"GUNAA" எப்படி ஒரு தரமான திரைப்படம் என்று நம் மக்களுக்கு படம் release ஆனபோது ஏன் புரியவில்லை என்று ஏதோ அந்த படத்தில் நானே நடித்தது போல.. kamal sir விட எனக்கு தான் பயங்கர கோபம் இருந்தது ! இப்போகுது அந்த படத்தை பற்றி அனைவரும் பேசும்பொழுது நிஜமாக நானே ஜெயித்தது போல் மிகவும் சந்தோஷ படுகிறேன் ! ❤❤❤
@kumaranmuthuvel9797 ай бұрын
உலகமே கமலை பாராட்டி கொண்டிருக்கும் போது சம்மந்த மில்லாத பதிவை போடும் உயர்ந்த மனிதரே உங்களின் நல்ல என்ன த்திற்கு வாத்துகள்.... அருமை பெரிய மணிதரே
@felix88727 ай бұрын
Correct boss. Intha Aalu enna mental la
@praba40927 ай бұрын
He s rajini ஜால்ரா bro.. Athuthan. வயிறு எரியுது😂😂
@thameemansari32877 ай бұрын
100 % yes
@g.venkatnarasi41607 ай бұрын
@@praba4092 Correct
@jayajoseph63577 ай бұрын
Mental Balu படு பொய்யன்
@uc_1237 ай бұрын
Manjummel Boys *No Heroine *No Villain *No Big Budget *No Punch Dialogues *No Revenge Only screenplay magic🥰🥰🥰🌹🌹🌹🎉🎉🎉💐💐💐
@Mahe-237 ай бұрын
It is because of Guna and kamal
@GKR-g5j7 ай бұрын
Budget 20 crores
@JithinTayi7 ай бұрын
100% Agree 👍
@JithinTayi7 ай бұрын
@@GKR-g5j Budget edhu venum na sollikka vendiyadhu dhan sir. Appo dhan distributors Nalla amount ku vaanguvanga 😃😣
@uc_1237 ай бұрын
@@JithinTayi yes.. Well said
@aarirose60727 ай бұрын
குணா 100 நாட்கள் ஓடியது வெற்றி படம் கிடையாது ஓரளவுக்கு ரசித்த படம் தான் அந்த சமயத்தில் தளபதி மாபெரும் வெற்றி ஆனால் இன்றும் குணாவுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள் காமராஜர் தேர்தலில் தோல்வியடைந்தார் ராமராஜன் தேர்தலில் வெற்றி அடைந்தார் இன்றும் காமராஜர் அவர்கள் மனதில் நிற்கின்றார் அது போல் தான் குணா என்றும் மனதில் வாழும்
@karth123997 ай бұрын
Exactly sir I am fan of Rajini sir I remember when I was child I watched guna movie and did not like Now two days I watched again guna movie Just mesmerized of great acting of kamal sir. It requires some maturity to understand kamal sir movies Now I understand why people call him the great actor
@JithinTayi7 ай бұрын
Wowww ! Awesome statement bro 👏👏👏
@dubaidude75617 ай бұрын
கமல் ஹாசன் நல்ல நடிகன், அதுல மாற்று கருத்து கிடையாது, ஆனால் எந்த படத்தை எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும் என்று தெரியாத ஒரே காரணத்தினால் அவருடைய நல்ல படைப்புக்கள் எல்லாம் தோல்வியில் தான் முடிந்தது,
@kumaranmuthuvel9797 ай бұрын
குணா படத்தை 15 ஆண்டு களாக காலேஜ் டீனேஜ் பெண்கள் எதிர்பார்து கொண்டிறுக்கும் படம் அதான் இந்த படத்துக்கு இவ்வளவு கரகோஷம்❤❤🎉🎉
@josephdsilv97197 ай бұрын
Guna heroine comes from a rich family .Her family didnt want to her act. Because of kamal only they let her act . Director santhana bharathi himself told in a interview.
@Alim-lw5hd7 ай бұрын
Yes n moreover she herself was finding it difficult to understand the language. I seriously dont know y is every one targeting Kamal in this matter..
@g.venkatnarasi41607 ай бұрын
Exactly
@g.venkatnarasi41607 ай бұрын
@@Alim-lw5hd Kamal sees perfection. He is straight forward. People who couldn't match kamal's quality, shows their hatred. That's all.
