நடுக்கடலில் அவரச மீன் அவியல் - மஞ்சள் ஊத்தி மீன் அவிச்சு சாப்பிடுகிறோம்

  Рет қаралды 109,642

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

Күн бұрын

#UngalMeenavan

Пікірлер: 146
@user-ks2td4dk8g
@user-ks2td4dk8g 3 жыл бұрын
உங்களுடைய கடல் பயணம் பார்க்கும் போது எவ்வளவு ஆசையாக இருக்கிறது அண்ணா
@elezabethrani2537
@elezabethrani2537 3 жыл бұрын
Nama sea la boating poona vomit than varum... Salt sir.... Kastama erukum
@baskarkarur9039
@baskarkarur9039 3 жыл бұрын
அந்தோனி மரியதாஸ் எங்க நண்பரே.
@nathanmagesh1618
@nathanmagesh1618 3 жыл бұрын
மீனவர்களின் உழைப்பு அளப்பரியது மீனவ சொந்தங்களே... கிங்ஸ்டன் சகோ அருமை
@azeembasha1500
@azeembasha1500 3 жыл бұрын
சூப்பர், கடைசியா சாப்பிட்டீங்களே அதைத்தான் சொன்னேன். இந்த உழைப்புக்கு மரியாதைதான் உங்களுக்கு மென்மேலும் வளர்ச்சியை தருகிறது. வாழ்க வளமுடன்
@thomasthomasjoseph536
@thomasthomasjoseph536 3 жыл бұрын
வாழ்த்துக்கள்ணா.. எனக்கு கொஞ்சம் வயிறு எரியுது.. 😊தப்பா நினைக்காதீங்க.. எனக்கும் ரொம்ப ஆசை.. நான் பட்டாலத்துல இருக்கேன்.. So enakku eppo vaaippu kidaikkumnu theriyala..
@jayaprakash-oj1yb
@jayaprakash-oj1yb 3 жыл бұрын
நாங்க எங்க வயலில் சேறும் சகதியுமாக விவசாயம் செய்யும் பொழுது கஞ்சியும் பழைய குழம்பு ஊறுகாய் இதைத் தொட்டு சாப்பிடும் போது சொர்க்கத்தில் இருப்பது போல் தோன்றும் வியர்வை சிந்தி உழைக்கும் இடத்தில் சாப்பிடும் அனைத்து உணவுமே அப்படித்தான் இருக்கும்
@jayanthis6881
@jayanthis6881 3 жыл бұрын
மீன் சமைத்ததை விட பக்குவமாக சாப்பிட்ட விதம் சூப்பர் நான் மீனை சுத்தம் செய்யும் போது பாதி காணமல் போய்விடும்
@alagupandi3102
@alagupandi3102 3 жыл бұрын
😄😄
@iiii254
@iiii254 3 жыл бұрын
Oi 🙂🙂🙂🙂
@alagupandi3102
@alagupandi3102 3 жыл бұрын
@@iiii254 intha oi yarukku
@iiii254
@iiii254 3 жыл бұрын
@@alagupandi3102 Jayanthi Ku
@alagupandi3102
@alagupandi3102 3 жыл бұрын
@@iiii254 kk
@vinoth9779
@vinoth9779 3 жыл бұрын
இப்ப உள்ள மக்களும் இயல்ப தான் விரும்புறாங்க so keep rocking no prob......
@n.k.sn.k.s9868
@n.k.sn.k.s9868 3 жыл бұрын
எங்க பறக்கா வாட்டி அந்தோனிய காணும்
@karnanthevar5390
@karnanthevar5390 3 жыл бұрын
வேலை காரணமாக அதிகபசியால் சுவையாக இருக்கும் கடலில் மட்டும் அல்ல விவசாய நிலத்தில் வேலை பார்க்கும் போது பச்சை மிளகாய் கூட சூப்பரா இருக்கும்
@mariavasanth9193
@mariavasanth9193 3 жыл бұрын
தம்பி சாப்பிடும் போது அமர்ந்து கொண்டு நிதானமாக சாப்பிடவும். இவ்வளவு ஹார்ட் work பிறகு உங்களுக்கு கிடைத்த சோறு கடவுள் கொடுத்தது. நிமதியாக அமர்ந்து சாப்பிடவும்
@legendff7022
@legendff7022 3 жыл бұрын
தென்காசி ல இருந்து பாக்குறேன் bro
@harisamy7352
@harisamy7352 3 жыл бұрын
அண்ணா... எண்ணனா நண்டு உயிரோட போட்டு வேக வைக்கிறீங்க... பாவம் னா... Please next time adha konnu Apro veka vainga.. Please.....
@mynameisbilla5982
@mynameisbilla5982 2 жыл бұрын
ரொம்ப நல்ல மனசு ப்ரோ உங்களுக்கு ❤️
@sangamithra6742
@sangamithra6742 2 жыл бұрын
கடுமையாக ulaiththuvittu நல்ல பசியோடு சாப்பிடும் போது அந்த சாப்பாடு அமிர்தத்தை விட சுவையாகாத்தான் இருக்கும்
@jesussoul3286
@jesussoul3286 3 жыл бұрын
😄நல்ல நீரை பயன்படுத்தி சமையுங்கல் வேகவைத்த தண்ணீர்ல தான் அதிக சத்து போய் சேர்ந்து இருக்கும் அதனால் அதை வடிப்பதை தவிர்க்க வேண்டும் அதையும் சூப் போல குடிக்கலாம் அதற்கு முன் மீனை சுத்தம் செய்து குடலை நீக்கி சமைக்கவும் சமைக்க மஞ்சளை குறைவாக பயன் படுத்தவும் 😅
@somu5536
@somu5536 3 жыл бұрын
கடல் மீனை ஏழை எளிய மக்கள் வாங்கி உண்ணும் விதத்தில் நீங்கள் அமைத்துக் கொடுக்க வேண்டும்
@sureshkumarvelu5552
@sureshkumarvelu5552 3 жыл бұрын
சகோதரா, உழைக்கும் வர்க்கம் சீரும் சிறப்போடும் வாழ்க பல்லாண்டு.
@rajaanofficial8142
@rajaanofficial8142 3 жыл бұрын
இந்தப் பார் நண்டு யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை 👍
@lingarajthevar9187
@lingarajthevar9187 3 жыл бұрын
Where is your brothers?
@lakshminarayanan3454
@lakshminarayanan3454 3 жыл бұрын
அண்ணே மதுரையில் எப்ப கடை ஓப்பன் பண்ணப் பேறேங்க எந்த எரியாலே ஓப்பன் சொல்லுகா
@natheemonline5492
@natheemonline5492 3 жыл бұрын
பசி ருசி அறியாது ❤️🔥
@pyajeevan1365
@pyajeevan1365 3 жыл бұрын
அந்தோனி மரியதாஸ்... எங்க ப்ரோ காணோம்...
@revathisivakumar5367
@revathisivakumar5367 3 жыл бұрын
Vegetables sappiduveengala
@manimovies2539
@manimovies2539 3 жыл бұрын
உங்கள் மீனவன் விசைப்படகு எங்கே நண்பா
@muniandyshan3165
@muniandyshan3165 3 жыл бұрын
Super anaa veraleval valtukal from Malaysia
@lohitdisha2371
@lohitdisha2371 3 жыл бұрын
Super video nanba Kingston 👌👌👌👌👌👌👌💟💟💟💟💟💟💟👍👍👍👍👍👍
@Meenakshi-tj8ck
@Meenakshi-tj8ck 3 жыл бұрын
திண்டுக்கலில் எப்போ மீன் கடை திறப்பினிங்க்க அண்ணா
@sangamithra7455
@sangamithra7455 3 жыл бұрын
உணவை தட்டில் வைத்து சாப்பிடுங்கள்....படகில் அனைவரும் நடக்கிறீர்கள்.....அதிலியே தட்டு இல்லாம் உணவை அப்படியே சாப்பிடுகிறீர்கள்....காலைல இருந்து இவ்ளோ கஹ்ட படுறீங்க உணவை நல்லா சுத்தமா நல்ல தண்ணீரில் கழுவி நல்ல தண்ணீரில் சமைத்து சாப்பிடுங்கள்....கடல் நீரில் சமைத்து சாப்பிட வேண்டாம்...கடல் நீரில் உப்பு அதிகம்...கடல் நீரில் அதிகமாக சமைத்து சாப்பிட்டால் கிட்னி போய்டும்...இன்னும் பல உடல் உபாதைகள் வரலாம்...... ...இதை நீங்கள் உங்கள் குடும்பம் மற்றும் உங்களளுடன் வேலை செய்பவர்கள் மற்றும் அவர்கள் குடும்பம் மற்றும் அனைவரின் நலன் கருதி கூறுகிறேன்...அனைவரும் உழைப்புக்கு ஏற்ப நன்றாக சாப்பிடுங்கள்.... சுத்தத்தை பின்பற்றுங்கள்....🙏🙏🙏🙏🙏
@sathishsathish-yl3ly
@sathishsathish-yl3ly 3 жыл бұрын
இப்படி வீடியோ போட்டு போட்டு எங்களை உசுப்பேத்ததிங்க நண்பா கடல்ல வேற வழி இல்லாம அவிச்சி சாப்பிடுறீங்க எங்களுக்கு அந்த மாதிரி சாப்பாடு கிடைக்கலைன்னு ஏங்கிறேம் உங்களுக்கு நிறைய மீன்கள் கிடைக்கனும்ரொம்ப நன்றி நண்பா
@rameshb.a8130
@rameshb.a8130 3 жыл бұрын
Aduppa suthi thagaram onnum vacha adupu konjam amarama irukumla bro.....
