பாரதிமனோகரன் அவர்களின் முகமலர்ச்சியடன் கவியரசரின் பாடல்களுக்கு புதுமையான முறையிவ் விளக்கம் பெற்றது மிக அருமை
@vijaykirubakarank72142 жыл бұрын
W1 opp.
@mohanabharathi2611 Жыл бұрын
🎉❤arumai Yana message thanks inga
@mahadevang51192 жыл бұрын
சிறப்பு பேச்சாளர் நன்றாக பாடும் போது திரு.ரமணன் தன்னுடைய பாடும் ஆர்வத்தை( temptation ) அடக்கி கொண்டிருக்கலாம் தன்னை முன்னிலை படுத்திக்கொள்வது அழகல்ல
@subbaramaniyer8482 жыл бұрын
Arumaiyaana vilakkam
@veeraraghavanethirajalu86322 жыл бұрын
Ahah ideal Brother Sister share of the song
@keysavanl.kesavan6228 Жыл бұрын
Barathi திருமூலர் பாடல் ஒப்பிட்டு பாடியது மிகசிறப்பு வாழ்த்துகள்
@veeraraghavanethirajalu86322 жыл бұрын
All are required. The combination is to be accepted as we get it.
@veeraraghavanethirajalu86322 жыл бұрын
It is surprising to get life guidelines in reply of songs suited to film situation.
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Thangai Bharati have very good voice she can do that also with her lieterature oratory keep it up
@monicabenjamin75712 жыл бұрын
Lovely program. Interesting song combination..wonderful explanation. God bless you all...Sri Lanka
@revathykumar42042 жыл бұрын
தினமும் இரவில் படுக்கும் போது இந்த பாடல் பாடி விட்டு தூங்குவேன்
@mohanasundari11142 жыл бұрын
Good proggame
@keysavanl.kesavan6228 Жыл бұрын
இரமணன்சார் தொகுப்பு மிகசிறப்பு வாழ்துகள்
@mahadevang51192 жыл бұрын
பார்க்க தெரிந்தால்....என்று பாரதி ஆரம்பிக்குமுன் கை அமர்த்திவிட்டு ரமணனே பாட ஆரம்பிப்பது அபத்தம்.
@keysavanl.kesavan6228 Жыл бұрын
பாரதி கண்ட புதுமை பெண்பாரதி
@elangovankaussik34062 жыл бұрын
பங்கு பெற்ற விருந்தினர் பாரதி அவர்கள் எடுத்தாண்ட பாடல்களுக்கு அவர் கொடுத்த விளக்கம் ,அவர் ரசித்த வார்த்தைகளுக்கு இது வரை மற்றவர் பார்க்காத பாதையில் இருந்தது. ஆஸ்தான வித்துவான் அனுபவம் பெற்றவர்.அதனால் அவர் குறுக்கிடூ அதிகமாக இருந்தது. பாடத்தெரியாதவர்கள் விருந்தினராக வரும்பொழுது இவர் பாடுவது நியாயம். இந்த விருந்தினர் நல்ல பாடகியாக இருக்கும் பொழுது இவர் பாடுவதை குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@MrVijayagopalakrishn2 жыл бұрын
No,we love only Isai kavi's voice only,he sings very well and we want to see the programme only for him
@RADHRADHU Жыл бұрын
Vijaya - then why invite personality - let him go solo
@parameswaranv6194 Жыл бұрын
Her voice is good, but misses rhythm. She got excited in the lyrics.
@RADHRADHU Жыл бұрын
ரமணன் சார் என்னப் போன்ற சென்னை வாசியாக இல்லாத கவிஞரின் பக்தனுக்கும் தங்கள் நிகழ்ச்சிகளிலில் பாட வாய்ப்புக் கொடுத்தால் இது உலகலளவில கவிஞர் சங்கம் (தமிழ் சங்கம் போல்) பரவ அவர் புகழ் விரிய வாய்ப்பு ஏற்படுமே