No video

Kilambakkam Bus Stand இப்போது எப்படி உள்ளது? திறக்கப்பட்டு 5 மாதங்கள் கழித்து மக்கள் கூறுவது என்ன?

  Рет қаралды 80,105

BBC News Tamil

BBC News Tamil

2 ай бұрын

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சென்னைக்குள் செயல்பட்டு வந்த பேருந்து நிலையத்தை கோயம்பேட்டில் இருந்து, சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றி சரியாக ஐந்து மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றன.
பேருந்து நிலையம் துவங்கப்பட்டபோது, பயணிகளும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் பல்வேறு குறைகளைத் தெரிவித்தனர்.
பேருந்து நிலையத்தை வந்தடைய போதிய பேருந்துகள் இல்லாதது, எந்தப் பேருந்து எங்கே நிற்கும் என்ற தகவல்கள் இல்லாதது, போதிய உணவகங்கள், ஏடிஎம்கள், கடைகள் இல்லாதது என பயணிகள் பல குறைகளைத் தெரிவித்தனர்.
சென்னை நகருக்கென ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் இப்போது எப்படி இயங்குகிறது? பயணிகளின் கருத்து என்ன?
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#Kilambakkam #KilambakkamBusStand #TamilNadu
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 173
@chenkadhirvelb
@chenkadhirvelb 2 ай бұрын
கோயம்பேடு தரத்தை உயர்த்தி அதை பராமரித்தால் போதும்.. நிம்மதி.. அவஸ்த்தையே இல்லை..
@sripalaniguru8341
@sripalaniguru8341 2 ай бұрын
செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் பேருந்து நிலையம் கிளாம்பாக்கம். இது சென்னை இல்லை!
@jayaprakasharjunan
@jayaprakasharjunan 2 ай бұрын
Auto charge for 1km is Rs.16/- (Govt order) But automan charging Rs.100 for 1 km
@kumaaar
@kumaaar 2 ай бұрын
பெங்களூர் நகரில் பேருந்து நிலையங்கள் பெங்களூர் நகரத்தில் உளளேயே இருக்குது.. சென்னையில் மட்டும் பேருந்து நிலையம் பக்கத்து மாவட்டத்தில் இருக்கிறது...
@ajith1573
@ajith1573 2 ай бұрын
அப்போ பெங்களூரை விட சென்னை அசுர வேகத்தில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்...
@giriprasath.d9273
@giriprasath.d9273 2 ай бұрын
Bangalore doesn't have any suburban train. Network. We are building new railway station near it
@raghunathpv5472
@raghunathpv5472 2 ай бұрын
Don't compare Bangalore with big village chennai. Checkout the layouts of each area of Bangalore City. Chennai is congested no proper roads poor drainage system, every where bad smell. Total failure city. Even Surat and Pune are better then Chennai. Except port and suburban trains. Dravida models city.
@thamilhumanity324
@thamilhumanity324 2 ай бұрын
This is thiruttu diravidas model
@amazingshortstv2632
@amazingshortstv2632 2 ай бұрын
😂😂
@thepulsarmania..-livetodri9873
@thepulsarmania..-livetodri9873 2 ай бұрын
As soon as possible metro and Local trains Directly connect to this Bus stand means people get more easier..
@prabakaranraju5618
@prabakaranraju5618 2 ай бұрын
Toilel கள் பாருங்கள்,அவை சுத்தமாக இருந்தால் எல்லாம் நன்றாகவே இருக்கும்
@devsanjay7063
@devsanjay7063 2 ай бұрын
😂😂😂😂 எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு திறந்தா நல்ல மாடல் அவசர அவசரமா திறந்து அப்புறம் ரெடி பண்ணா அது திராவிட மாடல் 😂
@swaminathansuresh5835
@swaminathansuresh5835 2 ай бұрын
அப்பன் பெயர் வைக்க அவசர கதியில் திறந்தது
@vigneshselvi6797
@vigneshselvi6797 2 ай бұрын
உங்க அப்பன் பேரு வைக்கனு உனக்கு வருத்தமா
@hauntedarea21
@hauntedarea21 2 ай бұрын
@@vigneshselvi6797 அவங்கப்பனுக்கு முதல் சோறு போடுறானான் பாருங்க
@MrStatusCutz143
@MrStatusCutz143 2 ай бұрын
Epidi... Ramar Kovil mathiriya...😂😂😂
@user-dm9wc2qc2q
@user-dm9wc2qc2q 2 ай бұрын
@@swaminathansuresh5835 அவங்க அப்பன்னு பேர் வைக்கலடா சங்கி முட்டாள். முன்னாள் முதல்வர் பேர்னு தான் வச்சிருக்கு.
@krishnakk3315
@krishnakk3315 2 ай бұрын
Honest review super facilities in bus stand especially toilet was too clean one person is cleaning every time free only bus platform are clear and pure mineral water available for free Ellam ok than but local train facility illa vandalur poi erangathinga entha mini bus um irukkathu sila time irukkum avlothan better deboard at perungalathur
@aespakarina204
@aespakarina204 2 ай бұрын
Like this government should focus on modification of Arakonnam Solingur Vellore bus stand because it is all in worst condition.
@ashwanth5634
@ashwanth5634 2 ай бұрын
This bus stand is like airport 🛫 🔥🔥🔥
@forensicmedicine3057
@forensicmedicine3057 2 ай бұрын
No foot over bridge to cross opposite side of road
@kk709
@kk709 2 ай бұрын
BBC is the only professional media that covers all aspects., whether good or bad and excellent in follow ups
@kailasam6face441
@kailasam6face441 2 ай бұрын
சென்னை விமான நிலையத்தில் உள்ளது போல் ஒரு விமான நிலைய பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு செல்ல தானாக நகரும் பாதை உள்ளதைப் போல் அமைத்தால் நல்லது. நடக்க வேண்டியது இல்லை. ஏறி நின்று விட்டால் நகரும் பாதை நம்மை நகர்த்தி சென்று விடும். அரசு சிந்திக்குமா
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 2 ай бұрын
Walkalator
@time-direction
@time-direction 2 ай бұрын
பிபிசி தமிழ் நாட்டில், அரசு மருத்துவமனைகளில் அரசு காப்பிட்டு கட்டாயம் ஆக்கப் பட்டு மக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. அதை செய்தி பண்ணுங்க.... கிளாம் பாக்கம் நத்திங் மேட்டர்
@swaminathansuresh5835
@swaminathansuresh5835 2 ай бұрын
This Kilambakkam Bus Terminus is in Chengalpattu not in Chennai
@hauntedarea21
@hauntedarea21 2 ай бұрын
chengalpattu ila tindivanamnu solluda
@rajadurais3817
@rajadurais3817 2 ай бұрын
It's near Vandalur
@hauntedarea21
@hauntedarea21 2 ай бұрын
@@rajadurais3817 avan oru sangithayolli bro.vandalur zoo to kilambakkam bus stand distance 500 meter tha
@Freehjgg
@Freehjgg 2 ай бұрын
​@@hauntedarea21tindivanam illa Madurai la iruku 😂😂
@Karthickmasanmasan
@Karthickmasanmasan 2 ай бұрын
CMBT, Koyambedu is a large bus terminus (Asia:s One among the biggest), Govt. Could have improved its facilities and avoided such a new big investment. Also It takes a long travel to reach KCBT, also its placed at one end out of City where in connectivity is restricted to multiple parts of the city.
@rahulg3082
@rahulg3082 Ай бұрын
Super please maintain it . Good video bbc tamil do frequent video of kilambakkam bus stand every 6 months
@arunkumar1610
@arunkumar1610 2 ай бұрын
Lack of connectivity is a main disadvantage for this terminus. Recently metro also dropped the plan to connect kilambakkam as it's not feasible. 😢
@Criticsyou
@Criticsyou Ай бұрын
Thank you edappadi palaniswamy❤
@giridhark9227
@giridhark9227 2 ай бұрын
Waste of time, money & energy . public will suffer for sure. அப்பாடா ஊருக்கு வந்தாச்சு வீட்டுக்கு போயிரலானு நினச்சா, இன்னும் 40 கி.மீ. பஸ்ல போகனுமா என்ற சலிப்பு வரும்.
