பஞ்சாட்டம் பத்து தோசை பறக்கும்! கோதுமை தோசை, சின்ன வெங்காய சட்னி | CDK 1637 | Chef Deena's Kitchen

  Рет қаралды 220,305

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Пікірлер: 176
@suseelarajan8730
@suseelarajan8730 4 ай бұрын
மனோன்மணி அக்கா தீனா சார் இருவரும் இணைந்து செய்து வரும் ரெசிபி கள் அனைத்து ம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றி மட்டன் குழம்பு செய்வது எப்படி என்று ஒரு வீடியோ பதிவு போடவும்
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 4 ай бұрын
நாங்க எங்க வானம் பார்த்த பூமி யில் நிலகடலை சாகுபடி செய்து அதில் இருந்து தான் கடலை எண்ணெய் எடுத்து சமையலுக்கு பயன் படுத்தி கிட்டு இருக்கிறோம் நாங்க இது வரைக்கும் கடையில் எண்ணெய் வாங்கியதே கிடையாது ங்க
@vijayakumari4611
@vijayakumari4611 16 күн бұрын
Enga Patti naan 10vayasula iippadi godumaiyai atti idly panni koduthirukkanga. Rombave nalla irukkum .ithe chutney recipe. Ippa enakku vayasu 65. Ithellam maranthe pochu. Ippa unga moolama pazhaiya ninaivugal thirumbi varugirathu. Nandri Deena thambi
@sailogu564
@sailogu564 4 ай бұрын
தீனா தம்பி க்கு வாழ்த்துக்கள்.. எங்க ஊர் ல உங்களுக்கு அருமையான கல்லம் கபடம்இல்லாத சகோதரி கிடைத்துஇருக்காங்க... நீங்கள் நிறைய வீடியோ போட அடிக்கடி எங்க ஊரு க்கு வாங்க... நாங்க அடிக்கடி கோதுனம தோசை இதேபோல் செய்வோம்... இதேஇதே மாதிரி தான் சட்னி செய்வேன்... என்ன கால் teaspoon வர மல்லி போட்டு வதக்குவேன்...என் பேரன் பேத்தி விரும்பி சாப்பிடுவார்கள்... நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் 😊😊😊
@sripachainayagi3023
@sripachainayagi3023 4 ай бұрын
நானும் வரமல்லி போடுவேன்
@dhanapalchem
@dhanapalchem 2 ай бұрын
We expect some other Kongu naatu special recipies like arisi vadai , suraikaai vadai , suraikaai dhosai , vaazhaipoo vadai, அரிசி பருப்பு சாதம், ennai kathirikkai kulambu, paal kolukattai, mutton kulambu , inippu opputtu(ஒப்புட்டு) , kara opputtu , naripayaru (நரிப்பயறு) kadayal , naatukkozhi kulambu , thakkaali dhosai, thakkaali kuruma, urulaikizhangu kuruma, mutton chukka, paruppu thuvayal,peerkangaai thol (பீர்க்கங்காய் தோல்) chutney , kollu kadayal , kollu rasam , thattapayaru (தட்டபயறு ) சாதம் , arisi murukku,thatta murukku (தட்ட முறுக்கு) santhagai ( சந்தகை) , கார கொழுக்கட்டை , இனிப்பு கொழுக்கட்டை , paruppu urundai kulambu, அடை தோசை , கல்யாண வீட்டு அவியல் , பச்சை பயறு கடயல் , சுண்டல் குழம்பு, மொச்சை கொட்டை கத்திரிக்காய் குழம்பு , நவதானிய தோசை , ராகி வடை , இளநீர் பாயசம் , சேமியா ஜவ்வரிசி பாயாசம் , சாமை பாயசம் , வரகரிசி தக்காளி சோறு , அரிசி வடகம் , கோதுமை பாயசம் , சம்பா ரவை கிச்சடி, சிறு தானிய உருண்டை, உளுந்தங்களி , இட்லி பொடி , பருப்பு பொடி , கருவேப்பிலை பொடி ...,etc
@eswarishekar50
@eswarishekar50 4 ай бұрын
சூப்பர் தோசை& சட்னி நைட் டின்னர் எங்கள் வீட்டில் இதுதான் செய்து காட்டியதற்கு நன்றி நன்றி
@gayathriselvakumar2251
@gayathriselvakumar2251 4 ай бұрын
மணோன்மணி அக்கா தீனா அண்ணாவோட சேர்ந்து நிறைய உணவுகளை செய்து தர வேண்டும்.அண்ணா
@GomathiMeenaS
