நாலாயிரம் வருடங்களாலும் மறையாது வாழும் கண்ணதாசன் பாடல்கள்.
@winsaratravelpixwinsaratra7984 Жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்களும் சிவகாசி காரநேசன் லித்தோ பார்ட்னர் ராஐசபை அவர்களும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.இருவரும் குற்றாலத்தில் அவங்க பங்களாவில் ஜாலியாக இருக்கும் சமயம் ராஜசபை அவர்கள் கவிஞரே,என் பெயர் வருகிற மாதிரி ஒரு பாட்டு எழுதுங்கள் என்று கேட்டிருக்கிறார்.அந்த பாடல் தான் கல்யாணியின் கணவன் படத்தில் வரும் 'எனது ராஐசபையிலே ஒரே சந்தோசம் அங்கு இரவு பகல் எதுவும் இல்லை ஒரே கொண்டாட்டம்' . இவங்க இரண்டு பேரும் குற்றாலத்தில் தண்ணீ அடிக்க அருவியில் குளிக்க இப்படி ஜாலியாக இருந்த பொழுது எழுதிய பாடல் தான் அது.இதில் ஹிட் பாடலில் சிவாஜியும் ,சரோஜாதேவியும் நடித்திருப்பார்கள்.காந்தி கண்ணதாசன் ராஐசபை அவர்கள் பெயரை குறிப்பிட்டு பேசியதால் இதை பதிவு செய்கிறேன்.காரனேசன் குரூப் ஸ்டேட் பாங்க் கஸ்டமர்.அந்த காலகட்டத்தில் நான் வங்கியில் பணி புரிந்து கொண்டு இருந்தேன்.ராஐசபை நல்ல மெஜஸ்டிக் தோற்றம் உடையவர்.வங்கிக்கு எப்போதாவது வருவார்.அந்த காலகட்டத்தில் கவிஞர் சிவகாசி சிவன் கோவிலில் அர்த்தமுள்ள இந்துமதம் தலைப்பில் பேசும்போது நான் இருந்தேன்.அவர் பேச்சை முடிக்கும் போது ஒரு சின்ன பையன் ஒரு பாட்டு பாடுங்கன்னு கேட்டான்.அதற்கு கவிஞர் சிரிச்சு கிட்டே நான் சினிமா பாட்டு பாடினா பிச்சைக்காரன் என நினைச்சி யாராவது காசு போட்டு விடுவாங்க என்று சொல்லி கிளம்பியது அவரது நகைச்சுவை உணர்வை காட்டியது.இது என் மலரும் நினைவுகள்.கவியரசருக்கு நிகர் எவருமில்லை.🎉👌👏🎉🙏🎉
@sethuramanveerappan32062 ай бұрын
கண்ணதாசன் ரசிகர்களை விட,அவருடன் கூட பிறந்தவர்கள்தான்,மிக மிக கொடுத்து வைத்தவர்கள்,,,,,!அந்த பாக்கியம் கிடைக்க பெற்றவர்கள்,,,,,இந்த புண்ணியம் யாருக்கு கிடைக்கும்,!❤
@srk8360 Жыл бұрын
மலையரசி அம்மன்தந்த மஹாகவி 🙏💐💐💐💐💐. நன்றி
@pannvalan33503 ай бұрын
'அத்தான் என் அத்தான்' பாடல் இடம் பெற்றுள்ள 'பாவ மன்னிப்பு' படம் 1961-ல் வெளியானது.
@g.venkatesankotagiri1137 Жыл бұрын
கண்ணதாசன் போல் ஒரு கவிஞ்சனில்லை-இதை உணர்ந்திட மறந்தவர் மனிதரில்லை
@sampathp36554 ай бұрын
An excellent interview by Akila madam. It is very hard to see such a decent interview without interruption to the guest. Thanks madam.
@kulothungans1433 Жыл бұрын
ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர் விசை உண்டு என்பது உலக இயல்பு! அது போல தான் மனிதன் படைக்க பட்டதும்! நாம் அன்னப் பறவை போல் நல்லதை மட்டுமே நாட வேண்டும் 🙏
@venkatesangirija7207 Жыл бұрын
😮
@thilagavathynarayanan57394 ай бұрын
Jn ji@@venkatesangirija7207
@jbphotography58507 ай бұрын
வாழ்க கவியரசன் வாழ்க தமிழ் புவியரசன் வளர்க அவரது புகழ் என்றென்றும்
@muthus8083 Жыл бұрын
A wonderful interview
@kandasamyganesan3702 Жыл бұрын
Thank you so much for sharing your knowledge and thoughts for the benefit of the people who are followers of the late Kannadassn. 🙏🏻👌🇮🇳
@steveallen8477 Жыл бұрын
Arumai
@paulrajv3281 Жыл бұрын
எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா மலரோடு மலராக மலர்ந்தாளம்மா கனவென்னும் தேரேறிப் பறந்தாளம்மா காற்றோடு காற்றாகக் கலந்தாளம்மா! (நேசித்த மனைவியை இழந்த உள்ளங்களில் மட்டுமல்ல, அவள் கல்லறையில் கூட இந்த வரிகள் செதுக்கப் பட்டுள்ளன. இன்னும் நிறைய நிறைய பாடல்கள்......
@remjusefernando4036 Жыл бұрын
கண்ணதாசன் சொல்லாத கருத்துகளே இல்லை. தமிழ்த்தாயின் தலைமகன். காவியத்தாயின் இளையமகன்.
@sasikumarn57863 ай бұрын
❤❤❤❤
@pannvalan33503 ай бұрын
கவிஞர் கண்ணதாசன், தன் 7 தலைமுறைகளுக்கு விட்டுச் சென்றிருக்கும் உண்மையான சொத்து, அவருடைய எழுத்துகள் தாம். குறிப்பாகத் திரைப்படப் பாடல்கள், அர்த்தமுள்ள இந்து மதம், வனவாசம், ராக மாலிகா, புஷ்பமாலிகா, ஸ்ரீகிருஷ்ண கானம், கவிதைகள் ஆகியவை - இதே வரிசையில் - தாம். இவற்றை மட்டும் கேட்டாலே/படித்தாலே போதும், அவரை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.
@ஸ்ரீதமிழ்மகள் Жыл бұрын
என் வீட்டில் குடியேற தமிழன்னைக்கு தயக்கம் ஏனோ. தமிழ் அன்னைக்கு கண்ணதாசன் மீது மயக்கம் தானா
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நம் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்
@paulrajv3281 Жыл бұрын
Sorry Mr Abdulmajeed. Your comments about the great man brings laughter. He is incomparable to any lyric. Even Udumalai Nkavi Maruthakasi Pattukotai had given evergreen songs. Yet Kannadasan examples. He is Kannadasan. Please don't write I'll of Kannadasan about his privacy. He is a open book. No comparision please!!!
@sridharrao99639 ай бұрын
இந்த அப்துல் மஜீத் என்கிற ஆள், வீணாய் போன ஒரு பாடல் ஆசிரியரின் மகன். இவன் தந்தைக்கு பாடலே எழுத வராது. அதனால் சினிமாவில் இருந்து விரட்டப்பட்டார். அப்பாவைப் போல பிள்ளைக்கும் தகுதியே இல்லை. அதனால் தான் கண்ணதாசனை பற்றி எந்த செய்தி வந்தாலும், இப்படி கமெண்ட் போடுவார். மலம் என்றும் மலம் தானே
@santhakumar1270 Жыл бұрын
😮😅
@abdulmajeed7904 Жыл бұрын
I beg to differ as Kannadasan is the only lyric writer who always kept an assistance Mr Panju Arunachalam to help him assist in song composition and to correct his mistakes and no other Lyric writer in Tamil Film Industry has ever kept or needed an assistance except the aided Kannadasan. This is the sole truth ! And for your info when both Legend and One Man Army Ayya Vaali wrote songs for the same movies it was Legend Ayya Vaali's song became superduper hit than the aided Kannadasan and I can quote here some examples like in the 1964 movie Server Sundram Kannadasan wrote 4songs and Ayya Vaali the Legend wrote just one song only and that was Avalukenna Azhagiya Mugam and that song outshined and outclassed the aided Kannadasan song and became a top hit song of the year and I can quote you one more example and in 1968 the movie Kallum Kaniyagum it was again the Legend Ayya Vaali's songs became superduper hit compared to the dappa songs of the aided Kannadasan and the songs penned by the Legend Ayya Vaali's songs were..Naan Kadavulae Kandaen and Kai Viralil Piranthathu and even Ayya Pulamipithan song in the same movie garnered more likes and the song was Engey Naan Vaazhnthalum. Last but not least in 1970 Sorgam movie all songs were written by the aided Kannadasan except one song and that song became a top chart song and even loved by listeners till today and that song was Ponmagal Vanthal..so stop boasting about a Lyric writer who kept an assistance almost 90% of his time to help him in song composition and to correct his mistakes. And the aided Kannadasan himself has claimed by saying on his own words in the song..movie Raktha Thilagam by singing Oru Kopaiyilae En Kudiyippu meaning hes an alcoholic, he cannot live without liquors and he himself claimed by saying Oru Kolamayil En Thunaiyiruppu meaning he loved the accompany of women another word he's indirectly saying he's a womaniser! So stop boasting about an aided Lyrics writer and he could have live longer if he had kicked the bucket of alcohilism but he didn't and died at the age of 54 in 1981. He certainly could have live longer if he had not been slave of alcoholism. So stop boasting and praising an aided Lyric writer and a biggest alcoholic!
@subbusubramanian8819 Жыл бұрын
How many time , I need to reply you, regarding your wrong opinion
@abdulmajeed7904 Жыл бұрын
@@subbusubramanian8819 Kannadasan is not a Perunkavi but he's undeniably a Perum Kudimagan ( Biggest Alcoholic ) and that is the sole truth and because of his adamant drinking habit he died at the age of 54. And mind you there are many other good lyrics writer like the Legend Ayya Vaali, Ayya Maruthakasi, Pulavar Pulamaipithan, Ayya Alangudi Somu, Kavi Gopal, Ayya Mayavanathan, Ayya Udumalai etc etc so stop boasting about the one & only aided Perunkudimagan Kannadasan!
@govindlaxman6529 Жыл бұрын
Wrong information
@sridharrao99639 ай бұрын
இந்த அப்துல் மஜீத் என்கிற ஆள், வீணாய் போன ஒரு பாடல் ஆசிரியரின் மகன். இவன் தந்தைக்கு பாடலே எழுத வராது. அதனால் சினிமாவில் இருந்து விரட்டப்பட்டார். அப்பாவைப் போல பிள்ளைக்கும் தகுதியே இல்லை. அதனால் தான் கண்ணதாசனை பற்றி எந்த செய்தி வந்தாலும், இப்படி கமெண்ட் போடுவார். மலம் என்றும் மலம் தானே
@sridharrao99639 ай бұрын
@@abdulmajeed7904 நீ கூட இருந்து பாத்தா மாதிரி சொல்றியே..உங்க வீட்ல தான் யாரோ அவருக்கு ஊத்திக் கொடுத்திருக்கணும். இல்லேனா உனக்கு எப்படி தெரியும்? அதுவும் ....