@Alim-lw5hd7 ай бұрын
@joelo5164 illa enaku puriyala ..apdi enna off screen la avaru pannaru..seriously I don't know him but y is everyone bashing him in this matter. If guna heroine leaves with one film , abirami ( virumandi) goes off market ..etc all it's because of kamal !!! HOW & WHY ?
@g.venkatnarasi41607 ай бұрын
@@Alim-lw5hd I like your question. 👍
@HasanBaari-nn4ub7 ай бұрын
குணா பட நாயகி ரோசிணி கமலுக்கு அறிமுகமானது . 1960 களில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த டெய்சி ராணி என்ற முன்னால் நடிகை மூலமாகத்தான் இவர் நடத்தி வந்த நடிப்பு நடன வகுப்பபில் பயின்று வந்தவர் தான் குணா பட நாயகி ரோசிணி இவரின் முதல் படமும் கடைசி படமும் குணா தான்.
@prabu2012k7 ай бұрын
👌🏻 crct
@idhayasrikrishnachandran12127 ай бұрын
துள்ளி திரிந்த காலம் படத்தில் நடித்தவர் தான் ரோஷினி..! குணா பட நடிகை நக்மா தங்கை அல்ல.. அவர் வேறு..!
@savagequeen48947 ай бұрын
Mental man Spreading wrong details
@dallascame8 ай бұрын
Kamal always respects improvise motivates the peer talents... We have seen many examples
@Bhuvana-sj7fm8 ай бұрын
நடிப்பின் நாயகன் கமல்ஹாசன் 🌹
@chelliahpanandeswaran75457 ай бұрын
உண்மைதான், அந்த கர்மத்தைதான் அவரு அரசியல் மேடைகளிலும் பன்றார்.
@mu.saravanavelu8 ай бұрын
கண்மணி அன்போடு காதலன் பாடல் அறிமுகம் நடிகை ஞாபகம் இருக்கிறது நீங்கள் சொல்ற உருட்டு தானா உண்மை யா நம்ப முடியல சாமி
சார், ரஜினி அவர்கள் செய்ததை விடவா கமல் செஞ்சிட்டார்... ஏன் ரஜினியை விமர்சிக்க மாட்றீங்க? ரஜினி மாதிரி MGRம் அட்டகாசம் பண்ணாரு... அவரையும் பேச மாட்டாங்க இந்த உத்தமபுத்திரர்கள்...
@selvam50627 ай бұрын
அதுபோல கண்ணதாசனை குறை சொல்லமாட்டார்கள் அவர் எவ்வளவு தவறுகள் செய்திருந்தாலும். ஆனால் வைரமுத்துவைக் குறை சொல்வார்கள். கண்ணதாசனின் வனவாசம் , மனவாசம் படித்துவிட்டுப் பேசுங்கள்.
@shanthi.s71557 ай бұрын
ரஜினி திருந்தி பல வருடங்கள் ஆகிறது.கமலஹாசன்?
@raaji_lk7 ай бұрын
சிலருக்கு அப்படி ஒரு ராசி உண்டு
@satheshk92487 ай бұрын
@@selvam5062கண்ணதாசன் ௨ண்மையை ஓத்து கொண்டார் ௮வர் யாரையும் வன்புணர்வு செய்யவில்லை ஆனால் காம கவி டைமண்ட் பல பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்து ௨ள்ளர்
@kumaranmuthuvel9797 ай бұрын
பாலு அவர்கள் கமலை குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே பல பதிவுகளை பதி விடுகிறார்... இதுக்கெல்லாம் இவருக்கு யார் பணம் குடுக்குறாங்க ...இந்த பதிவு தேவையா இதன் மூலம் என்ன முக்கிய விசயம் சொன்னார் ....
@Athirahindustani7 ай бұрын
Kamalukku than neraya velinaatu panam varudhu . Avan veedellam elam poyidichu but got millions of dollars from missionaries . Avana pathi oorukke theriyum . Panathukku edhuvum seivan
@Alim-lw5hd7 ай бұрын
@Athirahindustani so what is he doing now
@house-property-3 ай бұрын
Rohini Kudangale is Rishini"s Real Name And She Is From The Maharashtrian Family In Mumbai. Now Settled In USA With Her Husband. After Doing Guna She Never Acted In Any Movie.