@GomathiMeenaS 4 ай бұрын
Just a attractive voice of explaining the method to be very clear. It's really motivated me to prepare new method.🎉
@appuchutti
@appuchutti 2 ай бұрын
வாழ்த்துக்கள். வித்தியாசமான தோசை
@Lakshmimoorthi28
@Lakshmimoorthi28 4 ай бұрын
Thank you deena anna . super receipe . Try pandrom different try
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 4 ай бұрын
மிகவும் ருசியான உணவு உடம்புக்கும் நல்லது ❤
@dhanalakshmi7731
@dhanalakshmi7731 3 ай бұрын
1977 இருக்கும் என நினைக்கிறேன் பஞ்சம் அப்போது. ரேசன் கோதுமை வாங்கி வீட்டில் ஆட்டுக்கல் லில் ஆட்டி எடுத்து தோசை செய்து தருவாங்க. பழைய ஞாபகங்கள் வந்து விட்டது கோதுமை தோசை மை பார்த்தவுடன். நன்றி தீனா தம்பி & சகோதரி
@andalprabhakaran3075
@andalprabhakaran3075 4 ай бұрын
சம்பா கோதுமைமையில் இப்படி அரைத்து செய்வோம். இந்த கோதுமையிலும் நன்றாக வந்திருக்கு.அருமை.நன்றி. வாழ்க வளமுடன்.
@punithavathiv9439
@punithavathiv9439 4 ай бұрын
அரைத்த மாவை எவ்வளவு நேரம் புளிக்க வைக்கனும், பிளீஸ்!!
@chandrusekar8161
@chandrusekar8161 4 ай бұрын
Manonmani akka super samayal great
@mallikadevi1978
@mallikadevi1978 4 ай бұрын
Super..நாங்கள் சிறுவயதில் இருக்கும் போது அம்மா உரலில் போட்டு தவிடு எடுத்தபின் கழுவி ஆட்டுக்கல்லில் அரைத்து தோசை சுட்டு தருவாங்க சூப்பராக இருக்கும்..அந்த ஞாபகம் இப்போது தம்பி
@meena599
@meena599 3 ай бұрын
Her smile and cooking style is very interesting ❤
@LakshmananKannan
@LakshmananKannan 4 ай бұрын
Chef neengah Lucky person. Traditional foods researcher. ❤🎉
@EverydayInMyLife365
@EverydayInMyLife365 4 ай бұрын
Ungaloda Kongu style meen kolambu awesome. I tried. It came out very well... Thanks to both of you and camera crew and video and audio editing team
@smitharaniv7593
@smitharaniv7593 4 ай бұрын
Sir, your wheat dosa is unique and tomato chutney is super tasty 😋.
@manilakshmi5468
@manilakshmi5468 4 ай бұрын
👍👍👌👌super sir..machine la kuduthu mavaga arithu use pannalama???
@fazliyaumar1301
@fazliyaumar1301 3 ай бұрын
Super thank you sir you are giving wonderful recipes and very clear explanation. Thank you for Manomani akkaa's recipes.I was tried it's wonderful
@umasheshadri4731
@umasheshadri4731 4 ай бұрын
Attakasamana recipe. Yummy 😋 😋 😋
@FL-GOP
@FL-GOP 4 ай бұрын
Salem, Erode, coimbatore etc we say kala ennai also kadala ennai sometimes
@yash_7_13_TVO
@yash_7_13_TVO 4 ай бұрын
Yenga athai kita tha first time intha dish sapten sathya yethirpakala avlo tasty ah irunthuchu innamum maraka mudiyatha suvai..chinna vegaya chuny ithukku the best combination excellent 👌👌👌👌👌👍👍👍👍❤❤
@sdivyaj15
@sdivyaj15 4 ай бұрын
My mother used to prepare in kothumai mavu,but this method i learnt today.Thanks dheena recently I started cooking your channel recipes ❤❤
@padmapriyat639
@padmapriyat639 4 ай бұрын
நாங்க சிறு பிள்ளையாக இருந்த போது,எங்களுடைய பாட்டி ஆட்டுகல்லில் ஆட்டி சுடுவார்கள்.அத்தனை வாசமாக இருக்கும்.சுவை யோ சுவை.
