வயது ஒரு பொருட்டல்ல அனைத்து உணர்ச்சிகளிலும் துணையாய் வருவார் கண்ணதாசன் ❤❤❤❤
@ananthapadmakumarsankarasu77911 ай бұрын
A wonderful program. Had a full satisfaction
@RameshD-v4o8 ай бұрын
சிறப்பு ராஜேஷ் சிறப்பு 🖤❤ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@manivelraaj27873 ай бұрын
ராஜேஷ் sir உண்மையிலேயே நீங்கள் ஒரு தகவல் களஞ்சியம்
@kannan05197 ай бұрын
👍
@sararasak9671 Жыл бұрын
Very very nice programme parkathvarkal ellam intha show moolam kanbithamikku mikka nandry valka valamudan anaivarum athika karuthukkal parimatram kana mudinthathu
@selvapathydhasaratharam7862 Жыл бұрын
நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் அருமை. கண்ணதாசனை கொண்டாட சொன்னால் கவிஞரை விமர்சனம் செய்கிறார். சினிமா ஷூட்டிங் பற்றியும் பேசுகிறார் தற்பெருமை அதிகம் உள்ளது விருந்தினர் கிடைக்கவில்லை என்றால் ரமணன் ஐயா நீங்களே பேசுங்கள் மிகவும் அருமையாக இருக்கும்.
@rajagopalankrishnaswamy4804 Жыл бұрын
Today dear Mr Ramanan, Rajesh's selection of songs and anecdotes with humility and your singing and relevant quotes were mutually complimenting with excellence
@pindirap.indira1053 Жыл бұрын
அருமையான. பாடல்கள் 🎉🎉🎉
@anbukkodinallathambi1419 Жыл бұрын
பாடல் தேர்வு சிறப்பு வாழ்த்துகள் இருவருக்கும்
@premaramalingam4083 Жыл бұрын
அருமையான நிகழ்ச்சி.
@MunishS-yy6du Жыл бұрын
ராஜேஷ் sir அவர்களின் ஞானம் மிக அபாரம்
@Balamurugan-du4ny Жыл бұрын
அருமை 🙏
@subbarayanst6064 Жыл бұрын
Good Combination of mr Ramanan and Mr Rajesh. Programme is going nicely
@printguna9052Ай бұрын
😊
@malathyshanmugam313 Жыл бұрын
ராஜேஷ் அவர்கள் உள்ளம் இந்த நிகழ்ச்சியை கேட்பவர்களுடன் பேசியதற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் சார்.அங்கங்கு சான்றோர் பொன்மொழிகள் மற்றும் தாங்கள் பாடல்களை ரசித்தமைக்கான விளக்கங்கள் அருமை.
@mohanabharathi2611 Жыл бұрын
🎉❤
@ramachdrenak914 Жыл бұрын
அருமையான நிகழ்ச்சி
@DevaKumar-sm4im Жыл бұрын
An Excellent Definition for TRUE LOVE.... Sir thanks by DEVAKUMAR
@padhmajasatyamoorti7688 Жыл бұрын
நான் திரு ராஜேஷ் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை கேட்பவள் தான். ஆனால் இந்த நிகழ்ச்சியில் திரு ராஜேஷ் அவர்களின் பங்கு என்ன என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. நிகழ்ச்சியில் வசந்தம் காணவில்லை.
@karunanithir15105 ай бұрын
6. நெய்தல் - தலைவி கூற்று பாடியவர்: பதுமனார். சங்க இலக்கியத்தில் இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே காணப்படுகிறது. பாடலின் பின்னணி: தலைவி தலைவனைப் பிரிந்திருக்கிறாள். பிரிவினால் விளைந்த வருத்தத்தால் அவளால் தூங்க முடியவில்லை. நள்ளிரவில் அனைவரும் உறங்கிய பிறகும் தான் மட்டும் தூங்க முடியாமல் பட்ட துன்பத்தைத் தோழியிடம் கூறுகிறாள். நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந் தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று நனந்தலை உலகமும் துஞ்சும் ஓர்யான் மன்ற துஞ்சா தேனே. அருஞ்சொற்பொருள்: நள் = நடு, செறிதல், மிகுதிப்பொருள் தரும் ஓர் இடைச்சொல், இரவு; யாமம் = நள்ளிரவு; அவிந்து = ஓய்ந்து ; மாக்கள் = ஐய்யறிவு உடையவர்கள், மனிதர்; முனிவு = வெறுப்பு, வருத்தம்; நனம் = அகற்சி; நனந்தலை =அகன்றவிடம்; துஞ்சுதல் = தூங்குதல்; மன்ற = உறுதியாக. உரை: நடு இரவு இருள் மிகுந்ததாக உள்ளது. மனிதர்கள் அனைவரும் பேசுவதை நிறுத்திவிட்டு, இனிமையாக உறங்குகின்றனர். அகன்ற இடத்தையுடைய இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் வருத்தமின்றி உறங்குகின்றன. நான் ஒருத்தி மட்டும் (உறுதியாகத்) தூங்காமல் இருக்கிறேன். விளக்கம்: இப்பாடலில், தலைவி “மாக்கள்” என்று குறிப்பிடுவது அவள் வீட்டில் உள்ளவர்களைக் குறிக்கும். அவர்கள் அனைவரும் அவளுடைய மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதால், சினமுற்ற தலைவி, அவர்களை ஐய்யறிவு உடையவர்கள் என்று குறிப்பிடுகிறாள் என்று கருதுவது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.
@ShankarSeethapathy Жыл бұрын
முத்தான கவிதையை சத்தான தமிழில் தந்து எம்மை பித்தாக வைத்த முத்தய்யா எனும் கண்ணதாசன் புகழ் வாழ்க நீடு
@subbalakshmik54426 ай бұрын
00⁰⁰😅⁰0
@balasubramaniamsubramaniam9555 Жыл бұрын
Dear Sir, Thirudathe song was composed by MSV/TKR but not shown in the tittle.
@tchandrasinivassane527 Жыл бұрын
வணக்கம் திரு ரமணன் அவர்களுக்கும், திரு ராஜேஷ் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த வணக்கம்🙏🙏👍👍
இது வரை நடந்த நிகழ்ச்சிகளில் இது மிக அறுவை.ராஜேஷ் அவர் புலமையை வெளிப்படுத்த இந்த மேடையை பயன்படுத்திக்கொண்டார். கவியரசரைப்பற்றி பேசவில்லை.ஒரு நிகழ்ச்சி வீணாகிவிட்டது.
@GMChess-ht6fi Жыл бұрын
What is price of *Mysorepak (Mysurpa.)* Kahu special Bournvita burfi
@MrRamani43 Жыл бұрын
very poor audio. Nothing could be heard. Pl send a link in KZbin with proper audio
@snrajan19604 ай бұрын
நம் நெருங்கிய உறவினர் ஒவ்வொருவரின் அன்பின் உண்மை நிறம் உயிர் உள்ளவரை அறியாமல் சாக கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று ஒரு நடிகர்(ராஜேஷ்) இப்படி அறிவார்ந்த தத்துவ பேச்சு பேசுவார் என்று நான் நினைக்கவேயில்லை. ஆனா இப்படி சந்தேகம் கூடாது நம்பிக்கைதான் வாழ்க்கையே வாழ்க்கைதான் நம்பிக்கையே. நிகழ்ச்சி இறுதி வரை தன் பேச்சால் ராஜேஷ் தான் அதிக புத்தக படிப்பாளி என்பதை நிரூபித்து விட்டார். ரமணன் பற்றி சொல்லவே வேண்டாம். இந்த மாதிரி நிகழ்ச்சி காது வழியாக மனசுக்கு மசாஜ்.
@athikumar3032 Жыл бұрын
காலங்களில் அவன் வசந்தம் நிகழ்ச்சி.மை எனர்ஜி
@santoshmutharasu9623 Жыл бұрын
1:10:52
@murugesanm6699 Жыл бұрын
களால்லங்கள்ளில் Avvan. Vasndham This Pair Fine
@santoshmutharasu9623 Жыл бұрын
கவியரசரின்வரிகள்என்றும்உறங்குவதில்லை
@knagarajan8120 Жыл бұрын
பார்ப்பவன் காண்பவர் இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு
@mahadevang5119 Жыл бұрын
ராஜேஷ் பேசும்போது " இருங்க" என்று தன்னுடைய பாடலை முழுக்க பாடும் அரிப்பை தீர்த்துக்கொண்ட ரமண் அவர்களின் அநாகரீக செயல். இந்த நிகழ்ச்சி தண்டம்
@ananthakumarkandhiabalasin3749 Жыл бұрын
பாட்டும் நானே பாடலை கா.மு. செரீப் எழுதினார் என்று அடம்பிடித்தவர் இந்த ராஜேஷ் 😂. இந்த நிகள்ச்சியில் என்ன சொல்லப்போகிறார்?😮.
@sptgnadar Жыл бұрын
மிகவும் சரியாகச் சொன்னீர்கள் நண்பரே!
@shakunthalajothiraj9437 Жыл бұрын
முதல் பாட்டே தேர்வும் குரலும் இனிமை
@selvapathydhasaratharam7862 Жыл бұрын
மீண்டுமா
@rajeswaribhoopalan5145 Жыл бұрын
Kadhal song, unlike what rajesh sir, best is nadigar thilagam only. MGR, can't think or even imagine. Very poor observation by rajesh sir. Just go through all the love songs of nadigar thilagam.
@nagarajahshiremagalore2267 ай бұрын
Yes, you are absolutely correct.
@nagarajahshiremagalore2267 ай бұрын
Ramesh is a very good actor. I have seen him even in TV serials.
@chidambaramvenkatachalam1928 Жыл бұрын
ரமணன் பாடமால் ஓரு நிகழ்ச்சி கொடுங்கள்
@chidambaramvenkatachalam1928 Жыл бұрын
ஓரம் போ ஓரம் போ ருக்குமணி வண்டி வருது. இது ஒரு பாடலின் பல்லவி.