அற்புதமான நிகழ்ச்சி. மிக சிறப்பாக திரு. சோம. வள்ளியப்பன் அவர்களுடைய அரிய மேலாண்மை தகவல்களுடன் அழகாக அமரர் திரு,கவிஞர் கண்ணதாசன் புகழைப் பாடுகிறது. உங்கள் இருவருக்கும் எங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றி.ரமணன். .
@nagarajahshiremagalore2267 ай бұрын
I have no words to express my joy by viewing this programme.
@kannan051911 ай бұрын
sooperb program, thank you!
@antonypaul3016 Жыл бұрын
This is the best of all
@gchandrasekaran7591 Жыл бұрын
Mind blowing program
@dhanendranns1326 Жыл бұрын
Excellent
@ezhiltnagar7180 Жыл бұрын
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நெய் மைசூர்பா. இந்த நிகழ்ச்சி wordsmart கவியரசின் நெய் கலந்த பா. நன்றி 👍👋🙂
@ANANTHRADHAKRISHNAN-j8w3 ай бұрын
சிறப்பான நிகழ்வு. திரு.இசைகவி ரமணன் மற்றும் திரு.சோம வள்ளியப்பன் அவர்களுக்கு எனது வணக்கம். கவியரசர் சிந்தனையை மேலாண்மைக் கோட்பாட்டுடன் ஒப்பிட்டமைக்கு நன்றி
@soundaralakshmiramanathan7535 Жыл бұрын
மிக அருமையான புதுமையான நிகழ்ச்சி.வள்ளியப்பன் சொன்ன ராஸ், வேர்ட்ஸ் மார்ட் எமோஷனல் மற்றும் ராபிட் இன்டலிஜென்ஸ் வாழ்த்துக்களுடன் பாட்டு மேலாண்மை கருத்துக்கள் பிரமாதம்.ரமணனின் பாட்டு மிக அருமை.புதிய கோணத்தில் சிந்தித்த மைக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும்மேலும் பல சிந்தனைகள்.
@sivakumarramanathan2251 Жыл бұрын
சோம.வள்ளியப்பன் அவர்களின் அருமையான அறிவியல் பூர்வமான மாறுபட்ட படைப்பு. மிகவும் சிறப்பு. அவ்வப்பொழுது,எதிரே அமர்ந்து ரசிப்பவர்களையும் காட்டினால் நன்றாக இருக்கும்.
@ramasubramanianv8645 ай бұрын
Just accidentally saw a video in which Isaikkavi Ramanan sir spoke (Book release function of Mr. Subbu) and that led me to watch this program. I have watched 3 or 4 episodes till now in this series and find them all eminently watchable and enjoyable. Plan to watch more episodes over the next few days.
@pudhuvaikavigner1290 Жыл бұрын
சிறப்பான தொகுப்பு இசைக் கவியார் அவர்களின் பாடிய விதமும் சோம. வள்ளியப்பன் அவர்களின் கருத்தாக்கமும் அருமை அருமை! சோ. கு. செந்தில் குமரன் ஆசிரியர் புதுவை_9
@velmanichandrasekaran4788 Жыл бұрын
ஒவ்வொரு பாட்டுக்கும் சிறப்பு விருந்தினரின் விளக்கம் மிகவும் அருமை அண்ணா.
@navarathinambalasubramania7504 ай бұрын
ஒரு சொல்லில் இந்நிகழ்ச்சியைப் பற்றி கருத்துரைக்க வேண்டுமெனில் , "அற்புதம்"
Doctor Soma valliappan.Doctrate on kannadasan's songs.
@vairamuttuananthalingam7901 Жыл бұрын
பெரு மதிப்புக்குரிய இருவருக்கும் நன்றிகள். கண்ணதாசன் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞன், வாழ்த்துக்கள்
@gbalachandran166 Жыл бұрын
அருமை. புதிய பரிமாணம்!
@sitalakshmiseshadrinathan9825 Жыл бұрын
Yes. Wonderful program. Nice analysis and neat presentation by Ramanan variety of excellent people . Enjoying a lot :-)
@vanathuantoni7792 Жыл бұрын
After a long time an enjoyable show. I remember my meeting with the great poet Kannadasan in 1978 as a young student for a personal chat. Today two vibrant persons took me down memory lane to relive some of his consciousness raising lyrics. Each of them matched the other in content and infotainment. Hearty congratulations to the awesome twosome.
@angavairani538 Жыл бұрын
வணக்கம் ரமணன் சார் சிறப்பான அழகான அற்புதமான பேச்சு..... மற்றும் பாட்டு.... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏
@umanarayanan4577 Жыл бұрын
மிக அருமை ஆய்வு. இனிய கலந்துரையாடல். வித்தியாசமான சிந்தனை
@hemajarupagiri8124 Жыл бұрын
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆அருமை அருமை ஐயா நீங்கள் இருவரும். SMV sir Hats Off to you for ur wonderful talk. 🌻🌻🌻🌻
@selvapathydhasaratharam7862 Жыл бұрын
ஆரம்பமே அருமை நிமிர்ந்து. உட்கார வைத்துவிட்டிர்கள் .. நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்கள்
@rmshanmugamchettiar8036 Жыл бұрын
You have proven that you know the subject, you know the lyrics and you know how they connect each other. Proud of u, soma va.
அறிவுசார் வகையில் ஆய்ந்தே அவையினில் எடுத்துச் சொல்லி செறிவினைக் கூட்டி என்றன் செவிப்புலம் திறந்து வைத்த கனிவுடை அண்ணல் சோம வள்ளியப்பர் வாழி வாழி நனிவுடை உலகம் போற்ற நலமுடன் வாழி வாழி! அருமையான கோணம் அண்ணா! அகமகிழ்ந்தேன்! வணக்கமும், வாழ்த்தும்!! அன்புடன் சுரேஜமீ 07.04.2023 மாலை 5:08
@ezhiltnagar7180 Жыл бұрын
Biomimic - ஒரு கலந்துரையாடல் தரும் பல்வேறு பரிமாணமும், தகவலும். நம்மை நன்கு சிந்திக்க வைக்கிறது. நன்றி கவிஞர் கண்ணதாசன், இசைக்கவி ரமணன் & மனித வள ஆலோசகர் சோம வள்ளியப்பன்.
@selvapathydhasaratharam7862 Жыл бұрын
வித்தியாசமான துவக்கம் சிறக்கட்டும்
@sendilsm1447 Жыл бұрын
Valliappan gave different perspectives to the lyrics and they were not only new but also apt and meaningful. And Isaikkavi as usual came with his own right comments and sweet singing. The whole program entertained all till the end.
@jprabakar9320 Жыл бұрын
Excellent Excellent Excellent SMV
@mohanabharathi2611 Жыл бұрын
Golden moments beautiful speech
@geethasagar855310 ай бұрын
SUPER
@sarojaramasubramanian4111 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@tchandrasinivassane527 Жыл бұрын
மிகவும் நன்றி சகோதர்ர் ரமணன் அவர்களே🙏🇫🇷
@santoshmutharasu8199 Жыл бұрын
மிகமிக மிகமிக அருமை
@ConDual020 Жыл бұрын
Min 44:44 Silence ? is foolish if you are wise, but wise if you are foolish நீங்கள் அறிந்திருந்தால் அமைதியாக இருப்பது முட்டாள்தனம். நீங்கள் முட்டாள் என்றால், மௌனமே புத்திசாலித்தனம் 🙃 When all parts of your body feel good, it is the conscience that hurts 😟
@rameshramanathan7406 Жыл бұрын
அருமை அருமை
@anbukkodinallathambi1419 Жыл бұрын
அருமையான நிகழ்ச்சி
@veeraragavantiruvengadatha1800 Жыл бұрын
Very nice programme to hear n witness.
@malathyshanmugam313 Жыл бұрын
உலகில் எத்தனை விதமான மனங்கள் உள்ளனவோ,அத்தனை வேறுபட்ட இதயங்களும் உண்டு என்பது நினைவுக்கு வருகிறது.உள்ளம் என்பது ஆமை பாடல் கேட்கையில்
அண்ணா Subhasri கலந்து கொண்ட நிகழ்ச்சியை யூட்டூப்பில் போடுங்க.
@selvapathydhasaratharam7862 Жыл бұрын
இன்று வந்துவிட்டது.பிரமாதம் கண்டிப்பாகப்பாருங்கள்
@ramananisaikkavi3412 Жыл бұрын
kzbin.info/www/bejne/eouanZpqesqrgpo
@krishnarajrv8071 Жыл бұрын
ரமணன் ஐயா இந்த பதிவுகளை பார்ப்பீர்களா?100வது நிகழ்ச்சி திரு. கமலஹாசன் அவர்களுடன் நடந்துங்கள். திரு. அப்துல் ஹமிது அவர்களையும் அழைத்து வாருங்கள். அவரின் இலங்கை தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கும். மற்றும் திரு. கங்கை அமரன் அவர்களையும் அழைத்து வாருங்கள். நன்றி.. 🙏
@subramaniankpr11 ай бұрын
1:24:52
@geethanarasimhan2883 Жыл бұрын
Ramaman Sir, MGR acted in his own style, and he never go out of the way and overact. The picturisation is also impeccable that is why success and victory came on his way. So please don't try to ridicule and it is not becoming of you.
@ramananisaikkavi3412 Жыл бұрын
Ji! I never ridicule anyone. But I am entitled to have some opinion - I am sure you will agree! I did not like the picturisation of that song. It pales in comparison with many of MGR movies' strong songs like 'Adho andha; 'Ulagam pirandhadhu enakkaaga' 'Kan pona pokkile' and so on. That's what I meant
@rajeswaribhoopalan5145 Жыл бұрын
@@ramananisaikkavi3412 given an apt reply. The person who commented has her own perception/liking, etc. In the same way others too have their own likes/dislikes. The comment was on picturisation and not on any ones style. On the contrary, the comment of the person with the usual phrase "overact" for the great artist ever this world had. Ramanan sir, a very gentlemanly reply. 🙏🙏
@soundaralakshmiramanathan7535 Жыл бұрын
எல்லோரையும் கவரும் மிக அருமையான நிகழ்ச்சி.இப்படியும் கண்ணதாசன் பாடல்களைசிந்தித்து ரசிக்கலாம் என்று வள்ளியப்பன் கூறியது மிக நன்று.அவருடைய பாணியிலேயே எமோஷனல் இன்டலிஜென்ஸ்.வேட்ர்ஸ்மார்ட் ராஸ் போல பல .இருவரும் இணைந்து புதிய நிகழ்ச்சியை இனிமையான இசையுடன் கொடுத்துள்ளார்கள்.பணி சிறக்க வளர வாழ்த்துக்கள்.
@ConDual020 Жыл бұрын
@@ramananisaikkavi3412 Aiyah I have always noticed your humbling presentations. Not to be distracted. Pls continue with your untiring devotion to our great Kannadasan & Thamil 👌🏽
@mahadevang5119 Жыл бұрын
The guest speaker should be allowed to take their time. In between talking and expressing views Mr Ramanan should avoid. Too much talk.