சீமான்னு ஒருத்தன் பல வருசமா இதைப்பற்றிதான் தெருத்தெருவா பேசிட்டு இருக்கான்! நீர் பொருளாதாரம் (virtual water) பற்றிப் பேசி வரும் ஒரே அரசியல் தலைவர், அண்ணன் சீமான் மட்டுமே!
@Randomvideos-c5x2 жыл бұрын
எச்சரிக்கை...☠️☠️☠️ தண்ணீர் என்பது நம் தாத்தா நமக்கு எழுதிந்தந்த சொத்து அல்ல. நமது பேரன்களிடம் நாம் வாங்கும் கடன்.🥺🤗❤️
@muralikamal90972 жыл бұрын
சிறப்பு
@sanjeevi.v49922 жыл бұрын
எய் சூப்பர் பா ❤️
@muralimurali45132 жыл бұрын
💯true
@yrchannel52262 жыл бұрын
இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் ஒன்றுதான்.மனிதனின் சுயநலம்
@Nothingtosaypplbmr2 жыл бұрын
Well said 👏👏
@yrchannel52262 жыл бұрын
@@Nothingtosaypplbmr 👍🙏
@cryptoking692 жыл бұрын
உங்கள் சேனலை பின்தொடர்வதை பெருமிதமாக நினைக்கிறோம். மக்களின் மீது அக்கறை கொண்ட ஒரு மனித நேய டிஜிட்டல் உலகம் பொக்கிஷம். பொழுது போக்கு விஷியங்களை தெரிந்து கொள்வதை விட நீர், உணவு, இறப்பிடம் தான் மனிதனின் முதல் தேவை அதன் தேவை அறிந்து முன்பே விழிப்புணர்வோடு இருக்க சொல்வது நீங்கள் மக்கள் மீதும் இவ்வுலகின் மீது அக்கறை உள்ள நல்ல மனிதன் என்பதை காட்டுகிறது. வாழ்த்துக்கள் விக்கி உங்கள் நற்பணி தொய்வு இல்லாமல் தொடரட்டும்
@satheeshkumar-ot7oo2 жыл бұрын
இந்தியாவில் அப்துல்கலாம் அவர்களின் கனவு திட்டமான நதிகளை ஒருங்கிணைப்பு நடந்தால் சமாளிக்கலாம் தானே...
@Leaderprabu2 жыл бұрын
கடினம் சகோ. அது நிறைய புவியியல் மாறுதல்களை செய்யும், நீர் உயிரினங்களை பாதிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக எந்த மாநிலம் பிற மாநிலத்தோடு நீர் பகிர ஒத்து வருவார்கள். இவர்களின் திட்ட வரைவு எப்படி இருக்கும் என்று பல காரணிகள் உள்ளது. அது பாதுகாப்பு சம்மந்தப்பட்ட செயலும் கூட. அதற்கு நீரை சேமிப்பது அவசியம்
@vasudevan42202 жыл бұрын
ஆமாம் நடந்தா மாதிரிதான்
@anonymousananymous2 жыл бұрын
No bro. It will create more drought
@ulagu94862 жыл бұрын
அதற்கான திட்டம் போட்டு போட்டு ஆட்சிக்கு வருகிறார்கள் ஆனால் வந்தவுடன் வேறு திட்டம் போடுகிறார்கள் என்ன செய்ய
@friendshiprose10002 жыл бұрын
I am not sure bro. According to my understanding it will create a lot of trouble. Even taking all trouble if we do that the success rate is too low.
@eantrumanandham78242 жыл бұрын
அண்ணன் சீமான் அவர்கள் பல முறை மேடைகளில் பேசியதுதான் ஞாபகம் வருகிறது நீரின் அவசியம்
@askmeanything68132 жыл бұрын
உங்களின் தகவல்கள் தரமானதாக இருக்கிறது ஆனாலும் உங்கள் subscribers எண்ணிக்கை மட்டும் உயராமல் இருப்பது மிகவும் வருத்தத்தை தருகிறது இதை பல முறை உங்களிடம் பகிர வேண்டும் எண்ணினேன் இன்று என் மனம் பொறுக்கவில்லை அதனால் தான் கூறி விட்டேன் நீங்கள் வளர என் மனமார்ந்த ஆசீர்வாதங்கள்...tp troops❤️❤️❤️
@dangerboy7672 жыл бұрын
பூமிப்பந்தின் இறுதி தலைமுறைதான் நாம் அவளவு ஆட்டத்தை ஆடுறம் நாம ♥♥♥♥♥♥
@Leaderprabu2 жыл бұрын
நான் ஒவ்வொரு கிராமசபை கூட்டத்திலும் நீர் நிலைகள் குறித்து பேசுகிறேன், இணையத்தில் மனு அளிக்கிறேன். என்னால் முடிந்ததை செய்து கொண்டே இருக்கிறேன். பயன் இல்லை. விடா முயற்சி தான்.
@mjabdulraheem2 жыл бұрын
நன்றி.
@saravanans89492 жыл бұрын
ஆறுதலான வார்த்தை
@ulagu94862 жыл бұрын
கிராமசபை சக்திவாய்ந்தது ஆனால் இன்று ராஜீவ் காந்தி பிரதமராக இருந்திருக்கவேண்டும் என்ன செய்ய இழந்துவிட்டோமே நமது நாட்டின் முதன்மை தலைவனை
@nijanthanmuruga69712 жыл бұрын
கவலைப்படாத அண்ணா...உன்னுடைய நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ..
@vidhyamahamuni86382 жыл бұрын
👏👏👏🙏🙏🙏thank u
@udhayakumararjunanm30962 жыл бұрын
தண்ணீர் வீணாக கடலில் கலப்பதில்லை.. வேண்டிய நண்ணீர் கடலில் கலந்தால்தான் பூமி மற்றும் பூமியில் வாழும் உயிரினங்கள் சம நிலை பெரும்.. 😍
@TN-NTK2 жыл бұрын
அண்ணா தமிழ் நாட்டில் தண்ணீரில் வறட்சி ஏற்பட்டாலும் சாராய ஆறு வற்றாமல் இருக்க அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்
@velkumar30992 жыл бұрын
இங்கே வற்றினாலும் இங்கிலாந்தில் வற்றாது .எனவே அங்கிருந்து சீமைச்சாராயம் வந்து விடும்.
@Leaderprabu2 жыл бұрын
சகோ நீங்க இந்த செய்தியை சொல்கிறீர்கள். ஆனால் பல youtube சேனல்கள் cringe, காதல்,troll போன்ற காணொளிகள் தான் போடுகிறார்கள். அதை தான் பெரும்பாலும் விரும்பி பார்க்கிறார்கள். நாம் சொன்னால் காதில் வாங்குவதில்லை. நியூஸ் ஊடகங்கங்களே பொழுதுபோக்கு செய்தி தான் போடுகிறார்கள். வருத்தம்தான். ஆனால் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மக்களிடம் சென்று சேரும். ஒரு நாள் அனைத்து youtube நண்பர்களும் இதை தவிர வேறு காணொளி பதிவு செய்வதில்லை என்று பிரச்சாரம் செய்தால் சிறப்பாக இருக்கும்
@shadowthelab88042 жыл бұрын
எல்லா இடத்திலும் ஒரு வில்லன் வந்து தான் நாடுகளிடையே மிகப்பெரிய வில்லன் என்றால் அது சீனா சகுனியார் என்றால் அமெரிக்கா👍💯💯💯
@kakamurali16452 жыл бұрын
Super bro
@kaselectronics39832 жыл бұрын
@@kakamurali1645 2
@kaselectronics39832 жыл бұрын
👍🏼w
@kaselectronics39832 жыл бұрын
2
@kaselectronics39832 жыл бұрын
We
@ayshaayshu52412 жыл бұрын
Tamil பொக்கிஷம் உறவுகளே தயவு செய்து பனைமரம் நடுங்கள் நம் சிந்தை செயல் ஒன்று பட்டால் வெற்றி நிச்சயம் வாழ்க வளமுடன்
@karthicks93362 жыл бұрын
Our State is worst in water management because we didn't build Big dams in past 20 to 30 years 😭, Hat's off to our former cm kamarajar 👍
@ravichandran.7612 жыл бұрын
ஏன் சீனாவுக்கு மட்டுமே வறட்சி? இந்தியாவிலே சோத்துக்கும் தண்ணீருக்கும் பஞ்சம் அது தெரியாதா? இந்தியாவிலேயே வறட்சி... அதை கவனிக்காமல் சீனா கதை எதுக்கு.? சீனாவில் ஊழல் இல்லை அவன் நாட்டை அவன் பார்த்து கொள்வான். நாம் கவலை படவேண்டியதில்லை
@arulprakasam10212 жыл бұрын
கடந்த காலங்களில் வரட்ச்சி பஞ்சம் ஏற்பட்டால் படையெடுப்பு நடக்கும் இப்போதும் அப்படித்தான் நடக்குமோ என்னவோ தெரியவில்லை.
@ayyandurai79382 жыл бұрын
வீட்டுக்கொரு மரம் வளர்க்க வேண்டும் என்று இந்தியா அரசு சட்டம் கோண்டுவரவேண்டும் நான் இரண்டு மரம்வளர்க்கிரேன் I support
@karunakaranramanathan62632 жыл бұрын
பொதுப்பணித்துறை,மின்சார துறை இரண்டும் போட்டி போட்டு மரங்களை வெட்டுகின்றனர்.அதைத் தடுக்க வேண்டாமா. வனத்துறை எந்தெந்த ஊர்களில் காடுகளை வளர்க்க முயற்சி செய்தனர்.
@Arumugam-cq7xl6 ай бұрын
ஆக்கப்பூர்வ மான காணொளி 🎉🎉🎉🎉🎉 நீர் இன்றி அமையாது உலகு.... நன்றி விக்கி அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏👌👌🇮🇳🇮🇳🇮🇳
@rameshhope88652 жыл бұрын
நீங்கள் கூறும் இயற்கை வறட்சி முற்றிலும் உண்மை வருங்கால இளைய சமுதாயத்தினர் விழிப்போடு செயல்பட்டால் ஓரளவு இயற்கையை பாதுகாக்கலாம் நன்றி🙏🙏🙏💐💐💐
@SureshKumar-vt4xe2 жыл бұрын
இந்த ஆட்சி அதிகாரத்தில் உள்ள அனைத்து நாட்டு தலைவர்கள் இவ்வளவு பெரிய பிரச்சினை உலக அளவில் உள்ள போது இதைப் பற்றி சிந்திக்காமல் வேறு சிந்தனையில் இருப்பது அருவருக்கத்தக்கது.
@ganesann94602 жыл бұрын
இதுவரைக்கும் தமிழ்நாட்டில் நல்லதொரு ஆட்சி அமைய வில்லை எல்லாமே மதுவை மட்டுமே நம்பியுள்ளது
@pariragu7822 жыл бұрын
யாரும் சொல்லாத விஷயங்களை அருமையாக ஆய்ந்து அருமையாக விளக்கி உள்ளீர்கள் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@ஆதிபகவன்வலையொலி2 жыл бұрын
யாரும் சொல்லாதது என்று சொல்லாதீர்கள் ஏனென்றால் தமிழ்நாட்டில் 10 வருடங்களாக ஒருவர் மேடைதோறும் பேசிக்கொண்டிருக்கிறார் தண்ணீரின் அருமை பற்றி இங்கு நல்லது பேசும் யாரையும் மீடியாக்களும் வெளியே கொண்டு வருவதில்லை நல்லவர் கெட்டவர் பார்த்து மக்கள் வாக்கு செலுத்துவதும் இல்லை மக்களைப் பொருத்தவரை இன்றைய தேவை மட்டுமே வருங்கால தலைமுறையை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை
@pariragu7822 жыл бұрын
@@ஆதிபகவன்வலையொலி அவர் கூட்டணி மாறும் போது இதை மறந்து விடுகிறார் ஆனால் விக்கிக்கு இருக்கும் கூட்டணி நாம் மட்டுமே.அதனால் நாம்தான் அதனை வெற்றி பெற செய்ய வேண்டும்
@Ravignsh892 жыл бұрын
Dear Viewers, Request you to please subscribe the channel while watching the videos. Vicky is putting a lot of efforts in getting us the world politics in crisp. Even news channels fail to do what he shares. Hatsoff Vicky bro. Love you!
@DevSKGamer2 жыл бұрын
💯
@shreenathan21442 жыл бұрын
Mudikithu irru
@SSJD_2 жыл бұрын
சிந்தியுங்கள் செயல்படுங்கள் வருங்கால நம் சந்ததியினர் வாழ வழி விடுங்கள்.
@sivagurum24632 жыл бұрын
Climate change இந்த வார்த்தை படிக்கின்ற காலத்தில் இருந்தே ஒரு பயத்தை உருவாக்கிவிட்டது நம்மால் முடிந்ததை செய்வோம் நல்ல பதிவு அண்ணா நன்றி
@ayshaayshu52412 жыл бұрын
தம்பி சிவ குரு பணை மரம் நடுங்கள்
@nagaranim58012 жыл бұрын
நல்ல பல தகவல்களை அலசி ஆராய்ந்து பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கும் தங்களுக்கு நன்றிகள் பல பல.....
@Arumugam-cq7xl6 ай бұрын
உமது சமூக பணி... பொது அக்கறை கொண்ட பதிவுக்கு நன்றி அண்ணா 🎉🎉🌺🙏🙏 ஜெய்ஹிந்த் 🎉🙏🙏🇮🇳
@satheeshkumar-ot7oo2 жыл бұрын
நம்ம ஊர்ல தான் ஆறு ஏரி குளம் எல்லாம் ஆக்கிரமிப்பு பட்டியலில் உள்ளதே. சாலை விரிவாக்கம் மரம் வெட்டுகிறார்கள்,வீட்டுக்கு முன் இப்போது மரம் வைப்பது கவுரவ குறைச்சலாக நினைக்கிறார்கள். பிறகு எப்படி...
@antonykingslysureshbabu60002 жыл бұрын
உண்மைதான். வீட்டுக்கு முன் ஒரு வேப்ப மரம் வைத்து விட்டு நான் பெரும் பாடு படுகிறேன். இலை விழுகிறது என பக்கத்து வீட்டுக்காரன் தொல்லை. இப்படி களிமண் மண்டை களை வைத்துக்கொண்டு என்ன செய்வது.
@arokyaswetha7762 жыл бұрын
இந்திய அப்துல்கலாம் ஐயா அவர்களின் திட்டத்தை செயல்படுத்த மத்திய மாநில அரசு உடனடியாக முடிவெடுக்க வேண்டும்
@ganesanaaa.rmobiles92462 жыл бұрын
அனைத்து நீர் நிலைகளையும் தூர்வார வேண்டும். அதிகமாக மரங்கள் நட வேண்டும்...
@rak6802 жыл бұрын
தமிழ் நாட்டில் உள்ள ராணுவ தளங்களை பற்றிய ஒரு காணொளி பதிவுசெய்யுங்கள் அண்ணா
@munirajnallodan75242 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் ஆனால் நம் தமிழக மக்கள் செடிகள் படுகிறார்கள் தண்ணீர் ஊற்றி பராமரிப்பதில் லை இதற்க்கு பொதுமக்களும் அரசும் சேர்ந்து ஒரு பயனுள்ள முடிவை எடுக்கவேண்டும் என்று பணிவாக கேட்டுக்கொள்கிறேன்
@shalini12702 жыл бұрын
Drought in China.. what about the flood they had recently? & all the dams ready to break! Still drought.. Can't imagine India's future!
@sathyanithysadagopan35942 жыл бұрын
நல்லதைச் செய்ய விரும்பும் எல்லோருக்கும் தமிழ் நாட்டில் ஆலயங்களின் உதவியுடன் பெரிய நீர் தேக்கங்கள அமையுங்கள்.
@vickyv86372 жыл бұрын
தமிழ்நாட்டில் இனி வரும் காலங்களில் புதிய அணைகளை கட்ட இனியாவது முயற்சிக்க வேண்டும்.. இனியாவது வளர்ச்சியை நோக்கி பயனிக்க வேண்டும்....
@murutheivasegamani15262 жыл бұрын
மிக தேவையான பதிவு, நன்று, நன்றி விக்கி
@dhesingpushpadhesingpushpa30662 жыл бұрын
மரம் நடுவோம் மழை பெறுவோம் பிறந்தநாள் அன்றாவது மரம் நடுவோம்.....
@fsmr25392 жыл бұрын
அகம்பாவம் பிடித்து திரியும் மனிதர்கள் மீது வல்ல இறைவனின் தண்டனை ஒவ்வொன்றாக இறங்குகிறது, உலக முடிவு வெகு விரைவில்.........
@pranav13402 жыл бұрын
நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிஞ்சி கிட்டேன்
@Tamizhsuba27032 жыл бұрын
எங்க சேமித்தோம்.... எல்லாம் கடலுக்கு போயிடுச்சி... 🙄 இதுல நம்ம அரசியல்வாதிகள் ஏன் நடவடிக்கை எடுக்க மாட்டேன்கிறர்கள் என்று எனக்கு இப்பொழுதும் புரியவில்லை... காவேரி நதி நீரை பெருமளவில் சேமிக்கலாம்... கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், போன்ற மாவட்டங்களில் வரட்சியான பகுதிகளுக்கு எவ்வாறு எடுத்து செல்லலாம் என சோதிக்கலாம்... ஆனால் யாரும் கண்டுகொள்ளவே மாட்டேங்கிறார்கள்... மிகவும் கவலை அளிக்கிறது....
@arulprakasam10212 жыл бұрын
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
@Bbyyjbh2 жыл бұрын
அட சென்னையில் மழையே இருக்காது எதற்கு பல்லாயிரம் கோடியில் மழைநீர் வடிகால்
@mohanpadma12 жыл бұрын
அனைவருக்குமான விழிப்புணர்வு எச்சரிக்கை. தகவலுக்கு நன்றி! 🤔🤔😟😟
@vickyv86372 жыл бұрын
அரசாங்கம் வரும் காலங்களிலாவது புதிய அணைகளை கட்ட முயற்சிக்க வேண்டும்.
@kvinothini13022 жыл бұрын
Very very important and needful information.thanks
@anthonyduraitsk30902 жыл бұрын
மிக அருமையான பதிவு இடைக்காடர் சித்தர் என்று ஒருவர் தமிழ்நாட்டில் இருந்தார் . அவருடைய கதையையும் அவர் செய்த அற்புதங்களையும் கேள்விப்பட்டு உள்ளீர்களா வறட்சி வறட்சி என்று பேசுகிறீர்களே அவர் ஏன் மீண்டும் பிறந்து நம்முடைய வறட்சியை தீர்க்கக் கூடாது கடவுள் மேல் நம்பிக்கை கொள்ளுங்கள் இடைக் காடார் பற்றி ஒரு பதிவு இட்டால் மிக சிறப்பாக இருக்கும்
@gurusamythangaraj36562 жыл бұрын
வணக்கம் சகோதரா நான் ஆப்ரிக்கா வில் Togo நாட்டில் இருக்கிறேன் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பனி மற்றும் குளிர் அதிகமாக இருக்கிறது. தாங்கள் கூறியது போல பருவநிலை மாறிவிட்டது நன்றி
@selvam40752 жыл бұрын
Enna panringa?
@gurusamythangaraj36562 жыл бұрын
@@selvam4075 மெசின் மெக்கானிக்
@elevateeveryday90102 жыл бұрын
இன்று கூட நான் ஒரு மரம் நட்டேன்👍👍
@shivaram13632 жыл бұрын
நன்றி மாலை வணக்கம்.
@gsrgsr43942 жыл бұрын
நன்றி
@malarmannan53102 жыл бұрын
நிறைய அணைகளை கட்டினால் தண்ணீரை சேகரிக்கலாம் அதனால் சுற்றுசூழல் பாதுகாக்கப்படாது. இதனால் கடல் பகுதியில் வாழ்வியல் சுழல் மிகப்பெரிய பாதிப்புஅடையும்.?????
@pragatheeswarans2 жыл бұрын
Vicki bro, we have to send some amount of water to sea as per recommendation of ministry. So, after filling most of the dams, this year, we have given more than the limit. This will increase the ground water level. For 2 years no issues. But after that what will happen, we don't know
@Arumugam-cq7xl6 ай бұрын
இந்திய நதிகள் இணைப்பு.... தண்ணீர் பஞ்சம் இருக்காது...🙏🙏👌👌🙏🙏
@kalendranr64712 жыл бұрын
தமிழகத்ல தண்ணிய எப்பந்தான் சேமிப்பாங்களோ.பேனாவுல எத்தனை DMCதண்ணி சேமிக்க முடியும்
@subhashinishini9522 жыл бұрын
Everyone here to watch the video of our kalam sir about water year 2070. I watched it during my college days. It made me to save water. That's why I didn't have a washing machine and dishwasher which consumes more water and not for indian environment. It's suitable only for cold countries which have minus temperature. So dear sister you have to change to our indian style atleast who are the HOMEMAKER.
@Arumugam-cq7xl6 ай бұрын
தமிழ் நாட்டில் மழை பருவத்தில் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.. அதை தடுத்து சிறு அணைகள் கட்டலாம்.....👌🙏👌🙏👌🙏🇮🇳🇮🇳👌🇮🇳🇮🇳
@amospalanichannel56232 жыл бұрын
அருமையான பதிவு, வரும் காலம் மிகவும் மோசமானதாக இருக்கும்🌍
@arocbzz2 жыл бұрын
Chennai la every year November - December rain mostly flood ah kadal la poi dhaan waste aagudhu.
@Arumugam-cq7xl6 ай бұрын
வணக்கம் தமிழ் பொக்கிஷம் 🎉🎉🎉🙏🙏🙏👌👌
@swaminathaniyer57922 жыл бұрын
Dear sir, Good evening. Most appropriate video for the present situation. Congratulations. BECAUSE OF PUBLIC USAGE OF MODERN ELECTRONIC MECHINES OF THE PRESENT DAY. MORE... BECAUSE OF USAGE OF MOBILE PHONES ONLY.
@aakash.v91262 жыл бұрын
Useful information 🙌
@SkTamilNadu2 жыл бұрын
Arumaiyana pathivu 👍🏻👍🏻
@jaichandran82332 жыл бұрын
Thanks for the information
@sivalingam67292 жыл бұрын
இயற்கையை பேனுவோம்.
@devsanjay70632 жыл бұрын
இதை எல்லாம் பாக்காம படையெடுக்குறார் படை சப்ப மூக்கன் 😀😀😀😂😂
@vilango64882 жыл бұрын
மூன்றாம் உலகப் போர் வருவதற்கு தண்ணீர் முக்கிய காரணமாக இருக்கும். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
நண்பா நீங்கள் மரம் நட சொல்லுகிறீர்கள் ஆனால் எங்கள் பகுதியில் அரசாங்கம் மரத்தைவெ ட் டு கி ற து
@sundarneo66952 жыл бұрын
விக்கி நாம் தினமும் 40 டிகிரி வேயில் வாழ்கிறோம்
@agape42172 жыл бұрын
All of your information are very useful my dear Vicky. Needful Alert
@rangaswamimettupalayamkali94162 жыл бұрын
ஒரு பக்கம் வெள்ளம், இன்னொரு பக்கம் வறட்சி. இதற்காகத்தான் நதிகள் இணைப்பு, மழைநீர் சேமிப்பு போன்ற திட்டங்கள் பல வருடங்களாக பேச்சளவில்தான் உள்ளதே தவிர நடைமுறைபடுத்தல் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இதை வேக படுத்த வேண்டும்.
When he say plant a 🌳 tree in this video Vivek sir image is come to my mind
@SivaKumar-zi9tt2 жыл бұрын
இதைப் பார்த்து நான் எப்படி வாழ போகின்றேன் என்ற பயம் எனக்கு இல்லை என் பிள்ளைகள் எப்படி வாழ போகிறார்கள் என்ற பயம் தான் வருகிறது
@jeyaseelan48262 жыл бұрын
நன்றி சகோதரரே...
@sivakumar15022 жыл бұрын
We are disturbing the nature, for our personal gains, automatically accept the results. All in the game. Thanks.
@sivakumaar19692 жыл бұрын
வணக்கம் நன்றி 🌹
@reelsfun52892 жыл бұрын
இந்த பதிவை நாம் முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கு கொண்டு சொல்லுங்க.மழைநீர் சேகரிப்பை ஊக்கப்படுத்தும் இந்த அரசு.
@sanjeevkumarnagarajan61762 жыл бұрын
I will Definitely share this video
@lingalinga1482 жыл бұрын
இதற்கான தீர்வாக ஒரேவழி மரங்களை நடுவது மட்டுமே. அரசாங்கம் அனைத்தும் இதனை போர்கால நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும்.
@mummaiahsakthivel73552 жыл бұрын
சீனாவின் நிலை தமிழ் மண்ணை தொடதா வரை, அவன் விண்ணையும் தொடுவான்.... அவன் தமிழ் மண்ணை தொட்டால், அவன் கெடுவான்...
@amospalanichannel56232 жыл бұрын
நண்பா தயவு செய்து உள்நாட்டு பிரச்சனை பற்றி பேசுங்கள்🇮🇳🌍
@VincentPholylight2 жыл бұрын
🙏 thanks Bro ✌️icky 👏👏
@Jayaprakash-xx9db2 жыл бұрын
Hats off Vicky
@InkandcupbyLavanya2 жыл бұрын
Hi Anna, Your works, effort which you put for each video, editing are really great 👍 Keep doing! Lavanya 🏵️
@moviesboxhd20192 жыл бұрын
சென்னையில் உள்ள ஒவ்வொரு கிணற்றிலும் மழை நீரை சேகரிக்க வேண்டும் அதேபோன்று அங்கு இருக்கும் பூங்காக்களில் கிணறுகள் வெட்டப்பட்டு அதை மழை நீர் சேகரிப்பு தொட்டிகளாக பயன்படுத்தப்பட வேண்டும் ஒவ்வொரு முறை மழை வரும் போதும் அங்கு இருக்கும் வீடுகளில் உள்ள மழை நீரை குழாய் வழியாக அந்த கிணறுகளை கொண்டு சேர்க்கும் வகையில் அரசாங்கம் வழி செய்ய வேண்டும்
@babycriminalchan58032 жыл бұрын
Prayers for them 🥺🙏🏻❤️ poor souls 😭💔
@coolcool3792 жыл бұрын
Very important information in fact ALERT. BUT HOW we are going to overcome ???????????
@samaranravi60262 жыл бұрын
தண்ணீர் தண்ணீர் படம் பார்க்கவும்
@lohith_sai2 жыл бұрын
Definitely we need to grow & maintain atleast one tree per person & follow eco-friendly lifestyle..
@kannanp86702 жыл бұрын
அனைகளை தேவையான அளவு இருப்பது தான் புத்திசாலித்தனம் சுயநலம் தவிர்த்தாலே தண்ணீர் தட்டுப்பாடு எப்பொழுதும் வராது
@Jayakumarroamlens2 жыл бұрын
Good topic
@samsuddinmohd32522 жыл бұрын
Sure we will do our part
@r.vijayakumarr.vijayakumar63012 жыл бұрын
Amazing video
@tamilandroidviews99502 жыл бұрын
அந்த மழை வர, இந்த மலைகள் வேண்டும் . மேற்கு தொடர்ச்சி மலை ஒரு பெருங்கொடை
@MrTheekuchi2 жыл бұрын
Can you please revisit baba vangee and nostrodomus prediction once again? I feel that their predictions are becoming true day by day.
@pKumar-xf5ij2 жыл бұрын
Best 👍
@bharathipm77162 жыл бұрын
video success akidichi bro na Singapore la irukken frds kittaium solliten ithapaththi naanum oorukku vanthu neraiya madam valakka poren
@amuthavanmsk89642 жыл бұрын
தண்ணீர் நமது எதிர்கால தலைமுறைக்கு நாம் கொடுத்து செல்லும் கொடை..