தான் சொல்ல வருவதை சொல்ல கூட தெரியாமல் திணறும் இவருக்கு தான் மன அழுத்தம் ( Stressful )இருக்கிறது. சாதாரணமாக ஆங்கிலமோ தமிழோ இரண்டும் தெரியாமல் புரியாமல் பேசுகிறார்.
@manojkumars189Ай бұрын
💯💯💯
@socialmedia6821Ай бұрын
Vaaiku vanthatha adichi vidura. Matter romba simple. Greedy companies, no employee rights protection from Government. Suthi suthi stress, performance nu kadha vidura.
@kaleelrahuman6615Ай бұрын
Only prayer is the best solution
@kirankumar-qy3zsАй бұрын
Prayer with laddu😂
@Gandhikrishna79Ай бұрын
@@kirankumar-qy3zsBeef ladhu 😂
@Gandhikrishna79Ай бұрын
Maami your people only sitting on top management and giving pressure
@karthickansi1574Ай бұрын
they only put more pressure, I faced this issue in my company more politics, and No Manager will ask about your health issues
@socialmedia6821Ай бұрын
Correct! Ivaal IT boom la correct ah mela poi ukkanthukitta.. Ivaal madiriye Ella sectors laiyum white belt mela poi ukkanthuttu avaal aatkaka mattum thooki viduvaa.. appuram reservation koodathaam 😂
@urimai_kuralАй бұрын
Yarum kaapatha mudiyathu. Namaku namma than😮
@ItsMyLifeAshАй бұрын
Stress in work or home should be identified first
@தமிழன்வரலாறு-ட1னАй бұрын
இதற்கு ஆங்கிலத்தில் முழுவதும் பேசி விடலாம்.
@nellaiguy8582Ай бұрын
முன்பு IT வேலையில் இந்தியன், பிலிப்பைன்ஸ் நாட்டினர் வேலை செய்த்தார்கள், போட்டி இல்லாமல் இருந்தது ஆனால் இப்போது ஆப்பிரிக்காகாரன் கூட IT வேலைக்கு வந்தது விட்டான், முன்பு 100K சம்பளம் இருந்தது ஆனால் இப்போது 30K சம்பளம், கொரோனாவுக்கு பிறகு வேலையும் குறைந்து விட்டது, பெரிய கம்பெனி 2022 எடுத்தவர்கள் கூட இன்னும் வேலை கொடுக்கவில்லை, இப்போ AI வந்து 300 நபர் வேலை செய்யும் இடத்தில் இனி 3 நபர்தான் வேலை செய்யும் நிலைமை, இதுதான் பிரச்சனை
@balaramanthirulekhha6664Ай бұрын
Not only in IT industry, even in banking sector has this kind of target pressure 😡
@ravikumarsam2595Ай бұрын
Yes tru
@LkjonmyuАй бұрын
Get money ,do work ,no room for stress
@yourpalvickyАй бұрын
If a doctor cannot communicate well, society lost the cost of her education. Neenga nalla thoonga vekkurael maami. Yaen stress eduthundu, convince panna try panrael?
@radhad3605Ай бұрын
It's tóooooo much in IT ind.
@karthickv6799Ай бұрын
Companies are dumb , they don't really care your well-being...they can replace someone else but you need to be there to take care of your family...
@revathimurthy5768Ай бұрын
All it employees that problem
@sugunasekaran614Ай бұрын
முதலில் Industrial psychologist போஸ்ட் நிச்சயம் பெரிய கம்பனிகளில் பணிஅமர்த்த வேண்டும் HR ல் கையாள முடியாது சிறிய கம்பெனிகள் Psychologist ஐ வாடகைக்கு அமர்த்தி செயல்பட்டால் பணியாளர்கள. பதற்றமின்றி செயல்பட முடியும்
@mosesdaniel7045Ай бұрын
Hello doctor.... Hospitals are not target driven?????????? 😂😂😂😂
@singatamil2105Ай бұрын
Ena tha sola vara 😂 tamil pesu ilana English pesu mentall kooo
@Kumar0507Ай бұрын
அவாள் top management ல இருக்காள்.. அதான் மாமி பிரஷர்
@muthusiluppan6557Ай бұрын
Very needful suggestions Dr. People should be aware.