Chennai Sri Krishna Sweets | Isaikkavi Ramanan | Chief Guest இளங்கோ குமணன் | BVB

  Рет қаралды 25,379

Sri Krishna Sweets

Sri Krishna Sweets

Күн бұрын

Пікірлер: 43
@sundhavardanVaradan
@sundhavardanVaradan Жыл бұрын
சாய்ராம் இரண்டு அண்ணன்மார்களுக்கும் அன்பு கலந்த ஆத்மார்த்தமான மகிழ்ச்சிகள் வணக்கங்கள். இந்த நிகழ்ச்சி எப்போதும் சுவை காரணம் இந்த நிகழ்ச்சி கதாநாயகர் கவிஞர். அதிலும் இந்த நிகழ்ச்சி ..மிகவும் சுவை ...பாடல் தொகுப்பு புது பார்வை புது கோணம் இதுவரை இதில் இடம் பெறாத பாடல்கள்... தொகுத்து அளித்த அண்ணன் மார்களுக்கு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉நிகழ்ச்சியில் நல்ல பாடலுடன்..நல்ல தமிழ் ஒலிக்க செவி மடுத்து கேட்டு மகிழ்ந்தோம்...வெகு நாட்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்ச்சி கேட்ட மகிழ்ச்சி ...😮
@selvapathydhasaratharam7862
@selvapathydhasaratharam7862 Жыл бұрын
பிரமாதம் அய்யா.ரமணன் அவர்களே தேடித்தேடி விருந்தினர் கொண்டு வரும் உங்களுக்கு நன்றி பல. உங்கள் வெளிநாட்டு பயணம் சிறப்புற வாழ்த்துக்கள்
@poongodischannel7832
@poongodischannel7832 6 ай бұрын
அருமை. அருமை. தேர்வு செய்த பாடல்கள் அனைத்தும் அருமை. குறிப்பாக “யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் புரியல” பாடல் விளக்கம் நயம். 🙏🙏🙏
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 6 ай бұрын
Isaikavi Ramanan conducting this programme , l deem it fortunate to see very knowledgeable persons as the guest in each programme. Really happy to see different chief guests through this programme. 7.6.2024
@chuttipayannivi9220
@chuttipayannivi9220 2 ай бұрын
கண்ணதாசன் எழுதிய கடைசி பாடலில் உள்ள வரிகளை கொண்டு குமணன் அவர்களின் பார்வை கண்ணீர் வந்து விட்டது 😢😢😢😢
@SmartPaviBaskar
@SmartPaviBaskar Жыл бұрын
கண்ணதாசனின் முதல் பாடல் QFR ல் பாட சொல்லுங்களேன்.. ரமணன் Sir.. சிறப்பாக இருக்கும்.. Video வும் கிடைத்துவிடும்.. பாடலும் இன்றைய தலைமுறையை சென்றடையும்...!!
@kalalaxman2062
@kalalaxman2062 Жыл бұрын
The program gets embellished by the calibre of the guests. This is one such program. Exceĺent. The earlier program is still memorable.
@kalalaxman2062
@kalalaxman2062 Жыл бұрын
Earlier program with the same guest
@20anojan
@20anojan Жыл бұрын
Arumai explanation. Thank you
@tchandrasinivassane527
@tchandrasinivassane527 Жыл бұрын
அருமையான நிகழ்ச்சி 🙏. தொடர்ந்து நடைபெறவேண்டும். நூறாவது எபிசோடை தாண்ட வேண்டும் என இறைவனை கேட்கிறேன்🙏🙏🙏
@santoshmutharasu9623
@santoshmutharasu9623 Жыл бұрын
இந்த நிகழ்ச்சியை வந்த விருந்தினர் கவியரசரை வரிசை படுத்திய விதம் மிகவும் நெகிழ்சியாக இருந்தது.
@janakiramangg3798
@janakiramangg3798 Жыл бұрын
An inspiration to have every moment in the day 👃
@malathyshanmugam313
@malathyshanmugam313 Жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் புகழ் பரப்பும், பேசும், கேட்கும் அனைவரும் நல்லவர்களாக மட்டுமே இருக்க முடியும் என்று பிறர் கருதும் வகையில் வாழ்வது தான் அவர் நினைவை போற்றி, கவியரசருக்கு நாம் செய்யும் மரியாதை.அவருக்கு பெருமை சேர்ப்போம்.
@indradevi7333
@indradevi7333 10 ай бұрын
Different taste different people super🙏👌
@subbaramaniyer848
@subbaramaniyer848 Жыл бұрын
Arumaiyaana friendship, poramaiya irukku
@kadalak3026
@kadalak3026 Жыл бұрын
அருமை அருமை
@Varamahadevan
@Varamahadevan Жыл бұрын
வணக்கம் இசைக்கவி அண்ணா. உங்கள் நிகழ்ச்சியின் பெரிய ரசிகன். ஒரு சிறிய தவறினை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். காலம் கடந்த கண்ணதாசன் வரிகள் சரியாக வரவேண்டும் என்கிற அவா. " முத்தமிழே முக்கனியே மோக வண்ணமே முப்பொழுதும் எப்பொழுதும் நமது சொந்தமே " பணிவான வணக்கம்.
@manikandans9673
@manikandans9673 Жыл бұрын
அருமையிலும் அருமை!
@subbarayanst6064
@subbarayanst6064 Жыл бұрын
Mr Ramanan's voice is so nice and matching with male and female singers. But some people started singing and make the program dull. This is my opinion only. I am not finding fault with anyone .This program is an excellent one. No doubt. This is to be continued with out end.
@ppadma3055
@ppadma3055 Жыл бұрын
Super nice 👌
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 6 ай бұрын
Guest name in English please display. Thanks. I don't know to read & write Tamil . Hence the request.
@tchandrasinivassane527
@tchandrasinivassane527 Жыл бұрын
இன்று மிகவும் அருமை சகோதர்ரே🙏
@jemimavasantha3746
@jemimavasantha3746 Жыл бұрын
மிக அருமையான நிகழ்ச்சி. இருவரிடமும் சிறப்பு.
@subbaramaniyer848
@subbaramaniyer848 Жыл бұрын
Arubadhugalai irubadhukku payanam seyya vaitha iruvarukkum nanri, arubadhudhan irubadhai aazhndhu rasikka mudiyum
@mohanabharathi2611
@mohanabharathi2611 Жыл бұрын
Super 🎉
@krishnankv5018
@krishnankv5018 Жыл бұрын
Great
@ananthalakshmirambhatla1209
@ananthalakshmirambhatla1209 Жыл бұрын
Super program
@vasanthavenkatesh9652
@vasanthavenkatesh9652 Жыл бұрын
Superb program 👏 👍
@natarajansuresh6148
@natarajansuresh6148 Жыл бұрын
If you mention the episode no and date in the heading it will be useful
@vaikundamsivakumar8410
@vaikundamsivakumar8410 Жыл бұрын
திரு.ரமணன் அவர்களே உங்களது புத்தகங்கள் எங்கு கிடைக்கும்.நான் நெல்லை மாவட்டத்தில் இருக்கிறேன்.இங்கு நடக்கும் புத்தக கண்காட்சி கமில் உங்கள் புத்தகங்கள் கிடைப்பதில்லை.எங்கே எப்படி வாங்குவது சொல்லுங்கள்.
@69rkannan
@69rkannan 10 ай бұрын
All his books are available in Vanathi Pathippagam, Chennai
@santoshmutharasu9623
@santoshmutharasu9623 Жыл бұрын
மணம்இந்தநிகழ்ச்சியைபார்மிகவும்பரவசமடைந்தது
@BalachandranBala-sn3jq
@BalachandranBala-sn3jq Жыл бұрын
Dijidal vadivil agantra thirai virivil Raman Eathani Ramanadi
@athikumar3032
@athikumar3032 Жыл бұрын
அமுதம் அமுதம் அமுழ்தினும் அமுதம்
@premanagarajan1861
@premanagarajan1861 Жыл бұрын
Memorable sings with Ramanan.Lives in our heartsSuperb.
@santoshmutharasu9623
@santoshmutharasu9623 Жыл бұрын
இந்தநம்செவிகளு
@chidambaramvenkatachalam1928
@chidambaramvenkatachalam1928 Жыл бұрын
ஏம்ப்பா இன்னும் எவ்வளவு நாளைக்கு அறைச்ச மாவையே அரைப்பீங்க. ரெம்ப போராடிக்குது.
@nagappant3437
@nagappant3437 Жыл бұрын
ரசனை உள்ளவர்களால் மட்டுமே இந்த அருமையான நிகழ்ச்சியை ரசிக்கமுடியும்.
@chidambaramvenkatachalam1928
@chidambaramvenkatachalam1928 Жыл бұрын
@@nagappant3437 உங்கள் ரசனை தொடரட்டும்
@santoshmutharasu9623
@santoshmutharasu9623 Жыл бұрын
இந்தநிகழ்ச்சிக்குவந்திருந்ததவிருந்தினர்னகவியரசரைநினைவுகூர்ந்தவிதம்மிகவும்சிறப்பாகஇருந்தது
@santoshmutharasu9623
@santoshmutharasu9623 Жыл бұрын
இந்தவிருந்தினர்நம்செவிகளுக்குவிருந்துவைத்தார்
@santoshmutharasu9623
@santoshmutharasu9623 Жыл бұрын
இந்தநிகழ்ச்சிமனதைமிகவும்நெகிழவைத்தது
Chennai Sri Krishna Sweets | Isaikkavi Ramanan | BVB | TKS Kalaivannan #KAV92
2:08:21
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
Prof. Gnanasambandam at TNF48 on Elakkiyamum Nagaisuvaiyum
1:05:04
كيف تنجح العلاقات مع ياسر الحزيمي | بودكاست فنجان
3:03:09
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН