10 நிமிசத்துல அட்டகாசமான Paruppu Urundai Kuzhambu| CDK 1795 |Chef Deena's Kitchen

  Рет қаралды 386,179

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Пікірлер: 204
@malarsangeeth9715
@malarsangeeth9715 Ай бұрын
ரொம்ப எளிமையாக இருக்கு, நான்,சோம்பு,இஞ்சி,சேர்ப்போம்,குழம்பில் தக்காளி சேர்ப்போம்,உருண்டை ,வேக வைத்து போடுவேன்,ஆனால்,நீங்க சொல்லும் விதத்தில் செய்து பார்க்கிறேன்,பார்க்கும் போதே செய்ய தோணுது,வாழ்த்துக்கள்
@PiramuS
@PiramuS Ай бұрын
பருப்பு உருண்டை குழம்பு இசியாக இருக்கு இனி அடிகடி இந்த மாதிரி தான் செய்வேன் அக்காவுக்கு நன்றி❤❤❤❤❤❤❤
@ManjulaRavindran
@ManjulaRavindran Ай бұрын
Being a big chef and the way he speaks and enjoys other chefs food.. rombha rombha great sir neenga....
@dhanamshivanya2381
@dhanamshivanya2381 Ай бұрын
அம்மாகிட்ட சொன்னேன் நேற்று நாளைக்கு வைப்போம்னு சொன்னாங்க சொன்னமாதிரியே இன்று வைத்துவிட்டாங்க செம்மையா இருக்கு செப்❤❤❤❤❤❤❤
@prakaasamsam2800
@prakaasamsam2800 Ай бұрын
பாராட்டுக்கள் நன்றி, சுவையான சமையலை செய்பவர்களை செய்து காண்பித்து எங்களையும் சுவைக்க வைப்பு உண்மையில் பாராட்டுக்கள்😊
@dawooddawood2421
@dawooddawood2421 Ай бұрын
தீனா சகோ உங்களின் அனைத்து சமையல் பதிவுகளும் நான் விடாமல் பார்ப்பேன் அருமையான பதிவு....உணவே மருந்து வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@visualtreatz2846
@visualtreatz2846 Ай бұрын
மிக அருமை பருப்பு ஊற வைத்து விட்டேன் பார்க்கும் போதே சமைக்க தூண்டுகிறது மிக்க நன்றி Chef.Dheena. சமைத்து முடித்து விட்டு மீண்டும் வருகிறேன் ❤
@rafirafi83705
@rafirafi83705 Ай бұрын
Deena sir style paruppu urundai kulambu try pannunga adhu innum superb ah irukkum
@SureshSureshp-gz7nj
@SureshSureshp-gz7nj Ай бұрын
சார் நாங்க கேக்க நினைக்கிற கேள்வியே நீங்க கரெக்ட்டா கேக்கறீங்க நன்றி சார்
@sarasaranya9655
@sarasaranya9655 Ай бұрын
Sir ippo tha intha kulambu vaikalamnu nenachu search pannan first unga video tha vanthuchuu thank u🎉❤
@NandhiniM-yc8hh
@NandhiniM-yc8hh 28 күн бұрын
நான் செய்தேன். மிக சுலபகமாகவும் சுவையாகவும் இருந்தது
@sellamuthusr6473
@sellamuthusr6473 Ай бұрын
தீனா தம்பி வணக்கம். பருப்பு உருண்டை குழம்பு ரொம்ப ஈசியாக தெரிகிறது. நானும் செய்து பார்க்கிறேன். எனக்கு டென்ஷன் ஆனால் நான் என்னுடைய டென்ஷனை குறைக்க சமையலில் ஏதாவது ஒரு ரெசிபி தேர்ந்தெடுத்து அதை செய்து சாப்பிடுவேன். மண்டை டைட் ஆர்ச்சனா. ஏதாவது ஒரு குழம்பு ஏதாவது ஒரு சமையல் செய்து என்னுடைய மனதை ரிலாக்ஸ் பண்ணிக் கொள்ளுவேன். அல்லது டூவீலரில் லாங் டிரைவ் செய்வேன். தற்போது தாங்கள் சொல்லிக் கொடுத்து இருப்பதை நான் செய்து பார்த்து தங்களுக்கு எப்படி இருந்தது என்று நான் சொல்கிறேன். நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள். லட்சுமி அம்மாள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@SRevathisr
@SRevathisr Ай бұрын
13:26 Nanum directa kulambula poduven semma taste ah irukkum,one of my fav kulambu😊
@vijirajan7429
@vijirajan7429 Ай бұрын
இன்று ஞாயிறன்று செய்து சாப்பிட்டோ ம் மிக மிக அருமை
@krishnamurthysudhakar3322
@krishnamurthysudhakar3322 Ай бұрын
Thank you Mam for sharing this Masala free paruppu urundai kuzhambu which i am waiting for a longer time. I dont prefer masalas. ❤🙏
@hemalatha7870
@hemalatha7870 Ай бұрын
Madam thankyou, deena sir while you eating here mouthwatering. Superb recipe sir thankyou
@ganesankailasam987
@ganesankailasam987 Ай бұрын
அற்புதமான இசியான செய்முறை வாழ்கவளர்க😊
@AnanthiRajan-yo9ft
@AnanthiRajan-yo9ft Ай бұрын
Inda recipe easiyana methodla sonnathukku romba nandringa
@maheswarirajendran3645
@maheswarirajendran3645 Ай бұрын
நான் இதே போல் வீட்டில் பருப்பு வடை செய்து நிறைய இருந்தால் வேஸ்ட் பண்ணாமல் இந்த குழம்பை செய்து விடுவேன். சூப்பராக இருக்கும்.
@vigneshmariyappan3755
@vigneshmariyappan3755 20 күн бұрын
உருண்டை உடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
@laxshmiabirami7157
@laxshmiabirami7157 Ай бұрын
நான் கும்பகோணம் தான் சூப்பர் அண்ணா.உங்களை பார்க்கவே முடியாமல் போய்விட்டதே.அண்ணா.
@sbalamurugan3375
@sbalamurugan3375 18 күн бұрын
🥘Urndai koothikkumpoodu Sir music nag Deena nag Deena solluthe...😊😄😄😄😄
@sulochanaanantharaman5322
@sulochanaanantharaman5322 14 күн бұрын
Ultimate taste. Actually am not much interested in cooking. But tried this after preparing Garlic thokku & Adai. This output was really awesome. They kept it very simple and easy for everyone. Thank you and keep sharing these kind of recipes 👍
@visualtreatz2846
@visualtreatz2846 Ай бұрын
மிக்க நன்றி திருமதி. லக்ஷ்மி. குழம்பு மிக அருமையாக வந்துள்ளது. உருண்டைகள் வெந்ததும் நன்கு மிதந்து வந்தது. சுவையும் மிக அருமை. Thanks a ton.
@raga3648
@raga3648 Ай бұрын
@@visualtreatz2846 wow.. my fav.. avlo sikarama paniteengale...
@visualtreatz2846
@visualtreatz2846 Ай бұрын
​@@raga3648yeah. Few recipes tempt us to have nah? So l started preparing the recipe. I finished it nearly 10.30 pm and send video clipping of that yummy gravy to Mrs.Lakshmi.
@hemanarasimhan3498
@hemanarasimhan3498 22 күн бұрын
Hoe much time dal should be soaked
@visualtreatz2846
@visualtreatz2846 13 күн бұрын
2 - 2.30 hrs hours​@@hemanarasimhan3498
@ashav5669
@ashav5669 Ай бұрын
Arumai👌🏽naalaike try panni parthiduvom👍🏼
@AK_GLOBAL_KITCHEN
@AK_GLOBAL_KITCHEN Ай бұрын
உங்கள் சமையல் மிகவும் வண்ணமயமாக உள்ளது. நீங்கள் இதைப்போன்ற பல வீடியோக்களை போடுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் உங்கள் வீடியோக்களை பார்க்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம். உங்கள் சமையல் வீடியோக்களை பார்ப்பதன் மூலம் பல சமையல் நுணுக்கங்களை நாங்கள் கற்றுக் கொண்டோம். உங்களுக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்❤😊
@prafullthakkar1734
@prafullthakkar1734 15 күн бұрын
And she is the highest following in the KZbin for cooking. Especially when she is not professional cook
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 Ай бұрын
எனக்கு பிடித்த உணவு 😍🥰😋❤️
@sprahaladhavaradhan4737
@sprahaladhavaradhan4737 Ай бұрын
Super deena anna.. Naanum adhay uri than.
