SINGARA VELANE by Super Singer ALKA AJITH in GANESH KIRUPA (+91 98410 89555) Best Orchestra Chennai

  Рет қаралды 10,242,839

Ganesh Kirupa

Ganesh Kirupa

Күн бұрын

Пікірлер: 1 600
@jkmkmkjk5280
@jkmkmkjk5280 Жыл бұрын
தெய்வாம்சம் உள்ள குழந்தைகளால் மட்டுமே இது போலப் பாடமுடியும்.. வாழ்த்துக்கள் செல்லம்.. மழைபெய்து விட்டது போல ஒரு உணர்வு..
@badkillers8138
@badkillers8138 2 жыл бұрын
தவில் வாசிப்பு அருமை பாடல் வரிகள் அருமை இசை சுவாசிக்கிறேன் தமிழ் வாழ்க வளமுடன் 🙏🙏🇮🇳🙏🙏👍👍👍
@DR.P.SIVAPRAKASH1947
@DR.P.SIVAPRAKASH1947 3 жыл бұрын
எலாம் வல்ல இறைவன் முருகனுக்கு இந்த பாடல் எத்தனை தடவை பாடினாலும் கேட்டு மகிழலாம். பாடலை பாடியுள்ள பாடகியை மனதார வாழ்த்துகிறேன்.
@VenkataSwamy-tt5mc
@VenkataSwamy-tt5mc 7 ай бұрын
❤❤❤❤❤❤😂😊😊😊
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 2 жыл бұрын
மிக இனிமையான குரல் கோவிலில் இருப்பது போலவே உணர்வு
@rangasamyr1033
@rangasamyr1033 Жыл бұрын
பெண்கள் எல்லா வகையான சாதனை படைத்தது கொண்டுடிருக்கிறார்கள். தவில் வாசிப்பு பெண்களுக்கு மிகவும் கடினமான கலையாகும். மென்மையான விரல்களில் அதிக அளவில் சத்தமாக வாசிக்க போது அதன் வலி மிகவும் கஸ்டமானது. மிகுந்த பாராட்டுகள் 🙌🙏👌👌
@vam.jahabardeenvam.jahabar1357
@vam.jahabardeenvam.jahabar1357 Жыл бұрын
இப்பாடலை எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் அதன் அற்புதம் ரிங்காரம் நம்மனதை விட்டு மாறாது தொடர்ந்து கேட்க நமக்கு ஆயுள்தான் வேண்டும் அன்புத் தங்கை அல்கா அஜித் இதே குரல் வளத்துடன் நீடூடிவாழ வாழ்த்துகிறேன்
@sulovenkat6113
@sulovenkat6113 Жыл бұрын
Beautiful voice n excellent performance
@ramasamyarunachalam4301
@ramasamyarunachalam4301 Жыл бұрын
BEAUTIFUL KURAL VERY VERY. BEAUTIFUL PONNU SLIMMANA UDAMBU
@chandrasekaransivasankaran5504
@chandrasekaransivasankaran5504 2 жыл бұрын
அருமையான குரல் வளம் அருமை அருமை நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த பாடல் கேட்பதும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@palsamygothai5941
@palsamygothai5941 Жыл бұрын
Vidmate
@raghupathim8029
@raghupathim8029 10 ай бұрын
³³²²q323èŵŵ
@narayananhm8093
@narayananhm8093 3 жыл бұрын
உங்கள் குரல் வளம் இறைவன் கொடுத்த வரம்!
@mosessamuel3171
@mosessamuel3171 Жыл бұрын
Appreciate your voice
@S.K.Visvanathan
@S.K.Visvanathan Жыл бұрын
P
@chocklingam8039
@chocklingam8039 2 жыл бұрын
மிக அருமையான பாடல் மிக இனிமையான குரல் வளம் வாழ்க வளமுடன்
@nanumangat753
@nanumangat753 Жыл бұрын
A fantastic performance of Alka Ajith by singing a very beautiful song. I heard this song several years ago even though it's charmness never faded. My Best Wishes to Alka Ajith and God Bless her to sing such lovely songs years and years to come in her life.
@kumarramachandran9543
@kumarramachandran9543 3 жыл бұрын
இந்தப் பாட்டுக்கு உயிரோட்டம் கொடுத்தவர் நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள்.
@firozahussain276
@firozahussain276 6 жыл бұрын
அன்பு அல்கா! உங்கள் இனி0ய குரலிலும் திறமையில் நான் ஒரு தாயாக மயங்கிப் போகிறேன்! கண்ணேறு படாமல் இருக்கட்டும்ம்மா! நூறாண்டு வாழ்க!
@princesstwilightsparkle1527
@princesstwilightsparkle1527 3 жыл бұрын
Sivananthan எவ்வளவு கடினமான பாடல் வாழ்த்துக்கள்
@kathirkamankathir2910
@kathirkamankathir2910 3 жыл бұрын
அசத்தலான குரலில் பாடிய பாடல் வாழ்த்துக்கள்
@shanthidhananjayan5923
@shanthidhananjayan5923 3 жыл бұрын
சுமார் முப்பத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன் ஹாஸ்டலில் தங்கி படித்த போது பக்கத்திலிருந்த திரையரங்கில் மாலை நேரத்தில் தினமும் இந்தப் பாடல் ஒலிக்கும் நான் தினந்தோறும் கேட்டு ரசித்த பாடல் இது இன்றும் இந்த பாடல் எங்கு கேட்டாலும் எனது பள்ளிப் பருவம் தான் நினைவில் வரும் என்றும் காலத்தால் அழியாத காவியம் படைத்த பாடல்
@ManiKandan-de5eg
@ManiKandan-de5eg 3 жыл бұрын
33e33343e33e3333e33e
@Marirajasathish
@Marirajasathish 3 жыл бұрын
முருகன் அருள் எல்லாருக்கும் கிடைக்கும்.... ஈசன் மகனாகிய முருகன் உன் திருவடிகள் சரணம் அய்யா
@gandhimathinarayanan8095
@gandhimathinarayanan8095 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மேலும் மேலும் கேட்க தூண்டும் பாடல் நயம் பாடிய அற்புதமான அல்கா அஜீத் . வாழ்க வளமுடன்...
@athimoolam.t786
@athimoolam.t786 Жыл бұрын
Yes
@ragupathim9922
@ragupathim9922 Жыл бұрын
May God Almighty shower His choicest blessings on your melodious voice!
@nrajendrannarayanaswamy8753
@nrajendrannarayanaswamy8753 4 жыл бұрын
ஆகா அற்புதம் உன் பாட்டுக்கு நான் அடிமை ஆகிவிட்டேன் தாயே..
@subramanian.karupananmania7148
@subramanian.karupananmania7148 7 жыл бұрын
இத்தனை வருடங்கள் கழித்தும் இந்த பாடல் தேனாய் இனிக்கிறது இதை பாடிய அல்கா அஜீத்துக்கு வாழ்த்துக்கள்.
@subramaniangopal7320
@subramaniangopal7320 2 жыл бұрын
P
@Dr.V.V.R
@Dr.V.V.R 2 жыл бұрын
@@subramaniangopal7320 m
@kandiathaninayakam423
@kandiathaninayakam423 Жыл бұрын
குரலால் பாடல் தொடர்ந்து மெருகூட்டப்படுகினறது வாழ்த்துக்கள்
@kumaresanmkr1719
@kumaresanmkr1719 7 жыл бұрын
மிகவும் அருமை இனிமையான குரல். வாழ்த்துக்கள் சூப்பர் சிங்கரில் பாடிஅசத்திய அதே அல்காவின் குரலில் மீண்டும் ஒருமுறை அதேபாடலை பாடி கேட்ப்பதற்க்கு ஆனந்தமோ ஆனந்தம் வாழ்க வளர்க அல்கா
@thanigaivelumogambaram1605
@thanigaivelumogambaram1605 3 жыл бұрын
Oppopoppopopop
@thanigaivelumogambaram1605
@thanigaivelumogambaram1605 3 жыл бұрын
Oopop
@thanigaivelumogambaram1605
@thanigaivelumogambaram1605 3 жыл бұрын
Oo
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 2 жыл бұрын
பாடலுக்கு மேலும் மெருகேற்றியிருக்கிறீர்கள்..... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@gandhimahalingam6442
@gandhimahalingam6442 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் உங்கள் குரலில் இந்த பாடல் இறைவன் கொடுத்த வரம் தமிழுக்கு பெருமை சேர்த்த அல்காஅஜித்வாழ்க வளமுடன்
@rajabhoopathim107
@rajabhoopathim107 3 жыл бұрын
Panoor 👌👌👌
@pavithranpilicode1189
@pavithranpilicode1189 3 жыл бұрын
அல்கா அஜித் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியமும் குரல் வளமும் இறைவன் அருள இறைவனை பிரார்த்திப்போம்
@chellapandi5744
@chellapandi5744 2 жыл бұрын
I'm out at a
@arumugamk8686
@arumugamk8686 Ай бұрын
கவியரசரின் பாடல் வரிகளும் துள்ளல் இசையும் பிண்ணனி பெரியவர்களின் பாடலும் மெய் சிலிர்க்க வைக்கிறது!
@sureshrajan3152
@sureshrajan3152 3 жыл бұрын
அன்பு சகோதாரி உன் நாவில் சரஸ்வதி தேவி குடி இருக்கிறாள்
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 2 жыл бұрын
மிக்க மிக்க நன்றி என்அன்புமகள் உணமையில் கேட்பதற்கு மிகவும் இனிமையில் மேல் இனிமை 🌹🌹🌹 வாழ்க பல்லாண்டு காலம்❤️❤️❤️ வாழ்க வையகம் 🍒🍒🍒Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦
@mariappanudaya9612
@mariappanudaya9612 3 жыл бұрын
12 வருஷத்துக்கு முன்னே இந்த குரலை கேட்டேன் இன்னும் அப்படியே உள்ளன ....
@kmurali7144
@kmurali7144 2 жыл бұрын
உன் குரல் குரல் அல்ல தெய்வம் தந்த வரம் வாழ்க வளமுடன்
@murugananthamkvy9
@murugananthamkvy9 Жыл бұрын
Muruganantham.kovilvenno
@RadhasS-dz2zp
@RadhasS-dz2zp Жыл бұрын
😮😮😮
@gopalgvr9430
@gopalgvr9430 5 жыл бұрын
தமிழுக்கு பெருமை சேர்த்த தமிழ் மகளே உன்னை பெற்ற தாய் தந்தைக்கும் உன்னை பாடவைத்த குருவுக்கும் உன்னை வாழ்த்திய உள்ளங்களுக்கும் மணம் உவந்து பாராட்டுக்கள்
@sambanthang1882
@sambanthang1882 3 жыл бұрын
குரலாகுழலாஅற்பதம்
@sankarjjradha6268
@sankarjjradha6268 2 жыл бұрын
U
@a.kothandana.kothandan6390
@a.kothandana.kothandan6390 2 жыл бұрын
Nanree
@suryaprabhakarpandian9804
@suryaprabhakarpandian9804 Жыл бұрын
1
@sivammasilamani2
@sivammasilamani2 Жыл бұрын
​@@sambanthang1882தசயயத சய ஙச
@chandramoullin5237
@chandramoullin5237 4 жыл бұрын
More than 100 times watched this video song. Fabulous voice for Alka. Wow
@skollaiskollai9467
@skollaiskollai9467 2 жыл бұрын
Thinamum.ippadaliracithu.kaitfan.my.favarit.song.muruga.saranam.U.Banumathi.S.kollai.
@thangavelns3469
@thangavelns3469 2 жыл бұрын
1000 முறைக்கு மேல் அல்கா பாடிய இந்தபாடலை கேட்டாச்சு. இன்னும் கேட்க தூண்டுகிறது.
@ramesheswar2062
@ramesheswar2062 2 жыл бұрын
vijai tv junior super singer title winner
@SubramaniamMarudhan
@SubramaniamMarudhan 9 ай бұрын
அருமை அருமை. இசை கலைஞர்கள் மறக்க முடியாத இசை மழையை பொழிந்தார்கள். நன்றி.
@RN-wc8sg
@RN-wc8sg 8 ай бұрын
உண்மை
@chandrans8138
@chandrans8138 7 ай бұрын
​@@ramesheswar2062❤❤❤❤❤❤bmmbmmmbmbmbbmmmbmbmmmbbbmbmmmmmmbbmmbmbmbmbmbmbmbmmmmmmmmmbmbmnbmbmbmbbmbmbmmmbmmmbmmbmbmmmbbmmbmmbnbmbbmmmmmbmbmmmmmmbmbbmmmmbmmbbmmmmmmmmbmmbbmmmmmmmmmbnmmmmbnnbbmbmbmmbbbbbmbmbbbmmbmbmmbmmbmbmbbmmmmmmmmbbbbmbbmbmbbbmbmmmmbmmbbmmmmbmbmmmmbmbbmmmmmbmbbmbbmmmmmbbbbmbbmbbmbmmmbbmmbbmmmbbbbbbbbbmmbbbmbbmbmmbbbbbbmbmbbbbbbmbbnmnmbbbbbbbbbbbbbbmbbbbbbbbmmbmbbbmbbmbbbbbmmmbbbbmbbmbbbmbmbmbbbbbbbbmbmmmbbmbbbbbbbmmbmbbbbmbmbbbbbbmbbmbbbbbmbbbbbbmbbbbbbbmbbbbbbbbbmmbmbbbbbbbbbmbbbbbbbbbmbbbbbbbbbbbbbbbbbbbnbbbbmbbmbbbbbbbbbbbbbbbbmbmbbbbbbbbbmbbbbbbmbbbmbbbbbbbbbmbbbbbbbbbmbbbmbbbbbbmbbbbbmbmmbmbbbbbbbbmbbbbbbbbbbbbmbbbbbbmbbbmbbbbbbbbbbbbbbbbbbmbbnmmmmbbbbmbmbbbbmbbbbbbmbmbmmbbbbmbbbbbbmbmbbbmbbbbbbbmbmbbbmbbbbbbbbbbbbbbbbmmbbmmbnbbbbbbbbbbbbbbbbbbbmmbbmbbbbbmbmbmbbmbbbbbbmbmmmbbmbmmmmbbbbmbmbbmbmbbmbbbbbmbbmbmmbbmbbbbmbbbmbbbmbbbbmbbbbmbbbbbmbbmbbbbmbbbbbmbbmbbmbmbbbmbmbbmbbbmmbbbbbmbnbmmmmmnbmmnbbbmbbmbbbmbbbbbbbbmbmbmbbnbmbmbbbmbnbmbbbmmmbbbmbbmbbbbbbmbmbbbbbbbnbmnbbmnmmmbbbbbbmmmbbbmbbbbbmbbbbbnbbbbmbmmbbbmbmmnmbbmmmbbbbbbmbmmbmmmmbmmbbmbbmmbmbbmbbbbbmbbmbmbbbnmbbbbbbbbmbnbbbmbmmbbmbbbmbbbbbbbnbbbmbmbmbbnbbbbbbmbbbbbbbmmbbbbbmbbmmbbmmbmmmmbmmbmbbbbmnmbmbnmbmmbmbmbmmbmbbbbmbmbmbmnbbbbbmmbbbmbmmmbmbbbbbmbmbbbbbmbmbmbmbmbbmbbbbbmmbbbMbbbmbbbmbbbmbmbbmmbbbmbbbmbbbbbbmbbbbmbbbbbbbbbmnbbmbmmmmbbbbbbbbmbbbbbmbbnbbbbbbbbbbbmbnbnbbbbbbmbmbbbnmbbmbbbbmbbmbbnbbnnmbmnbbbbbmbbbmbbbbmbbmbnbbbbbbbbbbbbmbbnbbmnbbbbbbbbbbbbbbnnbbbmbbbbbbbbnbnbbbbbmbbbnbnbbbbbmbbbbbmbbbbbbbbbbmnmbbbnnbbbbbbbbbbbbbbbbmbbbbbbbbBbbbnbbbbbmbbbbbmmbbbmbbbbnbbbnbbbbbbnbbnmmmbmbbbbmbmbmbbbnnbnbbbbbmnbbbbnbnnbmnbbbbbmnnbbbbbbbbbmbnbmbmbbbbbmbbbbbbmbbmbbbbbbbmbmbmnbbbbbmbmbmbmbnbmmbbbnbmbbbbbbnbbnnbmbbmnnmbmmbbmmmbmbnnnbnbnmnnbbbbbnbbbbmnbbnbbbbbbbbbbmbbbbbmbnmbbmbbbbmbmbbmbbbbmmbbbbbmbbbmmnnbmbmbmbmbmbmnnbbbmbmbbmbbmmbmmbmbbmbmbmmbmnbbbmbmmbbbbmbmbbbbbbbbbbbbbnbbmbbmmnnnbbbmbbbmbmbbbbbbbnmbmbbbbbmmbmbbbbbbbbmbnbbbbbbbnmmbmbbmbmbbbmbbnbmbmnbmbbbbbnbbbmbbbnbbmbnbbmbmbbbbbmmbbmnbbbbbbbmbbmbbnbbbbnbbbbbbmbnbbbbbbbbbbnbbbbbbbbbbbxbbbbbbbbmbmbbnbmbmmbbbbmbmmbmmmbmbbmbmbbmmbbbbmbbbbmbmmmbmmbbmmmnmbmbmmbmbmmbbbbmbbbmnbmbmbmmbbmmbbbmbmmbbmbbbmbbbmbmbmmbbmbnbmbmmbbmbbmmmbmbmbmbmbmmbnbbmbbmbbbbbbmbmmmbbbnbmmbbbbbbbbbmbbbbbmbmbbbbbbbmbmbmbmmbmbmbbnbmmmbmbmbmbbmbmbmbmmbbbbbbmmbbbmmbmbmbmbmbbmbmbmbbbbmnnbmmbbmbbnmmbbmbnbbnnmnnbbnbbbbbbmnnbbbmmbmmbbbbbmbmbbmbmnbbbbbmbbbnbbmbbbbmbbbbbbbmbbbbmbmbbbbbmmbmbbbbbmmbmnmnbmbnbbbbbbbbbbmbbbbbbmbmbbbbbbbbmbbbbmbbmbbbmmbmbbmbbbmbmmbmbmmbbmbbbmmbmbbbbbbbbbbbbmbnbbbbbbbbbbbnbbmbmbnbbbbbbbbbbbbbnmbnbbbnbbbbbnbmbbbbbbbmbbbxbbbbbbbbbmbbnbbbbbbbbmbbbbbbbmbbbbbbbbbvbbbmmbmmbbbmbbbbbbbbmbbbbbbbbbbmbnbbbbbbmnbbbnbbbbbbbbbbbbbbnbbbbbbbbbbbmbbbbbbbbbbbbbbbbbbbmbbbbbnnbbbbbbbbbmmbbbbmbbbmbbbbbbbbbbbbbbbbbbmbbbnbbbbmmbbbbbbbbbbbbmbbbbmbbbbbbmbbbbbbbbnbnbnbnbbbbbnbbbbnbbbbbmbbbnbbbmbbmmbnmbbbbmbbbbbbbbbmbmbbmbbbmbbbbbbbmmbnmbbbmbmmbmnbbbmbbmmmbbbmbmbmmbbbbmbmbbmmbbbmmmbbbbbbmbmbbmbbmmbmnmbbnbmbbnbmbmbbbbmbbmbbbmbbbbmbnbbbmbbbbbmbnnnbmnnbbbnbbmbbbmmnbbbbbbbbbbmmbbmmbmnbbbnbbnbbbbmbmnmnbbmbbbmbbbbnbmbmbbmbmbbbbbbbmbbbbbbbbbbbbbbbbbbbbbbbbmbbbbbbbbbbbbbbbbbbbbmbmbbbbbbbbbbbbbbbbnbbbbbbmbbbbbBbbbbmbbbbbbbbnbbbbbbbmbbmbmbbbbbbbbbmbbbmbbbbbbbbmbbbbbbnmbbbnbbbbnnbbbbbbbbbbbbbbbbbbbbbbmmmbbmbbbbbbmbbbbbbmbbbbmmnbbmbbnbbbbbbbbbbbbbbmbbbbbbbbbbbbbbbbbbbbnbbbbbbmbbbbbbbmbbbbbbbmbbbbbbbbbbbbbbbbbbbbmbbbbbbbbmbbbbbbbmbbmnbbmbmbbbbmmnbmmbbmbbbnbmbmmbmbmbnmbbbmbbbmmbbbbbbmbbmbbmbbmbbbbbbbbbbbbmbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbmbbmb
@gjrecipeentertainment6169
@gjrecipeentertainment6169 7 ай бұрын
ம்ம்
@AnandBabu-tm6ee
@AnandBabu-tm6ee 11 ай бұрын
என்ன ஒரு அற்புதமான குரல் உங்கள் பாட்டுக்கு நான் அடிமை ஆகிவிட்டேன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤
@saravananpandi2924
@saravananpandi2924 3 жыл бұрын
இந்தப் பாட்டை எப்பொழுது கேட்டாலும் எனக்கு மிகவும் பிடிக்கும் ஏனென்றால் இந்தப்பாடல் எங்கள் ஊர் மதுரை மாவட்டம் பறவையில் தியேட்டரில் கடைசிப் பாட்டு இதை பாட்டு முடிந்தவுடன் சினிமா ஆரம்பிக்கப்படும் அதனால் எனக்கு இந்த பாட்டு மிகவும் மிகவும் நன்றாக பிடிக்கும்
@Tamilanintamilkalazhiyam
@Tamilanintamilkalazhiyam 4 жыл бұрын
அருமை சகோதரி.... தெய்வீக மனம் மேலோங்கி நிற்க்கிறது, நன்றி
@saraswathikanagarajan9142
@saraswathikanagarajan9142 7 жыл бұрын
மிகவும் அருமையான குரல்.மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது.வாழ்த்துகள்.
@muthuthambytharmananthan7858
@muthuthambytharmananthan7858 2 жыл бұрын
Supper
@சஞ்சய்.செ
@சஞ்சய்.செ 2 ай бұрын
வாழ்த்துக்கள்
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் உங்கள் குரலில் இந்த பாடல் இறைவன் கொடுத்த வரம் god bless you uk
@kumarthilagar623
@kumarthilagar623 6 жыл бұрын
2010 சூப்பர் சிங்கர் பைனலில் இந்த பாடலை இதுக்கு மேல வேர யாரும் இப்படி பாட முடியாது என்கிர அளவுக்கு இந்த பாடலை பாடி அரங்கத்தையே மிரள வைத்தது என்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு அது வாழ்க வளமுடன்....
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 2 жыл бұрын
Super
@djohnson5894
@djohnson5894 2 жыл бұрын
இனிமை இனிமை அல்கா அஜித்தின் பாடல் இனிமை வாழ்த்துக்கள்!
@jeevanandhamrajagopal741
@jeevanandhamrajagopal741 5 жыл бұрын
மிக மிக இனிமையான குரல் வளம், மிக மிக அற்புதமான பாடும் திறமை , உலகின் மிகச்சிறந்த மொழியின் மிகச்சிறந்த சிறப்புமிக்க சிறந்த பாடல்.. அதற்கும் மேல்.. அருமையோ அருமை.. சொல்ல வார்த்தைகள் போதாது..
@bharthasarathi3695
@bharthasarathi3695 Жыл бұрын
என்னையே நான் மெய்மறந்துவிட்டேன். இந்த பாடலை தங்கள் குரலில் சொல்லவார்த்தைகள் இல்லை.சரஸ்வதி தாய் தங்கள் நாவில் தமிழை என்னவொரு இனிமையான குரல்வளம்.
@RamA-ju8kg
@RamA-ju8kg Жыл бұрын
மிக அருமையான பாடல். மிக இனிமையான குரல் வளம் !!!
@janardhanantn4250
@janardhanantn4250 3 жыл бұрын
இது ஒரு மேஜிக் இசை எந்த ரூபத்திலும் கேட்டாலும் பலிக்காது அருமை அனைவரும் நீடூழி வாழ வேண்டும் என எம்பிரானை பிரார்த்திக்கிறேன்🙏
@sureshrajan3152
@sureshrajan3152 3 жыл бұрын
அன்பு சகோதாரி உன் பாடலில் முருக பெருமானை காண்கிறேன்.
@krishnanyadav938
@krishnanyadav938 2 жыл бұрын
Krishnan.s
@muthuvalavanrajanesan5783
@muthuvalavanrajanesan5783 2 ай бұрын
அம்மா உன் குரலுக்கு நாங்கள் அடிமையானோம் தாயே!
@maniram8113
@maniram8113 4 жыл бұрын
நான் இந்த பாடலை அடிக்கடி கேட்பேன்... அருமை அருமை மேடம்
@PradeepKumar-fn4ey
@PradeepKumar-fn4ey Жыл бұрын
Really very Suuper singing, my Dear, beautiful song with Fantastic voice.
@murugesanduraisamy1778
@murugesanduraisamy1778 4 жыл бұрын
சூப்பர் அதே குரலில் பாடலை பாடிய சகோதரிக்கு பாராட்டுகள் இது கடவுள் கொடுத்த வரம் நான் என்னையே மறந்து விட்டேன்
@RajaR-kj3ec
@RajaR-kj3ec 10 ай бұрын
R.Raja.....🎉🎉🎉🎉🎉is...
@s.chandrasekaran3572
@s.chandrasekaran3572 4 жыл бұрын
அருமை.அருமையான குரல்.அருமையான தாளம்.மெய்மறக்க செய்கிறது.
@ayyasamisami7976
@ayyasamisami7976 Жыл бұрын
சூப்பர் பாடல்கள் அருமை சகோதரி 🌹🌹🌹🙏🙏🙏 வாழ்த்துக்கள் நன்றி
@nangow
@nangow 3 жыл бұрын
குரோலோடு சிங்கார வேலனின் பாடல் அருமையிலும் அருமை. நாதஸ்வரம் கூட அமைந்த மேளம் சற்றே அதில் கவனம் செலுத்தி இருக்கலாம். கபோர்டில் அமைத்து இருக்கிறீர்கள். அதை வாசித்த மேதைக்கு என் அதன் முயறசிக்கு தலை வணங்குகிறேன். தபுலா கலைஞருக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை 👌🏾.
@manoharan.p.s.p.r.shanmugh972
@manoharan.p.s.p.r.shanmugh972 Жыл бұрын
வாழ்த்துக்கள் அன்பு மகளே அல்கா உன் குரல் வளம் அன்றும் இன்றும் என்றும் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@AbdulJabbar-db4vf
@AbdulJabbar-db4vf Жыл бұрын
வாணி ஜெயராமில கொஞ்சம் ஜானகி யில் கொஞ்சம் சுசீலாவில கொஞ்சமும் ஆக பின்னிப் பிணைந்த கொஞ்சும் குரலாக பவனி வரும் தனது அற்புத குரலால் அசத்தி கொண்டிருக்கும் அல்கா அவர்கள் இசை மேடையின இளங் குயிலாக காட்சி தருகிறார் இன்னிசை ராணிகளின் வரிசையில் இவரும் ஒருவராக திகழ்கிறார்
@pandurangarao7541
@pandurangarao7541 4 жыл бұрын
விஜய் டிவில இந்த நிகழ்ச்சிய பார்த்தது...அல்கா அஜித் .....அதுவும் ஜானகியம்மா பாடலை தேர்வு செய்ததே....திறமை.சூப்பர் அல்கா..
@d.vairakannu.d.vairakannu.7121
@d.vairakannu.d.vairakannu.7121 2 жыл бұрын
^
@anbalaganvadivel3653
@anbalaganvadivel3653 2 жыл бұрын
SIGARAVEELAN UNGALUKKU SIRAPANA VAALKAIYAI AMITHU KODUPAAR
@muthumanickamgopalin2344
@muthumanickamgopalin2344 2 жыл бұрын
@@d.vairakannu.d.vairakannu.7121 k8
@இசைs
@இசைs 4 жыл бұрын
சிங்காரவேலன் பாடல் தாங்கள் மிகவும் அற்புதமாக பாடி உள்ளீர்கள் இப்பாடலில் பலமுறை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் வாழ்த்துக்கள்...
@piusthriveni679
@piusthriveni679 5 жыл бұрын
UNBELIEVABLE SINGING MOL!!! YOU ARE AMAZING!!! A MALAYALEE CHETTAN FROM USA!!!!
@thennarasusamaran8044
@thennarasusamaran8044 2 жыл бұрын
இந்த சங்கீதக் குயில் எவ்வளவு காலமாக எங்கே இருந்தார்கள். போற்றுவதற்கு வார்த்தைகளே இல்லை. பி. சுசீலா குரல் போலவே இருக்கிறது. இவர் இசை துறைக்கு நீண்ட காலமாக சேவை செய்து ரசிகர்களை குளிர்விக்க வேண்டும் இவரை போற்றி பாதுகாக்கப்பட வேண்டும் வாழ்த்துக்கள்..!
@ezhilselvanselvan4718
@ezhilselvanselvan4718 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல் குறல் அருமை ஒருஜினல் ஸ்வர நடை அருமை இசையமைப்பு எல்லாமே கேட்க கேட்க இன்பம் அருமை சூப்பர்
@ranganayakik8708
@ranganayakik8708 2 жыл бұрын
Superb voicegod bless you my child
@HariHaran-t7b
@HariHaran-t7b 4 ай бұрын
அருமை அருமை தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉
@hajimohamed6413
@hajimohamed6413 5 жыл бұрын
Excellent voice and great performance by Alka . காலத்தால் அழிக்க முடியாத ஓர் அற்புதமான பாடலை மிக அழகாக சுருதி சற்றும் பிசராமல் பாடிய இச்சகோதரியை இதயமார வாழ்த்துகிறேன் . இன்று ( 10 th may ) Belfast City ல் இப்பாடலை கேட்டு என்னையே நான் மறந்துள்ளேன் . All the best Alka .
@gopalakrishnand6450
@gopalakrishnand6450 3 жыл бұрын
தயவுசெய்து உணருங்கள் பாடலைக் கேட்டு மெய் மறந்தவர் ஒரு இஸ்லாமிய நண்பர். நாம் எப்படி சில இஸ்லாமிய பாடல்களில் மனம் உவந்து ரசிக்கிரோமோ அது போல இசை என்பது மதங்களைக் கடந்தது.
@gnanams9051
@gnanams9051 2 жыл бұрын
@@gopalakrishnand6450 bbbgbgvbg
@vairavanvairavan4844
@vairavanvairavan4844 2 ай бұрын
சிங்கார வேலனே தேவா…… அருள் சிங்கார வேலனே தே…வா…… அருள் சீராடும் மார்போடு வா…வா…… சிங்கார வேலனே தே…வா…… சிங்..கார வேலனே தே…வா…… செந்தூரில் நின்றாடும் தே..வா…. ஆ……ஆ……ஆ……ஆ….ஆ……. திருச்செந்தூரில் நின்றாடும் தே..வா.. முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா வா அருள் சிங்கார வேலனே தே…வா.. செந்தமிழ் தேவனே சீலா……. செந்தமிழ் தேவனே சீ…லா விண்ணோர் சிறை மீட்டு குறை தீர்த்த வே...லா அருள் சிங்கார வேலனே தே…வா ஸ…க…ம…ப…நி சிங்கார வேலனே தேவா.. நிஸ்ஸ நித பம…காம கரி ஸநி… பாநி ஸகமப மகரிஸ நிதமப கரிநி சிங்கார வேலனே தே.வா ஸா ரிஸ்ஸ நிஸ ரிஸ்ஸ… நிநிஸ பப நிநிஸ… மம பப நிநிஸ ககஸ ககஸ நிநிஸ பபநி மமப கக மம பப நிநி ஸஸ கரிநிஸா பா நித பம கரி ஸநி ஸகக ஸகக ஸக மப கரி ஸநி ஸகஸா நிநிப மமப நீப நீப ஸாப நீப ஸாநித பமகரி ஸகஸா காமப நிஸா நிஸகரி ஸரிநி ஸாரிஸநி ரீகரிநி ஸாரிஸநி கரிநி கரிக நிரிகரி நிகரி நி நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா நிந் நிஸா…ஆ…ஆ…ஆ…ஆ… ரிந் நீஸ பாநி மாப காம பநிஸரி… ஆ…ஆ…ஆ… ஸா நீபா நி ஸாரிஸநி ஸாரிஸநி பாநிப ஸ பாநி பநி மபப பாநிப நீஸ நிஸா பாநிப நீஸ நிஸா… மகா பம ஸாரிஸநி… நீஸ நிபா… ஸாரிஸநி…. ஸாரிஸ ஸாரிஸ ஸாரிஸ.. க ரி கரிஸநி… தநிஸ நிஸ நிஸா நிஸ்ஸ நிதப பநிமப ஸா நிதபம பநிம கரி ஸகமப கமநி பா ஸநி கரிஸநி பநி ஸநி நிஸரிஸ--- கரிரிஸ நித மபநி சிங்கார வேலனே தேவா அருள் சீராடும் மார்போடு வா…வா
@santhkumar3162
@santhkumar3162 4 жыл бұрын
I am a Christian I like the songs and your voice is very nice God bless you Sister.
@monistreasurehunt6513
@monistreasurehunt6513 2 жыл бұрын
Yes all the compelements I had expected
@gk-dl7wl
@gk-dl7wl Жыл бұрын
Pentecost is the real one and they don't like other religious songs
@manickamramu6297
@manickamramu6297 2 жыл бұрын
Simply celestial singing.that singaravelan would have blissfully been blessing the singer and the whole archerstral group from above.on our part,we may wish the group a heaven óf opportunity on their musical journey.
@ayyasamypappathi8587
@ayyasamypappathi8587 5 жыл бұрын
இந்த மாதிரி ஒரிசனலாபாட எந்த சிங்கரும் வரவில்லை வாழ்த்துக்கள் மகளே
@sivadasang5816
@sivadasang5816 3 жыл бұрын
சூப்பர் சகோதரி அருமையாகப் பாடினார். நல்லதொரு எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன் நல்வாழ்த்துக்கள்.
@chidambarama3113
@chidambarama3113 5 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேனமுது!
@karikari1802k
@karikari1802k 11 ай бұрын
மகளே...உன் குரலும்...உன் புகழும் எட்டு திக்கு எங்கும் பரவட்டும். உனக்கு கலை மகள் ...கலைவாணி அருள் புரியட்டும். வாழ்க நூராண்டு. 👏👏👏👏👍👍👍👌👌👌✌️✌️✌️😂😂😂💐💐💐👑👑👑🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
@ahalyarajan123
@ahalyarajan123 2 жыл бұрын
Great Alka Ajith for the song. Excellent performance. Hats off to Ganesh kirubha.
@malaithandral217
@malaithandral217 2 жыл бұрын
அருமையான பதிவு எனது நன்றியை உனது பாதங்களுக்கு காணிக்கையாக்குறேன்.
@RamaKrishnan-ut3or
@RamaKrishnan-ut3or 2 жыл бұрын
By god's grace she is singing long live Alka Ajith தமிழ் வாழ்க
@sanjeevipandurangan9836
@sanjeevipandurangan9836 2 ай бұрын
God Blessed-singer and fantastic musicians. Performance was divinely. Pray for blessings for all of you. Chella Kutty Alka you are wonderful. Voice out of the world.
@alwayshappy9549
@alwayshappy9549 7 жыл бұрын
What a wonderful performance by alka. Alka you are really great. I have to hear the song again and again. My best wishes!!!
@josephalphones2949
@josephalphones2949 7 жыл бұрын
ஒரிஜினலையே்தூக்கி்சாப்பிட்டு விட்டீங்களே அல்கா அஜித் அவர்களே!ஜோசப் அல்போன்ஸ் ராஜ்
@kubendiranlakshmanan5569
@kubendiranlakshmanan5569 2 жыл бұрын
அருமை. சகோதரி. கடவுள். அருளால். நிறைய ‌ பாடல்கள். பாட. வாழ்த்துக்கள்.
@nagendran8802
@nagendran8802 3 жыл бұрын
What a voice Sistet ALKA. Superb voice tallies with the voice of Smt. S.Janaki Amma 👌👌👌
@kesavankuppusamy3251
@kesavankuppusamy3251 2 жыл бұрын
சிறுவயதில் சூப்பர் சிங் கரில் பாடிப் பரிசு பெற்றதை நினைத்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள் அலகா
@ravinadasen1156
@ravinadasen1156 Жыл бұрын
மிக மிக கடினமான பாடலை பாடியதற்க்கே உங்களை பாராட்டவேண்டும்
@mohananrajaram6329
@mohananrajaram6329 2 жыл бұрын
இந்த பாடலுக்கு உன் குரல் சூப்பர் மா,வாழ்த்துக்கள்.கடவுள் உனக்கு எல்லாம் தருவார்.
@nagendranc740
@nagendranc740 3 жыл бұрын
அருமையான குரல். அருமையான இசை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌
@MuruganMalar-o4w
@MuruganMalar-o4w Жыл бұрын
இந்த பாடல் பாடிய தமிழ் மகளே உன் குரல்வளம் நீடித்து இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்
@tjoysheelaprema3894
@tjoysheelaprema3894 2 жыл бұрын
அருமையான பாடல் வாழ்த்துகள்
@nagarajanthiruvengadam7710
@nagarajanthiruvengadam7710 9 ай бұрын
Wow Amazing. 0% deviation from the original track. Musicians too. Awesome video.🙌🙌🙌
@thiruneelakandannatarajan9899
@thiruneelakandannatarajan9899 2 жыл бұрын
மிகவும் அருமையான தமிழ் பாடல்,அருமையான இசை .
@karthikeyansubramaniam9097
@karthikeyansubramaniam9097 9 ай бұрын
தமிழ் தாயின் தவ புதல்வி. வாழ்த்துக்கள். முருக பெருமான் நீண்ட ஆயுளை தரட்டும்
@r.arikrishnannatteraja2320
@r.arikrishnannatteraja2320 Жыл бұрын
மிக அருமையான குரல் வளம் அருமையான பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்க கூடிய பாட்டு இறைவன் திருவருள் பெற்றவளே நீ வாழ்க உன் புகழ் என்றும் நிலைத்து நிற்க வேண்டும்
@thangampillai8029
@thangampillai8029 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@arunagirivadivelu8611
@arunagirivadivelu8611 Жыл бұрын
அருமையான குரல். வாழ்க நலத்துடன்.
@chinnasamypitchai828
@chinnasamypitchai828 7 жыл бұрын
Singara velane deva is astonishing .tears comes out of bhakthi
@RamamuruthyPSR
@RamamuruthyPSR Ай бұрын
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சூப்பர்
@arunachalamkarunagaran2596
@arunachalamkarunagaran2596 5 жыл бұрын
It's amazing that although no thavil and nadaswaram instruments are not there but they played them so natural. Hats off to musicians.
@rexyperumal9921
@rexyperumal9921 9 жыл бұрын
Alka you made it very successful.Congratulations. From Sri Lanka
@ThangapandiNathiya-w5m
@ThangapandiNathiya-w5m 3 ай бұрын
சூப்பரான சாங்ஸ் மறக்க முடியாத பழைய பாடல் நன்றி
@arumugavels8020
@arumugavels8020 Жыл бұрын
Very nice and miracle voice.God bless you and your family members.👍👍👍🙏🙏🙏
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 2 жыл бұрын
ஆஹா அம்மா மகளே உன்னைபெற்றவர்கள் பாக்கியம்செய்தவர்கள் படைத்தவனுக்கு கோடானகோடிநன்றிகள்தாயே என்னைமறந்துவிட்டேன் பெருமகளேநீ வாழ்க எவருமேஈடுஇணைஇல்லை.
@jeyabalanbalan6092
@jeyabalanbalan6092 7 жыл бұрын
அருமையான சாரீரம் வாழ்த்துக்கள் சகோதரி
@appaduraiganesh1882
@appaduraiganesh1882 Жыл бұрын
Your modest posture,tepid rhythmic facial movements,make your sweet singing making you an unparalleled singer. We listen this every day when relaxing.
@mohamedrafeek4340
@mohamedrafeek4340 4 жыл бұрын
Hatsof to both Prianka ( Excellent Appart from Janaki Voive ) & Orchestra 'Entire Band 'Supper Presentations. 🙏❤
@Fakirmohideen-q7t
@Fakirmohideen-q7t 2 жыл бұрын
பாடலின் இயற்கைை வனப்பு சற்றும் குறைவின்றி அருமையாகப் பாடுவதற்கேற்ற குரல் வளத்தை அருளிய இறைவனுக்கே எல்லாப்புகழும்.
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 3 жыл бұрын
ஜானகியின் தமிழ் சினிமாவின் முதல் பாடல்
@srinivasank29
@srinivasank29 Жыл бұрын
இனிய வாழ்த்துகள் அம்மா
@rajulucbg7220
@rajulucbg7220 Жыл бұрын
భగవంతుడు మీకు సర్వదా కాపాడగలరు.మీరు పాడిన పాటకు మీరు జీవం పోశారు .మీ గాత్రం అద్భుతంగా ఉంది. ధన్య వాదములు .
@2soundar
@2soundar 7 жыл бұрын
Alka Many times I heard this song by you. Every time it is mesmerizing me. What a voice God has given to you, Keep it up and my prayers to reach greater heights in your musical journey
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
Singara Velane Deva-Konjum Salangai
6:15
Harikumar Narayanan (LAHARIJAYASHREE)
Рет қаралды 3,4 МЛН
Aayiram nilave vaa spb
7:19
Dragon Pearl
Рет қаралды 4,7 МЛН
Жандос Қаржаубай - Көзмоншағым
2:55
Stray Kids "CASE 143" M/V
3:41
JYP Entertainment
Рет қаралды 29 МЛН
Ислам Итляшев - ПАЦАНЫ НА СТИЛЕ ! Премьера клипа!
2:17
Qanay & ALI Otenov - Lolly (Music Video)
2:59
AAA Production
Рет қаралды 87 М.