான விளக்கம். நன்றி
@nocontent202711 ай бұрын
3:15 appa enna oru vanakkam🙏,👌
@kousalyakrishnan257211 ай бұрын
Deena bro unga panivu romba arumai... Way to go bro...💐💐
@srinivasann689711 ай бұрын
Whenever we visit kumbakonam we used to take Tiffin here only. Good hotel.
@g.k.mahadevan753711 ай бұрын
தீனா மாஸ்டர் முந்திரி பிட்ஸ் போட்டு ரவா ரோஸ்ட் போடுங்கோ ஸ்வாமி, சூப்பர் 👍
@bhuvanagururaj2320Ай бұрын
This chef offers something beyond cooking and recipes , what a great human , truly inspiring personality . God Bless
@kumarsamys5347 ай бұрын
மிகவும் அருமையான ரவா தோசை பார்முலா அறிந்து கொண்டேன் நன்றி வணக்கம் மாஸ்டர் மற்றும் கடை முதலாளி தீனா சார்
Intha hotel la arisi upuma excellent aa irukum ...😋😋
@thilagamvelmurugan503311 ай бұрын
Vazgha nalamuden Deena Hat's off your nalla manam and pane vana kunam 🙏🙏
@gomathiramshankar360911 ай бұрын
Awesome ..it's always good to watch your humble interaction with your collaborators Regular hotel dosa recipe too please
@nmahesh879711 ай бұрын
Deena Sir. Had tried this Rava dosa with many combinations, but this is the best. We tried and it came out excellent. Thanks to Madhavan master and Sri. Hariharan for sharing their top notch recipe. A big thanks to you too for digging out these hidden gems👌👏
@lathap4599Ай бұрын
Deepan si idiyappam recipe seimurai
@anuradhaganesh459911 ай бұрын
Thanks for sharing Have been trying for this texture so long finally got the recipie will try for sure
@GanesanS-pm9rk11 ай бұрын
தீனா சார் வணக்கம் ரொம்ப நன்றி இதே போன்று டீ கடை ஸ்நாக்ஸ் வீடியோக்கள் மற்றும் ஹோட்டல் வீடியோக்கள் பதிவிடுங்கள் . நன்றி சார்.
@kalaiselvirajendran178211 ай бұрын
எங்கள் ஊர் வந்ததற்கு நன்றி
@rekhanair316211 ай бұрын
Excellent results...thanks for the perfect rava dosai recipe...
@VashanthiGuru-db5xv11 ай бұрын
Arumai bóth chef.super roast.sapidanum pola iruku
@vidhyav311310 ай бұрын
Your efforts are tremendous. I love all the recipes showcased❤
@vinayagarok329911 ай бұрын
I did this recipe Really fantastic sooooooooooper taste Tipical hotel taste
@Jean-PierreSavarimouttouАй бұрын
❤Rava dosai arisi mavu avalo sarklam
@devarajagopalan905923 күн бұрын
Dear Deea sir, your polite and humble interaction is super just like your super presentation. Enjoyed listening to you, your ability to bring subtle , minute and important tips. Thank you.
@chefdeenaskitchen23 күн бұрын
Many many thanks
@meerasrinivasan328711 ай бұрын
மொறு மொறு ரவா தோசை சூப்பர் ❤
@gopalakrishnanr24310 ай бұрын
Sir My advice please keep it in mind hereafter 1.Ratio of ingredients 2.Volume or weight of ingredients 3.Time of the each steps
@RukhaiyaKhanam-h5d11 ай бұрын
Hi dheena unga rava dhisa try seithaacchuu eni enth rava dhoosa thank you
@harshajakkam10211 ай бұрын
Nice job. Chef sir please bring the masters of hotels to limelight they feel happy and appreciated❤❤
@veerasenan97009 ай бұрын
தஞ்சை காஃபி பேலஸ் ரவா தோசை சூப்பர்
@PonmaniHotel11 ай бұрын
crispy tasty rava dhosaaaa 👌👌😋😋
@swethalakshmi129611 ай бұрын
Dheena anna recipe turned out excellent!Thanks to master anna and you. Also cashews na avlo piriyam aa anna ingayum seri venpongal video layum seri cashews ketu vaangi saaptinga!!!
@sasikalaprabhu811111 ай бұрын
My favourite rava dosai dheena sir arumai
@maliniponsekha924811 ай бұрын
Rava Dosa superannuation vathathu thq sir
@hemaramadas870711 ай бұрын
Whenever we go to Kumbakonam we use to have tiffin in Mangalambika the food is very good
@ChandraPeriyasamy-i6h10 ай бұрын
Looks delicious thank you Anna🎉
@nirmalanandagopal230211 ай бұрын
Nice Very good explanation thank you for the information
@justatastetamil710210 ай бұрын
Vera level chef dheena sir...
@favouritevideos151711 ай бұрын
RAVA DOSAI EXCELLENT DEENA BROTHER
@AllMidis11 ай бұрын
thanks for the coverage. your coverage and recipes helped a lot many a times during my dinner prep
@charuram77848 ай бұрын
Whenever we goto Kumbakonam we never miss Managalambika ... Great video Chef 😁
@veerasenan97009 ай бұрын
ரவா தோசை ஜீணி சூப்பர் ஆ இருக்கும்
@masthanfathima1359 ай бұрын
தீனா சார் சூப்பர்.
@Rajendra-wu1uf11 ай бұрын
Thank you so much sir 🙏😌 really super tasty thank you for sharing the recipe
@thilagabalu78 ай бұрын
Yummy 😋😋💗💗 I should must try with chutney
@Shanthi-119 ай бұрын
Thanks a lot Chef Deena sir, I was waiting for this recipe❤
@ramahsridharen433111 ай бұрын
Very tasty food..we enjoyed when we went to kumbakonam😅
@mohinink5632 ай бұрын
I will definitely try this rava dosa. Thank you chef Denna. Best of luck.
@chefdeenaskitchen2 ай бұрын
Hope you enjoy
@samsudeensamsudeen88698 ай бұрын
அருமை 👌👍👍
@ushachandrasekaran416811 күн бұрын
ஹலோ தீனா சார் தோசையில் எண்ணெய் ஊற்றும் போது எண்ணெய் பாக்கெட்டு டன் ஊற்ற வேண்டுமா
@vigneshwaranmanikandan113911 ай бұрын
I tasted here rava dosa last month really nice and it’s one of the oldest shop in Kumbakonam
@RiyazRiyaz-tr1mq11 ай бұрын
அருமையாக இருக்கும்
@NeelaRamesh-q6w11 ай бұрын
இன்னும் தெரியாத்து போல் தீனா சார் பேசுவது அருமை
@anithadheena241711 ай бұрын
Dheena bro..always, great explanation..superrrrrrr
@rajeshjayaraman22872 ай бұрын
Rava dosa kku siridhalavu pulippu thevai so Thayir can be added
@balasubramaniam37945 ай бұрын
வருவேன் சிவதலம் செல்ல அபப் சாப்பிட வருவேன் ஓம் நமசிவாய
@vijisai921011 ай бұрын
Ivla oil nei vitathan ivanga ivla rusiya irukangala. Master sonathu sariyana alavuthana. Ninga sona alavu apdiye veetle use nambi panlama. Hotels la epdium sila secret vetchrpanga. Sola matanga. Let us try this at home. Paaklam epdi varthu nu 😊😊 same ithe pol vandha ungala manasara Vaazhthuvom. T'k u Mr.Deen & Dosa Master. 🙏🙏🙏🙏
@sudhalakshminarayanan703111 ай бұрын
Sir, prepared dosa batter can be used immediately or we have to give some resting time ? Kindly reply if possible sir.
@rsrp2002Ай бұрын
Great place at Kumbakonam Must try their other delicacies there. Known for long travel parcels of Idly and rice varieties. Very authentic FILTER coffee. Their staff are very courteous. Early morning at 05:30 you will get their hot Pongal. Kadapa's taste is awesome. Over-all a must visit authentic vegetarian food joint at Kumbakonam. I wish them the very best.
@sheffarani33078 ай бұрын
Deena sir Hat,s off thank you🙏🙏
@rajsanfrancisco50748 ай бұрын
Every chefs ratio of the all 3 flours is different.
@sivamproductions-agarbathi71711 ай бұрын
மீண்டும் எங்கள் ஊருக்கு வந்ததற்கு மகிழ்ச்சி நன்றி❤
@senthil42211 ай бұрын
Dheena sir, ungaloda receipes neraya try panniruken. Ellamae nalla vanthirukku. Thank u so much sir for excellent guidance. Koodavae irunthu soldra maathiri iruku. Oru suggestion sir. Neenga receipe sollum pothu background music romba athigama iruku sir. So oru sila idathula voice clear ah illa. Atha mattum consider pannina nalla irukum sir
The color of d dosa makes me appetite Dheena sir.😊
@sundari117711 ай бұрын
Super தம்பி 🎉🎉🎉🎉🎉🎉
@danyaravikumar32888 ай бұрын
Valkavalamudan
@sharifabanu466811 ай бұрын
Very super thambi😊
@ezhilasai919911 ай бұрын
Rather than the weight measurements,is it possible to get cup measurements ?
@hasinasadiq568711 ай бұрын
Deena sir, please get the recipe of mutton kurma which is light green in colour in most of the cafe's like in Amin cafe, green cafe... It's awesome to eat. My father and all my family members likes that dish very much, but i tried several times but failed to get that authentic taste, you are the one who brings out the exact cooking from the chef's politely as you are please sir fulfill my wish sir, thank you
@shanthiganesh537411 ай бұрын
Deena you are great. Kindly show perfect tamilnadu style paper dosa. When we are very small we use ask for Murugan dose.