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 4 ай бұрын
❤.எங்க.ஊர்நாமக்கல்பக்கம்கடலை.எண்ணைண்ணுசொல்வோம்
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 4 ай бұрын
❤தீனாதம்பிநீங்கசாப்பிடும்போதே.எனக்கும்சாப்பிடனுன்னுதோனுதுமனோன்மனிசகோதரிஅருமைகோதுமைதோசை
@umasundarimuthusamy1666
@umasundarimuthusamy1666 2 ай бұрын
Thank you very much Chef Deena and Manonmany. I did try once using whole wheat atta and after saoking it overnight ,I grind with green chilly and a small piece of ginger. It puffs like chapati. Do drille some oil too. Thank you to both. A good day.
@navyasyt2880
@navyasyt2880 4 ай бұрын
Cadalai ennai thaan soluvam, but here in Mumbai we say Sheng daana tel, but her commentry is really amazing
@kathyayinik5434
@kathyayinik5434 4 ай бұрын
Super sister chief க்கு புது அக்கா கிடைச்சாச்சு ❤
@elizabethChandra
@elizabethChandra 4 ай бұрын
Gothumal mattumalla kambu kelvaragu ithilum supera varum nanga adikadi seivom thank u
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 4 ай бұрын
Thank you very much sir for your excellent recipe preparation.
@gajavasanth4088
@gajavasanth4088 4 ай бұрын
அருமையான சுவையான கோதுமை தோசை, சட்னி. மிக்க நன்றி🙏💕பாசத்துடன் செய்து தரும் உணவு அமிர்தம். வாழ்க வளமுடன்🙏🙏
@mayamuv-ok7kd
@mayamuv-ok7kd 4 ай бұрын
Can we use mixie to grind wheat pl reply
@kumareshindhumathi4643
@kumareshindhumathi4643 4 ай бұрын
Super combo enga ooru side seyyara doasaithan semma taste ah irukkum ❤ thankyou deena sir and மனோன்மணி sister ❤
@Nandhini-dy6ti
@Nandhini-dy6ti 4 ай бұрын
Neenga coimbatore slang nalla pesareenga dheena sir😊
@meerarangarajan7099
@meerarangarajan7099 Ай бұрын
Mr Dheena Pl focus on glass cutlery..
@kalamani9192
@kalamani9192 4 ай бұрын
தீனா சார் நான் வந்து கோயம்புத்தூர் மனோன்மனி பிரண்ட் நான் உங்க கூட ரெசிபி செய்ய விரும்புகிறேன் உங்களுடைய எல்லா ரெசிபியும் நல்லா இருக்கு
@shobadasa-rao2344
@shobadasa-rao2344 4 ай бұрын
Thanks for the new recipe. Will try
@pradheepkumar2101
@pradheepkumar2101 4 ай бұрын
அருமை❤
@caviintema8437
@caviintema8437 3 ай бұрын
Superb, dosa and chutney, super, chef,❤❤❤
@ruthvikaschannel4371
@ruthvikaschannel4371 3 ай бұрын
Wheat flour use panikalama sir...moru morupu varuma
@deepas5233
@deepas5233 4 ай бұрын
தோசை பார்க்கவே நல்லா இருக்குதுங்க அக்கா.மாவுல செய்து அழுத்து போய் விட்டது.இது சூப்பர்.நன்றி சார்.
@-SudhaR-
@-SudhaR- 4 ай бұрын
New recipe.thank you sir and madam 🎉
@sripachainayagi3023
@sripachainayagi3023 4 ай бұрын
நா ரேசன் கோதுமை தான் உளுந்து போடமல் செய்வேன் சூப்பரா இருக்கும்
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 4 ай бұрын
Hi dheena Githumsi dhoosaie Naan summaavey three saappeduven Entha maathri dhoodai Yes patthu saappeduven❤❤❤thank you dears❤
@julietvanakumari5511
@julietvanakumari5511 4 ай бұрын
Can I grind the wheat with Preethi Mixe? Can get perfect paste?
@geethasrivatsan1039
@geethasrivatsan1039 4 ай бұрын
Thanks for sharing..I will definitely try
@thenmozhiloganathan6353
@thenmozhiloganathan6353 4 ай бұрын
Nalla irukku sister...godumai dosai
@sundari1177
@sundari1177 4 ай бұрын
Super தம்பி சந்தோசமா இருந்தது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@manojkumarkumar1431
@manojkumarkumar1431 4 ай бұрын
Mano akka recipe அருமை எங்க பாட்டி செய்வாங்க அருமைய இருக்கும் அதே போல் இருக்கு அக்கா👍👍 மனோ அம்மா🎉🎉 slang 👍👌👌👌👌👌 அருமை நங்களும் கோவை தான்❤❤ தீனா சார் 🙏🙏🙏🙏🙏🙏
@imnotyourbag1235
@imnotyourbag1235 4 ай бұрын
Akka mutton kuzhambu podunga dheena sir pls akka seiyura dish venum
@HemaRamadurai
@HemaRamadurai 4 ай бұрын
Super ma we like is dosa very much.but I don't add உளுந்து in this dosa thanks for sharing ❤
@balukaruppanan7381
@balukaruppanan7381 4 ай бұрын
Ithe matiri kothumai aatti vellam pottu aati kachayam suttal semaya irukum
@brindharamasamy5474
@brindharamasamy5474 3 ай бұрын
Would you DR feel This as slert Nuisance Threat?
@muthulakshmi6618
@muthulakshmi6618 4 ай бұрын
சூப்பர் மனோன்மணி நன்றி தீனா தம்பி
@rsumanshivaji3945
@rsumanshivaji3945 4 ай бұрын
Bangalore la Cardia groundnut oil kadakardie sir
@gopigemini9904
@gopigemini9904 4 ай бұрын
New ah eruku _ wheat soak Pani prepare pandra bater super
@sellamuthusr6473
@sellamuthusr6473 4 ай бұрын
தேங்க்ஸ் ❤தீனா
@swetha8793
@swetha8793 4 ай бұрын
Good morning chef. Very yummy receipe
@suganthyg8899
@suganthyg8899 2 ай бұрын
Nice recipe
@meenasankareswaran1407
@meenasankareswaran1407 4 ай бұрын
எனக்கு தெரிந்த ஒருத்தர் கோதுமையை ஊற வைத்து இடித்து அரைத்து தோசையாக சுட்டார் அருமையான சுவையாக இருந்தது
@rajendranc240
@rajendranc240 4 ай бұрын
இடித்து அரைத்தால் தவிடு நீங்கிவிடும் சுவை கூடும்
@nmahesh8797
@nmahesh8797 4 ай бұрын
Super akka. Arumai dheena sir 😍
@PadmaSrikanth-wk7dj
@PadmaSrikanth-wk7dj 4 ай бұрын
Superb different dosai
@MadcoreM56
@MadcoreM56 4 ай бұрын
South Indian dishes recipes cooking book ezhuthunga anna
@kousalyaarivazhagan510
@kousalyaarivazhagan510 4 ай бұрын
கோதுமை கச்சாயம் செய்து காட்டுங்க அதுவும் அருமையா இருக்கும்
@ruthvikaschannel4371
@ruthvikaschannel4371 3 ай бұрын
Kambu dosai solunga
@SulochanaRamachandran-x4z
@SulochanaRamachandran-x4z 4 ай бұрын
Deena Neeraj vara level
@RamyaEswar1
@RamyaEswar1 4 ай бұрын
Anna, ask that mam kollu idli recipe Anna.
@sathyakarthikvlogs
@sathyakarthikvlogs 3 ай бұрын
Ada dhosai panni kattunga akka
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 3 ай бұрын
Tamler kanaku sonna easy ya irkumnga
@tamilselvi-bv2bi
@tamilselvi-bv2bi 4 ай бұрын
Super chef akka samayal naraya poduga
@RajaLakshmi-o5p
@RajaLakshmi-o5p 4 ай бұрын
Dheena sir thank you and manonmani akka thanks a lot
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 4 ай бұрын
எங்களுக்கும் பகிர்ந்து அளித்தால் நலம் பயக்கும்
@gchitra27
@gchitra27 4 ай бұрын
Indha recipe venum nu search panninen.thanks ,seidhu kattinadhukku
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal 4 ай бұрын
Very nice recipe 🎉
@kavithaloganathan5832
@kavithaloganathan5832 4 ай бұрын
Chola soru recipe pls
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 4 ай бұрын
Super Thambi & Akka 🎉🎉🎉🎉
@samisami7115
@samisami7115 4 ай бұрын
Super amma thanks anna
@perpetualletitia5486
@perpetualletitia5486 4 ай бұрын
Can we grind in mixie
@chandrusekar1080
@chandrusekar1080 4 ай бұрын
எங்க ஆத்தா(பாட்டி) அட்டாக் கல்லில் ஆட்டி செய்யாவாங்க❤❤❤❤❤❤
@ansu123p
@ansu123p 4 ай бұрын
Can you give cup measurements for godumai dosai please.
@sarojarajam8799
@sarojarajam8799 4 ай бұрын
Super 🎉🎉🎉 Sister super Good morning
@kalaiselvis6400
@kalaiselvis6400 4 ай бұрын
சட்னிக்கு எண்ணெய் அதிகம்
@EzhilDurai-p4q
@EzhilDurai-p4q 4 ай бұрын
Yes
@meena599
@meena599 3 ай бұрын
Yes oil is too much..can be reduced
@thenmozhisampath9063
@thenmozhisampath9063 2 ай бұрын
எல்லா சட்னிக்கு கருவேப்பிலை போட்டீங்கன்னா நல்லா இருக்கும்
@buvanaeswari5982
@buvanaeswari5982 4 ай бұрын
❤sir thank u sir sema avun keta kelunga sir kara chutney❤
@LakshmananKannan
@LakshmananKannan 4 ай бұрын
Aunty- how many minutes to grind in grinder and how many minutes to grind in mixie?. Bachelors request from sirangam, trichy city
@mekalanarayanan3987
@mekalanarayanan3987 4 ай бұрын
Banglore masala dosai recipe making
@Michelle60921
@Michelle60921 4 ай бұрын
Very nice recipe chef.
@Boopalan-de4le
@Boopalan-de4le 4 ай бұрын
Wow super ❤
@jayalaxminadar1975
@jayalaxminadar1975 4 ай бұрын
Super
@hebsheeba9187
@hebsheeba9187 4 ай бұрын
Chef enna vittu saptinga na unnagaluku vayiru vakikum
@chandrabaimanimozhi3999
@chandrabaimanimozhi3999 4 ай бұрын
Wish u visit other districts -- north arcot,south arcot.... post regional dishes
@SobanaEdwardRaj
@SobanaEdwardRaj 4 ай бұрын
Very tasty Dosai. 😋😋😋😋
@punithavathiv9439
@punithavathiv9439 4 ай бұрын
அரைத்த மாவை எவ்வளவு நேரம் புளிக்கவைக்கவேண்டும்
@lakshmibabu7614
@lakshmibabu7614 4 ай бұрын
Sir yennaku nellai neenga yenga veetu ku vaanga na nalla samayal panuven ippo thruvanmiur ill irukeren
@shanthasridharan2126
@shanthasridharan2126 4 ай бұрын
Pl cup measurement sollunga sir.
@Pauline-i5o
@Pauline-i5o 4 ай бұрын
Hi bro நல்லா சாப்பிடுறீங்க
@kiruthikamukesh5909
@kiruthikamukesh5909 4 ай бұрын
Ethu evalavu neram ooranu evalavu neram pulika vaikanu solluga
@thamaraiselvi7361
@thamaraiselvi7361 4 ай бұрын
Really new method
@rajendranc240
@rajendranc240 4 ай бұрын
கூடிய சீக்கீரம் கோயமுத்தூர் காரர் ஆகீருவீங்க 🎉🎉🎉
@DhanalakshmiR-j7d
@DhanalakshmiR-j7d 4 ай бұрын
அம்மியில் அரைத்தால் ஒரு ருசி ஆட்டுக்கல்லில் அரைத்தால் ஒரு ருசி.
@bhuvaneswariselvaraj4636
@bhuvaneswariselvaraj4636 4 ай бұрын
Akka dosai super. 👍
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39