Chinna Maharani Official Video | Full HD | Priyasakhi | Madhavan | Sadha | Srinivas | Bharathwaj

  Рет қаралды 8,049,587

New Music India

New Music India

Күн бұрын

#Priyasakhi #Bharathwaj #ChinnaMaharani
Use Headphones for better experience
Movie - Priyasakhi
Song - Chinna Maharani
Artist - Madhavan; ‎Sadha
Music - Bharathwaj
Lyrics - Pa.Vijay
Director - K. S. Adhiyaman
Singer - Hariharan
Label - New Music
♪ Hear it now on your favorite Apps ♪
Apple Music ► apple.co/3qQ9EYx
KZbin Music ► bit.ly/3qMcnly
Jio Saavn ► bit.ly/3t1KAjP
Wynk Music ► bit.ly/3G0FMPD
Gaana Music ► bit.ly/35gfV9j
Amazon Music ► amzn.to/3MjY1Dg
Spotify ► spoti.fi/3vEqDRo
Resso ► cutt.ly/kAoszWI
Enjoy and Stay connected
For More Update and New Content:
Subscribe us : www.youtube.co...
Like us on : / photos
Follow us on : / newmusicindia
Follow us on : / newmusicindia
Tamil Song on : / newmusicsjukebox

Пікірлер: 592
@revathikannadhasan5525
@revathikannadhasan5525 Жыл бұрын
2023 ல் இந்த பாடலை கேட்கவந்தவர்கள் ஒரு லைக் போடுங்க 🥰🥰🥰
@S.vijaylakshimiSiva-qn1fn
@S.vijaylakshimiSiva-qn1fn Жыл бұрын
யாருக்கெல்லாம் பெண் பிள்ளை பிடிக்குமோ இந்தப் பாட்டு பிடிக்கும் 😍😍❤❤❤❤💞💚💚💚🙌🙌😊
@sandaramadushan4714
@sandaramadushan4714 7 ай бұрын
Pen.pillai.pudikkum.but.enakku.2m.aan.pilli.
@SugashiniSugashini-dn2ov
@SugashiniSugashini-dn2ov 5 ай бұрын
Ok
@SugashiniSugashini-dn2ov
@SugashiniSugashini-dn2ov 5 ай бұрын
💯
@kayalkawi
@kayalkawi 4 ай бұрын
Me
@rajacholan5985
@rajacholan5985 Ай бұрын
Enamkum 🎉❤
@mahamaha-pe5mw
@mahamaha-pe5mw 10 ай бұрын
சின்ன மகராணியே மகளாக வந்தாய் சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய் கை வீசும் ஜன்னல் நிலா நீ வந்த வேளை வாழ்க்கை பாதை எங்கும் வரவேற்பு மாலை எங்கள் வீட்டு கடிகாரத்தில் எல்லா நேரமும் இன்பம் இனி உந்தன் பின்னால் உந்தன் அன்பால் எங்கள் உலகம் சுற்றும் சின்ன மகராணியே மகளாக வந்தாய் சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய் பெண்ணுக்கென வாழ்க்கையிலே இலக்கணம் உள்ளதம்மா விட்டு தரும் குணம் இருந்தால் இலக்கியம் ஆகும் அம்மா அனைவருக்கும் இதயத்திலே ஆசைகள் இருக்கும் அம்மா ஆசைகள் தான் வாழ்க்கை என்றால் அவஸ்தைகள் பிறக்கும் அம்மா அடி வானத்தை அளந்திட சென்றால் அது முடிகிற காரியமா அடி வார்த்தையை கொட்டிய பின்னால் அதை அள்ளிட கூடிடுமா ரோஜா பூவும் நீயும் ஒன்றே இதழ்கள் இங்கே இதயம் எங்கே சின்ன மகராணியே மகளாக வந்தாய் சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய் உன் தாயும் கேட்டாலே விண்மீன் வேண்டும் என்று விண்மீன்கள் நான் தருவேன் விடியலை தருவாளா ஊஞ்சலுக்கு கேட்டாலே வானவில் வேண்டும் என்று வானவில்லை நான் தருவேன் வசந்தத்தை தருவாளா உன் ஆசைகளை ஒரு நாளும் நான் மறுக்கவும் இல்லையடி உன் தாயை நான் ஒரு நாளும் இங்கு வெறுக்கவும் இல்லையடி எந்தன் தாயே என் முகம் பாரு உந்தன் தாய்க்கும் நல் வழி கூறு சின்ன மகராணியே மகளாக வந்தாய் சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய்
@jeyaravi7679
@jeyaravi7679 9 ай бұрын
@Arulrani523
@Arulrani523 5 ай бұрын
👍❤
@Vasanthi2023-s6o
@Vasanthi2023-s6o 4 ай бұрын
❤❤❤❤
@mrtamilan2
@mrtamilan2 9 ай бұрын
2024 இல் இந்த பாடல் கேட்பவர்கள் ❤
@kumarans6200
@kumarans6200 6 ай бұрын
Me
@kumarans6200
@kumarans6200 6 ай бұрын
Me❤❤❤❤🎉
@kumarans6200
@kumarans6200 6 ай бұрын
Me ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
@PerumalPerumal-xg8wm
@PerumalPerumal-xg8wm 4 ай бұрын
me ❤
@محمدتيليس
@محمدتيليس 3 ай бұрын
Good 👍😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😮😮😮😮😮😮😢😢😢😢😢😢😢😮😢😢😮😢😅😅
@mohanm3237
@mohanm3237 Жыл бұрын
எங்கள் சாமிக்கு இந்த பாடல். எங்க வீட்டு தேவதை என் மகள்
@niksanniksan7725
@niksanniksan7725 2 жыл бұрын
2022 ம் இந்த பாடலைக் கேட்க வந்தவங்க யார் யார்
@fathimaisra4826
@fathimaisra4826 2 жыл бұрын
KiòĺoImia7ķ 0kuii 1
@mohamadmufaseer5385
@mohamadmufaseer5385 2 жыл бұрын
🙋‍♂️
@baskaranvaanivaani3989
@baskaranvaanivaani3989 2 жыл бұрын
Naan en family yoda intha song kekkuran ❤️ 2022💞
@ramjeyam1793
@ramjeyam1793 2 жыл бұрын
Enakum romma pidikum
@Fasan-mn8po
@Fasan-mn8po 2 жыл бұрын
Me
@torturepandrarascal4407
@torturepandrarascal4407 2 жыл бұрын
எல்லா பொண்ணுகளும் கூட்டு குடும்பமாக தான் வாழனும்னு ஆசை ஆனா அந்த பொண்ணுக்கு சுதந்திரம் குடுக்கமா அடிமையா இருக்கணும்னு நெனச்சா எந்த பொண்ணும் இருக்க மாட்டா...... கணவன் சரியாக அமைந்து விட்டால் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை வாழும் போதே சொர்கமே.....!
@vasanthvasanth8583
@vasanthvasanth8583 2 жыл бұрын
Yes
@deepaithumathiridancevdopa6896
@deepaithumathiridancevdopa6896 2 жыл бұрын
S
@chathuryafamily1199
@chathuryafamily1199 2 жыл бұрын
Correct
@jacksontharsini661
@jacksontharsini661 2 жыл бұрын
S
@sangeethar5589
@sangeethar5589 2 жыл бұрын
Yes
@ஊடகஆசான்
@ஊடகஆசான் Ай бұрын
மனைவியை பிறரிடம் விட்டுக்கொடுக்காத கணவனும் பிறரை கணவனுடன் சேர்த்து சந்தேகப்படாத பெண்ணும் அமைந்துவிட்டால் குடும்பம் பேரின்ப சந்தோசச்சாரல்❤ 2:42
@olinsiyaolinsiya2205
@olinsiyaolinsiya2205 Жыл бұрын
உன் தாயும் கேட்டாளே விண் மீன் வேண்டும் என்று விண்மீன்கள் நான் தருவேன் விடியலை தருவாளா...... ❤ ஊஞ்சலுக்கு கேட்டாலே வானவில் வேண்டும் என்று வானவில்லை நான் தருவேன் வசந்தத்தை தருவாளா...... ❤உன் ஆசைகளை ஒரு நாளும் நான் மறுக்கவும் இல்லையடி உன் தாயை நான் ஒரு நாளும் இங்கு வெறுக்கவும் இல்லையடி...... ❤எந்தன் தாயே என் முகம் பாரு உந்தன் தாய்க்கும் நல் வழி கூறு..... 😍
@videovideo1925
@videovideo1925 Жыл бұрын
❤️❤️❤️
@pirenukapirenuka2089
@pirenukapirenuka2089 10 ай бұрын
❤❤❤
@Kansikutty-pkfroud
@Kansikutty-pkfroud 7 ай бұрын
❤❤❤
@S.vijaylakshimiSiva-qn1fn
@S.vijaylakshimiSiva-qn1fn 4 ай бұрын
💞💞💞💞👏👏👌👌❤❤🥰😍😊
@kanianand7842
@kanianand7842 Жыл бұрын
Pregnancy time la adikkadi ketta song .. but மகன் பிறந்தார்... Love this song
@punithapunitha8968
@punithapunitha8968 Жыл бұрын
😘😘
@PeriyaSamy-md5qd
@PeriyaSamy-md5qd 4 ай бұрын
இந்த பாடல் வரிகள் சூப்பர் தான் எனக்கு பிடித்தான்
@MusicLover-ii9vx
@MusicLover-ii9vx 2 жыл бұрын
அனைவருக்கும் இதயத்திலே ஆசைகள் இருக்குதம்மா... ஆசைகள் தான் வாழ்க்கை என்றால் அவஸ்தைகள் பிறக்குமம்மா... 👌👌👌
@g.suganyaanjel3159
@g.suganyaanjel3159 2 жыл бұрын
U🧨
@srsakeera5538
@srsakeera5538 Жыл бұрын
Dear sir please confirm
@HaleethHaleeth-ju3dd
@HaleethHaleeth-ju3dd 4 ай бұрын
Xmzkxkk,kxxk🤔🤔🤔😌😌😌😌
@ajiarun4295
@ajiarun4295 2 жыл бұрын
இந்த song எனக்கு ரொம்பவே புடிக்கும் 😘😘🥰🥰
@sritheepansritheepan
@sritheepansritheepan Жыл бұрын
Subbar
@DevikaTDevikaT-ys7ru
@DevikaTDevikaT-ys7ru Жыл бұрын
Enakku intha song romba pidikkum
@S.vijaylakshimiSiva-qn1fn
@S.vijaylakshimiSiva-qn1fn Жыл бұрын
பாட்டு சூப்பர் என் மகளுக்காக எழுதின பாட்டு மாறியே இருக்கு பாட்டுக்கு நன்றி👍😍👏🏻
@Saranvaranitha
@Saranvaranitha 10 ай бұрын
எனக்கும் ரோம்ப புடிக்கும் எல்லையில்லை
@punithavignarajah5234
@punithavignarajah5234 2 жыл бұрын
இந்த பாடல் எனக்கு றொம்ப.றொம்ப பிடித்தபாடல் ஆனாலும் பெண்ணுக்கும் வாழ்க்கையகல் சைஉகந்திரம் வேண்டு இல்லை எண்டில் வாழ்கை நரகமாகி விடும்
@ireshapriyadharshani7559
@ireshapriyadharshani7559 2 жыл бұрын
Best sentiment song♥️ I feel very better✨️
@narayananshalini701
@narayananshalini701 Жыл бұрын
இந்த ஆண்டு 2/6/2022 பிறந்த என் அன்பு மகளுக்கு இந்த பாடல் சமர்ப்பிக்கிரேன்
@asjadhhsn2598
@asjadhhsn2598 2 жыл бұрын
Idhuvaraila yarume idha upload panninadhilla. Anyway thanks😌
@skitel9843
@skitel9843 Жыл бұрын
2023 I'll யார் யார் இந்த பாட்டை விரும்பி கேட்கிறீங்க
@saranmithra9807
@saranmithra9807 2 жыл бұрын
சூப்பர் பாட்டு 🥰🥰👌👌
@sathyasaritha3587
@sathyasaritha3587 2 жыл бұрын
Entha song kekkonum endu enakku romba naal asai
@rukaiyariswan11
@rukaiyariswan11 2 жыл бұрын
Nan ore intha patta kekkurathuthan 🥰🥰🥰
@nanthus..recipes8216
@nanthus..recipes8216 2 жыл бұрын
Sema song 👌👌👌👌🎶🎶🎶🎶
@sobisobi1848
@sobisobi1848 2 жыл бұрын
ழலளவய
@dhananya5877
@dhananya5877 2 жыл бұрын
அடி வானத்தை அளந்திட சென்றால் அது முடிகின்ற காரியமா வார்த்தையை கொட்டிய பின்னும் அள்ளிட முடியுமா 💘💘💘
@home-remedies-tamil
@home-remedies-tamil 2 жыл бұрын
விட்டு கொடுத்தவர்கள் கெட்டு போனதில்லை. திருமணம் ஆன பெண்கள் தனது அம்மா வீடு மட்டும் நம் குடும்பம் என்று எண்ண கூடாது. கணவன் வீடும் தன் குடும்பம் என்று எண்ண வேண்டும். கணவனும் தன் மனைவி குடும்பமும் தன் குடும்பம் என்று எண்ண வேண்டும். அங்கே அன்பு நிலைக்கும். சண்டை வராது.
@g.sathyag.sathya1197
@g.sathyag.sathya1197 2 жыл бұрын
Neenga sonnathu correct than but ippo yarum apdi illaye
@aishudinesh11
@aishudinesh11 2 жыл бұрын
Unmai tha
@suganyas2000
@suganyas2000 2 жыл бұрын
Apdi irukanumnu nenachalum avamana paduthi asinga padutharanga kanavan veetargal. Apram epdi Namma kudumbamnu nenaka thonum
@mayuradanmayuradan3848
@mayuradanmayuradan3848 2 жыл бұрын
Mm
@AB-ce3nn
@AB-ce3nn 2 жыл бұрын
Etha kanavargal avanga inlaws ku appa amma va parthukura maathiri paarthukuraanga? Avanga avanva inlaws ah kooda yen vechukala?
@sujisuji9635
@sujisuji9635 Жыл бұрын
என் அம்மாவுக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் அப்பாவுக்கும் பிடிக்கும்
@RanganathanPremila-pn3es
@RanganathanPremila-pn3es 9 ай бұрын
I love you my favorite song 😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Thangamani-iq9bv
@Thangamani-iq9bv 5 ай бұрын
Ennaku baby illa nan romba miss pandran I miss you baby
@EshwaranEshwaran-f7x
@EshwaranEshwaran-f7x 4 ай бұрын
மை பேவரட்பாடல் ❤❤❤❤❤❤❤
@sushilasushi-kc3vo
@sushilasushi-kc3vo 10 ай бұрын
My favourite song 💝💝💝
@Priya-nb8jr
@Priya-nb8jr 2 жыл бұрын
90s memories
@arumugamvikki6591
@arumugamvikki6591 4 ай бұрын
My favorite song👌👌🌹🌹🌹🌹🌹
@suganyasathishkumar6462
@suganyasathishkumar6462 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@irfanairfana6065
@irfanairfana6065 2 жыл бұрын
Yes my like is song
@prakaskawinga1631
@prakaskawinga1631 2 жыл бұрын
0
@ramapriyadharshini6912
@ramapriyadharshini6912 2 жыл бұрын
எனக்கு 2 பெண் குழந்தைகள் அவள் அந்த பாட்டு சமர்ப்பணம்
@fofo8914
@fofo8914 2 жыл бұрын
Super song very nice
@PriyaMenaga
@PriyaMenaga 10 күн бұрын
இளையராஜா மகள்
@kariskakaris3331
@kariskakaris3331 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@malaysiarjarivu1553
@malaysiarjarivu1553 2 жыл бұрын
One of fav movie and song i watch again 2022 september
@fathimasafiya4749
@fathimasafiya4749 7 ай бұрын
Super songs ❤❤❤
@sudhamoorthy1784
@sudhamoorthy1784 Жыл бұрын
2023 April 14 ku apram ketkuravanga like podunga
@vimalanathanbakyanathan5303
@vimalanathanbakyanathan5303 6 ай бұрын
I love this song
@satheessathees8591
@satheessathees8591 2 жыл бұрын
So nice
@siva280
@siva280 2 жыл бұрын
Ella appakkalukkum avanga ponnunga than princess,I miss you my dad and love you so much paa,.live you so much maaaa
@Whyyyyy-h1s
@Whyyyyy-h1s Жыл бұрын
❤👌😘குடும்ப படம்(குடும்ப பிரச்சனை மையப்படுத்தியது)❤👌💕🎼🎵👍🏻
@SudhaSudha-vs7je
@SudhaSudha-vs7je 11 күн бұрын
2024 யாரெல்லாம் கேக்குறீங்க
@nanthininanthini8604
@nanthininanthini8604 2 жыл бұрын
Very peautiful song 👌❤️💕😍🥰
@MYLIFEMYRULES2753
@MYLIFEMYRULES2753 Жыл бұрын
So Beautiful song ❤❤❤❤❤👌👌👌👌👌👌👌
@ShakthiDd-tp8kd
@ShakthiDd-tp8kd Жыл бұрын
Yella pengalluku koottu kudumbhama vaallanum nu dha aassai ...adhukaga adimmaiya nadathuna 😢
@subashnisuba5398
@subashnisuba5398 4 ай бұрын
Enakku en family dedicate pannunadhu naan enga veetla kadaikutty
@jayashree.nrollno4718
@jayashree.nrollno4718 2 жыл бұрын
Maddy loveeeee
@priyangaming8674
@priyangaming8674 2 жыл бұрын
Nice song
@jeganinthu5255
@jeganinthu5255 2 жыл бұрын
Appa olunga iruntha ponnuku allame sariyaka saithu kuduppar.. Padippu life allame.. Miss u pa
@SivaRenjini-j4u
@SivaRenjini-j4u 6 ай бұрын
👌🥰🥰
@yoga4.o360
@yoga4.o360 Жыл бұрын
2023 la intha song kekuranga oru like podunga❤💜👍
@Raja-id1ty
@Raja-id1ty 7 күн бұрын
❤❤❤❤❤
@ranjithamurugan2869
@ranjithamurugan2869 Жыл бұрын
I love this song
@RamAwtar-gs9jx
@RamAwtar-gs9jx 6 ай бұрын
En mahal theivam thantha parishu
@imthiyassalma3812
@imthiyassalma3812 Жыл бұрын
End of 2023… we are here still watching this song 😍
@kamalkrskamal1267
@kamalkrskamal1267 2 жыл бұрын
Super song
@KajanKajan-h1m
@KajanKajan-h1m Ай бұрын
Ennaku peditha padal. Varikal
@PriyaDharshini-qb2li
@PriyaDharshini-qb2li Жыл бұрын
Enaku 13 days tha akuthu ponnu porathu..epa intha song kekumpothu avlo santhosama iruku.. dedicated to my daughter
@kavithav8459
@kavithav8459 Жыл бұрын
எனக்கும் குடும்பமாக வாழ ஆசை 🥰
@ramesh2313
@ramesh2313 Жыл бұрын
Yes
@RathiRathi-qo7kw
@RathiRathi-qo7kw Күн бұрын
24laum kekkuravagka ilke pannugka friends
@SathyaSathya-sj8hk
@SathyaSathya-sj8hk 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@jeyapriyanga5534
@jeyapriyanga5534 2 жыл бұрын
Lyrics spr
@suganyasathishkumar6462
@suganyasathishkumar6462 2 ай бұрын
பிறந்த தம்பதிகள் இந்த பாடல் கேட்டால் திரும்பவும் சேர்ந்து விடுவார்கள்
@erodesibikutty6999
@erodesibikutty6999 2 жыл бұрын
Super
@ayaanmalikayaanmalik
@ayaanmalikayaanmalik 9 ай бұрын
@manojkannan9429
@manojkannan9429 3 ай бұрын
எனக்கும் எனது மகளுக்கும் மிகவும் பிடித்த பாடல்
@maasodiyas9832
@maasodiyas9832 Жыл бұрын
Ennoda alagu devathai song my daughter s.ovvina
@pudhusakathupom2690
@pudhusakathupom2690 Жыл бұрын
Nalla ponungaluku nalla mamiyar kidaipathu illai...nalla mamiyaruku nalla marumagal kitaipathu ilai
@pathmanadan7274
@pathmanadan7274 Жыл бұрын
Saththiyama enakku intha song பிடிக்கல
@linklink9185
@linklink9185 Жыл бұрын
❤❤❤
@Jasmine-uo2fy
@Jasmine-uo2fy 2 жыл бұрын
This movie is appreciating by everyone still now without analyzing any fact . Really hero took heroin's personal dairy and know her wishes.
@abhilashkrishnapr
@abhilashkrishnapr 2 жыл бұрын
Yeah. He is a cheat in the film. And been glorified throughout the story unnecessarily.
@geethatwinkles
@geethatwinkles 2 жыл бұрын
Not like that... Hero loved heroine that's all. ... Every thing is fair in love and war
@abhilashkrishnapr
@abhilashkrishnapr 2 жыл бұрын
Thats what, he loved only her physical appearance and not her character or behaviour. He want her to change according to his family's and his wish. But he is not ready to change at all.
@bikkybaba9826
@bikkybaba9826 2 жыл бұрын
@@geethatwinkles Aleast someone is there to understand the feelings of guys..😇
@faraway7733
@faraway7733 2 жыл бұрын
@@geethatwinkles " everything is fair in love " 😂😂Unfair is unfair whether it is love Or anything
@palani5433
@palani5433 2 жыл бұрын
🤵 சின்ன மகராணியே மகளாக வந்தாய் சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோஷம் தந்தாய் கை வீசும் ஜன்னல் நிலா நீ வந்த வேளை வாழ்க்கை பாதை எங்கும் வரவேற்பு மாலை எங்கள் வீட்டு கடிகாரத்தில் எல்லா நேரமும் இன்பம் இனி உந்தன் பின்னால் உந்தன் அன்பால் எங்கள் உலகம் சுற்றும் சின்ன மகராணியே மகளாக வந்தாய் சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோஷம் தந்தாய் @ Pala Ni பெண்ணுக்கென வாழ்க்கையிலே இலக்கணம் உள்ளதம்மா விட்டு தரும் குணம் இருந்தால் இலக்கியம் ஆகும் அம்மா அனைவருக்கும் இதயத்திலே ஆசைகள் இருக்கும் அம்மா ஆசைகள் தான் வாழ்க்கை என்றால் அவஸ்தைகள் பிறக்கும் அம்மா அடி வானத்தை அளந்திட சென்றால் அது முடிகிற காரியமா ? அடி வார்த்தையை கொட்டிய பின்னால் அதை அள்ளிட கூடிடுமா ? ரோஜா பூவும் நீயும் ஒன்றே இதழ்கள் இங்கே இதயம் எங்கே ? சின்ன மகராணியே மகளாக வந்தாய் சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோஷம் தந்தாய் @ Pala Ni உன் தாயும் கேட்டாளே விண்மீன் வேண்டும் என்று விண்மீன்கள் நான் தருவேன் விடியலை தருவாளா ? ஊஞ்சலுக்கு கேட்டாளே வானவில் வேண்டும் என்று வானவில்லை நான் தருவேன் வசந்தத்தை தருவாளா ? உன் ஆசைகளை ஒரு நாளும் நான் மறுக்கவும் இல்லையடி உன் தாயை நான் ஒரு நாளும் இங்கு வெறுக்கவும் இல்லையடி எந்தன் தாயே என் முகம் பாரு உந்தன் தாய்க்கும் நல்வழி கூறு சின்ன மகராணியே மகளாக வந்தாய் சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோஷம் தந்தாய் படம் : பிரியசகி ( 2005 ) நடிகர் : மாதவன் நடிகை : சதா இசை : பரத்வாஜ் வரிகள் : பா.விஜய் பாடியவர் : ஹரிஹரன் இயக்கம் : K.S.அதியமான் சிறப்பு 👌 : மகள் பிறந்த நாளில் மனைவிக்கு புன்னகையுடன் புத்திமதி சொல்லும் கணவன் 👍 @ Pala Ni 👍
@itsmeamee8035
@itsmeamee8035 2 жыл бұрын
👍
@yanakarthika9479
@yanakarthika9479 2 жыл бұрын
👌
@reuela7232
@reuela7232 2 жыл бұрын
Thank you
@UmakumarHarish-cx1vh
@UmakumarHarish-cx1vh 6 ай бұрын
Super 👍
@shaza_shahid
@shaza_shahid Жыл бұрын
This was my husband's phone ringtone. He played this song on the naming ceremony of our triplet daughters. nw they r 3 years old but still he sings this sng to put them asleep. This was our families all time favorite❤❤
@binthjamalmuhammad2450
@binthjamalmuhammad2450 9 ай бұрын
Tripletsku cervical stitches potangala? Endha monthla deliver achi
@sivanathansiva5179
@sivanathansiva5179 2 жыл бұрын
A special song in my life..my dad dedicate to my 1st birthday....always remaind my dad 💞😍
@djdhanushdon6310
@djdhanushdon6310 2 жыл бұрын
AA
@SameerSameer-ll3tn
@SameerSameer-ll3tn 2 жыл бұрын
sfhffduv
@SameerSameer-ll3tn
@SameerSameer-ll3tn 2 жыл бұрын
@@djdhanushdon6310hj
@anusajesh4670
@anusajesh4670 9 ай бұрын
Movie name pls
@User123-ye2go
@User123-ye2go Жыл бұрын
An 2 avathu mahalukkaha entha padalai ketthu aluven
@dnarshandhrshanderan9155
@dnarshandhrshanderan9155 10 ай бұрын
திருமணம் ஆன வுடன் கணவனின் தாய் தந்தை மதித்தால்.... மனைவியின் தாய் தந்தை உச்சத்தில் வைத்து மதிப்பு கொடுப்பார்கள்.....‌...
@thivasagamgam2348
@thivasagamgam2348 9 ай бұрын
Suppar
@ammukutty1212
@ammukutty1212 2 жыл бұрын
Ellam poonugalla vitu kodutha tha poraga but mamiyaru aduthavaga soluratha naba kudathu mamiyaru correct eruthu ellam poonugallum avaga amma mari pathukuvaga mamiyara
@parthiban6775
@parthiban6775 9 ай бұрын
100% kuttukutupam
@kavinnagaraj8077
@kavinnagaraj8077 Жыл бұрын
அருமையான வரிகள்
@srilankantamilponnu7603
@srilankantamilponnu7603 2 жыл бұрын
Hariharan sir voice ❤️❤️❤️❤️ solla varthaye illa😍😍😍😍
@animugesh5085
@animugesh5085 2 жыл бұрын
உன் ஆசைகளை ஒரு நாளும் மறுக்கவும் இல்லையடி....❤️
@faraway7733
@faraway7733 2 жыл бұрын
😂😂😂in whole film he didn't satisfy her single wish...
@gajasarasu
@gajasarasu Жыл бұрын
2023 la song kekkaravanga like
@periyasamyk2582
@periyasamyk2582 7 ай бұрын
Dedicate my Ammu Kutty I love you so much I kiss you my heart my life my Dhanya amma I love you I love you lifelong 💋💋💋🫂❤️❤️❤️❤️ happiya irukanam 🫂🫂🫂
@MarrryAP
@MarrryAP 6 ай бұрын
❤❤❤❤💞💞💕💕💚💚
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 2 жыл бұрын
Super like is very much.enga papa Birthday C.D.entha song ullathu.👌👌👌👌👌👌
@aravinthe560
@aravinthe560 2 жыл бұрын
I like this song🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@s.pandiyandurai2000
@s.pandiyandurai2000 2 жыл бұрын
Intha paadal ennaku Roomba pidikum.. en appavum ipdithan avaru Roomba nallavar..intha song keadatum en appa nyabagam..😢
@jeganinthu5255
@jeganinthu5255 2 жыл бұрын
Family kulla poga muthale cut panni viddurukal.. Enna panra saami
@selvid6981
@selvid6981 Жыл бұрын
I love this song 💖💖
@pavaneshamul2929
@pavaneshamul2929 Жыл бұрын
I love this song ❤️❤️❤️❤️
@yoganayakikulasingam5314
@yoganayakikulasingam5314 12 күн бұрын
இந்தப் பாடல் மாதவனின் நடிப்பு மிக சிறப்பு👌👌👌
@vasanthavasantha.s5982
@vasanthavasantha.s5982 Жыл бұрын
2023 indha padal kekarom
@senthilkumar-rl1ns
@senthilkumar-rl1ns Жыл бұрын
Hariharan ji mesmerizing voice
@IlilNiyas136
@IlilNiyas136 5 ай бұрын
Nalleenmathaawanapollairupaaraasollupathiumillasaree
@happy-ue1lm
@happy-ue1lm 2 жыл бұрын
Enga papa enga veetuku....... 🥰🥰🥰🥰🥰🥰😘
@MohàmedSajad-m6e
@MohàmedSajad-m6e 11 ай бұрын
I like you
@kavipriys502
@kavipriys502 2 жыл бұрын
Ennoda appa iranthu 20 years aaguthu intha pattu ketkumbothu ennoda appa nyabagam
@goldenvoiceofdeepa9179
@goldenvoiceofdeepa9179 2 жыл бұрын
Superb song movie name soluga
@pragyasanthosh7415
@pragyasanthosh7415 2 жыл бұрын
Priyasakhi
@goldenvoiceofdeepa9179
@goldenvoiceofdeepa9179 2 жыл бұрын
@@pragyasanthosh7415 tqq
@shahiaseemaseemshahi1848
@shahiaseemaseemshahi1848 2 жыл бұрын
Movie name
@fathimawasheema3029
@fathimawasheema3029 Жыл бұрын
Priyasaki
Priyasakhi Tamil Movie | Emotional Scenes part 02 | Madhavan | Sadha
13:17
Homescreen Entertainment Tamil
Рет қаралды 1,2 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 30 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН
Abhiyum Naanum - Vaa Vaa En Devadhai Video | Prakash Raj, Trisha | Vidyasagar
2:33
Ovvoru paadalilum Ovvoru ninaiviruku HD Song | Madhavan Sneha | P. Unnikrishnan | Madhavan Songs
5:13
Enthan Vazhkaiyin Artham Video Song - Chinna Kannamma
4:18
Vega Tamil Movies
Рет қаралды 3,7 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН