கோயம்பத்தூர் கல்யாண வீட்டு சமையல் | Wedding Spl Chicken Curry | CDK 1367 | Chef Deena's Kitchen

  Рет қаралды 1,886,458

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Пікірлер
@YoungFarmerTN25
@YoungFarmerTN25 Жыл бұрын
தலைவரே தீனா ! இந்த ஊடகத்தில் எத்தனையோ சமையல் பதிவுகள் உள்ளது... இருப்பினும் உங்களுடைய இந்த அறுசுவை சமையல் பயணம் அத்துணை தனிச்சிறப்புடன் இருக்கின்றது.🎉 இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றோம். நன்றி ❤
@Govindyoutube-g7t
@Govindyoutube-g7t Жыл бұрын
செய்றமோ இல்லையோ அண்ணன் பேசுவதை கேட்கிறதே ஒரு சுகம் அதை சாப்பிட்ட ஒரு ஃபீல் வந்து பார்த்தால் அண்ணனோட பேச்சு வந்து பத்தின கொடுக்குது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம்
@mohansundaram755
@mohansundaram755 Жыл бұрын
சமையலும் அருமை அதை கொண்டு வந்து மக்களிடம் சேர்த்த தீனாவுக்கும் நன்றி.
@sarojarajam8799
@sarojarajam8799 Жыл бұрын
Super chicken Good night
@Naren.Alappan
@Naren.Alappan Жыл бұрын
தீனா சார் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி மறைந்திருக்கும் சமையல் கலையை வெளிச்சம் போட்டு காட்டியது ராஜன் சார் செய்த சாம்பார் நானும் வீட்டில் செய்து பார்த்தேன் பிரமாதமாக இருந்தது
@yogaab6193
@yogaab6193 Жыл бұрын
Link please
@RajRaj-cp8yz
@RajRaj-cp8yz Жыл бұрын
நல்ல அனுபவம் உள்ள சமையல் கலை வல்லுநர்...... அவர் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்..... 🎉🎉🎉
@amsnaathan1496
@amsnaathan1496 Жыл бұрын
அண்ணாச்சி அடிபொழி,,இதிலேயே சிக்கனுக்கு பதில் கத்தரிக்காயை வதக்கிபோட்டால் அருமை புரட்டாசி விரதம் இருப்பவர்களுக்காக,,நன்றி அண்ணாச்சி நன்றி தீனா💯💯💯💐🙏🏻
@rowarss781
@rowarss781 Жыл бұрын
தீனா நீங்கள் அவரைப் பாராட்டிய விதம் அருமை உங்கள் பெருந் தன்மையைக் காட்டுகிறது இருவரின் உரையாடல் கேட்க சமையலின் சுவை யின் அருமை தெரிகிறது மிக்க நன்றி
@SujiJeyapaul-oz1sq
@SujiJeyapaul-oz1sq Жыл бұрын
Niraikudam !
@HarsTharun
@HarsTharun 2 ай бұрын
1st time non veg video pathu samaiyal senchen, en wife vida 1st class ah vanthathu 👍🙏🙏 thank you❤
@KumarM-g8h1n
@KumarM-g8h1n 9 ай бұрын
அருமையான ருசி.சமைத்து.கொடுத்தேன்.பாத்திரம்.காலி.நன்றி.அய்யா.🎉
@balakumarv404
@balakumarv404 Жыл бұрын
மிகவும் அருமையான கோழி கிரேவி பார்க்கும் போதே நாவில் எட்ச்சில் வருது. 👌
@priyag9071
@priyag9071 Жыл бұрын
Master is really a great man for sharing all his secrets to the world. Great salute to you Rajan sir 😊😊🙏
@rc3442
@rc3442 8 ай бұрын
I tried this. Came out well. Ingredients not mentioned/missed in the description are Chilli pwd 30gm Curry masala 25gm Coriander pwd 50gm Tumeric a few pinches I put the cooked curry base into a cooker with the boiled chicken and cooked for once whistle. Came out well. I also tried seperately with chk and potato. With total 250ml oil for 3kg chicken. I used only 20gm chilli powder and it was still lightly spicy. This recipe is good. Thank you. Appreciate all the tips!!
@balaji-xx8qk
@balaji-xx8qk Жыл бұрын
நீங்கள் எடுத்துரைக்கும் முறை அற்புதமாக உள்ளது உங்களின் இந்த சேவை தொடர என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
மிகவும் அருமையான சமையல் குறிப்புகள் தெளிவான விளக்கங்கள் நன்றி நன்றி சகோதரா 😍🤗👍🤝👏👌
@viswanathanjaishankar8306
@viswanathanjaishankar8306 11 ай бұрын
I tried this gravy with boiled eggs with one change.. less chilli powder. Entire household loved it. Thank you so much.
@tradingexperts6589
@tradingexperts6589 Жыл бұрын
Chef is down to earth and asked questions like a new bee, this man cooked well and explained it in a great way
@Genericperson658
@Genericperson658 Жыл бұрын
They are both chefs
@sangeethavijayansangeethav8293
@sangeethavijayansangeethav8293 Жыл бұрын
கடவுளே... இவங்க சமைக்கரத பார்த்தா புரட்டாசி விரதத்தை மறந்திடுவன் போலருக்கே..😢😢
@Radhakrishnan-j4d
@Radhakrishnan-j4d Жыл бұрын
😂😂😂
@mniraimathi4463
@mniraimathi4463 Жыл бұрын
Kalyana veettu samayal nu pathathum Veg nu nenaichu vandhen.... Unga comment first irundhuchu pathathum venam sami nu comment pottuttu poren
@thamizharasip9355
@thamizharasip9355 Жыл бұрын
😅😅😂😂
@gomathisaravanan7092
@gomathisaravanan7092 Жыл бұрын
அமாம் பா எனக்கும்😋😋😋😋😋😃
@jeevaappu1237
@jeevaappu1237 Жыл бұрын
Yes
@bhuvanabhuvi4195
@bhuvanabhuvi4195 Жыл бұрын
என்னதான் இருந்தாலும் தீனா சார் மாதிரி கொத்தமல்லி போட முடியாது ரெண்டு பேருக்குமே வாழ்த்துக்கள் சார்❤❤
@abinaya6137
@abinaya6137 Жыл бұрын
Recipee kaka illaina kooda unga 2du Peru conversation kaka ve entha video va pakkanum pola irukkuuu❤❤❤❤❤❤❤😂😂😂😂😂 I love it ❤❤❤❤
@prassanna07
@prassanna07 Жыл бұрын
dheena sir continue your great work with this great man.....learning cooking and important tips through these videos ..........keep going..need more videos with this great chefmaster...
@priyamohan5846
@priyamohan5846 11 ай бұрын
I tried this recipe today... Came out very well... Delicious.. thanks to @chefdeenaskitchen sir & Mr.Rajan sir😊
@shameerbanu2003
@shameerbanu2003 Жыл бұрын
Dheena sir neenga podra ella receipium nan try panven nan samchutu ennalaye namba mudiyadhu avlo taste irukum familylayum avlo pudikum. Ella onga instructions dan sir Great job sir innu pala oorla maranu iryka parambariya samayala innu kathukanu sir.
@Smartworkanu
@Smartworkanu 9 ай бұрын
Unga vedio pathukittey chicken senjitten super ra vandhu irukku yenakku indha test romba pudichi irukku. Thank you
@AlafasyShaabanSafa123
@AlafasyShaabanSafa123 Жыл бұрын
Very interesting he is a real guru 👏 he explained well with his super secrets god bless 🙌 him.. thanks chef 👩‍🍳 eagerly waiting to explore a another wonderful recipe ...
@shakila7518
@shakila7518 Жыл бұрын
யப்பா முடியல அங்க stove On panna இங்கயும் உடனே on பண்ணி அங்கனகுள்ளயே சமைக்கனும் போல இருக்கு 😅😅😅 SUPERB Deena Sir 👍😁
@madhavanmurugeson8914
@madhavanmurugeson8914 Жыл бұрын
Neenga 2 perum mass chef,porumaiaka yarum solli tharamattanaga nice explanation thankyou chef
@G.Devi1984
@G.Devi1984 5 ай бұрын
Sir yesterday I tried this recipe. My daughter likes it very much. My mother also liked it very much. Thankyou very much Rajan sir & Deena sir .
@gsenthilkumarkumar2205
@gsenthilkumarkumar2205 Жыл бұрын
உங்களுடைய சேனல்ல சமையலை பார்த்தாவே சமைக்கனும் என்ற ஆசை மிக அதிகமாக வருகிறதுஅதுவும் கோயம்புத்தூர் காரர் அந்த எக்ஸ்பிளைன் பண்றத பாத்தாலே ரொம்ப அழகா இருக்குதுங்க
@mechsharan
@mechsharan Жыл бұрын
Super Dheena audience pulse ha pudichitinga sucesss than ivarodaa season👍👍👍 hit than inthaa show season
@RebeccaMaheswari
@RebeccaMaheswari Жыл бұрын
No one has ever taught these many important tips to cook a chicken curry..I learnt so much ..Hats off to Rajan Master l! Loved the way u both conversed and both of ur passion for cooking s visible in ur smile expressions and explanations. BEST COOKING VIDEO I VE EVER WATCHED. THANKS A LOT CHEF DHEENA..pls make more such videos with Rajan Master.
@radhuprakashini7533
@radhuprakashini7533 Жыл бұрын
Today I tired this recipe at our home. It came out very well. The taste was super delicious. Thank you chef for getting this wonderful recipe. Thank you Mr. Rajan for explaining each and every process step by step with tips and tricks.
@poosakum
@poosakum Жыл бұрын
Chef Thanks for getting us the best recipes Ultimate one around Tamil Nadu! All your episodes are very impressive!!! You have great passion for food!
@pavithrasaravanakumar1137
@pavithrasaravanakumar1137 Жыл бұрын
Sir Na today try pannunen sir.. unmaiyavey romba romba tasty ya irunthathu.. romba thanks sir🙏❤️🧑‍🍳
@Deva-fx6xz
@Deva-fx6xz 8 ай бұрын
First thanks dheena bro ❤️Neenga pandra elam recepe um romba nal enakku doubt yarkitta epdi kekaruthune theriyama irunthuchu madurai meenakshi temple pongal thayirsatham and ipo Coimbatore kalyana rasam and chicken gravy fantastic thanks bro 👍
@natural1641
@natural1641 7 күн бұрын
Ungaloda honest review videos thhan ennoda shop la follow pannare 2 month. Thank you so much
@chanchandru2034
@chanchandru2034 Жыл бұрын
சிறப்பான சுவை, 2முறை செய்து குடும்பமாய் சுவைதோம்...
@arpdevaraj
@arpdevaraj Жыл бұрын
அருமையான சமையல். கோயம்புத்தூர்காரன் என்ற முறையில் கூடுதலாக பெருமை அடைகிறேன். தீனா எங்க அண்ணா பெயரை திருமதி ராஜன் என்று போட்டு விட்டீர்கள். அண்ணாவின் சம்சாரம் சொல்லி கொடுத்த ரெசிபி யா..
@trrubini9830
@trrubini9830 Жыл бұрын
ஓவ்வொரு ingredientsக்கும் சொல்கின்ற பதம் அருமை உண்மையில் அல்வா மாதிரி இருக்கும் போல 👌
@Yogi0411
@Yogi0411 Жыл бұрын
As it is very hard to get real indian recipies in Germany, your Videos with Mr. Rajan and others are superb. Also the english subs help a lot. Thanks for this south Indian recipies.
@jeromekrish5001
@jeromekrish5001 Жыл бұрын
ராஜன் செய்வதை விட அருமையான டிப்ஸ் டைமிங் சொல்லும் விதம் சிறப்பு. அனுபவம் மிக்கவர் வாழ்த்துகள் சார்
@vijayaprasanna705
@vijayaprasanna705 Жыл бұрын
நிறைய நுட்பங்களை சொல்லி கொடுத்த அருமையான பதிவு
@user-py7qt5le4y
@user-py7qt5le4y 11 ай бұрын
I’m from Delhi, though I don’t know Tamil at all but you are my latest favourite chef. Also I am a fan of Mr. Rajan of Coimbatore. Love you both of you. 🙏🏽
@SindhuPrabhu-xr7hw
@SindhuPrabhu-xr7hw Жыл бұрын
Deena Anna Rajan Anna recipe niraya podunga ❤
@kalavalli9504
@kalavalli9504 Жыл бұрын
Deena bro ivaroda reseipe neraya podunga bro
@dannyjsonvibes5382
@dannyjsonvibes5382 Жыл бұрын
Madhurai karar ...madhurai karar than... banglore la eruka sir... Week end Sunday sir...Old monk rum Kum white rice ku paka chicken curry....stress burts iyeduchu sir.... thank you sir...thank you Deena chef..!!
@valarmathi1150
@valarmathi1150 Жыл бұрын
அருமை இளநீர் இட்லி கார சட்னி செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது
@priyaveera4450
@priyaveera4450 Жыл бұрын
Avaru senja mathiiri erunthadha
@kesavanmuthukumar5358
@kesavanmuthukumar5358 Жыл бұрын
@@priyaveera4450 😂😂😂
@valarmathi1150
@valarmathi1150 Жыл бұрын
​​​@@priyaveera4450yes avanga seithadhu polave erunthadhu
@ajaymithran4633
@ajaymithran4633 Жыл бұрын
Nanum senju pathean nalarunthathu puli matum konjam athegam aiduchu nextime sari panekalam
@Gayatridevi-cz8ow
@Gayatridevi-cz8ow Жыл бұрын
தினா சார்நீங்களே ஒரு நல்ல சமையல் கலைஞர் இதுல நீங்க இன்னொருத்தர் சமையலை கத்துக்கனுமா உங்க சார்பா நாங்க இந்த டிஷ் கத்துக்கிரோம் ❤ நன்றி
@rushwars2621
@rushwars2621 Жыл бұрын
Nethu intha dish try pannen Vera level ah vanthuchu, Nan Bachelor than chappathiku Vera lvl try Pani parunga elarum❤❤
@PTBLR
@PTBLR Жыл бұрын
Such a humble person. He shared the recipe to the best way he can. Some will not let go off their strengths that easy
@kushalinibaskaradass4067
@kushalinibaskaradass4067 Жыл бұрын
I like the cook very happy smiling while preparing his recipes Deena you nice too
@sunilambika322
@sunilambika322 2 ай бұрын
மிகவும் அருமையான கோழி கிரேவி பார்க்கும் போதே நாவில் எட்ச்சில் வருது. சூப்பர் நான் செய்து பார்த்தேன் செம்மlkie💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎 நிறைய நுட்பங்களை சொல்லி கொடுத்த அருமையான பதிவு like💎💎💎💎💎💎💎💎💎💎💎💎
@davidbharathi4217
@davidbharathi4217 7 ай бұрын
அண்ணா நீ கேக்குற கேள்விக்கு அந்த அண்ணா சொல்லுற பதில் அதோட அவரோட குரல்,, அதுக்கே அவரோட கைய புடிச்சி கடிச்சிவிடணும்னு தோணுது.., எதுவாக இருந்தாலும் சமையல் கற்று கொடுப்பதற்கு நன்றிகள் பல 🙏🏻
@7sdgopi
@7sdgopi Жыл бұрын
Dear chef tried this recipe at home today it came very well...taste is ultimate.... Thank you......❤
@3Yas9715
@3Yas9715 Жыл бұрын
Inneiki (22/09) night enge veetule inthe maathiri chicken seithom bro, awesome... Too many votes🎉... All Credits goes to enge ooru Annanchi, and Deena bro..... Deena Always Rokz🎉😊
@mjsashisashi5173
@mjsashisashi5173 Жыл бұрын
Hi sir very clear explanation step by step by Rajan Anna ❤ experience always gives best result keep sharing your tips.
@naveretnamperumal
@naveretnamperumal 7 ай бұрын
Im Ratna frm Malaysia. Im a vegetarian. I tried this recipe as vege its super. My family members like it very much. Tq very much.
@vidyasagar7224
@vidyasagar7224 Жыл бұрын
Naa try pannane Teaste vera level la iruthuchu TQ sir 🙏
@margaretjohn5590
@margaretjohn5590 Жыл бұрын
Yummy 😋.The way he explained is appreciated.He loves to cook and explain.Thanks for both.
@chitrachithra9073
@chitrachithra9073 26 күн бұрын
செம்ம, இது போன்ற நபர்களின் சமையல் டாப்.
@premkumarraja7503
@premkumarraja7503 Жыл бұрын
Loving these episodes 🤩 keep rocking, loving their combo too 🤩
@DevarajanA-r3e
@DevarajanA-r3e Жыл бұрын
அரமையானசிக்கன்கரேவியைஅல்வாபோன்றசுவையுடன்அழகானவிவரக்குறிப்புகளுடன்தந்தராஜன்&தீனாஆகியோருக்குமனமார்ந்தநன்றிகள்!பாராடுகள்!!வாழ்க,வளர்கமணமுடன்,ருசியுடன்!!!,..அதே,...
@glittergal93
@glittergal93 Жыл бұрын
I tried this recipe. It came out extremely well. Flavoursome & tasty. I also enjoyed watching Chef Rajan’s & Chef Dheena’s passion for cooking. More power to you both ✨.
@tharanidharanm2300
@tharanidharanm2300 9 күн бұрын
Annanaan intha dish try pannen Sema mass ah irunthuchu...... ❤❤Thak u anna
@mohanajaganathanjaganathan434
@mohanajaganathanjaganathan434 7 ай бұрын
தீனா சார் உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@raghu973
@raghu973 8 ай бұрын
Chef Dheena looks like: If Anand Raj became a Chef instead of an actor 😂.
@SIDDARTH-ev5zf
@SIDDARTH-ev5zf 2 күн бұрын
So many times me and my mom think's like this 😂😂 while watching his program in television 😅
@revathis2272
@revathis2272 Жыл бұрын
Mushroom vaithu seithen... Taste Vera level 😋
@SivaniSivani-s7g
@SivaniSivani-s7g 10 ай бұрын
Really nice Naa today cook panni sapten....nejama solrenga vera 11
@selvakumarcse
@selvakumarcse 11 ай бұрын
Try panni pathen vera level la vanthuchu. Usual veda athigama saptom 😊
@kamalams1781
@kamalams1781 Жыл бұрын
Chef, you two are simply Great. No words to explain my happiness while seeing this video. He has proved that cooking is an art.will try this recipe .Thank you both of you.
@Maniya_Fame
@Maniya_Fame Жыл бұрын
Hi Deena, You are very good in identifying the talents and motivating them. Great job.
@bhakavathyadithan
@bhakavathyadithan Жыл бұрын
Tried this today. Not like Tirunelveli side dishes where we will add coconut or coconut milk... This dish will be good for only chappathi... Not goes well with rice... But easy to make.
@a.lakshmie.kathavelan8831
@a.lakshmie.kathavelan8831 Жыл бұрын
Brother you met so many people for cooking but this brother's cooking is very nice and good 🎉
@kavisridhar8533
@kavisridhar8533 4 ай бұрын
Anna senchu pathan vera level taste, Tangy & sweetness combo🎉😂
@kavitha.vkavitha4137
@kavitha.vkavitha4137 Жыл бұрын
தீணா அண்ணா கடைசியா ஒரு வார்தை சொன்னீங்க அவர் கைய பிடிச்சிட்டு🎉 அருமை அருமை செம்ம 🎉🎉🎉❤❤❤❤
@abisamayalarai3500
@abisamayalarai3500 Жыл бұрын
I tried his recipe yesterday... It was awesome,no words to say...Halwa halwa dan... Top notch recipe😋😋😋 Next kalyana veetu rasam recipe pls....
@manojnagarajan8215
@manojnagarajan8215 7 ай бұрын
Can you pls mention the ingredients quantity for 1 kg or half kg chicken
@sanjaysudha9784
@sanjaysudha9784 Жыл бұрын
அப்பாவின் சிரிப்பு அழகுதான் 😂😂😂❤❤
@gurumurthyvelakumara5362
@gurumurthyvelakumara5362 Жыл бұрын
Mahisa.Rajan is following the priciple ofcorrect measure of fire,water air(cooling time) for grinding masala, above all time to be followed to keep the natural taste of condiments.Tank you Chef.
@myredeemerlivesamen991
@myredeemerlivesamen991 Жыл бұрын
The passion you both show for the food you prepare is enticing. Please make many more with Mr. Rajan. Learnt quite a lot. 🎉
@bharathibharathi5536
@bharathibharathi5536 Жыл бұрын
Excellent Bro ❤❤❤ ...Very very super explanation ....Tq Rajan bro & Chef Dheena bro❤❤❤❤❤❤
@kalaichelviramadass7195
@kalaichelviramadass7195 8 ай бұрын
Superb delicious recipe, i just tried today for lunch. My husband enjoyed it saying the best!😂. Thanks loads Chef Deena for arranging this assumptious deal😂😂😂😂!❤ from Malaysia.
@sarakmr28
@sarakmr28 Жыл бұрын
நான் செஞ்சு பாத்தேன் அருமையா இருந்தது. ❤
@suthany5801
@suthany5801 Жыл бұрын
I watched all videos, all you videos are extraordinary. He is one my best chefs. Ask him make homemade curry masala. The best part of video is the explanation of ingredients.
@anandhalakshmi4756
@anandhalakshmi4756 Жыл бұрын
Last Sunday tried this Gravy....everyone in my family appreciates...awesome taste..🎉🎉🎉
@Vidhya221
@Vidhya221 Жыл бұрын
What measurement u have used ??
@anandhalakshmi4756
@anandhalakshmi4756 Жыл бұрын
@@Vidhya221 for 1 kg... I used 4 big onions, 4 tomatos.. less dhan 40 grams 0f garlic and ginger... 3 piece of cinnamon 3 cloves and 3 cardamoms 50 gram cashews 2 teaspoon red chilli powder 2 teaspoon garam masala powder 4 teaspoon coriander powder...
@HariKrishnan-xs9kd
@HariKrishnan-xs9kd Жыл бұрын
@@anandhalakshmi4756 is it good for rice??
@anandhalakshmi4756
@anandhalakshmi4756 Жыл бұрын
@@HariKrishnan-xs9kd I made this gravy as a side dish for biryani .. and it was so tasty ...also goes well with chapathi and dosa
@HariKrishnan-xs9kd
@HariKrishnan-xs9kd Жыл бұрын
@@anandhalakshmi4756 ok I will try this rice
@ramanisubramanian8371
@ramanisubramanian8371 Ай бұрын
👌👌 recipe...explanation also dimple and understanding
@hemamugilesh7917
@hemamugilesh7917 Жыл бұрын
Hello Sir. Tried this recipe today😊 it came out really well❤😁 thanks for sharing all your cooking tricks 👌🎉😎 Explore more 🤗💪🏻
@ChithraDurairaj-fu1bl
@ChithraDurairaj-fu1bl Ай бұрын
சமைக்கும் பொழுது இரசித்துச் செய்ய வேண்டும். மிகச்சரியான வார்ததைகள்
@SangeethaSangeetha-bs6tb
@SangeethaSangeetha-bs6tb 2 ай бұрын
Nanum intha recipe Cook panne sir ..... tasty 😋 supere super
@theerthagirim3927
@theerthagirim3927 Жыл бұрын
I did today. Came out very well. Enjoyed eating. Thank you .
@St4r_yeetz
@St4r_yeetz Жыл бұрын
This annachi sambar I tried vera level....very nice taste and different. Thanks anachi...
@user-ui3qk6wp1g
@user-ui3qk6wp1g 10 ай бұрын
That was a new way of cooking with love, passion and expertise ❤ from hyd
@miracleu70
@miracleu70 Жыл бұрын
Rajan iyya unga samayal arumai... 🎉samayal kadal Naraya sindhanai mikka ragasiyam irukku unga pechil.. oru oru pechum. Oru oru vishayathaium... samayal thurail pudhusa ketkuran.. ❤iyaaa unga thiraimail eadhum azhiya kudadhu valaranum 🎉 nalupera valakkanum.. unga persollum alavukku 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 supper unga saranai mikka unavai suvaikka thundum , pechii ❤ Dheena sir ur simply horned.. unga thannadakka pechee unga valarchikkum pirarvalarchikkum karanam...❤❤❤❤
@sridevimohanaraman25
@sridevimohanaraman25 Жыл бұрын
Very nice sir , Ivar sonna rasam method podunga sir
@revathijanani1684
@revathijanani1684 Жыл бұрын
சூப்பர் அண்ணா... இப்பவே சாப்பிடனும் போல இருக்கு.🙏
@kousalyaarivazhagan510
@kousalyaarivazhagan510 Жыл бұрын
கொங்கு மண்டல உணவின் ருசியே தனி ருசி தான்❤
@arunkumark8056
@arunkumark8056 Жыл бұрын
Epdi verum arusi parupu soru thakali soru ithaney unga sapadu 😃😃😃
@kumarprabhu
@kumarprabhu 7 ай бұрын
@@arunkumark8056 Unaku athu mattum than vangi sapida vakku irunthurukkum....variety rice thinnutu kusu podumpothe unkita ivlo naatham....non veg thinna epdi naaradippa
@arunkumark8056
@arunkumark8056 7 ай бұрын
​@@kumarprabhu ada naye sapaduna enna nu theriyuma da paradesi parupu soru thingrapavey unaku ivalo kusumbu ne thinnutu vidrathu than da un kongu mandalamey naruthuda nasye
@shanthinip5946
@shanthinip5946 Ай бұрын
Amazing recipe..... Finger licking recipe.... It feels like butter chicken in namma ooru style. Thank you so much
@yuvi...7
@yuvi...7 Жыл бұрын
Deena sir puratasi month enbadhal veg fish kolmbu podunga, nonveg tastel veg dishes podunga please
@kidspraisetv2304
@kidspraisetv2304 Жыл бұрын
What ingredients you add to curry masala powder sir?
@suthany5801
@suthany5801 Ай бұрын
He is excellent chef. I love his explanation
@naveretnamperumal
@naveretnamperumal 7 ай бұрын
Na saivamaga seiytehen. Romba nalla iruku.super chef
@sakthiveltech1706
@sakthiveltech1706 10 ай бұрын
I just tried this receipe and It came out very delicious.... Yummy
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Tasty Kerala Style Chicken Curry - Varutharacha Chicken Curry
8:25
Village Cooking - Kerala
Рет қаралды 29 МЛН