மறுபடியும் கடந்த காலத்துக்கு போகனும் போல இருக்கு...❤️❤️❤️❤️
@palanikesavan22693 жыл бұрын
எனக்கு பழைய நினைவுகள் ஞாபகம் வந்துடுச்சி
@vediappans51622 жыл бұрын
நீங்க எங்க சாமி இருக்கீங்க இப்படி யாரும் பழைய நினைவுகளை சொன்னதே இல்லை..💓🤗 எல்லாம் அப்படியே என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.. நான் 1990 களில் பிறந்தேன் என்பது மிகவும் பெருமையாக உள்ளது..💫🎉❤️ மிக்க நன்றி நண்பரே..🙏
@relax292 жыл бұрын
நன்றி நண்பரே.. இன்னும் கொஞ்சம் வீடியோ போட்டு இருக்கேன். அதையும் பாருங்க. இது வெறும் பார்ட் 1 தான்
எனக்கு அழுகையா வருகிறது frnd💧💧💧💧😥எப்படிப்பட்ட அழகான வாழ்க்கை நமது வாழ்க்கை. இப்போது இந்த மாதிரி வாழ்க்கை யாரவதுக்கு கிடைக்குமா என்ன. இந்த வீடியோவில் வந்த அத்தனை அனுபவங்கள் என் வாழ்வில் நடந்ததது.இப்போது அது என் கண்முன்னே கொண்டு வந்து இருக்கீங்க frnd..இதில் வருத்தம் தரும் விஷயம் என்னவென்றால் என் frends miss பண்றேன் 💧 💝💝💝💝💞💞💕💕 thank you so much frnd..
@reshmarizwan3351 Жыл бұрын
90's kids + Night time home work + Kolangal serial = Awesome feeling ever 😭
@sendhurapandiyan1573 Жыл бұрын
இனி வரும் தலைமுறையினருக்கு ஏற்கனவே இருக்கும் 90கிட்ஸ் நாம் வாழ்ந்த காலத்தில் நமக்கு கிடைத்தபாரம்பரியமான பழமை மாறாத அனைத்து விஷயங்களையும் அனுபவங்களையும் அவர்களுக்கு சொல்லி கற்றுக்கொடுத்து வந்தால் 90கிட்ஸ் பொக்கிஷமான வாழ்க்கை என்றென்றும் அழியாது.🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@yuvarajmurphy529 Жыл бұрын
கடவுளே! இனிமையான நினைவுகள்; ஆனாலும் கண்களில் ஏனோ கண்ணீர். ரொம்ப 🙏
@vloganathanvloganathan2876 Жыл бұрын
மறக்க முடியாத நாட்கள் ❤❤
@akshayaakshaya38013 жыл бұрын
Sema feelinga irukku sir,thank you sir nanum 90s than 😭😭😭😭😭
@relax293 жыл бұрын
Pleasure is mine.. yeah. Only we can relate ... Pls see other videos as well... Thanks for the support...
@muthumunishwari57032 жыл бұрын
Same nanum😢
@rameshp34233 жыл бұрын
I love this memory's இது எல்லாம் கேக்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கு பழைய படிய இருந்து இருக்கலாம் என
ஆண்டுகள் கல கடந்தாலும் அதன் நினைவுகள் ஒருபோதும் கடப்பதில்லை !!!
@SG-df3mmАй бұрын
அருமை சார் வீடியோ.. நான் அந்த. காலத்துக்கு. போய் விட்டடேன் 😔😔😔😔😔😔😔
@muthuramu81172 жыл бұрын
ரொம்ப தேங்க்ஸ். வீடியோ கொஞ்சம் கூட ஸ்கிப் பண்ணல . நீங்கள் சொன்ன அத்தனையும் நா செஞ்சுருக்கே. என் கண் கலங்கிய கண்ணீர் வந்துவிட்டது.
@Metronewsmetro562 жыл бұрын
மலரும் நினைவுகள் , அது ஒரு பொற்காலம் மீண்டும் வராது. நன்றி நண்பா
@senthilrajs47853 жыл бұрын
இந்த அனுபவம் சுகம்
@SahilKhan-vc1ic2 жыл бұрын
90's kid ........வேற லெவல்........ கடந்த வந்த வாழ்க்கை.... மீண்டும் வராதா........கஷ்டம்னா என்னானு தெரியாத வாழ்க்கை........ சொர்க்கம் சார்.......
@karpagammadhavi9767 Жыл бұрын
100%உண்மை
@sendhurapandiyan72 Жыл бұрын
ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கஷ்டங்களும் வறுமைகளும் உறவுகளின் முக்கியத்துவம் உணர்ந்து வாழ்ந்த காலம் அந்த காலம் தான்.அத 90கிட்ஸ்களுக்கு கிடைத்த பொக்கிஷமான காலம்.
