Cutting is perfectly done ✅. We cut like this for aviyal
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
Thanks
@Karthik-bg8su2 жыл бұрын
சூப்பர் சார் , எங்கள் வீட்டில் இப்படியேதான் செய்வார்கள் .
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
Thanks please share your friends and subscribe my channel
@umaviswanathan88933 жыл бұрын
அருமை. செய்யக்கூடிய தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளதால் கவனமாக செய்வோம்.
@padmaraj84822 жыл бұрын
Super chef., Perfect, good explanation.. Thq somuch..
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
Thanks please share your friends
@parvathiseshadri90942 жыл бұрын
Your aviyal looks yummy 😋
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
Thanks
@malasekar77932 жыл бұрын
Perfect
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
Thanks
@krishnapremaprabhakaran39033 жыл бұрын
Best experience and explanation
@parvathiseshadri90942 жыл бұрын
Nanga beans and potato poda mattom. Long payaru use pannuvom
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
Ok
@parvathiseshadri90942 жыл бұрын
Mango season le i add mango. I m from Kerala Tamil Brahmin
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
Thanks ya sure
@chefruthreshwarrecipee75473 жыл бұрын
அவியல் ரொம்ப think இருக்கு
@CHEFMADRASMURALIkitchen3 жыл бұрын
உங்கள் கருத்துக்களை புரியும்படி எழுதவும்
@chefruthreshwarrecipee75473 жыл бұрын
@@CHEFMADRASMURALIkitchen avial romba think ga iruga atu than
@umaviswanathan88933 жыл бұрын
"Thick" ஆ இருந்தாதான் அவியல். இல்லையென்றால் மோர்கூட்டு என்றாகிவிடும். 'Loose' ஆகத்தான் வேண்டுமென்றால் சிறிது தயிர், வென்னீர் ஊற்றிக் கொள்ளலாம்.
@chefruthreshwarrecipee75473 жыл бұрын
@@umaviswanathan8893 ok
@sankaranc31783 жыл бұрын
உங்களுக்குள் இவ்வளவு கோபமா..... எனக்குத் தவறு... அல்லது சரி என்பதைப் பாராட்டுவேன் அல்லது அப்படி அல்ல என்பேன். நன்று. நீங்கள்யாரோ சொல்லி இதை செய்து இருக்கிறீர்கள். நாகர் கோவில் அல்லது திருநெல்வேலி பக்கம் அவியல் புகழ் பெற்றது. மற்ற எல்லா சமையலும் அருமையாக இருக்கும் போது இந்த அவியல் திருஸ்ட்டி பட்டது போல ஆகிவிட்டது. தங்களது அனுபவம்... நுணுக்கமான விசயங்களைச் சொல்லித் தரும் பாங்கு அருமை. இந்த அவியல் மட்டும் எனக்கு உடன் பாடு இல்லை. நன்றி. வணக்கம்.
@CHEFMADRASMURALIkitchen3 жыл бұрын
நான் கோபப்படவே இல்லை உங்களுடைய கருத்துக்கு மறு கருத்து தெரிவித்து இருக்கிறேன்அதோடு நான் தருமியும்யில்லை நீங்கள் சொல்வது போல் வேறு ஒருவறுடைய பாட்டை என் பாட்டு என்று சொல்ல மறுபடியும் கூறுகிறேன் பல பேருடைய வீடியோவையும் பாருங்கள் இதுபோன்ற தவறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் நீங்கள் ஒத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக தவறான ஒன்றை என்னால் செய்ய இயலாது என் நோக்கமே என் சேனலில் தவறான ஒன்றை சொல்லி தர கூடாது என்பதுதான் உங்களுடைய பாணியில் சொல்ல வேண்டும் என்றால் வியாபாரத்துக்காக இவ்வாறு தவறாக சொல்லிக்கொடுத்து நியாயமாக நான் சொல்லிக் கொடுக்கும் பொழுது இது தவறாக உங்களுக்கு தெரிகிறது
@sankaranc31783 жыл бұрын
@@CHEFMADRASMURALIkitchen நான் நாகர்கோவிலைச் சாரந்தவன் ஆகையால் அவியலைப் பற்றிய அபிமானம் அதிகமானதால் ( கல்யாணவீட்டில் எது இருக்கிறதோ இல்லையோ அவியலை ஒருபிடி பிடிக்கும் கூட்டத்தில் வளர்ந்ததினால் ) தங்கள் மீது விமர்சனம் செய்யவேண்டிய சூழ்நிலை வந்தது. இந்த விசயத்தை இதோடு முடித்து வைக்கிறேன். முன்போலவே தங்களது சமயலைப் பார்க்கிறேன். ஆட்சேபணம் ஒன்றும் இல்லை அல்லவா??
@SriniVasan-zh7sv3 жыл бұрын
@@CHEFMADRASMURALIkitchen o
@sankaranc31783 жыл бұрын
உங்களுடைய குறை என்னவென்றால்... மற்றவர்களை குறை சொல்லி குறை சொல்லி உங்களுடைய சமையலை மற்றவர்களுக்கு பரிமாறத் தவறிவிடுகிறீர்கள்.
@CHEFMADRASMURALIkitchen3 жыл бұрын
முதலில் ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் காரணம் நான் வீடியோவில் இது திருநெல்வேலி கன்னியாகுமரி அவியல் என்று சொல்லவே இல்லை திருநெல்வேலி கன்னியாகுமரி அவர்களுடைய அவியலில் மாங்காய் போடுவார்கள் என்றுதான் சொல்லி இருக்கிறேனே தவிர இது திருநெல்வேலி அவியல் என்றோ நாகர்கோயில் அவியல் என்றோ சொல்லவே இல்லை அதற்கு அடுத்தபடியாக நீங்கள் சொல்வது போல் ஒவ்வொரு காய்கறிகளையும் நான் கட் பண்ணி காட்ட வேண்டும் என்று நீங்கள் சொல்வீர்கள் ஆனால் பலவேறு என்னுடைய வீடியோவில் ஏன் நீங்களே ஒரு வீடியோவில் ஏழு நிமிடம் நியூஸ் ரீல் தேவையா என்று கேட்டிருக்கிறீர்கள் அப்படி இருக்கும் பொழுது நான் காய்கறிகளை வெட்டுவதை காட்டினாள் நீங்களே வீடியோவில் வெட்டியதை காண்பித்தால் போதாதா இவ்வளவு அனாவசிய நேரம் வேஸ்ட் என்று எழுதுவீர்கள் ஆகவே உங்களைப் போன்று சொல்பவர்களுக்கு ஆகவே நான் என்னுடைய வீடியோவில் நிறைய புதுமைகள் பண்ணியிருக்கிறேன் அதோடு மற்றவர்கள் அவியலை பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறீர்கள் நீங்கள் அனைத்து குக்கிங் சேனலில் உள்ள வீடியோக்களில் அவியலை சென்று பாருங்கள் பார்த்து யாராவது ஒருவர் மலபார் அவியல் கலர் இது செய்முறை இது என்று கூறி இருக்கிறார்களா என்று எனக்குக் காட்டுங்கள் நான் கடந்த 30 வருடங்களாக சமையல் வேலை செய்து கொண்டிருக்கிறேன் அதைத் தவிர பெரிய பெரிய நட்சத்திர ஹோட்டல்களிலும் தலைமை சமையல்காரர் ஆகவும் பணிபுரிந்து இருக்கிறேன் ஆகவே நான் விஷயம் தெரியாமல் அனைவரையும் குற்றம் சொல்ல வில்லை நீங்களும் என் வீடியோவை முழுமையாக பார்க்கவில்லை என்று தெரிகிறது வீடியோவில் மூன்று இடங்களில் குறிப்பிட்டு உள்ளேன் திருநெல்வேலி கன்னியாகுமரி இடங்களில் மாங்காய் சேர்ப்பார்கள் என்றுதான் கூறியிருக்கிறேன் ஆகவே தாங்கள் தயவுசெய்து இதுபோல் தவறாக எழுதாதீர்கள்
@sankaranc31783 жыл бұрын
நன்று. காய்களை வெட்டினது..... காட்டணும். எல்லாவற்றையும் கட் செய்து வைத்து விட்டு மற்றவர்கள் சொல்வதில்லை. சமையல் அருமை .