வணக்கம் அய்யா கவிஞரின் பாடல்களில் விளக்கம் சொல்லும் முறையில் மொழியின் சிறப்பும் தத்துவ விளக்கமும் கவிஞரின் வரிகளாய் பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்தாய் சுவைக்கிறது ! நன்றி வாழ்த்துக்கள் சண்முகம் இபி
@nagarajahshiremagalore2267 ай бұрын
Isaikavi Ramanan sings so sweetly. Great.👌🙏🙏🙏👌
@nagarajahshiremagalore2267 ай бұрын
You both are good singers too.!!
@shanthichockkalingam64282 жыл бұрын
வெகு வெகு அற்புதம் ஐயா.. மிக இரசித்தேன் நன்றி.. நன்றி.. 🙏🙏🙏
@nagarajahshiremagalore2267 ай бұрын
Very good Programme worth watching. 7.6.2024
@AliAil-o5wАй бұрын
Great job sir
@nagarajahshiremagalore2267 ай бұрын
If only Sivajiganesan were alive, he would have definitely enjoyed this programme on Kaviarasar Kannadasan & even volunteered to cosponsor this excellent programme " Kalangalil Avan Vasantham"
@surendarm88082 жыл бұрын
அருமையான நிகழ்ச்சிகள் 💐💐
@mohanabharathi2611 Жыл бұрын
Arumai 🎉
@vimalanadarajah3422 жыл бұрын
Great song Anna from Vietnam veedu, I will tear when I'm alone singing this song
@nagarajahshiremagalore2267 ай бұрын
Nice to hear the feedback
@tchandrasinivassane5272 жыл бұрын
திரு சகோதர்ர் ரமணன் அவர்களுக்கும், அருமையான விருந்திருனர்க்கும் என் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்🙏🙏.
@drgrravi2 жыл бұрын
One of the best episode 🙏🏻
@malathykannan22092 жыл бұрын
Kalai is great his voice remember s A L Ragha van and beautiful illustrations of Ramanan
@kalaiamudhan2 жыл бұрын
Thank you
@geethav35612 жыл бұрын
Watching from singapore.but I am mylai vasi. Very soon I will come to see at bharathiya vidhya Bhavan.
@shivmayatv90052 жыл бұрын
Dr.Umamaheswari, Snmv college, Cbe மிகச்சிறப்பான நிகழ்வில் தங்களைப் பார்த்ததில் பெருமகிழ்ச்சி கலை சார்...வாழ்த்துகள்...
@priyaranjank65582 жыл бұрын
Great Awesome Super
@nagarajahshiremagalore2267 ай бұрын
DR. KALAI AMUDAN seems to be ordant admirer of Nadigar Tilakam Sivajiganesan.
@varadhachariyarparthasarat872 жыл бұрын
துவக்கத்தில் சிறிது நேரம் போரடித்தாலும் போக போக சூடு பிடித்து விட்டது. 👌👌👌👌👌💐💐💐💐💐
@tapastrust97222 жыл бұрын
Excellent program
@balanbalan284411 ай бұрын
ARUMAI ARUMAI NANDRI SIR BALAN MDU
@Sangitha072 жыл бұрын
I hope the guest will consider saying his 'zha' right. Good program, thanks.
@nagarajahshiremagalore2267 ай бұрын
Kykuduthadaivam is a superb movie of Nadigar & Nadigeyar thilakams Sivaji-Savithri Ganesan
@premaramalingam40832 жыл бұрын
Very good programme. Iam watching only in online. Pl can u tell next programme with time please. 🙏
@sumathydas63022 жыл бұрын
Thanks to the whole team from core of my heart. Makes to enjoy music .
@samita76672 жыл бұрын
கலையமுதன் ஐயா அருமையான தமிழ் அருமை ரமணன் ஐயா
@ramananprv4756 Жыл бұрын
" காலங்களில் அவன் வசந்தம்." ஒவ்வொரு நிகழ்ச்சியும் அமரர் கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு மானசீகமாக அணிவிக்கும் புகழ் கிரீடத்தில் பதிக்கப்படும் அற்புதமான நவரத்தினங்களாக அமைகின்றன. தாங்கள் பாடும்பொழுது பல சிறந்த அந்த நாட்களின் பின்னணிப் பாடகர்களை நினைவிலே கொண்டு வருகின்றன வாழ்த்துக்கள் .ரமணன்
@mohanpethiahc22782 жыл бұрын
Nice presentation
@sumathydas63022 жыл бұрын
Thank you Kalai Amudhan!
@sakthisakthi74882 жыл бұрын
அருவியாய் தமிழ் கொட்டி ஆழமான கருத்துகளை சொல்லி பரவசமான பாடல்கள் கேட்க கேட்க சந்தோஷம் கலையமுதன் ஐயா 🙏🙏🙏🙏
@pmkandasamy2 жыл бұрын
மிகவும் அருமையான நிகழ்வு
@santhikalaiamudhan40512 жыл бұрын
Super
@chandramohans18582 жыл бұрын
Kalaiamudhan great great
@steveallen84772 жыл бұрын
அருமை
@zamzamdivanalizamzamdivana17152 жыл бұрын
Kalaiamudhan super awesome
@yymmddtube2 жыл бұрын
Great 13th Alwar, Kaviarasar.
@varadhachariyarparthasarat872 жыл бұрын
எடுத்த பாடல்களும் அதன் அர்த்தங்களும் அருமை. ஆனால் முன்னுரை விளக்கம்தான் பெரும்பாலும் பொருந்தவில்லை.
@ellappanshreenivasan60022 жыл бұрын
Super Kalaiamudhan
@muthuvalliappan88702 жыл бұрын
chithirathil pen ezhudi song also a beautiful song by KANNADASAN . Sung by Jamuna rani amma
@balasubramaniamsubramaniam95552 жыл бұрын
🙏✌️🙏👏
@sivakumars75842 жыл бұрын
1:56:43
@Manonmani_Speech2 жыл бұрын
தமிழ் மட்டுமா சுவை..கிருஷ்ணா இனிப்பும்தான் சுவை..அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளும் சுவைதான்..என்று மெய்ப்பித்திருக்கிற ஆன்றோர்களுக்கு வாழ்த்துகள்
@shanmugamap55212 жыл бұрын
அருமைனா patalkal
@chanakyagan2 жыл бұрын
சரவெடி போல் மனதில் உணர்ச்சிகள் சிதறி வெடிக்கின்றதே உந்தன் பாட்டொலி பட்டாசை கொளுத்தி போட்டாலே !
@vasantharaman23462 жыл бұрын
Please post a week before about the next episode if "Kaalangalil Avan Vasantham" ji.
@mirudhuhashini99792 жыл бұрын
😀😀😀
@gmlochani2 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி. நன்றிகள் பல. ஆனால் சிறப்பு விருந்தினர் அவர்கள் ழ உச்சரிப்பு சரி செய்து கொள்ள வேண்டுகின்றேன்.
@umadevi341711 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@drsridharan52282 жыл бұрын
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம். இசைக்கவி மிக நன்றாக, சுவையாக, ஆழமாக பேசினாலும் அழைப்பை மதித்து வரும் சிறப்பு விருந்தினர்களை ஓரம் கட்டி விட்டு இவரே மிக அதிகமாக அரங்கை ஆக்கிரமிப்பு செய்வதை பலரும் தொடர்ந்து ஒரு குறையாக சொல்கிறார்கள். இசைக்கவி இதை படிப்பதில்லையா? இல்லை அதை ஒரு பொருட்டாக மதிப்பதில்லையா?? It is never too late to correct our self 😲😲🙀🙀 தமிழருவி மணியன் போன்ற தமிழ் அறிஞர்களின் மிக அழகான உச்சரிப்பை கேட்டு கேட்டு ரசித்த நமக்கு உச்சரிப்பு சுத்தம் இல்லாத தமிழ் அறிஞர்களின் பேச்சையும் கேட்கும் துர்பாக்கியம் -- தவிர்க்கப்படவேண்டும் 😲😲😲
@கதைக்களஞ்சியம்-வ8ள2 жыл бұрын
ஐயா தங்களைப் போன்ற பெரியோர் குறைகளை மட்டுமே ஏன் பெரிதெனப் பார்க்கின்றீர்கள் ரமணன் ஐயா பேசுவதிலும் தெரிந்துகொள்ள விஷயங்கள் இருக்கத்தானே செய்கிறது .... குறைகள் இல்லா மனிதர்கள் இவ்வுலகில் உண்டா... திரு .தமிழருவி மணியன் போல அனைவரும் பேச வேண்டும் எதிர்பார்க்கும் நீங்கள் எவ்வளவு அட்சர சுத்தமான உரைகளை இன்றுவரை கொடுத்துள்ளீர்கள்... நிறை குறைகளே இல்லாத நிகழ்வுகள் இவ்வுலகில் ஏதும் இல்லையே ஐயா....இயன்றவரை குறைகளை நாசூக்காக சுட்டிக்காட்டலாமே ....தங்கள் மேலான கருத்துக்கு நன்றிகள் பல....
ரமணன் கொஞ்சம் அதிகமாக பேசுகிறீர்கள் தயவு செய்து குறைத்துக் கொண்டால் நிகழ்ச்சி இன்னும் நன்றாக இருக்கும்
@thozharpandian80522 жыл бұрын
Sanskrit is deva Basha but Tamil is? Neecha basha? Tamil traitor, yet named Kalai Amudhan. He wanted to please his masters who are Sanskrit patrons like Krishna Sweets Murali. So he puts Sanskrit in a pedestal. What a shame!