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv Ай бұрын
சூப்பர் அருமை 👌 அருமையான பதிவு 💯🙋
@RajaLakshmi-o5p
@RajaLakshmi-o5p 26 күн бұрын
Today I make parupu urundai kuzhambu thanku chef ....❤
@mahalakshmi8123
@mahalakshmi8123 Ай бұрын
Today I tried this recipe superb taste mouth watering thankyou Deena sir and Lakshmi mam
@vijaya6108
@vijaya6108 29 күн бұрын
நான் இது போல செயதேன் நல்ல வந்தது super
@rajeswariv2718
@rajeswariv2718 5 күн бұрын
Deena sir always you the smile in your face,,,, how
@nirainjankumar4892
@nirainjankumar4892 Ай бұрын
ஒன்னு பருப்பு உருண்டையை இட்லி தட்டில் வேகவைப்போம் இல்லைன்னா எண்ணெய்ல பொரிச்சி குழம்புல போடுவோம் நேரா குழம்புல உருண்டை போடுறது இப்பதான் பார்க்கிறேன் அல்டிமேட் டிஷ் 🎉🎉🎉🎉
@C.A-u1o
@C.A-u1o Ай бұрын
Experience erukavanga அப்படியே போடுவாங்க
@vigneshpichumani5175
@vigneshpichumani5175 Ай бұрын
Very true, I thought the same. Not sure how much time it was kept soaked in water before grinding the dal!
@vijaikannikothandaraman5254
@vijaikannikothandaraman5254 Ай бұрын
நானும் kuzhambil direct ah தான் poduvaen
@ManjulaRavindran
@ManjulaRavindran Ай бұрын
Enga amma ippadi thaan seivaanga..even I do this same by learning from my mom
@radhashiva669
@radhashiva669 Ай бұрын
Nangalum direct ha poduvom
@GRC-iw3vn
@GRC-iw3vn Ай бұрын
தீனாதம்பி... தக்காளி.. மல்லிதூள்.. சோம்பு இல்லாமல் செய்வது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.நிஜமாலுமே நல்லா இருக்கா தீனா... நாங்க செய்யும் போது படுறபாடு இருக்கே அப்பப்பா... இது இவ்வளவு ஏளிமையாக இருக்கிறதே..
@visualtreatz2846
@visualtreatz2846 Ай бұрын
மிகவும் அருமை நேற்று இரவே நான் சமைத்து விட்டேன் Pls don't miss to cook.
@manilakshmi5468
@manilakshmi5468 27 күн бұрын
Bramins ethuvum podamattanga.ippadi tha seivanga
@favouritevideos1517
@favouritevideos1517 Ай бұрын
HIGH PROTEIN PARUPPU URUNDAI KUZHAMBHU RECIPE SUPERB DEENA BROTHER COMMENTS BY LEO LAXMI BALAJI IYER
@sasikalasankar3846
@sasikalasankar3846 Ай бұрын
Supper நான் செய்து sappitan
@amuthavallisubbayah3452
@amuthavallisubbayah3452 15 күн бұрын
Lovely and simple method. Thank you for your video.😊
@pfb6184
@pfb6184 26 күн бұрын
These kind of quick recipes are gold for working women Deena. Thank you to madam.
@gayathrinew-ez2ih
@gayathrinew-ez2ih Ай бұрын
Very nice recipe with simple ingredients and explained well without any masalas. Will try this out.😊👍👍👍
@lalithaambi8851
@lalithaambi8851 Ай бұрын
My fav❤
@rajamlakshmy2605
@rajamlakshmy2605 Ай бұрын
Easy to make super
@dharas121
@dharas121 24 күн бұрын
Very simple and good preparation all the best to the Madam.
@meeradevi6279
@meeradevi6279 Ай бұрын
Excellent.I am watching your video from Kerala 🌴🌴🌴
@dhevikavpt2390
@dhevikavpt2390 29 күн бұрын
We also do like this. We add paste of coconut and onion for thick consistency
@lightmoon-ut1cx
@lightmoon-ut1cx 20 күн бұрын
பூண்டு, சோம்பு, சீரகம் ,அரைத்து பிசையும் பொது coconut சின்ன சின்ன தன் கட் பண்ணி போட்டு வேக வைத்து எடுத்து குழம்பில் போடுவேன் செம்மையாக இருக்கும் தேங்காய் கடிகும் பொது இது வித்தியாசமாய் இருக்கு
@malabalakrishnan7004
@malabalakrishnan7004 Ай бұрын
Mouth watering dish
@sathyakishore426
@sathyakishore426 20 күн бұрын
Super very easy thank you
@leela6800
@leela6800 Ай бұрын
❤❤❤sir I am big fan of you I just love all your logs many times I have tried recepies .
@sudarshanbharathi952
@sudarshanbharathi952 Ай бұрын
Easy and simple recipe 👌👍
@muthukumar-vo3pv
@muthukumar-vo3pv 21 күн бұрын
Today i tried this receipe. It is very tasty and easy. My mom enjoy the taste
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 Ай бұрын
Awesome super i like it Anna 🇮🇳👌🙏👍
@sriramb9156
@sriramb9156 Ай бұрын
Superb 🎉🎉
@g.k.mahadevan7537
@g.k.mahadevan7537 19 күн бұрын
தீனா BGM கலக்கல். நல்ல ரூசிச்சு சாப்பிடுங்கோ அண்ணா 😅❤🎉
@kayalvizhi-x5m
@kayalvizhi-x5m 25 күн бұрын
I try this recipe very super thanks
@aishwaryat7402
@aishwaryat7402 Ай бұрын
My favorite recipe 😋
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 Ай бұрын
Thanku bro🎉
@svdrangolis1596
@svdrangolis1596 19 күн бұрын
உருண்டியில் இஞ்சி பூண்டு சீரகம் சேர்த்தால் ரொம்ப சுவயாக இருக்கும்
@jokuttychinnu
@jokuttychinnu Ай бұрын
Na ipola ungala matum tha pakkara sir samayal la
@manimegalaisamidurai4393
@manimegalaisamidurai4393 5 сағат бұрын
Wow!!
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 Ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
@rbVenba-ux5vt
@rbVenba-ux5vt Ай бұрын
My favourite recipe yummy thank you mam
@Radhagvs
@Radhagvs Ай бұрын
My favourite ❤
@SamSam-ic4he
@SamSam-ic4he Ай бұрын
Vanakkam 🙏🏼 Madam ningal pavikkum Mixi grinder enna mark? Enna model? Please TY 😊
@rajans5600
@rajans5600 Ай бұрын
Add 1:1 Toor dal and kadalai paruppu, add some coconut pieces, perungayam, karveppilai and milagai vathal to the grind mix. Dont use onion and use sambar powder instead of chilli powder, the taste will be ultimate.
@annapoorani7117
@annapoorani7117 Ай бұрын
@@rajans5600 this is her recipe that's what sir dheena Said right... We will do in the same pakkuvam... Adhukudha avar oor oora poraru
@myradiomedia917
@myradiomedia917 26 күн бұрын
@@annapoorani7117 but, using only chilli powder will cause ulcer. It's not good for health. Instead using sambar powder has a mix of other spices too.. and using coconut will reduce the risk of causing stomach ulcers. Direct ah chilli powder mattum potu panrathu nallathu illa. If you want only that go ahead..
@aishwaryagurumurthy8999
@aishwaryagurumurthy8999 Ай бұрын
Deena sir. நீங்க சாப்டலமா சாப்டலமா னு கேக்கரது எனக்கும் சாப்டலமா னு தோணுது சார். 🫠
@SaiSai-hr5nw
@SaiSai-hr5nw 17 күн бұрын
Super anna❤🎉
@lakshmim8508
@lakshmim8508 Ай бұрын
Super dish Thanks for sharing Dheena sir.
@usharangaraj596
@usharangaraj596 Ай бұрын
Wow super❤❤❤
@nagajothi4783
@nagajothi4783 25 күн бұрын
Simple & Tasty Receipe
@eswarieswari2399
@eswarieswari2399 Ай бұрын
Super. Thank you mam
@karthikeyanveeramani6853
@karthikeyanveeramani6853 14 күн бұрын
What is the soaking time of dhal
@SriDevi-y1h6z
@SriDevi-y1h6z Ай бұрын
Anna yesterday I told to my husband and my son I cook this kolambu
@yarascakery9968
@yarascakery9968 Ай бұрын
இதுல தேங்காய் கூட சேர்க்க வில்லை... செய்து பார்த்தால் தெரியும்.... செய்வோம் 👍
@Masterchef_kavitha
@Masterchef_kavitha Ай бұрын
குருவே வணக்கம் 🙏
@AnanthiRajan-yo9ft
@AnanthiRajan-yo9ft 25 күн бұрын
Amma sena gola urundai enakku siya varavallai neeng pakkuvama senjadu enakku seiya vanthadu thank u
@happyMePoorani
@happyMePoorani Ай бұрын
Vadai / pakkoda Puli kulambu Karaikudi style... Intha recipe podunga bro
@pushparanigovindaraghavan3352
@pushparanigovindaraghavan3352 Ай бұрын
Super thanks
@mahi2625
@mahi2625 26 күн бұрын
தேங்க்யூ சார் 🙏👍🙏
@baranivijayakumarat4118
@baranivijayakumarat4118 Ай бұрын
Nice... Thanks for this recipe
@vijisivasri4209
@vijisivasri4209 Ай бұрын
Sir pls add some more receipes of kumbakonam if possible from venkatramana hotel
@regam4379
@regam4379 Ай бұрын
Very simple
@JayashreeJ-v2k
@JayashreeJ-v2k Ай бұрын
Super delicious 🎉🎉🎉
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal Ай бұрын
It’s very nice 🎉🎉
@prabhushankar8520
@prabhushankar8520 Ай бұрын
Good 👍😊
@eswariananthan7624
@eswariananthan7624 Ай бұрын
Super super 👌
@harikrishnanvenkatesan5512
@harikrishnanvenkatesan5512 Ай бұрын
Super dish dheena sir
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 Ай бұрын
Wow😋😋😋😋
@shivasartworld3243
@shivasartworld3243 5 күн бұрын
Dheeeeeeenaaaaaaa🎉
@ayishabanu2266
@ayishabanu2266 Ай бұрын
Super sir ❤❤
@gnanamg18
@gnanamg18 Ай бұрын
தினா தம்பி வாய்ல எச்சி ஊறுது 🎉🎉🎉
@ankithakrisha3206
@ankithakrisha3206 18 күн бұрын
Paruppu irandaium how many hours we should soak sir?
@KowsalyaKowsalya-gd2fg
@KowsalyaKowsalya-gd2fg Ай бұрын
❤supr👍
@rkr5021
@rkr5021 Ай бұрын
How much time parupu to be soaked in water? Chef Deena asked and Missing in the communication
@visualtreatz2846
@visualtreatz2846 13 күн бұрын
2 - 2.30 hrs is enough to get soft balls.
@visualtreatz2846
@visualtreatz2846 13 күн бұрын
Yesterday l prepared for the second time. It cameout too tasty.
@m.vishnupriya9067
@m.vishnupriya9067 Ай бұрын
Hir sir Good morning can u put video for fish gravy . Simple and easy method I need sir please.
@padmavathisrinivasan9850
@padmavathisrinivasan9850 Ай бұрын
Thanks to lakshmi Amma
@Savithri-z5r
@Savithri-z5r 2 күн бұрын
நாங்களும் செய்வோம் எங்க அம்மா அடிக்கடி செய்வாங்க கடலை பருப்பு போட மாட்டேன் துவரம் பருப்பில் எங்க அம்மா செய்வாங்க செமையா இருக்கும் இதே மெத்தடு தான்
@irshadzackaria3117
@irshadzackaria3117 Ай бұрын
WELCOME TO DUBAI SIR🎉🎉🎉🎉🎉
@kanchanamala8672
@kanchanamala8672 29 күн бұрын
Great Tip Chef Deena to grind the mixture coarsely .. Always used to worry why the paruppu balls were super hard after cooking .. Make the kolumbu yesterday and it turned fantastic ! Thanks so much .. Much loved channel !
@Krishna-yw7qc
@Krishna-yw7qc 20 күн бұрын
குழம்பு பொடி காணோம்..
@vijayarajan-bt5fk
@vijayarajan-bt5fk Ай бұрын
Sunday ஸ்பெஷல் ரெடி
Venkatesh Bhat makes Paruppu Urundai Kozhambu | Recipe in Tamil | paruppu urundai kulambu
16:04
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 3,9 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Imsai Arasan 23m Pulikesi Comedy Scene | Vadivelu Comedy |
41:16
ENTERTAINMENT🧩
Рет қаралды 820 М.
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН