chennai kilambakkam bus terminus complete tour - Good and Bad by commuters @ chennai new bus stand

  Рет қаралды 123,538

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

chennai kilambakkam bus terminus complete tour - Good and Bad by commuters @ chennai new bus stand
kilambakkam bus,
kilambakkam bus terminus,
bus stand,
kilambakkam bus stand,
savukku shankar,
koyambedu bus stand,
kilambakkam bus terminus bus route,
kilambakkam bus route,
chennai new bus stand,
chennai bus stand,
new bus stand,
new bus stand kilambakkam,
tamil nadu news,
tamil news today,
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 111
@Sambasivanvel667
@Sambasivanvel667 8 ай бұрын
ஆரம்பத்தில் எல்லாம் சூப்பர் தான், போக போக பழைய நிலை பணம் வீண். 40 கீமி எங்கோ போய்விட்டது.
@jeyarosis6431
@jeyarosis6431 5 ай бұрын
Traffic aeppadi control pandrathu
@manikandanp4156
@manikandanp4156 8 ай бұрын
அருகே இருப்பவர்களுக்கு சரி, மற்ற எல்லோருக்கும் சிரமம் தான், தென் மாவட்டத்தில் இருந்து வரும் பயணிகள் மிக கஸ்ட்டம் , எனக்கு மிகவும் பிடித்த கோயம்பேடு தான்...
@sivaprakasamsubramanian1145
@sivaprakasamsubramanian1145 8 ай бұрын
கருத்து கேட்பதை விடுத்து நுழைவு முதல் எப்படி போக வேண்டும் . நடைமேடை எத்தனை பிரிவாக பிரித்துள்ளனர் எப்படி வெளியேற வேண்டும். வண்டி நிறுத்தத்திற்கு எவ்வாறு போக வேண்டும் என்று காட்சி படுத்தி இருந்தால் சிறப்பாக இருக்கும். இது வெத்து கருத்து. நேரவிரயம்
@DSR32014
@DSR32014 8 ай бұрын
We are amazed to see Kilambakkam terminus. superb infras👌👌👌👌👌👌👌👌 And it's good to reduce traffic. We are really happy about this Kilambakkam bus terminus. Best move from TN government
@JohnboseJohnbose-yj7tx
@JohnboseJohnbose-yj7tx 8 ай бұрын
உங்க வீடு எங்க இருக்குன்னா?
@Perfectsound88
@Perfectsound88 8 ай бұрын
Rice Bag convert is happy.
@nagarajm5701
@nagarajm5701 8 ай бұрын
Traffic will increase there after within an year all will prefer their own vehicle why they want to go board the bus stand 40-50 km away from the city
@PraveenKumar-xh1zl
@PraveenKumar-xh1zl 8 ай бұрын
Welcome Bus stand for chengalpattu district...but it's unfair to say Chennai district people to come and get bus travelling 30-50km from Chennai...and think how come traffic will reduce, same road, same route, same MTC bus, cab same traffic same crowded people...
@walliball12
@walliball12 7 ай бұрын
@@Perfectsound88pan masala beggers is living in stone age with no infrastructure chanting jaiiii Shree ram but dare to comment about TN 😂😂
@indradevabhakt6244
@indradevabhakt6244 8 ай бұрын
Maintenance is the key. Our people must also contribute in proper upkeep of this sprawling bus terminus,.. rather put all the maintenance headache on Govt.
@jayaprakasha6227
@jayaprakasha6227 8 ай бұрын
There should be Strict law / huge fine if they put trash and spitting in public places. Apa than vazhiku varuvaanunga.
@Raja_sekaran
@Raja_sekaran 8 ай бұрын
@@jayaprakasha6227 correct 💯
@PraveenKumar-xh1zl
@PraveenKumar-xh1zl 8 ай бұрын
We all forgot one point now Chennai don't have its own Bus terminal inside it's limits. Government ask Chennai peoples as to get bus from chengalpattu district which is 50km away from Chennai zone 1 Thiruvottiyur. If government run couple of SETC buses from Parrys it will be better.