@prabhaprabha7154
@prabhaprabha7154 3 жыл бұрын
Super broooo na first like panreaaa👍👍👍🙏🙏🙏
@mobayv
@mobayv 2 жыл бұрын
What a hard work; God bless you guys. Next time when I buy fish I have to remember how difficult it is to catch fish;
@vivekchinnusamy2759
@vivekchinnusamy2759 3 жыл бұрын
உங்கள் கிட்ட பிடித்தது உள்ளது உள்ளபடியே சொன்னது தான்
@baanumathy2498
@baanumathy2498 3 жыл бұрын
Unmaidan nengal solvathu..indru ariyaman beachil kulithuvittu nangal samaithu konduvantha meenkulambu saptom..avalo rushi.. Rameswaram vanthapothu nengal kannil thenpaduvergala yendru parthen...parkamudiavilai... vazhthukal anna...
@janasshrishri8058
@janasshrishri8058 3 жыл бұрын
வணக்கம் அண்ணா நான் திருப்பூர் பகுதியில் இருக்குகேன் போயம் பாளையத்துள உங்கள் கடை இருக்கிறது மேலும் ஒரு கடையை திறக்கலாம் அப்படி திறக்கலாம் என்கிறீர்களா எணக்கும் ஓர் வாய்ப்பு கொடுங்கள் அண்ணா திருப்பூர் பகுதியில் ஓர் கடை பத்தாது நானும் உங்கள் மீனவண் கடையில் சேர்த்து பணிபுரிய ஆசை படுகிறேன் உங்களை தொடர்பு கொள்வது எப்படி ???
@gopalakrishnan7460
@gopalakrishnan7460 3 жыл бұрын
மாமனார் மருமகன் கடல் பயனம் சூப்பர்.தகரம் வைத்து சமைக்கவும் ஸ்டவு அனையாது.
@Kirankeeru07
@Kirankeeru07 3 жыл бұрын
Hii brother use empty oil tin to cover the stove so flame 🔥will not get of are use mine single gas stove..
@kanchirajanc2077
@kanchirajanc2077 3 жыл бұрын
Trichy LA entha place LA ungal meenavan kadai
@sureshkumarb7693
@sureshkumarb7693 2 жыл бұрын
It's true anna neenka natural erukuratuthan enkaluku pitisuruku hard work than beautiful anna
@prabhuwarrior6486
@prabhuwarrior6486 3 жыл бұрын
Swimming tips give me bro
@indhuindhu7403
@indhuindhu7403 3 жыл бұрын
என்ன தம்பி மீளை கலுவாமல் அப்படியே அவித்து சாப்பிடு திங்க எப்ப பாத்தாலும் கஞ்சி தான் குடிக்கிங்க
@abdulnazar3981
@abdulnazar3981 3 жыл бұрын
வேற லெவல் சூப்பர்
@vengadabathivengat7191
@vengadabathivengat7191 3 жыл бұрын
அண்ணா திருக்கை மீன ஒருதடவ வருத்து பாப்டொம் தொன்ட ல்லா ஒரு மாதிரியா ஆயிடுச்சி சாப்டவே முடியல எல்லாத்தையும் கொட்டிடொம்.. எப்படி னே சமைப்பது
@நல்லதேநடக்கும்-ப5ற
@நல்லதேநடக்கும்-ப5ற 3 жыл бұрын
அண்ணா என்னையும் ஒருநாள் அழைத்துச்செல்லுங்களேன்.... கஞ்சி...கருவாடு..சரி நிறைய அனுபவம் உள்ளது... அவிச்ச மீன் கஞ்சி.... கொஞ்சம் கருணை காட்டுங்கண்ணா...
@நல்லதேநடக்கும்-ப5ற
@நல்லதேநடக்கும்-ப5ற 3 жыл бұрын
சு.முருகேசன் ஈரோடு...வணக்கம்...! உங்கள் பணி என்றும் சிறப்பாக அமையட்டும்....
@brittophilominraj2625
@brittophilominraj2625 3 жыл бұрын
படகில கேஸ் அடுப்பு,குக்கர் பயன்படுத்த கூடாதா?! கஞ்சி கொண்டுபோறீங்கலே கெட்டுப்போகாதா?!
@richer6690
@richer6690 3 жыл бұрын
Anna oodu thundi ....... video podunga
@mariavasanth9193
@mariavasanth9193 3 жыл бұрын
Hard work , healthy food.
@dkarthikeyan3709
@dkarthikeyan3709 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@selvamp4275
@selvamp4275 3 жыл бұрын
Bro good afternoon trichy iruthu selvam 😀
@parthips1590
@parthips1590 3 жыл бұрын
Super 💞
@prabuk3572
@prabuk3572 3 жыл бұрын
நண்பா மீன் சுத்தம் பன்னவே இல்லை அப்படியே அவிக்கலாமா
@ayilaibalah
@ayilaibalah 3 жыл бұрын
Same as my question bro
@somu5536
@somu5536 3 жыл бұрын
மீன் ஓட விலையை கொஞ்சம் கம்மி பண்ண வேண்டும்
@divyamani7337
@divyamani7337 3 жыл бұрын
Anna vela senja kalaipu pasila sapduringa so romba rusiya irukum Anna enga area nilgiri la uingal meenavan kadai open panuinga naingalum veraity ys fish sapdurom inka elam neinga katura fish kidaikathu iru vela neinga kada vecha niraya veraity fish vangi sapduvom
@selvi612
@selvi612 3 жыл бұрын
Super Anna 🥰
@erodekids8628
@erodekids8628 3 жыл бұрын
Nice video uncle
@Joel-kh9gp
@Joel-kh9gp 3 жыл бұрын
Reallity super
@AjithKumar-mw2xz
@AjithKumar-mw2xz 3 жыл бұрын
தலைவா நீங்க எப்படி பாத்ரூம் போவிங்க இடம் இல்லை படகுல சொல்லுங்க 🤔🤔🤔🤔🤔
@prabhuwarrior6486
@prabhuwarrior6486 3 жыл бұрын
Yours fish shops where having in Bangalore pls update sir
@musthabasham9326
@musthabasham9326 3 жыл бұрын
சூப்பர் அண்ணா Love you anna ....இவன் எடப்பாடி Rowdy....
@gnanamdhanam7699
@gnanamdhanam7699 3 жыл бұрын
Super
@mr_thamizhan4158
@mr_thamizhan4158 3 жыл бұрын
Nice bro
@drtu8517
@drtu8517 3 жыл бұрын
God blessing on the SEA, so everything is so tasty, only for Fishers/hardworkers
@foodiewings109
@foodiewings109 3 жыл бұрын
Anna ukkandhu sappdunga
@AKRuser-nm4qj4ue9r
@AKRuser-nm4qj4ue9r 3 жыл бұрын
மீன் முள் thondail sikkinal eanna seiya vendum
@mohan360view8
@mohan360view8 3 жыл бұрын
Support Mohan 360 view
@bhuvanasmakeover
@bhuvanasmakeover 2 жыл бұрын
Super anna 🥰🥰😍😍😍
@mohanram1953
@mohanram1953 3 жыл бұрын
Anna enaku echil uruthu eppa
@sudhaganesh789
@sudhaganesh789 3 жыл бұрын
காலை வணக்கம் கடல் பாக்கறப்பா ரொம்பவே அழகா இருக்கு .. 💐💐
@lokeshr2296
@lokeshr2296 3 жыл бұрын
Super anna ❤️ all family super ❤️
@anadhgopalvk8698
@anadhgopalvk8698 3 жыл бұрын
நாகர்கோவிலில் கடை திறக்கவும்
@apjanakiraman6782
@apjanakiraman6782 3 жыл бұрын
Kadal unavu ..kattu unavu..kovil unavu .taste & satthu athigam
@riyazriyaz7227
@riyazriyaz7227 3 жыл бұрын
Anna madurai la kadai vaippanga la na
@Info-ks7eh
@Info-ks7eh 3 жыл бұрын
Vanakam Anna oru hi solunga pls na
@fredjack200907
@fredjack200907 3 жыл бұрын
Great
@selvam.s9430
@selvam.s9430 3 жыл бұрын
Super 👍👍👍👍
@majithahmed9185
@majithahmed9185 3 жыл бұрын
Anna meenta pear sollurappo antha meenta photova meala poottu athuta pearaiyum pootunga nanba
@rajasundarsingh2564
@rajasundarsingh2564 3 жыл бұрын
அண்ணா உங்க விசை படகு எங்கே.....