@kavyashni2567 ай бұрын
Kamal sir acted extraordinary ❤❤
@tonystark_apache7 ай бұрын
Roshini nadippu nalla super ah irunthuchu....❤❤❤❤❤❤
@yesudhason1237 ай бұрын
அந்த படத்தில் அவர்கள் அப்படி நடித்தால் தான் நன்றாயிருக்கும் அது சரியாக இந்த படத்தில் இருந்தது நான் பார்த்த போது அந்த படத்தில் அவர்கள் சரியாக நடித்திருந்தனர்
@mu.saravanavelu8 ай бұрын
Comments கீழே எவ்வளவு எல்லாரும் கழுவி உத்துனாலும் சுடு சுறனை இல்லாமல் வீடியோ போடுறீங்க வடிவேலு மாதிரி எவ்வளவு அடிச்சாலும் வாங்கற ஆள் நீ பலே கேடி நீ 😂😂
@baskarbush16547 ай бұрын
அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வாவை மறந்துவிப்பார் அஜித்
@leo219767 ай бұрын
Guna padam அருமையான படம். படம் ஓடாததற்கு காரணம், ரெட் லைட் area scenes antha படத்தில் இருந்தது. அப்புறம் ஒரு குத்து dance miga மோசமான நடனம், பெண்கள் அந்த படலின் போது எழுந்து பாதியில் தெட்ட்டர் விட்டு சென்றுவிட்டனர். இந்த படத்தை பெண்கள் அப்போது யாரும் பார்க்க வரவில்லை. தேடிப்பார்த்து இருக்க மாட்டார்கள். நான் சொல்வது டவுன் மாதிரி ஊர்களில். மத்தபடி i like this movie. பலமுறை பார்த்து இருக்கிரேன். ரோஷினிகாக😂😂
@leo219767 ай бұрын
@@sriharib1032 தம்பி நான் இந்த படத்தை பல முறை, பல ஊர்களில் பார்த்து உள்ளேன். பெண்கள் வரமாட்டார்கள். யாராவது தேரியாமல் வந்து இருந்தால் பாதியில் எழுந்து சென்றுவிடுவார்கள். அந்த காலத்தில் இதுபோல படங்களை பார்ப்பது பெண்கள் விரும்புவது கிடையாது. கமல் படதிருக்கு எப்போதும் பெண்கள் அதிகம் வரமாட்டார்கள். ஆபாசம் கண்டிப்பாக இருக்கும். அது ஒரு குத்து பாட்டு என்ன தேவை, கன்றாவியா இருக்கும். விபச்சாரம் காட்சிகள் பட்டும் படாமல் சொல்லி இருக்கலாம். கமல் என்றால் ஆபாசம்.
@sriharib10327 ай бұрын
@@leo21976 நீங்கள் கூறுவது உண்மைதான் அண்ணா .
@MubeenYusuf7 ай бұрын
Guna movie heroine Roshini had acted in Reynolds pen advertisement.
துள்ளி திரிந்த காலம் படம் தான் ரோஷினியின் முதல் படம்
@Alim-lw5hd7 ай бұрын
That roshni is different
@baskarbush16547 ай бұрын
குணா படத்தில் நடித்தது வேறு ரோசினி
@JithinTayi7 ай бұрын
🙏🔥👉Enakku paagupaadu illaamal kamal sir & rajini sir iruvaraiyume migavum pidikkum. Aanal.. Thalapathy padam manadhil nindrathai vida GUNA padam paartha bodhu Manam negizhndhu manadhai migavum varuda seithadhu. Adhu kamal sir,roshini iruvarin nadippum, thiraikadhai vadivamum dhan kaaranam. Ippadi oru bramaandamaana GUNA thiraipadathai keli seidhavargalai naan verukkiren. Uzhaipirkku mariyadhai seluthaavidinum, adhai kochhai padithubavargal manidhargale alla.
@VinodiniAnu7 ай бұрын
Guna movie roshini nagma thankachi kidayathe.athu vere roshini pa
@idhayasrikrishnachandran12127 ай бұрын
Correct!!
@MathiNilaTrustworthyGirl7 ай бұрын
Ena news solringa Roshini cousin ah Nakma ku 😂😂😂 step sister ya intha difference therila Amma same but appa vera vera
@Nostalgic14-zo3pk7 ай бұрын
Seri Vidupa avur Englishe Padam paathu dhaan kathutiruppaar pole😂😂😂
@sridevivenkatesan28037 ай бұрын
கவலை வெண்ட😅😅😅behindwoods கொஞ்ச நாளில் பேட்டி எடுபான்..அந்த நடிகையை
@muthuvinayagam12197 ай бұрын
Prabhu Deva,madhavan,Prabhu ellathayume Avan kooda nadikka vachu dommi aakki vitavan than Kamal.action King Arjun also.
@faisalkwt62577 ай бұрын
நீ வழக்கம் போல கமல் சாரை சீண்டி பார்க்குற பாலு 😂
@alphonsegerold28307 ай бұрын
Jyothika and Nagma are not cousins.. but Half sisters
@AKFourteen7 ай бұрын
Roshni acting is top notch, only good looking character in guna movie is abhirami character, all actors has irritating faces even Kamal has unieyebrow
@rajendthirungnanasambandha86267 ай бұрын
Andha ROSHINI vera, Guna roshini vera.
@senlee51707 ай бұрын
Manjummel BOYS போல ஹாலிவுட்-ல் Already 10 வருடங்களுக்கு முன் வந்துள்ளது "127 Hours" The EMPTY MAN 2020! Now, Manjummel Boys IMAX-ல் பார்த்தாயிற்று, Malayalam Movie 🔥🔥🔥 Manjummel Boys ஒரு உண்மை சம்பவம்! 2 directors முயன்று 3- வது சிதம்பரம் வென்றுள்ளார்👍 இந்தமாதிரி புது புது Directors தமிழிலும் வரவேண்டும், பல பல புதுவித கதைகள் cinema வாக வரவேண்டும்!
@stelliarujithiraa43387 ай бұрын
👏👏👏
@azizraja54367 ай бұрын
That relation is not called cousin sister, its step-sister. in fact there is nothing called cousin sister or brother. cousin by itself is a relationship....
@SureshRajaManickam7 ай бұрын
Half sister...because same mother different father.
@SubraMani-m3l7 ай бұрын
Thanks
@Kavan-br5fc7 ай бұрын
Roshini look like samantha
@Athirahindustani7 ай бұрын
Samantha verum plastic dilicone
@SubraMani-m3l7 ай бұрын
என்ன கமல் உன் பொழப்பு சிரிப்பா சிரிக்குது ?இதுல எம். பி வேற .
@Athirahindustani7 ай бұрын
Ooruke theriyum avan vanda valam .
@Vaazhvinneelam8 ай бұрын
Vaanga Muttu Baalu ...
@aarudhraansundar62697 ай бұрын
இவர்தான் எல்லாருக்கும் விளக்கு பிடித்து 😅😂 அதனால் இவர் விட்டில் 😅😅😅
@praveendaya63205 ай бұрын
😢
@jayarajvivekanandan60417 ай бұрын
ஐயா அவர் நடித்து கொண்டு இருக்கும் போது இனிமேல் நடிக்க போவது இல்லை என்று சொல்லி விட்டார் அவருக்கு ஆர்வம் இல்லை இந்த ஒரு படமும் கமலுக்காக நடித்தார் view காக புழுக வேண்டாமே.
@agnessharon94402 ай бұрын
Jothika s sister is way more gorgeous compared to her... That Roshini who acted in Guna movie is much more gorgeous than both of them and way more talented actress compared to Jothika over acting ... Roshini acted in only one movie Guna... Reportedly left to US after one movie...
@padmavathi.bbalaji53997 ай бұрын
Sir suvalakshmi heroine avangala pathi sollunga 🙏
@tara-y5c7 ай бұрын
Suvalakshmi is happily married and settled in the US ! Met her in the airport , she was very sweet !
@padmavathi.bbalaji53997 ай бұрын
@@tara-y5ci like her acting Very sweet n awesome 🌹
@NitheyaKalyaniSR7 ай бұрын
@@tara-y5cwow I'm very big fan of her. Where does she stays in USA
@shunmugasundaram6157 ай бұрын
ஐயா அது cousin sister இல்லை அந்த உறவுக்கு பெயர் step sister
@GKR-g5j7 ай бұрын
Ennaya nethu than padam parthen..anthamma charecter - kku etha pole nadchirukkanga..athuvum kamalaukku inaiya nadikkirathey periya vishayam .....
@arvinravin84307 ай бұрын
Hi Balu sir, the audio quality low in your last few videos. Sound not very clear.
Half sister...because same mother different father.
@josefreeda96897 ай бұрын
Thikku vai character is a role is which Prabhu Deva scored. I dont think Kamal had any ill intentions on Prabhu Deva. However, i have always wondered if Kamal has worked with Raghuvaran.
@lovelyheart..48197 ай бұрын
10:11 Adhu yenaya sound 😂😂😂
@common317 ай бұрын
Torcher nu mottayaa solathaa yaa ..sex torcher nu ealarum ninaipanga ..olunga solu yaa
@chitralekhachitralekha35278 ай бұрын
Renaults ball. Pen add la act pannieruppangha
@jayajoseph63577 ай бұрын
செய்யாறு பொய் சொல்லி பிழைப்பவன்
@kavithaaugustina89257 ай бұрын
Reynolds pen add actress
@m.sankaritm.sankarit28367 ай бұрын
Cousin sister illai Half sister 😅
@Myhomegarden-unlimited7 ай бұрын
செய்யாறு பாலு, உன்ன மாதிரி அல்பத்த எங்கயும் பாக்கல. நீ இருக்கும் எந்த வீடியோவையும் பார்பதில்லை என்று உறுதியாக உள்ளேன். கமலை திட்டினால் நிறைய views வரும்னு தான் நீ வீடியோ போடுறன்னு எல்லாரும் புரிஞ்சிகிட்டு இந்த ஆள் இருக்கும் வீடியோவை யாரும் பாக்காதீங்க நண்பர்களே.
@parthibanthiban77587 ай бұрын
Dei, yeanda ippadi.... nalle urunthu da..Avaru pere kedukunum nu than da pandre ge..
@umapadhmanaban49177 ай бұрын
U stop ur videos 😅😅😅😅
@ketheskandiah58157 ай бұрын
Mr. Don't spread wrong message, Go n watch Rasi Azhagappan interview
@baskarbush16547 ай бұрын
Kamal enna phyco வா What is ulaganayakan No decency
@BC9997 ай бұрын
Idhu oru keLvi, idhukku oru video explanation vera! Guna's Roshini acted only in one movie, after which she just made a brief appearance in REYNOLDS television-ad (1991). Sishya's Roshini is Jyotika's younger sister. The "confidence" with which these humbugs declare something false, is annoying and DANGEROUS trend, a BANE of the "social" media era loaded with MISINFORMATION. Manjummel Boys did NOT make the song/music/movie/actors famous! They all were ALREADY super-famous, enough to last for generations together. Those things made Manjummel Boys and the crew famous, instead!
@Mganesanmganesan-l3e7 ай бұрын
Raja have you seen laapatha ladies. Then after you proceed ok
@venkatc99647 ай бұрын
Dae mental nalla peasura mathiriyae kamal sira degrade pandrae
@VinodiniAnu7 ай бұрын
Ella nan kekiren shootting le niraye peru erupangalla appuram
@arasun47098 ай бұрын
எது எப்படியோ தயாரிப்பாளர் தலையில் துண்டு போட்டு போனார் என்பது தான் உண்மை
@krithikat16257 ай бұрын
Periya pulutheee maari pesa vanthrathu.. Edukkrathu pitchai athulayum egathalatha paaru
@Anees100007 ай бұрын
ஒரு செய்தியின் உண்மை தன்மை தெரியாமல் பேச வேண்டாம், அப்போ gossip இருந்துச்சு, என்று புரளியை பேச வேண்டாம், செய்யாரு நீ சொல்றது எல்லாம் பொய்யாரு 😂
@senthil9887 ай бұрын
Sarika mind voice: roshini enakku sakkalathiya never. Ippovae anupuraen veettukku
@AmbaaAmbaa-vv2dp7 ай бұрын
Endha roshini vera jothika sis roshini veta
@KBalu1436 ай бұрын
Intha Poyyaru Balukku veral velaiye illa
@Mugunthan4567 ай бұрын
First to learn some homework aout this article Fake Balu.
@sfathimanazeem90517 ай бұрын
இந்த ...... தமிழ் நாட்டு sotha thinutu ,அடுத்தவன் ன தலைல thuki வச்சிட்டு ஆடும்
@NaveenPrakash7527 ай бұрын
Guys naa ivana unlinke panni report panniten ✅
@rajkamalrk98097 ай бұрын
Content ku enna vennalum pesuvinga. Nee soruku pathila vera Sapudu. Review torture pandra.