@nagarajm5701
@nagarajm5701 8 ай бұрын
Bangalore also done the samething by decongest the kr market, majestic, satellite and shanthinagar bus stand but resulted in failure loss occurred 48 crore in 2012-13 period after that land was converted into metro station and metro depot that is byappanahalli and silk board metro station, bmtc bus stand
@jayc4830
@jayc4830 8 ай бұрын
புதிய பேருந்து நிலையம் நன்றாகத்தான் இருக்கும். 500 கோடி ரூபாய் செலவில் கட்டியுள்ளார்கள். இன்னும் பல ஊர்களுக்கு பேருந்து வசதிகளே இல்லாமல் உள்ளன. இந்த செலவை குறைத்து புதிய பேருந்துகள் வாங்கியிருக்கலாம். எந்தவொரு அரசு பள்ளியும் அரசு மருத்துவமனையும் சிறப்பாக செயல்படவில்லை. பேருந்து நிலையம் மட்டும் எவ்வாறு சிறப்பாக இயங்கமுடியும். ஒரு வருடம் பொறுத்திருந்து பாருங்கள். அனைத்து சமூகவிரோத செயல்களும் இங்குதான் நடக்கப்போகிறது.
@N.Muralidharan
@N.Muralidharan 8 ай бұрын
சங்கீதா வெஜ் ரெஸ்டாரண்ட் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திறக்கப்பட உள்ளது. பணக்கார பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்...
@nightpanther9209
@nightpanther9209 8 ай бұрын
Unnala Mudiyalena moodikitu poda naye
@sugumarbaskar8990
@sugumarbaskar8990 8 ай бұрын
Adhu naa dhn pesirukn 10:30 to 11:30 with my baby 😂😊
@latestnews8419
@latestnews8419 8 ай бұрын
I request our people to make the busstand clean
@NaseerKhan-im4fj
@NaseerKhan-im4fj 8 ай бұрын
அடடடடடா இந்த பேருந்து நிலையம் வந்ததும் போதும் எங்க தெருவுல இருந்து கிட்ட கோயம்பேடு போயிடலாம் எங்க வூட்ல இருந்து கிட்ட கோயம்பேடு போயிடலாம் மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை..அருகில் இருப்பவர்களுக்கு நலம் ,தொலைவில் இருப்பவர்களுக்கு சிரமம்.
@NatarajanIlanchezhiyan
@NatarajanIlanchezhiyan 8 ай бұрын
Instead of opening big bus stands at one place construction of multiple small bus port for long distance buses all over city with ease traffic route needed
@JagadeshRaoThalur
@JagadeshRaoThalur 8 ай бұрын
Opening lam nalla dan irukkum, poga poga paatha therium
@namakkal_rk_manoj0811
@namakkal_rk_manoj0811 5 күн бұрын
கோயம்பேடு பேருந்து நிலையத்தை.. கிளாம்பாக்கத்தோடு ஒப்பிடுவது தவறு. கோயம்பேடு சென்னைக்குள் இருந்த பேருந்து நிலையம். கிளாம் பாக்கம்.. சென்னைக்கு வெளியே இருக்கும் பேருந்து நிலையம். கோயம்பேடு.. சென்னையின் அழகான அடையாளம்.
@justinbeski3347
@justinbeski3347 22 күн бұрын
Super 💯
@sureshramachandhiransuresh4306
@sureshramachandhiransuresh4306 8 ай бұрын
மிக்க அருமை சந்தோசம் தான் வரும் காலத்தில் தேவையான விஷயங்கள் அரியலூர் கடலூர் சிவன் தொழிற்சாலை நிலக்கரி சுரங்கம் தமிழக வளர்ச்சிக்காக தமிழகத்தில் ஊழல் செய்வதற்காக வரும் காலத்தில் விவசாய நிலத்தடி நீர் பல கிராமங்கள் அழிக்கப்பட உள்ளது திட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது இது யாருக்காவது முடிந்தால் தெரிந்து கொள்ளுங்கள் இதை காக்க எந்த கடவுள் தமிழகத்தில் ஆளை போகிறார் என்று ஓம் நமச்சிவாய
@LAVutube
@LAVutube 7 ай бұрын
Moving walkways iruntha nalla irukum from entrance to main terminus.
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 6 ай бұрын
போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது என்பதற்காக மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்த கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூடிவிட்டு எங்கேயோ இருக்கின்ற கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைத்தது தேவையற்றது... போக்குவரத்து நெரிசலை சமாளிக்க சாலைகளை அகலப்படுத்தி மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்... தென் மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்... ரயில் வசதிகள் இல்லை.. வீணாகும் நேரம்.. காலை வேலைக்கு செல்பவர்கள் சரியான நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை.. இன்னும் பல....
@balasubramaniann-y5c
@balasubramaniann-y5c 3 ай бұрын
Systematically constructed.very good system.we should appreciate the present government for this super planning.
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz 8 ай бұрын
2:22 k bujji babu thodakari marthandam 😂
@joeljo806
@joeljo806 8 ай бұрын
அக்கா பசங்க என்ஜாய் பண்ணுவாங்கன்னா பசங்கள அந்த பஸ் ஸ்டாண்டில் விட்டு நீங்க வீட்டுக்கு போயிருங்க அவங்க என்ஜாய் பண்ணிட்டு இருக்கட்டும்.
@shiburaj1642
@shiburaj1642 8 ай бұрын
All k... But everyone want to keep it clean....
@ms.rajkamal8417
@ms.rajkamal8417 7 ай бұрын
Yellam ok tha but neenga CMBT la pannidukalam but traffic tha reason solringa why traffic aaguthu proper ah driving panna no traffic then road is very worst no lines single s all not working properly this the reason
@Username-gk3eh
@Username-gk3eh 8 ай бұрын
This bus terminal is very unnecessary . Don’t know why one has to travel all the way to take one bus . Is there a metro service ? . The cabs will charge a bomb to come to Chennai from this place . The ruling govt is proving is inefficiency again . Very disappointed
@sankariappan1464
@sankariappan1464 8 ай бұрын
Dmk people has built this for thier own interest . If a bus stand comes the area values will go high up .. this kumbal will buy it and mint money . Dmk has no intention to do any good for the people . Selfish .
@Sk43072
@Sk43072 8 ай бұрын
​@@sankariappan1464 DMK build?? Who planned? Admk planned and completed 30% this bus stand before DMK govt came Any way all koyembedu busses has to come to kilambakkam for busses going from kilambakkam.
@gamester7287
@gamester7287 8 ай бұрын
useless project and such a waste of money. instead they should have renovated the cmbt
@saravanaas7070
@saravanaas7070 8 ай бұрын
Metro connectivity needed
@sekar-b1g
@sekar-b1g 5 ай бұрын
kilambakkam bus stand la hotel kadaigal iruka
@priyarameshkumar3268
@priyarameshkumar3268 4 ай бұрын
Business padikkathavanga paavam.koyambedu kadaikal pola neraya erukku.
@balaeditz9525
@balaeditz9525 7 ай бұрын
1:33 forest la epdida atm irukum😂😂
@In-My-View360
@In-My-View360 8 ай бұрын
அதல்லாம் இருக்கட்டுப்பா... பக்கத்தில் எங்கயாவது ஒயின் ஷாப் இருக்கானு பாத்து சொல்லுங்க..
@kandasamynagarajan3824
@kandasamynagarajan3824 8 ай бұрын
Good presentation
@Id-me7gd
@Id-me7gd 3 ай бұрын
குளியலறை உள்ளதா??
@nmohannmohan5412
@nmohannmohan5412 8 ай бұрын
Intha bus terminus in side location guide app map navigation erundhal passengers very useful
@Thomas_Anders0n
@Thomas_Anders0n 8 ай бұрын
There will be no maintanenece see this after 3/4yrs it will be a shit hole.
@gamester7287
@gamester7287 8 ай бұрын
true...
@shiburaj1642
@shiburaj1642 8 ай бұрын
In tamil nadu we have all gud features & gud places but public only make it damage
@user-pw3cm6ld1x
@user-pw3cm6ld1x 6 ай бұрын
Kelampakkam bus stand madiri theriyala dubai burj khalifa and mall madiri supera erukku good job congratulations tamil nadu cm stalin sir
@gsprock_edits3819
@gsprock_edits3819 8 ай бұрын
Ennathan pudhu bus stand vandhalum koyambedu bus stand ku Eedu aagathu 😏
@rohinil8810
@rohinil8810 8 ай бұрын
கோயம்பேடு to கிலாம்பாக்கம் free shuttle service need
@harirambm6135
@harirambm6135 8 ай бұрын
Enima Chengalpattu tha city Chennai out off city😅
@BNR_97
@BNR_97 6 ай бұрын
11:35
@RagulKumar28
@RagulKumar28 8 ай бұрын
Parking charges evalo... anyone plz
@gokul8680
@gokul8680 8 ай бұрын
😂😂😂 ippa tha na open panniruknga inimel tha na iruku nama aluga intha place a innu 2,3 month la kevalama ayedu
@Bsppcric4615
@Bsppcric4615 8 ай бұрын
Possible show your cleaned toiled. 5per.pora toilet eh weekly once wash panuvinga bro. As user olunga use panitu vanga podhum.kora.solama
@user-zp7zu7xz4j
@user-zp7zu7xz4j 8 ай бұрын
பேட்டரி கார் சர்வீஸ் நல்லா ரெஸ்பான்ஸ் வேண்டும்
@Bsppcric4615
@Bsppcric4615 8 ай бұрын
As a traveller and driver local bus pudichi 30km nalaum city ula erunthu kasta patu ponga okanthunu thana poringa.. outer stop ponathum evano driver unga ooruku kan mulichi 8hrs oturan. Neenga thungama kuda erukalam 8hrs ana phn nondama eruka mudiyuma. Ana atha use panama oti ungala.uyiroda sekura driver ku plz help. City kula bus accident aaghi setha people nil in 5years. But outside infinity i doknow. Karanam avangaluku ota theriyama ela human tired kannu sokum koyambedu la erunthu vandalur vara 3hrs na meethi 8hrs a epadi na otuvaru. Think bro. I dont have utube channel to degarde something to.earn money. I juts need support amd press unlike if any channel degarde this inniitate
@nagarajm5701
@nagarajm5701 8 ай бұрын
What to do more cars have been increased in the city and sub urban that has been increased in traffic
@gopinath3258
@gopinath3258 8 ай бұрын
Free trolley facility is to be provided to carry luggage easily
@empireempire6607
@empireempire6607 4 ай бұрын
Bathroom ku oru incharge pottu clean ah vachirkanga pa👍🏻
@v.senthilkumar575
@v.senthilkumar575 8 ай бұрын
மாட்டு தாவணி பேருந்து நிலையம் எப்போ சரி ஆகும்.Opening எல்லாம் நல்லாவே இருக்கும்.
@ranjithranji1047
@ranjithranji1047 8 ай бұрын
Very good infrastructure 🎉🎉
@user-zp7zu7xz4j
@user-zp7zu7xz4j 8 ай бұрын
MTC buses always mofussul bus ku மிக அருகில் வர வேண்டும்
@groomingwithcharrie2957
@groomingwithcharrie2957 6 ай бұрын
இந்த பேருந்தில் நல்லது ஆனால், நீங்கள் புதியதைப் பார்க்க வேண்டும் என்று கோருகிறேன். புவனேசுவர் பஸ் நிலையத்தில் அப்பார்ட் போக்குகளுக்கு போல உண்டாகும் மீதமுள்ள புதிய பஸ் நிலையம் வேறுபடுகிறது. இந்த புவனேசுவர் பஸ் நிலையம் ஆர்.ஐ.டி.எஃப் மதிப்பீடு செய்யப்பட்டு ஆர்டிஃபிஷியல் இணைய மூலம் ஓடுகிறது
@balafirst
@balafirst 8 ай бұрын
@11:35 about car parking and bike parking
@minnal1980
@minnal1980 8 күн бұрын
எது Tour ?
@chintuz1002
@chintuz1002 8 ай бұрын
oru bus stop ku idhalam over idhula transgender bathroom vera. adhula yapidi ya trans men um trans female um onna pogava?
@user-zp7zu7xz4j
@user-zp7zu7xz4j 8 ай бұрын
Last MTC bus service night 11:30 time வரை அதிகபட்சம் விட வேண்டும்
@Thiruprakashcb
@Thiruprakashcb 8 ай бұрын
13:46 paditha tharkoori ku sirandha eduthukaatu, normal people eh solranga name board la nala iruku nu, idhu airport la irundhu vadhu name board pathu poga thrla 😂
@gamester7287
@gamester7287 8 ай бұрын
ithu unku airport mathiri iruka, punda, busstand ah pudichu oombuda
@Dorabuji-o2n
@Dorabuji-o2n 8 ай бұрын
Ellathukum unga name vachukonga da....tamilnadu venam kalainar naadu vachukonga semaiya irukum
@yashvanthbalaji359
@yashvanthbalaji359 8 ай бұрын
Chennai main la irutha bus stand ha poi epadi engayo thooki potanga. People will suffer a lot.
@malada_Annamalai
@malada_Annamalai 8 ай бұрын
ஆசியாவில் துறை எந்த கண்ட்ரிக்கு போய் பார்த்தாருன்னு தெரியல இருப்பதிலேயே கேவலமான பிளானிங் இந்த ஒரு பஸ் டெர்மினஸ்😂😂
@gamester7287
@gamester7287 8 ай бұрын
avan oru tharkuri pa
@resh-killer46
@resh-killer46 8 ай бұрын
Koyambedu is our best terminus 😢😢
@msathishku
@msathishku 8 ай бұрын
கோயம்பேடு பஸ் நிலையத்தை அரசு மூடக்கூடாது, வட சென்னை மக்களுக்கு கோயம்பேடு, தென் சென்னை மக்களுக்கு கிளாம்பாக்கம்
@nagarajan4537
@nagarajan4537 8 ай бұрын
Every project has has some limitations we have our responsibility as citizens keep clean co operation with officials
@balajirsathishr
@balajirsathishr 7 ай бұрын
Why cant they instal a escoator type for half a km instead of this ev vehicle from this stand to that stand And the ev vehicle should be use of for only handicaps.. Rest they can instal this esclator type
@thamaraigovindaraji6771
@thamaraigovindaraji6771 6 ай бұрын
Thangum vasathi erukku ana athu pothu makkalukku illa driver conductor kku mattum than romba long la erunthu varavanga enga povanga
@gsprock_edits3819
@gsprock_edits3819 8 ай бұрын
Indha Madhiri paditha muttalgal irukkura varaikkum Nam naadu velangidum Pudhu bus stand vasathiya thedura neenga pakkathula irundha koyambedu thirumba venum nu kekkuraana paaru🤨🤨🤨🤨
@Raymercury
@Raymercury 8 ай бұрын
Chennai people should know that chennai is sinking evacuate asap
@vishnurprakash7657
@vishnurprakash7657 8 ай бұрын
I.A.S- I.P.S. Ruled to forget koyembedu it's their personal ambitions..... Seek ground reality....
@sakthivelthala7723
@sakthivelthala7723 7 ай бұрын
கோயம்பேடு பேருந்து நிலையம் போல் வராது நான் தினமும் போய்ட்டு வர்ர பேருந்து நிலையத்தை இப்படி ஆக்கிட்டிங்க
@CarFinderz
@CarFinderz 8 ай бұрын
Redpix nee evasive ah thana da solluva
@karthikarthik4305
@karthikarthik4305 8 ай бұрын
Bike parking iruka? Anna
@ranjithranji1047
@ranjithranji1047 8 ай бұрын
Yes
@marimuruganraju6049
@marimuruganraju6049 8 ай бұрын
காக்க கட்டுற கூட்ல குயில் வந்து அடகாக்கர கதைதான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 😅😅
@Mysommoment2020
@Mysommoment2020 7 ай бұрын
Toilet itukka
@MohanRaj45678
@MohanRaj45678 8 ай бұрын
Ellaam nalla irukkum.. mazhai varumpoathu than theriyum. Avan avan adichitu oda poringa
@es5613
@es5613 8 ай бұрын
Whatever you do they will not realise its value because they dont have education. Splendid Infrastructure and ample space . Only accessibility is the problem.
@Woman_Auto_Driver
@Woman_Auto_Driver 8 ай бұрын
நான் பெண் ஆட்டோ டிரைவர் குடும்ப கடனை அடைக்க ஆட்டோ ஓட்டும் பெண் எங்க வள விடுங்க சார்🙏😢
@JohnboseJohnbose-yj7tx
@JohnboseJohnbose-yj7tx 8 ай бұрын
இதுக்கு சுற்றுலாவா சுத்த பைத்தியகார தனம். இந்த பேருந்து நிலையம் யாருக்கு வசதியா இருக்கும். கொஞ்சம் சொல்லுங்களேன். Red pix?
@dr.carolinegeethasings5627
@dr.carolinegeethasings5627 8 ай бұрын
👏🏼👏🏼👌👍
@VenkatesanVenktesan-x2v
@VenkatesanVenktesan-x2v 8 ай бұрын
Next month looked all media 😂😂😂😂
@KannanKannan-zy9nc
@KannanKannan-zy9nc 7 ай бұрын
சுத்தமாக வைத்து கொள்ள பொதும்மக்க ளும் அரசும் ஒத்துஒழிப்பு தேவை.
@t.9699
@t.9699 7 ай бұрын
அம்பத்தூர் திருவள்ளூர் பகுதில இருக்கிறவுங்களம் அங்கேப்போய் எப்புடிட தென் மாவட்டம் போவாங்க 🤧 கிளம்பக்கம் வரும் நேரத்துல பாத்தி day ஆகிரும் to day லீவ் கூ ஊருக்கு போன முக்காவாசி நாள் கிளம்பக்கம் போய் பஸ் ஏறவே டைம் ஓடிரும் 🤧🤧 விலங்கும்டா உங்க பொறுப்பு 🤧😹🤣
@amalaraj5570
@amalaraj5570 8 ай бұрын
என்னடா நீங்களே வாய்ஸ் கொடுத்து வீடியோ போட்டு புகழ்ந்துகிறீங்க, ஊபிஸ் சானலா இந்த busstand தண்டம்
@Akrm1826
@Akrm1826 8 ай бұрын
Vadakans kita sollanum paaku potu thupathinga nu
@navina2731
@navina2731 7 ай бұрын
Tharkurii 😅😂
@kganeshk7019
@kganeshk7019 8 ай бұрын
ஐய்ய்யா ரெட் பீக்ஸ் ஐய்ய்யா தம்பி நய்னா இதெல்லாம் என்னய்யா நய்னா அங்கே சுற்றி சுற்றி வந்தாலும் என்னய்யா நய்னா இருக்கிறது பாவமய்யா தமிழக மக்கள் சென்னையில் இருந்து நாற்பது கீலோ மீட்டர் தொலைவில் உள்ளது தானய்யா இந்த கீளாம்பாக்கம் போரூந்து முனையம் வந்து சேருவதற்கே இந்த புண்ணிய வான்கள் ஆட்சியில் டங்கு வார் அநத்து போயிடுச்சி ஐய்ய்யா இதெல்லாம் என்னய்யா இந்த வயதானவர் கள் முதியவர்கள் குழந்தை குட்டி என்று அனைவரையும் கூட்டிக் கொண்டு மூட்டை முடிச்சுகள் எடுத்து கொண்டு பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் எவ்வளவு நேரம் ஆகும் எவ்வளவு செலவாகும் என்று எதை பற்றியும் கொஞ்சம் கூட கவலை படாமல் எதையுமே சிந்திக்காமல் தான்தோன்றி தன்மாக அசால்டாக பொறுப்பில்லாமல் மனம் போன போக்கில் இந்த கீளாம்பாக்கம் போரூந்து முனையம் திறந்து வைக்கப்பட்டது தானய்யா உண்மை இதுதானய்யா இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் அவலங்களையும் அநியாயங்களை அக்கிரமங்களை அராஜகங்களை ஊழலுக்களையும் தோலுரித்து காட்டுவதற்கு யாருய்யா இருக்கிறார்கள் பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் இந்த லட்சனத்தில் என்னய்யா இதெல்லாம் தேவையா தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து வந்து இந்த கீளாம்பாக்கம் போரூந்து முனையத்தில் இருந்து எப்படி சென்னைக்கு போவது என்னய்யா எப்படி போவது என்று தெறியாமல் புரியாமலே அறியாமல் விளங்காமல் குழப்பத்தில் தமிழக மக்கள் பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் இதை பற்றி யெல்லாம் கொஞ்சம் கூட தெரியாமல் புறியாமல் அறியாமல் விவஸ்தை இல்லாமல் இப்படி அவசர அவசரமாக அள்ளி தெளித்த கோவமாக இந்த கீளாம்பாக்கம் போரூந்து முனையம் திறக்கப்பட்டது எதற்காக யாருக்காக இந்த தான் தோன்றி தன்மாக அசால்டாக பொறுப்பில்லாமல் நடந்து கொண்டது தானய்யா உண்மை இதுதானய்யா இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் எதுவுமே புரியவில்லை தெரியவில்லை விளங்கவில்லை குழப்பத்தில் தமிழக மக்கள் பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்
@end.corruption
@end.corruption 8 ай бұрын
😂 😂😂😂😂😂😂😂😂😂😂 எடப்பாடி பெற்ற புள்ளைகு சுடலை வைத்த பெயர் களைண்யர்
@thangarakesh1250
@thangarakesh1250 Ай бұрын
Edappadi sperm ah ulla vidaama poitaaan...sperm ah ulla vittu medicine lam kuduthu check up panni pulla pettathu stalin
@aum496
@aum496 5 ай бұрын
Elle me correct erike,ana bus mttm otte erike
@prabakarans9042
@prabakarans9042 8 ай бұрын
பைத்தியம்
@t.9699
@t.9699 7 ай бұрын
புதுசு எப்போதும் நல்லாத்தான் இருக்கும் 🤣 இன்னும் காலம் இருக்குல்ல போக போக தெரியும் என்றுமே புதுசு நல்லாத்தான் இருக்கும் பழச ஆகும்போதுத தெரியும் என்னா கொடுமைலாம் பாக்கபோறோம்னு 🤧😹🤣🤣 ஒரு பாக்காததானே தத்தி குரூப் கட்டிருக்கு மறுபக்கத்தையும் பாக்கும்போது அப்போ தெரியும் 🤧🤣😹😹
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 10 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,3 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 54 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 10 МЛН