Poove Nee Yaar Solli Yarukkaga Malargindrai

  Рет қаралды 590,719

Sivakumar Perumal

Sivakumar Perumal

Күн бұрын

Пікірлер: 740
@jothisaruban296
@jothisaruban296 Ай бұрын
யாரெல்லாம் டெல்லி கணேஷ் இறந்த பின் இப்பாடலை காண வந்தவர்கள்...😑
@adheebathaheer
@adheebathaheer Ай бұрын
I
@MuthukrishnanKrishnan-fl9sh
@MuthukrishnanKrishnan-fl9sh Ай бұрын
I
@meenameena759
@meenameena759 Ай бұрын
1:37
@meenameena759
@meenameena759 Ай бұрын
I
@abijithmurugan2884
@abijithmurugan2884 Ай бұрын
I
@jeganathanm1565
@jeganathanm1565 Ай бұрын
முதல் முறையாக இப்போதுதான் இந்த பாடலை கேட்கிறேன் டெல்லி கணேஷ் சாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன்
@djahan5681
@djahan5681 Жыл бұрын
ரசிக்க தெறிந்தவர்கள் அனைவருக்குமான அருமையான பாடல்
@sundarootysundaralingam1766
@sundarootysundaralingam1766 Жыл бұрын
Uesiam
@lathachinnah2097
@lathachinnah2097 Ай бұрын
இது என்ன படம்?
@jayadeva68
@jayadeva68 Ай бұрын
இந்த பாடலை நான் வெகு காலமாக அடிக்கடி பார்த்து வருகிறேன்... வேறு யாரெல்லாம் பார்ப்பீர்கள்? மிகவும் அழகான பாடல்... டெல்லி கணேஷ் மறைந்த இன்றைய தினம் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவோம்...
@jamesjamesraj6190
@jamesjamesraj6190 Жыл бұрын
அந்த காலகட்டத்தில் டெல்லி கணேஷ் தெரியாது 💚 ஆனால் இப்போது ஆச்சரியமாக இருக்கிறது ❤
@jayanthiloganathan500
@jayanthiloganathan500 2 жыл бұрын
கடவுளே... எத்தனை நாட்கள் நான் தேடிய பாடல் இது. இலங்கை வானொலியில் கேட்டது தான். இப்போது தான் காட்சி யாக பார்க்கிறேன். டெல்லி கணேஷ் சார்தான் ஹீரோ என்பது பார்த்த பிறகுதான் தெரிகிறது. இன்னும் இதுபோல எத்தனை முத்துக்களை தேடி எடுத்து பார்க்க வேண்டும். கண்மூடி ரசிக்கும் போது அந்த காலத்தில் வானொலியின் அருகில் அமர்ந்து கேட்ட உணர்வே அப்படியே வருகிறது. அருமை
@tpalanichamy
@tpalanichamy 2 жыл бұрын
Very True. Radio Ceylon was the entertainment for people living in the southern districts of TN. People born in late 60s, 70s will love this
@vavadivalakaiyan6338
@vavadivalakaiyan6338 2 жыл бұрын
ஆம். நண்பரே டெல்லிகணேஷை எதிர்பார்க்கவில்லை. அதிக காலம் கேட்காத பாடல். அருமை.
@yegnanarayana3367
@yegnanarayana3367 2 жыл бұрын
உங்கள் வரிகளை படிக்கும் போது, கண்களில் நீர் வழிகிறது. என் மனதில் உள்ளது அப்படியே உங்கள் கமெண்டில் பதித்து உள்ளீர்கள்.
@swamykannudineshmohan7300
@swamykannudineshmohan7300 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@ahamedajeebkhan3907
@ahamedajeebkhan3907 Жыл бұрын
Same here I was 10 years old in mullaitivu Srilanka
@kannagi7284
@kannagi7284 Жыл бұрын
ஜானகி அம்மா, மலேசியா வாசுதேவன் இருவரும் பாடும் போது அனைவரையும் ஆட வைக்கும், மயக்க வைக்கும் அருமையான குரல் வளம்.❤
@kumaranpaulmanic8957
@kumaranpaulmanic8957 Жыл бұрын
மறந்துபோன இப்பாடலை இப்போது கேட்டவுடன் மனம் இலகுவாகிறது. அபிமான பாடகர் வாசு, ஜானகி அவர்களின் இனிமையான இது ஒரு புது மலர். பாடலை ரசிக்கும் வண்ணம் பதிவிட்ட நிறுவனத்திற்கு கோடான கோடி நன்றிகள்.
@jeyaganesanchelliah4848
@jeyaganesanchelliah4848 11 ай бұрын
Family.......song
@kumaranpaulmanic8957
@kumaranpaulmanic8957 11 ай бұрын
@@jeyaganesanchelliah4848 Thank you sir
@g.gunaseelang.gunaseelan9573
@g.gunaseelang.gunaseelan9573 5 ай бұрын
நன்றிகள்
@ganapathyjayaseelan
@ganapathyjayaseelan 2 жыл бұрын
இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் அந்தோணி ராஜ். சாந்தோம் தேவாலயத்தில் பியானோ வாசிப்பவர். அபாரமான இசை ஞானம் கொண்டவர். ஒரு தலை ராகம் படத்தில் டி.ராஜேந்தருக்கு பாடல் பதிவு உதவி செய்தவரும் இவரே. ஆனால் அதிர்ஷ்டம் இல்லாததாலோ என்னவோ வாய்ப்பு கிட்டவில்லை. பிறப்பால் தெலுங்கரான இவர், தனது திறமையை கோடம்பாக்கத்தில் காட்ட முயற்சித்து தோற்று போனவர்.
@PETER-kc6tg
@PETER-kc6tg 2 жыл бұрын
திறமைக்கு முன்னால் இங்கு பணத்திற்கும் பதவிக்கு மட்டுமே ராஜமரியாதை.சகோதரர் அந்தோனிராஜ் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போனது நமது துரதிர்ஷடம்
@parithimathi
@parithimathi Жыл бұрын
Thanks a lot for the info
@oviyaktm6531
@oviyaktm6531 Жыл бұрын
புதிய தகவல் வாழ்த்துக்கள்
@michealr815
@michealr815 Жыл бұрын
AA ராஜ் தான் அந்தோணி ராஜ் தெரியாத தகவல் நன்றி
@srkrishnaswamy
@srkrishnaswamy Жыл бұрын
👣💐Great! Somehow, we should have let him grow, hmm.. ..,👀I don't just mean internal conflicts & politics, people who knew his talents should have persisted with him, sad... .. .🤔He would certainly have given us gems, I see such reminiscent traces.🥰
@swamykannudineshmohan7300
@swamykannudineshmohan7300 Жыл бұрын
இலங்கை வானொலியின் பொக்கிஷம். பாடலுக்கு வயது 40 ஆண்டுகள்
@thilagavathyd2963
@thilagavathyd2963 5 ай бұрын
Yes yes. Listened daily those days
@JJ78666
@JJ78666 2 ай бұрын
Who is this actress?? Anyone knows
@sarvanabalaji
@sarvanabalaji Ай бұрын
​@@JJ78666She is Jayam Ravi ex MIL
@jessimabegum2608
@jessimabegum2608 Ай бұрын
Sujata vijayakumar.jeyam Ravi s mamiyar​@@JJ78666
@JoiceThenmozhi-bt8nh
@JoiceThenmozhi-bt8nh Ай бұрын
Rajalaksmi​@@JJ78666
@davidisravel8144
@davidisravel8144 2 жыл бұрын
வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான ஜானகி அம்மா அவர்களின் பாவங்களுக்கு இணையாக மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடியிருப்பது மிகவும் சிறப்புக்குரிய ஒன்று. ஆரம்ப நாட்களில் அதிகம் பாடப்பட்ட பாடல்களிலும் கேட்கப்பட்ட பாடல்களிலும் ஒன்று
@elangonesam6628
@elangonesam6628 Ай бұрын
டெல்லி கணேஷ் எனக்கு பிடித்த அருமையான நடிகர்.இன்று இயற்கை எய்தினார். மனது வலிக்குது. ஆழ்ந்த இரங்கல் .
@karthikeyanmkarthik9246
@karthikeyanmkarthik9246 Жыл бұрын
எனக்கு 52 வயது!" ஆகிறது இந்த பாடல்!" கேட்டவுடன் கடந்த கால என்னவள் நினைவுகள் !" என் இதய வானில் !"கார்கால மேகம் போல்!" பூமழை பொழியும்❤
@sakthivel-bx8nu
@sakthivel-bx8nu 10 ай бұрын
ஆமாம்
@marianesan9196
@marianesan9196 10 ай бұрын
👌👌👌👌👌👌
@rajachenthilala9201
@rajachenthilala9201 8 ай бұрын
அந்த நினைவுகள் தொடரட்டும் சார்.
@karthikeyanmkarthik9246
@karthikeyanmkarthik9246 8 ай бұрын
@@rajachenthilala9201 நன்றி🙏
@jannas8311
@jannas8311 7 ай бұрын
54வயசு எனக்கும் இளமையை மீண்டும் கொண்டுவந்துதது
@navaneetha3584
@navaneetha3584 2 жыл бұрын
இலங்கை வானோலிக்கு நன்றிகள்.இந்தபாடல் வந்தகாலகட்டங்களில் தமிழர்கள் களின்செவிகளுக்கு கொண்டு வந்து சேர்ந்தபெருமைக்கு
@oviyaktm6531
@oviyaktm6531 Жыл бұрын
40 ஆண்டுகளுக்குபின் இப்போதுதான் கேட்கிறேன் அற்புதமான இசை
@smbscreations3175
@smbscreations3175 11 ай бұрын
நானும்
@JJ78666
@JJ78666 2 ай бұрын
​@@smbscreations3175anyone knows who is this actress
@jannas8311
@jannas8311 3 жыл бұрын
யாருக்கு எல்லாம் பிடிக்கும் இந்த பாடல் கையிய துக்குங்க
@logandurairp2951
@logandurairp2951 3 жыл бұрын
My most favourite song
@brindaarumugam5237
@brindaarumugam5237 2 жыл бұрын
👋
@balanbalan8025
@balanbalan8025 2 жыл бұрын
@@logandurairp2951 Q
@balanbalan8025
@balanbalan8025 2 жыл бұрын
'
@Vibhavijay1
@Vibhavijay1 2 жыл бұрын
🙋
@sritharansivalingam8385
@sritharansivalingam8385 Жыл бұрын
நான் இன்று தான் இப்பாடலை பார்க்கின்றேன் (வயது 60) டெல்லி கணேஷ் ஐயாவிற்கு இப்படியொரு பாட்டு இருக்கா? அருமை
@rajakkanitheni8374
@rajakkanitheni8374 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் திகட்டாத பாடல் ..
@thangavelthangam615
@thangavelthangam615 3 жыл бұрын
இலங்கைவானொலியில் 40ஆண்டுகளுக்கு முன் இசை ராஜாங்கம் நடத்திய பாடல். வாசு சாரும் ஜானகி அம்மாவும் பாடிய விதம் மிகவும் அருமை.
@kalaivanikalaivani8429
@kalaivanikalaivani8429 3 жыл бұрын
ஆமாம் ப்ரோ நானும் வானொலியில் இப்பாடலை கேட்டு ரசித்தவனில் ஒருவன் அருமையான பாடல் 👌
@padmavenkat4959
@padmavenkat4959 2 жыл бұрын
எனக்குப் பிடித்த பாடல்
@srkrishnaswamy
@srkrishnaswamy Жыл бұрын
Very much, thanks!
@KrMurugaBarathiAMIE
@KrMurugaBarathiAMIE Жыл бұрын
1981 daily I heard this song through Srilanka radio station
@BenitaChirs
@BenitaChirs Ай бұрын
Who is heroin covai sarala?
@viveksundar707
@viveksundar707 2 жыл бұрын
உலக மொழிகளில் தமிழ் முதலிடம் பிடிக்க இந்த ஒரு பாட்டு போதும்
@kalamani2050
@kalamani2050 2 жыл бұрын
தமிழுணர்வுக்கு தலைவணக்கம்
@selvama3609
@selvama3609 2 жыл бұрын
இந்த ரக பாடல்களை எதில் கேட்டாலும் திருப்தி வராது இலங்கை வானொலியில் கேட்டால்தான் சுகமோ சுகம்
@jeyanthibose3168
@jeyanthibose3168 Жыл бұрын
ஆமாங்க
@vanisridharan8678
@vanisridharan8678 Жыл бұрын
100%right
@satbalaa
@satbalaa Жыл бұрын
எங்களுக்கெல்லாம் விவிதபாரதியில் கேட்டுத்தான் பழக்கம்...!
@shanthykumary8152
@shanthykumary8152 Жыл бұрын
Yes
@Realist-d6d
@Realist-d6d 11 ай бұрын
100% True
@ganeshganesh4708
@ganeshganesh4708 3 жыл бұрын
சிறு வயதில் வானொலியில் கேட்ட நியாபகம் இடைபட்ட காலத்தில் கேட்க முடியவில்லை இப்பொழுதுதான் கைபேசியில் அடிக்கடி கேட்கிரேன் எனக்கு பிடித்தமான பாடல்
@goku_siva_ff
@goku_siva_ff 8 ай бұрын
இந்த பாடலை இலங்கை வானொலியில் கேட்டு இருக்கிறேன் அப்போதெல்லாம் இப்படிப்பட்ட பாடல்கள்தான் எனக்கு சொர்க்கம் கண்கள் மூடி லயித்து கேப்பேன் மறக்கமுடியாத அந்த காலத்தை இனிமையாக மீட்டுகிறது இந்த பாடல்
@yogeshwaranpalaniyappan8988
@yogeshwaranpalaniyappan8988 2 жыл бұрын
சிறிய வயதில் கேட்ட பாடல், டெல்லி கணேஷ் ஹிரோ என்று நினைக்கவில்லை. சிறந்த நடிகர், காமெடி, குணசித்திர வேடங்களில் சிறப்பாக நடிக்கக்கூடியவர். சிறந்த நடிகர். வாழ்க நலமுடன்.
@KalaivananKalaivanan-h5i
@KalaivananKalaivanan-h5i 9 ай бұрын
இன்றைய குணச்சித்திர நடிகர்களில் ஒரு சிலர் ஆரம்ப நாட்களில் நாயகனாக நடித்துள்ளார்கள். நான் வானொலிப் பெட்டியில் கேட்டு குதூகலித்தப். பாடல்கள் இவர்களுடையது என்று தெரிந்து ஆச்சர்யமாக இருக்கிறது. சரத்பாபு ராஜேஷ். சந்திரசேகர் நிழல்கள் ரவி ரகுமான் ரகுவரன் திலீப் ராஜீவ் எஸ்.வீ. சேகர் ரவீந்தர் ஆகியோர் நடித்த சில பாடல்களும் மனதை சொக்க வைக்கும். தூர்தர்ஷனின் வெள்ளிக் கிழமை ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் கூட அவ்வளவாக இந்தப் பாடல்கள் காணக் கிடைக்காது. தொடர்ச்சியாக இலங்கை வானொலியில் தரமானப் பாடல்களுக்கு முகவரி கொடுத்தார்கள். வாசிக்கப்படும் நேயர்களின் பெயர்களும் சரணத்தின் நீளமும் சமயத்தில் ஒரே அளவாக இருக்கும். நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஏற்ற இறக்கத்துடன் நேயர்களை விரைந்து சொல்லியது கூட தனி அழகு தான்.
@shunmugajeyanthinatarajan4582
@shunmugajeyanthinatarajan4582 6 ай бұрын
Yes... Abdul Rahman, Raja etc.... Unforgettable❤❤
@KalaivananKalaivanan-h5i
@KalaivananKalaivanan-h5i 6 ай бұрын
@@shunmugajeyanthinatarajan4582 மிக்க நன்றி.
@LathaJ-py1ky
@LathaJ-py1ky 7 ай бұрын
ஐயோஇந்த பாடலை இப்போதுதான் விடியோவாக பார்க்கிறேன் இலங்கை வானொலி யில் கேட்டது இப்போது கேட்க மிகவும் சந்தோஷமாக இருக்ககுது சொல்லவே முடியல ❤❤❤❤❤
@jai-jj6jj
@jai-jj6jj Жыл бұрын
இப்பதான் முதல் முதலில் இந்த பாட்டை கேட்கிறேன் .....நான் பிறந்த வருஷமே இந்த படம் ரிலீஸ் ஆயிட்டு இருக்கு ....
@lathachinnah2097
@lathachinnah2097 Ай бұрын
படம் பேர் என்னங்க
@somasundaramm4117
@somasundaramm4117 11 ай бұрын
அற்புதமான பாடல்..டெல்லி கணேஷ் கதாநாயகனா ...அருமை அருமை.29.01.2024
@tamilselvi5996
@tamilselvi5996 Ай бұрын
Film name enna?
@umamaheswari4625
@umamaheswari4625 Ай бұрын
தணியாத தாகம்.
@prabhusubramanyam3475
@prabhusubramanyam3475 Ай бұрын
சிறுவயதில் வானொலியில் கேட்டிருக்கிறேன் , இப்போது தான் காணொளியாக கண்டேன் , டெல்லி கணேஷ் அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்
@தங்கத்தமிழ்-ங1ந
@தங்கத்தமிழ்-ங1ந 10 ай бұрын
யாரு நம்ம டில்லியா?
@ezhilarasir6456
@ezhilarasir6456 Жыл бұрын
முதன்முதலாக இப்பாடலை கேட்கும் போது அர்த்தம் புரியவில்லை கேட்க கேட்க அர்த்தம் புரிகின்றது அருமையான பாடல😊
@VijayaSk-to3oq
@VijayaSk-to3oq Жыл бұрын
இதயத்தை உறைய வைக்கும் இனிய இதயகீதம்❤❤
@Velusamy-wx8zf
@Velusamy-wx8zf 3 жыл бұрын
40 year s மூண் இந்த குரல் வானொலியில் பாட்டு கேட்டது ஞாபகம் வந்தது
@nagalakshmiv659
@nagalakshmiv659 10 ай бұрын
அருமையான பாடல்.வீடியோ இப்போதுதான் பார்க்கிறேன்.இலங்கை வானொலியில்.கேட்டு இருக்கிறேன்.அருமை அருமை அருமை
@venkatraja9879
@venkatraja9879 3 жыл бұрын
எத்தனை வருடம் தேடிய பாடல் இது நன்றி நன்றி
@tamilsongs8635
@tamilsongs8635 3 жыл бұрын
பல வருடமாக தேடிய பாடல்..... 🌹❤😘😍
@xavierpaulraj9504
@xavierpaulraj9504 3 ай бұрын
80களில் காதலித்தவர்களின் கனவு பாடல் நன்றி இலங்கை வானொலி
@govindanveerappan1881
@govindanveerappan1881 5 ай бұрын
இலங்கை வானொலியில் கேட்ட 80 களின பாடல். இலங்கை வானொலி கேட்ட நாட்கள். பசி இல்லை, தூக்கம் இல்லை, துக்கமும் இல்லை. பாக்கெட் அளவு வானொலி பெட்டி. அலுவலக பணி தொடர கேட்டது.
@sevamilkmarketingsevamilkm1283
@sevamilkmarketingsevamilkm1283 5 ай бұрын
hiiii
@sdhanasekaran8007
@sdhanasekaran8007 Ай бұрын
இந்தபாடல்என்னபடம்
@selvarajanmurugeshwari237
@selvarajanmurugeshwari237 10 ай бұрын
சிலோன் ரேடியோவுக்கு எங்களுக்கும் தவிர்க்க முடியாத பந்தம் எனக்கு வயது 54
@JoiceThenmozhi-bt8nh
@JoiceThenmozhi-bt8nh Ай бұрын
Yes cylone station off panna manase varathu
@anbunathan6589
@anbunathan6589 Жыл бұрын
காதல் அரும்பும் போது வந்த பாடல் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல். கடந்த கால நினைவுகள் அப்படியே திரைப்படமாக மணக்கண் முன்பு வந்து செல்லுகிறது.
@arumugam8109
@arumugam8109 11 ай бұрын
டெல்லி கணேஷ் பாடல் சூப்பர்🙏 இவர். பாடல். இன்று தான். பார்க்கின்றேன்அழகானபாடல்
@gowrivbaskaran2672
@gowrivbaskaran2672 7 ай бұрын
மனது பாரமாக இருக்கும் போது இந்தப் பாடலை கேட்டால் மிகவும் லேசாகி விடும் மெலடி சாங் என்றால் இது தான் ஆஆஹா ஆஹ்ஹா 👋👋👌👌🎈🎈🎈🎈❤️❤️❤️❤️❤️❤️🙏
@ArunKumar-hi5ow
@ArunKumar-hi5ow Ай бұрын
இன்று தான் இந்த பாடலை முதல் முறையாக கேட்கிறேன் இது போன்ற பாடல்களை ஏனோ வெள்ளித்திரையில் காண முடிவதில்லை
@thilagavathithiyagarajan4877
@thilagavathithiyagarajan4877 2 жыл бұрын
வசந்த காலத்திற்கு நம்மை அப்படியே ஜிவ்வென்று தூக்கிச் செல்லும். ஒரு பனி தோட்டத்தில் ஜில் என்று நனைந்து போன்று வாசு அய்யாவும் ஜானகி அம்மாவும் இணைந்து அருமையான இசையில் பாடியதை கேட்க நாம் கொடுத்து வைத்துள்ளோம்.. இல்லையா?
@sasee1974
@sasee1974 3 ай бұрын
இந்த பாடலுக்கு இத்த்ணை ரசிகர்கள் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது... இது போன்ற பாடல்களை பெண்கள் தான் அதிகம் ரசிப்பார்கள் ❤❤❤❤❤❤❤
@notm4454
@notm4454 3 ай бұрын
Yenna oru comedy comment
@subramani6292
@subramani6292 Жыл бұрын
தணியாத தாகம் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் தணியாத தாகம்
@nagarajanthathanna9270
@nagarajanthathanna9270 Жыл бұрын
மிகவும் அற்புதமான பாடல். Delhi Ganesh simply superb.
@udayasooriyan191
@udayasooriyan191 2 жыл бұрын
ஒரு பாடலில் எவ்வளவு ரகசியங்கள் இருக்கிறது இசை,நடிகர்,பாடகர், ஒளிபரப்பான வாணொலி
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 2 жыл бұрын
"பூவே ...நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய் நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர் நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர் உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர் பூவே... நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய் இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர் இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர் உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர் பூவே... நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ...நான்... என் நெஞ்சில் ஆடும் இந்த மன்னனுக்கோ நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ...நான்... என் நெஞ்சில் ஆடும் இந்த மன்னனுக்கோ என் தேவன் தேரேறி வருகின்றான் என் தேவன் தேரேறி வருகின்றான் புன்னகையில் உன்னை அள்ளித் தருகின்றான் பூவே ...நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய் நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர் நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர் உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர் பூவே... கோவில் கலசம் போல் என் தேவி...ஆ... கூந்தலில் ஆடிடும் உன் மேனி கோவில் கலசம் போல் என் தேவி...ஆ... இதழ் கூந்தலில் ஆடிடும் உன் மேனி பூவிலும் பூ அவள் பொன்மேனி பூவிலும் பூ அவள் பொன்மேனி இவள் புது உடல் தழுவிடும் என்மேனி பூவே ...நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய் இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர் இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர் உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர் பூவே... மார்கழி இளந்தென்றல் தாலாட்டு..ஆஆ... மார்கழி இளந்தென்றல் தாலாட்டு என் மைவிழி மயங்கிட சீராட்டு பூபோல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு பூபோல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு இவள் பொன்னுடல் சிவக்கட்டும் என் கரம் பட்டு பூவே ...நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய் நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர் இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர் உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர் புது மலர் புது மலர்" ~~~~~¤💎¤~~~~~ 💎தணியாத தாகம் 💎1982 💎மலேசியா வாசுதேவன் 💎ஜானகி 💎ஏ.ஏ.ராஜ் 💎உஷா நாகபூஷனம்
@premasivaram8226
@premasivaram8226 2 жыл бұрын
தொலைந்த பொருள் திரும்ப கிடைத்தது போன்ற மகிழ்ச்சி ஏற்பட்டது!
@eswarmeswarm9875
@eswarmeswarm9875 2 жыл бұрын
முயற்சிக்கு முதல் நன்றி....
@janupriya3310
@janupriya3310 Жыл бұрын
Thanks a for ur dedication to type the full song friend 🙏🙏🙏🙏
@senthilganesh1254
@senthilganesh1254 Жыл бұрын
மிகச் சிறப்பு
@Veerappan-oy3ko
@Veerappan-oy3ko Жыл бұрын
@karthikeyanmanickam8934
@karthikeyanmanickam8934 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல் வரிகள் மற்றும் இசை மிகவும் சிறப்பு மனதுக்குள் ஒரு புத்துணர்ச்சி தரும் படைப்பு இதை இலங்கை வானொலியில் கேட் நாட்களும் அந்த எனது சமகாலத்தில் வாழ்ந்த நினைவுகள் மறக்க முடியாத நினைவுகள்
@jayaramanseshappa8169
@jayaramanseshappa8169 Жыл бұрын
A Raj music director. என்ன அருமையான இசை. அதிக பிரசித்தம் இல்லாதவர். தமிழ் சினிமாவில் மேலும் சான்ஸ் கிடைத்திருந்தால நன்றாக இருக்கும்.
@geethasenguttuvan9478
@geethasenguttuvan9478 Жыл бұрын
பொங்கும் பூங்குனல், இசைச்செல்வம் , இசையும் கதையும் என அனைத்து நிகழ்ச்சிகளையும் நினைவு படுத்துகிறது.
@rajasekaranp6749
@rajasekaranp6749 10 ай бұрын
🌹வாசுதேவன் சாரு ம்,ஜானகி அம்மா வும் மிரட்டி எடுத்தி ருப்பர்.🎤🎸🍧😝😘
@indra3881
@indra3881 2 жыл бұрын
என்ன ஓர் அருமையான பாடல். இசையும் வரிகளும் ஆக அற்புதம்..... கேட்டுக்கிட்டே....யிருக்கலாம்...
@ravishankar-qw4qq
@ravishankar-qw4qq Ай бұрын
A barely functioning radio, then a mono tape recorder, just two or three sets of good clothes. I walked to school, a daily journey of 6 to 7 kilometers. No cot, no AC. Park, cinema, temple - more than anything, listening to Radio Ceylon's Tamil channel. What a beautiful life it was then. I'll never forget the moments spent listening to music like these songs on Radio Ceylon. I'm 56 now, living in a 4000 square foot house. Both my children are well-settled. I own more than 6 or 7 high-end amplifiers and speakers. But a song like this, when heard on Radio Ceylon, can never be matched by the experience of listening through these modern, high-end systems. I'm just going through the motions these days. What a song! Thank you for sharing this. Long live my friend.
@GMOHAN-ow3dj
@GMOHAN-ow3dj 9 ай бұрын
தமிழ் சினிமா ஆசையில் விமானப்படையில் இருந்து விலகி வந்தார், திரை துறையில் நன்றாகவும் சாதித்தவர்.. நல்ல குணசித்திர நடிகர்
@mutharasus9689
@mutharasus9689 3 жыл бұрын
இலங்கை வானொலியின் இதயகீதம்
@swamykannudineshmohan7300
@swamykannudineshmohan7300 Жыл бұрын
அட போங்க என்ன ஒரு மனம் மயக்கும் இசை காலத்தால் அழிக்கமுடியாத பாடல்
@gnanachandra5628
@gnanachandra5628 Жыл бұрын
அந்த நாள் ஞாபகம் வந்ததே. Sweet 16 period. Thank you a lot Ceylon Radio.❤❤❤
@valliammai4712
@valliammai4712 Жыл бұрын
இந்த பாடல் இளமை காலத்திற்கு கொண்டு போகிறது.
@chitrachitra2238
@chitrachitra2238 8 ай бұрын
ஆமாம் உண்மை தான்.
@KarunanithiKarunanithi-z5u
@KarunanithiKarunanithi-z5u 11 ай бұрын
அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் நான் தினமும் இரவில் படுக்கும் போது கேட்டு விட்டு தான் படுப்பேன்
@Gemstone-i1s
@Gemstone-i1s 3 ай бұрын
இந்தியா எவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும் சரியான ஒரு வானொலி நிலையம் இல்லாத இருந்தது ஆனால் இலங்கை ஒரு சின்ன கூட்டின நாடாக இருந்தாலும் தமிழர்களின் காதில் ஒளியை கொடுத்துக் கொண்டே இருந்தார்கள் அந்த இலங்கை வானொலியின் சிறு துளி தான் இந்த பாடல் நம் வாழ்க்கையில் இலங்கை வானொலியை என்றும் மறக்க முடியாது
@rajasekarancreateplaylist2724
@rajasekarancreateplaylist2724 Ай бұрын
Yes you say absolutely correct l never forget cylon radio station📻🚏
@KANNANkannankannan-sj9cy
@KANNANkannankannan-sj9cy Жыл бұрын
மிகவும் அற்புதமான பாடல் ஆம் இலங்கை வானெலியில் மிகவும் பேமசான பாடல் அம்மா ஜானகி குரலுக்கு அடிமையானவன்
@xavierpaulraj9504
@xavierpaulraj9504 3 ай бұрын
80களில் இலங்கை வானொலியில் தினந்தோறும் ஒலிபரப்பாகும் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று திரைப்படம்.தனியாத தாகம்1982
@singaramanbarasi654
@singaramanbarasi654 2 ай бұрын
நான் பிறந்து 1960 இந்த பாடளை 23 வயதில் ரேடியோவிள் கேட்டேன் நேரடியாக யூ டி பில் இன்று பார்த்து ரசித்தேன் முசிறி
@meera5890
@meera5890 Жыл бұрын
சிறு வயதுக்கு போகிறது மனது எதையோஇழந்துவிட்டதைபோல......,.
@AFasiaAsia
@AFasiaAsia 3 жыл бұрын
அருமை அருமை அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோ 🌴🌴🙏🙏🌴🌴
@josephinemiller1832
@josephinemiller1832 2 жыл бұрын
அம்மா
@amarasinhamkugaraj9298
@amarasinhamkugaraj9298 2 жыл бұрын
Sri lanka 2022.10.17
@kolamofficialyt7652
@kolamofficialyt7652 Жыл бұрын
இந்த பாடல் ரெம்பநாளா தேடினேன் கிடைத்தது அருமையான பாடல்
@_simply_Z_piration_736
@_simply_Z_piration_736 2 жыл бұрын
இடைக்கால மற்றும் பழைய பாடல்களை இலங்கை வானொலியில் கேட்ட பாடல் என்று அனேகமானவர்களால் விமர்சிக்கப்படும் போது ஒரு இலங்கயராய் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் அனைவருக்கும் நன்றி. 1980 களில் வந்த பாடல்களில் இந்த பாடல் all time favorite
@sabinabegam9562
@sabinabegam9562 Ай бұрын
இந்த பாடல்லை நான் முதல் முதலில் கேட்கிறேன் இந்த பாடலை
@subhabarathy4262
@subhabarathy4262 Ай бұрын
அற்புதமான நடிகர் டெல்லி கணேஷ் சார்..மைக்கேல் மதன காம ராஜன், ஔவை சண்முகி , தெனாலி போன்ற படங்களில் அவரது நடிப்பை மறக்கவே முடியாது. தமிழ் திரையுலகில் மறக்க முடியாத நல்ல நடிகர். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி 🙏🙏.
@sivakumarperumal7474
@sivakumarperumal7474 Ай бұрын
Let his soul attain moksha
@subhabarathy4262
@subhabarathy4262 Ай бұрын
@sivakumarperumal7474 yes, Om Shanthi 🙏🙏
@kirubaikumarir6439
@kirubaikumarir6439 4 күн бұрын
டெல்லி கணேஷ் என்று நினைக்கவே இல்லை ஹீரோயின் யார் என்று தெரியவில்லை படம் என்ன சூப்பராக இருக்கிறது
@padma2864
@padma2864 Жыл бұрын
Really superb song இலங்கை வானொலியில் கேட்ட பாடல் இனிமை
@saaisundharamurthyavk717
@saaisundharamurthyavk717 Ай бұрын
டெல்லி கணேஷ் இந்திய விமானப் படையில் வேலை செய்தவர் என்பது பிரமிக்க வைக்கிறது. இன்று அதிகாலை அவர் காலமானார் என்பதை அறிந்து மனம் வருந்துகிறது. அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். 10.11.2024
@udhayakumarsankarapandian9772
@udhayakumarsankarapandian9772 Ай бұрын
ஒரு அழகன் அழகாய் வாழ்ந்து முடித்த வாழ்விற்கு நெஞ்சார்ந்த அஞ்சலிகள்... 😭😭😭
@vilvasambuvarayar8751
@vilvasambuvarayar8751 2 жыл бұрын
இது பல வருடங்களாக நான் தேடும் பாடல்
@mohamednasri1407
@mohamednasri1407 Ай бұрын
இப்போது கூட தமிழ் நாட்டு வானொலி கள் யாரும் ஒளிபரப்ப படாமல் மறந்து மறைந்து போன பாடல் களை தேடி பிடித்து ஒளிபரப்பு செய்யணும்
@thetime-direction
@thetime-direction Жыл бұрын
மிக அருமையான பதிவு டெல்லி கணேஷ் சார் பாடி நடிப்பது முதல் முறை பார்த்து ரசித்தேன் பிடித்த நடிகர்
@sridharandharan1445
@sridharandharan1445 2 жыл бұрын
பல்லவியில் பூவே... என்பதன் முடிவில் ஒரு கஷ்டமான பிருகா வருகிறது. ஜானகி அம்மாள் அதைப் பாடுவது வியப்பில்லை. மலேஷியா அவர்களும் அதை சரியாக பாடியிருப்பது கேட்டு மகிழ்கிறேன். அவர் வாழ்க. -- கானப்ரியன் சென்னை
@kalamani2050
@kalamani2050 2 жыл бұрын
மலேசியா வாசுதேவன்சாரும் முறைப்படி சங்கீதம் கற்றவர்தான் சகோ
@sridharandharan1445
@sridharandharan1445 2 жыл бұрын
சீனியர் பாடகி ஜானகி அம்மாள் பாடியதை‌ போலவே மலேஷியாவும் பாடியுள்ளார் என்று பாராட்டாக சொன்னேன். மற்றபடி அவரை குறைவாக பேசும் எண்ணம் இல்லை. நன்றி.
@sridharandharan1445
@sridharandharan1445 2 жыл бұрын
இந்த பாடலின் ராகம் தெரியவில்லை சார்
@udayasooriyan191
@udayasooriyan191 2 жыл бұрын
பல்லவிக்கு முன் வரும் ஆலாபனயில் பாருங்கள் ஜானகி அம்மா (துள்ளிக்துள்ளி நீபாடம்மா சீதையம்மா) என்ற பாடல் சாயல் (சிப்பிக்குள் முத்து) திரைப்படம்
@saiprasath5662
@saiprasath5662 Жыл бұрын
@@sridharandharan1445 dharan சார், இந்தப் பாடல் எந்த ஒரு குறிப்பிட்ட ராகத்தையும் அடிப்படையாகக் கொண்டதல்ல - ஒரு கதம்பம் போன்ற மெட்டு. Sheer brilliance of A A Raj , Janaki Amma & Malaysia Anna have been packed. Very beautiful & genuine song !
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 8 ай бұрын
என்ன அருமையான பாடல் எனது தலைவர் மலேசியா வாசுதேவன் சார்குரல் கேட்டால் என்மனம் அடையும்ஆனந்தம் அளவற்றது உலகம் உள்ள வரை வாசு சாரின் குரல்இருக்கும் சிவாஜி.ஜி.ராதாகிருக்ஷ்ணன்
@pattas7376
@pattas7376 Ай бұрын
இந்த பாடலை ரேடியோவில் அடிக்கடி கேட்டுள்ளேன்... ஆனால் இன்று தான் வீடியோ பார்க்கிறேன்...🎶🎶🎶🎶
@veeraveeramani1057
@veeraveeramani1057 9 ай бұрын
இந்த பாட லை வானொலியில் கேட்கும்போது ,பல நிமிடங்கள்,தன்னை மறந்து கேட்ட பாடலில் இதுவும் ஒன்றாகும், நன்றி.
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 2 жыл бұрын
மிக மிக அபூர்வமான பாடலை வழங்கியதற்கு நன்றி.
@juju57887
@juju57887 3 жыл бұрын
அருமையான பாடல், நன்றி. பாடல் பற்றிய விவரங்கள், description box ல் தெரிய படுத்தி இருக்கும் விதம் சூப்பர் 👍👏😃
@ginfocomm6586
@ginfocomm6586 4 ай бұрын
ஆரவாரம் இல்லாமல் அமைதியான பாடல்கள் இது போன்று நிறைய கேட்டு கேட்டு ரசித்ததால் இன்றளவும் நம் மனதும் மென்மையாகவே உள்ளது அந்த காலம் இறைவன் கொடுத்த வரம்
@srinivasanveera
@srinivasanveera 2 ай бұрын
A mind blowing song. Atleast 2 or 3 times you need to listen everytime with headphones, you will feel like dancing along with this song. Hat's off to Music composer A.A.Raj. SJ+MVasudevan combination, a good treat to the ears
@panneerselvamk8995
@panneerselvamk8995 6 ай бұрын
எந்த ஒரு ஆர்ப்பரிப்பும் இல்லாமல் இசை இந்தப் பாடலைக் கேட்கும் நம்மைக் கனவுலகில் மிதக்கச் செய்கிறது என்றால் அது மிகையாகாது.
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 жыл бұрын
கேட்பவர்களின் ஆத்மாவை மென்மையாக வருடும் ஜானகியின் இதழோசை ஒலிக்க.. ஏ.அந்தோனி ராஜ் தந்த இசை ராகம்.. டெல்லி கணேசாக பாடும் மலேசியா வாசுதேவன் ... இனிமையான இந்த ராகத்தை இதற்கு முன் கேட்டதாக நினைவு இல்லை..
@rithish.e5813
@rithish.e5813 2 жыл бұрын
😄😄i ❤ s. Janakhi amma voice
@maheswariperumal8952
@maheswariperumal8952 Ай бұрын
மலேசியா வாசுதேவன் டெல்லி கணேசனுக்கு பொருந்தும் வண்ணம் இனிமையாக பாடியுள்ளார். டெல்லி கணேஷை டூயட்டில் இப்பொழுது தான் பார்க்கிறேன்.
@packiasamyrpackiasamy7008
@packiasamyrpackiasamy7008 Жыл бұрын
அருமையான பாடல் நன்றி. எனக்கு ரொம்ப பிடித்த பாடல் நன்றி.
@kapalishivanvisualmedia
@kapalishivanvisualmedia Жыл бұрын
இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் அந்தோணி ராஜ் என்பவர். இவர்தான் ஒரு தலை ராகம் படத்தின் இசை அமைப்பாளர்.
@kapalishivanvisualmedia
@kapalishivanvisualmedia Ай бұрын
மிக சரி சார்
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 11 ай бұрын
1:07 Very, very sweet song. Simple actions. Remembering the young ages of me. Lesser known music director. Poovuku poo chodiya padal. 17-1-24. Kaanum pongal day.
@umabalaji3120
@umabalaji3120 Ай бұрын
இப்பாடலை இன்றும் நேசிக்கும் நாம் தாம் அதிர்ஷ்டசாலிகள். இதில் திரு.டெல்லி கணேஷ் அவர்கள் ஹீரோ என இப்போது தான் தெரியும். பின்னி எடுத்து விட்டார
@trsramamoorthytdr5271
@trsramamoorthytdr5271 8 ай бұрын
என்னபாட்டு ஆஹா,அற்புதம் கவிதை இசை ராகம் பாவம் அழகு"அழகு அழகு
@jayanthimano7086
@jayanthimano7086 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@DilDiDilDil
@DilDiDilDil Ай бұрын
இலங்கை வானொலியில் இந்த பாடல் கேட்டு மகிழ்ந்த காலம் ஒன்று உண்டு.ஜெயம் ரவி அவர்களின் மாமியார் இந்த பாடலில் நடிப்பவர்.
@rajasekarancreateplaylist2724
@rajasekarancreateplaylist2724 Ай бұрын
Thanku to give the information about the heroine
@somasundaramm4117
@somasundaramm4117 6 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காத பாடல்களில் ஒன்று 07.06.24
@sankarand9728
@sankarand9728 Ай бұрын
I recently listened to this song... shocked to hear the news of Delhi Ganesh passed away today.. listened this song again for him.. . He was good looking n smart too... his action was very soft n sweet in this song.. he never did over action in any of his roles.. May his atma rest in peace!!
@DhanalakshmiR-j7d
@DhanalakshmiR-j7d Ай бұрын
டெல்லி கணேஷ் நம்மை விட்டு சென்ற நாளில் பார்ப்பது நெஞ்சம் வலிக்கிறது.😢😢
@hariharansr9074
@hariharansr9074 Ай бұрын
வணக்கம் இந்த ப் பாடலை க்‌ கேட்டிருக்கின்றேன்! டெல் லி கணேஷ் வியப்பாகப்பார்க்கின்றவர்களில் எஸ் ஆர் ஹரிஹரன்
Nadhikkarai Orathu Nanalgale
4:03
Sivakumar Perumal
Рет қаралды 250 М.
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Poove Nee Yaar Solli ::Thaniyaatha Thaagam : Remastered audio song
5:24
Saravanan Stereo
Рет қаралды 15 М.
Nee Illatha Pothu | HD Video Song | 5.1 Audio | Rare Masterpiece from Ilaiyaraaja
4:36
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 98 М.
Nee Varuvai Ena Naan Irunthen Then Malarnthai
5:01
Sivakumar Perumal
Рет қаралды 269 М.
TAMIL COMPLETE SONG--Ponnenna poovenna kanney (vMv)--ALAIKAL 1973
3:57
Vembar Manivannan
Рет қаралды 1,9 МЛН
Nee Ilatha Pozhuthu HD Song
4:28
RajVideoVision
Рет қаралды 90 М.
Yaarathu Sollamal Nenjalli Povathu-Nenjamellam Neeyae
4:27
venreach
Рет қаралды 4,5 МЛН