சார் நீங்கள் சாப்பிடும் போது நறுக்கு நறுக்கு னு சொல்லும்போது நாவில் நீர் ஊறுகிறது எனக்கு மிகவும் பிடித்த டிபன் இட்லி & மிளகாய் பொடி தான்😋😋😋😋
@thembavanipreethi29253 ай бұрын
😂😂😂😂😊
@mahalakshmivenugopal1133 ай бұрын
Measurement for home purpose pls
@RundranMaha2 ай бұрын
Enakkum thaan
@govindank34982 ай бұрын
Add kuryleaf in light fry position after you tast it gives next level of tast
@KalaivaniSelvaraj-s9l2 ай бұрын
நான் இந்த உணவகத்தில் சாப்பிட்டு இருக்கேன் அருமை. முதலாளி கவனிப்பு அருமை.
@sampathkumaris73343 ай бұрын
தேங்காய் எண்ணெய் கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
@muruganp3094 күн бұрын
திருநெல்வேலி பக்கம் கடலைப்பருப்பை எண்ணெய்யில் வறுத்து மிளகாய் தூள் தூவி நெய்கடலை என்று சாப்பிடுவார்கள். திருநெல்வேலி இட்லி பொடி தயாரிப்பு மிகசிறந்தது. Ingredients ரொம்ப கம்மி. கருப்பு உளுந்து, மிளகாய் வற்றல், கடலைபருப்பு அவ்வளவுதான்.
@eaglesparks54142 ай бұрын
அருமை👌🏻வீட்டில் குறைந்த அளவில் செய்யும்போது வறுத்தெடுத்த பொருட்களை கிச்சன் டிஸ்யூ பேப்பர் வைத்து ஒற்றி எடுக்கலாம்
@vandhanakishore43053 ай бұрын
Dry roasted sesame seeds should be grounded along with chilly and dal. It will enhance the flavour and nutritional value
@saibha51522 ай бұрын
We put little oil. Then add 10nos of nattu poondu.. it will burst. Then we add urad Dal (உளுந்தம் பருப்பு) .1.5 cup , Then half cup Chana Dal (கடலை பருப்பு), 20 dry chillies, asafoetida little, salt as required. roast till nice smell. After stove off..add Curry leaves(optional). Grind.. this is our homes idly podi.
@philomenatorres3588Ай бұрын
Excellent.. This is also our recipe..we add Pottu Kadala..... also
@kayal28969 күн бұрын
I will try
@selvamselvam-sr5rh3 ай бұрын
கருவேப்பிலை பூண்டு சேர்த்து இருந்தால் நல்ல மணமாக இருக்கும்....
@PremKumar-qf8te3 ай бұрын
My favourite idli podi...📝👌😊
@rajeswarikrishnamoorthy11712 ай бұрын
What sesame seeds not added?this gives excellent flavour and aroma. This recipe reminds me of paruppu podi.typical Gun powder has sesame seeds
@kumudhavalli66222 ай бұрын
Idli podi supero super attagasama iruku deena sir neenga sollum pothu very superb
@sivakamasundariragavan14673 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent podi recipe preparation.
@purnimaramchandran26123 ай бұрын
Chef Deena the recipe is superb. But can you let us know the proportion for making at home & type of Red Chillies used for making Iddli mulaga podi. I made this podi at home with all the ingredients mentioned by you but the mulga podi has become brown in color
@KaviTha-ec2qb28 күн бұрын
நான் சாம்பர் ரசம் சாதம் எல்லத்திலு தொட்டுகொண்டு சாப்டுவேன்👌👌👌👌👌
@selviduraiarasan8343 ай бұрын
எங்க ஊர் கும்பகோணம். உரலில் இடித்தது போல் இருக்கும். இதில் பூண்டு சேர்ந்து இருந்தால் இன்றும் கூடுதலான சுவை இருக்கும்.
@umamaheswari-j9g3 ай бұрын
சரியா சொன்னீங்க 👍
@selviduraiarasan8343 ай бұрын
@@umamaheswari-j9g நன்றி
@rajeshjayaraman22873 ай бұрын
சரி தான் பூண்டு ஓரு சிலர் நாள் கிழமைகளில் சேர்க்க விரும்ப மாட்டார்கள் அதனால் தேவைப்படும் போது பூண்டு இடித்து சேர்த்துக்கொள்ளலாம். நன்றி
@selviduraiarasan8343 ай бұрын
@@rajeshjayaraman2287 ok
@iamannu3 ай бұрын
Hi neenga solra madri Kumbakonam la enga kidaikum
@lakshmidevi1692 ай бұрын
எங்க ஊர் ஊட்டி கூடலூர் இங்கவருது மணம் Weldon
@sathyaarun47753 ай бұрын
அருமை தோழரே நன்றி. சர்வம் சிவார்பணம்
@annsophiafernando40123 ай бұрын
Thank you Chef Deena and bro for the recipe please tell what red chilli.