@mdharmaraj6775
@mdharmaraj6775 2 ай бұрын
GOOD VERY GOOD ..GOD BLESS YOU ALL .
@sanasnizam1168
@sanasnizam1168 2 ай бұрын
Super super vera level
@happyboy2830
@happyboy2830 2 ай бұрын
Bus stand super. Metro Kilambakkam to meenambakkam connect pannita semmaya maaridum
@bitcoinoyasis971
@bitcoinoyasis971 2 ай бұрын
Waste busstand money and time wasre
@dinakaran4863
@dinakaran4863 2 ай бұрын
MmmmmBu
@dandapanis1401
@dandapanis1401 2 ай бұрын
Super 💯
@user-zp7zu7xz4j
@user-zp7zu7xz4j 2 ай бұрын
ஆக மொத்தம் இந்த பேருந்து நிலையம் சென்னை வாசி மக்களுக்கு பயன்பாட்டுக்கு பெரும் சிரமம் செங்கல்பட்டு வாசி மக்களுக்கு தான் சந்தோசம்
@gvbalajee
@gvbalajee Ай бұрын
Save citizens
@msv0210
@msv0210 2 ай бұрын
அப்பாபெயருக்கா மட்டும்இல்லைஇது அதிமுக காலத்திலே ஆரம்பித்துஅதை இவர்கள் சரிசெய்து பயணிகளுக்கு விடப் பட்டுள்ளது போக்கு வரத்துஇடத்திற்கு கலைஞ்சர்பெயர்வைக்கபட்டுஉள்ளதுஅதிமுகவின்காலத்திலேகட்டிஇருந்தல்அம்மாபெயர்வைத்துஇருப்பார்கள்பேருஎந்த பேருந்நிலையமாக இருக்கட்டும் பொது மக்களுக்குபயண்தரு கிறதா
@brightjoel
@brightjoel 2 ай бұрын
கோயம்பேடு பேருந்து நிலையத்தையும் பயன்பாட்டில் வைத்திருந்திருக்க வேண்டும் . போக்குவரத்து அதிகமான நேரத்தில் கோயம்பேட்டையும் , போக்குவரத்து கம்மியான நேரத்தில் இந்த புது பேருந்து நிலையத்தையும் உபயோகப்படுத்தி இருந்தால் மிக்க நன்றாக இருந்திருக்கும் .
@ramkumar-bq4gn
@ramkumar-bq4gn 2 ай бұрын
ஆனாலும் ஊருக்கு போகுறதுக்கு முன்னாடி பேருந்து நிலையம் செல்ல அரை நாளும் ஊரிலிருந்து வந்தபிறகு வீடு திரும்ப அரைநாளும் விடுமுறை எடுக்க வேண்டியுள்ளது. இதற்கு முன்னர் அதிகாலையில் வீடுகளுக்கு அருகிலுள்ள பேருந்து நிலையங்களில் நேரடியாகவே இறங்கி விரைவாக அலுவலகம் செல்வோம். இந்த பேருந்து நிலையத்தால் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்பதிவு செய்தோர் முன்பதிவு பெட்டியில்கூட நிம்மதியாக பயணம் செய்வது சிரமமாக உள்ளது. இனி ரயில்வே துறைதான் பயணிகளை காப்பாற்ற வேண்டும்.
