விசயதாரா அவர்களின் நடித்ததை காண சந்தரப்பம் தந்த மாதவன் அண்ணாருக்கு நன்றி நன்றி ஆ.நாகராசன்(MKU),கொடிமங்களம்.
@Mayakulammadhavan19706 ай бұрын
நன்றி அய்யா
@RajagopalChidambaram-w4j2 ай бұрын
Good
@subramanniyan83512 жыл бұрын
சூப்பர்
@ssanthalakshmi58644 жыл бұрын
அம்மா அருமையோ அருமை
@Arunkumar-sm7cf5 жыл бұрын
அருமை அம்மா உங்கள் பாடல் கண் கழங்கவைக்கிரது தாயே
@sokkaramurugan21745 жыл бұрын
சிறப்பான நாடகம் கலைஞர்களை...ஊக்வித்தற்கு...
@sokkaramurugan21745 жыл бұрын
மிக்க நன்றி...
@KrishnaKumar-er1ye5 жыл бұрын
விஐயதாரா அம்மாவை நான் கான்பதற்கு வாய்ப்பு அளித்த மாயகுலம் மாதவன் அண்ணாவிற்கு நன்றி .உங்கள் சேனல் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்..💐💐💐
@suryakalai78925 жыл бұрын
அண்ணா நன்றி
@Mayakulammadhavan19705 жыл бұрын
நன்றி அண்ணா
@KrishnaKumar-er1ye5 жыл бұрын
விஜய தாரா அம்மாவிற்கு குரல்வலம் அருமையாக உள்ளது...
@suryakalai78925 жыл бұрын
அனைவருக்கும் நன்றி
@rajavarsharajangamayyakkan74545 жыл бұрын
இது போன்ற காணொளிகளை தொடர்ந்து தளத்தில் பதிவு செய்யவும்
@tendulkarsachin95755 жыл бұрын
Narthar part appload me
@guruvansathish87245 жыл бұрын
விஜயத்தாரா அம்மா சூப்பர் முருகன் வள்ளி சீன் பதிவெடுங்க அண்ணா
@anandm84995 жыл бұрын
அம்மா முகம் அண்ணா சூரியாஅப்படியேஉள்ளதுவாழ்க கலை குடும்பம்
@sheikmhd1005 жыл бұрын
விஜய தாரா அம்மா நடிகர் மதுரை சூர்யாவின் தாயார். சிறந்த வள்ளி நாயகம்
@ramesramesh61295 жыл бұрын
Super
@vigneshm32185 жыл бұрын
தர்க்கம் பதிவேற்றுங்கள் மறக்காமல்😊
@maninagavel65115 жыл бұрын
Kamuthi aaraukudi barathi Ganesh sirantha kavigar
@maninagavel65115 жыл бұрын
Enna kural valam
@mganasan79465 жыл бұрын
Anna part 3 poodunga na ungal Kalil vilunthu keekkeren
@Mayakulammadhavan19705 жыл бұрын
பெரிய வார்த்தைகள் வேண்டாம் அண்ணா அவசியம் பதிவிடுகிறேன்
@mganasan79465 жыл бұрын
@@Mayakulammadhavan1970 அண்ணா நான் திண்டுக்கல் வடமதுரை தென்னம்பட்டி .நாடக கலைக்குடும்பத்தைசேர்ந்தவன் அதுநாளதானா உணர்ச்சிவசப்பட்டுட்டேன்
@Mayakulammadhavan19705 жыл бұрын
நன்றி நன்றி
@mganasan79465 жыл бұрын
Anna narathar part aplod please
@KrishnaKumar-er1ye5 жыл бұрын
சூர்யாவின் முகதோற்றம் அப்படியே உள்ளது சூர்யாவின் அம்மாவிற்கு..இரண்டு நாள்களுக்கு முன்பு எனது சொந்த ஊரில் சூர்யாவின் வள்ளி திருமண நாடகத்தில் சூர்யா அவர்கள் அம்மாவை பற்றி அருமையாக பேசினார்கள்...