@a.merthunjayanananthan5792
@a.merthunjayanananthan5792 3 жыл бұрын
Nice work man
@e.arunkumarsalem3434
@e.arunkumarsalem3434 3 жыл бұрын
கச்ச தீவுக்கு போய். இருக்கிங்ளா அண்ணா
@vigneshjishnu5733
@vigneshjishnu5733 3 жыл бұрын
வாழ்கவளமுடன்நன்றிஅண்ணா
@laxmiprathapratha1340
@laxmiprathapratha1340 3 жыл бұрын
Anthony Mariya dash eallarum eanga
@thiyagarajan4090
@thiyagarajan4090 3 жыл бұрын
சூப்பர் அண்ணா
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 3 жыл бұрын
👌🤝💐😎
@Kissme1437
@Kissme1437 3 жыл бұрын
Anna i loves ur hardwork
@Markmani7354
@Markmani7354 3 жыл бұрын
Anna neega ithu mari kadal mela samichi sapdura viedo poduga anna please😍
@malarvilzhil5436
@malarvilzhil5436 3 жыл бұрын
Meen kula kodal la edukamaa samaikiriga
@anishkuttyariyanachi3268
@anishkuttyariyanachi3268 3 жыл бұрын
Meenoda sethila remove pannama avikkiringa bro
@santhoshk5598
@santhoshk5598 3 жыл бұрын
Ellam ok Sethil edukama epdi Sapdringa
@thilagavathy8119
@thilagavathy8119 3 жыл бұрын
வாழ்க வளமுடன்.
@SWAG_MUKEZZ
@SWAG_MUKEZZ 3 жыл бұрын
Super video Anna 👌👌👌👍👍👍
@shahidskitchenwithmom5134
@shahidskitchenwithmom5134 3 жыл бұрын
Semma na
@anburasu4526
@anburasu4526 3 жыл бұрын
Iam kerala
@Suji0606
@Suji0606 3 жыл бұрын
கடல்ல பேய் பசிக்கு எதை சாப்பிட்டாலும் ருசியாதான் இருக்கும்
@pmgviji3183
@pmgviji3183 3 жыл бұрын
Super Anna
@வெட்டுக்கிளி-ழ2ந
@வெட்டுக்கிளி-ழ2ந 3 жыл бұрын
Samiyal video ku yarulam wait panni erunthingaaaa kadal samiyal video ku
@radhakrishnan5810
@radhakrishnan5810 3 жыл бұрын
Super Anna 👏👏
@ansarm3809
@ansarm3809 3 жыл бұрын
அருமை அருமை நண்பா
@vilsonfdoashli4879
@vilsonfdoashli4879 3 жыл бұрын
O launch enatu slu
@avvlogs113
@avvlogs113 3 жыл бұрын
Hi bro Varghese Kerala
@Info-ks7eh
@Info-ks7eh 3 жыл бұрын
Anna pls oru hi
நான் புது போட்டு வாங்கி இருக்கேன் எதற்கு
12:15
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 4,9 М.
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 125 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 13 МЛН
ஒரு மீன் கூட்டத்தை பிடித்து விட்டோம்|We caught a bunch of fish|@barathchinna1882 #ukfisherman
9:41
UK FISHERMAN (உய்யாலிக்குப்பம் மீனவன்)
Рет қаралды 712
கடலுக்கு அடியில் எடுத்த பாட்டி கறி சமையல்
13:51
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 44 М.
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 125 МЛН