@vazhkavalamaudan9927 Жыл бұрын
😭😭❤️
@pamelagopinath29302 ай бұрын
Omg I went back to my childhood days 😢😢😢unforgettable memories hmmmmm that can never come back😢😢😢😢😢😢
@gpurushothamangpurushotham32033 жыл бұрын
என்ன அருமையான பதிவு. என்னுடன் நடந்தவைகளை புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள் ஒன்றை மறந்துவிட்டீர்கள் கேமலின் பேனாவை.
@relax293 жыл бұрын
நன்றி... இதே போல இன்னும் கொஞ்சம் காணொளிகள் ஏற்றம் செய்துள்ளேன். அதுவும் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.
@chinnasimbu932 жыл бұрын
Literally crying..!! 🥺😢 nostalgic 🥹 90sKids ♥️
@selvavaradharaj4 ай бұрын
மீண்டும் கிடைக்குமா அந்த நாட்கள்😢😢
@sheikrasith14292 жыл бұрын
14 நிமிசத்தில பழைய ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டோம்
@graced81643 жыл бұрын
Memories are always special ,especially school memories very special 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍👍👍
@relax293 жыл бұрын
உண்மை... Best memories ever.. 💐💐💐💐💐
@kupusamyinthirani3413 Жыл бұрын
Unmaiyavea alugai varuthunga sweet memories no words......
@krishikajagan98012 жыл бұрын
Nanum 90s kids nu soldrathuku romba perumaiya iruku
@Hemalatha-pf4wzАй бұрын
Manase valikidhu. andha kaalam romba romba miss pandren. Very sweet memories.
@billa7893 жыл бұрын
மெய் மறந்து போய்ட்டேன் நண்பா!!🤗🤗
@relax293 жыл бұрын
மகிழ்ச்சி....
@HenithH2 жыл бұрын
Early 2k kids also have 75% of this feelings 😄😄
@JayanthiKasi-l9e2 ай бұрын
யாருயா சாமி நீ மறுபடியும் வாழ்ந்துட்டோம் ரொம்ப நன்றி சகோதரா
@thansekathangam20932 жыл бұрын
கண்களில் கண்ணீர் கசிகிறது தலைவா
@ajeesthameema2749 Жыл бұрын
Hi rompa santhosam ma irukka video hats off you Vera level thank you bro intha video pathu na 👀 kalaggiten thank you so much
@relax29 Жыл бұрын
You are welcome sister Innum 6 videos pottu iruken.. athayum paarunga..
@MultiMadurai2 жыл бұрын
அலுகை வருது நினைக்கும் பொழுது
@sharmilasharmila409 күн бұрын
Time travel panna maathiri irukku அருமை 😊
@parvathiparvathi43122 жыл бұрын
Yappaa Super life ga...cha Naa 2k kids ah pirandhuten...Evlo azhagana life idhu..Kodi roobai kodudhaalum..Indha Maadhiri SanThoSaM varadhu ..Vera Level ga .. ❤️❤️❤️..Naangalam mobile la online la padikrom 😔😔😔...
@vigneshshivan75232 жыл бұрын
Apdiyee school life ku marupadium pona mathiri irukku bro semmmma...m
@haneehanee20552 ай бұрын
ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது என் பள்ளிப்பருவ நினைவுகளை நினைவூட்டுனதற்கு நன்றி ❤❤❤❤❤❤
@charanyaa18843 жыл бұрын
Kandipa thanga ithu nijamve malarum ninaivugal than nanbhargale... Saagum varai naam ellorkkum marakka mudiyatha malarum ninaivugal than kadavule... Thank 🙏💕🙏💕🙏💕you so much nan 90s kidsla piranthatgarkku migavum perumai adaiguren.. Thanks a lot to my heart 💜❤💜❤💜❤💜❤ loved parents to birth in this century... But now so days i miss 👩❤👩❤👩❤👩❤you all the things... Really very Golden 💛💛💛💛💛momentum than ithu...
@merlinnetto3 жыл бұрын
Can't stop smiling when I see this video. Deserves more views. Thanks a lot
@relax293 жыл бұрын
ஆதரவுக்கு நன்றி தோழி...
@marumugaraja12872 жыл бұрын
அருமை.மனசு எங்கேயோ போய்ட்டு நண்பா..
@VijayPriya-l2mАй бұрын
Super pazhaiya nenapulam varithu🥰
@kiruvidhvlogs5481 Жыл бұрын
90s காலம் கண் முன் வந்து செல்கிறது 😭😭😭
@venkatvks90392 жыл бұрын
மலரும் நினைவுகள் இனம் புரியாத ஒரு ஏக்கம் மீண்டும் தொடருமா பள்ளி வாழ்க்கை
@ezrakumaarezrakumar11012 жыл бұрын
அனைத்துமே இனிய நினைவுகளாக நினைவில் உள்ளது..missing those days😭
@madaikaari1311 Жыл бұрын
90 s kids i am proud beautiful memories 🌷
@saydoli48112 жыл бұрын
Miss you 90ssweet memeries😔
@rajeswariraji10932 жыл бұрын
கண்களில் கண்ணீர் வருகிறது ஐ மிஸ் யூ நைட் இன் கிட்ஸ் வாழ்க்கை
@manicm37123 жыл бұрын
Golden memories
@relax293 жыл бұрын
ஆதரவுக்கு நன்றி சகோ..
@dhinagaranebi9097 Жыл бұрын
Friday night Oliyum oliyum missing brother
@relax29 Жыл бұрын
Bro.. innum 7 video iruku.. athayum paarunga..
@velusiva4980 Жыл бұрын
🎉 மீண்டும் இந்த நினைவுகள் மீண்டும் வருமா வீட்டைவிட ஸ்கூல் லைஃப் மிஸ்😂😂😂😂😂😂😂😂😂😂
@MultiMadurai2 жыл бұрын
Kaneer thuligal .. arumaiyana natkal school days
@SuganyaDevaraj-dr9it16 күн бұрын
Yaaru pa ivaru ..life a return konduvandhutaaru🎉🎉🎉
@benazirbenazir35792 жыл бұрын
மெய்சிலிர்க்க வைத்து விட்டீர்கள் சகோதரரே...👌👌👌
@relax292 жыл бұрын
நன்றி.... மற்ற விடியோகளையும் பார்க்கவும்... உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்..
@anthonyantony80682 жыл бұрын
i miss you school days..90kids vera leval
@ponurangam83323 жыл бұрын
White flowered camlin pencil Yellow wrapped natraj rubber Reynolds 45... really you turned half of my childhood back
@sanggeetha83552 жыл бұрын
True
@pranauvsundar31002 жыл бұрын
Vazhnthurukom.... 90s la...
@shophiyamuthu46402 жыл бұрын
Vaalkai alaga irunchu....
@balajir56283 ай бұрын
It's a beautiful lovable memory
@reshujaanreshma5110Ай бұрын
All words real true
@charanusakthi11793 ай бұрын
God choosen childs naama. Amanga old culture um new technology um rendumey nama paathirukom. Ipo ulla generation enna vaazhkai vaazharanga. Kallu mannula purandu vilayanda kadasi thalamurai naama dhan
@Shanmuga1182 ай бұрын
Really Golden memories 90s memories,kankalil kannir varukiradhu
@mahimaidass65472 жыл бұрын
Marakka mudiyatha ninaivugal😌😌😌😌😌😌
@PreethiPreethi-vj4yx Жыл бұрын
Supar ethu eallam en valkailaum nadanthuchu marakkamutiuatha nenaivukal nantri
@deivanaiponnusamy88572 ай бұрын
Super Anna antha life marupadium varumanu aasaiya iruku Anna
Super Nan thirumbavum school pona Mari irnthichu i miss you my child life kadavul enna varam vendum nu ketta Nan child life 1to 10 th varai paditha life vendum nu ketpen I love my child life miss you my life
Nandri sagothara thiruma school ku pona mathiri eruku ennaku🙏🙏
@arivukkarasu.a25782 жыл бұрын
திரும்பவும் அந்த நாட்கள் வராதா என்று எண்ணுகிறேன்
@natrajnatraj.r7319 Жыл бұрын
நாம் திரும்பிப் போக முடியாத சொர்க்கம்
@jananithiyagarajan92702 жыл бұрын
2 k kids nan nanum indha feela anupavichirukan sema lifnga adhalam
@revathi36952 жыл бұрын
சொன்ன எல்லாமே நானும் விளையாடுஇருக்கேன் ரொம்ப நல்லா இருக்கு இந்த வீடியோ ரொம்ப நாள் கழித்து இந்த மாதிரி நம்ம இருந்தோமே நினைச்சு பார்க்கிறதே ஒரு சந்தோஷமா இருக்கு நன்றி
@nvimalraj7078 Жыл бұрын
Supper bro marandhathellam thirumpa yapakapadiththittiyela bro accurate solriyela bro veralevel