@atthimuthuatthimuthu6134
@atthimuthuatthimuthu6134 2 ай бұрын
உள்ளோ உள்ள உணவகத்தில் ஒரு மினி பொங்கலின் விலை 62ரூபாய்
@madhusudhanan1437
@madhusudhanan1437 2 ай бұрын
ஏன் கோயம்பேடு ல 20 rs கு குடுத்தாங்களா ....😂😂😂
@mohammedsa8672
@mohammedsa8672 2 ай бұрын
கோயம்பேட்டில் எல்லாமே இலவசம்தான் ​@@madhusudhanan1437
@RPR1978
@RPR1978 2 ай бұрын
@@madhusudhanan1437
@mariappan6905
@mariappan6905 2 ай бұрын
திருநெல்வேலியில் ஒரு உயர் ரக ஓட்டலில் ஒரு செட் சப்பாத்தி ₹72
@sivaprasanna6371
@sivaprasanna6371 2 ай бұрын
Super news valthkkal BBC
@senthilrajaramasamy9519
@senthilrajaramasamy9519 2 ай бұрын
15 மீட்டரில் பிளாட்பாரம் போறதுக்கு 300 to 400மீடாடர் சுத்த வேண்டி உள்ளது, லக்கேஜ் தூக்கி கொண்டு செல்வுது சிரமம்
@ramabhaisamadhanameliezer6185
@ramabhaisamadhanameliezer6185 2 ай бұрын
Good
@dhanabalbabusuper9992
@dhanabalbabusuper9992 2 ай бұрын
எடப்பாடி அவர்களுக்கு நன்றி
@gvijayakumar5328
@gvijayakumar5328 2 ай бұрын
சென்னை என்று சொல்லி செங்கல்பட்டி ல் விடும் முறை சரியா
@MrGobenaath
@MrGobenaath 2 ай бұрын
What happened to Metro train extension from Airport to Kilambakkam ? As long as people dont ask, it will be delayed for years...
@upload8305
@upload8305 2 ай бұрын
குறை இருந்தால் கண்டிக்க வேண்டும். நிறை என்றால் மனமுவந்து பாராட்டவேண்டும். பேருந்து நிலையம் தொடங்கும்போது ஒரு நாளைக்கு சுமார் 10 youtube காணொலி வந்தது. அது எல்லாமே குறை சொல்லும் விமர்சனங்கள். அதற்க்கு நல்ல viewsம் வந்தது. ஆனால் இதற்க்கு 10k views கூட வராது.
@RPR1978
@RPR1978 2 ай бұрын
40k views as on 30 May 2024
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 2 ай бұрын
Metro train from meenambakkam to keelambakkam to be takenup.
@sathyadharma5667
@sathyadharma5667 2 ай бұрын
Make this as Chennai Airport and make meeanambakkam airport into Chennai bus station.. Because 40km outer from city impacts all common people... Those who have money can travel 40km to catch airport without issues
@user-sb8bx1db4r
@user-sb8bx1db4r 2 ай бұрын
2:17 kilambakkam Bus terminus chennai la illanu kuda theriyatha veguli
@Tanviya123
@Tanviya123 2 ай бұрын
இதையே அரசு கோயம்பேடு பேருந்து நிலையத்தை சரி செய்தால் போதுமே. சரி அப்பா பெயரில் எதாவது செய்ய வேண்டுமே என்ற எண்ணத்தில் தான் திறந்து வைக்கப்பட்டது என்ற சந்தேகம் இருக்கிறது 😊
@user-dm9wc2qc2q
@user-dm9wc2qc2q 2 ай бұрын
முட்டா சங்கி இத கட்ட ஆரம்பிச்சது எடப்பாடி ஆட்சில
@mariappan6905
@mariappan6905 2 ай бұрын
நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு தமிழ் மொழிக்கு பங்காற்றியவர்கள் பெயர் சூட்டினால் ஏதோ ஒருவர் பெயர் ஐ தான் பேருந்து நிலையத்திற்கு சூட்ட முடியும். அப்படி சூட்டினால் அது தேவை யற்ற பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும். 1996-2000 காலங்களில் பல்லவன் போக்குவரத்து கழகம் கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகம் நேசமணி போக்குவரத்து கழகம் போன்ற பல பெயர்கள் கொண்ட போக்குவரத்து கழக பெயர்கள் அப்போது ஏற்பட்ட பிரச்சினைகளால் அந்த அந்த கோட்ட ஊர் பெயரால் மாற்ற பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.
@Tanviya123
@Tanviya123 2 ай бұрын
@@mariappan6905 👍👍👍👍👍
@zaheerf7557
@zaheerf7557 2 ай бұрын
Koyembedu s too much traffic due to population brother im n koyembedu going to office before take 1 hr now its 30 mins only
@Tanviya123
@Tanviya123 2 ай бұрын
@@zaheerf7557 ஓ அப்படியா சரி செய்யப்படும் சாரே. பிறகு நான் ஆண் இல்லை.
@udayk19
@udayk19 2 ай бұрын
Govt buses and private buses are not dropping inside the Bus stand they are dropping on the main road . From there we have to cross main road which causes accident
@tensports1253
@tensports1253 2 ай бұрын
Koyambedu is the best bus stand Some develop to koyambedu Best best
@207home
@207home 2 ай бұрын
Some youtubers like tamila pandiyan, retrolux channel and some cheap youtubers purposely conveyed wrong information before two month's....
@rsk.1
@rsk.1 2 ай бұрын
metro connectivity is must 🎉
@dinakaran4863
@dinakaran4863 2 ай бұрын
Kalaignar ❤❤❤❤❤❤
@shiv-zw6yh
@shiv-zw6yh 2 ай бұрын
TN TRANSPORT AND TNEB TO GO BANGALORE STUDY THEIR OPERATIONS THEY ARE WELL RUNNING TYAN TN
@DFSElite
@DFSElite 2 ай бұрын
கொளத்தூரில் இருந்து இங்கு வர இரண்டு அரை மணி நேரம்😢😢😢😢
@ajith1573
@ajith1573 2 ай бұрын
அதான் மாதவரத்தில் 30% பேருந்துகள் இயங்குகிறதே...அங்கு செல்ல வேண்டியது தான்...20 நிமிடம் தான் ஆகும்..
@ramanathanpalaniappan4852
@ramanathanpalaniappan4852 2 ай бұрын
Antha 30% bus ellame south side districts ku poguma arivaali
@DFSElite
@DFSElite 2 ай бұрын
@@ajith1573 கோவில் பட்டி போக மாதவரம் போகணுமா ???, ஆமா உங்களுக்கு சொந்த ஊர் எது ?
@user-vz9ir9yh7k
@user-vz9ir9yh7k 2 ай бұрын
FROM 1 2 3 PLATFORM TO LOCKLE BUSSTOP SHULD REMOVE THE BLUESHEET
@sakthivelu9136
@sakthivelu9136 2 ай бұрын
Super BBC
@Stephenraj.v
@Stephenraj.v 2 ай бұрын
புனே நிறுவனதுடன் ஏன் ஒப்பந்தம்? தமிழ்நாட்டில் எந்த நிறுவனமும் இல்லயா?
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 ай бұрын
Illai!
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 2 ай бұрын
தனி ஒருவருக்காக நான்கு நாள் சுற்றுலா தலத்தை முடக்குவது என்பது சரியா. ? போட்டோ ஷூட் செய்து கொண்டே தியானம் செய்யலாமா? அது தான் தியானம் என்பதா? சுவாமி விவேகானந்தர் தானே நீந்தி சென்று தான் அந்த பாறைக்கு சென்று தியானம் மேற்கொண்டாராம். அது மாதிரி இவரும்,,,,,,,,,,?
@samuelelliotmoses
@samuelelliotmoses 2 ай бұрын
அசலுக்கும் போலிக்கும் வித்தயாசம் மக்களுக்கு தெரியும்
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 ай бұрын
எத்தனை வருடங்கள் கடந்து போனாலும் , கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மக்கள் விரும்ப மாட்டார்கள். காரணம் மன உலைச்சல் , கால விரயம் ,பணம் விரயத்தால் பயணிகளுக்கு கடும் அதிருப்தி. கிளாம்பாக்கம் ஊரிலிருந்து சென்னைக்கு வர வேண்டும்? சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் ஊருக்கு சென்று தென்னிந்திய மாவட்டங்களிலுக்கு பயணிக்க வேண்டும்.
@hauntedarea21
@hauntedarea21 2 ай бұрын
முன்ட கிளாம்பாக்கம் பக்கம் போனியா முதல்ல. மூதேவி எல்லாரும் உபயோகபடுத்த ஆரம்பிச்சிட்டாங்க சங்கிகூதியானே
@sarav759
@sarav759 2 ай бұрын
It is very near to us!! thanks to govt!
@mokkavideo4337
@mokkavideo4337 2 ай бұрын
கோயம்பேடு பேருந்து நிலயம் துரக்கும் போதும் இதே குரை பலர் கூறினார்கள் சென்னை செங்கல்பட்டுவரை விரிவடைந்துள்ளது கேளம்பாக்கம் மைய்யம்
@RameshR-xg9kw
@RameshR-xg9kw 2 ай бұрын
இந்த இடம் தான் கரெக்ட், ஒரகடம் லா வேலை பாக்குற எங்களுக்கு.நன்றி govt
@ajith1573
@ajith1573 2 ай бұрын
தென் சென்னை மற்றும் சென்னை புறநகர் மக்களுக்கு இது மிக எளிதான தூரத்தில் உள்ளது...ஆக எங்களுக்கு பிடித்திருக்கு.. தமிழ்நாடு அரசுக்கு நன்றி
@pattabiramanperumal4666
@pattabiramanperumal4666 2 ай бұрын
When coiambad bus stand opening time all so peopple are complaind about longe distance , after some time people are forget ,after some year kilampakam maybe center of city.
@RathnakumarKrishnan
@RathnakumarKrishnan 2 ай бұрын
Distance than problem
@manikandanm6160
@manikandanm6160 2 ай бұрын
Bus la ponal chennai kku ticket edukka koodathu chengalpattu eduthu Angerunthu train la poividalam.
@gowtham_exe
@gowtham_exe 2 ай бұрын
Mathiyam 1 maniku kilambakam poi paarunga 🥲
@ANBUTECH
@ANBUTECH 2 ай бұрын
Mobile திருடர்கள் அதிகம். Be careful
@ramrajasekaran9862
@ramrajasekaran9862 2 ай бұрын
200 உபிஸ்களுக்கு எந்த சிரமும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் எந்த சிரமும் இருக்காது... பொதுமக்களுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருவதற்கு தாவு தீர்ந்துடும்....
@akashpriyadarsan5015
@akashpriyadarsan5015 Ай бұрын
Intha bus stand chennai laya irruku sollavay illa😂😂
@muruganop1
@muruganop1 2 ай бұрын
BBC IN DUBAKOOR VIDEO. THANKS BBC FOR SPREADIND DUBAKOOR ADD.
@panneerselvam2207
@panneerselvam2207 2 ай бұрын
Time waste for North Chennai
@SELVAKUMAR-mp1fb
@SELVAKUMAR-mp1fb 2 ай бұрын
இது காதைக் கே ஆவாது ஊர்ருக்கு போரவனும் சரி அங்குஇருந்து வருபவர்களும் கால கொடுமை.
@thanagopalp2150
@thanagopalp2150 2 ай бұрын
வீட்டு வாசலிலேயே எல்லா வசதியும் கிடைக்க வேண்டும் என எதிர்பார்கிறது நடைமுறை சாத்தியமில்லாதது
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 ай бұрын
Appa veettai vittu veliye pogakkkoodathu!
@douglas427
@douglas427 2 ай бұрын
போக போக எல்லாம் பழகி போகும்...இது தான் திராவிட மாடல் தத்துவம் 😂😂😂😂😂😂😂
@nagarajm5701
@nagarajm5701 2 ай бұрын
Most will use their own vehicle for traveling and traffic congestion will be more, metro and suburban train will not help at all
@venkateshbabusundaram7560
@venkateshbabusundaram7560 2 ай бұрын
திருமலை திருப்பதி தேவஸ்தானம் அவர்களிடம் நிறைய வசதி உள்ளதுஇருக்கிறது சத்ய சாய் அறக்கட்டளை இதன் மூலமாக நல்ல உணவு வகைகளை பாமர மக்களுக்கு உதவி செய்யலாம் தமிழ்நாடு அரசுக்கு உதவி செய்யும் நிறுவனங்கள் பேருந்தை அன்பளிப்பாக கொடுக்கலாம் மக்களுக்கு நல்ல உணவு வசதியான பயணம் செய்ய தன்னார்வு நிறுவனங்கள் தமிழ்நாடு அரசிடம் பேசி மக்களுக்கு உபயோகமாக செய்யலாம் நன்றி வணக்கம்
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 ай бұрын
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சாப்பிடவா போகின்றோம்? கோயம்பேடு பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.
@kadernainar893
@kadernainar893 2 ай бұрын
வால்துக்கல்தலபதிஅவற்கலேஇதுதாண்திராவிடமாடல்தெடறட்டும்தேசம்முலுதும்...
@mohamedakeel2551
@mohamedakeel2551 2 ай бұрын
brother this project established by ADMK and DMK just continue and completed
@madhanstudio
@madhanstudio Ай бұрын
ஜிங் ஜக் ஜிங் ஜக் ஜிங் ஜக்
@56dby5
@56dby5 2 ай бұрын
Need metro
@tensports1253
@tensports1253 2 ай бұрын
Koyambedu is Best Best Best
@karthikak9579
@karthikak9579 2 ай бұрын
No vidhi 😂😂😂😂 bbc vote for dmk uncle s
@mohamedakeel2551
@mohamedakeel2551 2 ай бұрын
The Kilambakkam bus terminus construction began in 2018 with an estimated cost of Rs 393 crore. Several months ago, all of the terminus' interior work was completed, and it was scheduled to open in June 2023. It was later postponed due to the terminus' hasty construction, reports add.
@Madhusdk07
@Madhusdk07 2 ай бұрын
Bbc next thumbnail:: idhai Patri Pakistan Muslimgal enna solgirargal😂
@varshibaloo2746
@varshibaloo2746 2 ай бұрын
Clean and beautiful bus stand. It is easy to access. Southern parts of T. N. Districts is benefitted by this facility.
@DFSElite
@DFSElite 2 ай бұрын
அடுத்த பேருந்து நிலையம் விழுப்புரத்தில்😂😂😂
@ramanathanpalaniappan4852
@ramanathanpalaniappan4852 2 ай бұрын
Athraku adutha perunthu trichyil
@muraleedharan.m3323
@muraleedharan.m3323 2 ай бұрын
Toiletல் Urine போகும் இடத்தில் தண்ணீர் இல்லை
@pothirajr2242
@pothirajr2242 2 ай бұрын
Nowhere in India a bus stand is 30kms away from city Most unplanned efforts Not useful to public Waste
@mohamedakeel2551
@mohamedakeel2551 2 ай бұрын
The Kilambakkam bus terminus construction began in 2018 with an estimated cost of Rs 393 crore. Several months ago, all of the terminus' interior work was completed, and it was scheduled to open in June 2023. It was later postponed due to the terminus' hasty construction, reports add.
@giriprasath.d9273
@giriprasath.d9273 2 ай бұрын
Is any land is available in the center of city
@nagarajm5701
@nagarajm5701 2 ай бұрын
Other district bus stand for capital city kodumai this bus stand will create more traffic congestion just having only 6000 buses
@nagarajm5701
@nagarajm5701 2 ай бұрын
Dubbakur other district bus stand for capital city don't except traffic will be less in city and the highway 12 lakh cars registered in chennai rto(white board) are causing the traffic in city not because of 6000 buses useless dravidian model of both parties doesn't know what is urban planning
@tan-wz7yy
@tan-wz7yy 2 ай бұрын
TN big problem dmk.
@user-pl2jv1gj8r
@user-pl2jv1gj8r 2 ай бұрын
Waste of money Waste of govt Waste of view in this zing zong news .
@mohamedakeel2551
@mohamedakeel2551 2 ай бұрын
The Kilambakkam bus terminus construction began in 2018 with an estimated cost of Rs 393 crore. Several months ago, all of the terminus' interior work was completed, and it was scheduled to open in June 2023. It was later postponed due to the terminus' hasty construction, reports add.
@arulkaspar2999
@arulkaspar2999 2 ай бұрын
So dirty. Toilets have no water
@selvinraj789
@selvinraj789 2 ай бұрын
KILAMBAKKAM WASTE WASTE WASTE OF MONEY WASTE OF TIME EVERYTHING WASTE
@hauntedarea21
@hauntedarea21 2 ай бұрын
நீயே ஒரு வேஸ்ட்டு. மலட்டுகூதியானே
@mohammedsa8672
@mohammedsa8672 2 ай бұрын
ஏன் கோமிய கடை இல்லையா?
@hauntedarea21
@hauntedarea21 2 ай бұрын
@@mohammedsa8672 அப்டி கேளுஙஅக பாய்
@mohamedakeel2551
@mohamedakeel2551 2 ай бұрын
The Kilambakkam bus terminus construction began in 2018 with an estimated cost of Rs 393 crore. Several months ago, all of the terminus' interior work was completed, and it was scheduled to open in June 2023. It was later postponed due to the terminus' hasty construction, reports add.
@ajith1573
@ajith1573 2 ай бұрын
இப்படி காலம் முழுவதும் சங்கிகளை கதற விட கட்டப்பட்டது இந்த பேருந்து நிலையம்..ஆக நாங்கள் நினைத்து நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது 😂
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 2 ай бұрын
கழிப்பறைகள் வடிகால் வசதி எப்படி நிர்வகிக்கப்படுகிறது? மிக விரைவில் துர்நாற்றம் வந்து சுகாதாரம் சீர் கெட காரணமே கழிவுநீர் வடிகால் தரமாக இல்லாததே காரணம். இன்றைய காலகட்டத்தில் மறுசுழற்சி முறையில் கழிவுநீர் அகற்றும் நிலையம் ஒன்று பிரத்யேகமாக இந்த பேருந்து நிலையத்திற்காக தேவை.
@shivaramnadar9546
@shivaramnadar9546 2 ай бұрын
Sombhu dei. DMK broadcasting service
@kaliyavaradhanpkv7785
@kaliyavaradhanpkv7785 2 ай бұрын
Simply waste
@uthiramerurmohanmani2502
@uthiramerurmohanmani2502 2 ай бұрын
Waste bus stand
@Shiva66j
@Shiva66j 2 ай бұрын
இது ஒரு ஜால்ரா சானல்
@irfansha8422
@irfansha8422 2 ай бұрын
திராவிட மாடல் அரசு ❤
@ganesankk1245
@ganesankk1245 2 ай бұрын
BBC rsb மீடியா ஐ புறக்கணிப்போம்..... தொடர்ந்து திமுக அரசை செருப்பால் அடித்து கூப்பில் உட்கார வைப்போம் ...... 😂😂😂😂
@mohamedakeel2551
@mohamedakeel2551 2 ай бұрын
The Kilambakkam bus terminus construction began in 2018 with an estimated cost of Rs 393 crore. Several months ago, all of the terminus' interior work was completed, and it was scheduled to open in June 2023. It was later postponed due to the terminus' hasty construction, reports add.
@ajith1573
@ajith1573 2 ай бұрын
2021 இல் கதற விட்ட மாதிரி 2026 இலும் உங்களை கதற விடுவோம்..தாய்மார்கள் இப்போ ஸ்டாலின் பக்கம்
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 207 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 29 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 101 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 207 МЛН