பாடலை தபேலா காரர்தான் நிறைவு செய்து கொண்டு இருக்கிறார்!
@RADHAKRISHNAN-nw9jc Жыл бұрын
இந்த மிருதங்கம் வாசிக்கும் அண்ணா GANAPATHI ஆகச்சிறந்த வித்வான் எப்பொழுதும் சிரித்தமுகம் நல்ல மனிதர் வாழ்க வாழ்க வாழ்க
@MuthukamuFlourmill7 ай бұрын
தபேலா இசைப்பவருக்கு.. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்: .👏💐❤️👌🤝
@Rahul-mq3oz9 ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் அருமையான பாடல்கள் இருவருக்கும் நன்றி மற்றும் தபேலா
@n.kumarkumar70222 жыл бұрын
சிரித்த முகத்தோடு தபேலா வாசிக்கும் நண்பருக்கு நான் அடிமை
@rajendransundaram16645 ай бұрын
Super sir I'm Salut you
@nivascr754Ай бұрын
நானும் தான் sir.......
@muralibhuvan40682 ай бұрын
தபேலா கணபதி எப்பொழுதும் புன்னகையுடன் காணும் அற்புத மனிதர்.
@subhanmohdali85423 жыл бұрын
இசை நிகழ்ச்சி எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது அருமை.
@devann1917 Жыл бұрын
P
@aswathnl67928 ай бұрын
இருவரும் சூப்பர் சூப்பரா பாடி கூட தபேலா கலைஞர் சிரித்த முகத்தோடு ஸ்வர சுத்தமா அருமை ஆக வாசிப்பு, பாராட்டுக்கள் 🌹🌹🌹🎉🎉🎉🎉🎉😂❤❤❤❤வாழ்த்துக்கள் அன்பு அஸ்வத் நாராயணன், தர்மபுரி ( பெங்களூரு ) பாடகர். ஸ்டார் maker & smule too 😄😄🙏🙏🙏
@stephenrajraj835 жыл бұрын
மிகவும் அருைம தபேலா கணபதி அண்ணன் சான் சே இல்லை சூப்பர் பாடகர்கள் இருவரும் மிகவும் அருமையாக பாடினார்கள் வாழ்த்துக்கள்
@sureshpichai6363 Жыл бұрын
இசை , தபேலா அற்புதம்,&மற்றும் அனைத்து இசை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்,,,,,,❤ இருவர் குரலும் அருமை, ✅🪘🥁🙏🙏🙏🙏🙏
@msankarmsankar32073 жыл бұрын
தபேலாவும் பேசும் இருக்கவேண்டியவரிடம் இருந்தால் அதற்கு இந்த பாடல் ஒன்றே போதும் வாழ்த்துக்கள் 🙏
@munusamyuliyanallore9991 Жыл бұрын
😊😊😊😊
@SubramaniamMarudhan Жыл бұрын
Vr
@gunasekaransekar2323 Жыл бұрын
👌👌👌👌👌
@thirugnanamparamaguru6269 Жыл бұрын
எந்த குறையும் சொல்ல இடமில்லை அனைத்தும் மிகவும் அற்புதம் வாழ்க. வளமுடன்
@babuirnirn649 Жыл бұрын
ALL ARE SUPERB😂
@umapandian56833 жыл бұрын
தபேலா வாசிக்கும் அண்ணனுக்கு நான் அடிமை
@anandram1362 Жыл бұрын
இப்படி ஒரு மாபெரும் நல்ல பாடல் இனி வரப்போவதில்லை.... படத்தில் TMS SJ குரலில் பாடல் அபாரம்... இவர்கள் இருவரின் படைப்பு பாராட்டுக்குரியது...... வாழ்க தமிழ் இசை
@ponniah10872 жыл бұрын
தபேல வாசிக்கும் அன்ணனுக்கு எனது வாழ்த்துக்கள்.அருமை.கடினம்தான் ஆனாலும் அருமை.
@BalaSubramanian-oo1il Жыл бұрын
Bm
@RJTAMIL27 Жыл бұрын
இந்த பாடலை இரசித்தாலும் தபேலா கலைஞரை மட்டுமே மேலதிகமாக இரசிக்க முடிகிறது. தபேலா வாசிப்பு மிக அருமை அதை விட அவரது சிரிப்பு சாந்தமான முகபாவனை தான் என்னைக் கவர்ந்தது வாழ்த்துக்கள்...
@keswaran28 Жыл бұрын
ஆம் அவர் ஒரு தெய்வப்பிறவி அவர் கைகளில் சரஸ்வதி உள்ளார்
@RJTAMIL27 Жыл бұрын
@@keswaran28 ❤️❤️❤️🙏
@mahalingamkuppusamy367211 ай бұрын
உண்மை தான்
@AbdulRiyaz-sm7rh9 ай бұрын
Wow Excellent👍
@dhanalakshmiranganathan87759 ай бұрын
Tabela rocked. It's a Boon Anna. Really attracked all.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@santhanamsanthanamsanthi47533 жыл бұрын
தபேலா வாசிப்பவர் அழகாக புன்னகை யோடு வாசிப்பது மிகவும் S U P E R
@rev.neethinathans44937 ай бұрын
Very very excellent best wishes to all
@nangow3 жыл бұрын
2002 ல் வசீகரா பாடல் பாடிய அந்த குழந்தை இன்று ஜானகி அம்மாவின் குரலில் வசீகரபடுத்துகிறது அருமை அருமை 👌🏾
@jagannathanjeeva25692 жыл бұрын
தெய்வமே ! இந்த அல்கா அஜித் ஆயிரம் ஆண்டுகள் இளமையோடும் இன்னிசை குரலோடும் வாழ வேண்டும் ! நன்றி நன்றி
@thanasekaransundharaj93765 жыл бұрын
இந்த அருமையான பாடலுக்கு புன்னகையுடன் தபேலா மட்டுமே வாசித்து பாடிய இருவருடனும் தபேலா வாசித்தவருக்கு கோடான கோடி நன்றி .👌👌👌
@muhammedmuhaideen66564 жыл бұрын
CRT
@georgea62594 жыл бұрын
அருமை
@sujipraveen82764 жыл бұрын
@@georgea6259 rrrrr
@radhikajambunathan30804 жыл бұрын
Nice song..vry melodious..
@abulbarakath.verynicesongk72384 жыл бұрын
Girl And also male good voice vaalthukkal.
@ashmithaanusuya48576 ай бұрын
ரெக்கார்டிங் மிகத் தெளிவாக துல்லியமாக சூப்பர் மைக் செட் சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@knkumar62684 жыл бұрын
தபேலா கலைஞரின் விரல் வித்தகம் அருமை தாளம். .வாழ்த்துக்கள் அண்ணா
@nagarajan.56803 жыл бұрын
தபேலா கலைஞர் ஒரு கண்காட்சியே நடத்தி விட்டார். என்ன ஒரு Dedication. Hats off.
@chandrahasans8421 Жыл бұрын
மனதில் உள்ள கவலைகளை நீக்கி ஆயுளை அதிகரிக்கும் அற்புதமான பாடல். பாடியவர்கள் குரல் மிகவும் அருமை. தபேலா அற்புதம். வாழ்க பல்லாண்டு.
@jeevanandhamrajagopal7412 жыл бұрын
கடினமான பாடல் திறமையாக பாடி இருக்கிறார்கள் ஏனென்றால் ராகம் சற்று சொதப்பினாலும் கேட்கவே முடியாது. அல்காவின் குரல் மிகவும் துல்லியம் அசலுக்கு சற்றும் குறையாத மேம்பட்ட படைப்பு இசை குழுவினர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்
@Pengu-v6p2 жыл бұрын
1963 ல் நான் 8 ம் வகுப்பு படிக்கும்போது குங்குமம் படத்தில் கேட்ட பாடல்.படத்தில் நடிகர் திலகமும் ஊர்வசி சாரதாவும் பாடிய பாடல்.கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு முன் கே.வி.மஹாதேவன் அவர்கள் இசை அமைத்த அருமையான பாடல் இன்று கேட்டாலும் மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்.தபேலாக்காரர் அற்புதம்
@Samaneethi-m4m3 ай бұрын
Excellent song &archestra vidvans I like this song my age is 75 years old these singer's vazhga valamudanum nalamudanum onguga nin pugazh 👌👍👏💯
@venkatesansettu54772 жыл бұрын
தபேலா வாசிப்பு மிகவும் அருமை, கோவை முரளி அண்ணா 90% T M S குரல்..
@moutainlover6 жыл бұрын
அருமை அருமை... பலமுறை mp3இல் கேட்ட பாடலை மேடையில் இவர்கள் பாடுவதைக் கேட்க மேலும் சுகானுபவம்...தபலாக்காரரே அசத்தீட்டீங்க போங்க.... பாடலை ரசித்துக்கொண்டே நீங்கள் தபலாவை அனாயசமாக அட்டகாசமாக நீங்கள் வாசிப்பதயை பார்க்கவே இந்த யூ ட்யூபை மறுபடியும் மறுபடியும் பார்த்துக் கொன்டிருக்கிறேன் .. கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@விவசாயி-ய5ழ4 жыл бұрын
Kandipaga
@bgkuppurajbhavanigopalsamy99973 жыл бұрын
YES.,YES.,YES., I ENDORSE YOU.
@naveen14883 жыл бұрын
Quip qkkaaq
@krishnamurthykumar9722 жыл бұрын
John Alex, இந்த தபலாக்காரர் JJ டிவியில் 15 ஆண்டுகளுக்கு முன் வந்த சொக்குதே மனம் நிகழ்ச்சியில் பிரியா சுப்பிரமணி யன் நிகழ்ச்சியிலும் வாசித்துள்ளார்.
@paranivelsankarsankar82862 жыл бұрын
தபேலா ஆகாவோகோ ரகம் ..... கட்டோடு குழலாட ஆட என்ற பாடலிலும் வரும் தவில் அருமையானது .....
@thiruchchelvamkandiah56405 жыл бұрын
தபேலா அண்ணனின் அபிநயத்திற்கு ஒரு கோடி,அவர் சிரிப்புக்கு ஒரு கோடி. சுவிஸ் திரு
@shivasundari21834 жыл бұрын
👍👍
@gopalkaviya38833 жыл бұрын
இவர்களின் இசைபயணம் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்
@ramanathanramanathan5201 Жыл бұрын
தபேலா பேசும் என்பது உண்மையா?
@UdayasooriyanUdayasooriyan Жыл бұрын
@@ramanathanramanathan5201 இப்ப பாருங்க இந்த பாடலில் பேசுகிறது
@durais95443 жыл бұрын
அருமையான பாடல் எத்தனை முறை என்றாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@sakthivelpalani10443 жыл бұрын
என்உயிரினும் மேலான தபேலா அண்ணா நமது இசைகுழு 🎧🎶🎻🎷🎵🎼🥁🎺🎙🎹சார்பாகவும் எங்கள் குடுபத்தினற் சாற்பாகவும் வாழ்த்துகள் நன்றி அண்ணா 🙏🙏🙏
@ponnapalamsuperking57713 жыл бұрын
தபேலா வாசிப்பவர் பெயர் கணபதி என நினைக்கிறேன். MSV குழுவில் இருந்ததாக ஞாபகம்.லயஞான வித்தகர்
@padmanathanpadmanathan9282 жыл бұрын
Super
@anbuk55873 жыл бұрын
தபேலா கலைஞருக்கு Hats off you sir.very amazing .
@moorthibalaji63745 жыл бұрын
தபேலா வாசிக்கும் அண்ணன் அவர்களே அருமையான காலப் பிரமாணம் உங்கள் பெயர்
@railwaykarthik42 жыл бұрын
இப்போ இவர் சூப்பர் சிங்கர் மணி மியூசிக் குரூப் ல தபேலா வசிக்கிறார்
@lakshmiradhakrishnan92552 жыл бұрын
,🙏🌹🙏.
@devotionaltube4 жыл бұрын
தபேலா கலைஞருக்கு வாழ்த்துகள். சூப்பர் பெர்பாமன்ஸ்.
@M.Murugan-ly3wj3 ай бұрын
Tabela super❤😊
@badkillers81382 жыл бұрын
தபேலா அருமை பாடல் அசத்தல் இசைக்கருவிகள் சூப்பர் வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@udayasooriyan1914 жыл бұрын
தபேலா மைக் செட்டிங் வாசிப்பு சூப்பர் அருமையான வாசிப்பு சூப்பர்
@swaminathan51494 жыл бұрын
பாடல் அருமை பாடியவர்கள் அற்புதம் அனைத்திற்கும் உயிர் கொடுத்தத தபேலா இப்பாடலின் சிறப்பு
@rajakumari30022 жыл бұрын
Super tabela
@karubbiahmanickam95862 жыл бұрын
2022 June 13 இந்த பாடலை கேட்கும் அன்பு நண்பர்களே லைக் போடுங்கள் அக்கா அண்ணன்
@விவசாயி-ய5ழ4 жыл бұрын
தபேலா என்ன ஒரு அருமை அண்ணா Super
@kamaldeenkamaldeen3922 ай бұрын
முரளி சார் சுருதி, பாவங்கள் அருமையாகவே பாடுகிறார்!
@knkumar62684 жыл бұрын
தபேலா இசை கலைஞர் அருமை யான வாசிப்பு பாடல் அருமை வாழ்த்துக்கள்
@kanagabaithulasidoss24914 жыл бұрын
தபேலா வாசித்தவருக்கு ஆயிரம் கோடி வாழ்த்துக்கள் நான் கனகா. டிரம்ஸ் மாஸ்டர் நந்தா அவர்களின் aunty
@ozee1433 жыл бұрын
So? ?
@BalaKrishnan-kc9yu3 жыл бұрын
Super
@hajamohideen15273 жыл бұрын
@@BalaKrishnan-kc9yu rttttttttt
@madhesyarn88914 жыл бұрын
ஸ்ஸ் அப்பா அப்பப்பா ஆனந்தம் அற்புதம் தமிழ் பாடல்களை இன்னும் 1000 லட்சம் ஆண்டுகள் ஆனாலும் அடிச்சுக்க முடியாது ஆனநதமோ ஆனந்தம் முரளி அண்ணா அல்காஅஜித் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
@unitingthepeopleАй бұрын
தபேலா சகோதரரே நீங்கள் நீடுழி வாழ்க
@sureshtheva85904 жыл бұрын
இனிய தபேலா கலைஞருக்கு நீடூழி வாழ வாழ்த்துக்கள்...From east Sri lankan tamilan
@chelliahts48414 жыл бұрын
Tapala is very good Singer is very super.
@thechanamoorthy13413 жыл бұрын
Qd
@thechanamoorthy13413 жыл бұрын
Sirgaligovintj
@jayajaya5003 жыл бұрын
W 22 2
@suryathala75403 жыл бұрын
தினமும்ஒருமுறைஇப்பாடலைகேட்கதவறியதில்லை
@panneerselvamk89954 жыл бұрын
என்ன ஒரு பாடல் .இருவரும் இந்த பாடலைப் பாடிய விதம் அற்புதம், அசாத்தியம்.
@madhavanmadhan70593 жыл бұрын
Oru naalikku ethathana thadavai kekkurennu therila but kettutte irukkanum pola irukkku......... nice song.......
@chellappachellappa69154 жыл бұрын
.அருமை சகோதரி வாழ்த்துகள் 💐💐💐
@ganeshanrajagopal63972 жыл бұрын
மிக மிக கடினமான பாடல்..அனாயசமாக இருவரும் பாடி விட்டனர்...புல்லரித்தது...அருமை
@g.janarthanang52742 жыл бұрын
Mr, murali, and myself studied together in PUC, govt arts college Coimbatore, god bless him with all the blessings....
@sundarapandian4354 Жыл бұрын
தபலா கலைஞர் - ஆகா அச்சடா - அருமை❤❤❤
@npanneerselvam61812 жыл бұрын
இந்தப் பெண்ணிற்கு எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். சிரித்துக் கொண்டே தபோலா வாசிக்கும் அண்ணாவிற்கும் பாராட்டுக்கள். கோவை முரளி பெரிய அளவில் வந்திருக்க வேண்டியவர். காலம் கை கொடுக்க வில்லை.
@muthaiyaayyar69173 жыл бұрын
பாடல் சூப்பர் அதில் தபேலா கலைஞர் முககலையைபோல் வாசிப்பும் அழகு!.🌻🌹🌷
@viswamovithk9845 Жыл бұрын
Oor
@வாய்மையேவெல்லும்புரட்சி4 жыл бұрын
தபேலா அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏👏👏👏👏👏
@surulisuruli97262 жыл бұрын
௫
@syedmasood32646 жыл бұрын
அல்கா இந்த பாட்டை அருமையாக பாடியுள்ளார் .உண்மையில் அல்கா திறமையுள்ள சிங்கர்
@senthilkumaran67635 жыл бұрын
Alka is very good singer
@ramananramanan5684 жыл бұрын
Alka is a born Singer
@EarMedicine-RoseАй бұрын
தபேலா மிகவும் அருமை😊😊
@aliyar44494 жыл бұрын
ALKA AJITH & KOVAI MURALI are fantastic! Tabala did a good job.
@srinivasaraghavan55277 ай бұрын
மிகவும் கடினமான பாடல். நிரவல் உச்ச ஸ்தாயி ஸ்ருதி பேதமில்லாமல் இந்த வயதிலும் கோவை முரளி அசத்தியுள்ளார். அக்காவும் பிரமாதம். தபேலா பாட்டன் கூடவே அழகு நடை போடுகிறது. அவருடைய முக பாவனை அருமை. இனிய விருந்து படைத்த கலைஞர்கள் நலமுடன் வளமுடன் நீடூழி வாழ வேண்டும்.
@m.ponnaiyanponnaiyan64824 жыл бұрын
சின்ன பறவையும் பெரிய பறவையும் பாடிய வண்ண பாடல் அருமை இருவருக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹👌
@vajravelumachari45422 жыл бұрын
respected mr. tapalist... having 100 '/, talented and very good experienced fingers. congratulations to all.
@nagendranc7403 жыл бұрын
இருவர் குரல் அருமை. இசை குழுவிற்கு நன்றி நன்றி.👌👌👌👌👌
@sasiKumar-zl6ce3 жыл бұрын
இருவரும் இணைந்து செம்மயா பாடரிங்க நீங்க👍👍👍👍
@p.harris72544 жыл бұрын
super singing ma ஆல்கா வணக்கம்மா உங்கள் இனிமையான குரல் கேட்டு நான் உங்கள் ஃபேன் ஆகிவிட்டேன் வாழ்த்துக்கள்
@dharanis58863 жыл бұрын
Super
@palanipappa3963 Жыл бұрын
அம்மா உன் பாட்டு,சும்மா சொல்லக்கூடாது .வாழ்க நீ தமிழ்தாய் உனக்குகொடுத்த வரம் .வாழ்க .❤
@HariHaran-t7b4 ай бұрын
அருமை அருமை 🙏🙏🙏🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajagopals10923 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். அருமையாக பாடி அசத்தியுள்ளார்கள்! வாழ்த்துக்கள் அனைத்து கலைஞர்கட்கும்!!
@arunachalamashok4353 жыл бұрын
தபேலா கலைஞரே உமது கை விரலுக்கு நான் அடிமை என்று இப்போது பட்டயம் தீட்டி தந்துவிட்டேன்
@sudhanweatherreporter2 жыл бұрын
டபேல வாசிப்பவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
@sathiyamurthy65802 жыл бұрын
தபேலா அண்ணா உங்களுக்கு 100 வயசு confirm.. என்ன ஒரு கள்ளமில்லா சிரிப்பு
@susaigopals41273 жыл бұрын
மிருதங்கம் வாசிப்பவர் மிக அருமையாக வாசிக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்! பாடுகிற சகோதரிக்கும், சகோதரருக்கும் வாழ்த்துக்கள் பல!!
@shardhasharma61682 жыл бұрын
Mighavum maghilchi yagha irukuradhu varaverkiren arumaielum arumai ungaludaiya indha old song is always golden hits.ketukonde irukalampol ulladhu indha patu kudutha KZbin channel kulumathirku kodunukodi vazhthukkal noinodeindri Ellorum Ella valamum petru irivanin aruluasoidu vazhgha valumudun 🌹🌹🌹🙏
@venugopalaperumaltemple62835 жыл бұрын
கவலைகள் எல்லாம் பறந்தோடின...இனிமையான குரல்
@AnbarasiA-ix3uj Жыл бұрын
Hjhugjyigjgihihhhhhjhhhihjh
@jayakumardharmalingam23062 жыл бұрын
Thabela and alka ajith voice very nice. Ajith pappavirkku valthukkal
@kailekinathan7502 Жыл бұрын
தபேலா வித்வானிடம் இறைவன் அருள் பொங்கி வழிகிறது. கோடிக்கணக்கான பேரை மெய் மறக்கச் செய்ய முடிகிறது.❤
@senthilkumarselvaraj63752 жыл бұрын
இவர் கல் பயணம் வெல்லட்டும்
@sivagnanamswamivel63962 жыл бұрын
நடிகர் திலகம் அவர்களின் விரல்கள் நடித்தது என்றால் தபேலா கலைஞரின் விரல்கள் இசையை மீட்டது தெவிட்டாத தேன் இன்பம் 🙏🏵️🌹💯💯💯
இனிமையான இந்த பாடலை எங்களுக்கு வழங்கிய இனிய பாடகர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றிகள் பல
@leenaleena73734 жыл бұрын
மயக்கும் தபேலா வாழ்த்துகள் அண்ணா
@muniappanmahalingam46006 жыл бұрын
இந்த அருமையான பாடலுக்கு தபேலா மட்டுமே இசைத்தவரை மனதார பாராட்டாமல் இருக்கமுடியாது
@kalaiventhankalaiventhan26146 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@solomand29166 жыл бұрын
MUNIAPPAN MAHALINGAM
@g.balagang.balagan98405 жыл бұрын
Super.Thabela.Kazhanar
@sarvajith.s85695 жыл бұрын
Vazthukkal. Vazga valamudan
@sivaams14415 жыл бұрын
Rsusj11zjx Jzjz.
@moutainlover Жыл бұрын
படத்தில் பின்ணணி பாடிய டி எம் எஸ் , பி சுசீலா அவர்களுக்கு மட்டுமல்ல, பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பாடும் கலைஞர்களின் குரல்களுக்கும் சவாலான, உச்ச ஸ்தாயில் பாட வேண்டிய பாடல் ! இங்கே கோவை முரளியும் அல்கா அஜித்தும் மிகச் சிறப்பாகப் பாடி அசல் பாடலுக்கு நூறு சதவீதம் நகல் சேர்த்துள்ளனர் ... தபலா கலைஞர் தனியாக நம் கைதட்டுகளைப் பெறுகிறார் .. அனைவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள் !! இன்றைக்கு 2023லும் கேட்டு ரசித்து நம் வாழ்த்துகளைப் பதிவு செய்யும் வகையில் 60 ஆண்டுகளுக்கு முன் 1963ஆம் ஆண்டு வெளிவந்த குங்குமம் திரைப்படப் பாடல் வரிகளை எழுதியவர் கவியரசு கண்ணதாசன் .. இசை திரையிசை திலகம் கே வி மகாதேவன் .. பாடியோர் டி எம் எஸ் பி சுசீலா. பாடல் காட்சியில் நடிகர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகை ஊர்வசி .
@jeevanandanm3987Ай бұрын
பி.சுசீலா இல்லை எஸ்.ஜானகி பாடிய பாடல்
@SingaravelanVaithilingam3 жыл бұрын
அற்புதமான தபேலா இசை
@elamarana55432 жыл бұрын
தபேலா கலைஞரின் performance பிரமாதம்
@DevarajanA-r3e Жыл бұрын
தாளம்லயம்சுருதிஒருங்கேஇணைந்த அருமையானக்காதல்பாடல்:மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி!வழங்கிய இசைக்கலைஞர்களுக்குகோடானுகோடிநன்றிகள்!!வாழ்த்துக்கள்!!!
@anbaarumugam58334 жыл бұрын
இருவரின் குரல் அருமை
@rajabhoopathim1073 жыл бұрын
👍👍👍Panoor
@ramachandranmuthu85893 жыл бұрын
தபேலா மிக்க சிறப்பு👍
@mahalakshmi.madasamy66285 жыл бұрын
தபேலா அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை. அதே இசை பாடல் முழுதும்
கோவை முரளிசார் the Great Singer என்பதை கலைஞர் TV. யில் கங்கை அமரன் சார் நடத்தும் சங்கீதமே நிகழ் ச்சி மூலம் தெரிந்துக் கொண்டேன். இந்த பாடலை ஆஹ என்ன குறள்வளம் எப்படி தொண்டை இழுத்து பாடுகிறார். அல்கா தங்கையை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இந்த சிரிய வயதில் அசத்துகிறார். கோவை முரளி சார் வயது முதிர்வு ஏற்பட்டாலும் பாடல் பாடுவதில் எத்தனை அழகு. வாழ்க வளமுடன்,
@spmarunachalam56996 жыл бұрын
எத்தனை முறை கேட்டாளும் மனதிர்க்கு சலைக்காத இதமான பாடல் வழங்கியமைக்கு நன்றி நன்றி.
@dharmakrishnan30085 жыл бұрын
OK please Onsmr
@murugasanraju5143 жыл бұрын
Super
@JothiganapathyGanapathyАй бұрын
தபேலா தங்கம் வாழ்க வளமுடன்
@subramanian.karupananmania71486 жыл бұрын
நன்றி மகளே கோவை முரளி சார் அவர்களுக்கு மிக்க நன்றி.
@vedhanayagam16766 жыл бұрын
அருமை. . .
@kirthimagi2336 жыл бұрын
.
@subburam76405 жыл бұрын
subramanian.karupanan Manian .1 I'm
@subburam76405 жыл бұрын
Vedha Nayagam look v
@arunkumar-uc1hx4 жыл бұрын
சிரித்துக்கொண்டே தபேலா வாசிப்பது அருமை..
@anandaraj57133 жыл бұрын
சூப்பர்
@Dharani-u3r3 жыл бұрын
Excellent singers Excellent Orchestra...Excellent Team work..
@PonrajAntonyАй бұрын
Vazthukkal🙏அந்தோணி 🙏
@pichumanis59103 жыл бұрын
Alka Execellent GreatSuper No words to express my joy
@rengarajan39072 жыл бұрын
Dabela venkat pinnitte. Marakkamudiyatha manam kavarntha padal by TMS and janakiyamma in kungumam padappadal. Kovao murali and Alka Ajit rendered very nice and done full justice to the song 😂. Regards, Rengarajan, 76, Maduraikkaran.