@agnesanni93292 ай бұрын
Super sir.naangalum try panrom .thank u sir
@KaviTha-ec2qb28 күн бұрын
இவ்வளவா🥹 கொஞ்சம் வறுத்தாலே என் கலராக மாறிடும்😂😂😂 ok super🎉🎉🎉🎉🎉
@GeethaPandian-gn7xiАй бұрын
தம்பி அரை கிலோ வீட்டிற்க்கு வேண்டிய அளவு சொல்லவும்.
@jayasreesankarganesh76673 ай бұрын
6 cup(spoon) urad dal 2 cup (spoon)gram dal Chilly ( as your needed)
@padmasmruthika13503 ай бұрын
Thank you
@ShanmugaSundaram-pf7el3 ай бұрын
தீனா சார்! ஒவ்வொரு ஐட்டங்களை யும் அதற்குரிய நிபுணர்கள் மூலமே தயாரிக்க வைத்து, முடிவில் அதை ருசி பார்த்து விட்டு அதன் தரத்தை சொல்றீங்க பாருங்க, அது வேற லெவல்.
@rajeswarikrishnamoorthy11712 ай бұрын
Reduce urad dal quantity and add sesame seeds
@anandkumar-pq6eb3 ай бұрын
Sir vunga preparation style & patient explanation is super..🎉🎉
@kvenkat62863 ай бұрын
Dear Dheena your channel viewers are 90% family members. Most of the your videos Measurements are like bulk quantity. Its not use family viewers. Request you to measurements should be up to 6 to 8 members of the family. Hope you are understand our difficulties who are cooking for a family. My best wishes to you ..😊
@chefdeenaskitchen3 ай бұрын
will share it shortly
@vickietalkie44143 ай бұрын
சகோ, நீங்களே அவங்க சொல்லுற அளவுகளை விகிதங்களா பிரிச்சு குறைந்த அளவுகளை பயன்படுத்தி சமைதுகொள்ள வேண்டியதுதான். இதுவரை நாங்கள் அப்படி தான் பயன்படுத்துகிறோம்
@kvenkat62863 ай бұрын
@@vickietalkie4414 அன்புள்ள விக்கி அவர்களே... அவர்கள் எத்தனை பேருக்கு என்று சொல்ல வில்லை... குத்து மதிப்பா போட எனக்கு விருப்பம் இல்லை.. நீங்கள் சொன்ன விகிதம் எனக்கு தெரியவில்லை ..
@meenakshisundaramg58582 ай бұрын
Dry Red Chilli - 50 gm Urad Dal - 600 gm Gram Dal - 200 gm Asafoetida Cubes - 10 gm Oil - 200 ml
@ravishankar-x1w3 ай бұрын
Super programme on gastronomy. ThanQ Deena sir. I am a foodie. I am following your tips on variety of preparations.
@geethasundararaman66113 ай бұрын
Vanakkam Deena SIR. U r GREAT.
@Devika-wf6zo3 ай бұрын
Kumbakonam na summava
@SureshRajasekar3 ай бұрын
looks fantastic. I love the way simple recipes.
@madhumala4695Ай бұрын
Oil smell wont come know in the idki molagapidi ,sir, dheena sir always u r doing good 👍
@poornimaacharya35063 ай бұрын
Thambi Deena please give the measurements for home purpose..thank you
@rgugapriya91483 ай бұрын
Converting the measurements given in description to 1/10 th of original formula can give you same taste.
@meenakshisundaramg58582 ай бұрын
Dry Red Chilli - 50 gm Urad Dal - 600 gm Gram Dal - 200 gm Asafoetida Cubes - 10 gm Oil - 200 ml
@kalpakamraghavan28992 ай бұрын
Mangalambika is the place to go for authentic tiffin items and elai chappadu.
@kavithamohan82363 ай бұрын
Deena sir idli ku millagai podi ya illa podi ku idli ya 😅😅😅. Kadapa from manghalambigai sengi parthen super sir.
@bhargavatejasallapalli87113 ай бұрын
Love your video making. The building up of hype and curiosity of the dish and respecting the guests. They style is a hybrid between TV and KZbin. 👌👌👌
@nirmalamurali63413 ай бұрын
Nirmala from Sydney, this oil can be easily removed by centerfeujing metherd without a single droop of oil-more healthy and long life try.
@malathimalu12783 ай бұрын
Correct
@gayathriv89752 ай бұрын
@@nirmalamurali6341 how do you centrifuge at home?
@loyalvenka2 ай бұрын
@@gayathriv8975 top load washing machine... In spin mode
@nirmalamurali6341Ай бұрын
@@gayathriv8975 Hi, there is a kitchen device in plastic which I have been using since more than 10 years ,simple put your stuff in hit and start spinning (it’s manual)for one minute all the oil comes out I do this for all my mixture items ; find it ,it’s available hear it should be there also find it ,good luck.
@pumamaheshwari66983 ай бұрын
அருமை தம்பி என் மகன் இட்லி பொடி விரும்பி நன்றி தீணா
@adhityanpazhanivelu96883 ай бұрын
எனக்கு இது ரொம்ப பிடிக்கும் ❤😋🥰😍
@poornajayanthi2 ай бұрын
Wonderful job. I am your ardent fan.
@CAMAHENDIRANNАй бұрын
St Joseph's hostel Cuddalore 1 . Idli podi. The best
@kesavanduraiswamy149226 күн бұрын
நன்று நன்றி
@umasundarimuthusamy16663 ай бұрын
Thanks for sharing this recipe
@Tamilselvi-wu3fs3 ай бұрын
Super sir plz give little bit measure ment for home use.
@meenakshisundaramg58582 ай бұрын
Dry Red Chilli - 50 gm Urad Dal - 600 gm Gram Dal - 200 gm Asafoetida Cubes - 10 gm Oil - 200 ml
@ArunaVishnu-ur5ceАй бұрын
Kadappa very very excellent sir. Thank u & mam.. non veg சாப்பிடாத Month ல கடப்பா பக்கா Taste equal to non veg taste.really.🎉🎉😊😊
@kirinkopalan8842Ай бұрын
Excellent work
@swetha87933 ай бұрын
Good morning chef. Superb recipe
@dr.rajaambal19413 ай бұрын
Looking the podi itself makes us to eat idlies
@pranavraman-f3b2 ай бұрын
1/2 milaga va?? measurement correct uh bro??
@Secularjoy9X9-fo7jh2 ай бұрын
Good. Thanks.
@tamilarasi77903 ай бұрын
Excellent pa, thank you
@estervasanthan688923 күн бұрын
Gud parents gud son gud fly
@maithreyiekv99733 күн бұрын
இதுவரை எண்ணெய். ஊற்றி இட்லி பொடி வறுத்த தில்லை இனி செய்கிறேன் நன்றி 🙏🙏🙏🙏
@sathya14143 ай бұрын
என் பையனுக்கும் எனக்கும் இட்லி பொடி ரொம்ப பிடிக்கும் குறைந்த அளவை எப்படி அரைக்கணும் சொல்லுங்க மிக்க நன்றி
@majorvenugopal7637Ай бұрын
I really started liking your blogs. Very well presented and it shows your culinary experience. Best wishes Chef Deena.🎉
@lungiboy83453 ай бұрын
விளக்கெண்ணை சேர்த்தால் மிகவும் அருமை காசா பணமா நம்ம ஓரு பிட்ட போடுவோம்
@sumisadu595526 күн бұрын
Neenga sapitu parthu sollunga kasa panama
@vinnumenon1023 ай бұрын
Excellent vlog! Fantastic!
@geetharani9533 ай бұрын
Nice recipe bro 🎉
@Kitty-zd7qp3 ай бұрын
For small quantity use tissue paper. Could you please tell as by when have you added the remaining unroasted chilly?
@subhashinij7543 ай бұрын
8:30
@Kitty-zd7qp3 ай бұрын
@@subhashinij754 thanks.
@kalavathia793 ай бұрын
Super Suparunga ❤❤❤❤
@hemamohan89253 ай бұрын
Dheena Sir , kindly give the measurements needed for small family.
@meenakshisundaramg58582 ай бұрын
Dry Red Chilli - 50 gm Urad Dal - 600 gm Gram Dal - 200 gm Asafoetida Cubes - 10 gm Oil - 200 ml
@nagarajanappurao21472 ай бұрын
எள்ளையும் சேர்த்தால் சுவையும் வாசமும் நன்றாக இருக்கும்.