எனக்கு மட்டும் ஒரு மந்திர சக்தி இருந்தால் 1985 to 1992 வருடங்களை திரும்ப வரவைப்பேன் 😍😍😍 கமெண்ட் மற்றும் லைக் செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி ☺️ இந்த பாடல் இந்த சேனலில்(சிவகுமார் பெருமாள்)கேட்ட பிறகு தேடி பிடித்து என்னுடைய Caller tune ஆக வைத்து விட்டேன்😍
இலங்கை வானொலியில் கேட்டவர்கள் தான் நல்ல இசைப்பிரியர்கள்
@shanthir28316 ай бұрын
இலங்கை வானொலியில் கேட்ட இனிமையான S PB பாடல் மறக்க முடியாத பாடல்...
@Choco-Vikku Жыл бұрын
முதன்முறையா பார்க்கிறேன் ..சூப்பர் சாங்.. SPB and Anitha Suresh..super..👍👍
@nausathali88064 жыл бұрын
படம்: காற்றுக்கென்ன வேலி. இசை: சிவாஜி ராஜா. மறந்து போன ஒரு அற்புதமான பாடல், இன்று... மறுபடியும் நம் நினைவில், இப்பாடலுக்கு, ஹம்மிங் குரல் கொடுப்பவர், நடிகர் சுரேஷின் முன்னாள் மனைவி (அனிதா) இவர் "புதியவன்" என்ற படத்தில், நடிகர் முரளிக்கு ஜோடியாக நடித்தவர். 80 களின் நினைவலைகள்.
என்ன ஒரு அழகான பாடல் ! மீண்டும்! SBP பிறக்கவேண்டும் !!
@veerasarathy17802 жыл бұрын
.இது வரைக்கும் இந்த பாடலை 129 முறை கேட்கிறேன் கொஞ்சம் கூட சலிக்கவில்லை ॥ரொம்ப நன்றி இப்பாடலை பதிவேற்றம் பண்ணியதற்கு .... SpeciaL ThanX S........P........B SiR WhaT a VoiCe 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@manoharans39962 ай бұрын
உண்மை.❤❤❤
@rajanrg5 жыл бұрын
மைக் மோகனின் இன்னொரு வண்ணக் கோலம் இந்த படமும் பாடலும். படம் பெரிதாக வெற்றி பெறவில்லை ஆனால் இந்த பாடல் சிலோன் ரேடியோவால் வெற்றி கண்ட ராக ஓவியம். இவ்வளவு நல்ல படைப்புகளின் நடுவில் மின்னிய மைக் மோகனின் திரைவாழ்க்கையை ஒரு நடிகையின் புரளி செய்தியால் முடித்து விட்டார்கள் . இவரை விட மிகவும் குறைவான வெற்றி நாயகர்களை தூக்கி வைத்து ஆடும் தமிழ் சினிமாவுக்கு ஒரு அவமானமே.
@Saran22813 жыл бұрын
என்ன புரளி
@sugunadevi37733 жыл бұрын
@@Saran2281 mohan sir ku aids nu kelapittaanga pa
@udayasooriyan1912 жыл бұрын
@@sugunadevi3773 ஆமாம் நானும் கேள்விப்பட்டன் யார் அந்த பெண் ராதா என்று நினைக்கிறேன்
@rajanrg2 жыл бұрын
@@udayasooriyan191 ராதா அல்ல. மோகனுக்கு எய்ட்ஸ் இருப்பதாக கிசுகிசு பேட்டி கொடுத்த நடிகை ராணி போன்ற மூன்றாம் தர பத்திரிக்கைக்கு கொடுத்தார், மோகனை காதலித்த அவர் இந்த பேட்டி கொடுத்து மோகன் வாழ்வை கெடுத்தார். அப்போது இண்ட்ர்நெட் இல்லாததால் ரசிகர்கள் நம்பினர். அந்த நடிகை பூ பெயர் கொண்டவர். இன்று கூட சீரியலில் நடிக்கிறார்.
@udayasooriyan1912 жыл бұрын
@@rajanrg தகவல்களுக்கு நன்றி
@selvamnagai20973 ай бұрын
அருமை சைக்கிளில் சென்று வந்த காலங்களில் உள்ள இனிமையே தனி சுகம்
@veerasarathy17802 жыл бұрын
SPB SiR தேகம் மறைந்தாலும் தனது இளமை மற்றும் இனிமை மாறாத தெய்வீக குரலால் மக்களை மகிழ்வித்து கொண்டே இருப்பார்
@veerasarathy17802 жыл бұрын
ஞாபகங்கள் கண்ணில் இன்று முத்து குளிக்கும் நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம் .....VeRy Nice LyricS😥😥😥😥😥😥😥😥😥😥😥😥🤔🤔🤔
@shanmugamchelliyan696315 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது போன்ற பாடல்களை இந்த காலத்தில் கேட்க முடியாது
@helenpoornima51263 жыл бұрын
எல்லாமே என் ஸ்கூல் டேஸ்லேயே வந்திருக்குது ! அதனாலும் கேட்டதில்லை! அப்பல்லாம் ஹிந்திப்பாட்டுக்கள் பிரபலமா இருந்துது!! ஆர்டீ பப்பீன்னு நல்ல மிநூசீசீயன்ஸ்! அடிதுகூட நல்லாருக்கே கிடாரும் ஜலதரங்கமும் பீட்ஸ்சும் அருமை ! நன்றீங்க
காற்றுக்கென்ன வேலி.....சிலோன் ரேடியோவில் இந்த பாடலை பலமுறை கேட்டுள்ளேன். சின்ன சின்ன மேகம் என்னைத்தொட்டு போகும்.....எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல். திருப்பூர் ரவீந்திரன்
@ramajeyamramajeyam31875 жыл бұрын
I am Sri Lanka
@lucifer_morningstar_77-772 жыл бұрын
Yes
@manohark30682 жыл бұрын
திகட்டாத தெவிட்டாத ரம்மியமான சிறப்பான தரமான உயர்வான மகத்தான எஸ்.பி.பி. அவர்களின் ஏகாந்த கானம். படம் - "காற்றுக்கென்ன வேலி" (1982) இசை - சிவாஜிராஜா.
@sugunadevi37733 жыл бұрын
Yes,cylon radio la kettadhu............wow geetha, mohan. 🙏🙏👌👌👌👌👌👌I like ,mohan sir acting
@andappana43865 ай бұрын
ஹாவ்....இசையமைப்பாளர் சிவாஜி ராஜா...இப்போதுஎங்கேஎனறுதெரியவில்லை
@செய்யதுசிக்கந்தர்4 жыл бұрын
ஆ ...ஆ...ஆ ...ஆ...ஆ... சின்ன சின்ன மேகம் ஆ..ஆ ..ஆ..ஆ... என்னைத்தொட்டு போகும் ஆ..ஆ ..ஆ..ஆ... நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம் சின்ன சின்ன மேகம் ஆ..ஆ ..ஆ..ஆ... என்னைத்தொட்டு போகும் ஆ..ஆ ..ஆ..ஆ... நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம் நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம் பிடிவாத காதல் நெஞ்சின் சுகமான சோகங்கள் மழைக்கால பூவின் மீது இருக்கின்ற ஈரங்கள் கன்னி இளம் பூக்கள் கையெழுத்து கேட்கும் புல்லுறங்கும் சோகம் கண்திறந்து பார்க்கும் ஞாபங்கள் கண்ணில் இன்று முத்து குளிக்கும் நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம் சின்ன சின்ன மேகம் ஆ..ஆ ..ஆ..ஆ... என்னைத்தொட்டு போகும் ஆ..ஆ ..ஆ..ஆ... நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம் அனல் மீது பூக்கும் அந்த கொடி பின்னல் வேறில்லை இதயத்தில் சுவரில் எந்தன் பெயரின்றி வேறில்லை மேடைகளின் ஓரம் ஜாடை செய்யும் பூவை பார்வைகலளின் நூறு பந்தி வைக்கும் காதல் கோதை மகள் பேரைச் சொன்னால் ராகம் இனிக்கும் நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம் சின்ன சின்ன மேகம் ஆ..ஆ ..ஆ..ஆ... என்னைத்தொட்டு போகும் ஆ..ஆ ..ஆ..ஆ... நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்
"பயணங்கள் முடிவதில்லை" படத்தின் "இளையராஜா "இசை வெள்ளத்தில் காணாமல் போன படம் "காற்றுக்கென்ன வேலி" படம் மட்டுமல்ல இசையமைப்பாளர் "சிவாஜி ராஜா"வும்.
@kanchipallava52 ай бұрын
Correct
@tamilarasuarasu7280Ай бұрын
ஓ...
@sundaramr91883 жыл бұрын
கண்ணுக்குள் கனவு ஏரளம்.சின்ன சின்ன அசைவுகள் .நினைவலைகள் நெஞ்சம் மறப்பதில்லை.நினைவுகளின் எண்ணங்கள் மனவோட்டமாக வாழும் வாழக்கை...மன போராட்டம்.பாச கைதிக்கு விடுதலை கிடைக்குமா.ஏக்கம் ..தூக்கம் வரவில்லை.பதிவு அருமை பாராட்டு.
@umamaheswari4625 Жыл бұрын
Raja sir songs kaettingana, thookkam thannala varum. Ippo irukkara ovvoru nimishathaiyum anubavichu vaazhunga, brother! Pazhasellam, vendatha ninaivugala marandudunga.
@meenaramakrishnan44653 жыл бұрын
*தினமும் ஒரு முறை இப்பாடலை கேட்கிறேன் இசை அமைப்பாளர் யார் என்று தெரியவில்லை, மனதை மயக்கும் இசை, அழகிய பாடல் வரிகள், SPB அய்யாவின் குரல், பெண் பாடகியின் அந்த ஹம்மிங் காதில் தேன் வந்து பாய்கிறது, இப்பாடலை ரசனையுடன் அப்லோட் செய்த அட்மின்க்கு மிக்க நன்றி* 😍😍😍🙏🙏🙏
@sivakumarperumal74743 жыл бұрын
Music: Sivajiraja
@meenaramakrishnan44653 жыл бұрын
@@sivakumarperumal7474 ஓ நன்றி நண்பரே அவர் யாரென்று எனக்கு தெரியாது, தகவலுக்கு நன்றி 🙏
@thayaparanaruppillai47342 жыл бұрын
Humming who plse tell
@meenaramakrishnan44652 жыл бұрын
@@thayaparanaruppillai4734 Anitha Suresh Ex wife
@NICENICE-oe1ct2 жыл бұрын
Where is sivaji raja now
@tpalanichamy5 жыл бұрын
Memories of Radio Ceylon comes flooding back to my memory hearing this song. Golden era - late 70s to 80s ...
@syedsheikmeeramohdsarfudee22385 жыл бұрын
Any one listern in 2019 October this beautifull song?
@venkataramananb.v.89223 жыл бұрын
Other songs in this movie like, 1. Rekha Rekha 2. Kadal meethile 3. Ekantha velai are also beautiful songs
@SelvaKumar-si8fs2 жыл бұрын
Eppadi, intha ninaivukal.
@venkataramananb.v.89222 жыл бұрын
@@SelvaKumar-si8fs thank you. Only few films were composed by sivaji raja (music director of this film). Also this song was played daily in tamil ceylon radio. Since i saw this in my teen age i could not forget. Those were beautiful days
@thayaparanaruppillai47342 жыл бұрын
Nice sweet memories during my school time... golden memories never come again.....
@venkataramananb.v.89222 жыл бұрын
@@thayaparanaruppillai4734 🤝🤝🤝🤝
@selvamk89846 жыл бұрын
I heard this song during school days. thanks Siva Kumar perumal sir.
@biokart6 ай бұрын
இந்த பாடலை முதல் முறையாக பார்கிறேன். கேட்ட போது நான் இப்பாட்டை இரட்டை வால் குருவி படத்தில் வரும் ராஜ ராஜ சோழன் பாட்டை போல் படம் பிடித்து இருப்பார்கள் என்று எண்ணினேன்......அருமையான சின்ன சின்ன மேகம் பாடலை அப்படி இயற்கையின் நடுவில் எடுத்து இருந்தால் அருமையாக இருந்தது இருக்கும்
@sivashan48422 жыл бұрын
30 ஆண்டுகள் அவளை பிரிந்து08/08/2022 இன்றும் என் இதயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றாள்
@malligadevi98846 ай бұрын
😢😢
@muniraju94006 ай бұрын
ரம்மியமான குரலில் மெல்லிசை பாடல்
@thamotharan29462 жыл бұрын
Beautiful song bring back my school days...so Nostalgic.
@SelvaKumar-ge5cbАй бұрын
Voice super star S.P.B
@IndraniPillay-m5v Жыл бұрын
What a beautiful song thank you can play it over and over Mohan is a super actor God blessed him❤
@jayarani6983 жыл бұрын
Oh my god,such melodious voice, it's been so long since I last heard
@mayilrmv70962 жыл бұрын
Well
@meenakshir94886 жыл бұрын
Enna arumaiyana paadal. Music awesome. Lyrics wonderful. Spb sir hats off
@daviddava48493 жыл бұрын
Mohan Ji wow super acting skill ⚡⚡⚡⚡🌹🌹🌹
@mala549003 жыл бұрын
Yes that time songs ah golden love to go back old days...😍😍
@valliammai79393 жыл бұрын
சூப்பர் Song
@j.viswanathanviswanathan79112 жыл бұрын
Jobless .. hopeless future.. but just friends and cinema.. thanks for giving those thoughts
@radhikaramakrishnan10703 жыл бұрын
True these songs will come only in Ceylon radio
@rvkasthuri29782 жыл бұрын
மறக்க முடியாத காலங்கள்,,
@Nanjundan-s2m3 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤
@selvampusala74622 жыл бұрын
Ippadipatta padalgalai ketkumpozhudhu en manam poovagirathu.
@lithilathika15026 жыл бұрын
இந்த பாடல் சூப்பர்
@selvampusala7462 Жыл бұрын
I listen to this magic song daily.
@IndraniPillay-m5v Жыл бұрын
Please upload this movie i the songs are beautiful and Mohan is an excellent actor and a legend ❤
@malarvizhisenthamilkumar41553 жыл бұрын
Sweet song by SPB sir 🙏
@mayilrmv70962 жыл бұрын
Well
@mayilrmv70962 жыл бұрын
Yes.spb.voice.breeze.gold.daimond.not.forgetted
@IndraniPillay-m5v Жыл бұрын
Songs excellent Mohan is am excellent actor please upload the movie
@lakshmis61193 жыл бұрын
அருமையான பாடல்.
@chandramohanj13573 жыл бұрын
Mohan spb great
@Sarojamuragaih4 ай бұрын
அருமையான காதல் பாடல் நிகதா நினையுகள்❤🎉❤
@vsubbumani94925 жыл бұрын
I like SPB songs super
@sundar0raman7 жыл бұрын
Thanks to Singapore Oli96.8, that brought me back to this song and sounds just as good as it did, back then !
@jessiesanda78494 жыл бұрын
My favorite song
@mayilrmv70962 жыл бұрын
Nice.
@tamilselvi30342 жыл бұрын
Thank u for this video. Beautiful song.
@lathav71546 жыл бұрын
Beautiful song of my college days.
@mayilrmv70962 жыл бұрын
Honey
@ramajeyamramajeyam31875 жыл бұрын
Semma song my favourite is Thank you
@malligadavid53225 жыл бұрын
Uyirai uduruvi chellum melody songs
@JayaKumar-gu6bi8 жыл бұрын
What a song! music by sivaji raja.
@ravimd183 жыл бұрын
அருமை அருமை ❤️
@KL-1232 жыл бұрын
என்றும் மாறாத இளமை என் உள்ளம் கவர்ந்த பாடல் .
@duraisamykayalvizhi73166 жыл бұрын
Yes very nice am a Mohan fan😁
@nausathali88063 жыл бұрын
வணக்கம் கயல்விழி மேடம், 80 களில்...மோகன் அவர்களுக்காக இசைஞானி இசைத்த பாடல்கள் அனைத்தும் அருமையே...இன்றளவும் இனிக்க வைத்துக்கொண்டிருக்கிறது... இந்த அருமைகள்...!
@subrasinusamy87926 жыл бұрын
Super song by spb
@KarthiKeyan-et4jl3 жыл бұрын
பாலுசார்வாய்ஸ்எநக்குஉயிர்
@palanisamym16577 жыл бұрын
what a music sir , super
@KrishnaKumar-li8dv2 жыл бұрын
Meena Ramakrishnan arumaiyana pathivu.
@veerakumar48842 жыл бұрын
S.p. b. அனிதா குரல்கள்
@martinezganasen59 Жыл бұрын
Wonderful actor gd song 🎉
@mayilrmv70962 жыл бұрын
Song.is.god.gift
@ramachandranramasamy7105 жыл бұрын
Amazing lyrics....
@venkataramananb.v.89225 жыл бұрын
This lady humming was by anitha (actor suresh ex wife )
@cookwithakilasuri2185 жыл бұрын
Yess
@sabeshanlk11554 жыл бұрын
wow... nice info...
@Jaanu-ds1yv3 жыл бұрын
Google la janagithan erukku
@venkataramananb.v.89223 жыл бұрын
@@Jaanu-ds1yv No it is not Janaki Amma. It is anitha (ex) suresh. All details in Google are not 100% correct. That too google accepted. It can be corrected also
@mutharasus96893 жыл бұрын
Ceylon radio hit.marakka mudiyuma
@vanannavarasan45225 жыл бұрын
LOVE THIS SONG ESPECIALLY DURING RAINY DAYS
@aravindandst32343 жыл бұрын
Many more thanks sir and please upload the same flim climax spb song.
@duraisamykayalvizhi73166 жыл бұрын
Kannukkul kanavukal aeralam........
@kannagiravindran94387 жыл бұрын
The way spb starts this song with humming voice of female. ....no words to say . so....nice