"சாப்பிட கூப்பிட்டா இவ்வளவு செய்யணுமா???" மனசே ! Good Morning - Daily Motivational message.

  Рет қаралды 140,841

Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE

Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE

Күн бұрын

Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve
Contact :
E. Mail : chiselandevolve@gmail.com
Phone / Whatsapp : 8939693933
Website : www.chiselandevolve.com

Пікірлер
@lathaganesan1044
@lathaganesan1044 3 жыл бұрын
Super mam👌👌👌 Miga miga sariyaga...... Sonneergal!! Eppadi mam! Chansay illa Ellorum eppadi ninaikiromo appadiyay sonneergal🙂 Topic is superb Waiting for other etharthamama truth😍😍😍😌
@VelAachari
@VelAachari 4 ай бұрын
உள்ளதை உள்ளபடி சொல்கின்றீர்கள் அம்மா 🙏🙏 தங்களுக்கு எங்களது வாழ்த்துக்கள் அம்மா 🙏
@beginnertomaster1931
@beginnertomaster1931 3 жыл бұрын
விருந்தோம்பல் வீட்டை அலங்கரிப்பதில் இல்லை.விஸ்தாரமான மனதில் தான் இருக்கிறது என்பதை அழகாக கூறினீர்கள்.நன்றி அம்மா
@parimaladeviyuvarajsekar3254
@parimaladeviyuvarajsekar3254 3 жыл бұрын
ஒரு வார்த்தை விடாம அத்தனையும் சாட்சாத் உண்மை.. எப்பவும்,எதிலயும் ஒரு நேர்த்தி,சுத்தம் பாக்கறது ஒரு நோயாகவே ஆயிடுச்சு. ..யாராவது வராங்கன்னா ஒரு வாரம் முன்னாடியே டென்சன் ஆரம்பிச்சிரும்..அது போல எதார்த்தமான ஆளுங்க இருக்காங்களா தெரியலயே. .பெண் மனசு பேசுகிறது ...உங்கள் வாயால்..நன்றி தோழி..
@kavithas495
@kavithas495 3 жыл бұрын
Yes mam, யாராவது வர்ற த சொன்ன sema டென்ஷன் ஆகிவிடும்..நீங்க சொன்னது 200% correct mam
@bhavanimanickam1825
@bhavanimanickam1825 Ай бұрын
எல்லாத்திறமையும்உள்ள👌ஸ்டார். மணிததெய்வம்.
@savithrijayaram4919
@savithrijayaram4919 3 жыл бұрын
Arumai Arumai Unmai
@mageswarit3699
@mageswarit3699 3 жыл бұрын
இதெல்லாம் வேற லெவல் பேச்சுமா. இப்படி எங்க மனசுகுள்ற பூந்து பறப்பட்டா எப்புடி பாராட்டறது ? அதுவும் அந்த வெங்காய தோல் & முடி கொத்து வரவேற்பு .. சான்சே இல்லம்மா. அருமை அருமை அருமை . Love you my dear madam. U r My all time , life time favourite 😘😘😍😍
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 3 жыл бұрын
ஆஹா.. Thank you so much ma . 😊
@trsramaswamy9506
@trsramaswamy9506 3 жыл бұрын
. விழிப்புணர்வு ஏற்படுத்திய தற்கு நன்றி சகோதரி
@gnanaprakasams.8643
@gnanaprakasams.8643 Жыл бұрын
அருமை. மிக அருமையான இயற்கையான விளக்கம். வீட்டை புதுப்பிக் இது ஒரு நல்ல வாய்ப்பு. ஆனால் பாராட்டை எதிர்பார்த்து செய்யக்கூடாது. நன்றி.
@akilasridhar2144
@akilasridhar2144 3 жыл бұрын
அகம் மலர முகம் புன்னகைக்க எளிய சமையலே விருந்துக்கு ஒப்பாகும்...என் மாமியார் சொல்லுவார் வீடு சின்னதாக இருந்தால் பரவாயில்லை மனம் சமுத்திரம் அளவு பரந்து அன்பில் விரிந்திருக்கவேண்டும் என்று..தினமும் நினைத்துக் கொள்வேன் என் இல்லத்தை சிறியதாக இருக்கிறது என கூறுபவர்களுக்கு முன்..மனதில் லேசான புன்னகையுடன்.அருமையான பதிவு சகோதரி
@tharanithangaraj3452
@tharanithangaraj3452 3 жыл бұрын
என் மனசுக்குள் ஓடியதன் பிரதிபலிப்பாக இருந்தது நன்றி மேடம்
@ANMulticreations
@ANMulticreations 3 жыл бұрын
நீங்கள் சொல்வது நூறு சதவீதம் சரி. அருமை.👌👍
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 3 жыл бұрын
எல்லோருடைய வீடுகளிலும் நிலவும் யதார்த்தங்களை அப்பட்டமாக நளினமாக எடுத்துச் சொன்னீர்கள் மேடம்! வாழ்த்துக்கள்!!
@revathivadivel6439
@revathivadivel6439 3 жыл бұрын
Yes mam என்னோட காலேஜ் friend வீட்டுக்கு 25வருஷம் கழித்து போனா வாரம் போயிருந்தன், வீடு அவ்வளவு சுத்தம் இல்லை ஆனால் அவங்க என்னை பார்த்து சந்தோசபட்டதும், அவர்கள் உபசரி பும் வேற லெவல் ❤️
@suganyadevi2568
@suganyadevi2568 3 жыл бұрын
அம்மா விருந்தோம்பல் அருமை 👍
@r.savithri.r.savithri.9207
@r.savithri.r.savithri.9207 3 жыл бұрын
கண்ணாடி முன் நின்று மனதுக்குள் பேசுவது இருந்தது எங்கள் மனத்தின் வெளிப்பாடு போல் இருந்தது ஒவ்வொரு வார்த்தையும் அருமை 👌🏻
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 3 жыл бұрын
மிக்க நன்றி மா 😍
@rgeetha771
@rgeetha771 3 жыл бұрын
Super
@kamatchi.creations
@kamatchi.creations 3 жыл бұрын
அருமை அருமை அருமை
@ashwink6661
@ashwink6661 3 жыл бұрын
உங்களுடைய யதார்த்தமான பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது Subscribe செய்து விட்டேன்
@chokks748
@chokks748 3 жыл бұрын
உங்களின் பேச்சு மிகவும் இயல்பாகவும், செயல்படுத்தத் தக்கதாய் உள்ளது. அருமை!
@s.niranjana7558
@s.niranjana7558 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ❤️ மிகவும் யதார்த்தமாக அனுபவித்து சொல்லியிருக்கிறீர்கள் நாம் வீட்டை சுத்தமாக வைத்திருப்போம் முடிந்தபோது செய்வோம் யாராவது வந்தால் நம்மையும் வீட்டையும் தவறாக நினைத்து விடுவார்கள் என்று ஓவராக செய்கிறோம் சிரமமாக இருக்கிறது அவர்கள் பாராட்டிவிட்டால் மகிழ்ச்சியடைகிறோம் செய்த கஷ்டம் தெரியாமல் போகிறது பிரசவம் குழந்தையை பார்த்தவுடன் வலி மறைந்து விடும் அதுபோல்தான் தினமும் சுத்தமாக வைதாதிருப்பவர்களுக்கு சிரமம் இருப்பதில்லை
@jeeva9924
@jeeva9924 3 жыл бұрын
Unmaithaan
@abidaisy8922
@abidaisy8922 3 жыл бұрын
சுத்தமாக இல்லைனா என்ன இப்படி இருக்குன்னு சொல்வார்கள் தானே நீங்கள் பேசுகிற style வார்த்தைகள் நன்றாக இருக்கிறது
@chitragunasekaran5575
@chitragunasekaran5575 3 жыл бұрын
Unga video partha bragu nambikaiodu erupom mam thanks
@rajalakshmim9711
@rajalakshmim9711 3 жыл бұрын
கூடு விட்டு கூடுபாய்ந்து ஆராய்ச்சி செய்ததுபோல் இருந்தது உங்கள் பேச்சு.🥰போலியான (புன்)நகை, ஒட்டாத விருந்து இதற்குப் பெயர் நாகரீகம். இயல்பாக இருப்பின் விருந்தினர் தாமே வருவர் உளமாற🙏🏼
@sbharathi5524
@sbharathi5524 3 жыл бұрын
சூப்பர் ஒவ்வொரு வார்த்தையும் அருமை.👍👍👌👌
@ushakrish7208
@ushakrish7208 3 жыл бұрын
எதார்த்தமான பேச்சு இதமான வார்த்தைகள் இனிமையான அனுபவங்கள் amazing mam super👍👍
@hemavhatheemohan5599
@hemavhatheemohan5599 3 жыл бұрын
Madam ungala avvalavu pidikum.superb explanation
@asothatinabalan8703
@asothatinabalan8703 3 жыл бұрын
🤣🤣💕💕💕👌👌👌மிக மிக அருமை....உண்மையான கருத்தை தெளிவு படுத்திய விதம் மிக அழகு💕😍😍
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 3 жыл бұрын
👌arumaiyana padhivu nandri vaazthukal 🙌
@asma2202
@asma2202 Жыл бұрын
u voice is so soothing thanks en ammava akka va uravu kondada thondrugiradhu ungaludan
@lathavenkat8269
@lathavenkat8269 3 жыл бұрын
அருமை,மிகவும் அருமை .தங்களது கருத்துக்கள் முற்றிலும் உண்மை,மறுக்க முடியாது......
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 3 жыл бұрын
மிக்க நன்றி மா
@prabhasathy3221
@prabhasathy3221 3 жыл бұрын
அழகாய் அருமையாய் உண்மையாய் கருத்தாய்ப் பேசுகிறீர்!!!!! பிடிச்சிருக்கு மேடம் 👌👍
@tyamunadevi5220
@tyamunadevi5220 3 жыл бұрын
தெளிவான விளக்கம் அம்மா!! 👏👏👏 விருந்தோம்பல் விளக்கம்👍🙏👌 அருமை மா!!!!!!! நன்றி! நன்றி! நன்றி!!!
@angelinmary7097
@angelinmary7097 3 жыл бұрын
அடிப்படை சுத்தத்துடன் அன்போடு சாப்பிட வாங்க என்றாலே போதும் ரொம்ப சிரமபடுத்திக்கொள்ளவேண்டியதில்லை நன்றி வணக்கம்
@anuradhan3383
@anuradhan3383 3 жыл бұрын
Amma enakkuu solra madhri ye irukku excellent
@anbeasivam7033
@anbeasivam7033 3 жыл бұрын
👌 super
@hemarsun4126
@hemarsun4126 3 жыл бұрын
What you said is true . very nice.
@mohammadaisha1436
@mohammadaisha1436 3 жыл бұрын
Ma'am really super duper speech..100%realistic talk. Unga speech ketka ketka manadhirku oru santhosam.
@sv2768
@sv2768 3 жыл бұрын
Hats off to you mam .....Arumaiyana padhivu💯👌
@andalprabhakaran8202
@andalprabhakaran8202 Жыл бұрын
இதை,இதைத்தான் நானும் சொல்வேன். நன்றி.வாழ்க வளமுடன்.
@madhansivakumar6966
@madhansivakumar6966 3 жыл бұрын
Super ma unmaiyana varthigal
@ushav3279
@ushav3279 3 жыл бұрын
Romba alagu super 👍🏼
@sharmilasarfudeen7740
@sharmilasarfudeen7740 3 жыл бұрын
மிகச்சரியாக சொன்னிங்க அம்மா
@LS-cg4wj
@LS-cg4wj 3 жыл бұрын
Just came across your content by chance. Very true what you said; I guess the experience is more important than physical things and artificial exhibits. You want to make sure your guests has the best experience when they come to your house - the only way to ensure this to ensure their hearts are filled with happiness and good food is available. I usually invest my time in planning my food menu rather than cleaning and exhibiting our house. I usually try to get to know my guests bit more and compliment them. It was good to hear your content as I felt reassured.
@gokilasri2440
@gokilasri2440 3 жыл бұрын
En manasa appadiye padam piditha mathiri sonningha madam.arumaiyana pathivu thankyou for your motivation speech
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 3 жыл бұрын
So. Natural... super 👍
@hemalathap3598
@hemalathap3598 3 жыл бұрын
Verysuper VerysuperMadam
@sselvakumari1583
@sselvakumari1583 3 жыл бұрын
Very correct what you are saying amma
@subothenemaheswarasarma9143
@subothenemaheswarasarma9143 3 жыл бұрын
அருமையம்மா
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
வணக்கம் செல்லம்👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰
@ananthalakshmimanivannan8267
@ananthalakshmimanivannan8267 Жыл бұрын
Especially last point excellent mam
@visavisa8747
@visavisa8747 3 жыл бұрын
Super akka ungalugu pala pala Dr pattam kodukalam akka for what actually happening in each and everyone life practically applicable Thq
@jeyashankar149
@jeyashankar149 3 жыл бұрын
அருமை
@padmavarsni7702
@padmavarsni7702 3 жыл бұрын
Rombave yethaartham.
@ranisamayal6334
@ranisamayal6334 3 жыл бұрын
Super🎉🎊 mam
@nachiappann4317
@nachiappann4317 2 жыл бұрын
Very true and nice Doctor !!! 👌👌🌹🌹🙏🙏
@lathaganesan335
@lathaganesan335 2 жыл бұрын
Superb mam
@nirmalarmcsundaram4749
@nirmalarmcsundaram4749 3 жыл бұрын
Very nice explanation of real feelings mam.As you said,in olden days whatever is available in the house,it will be served to them.It is not the case now.in olden days,guests also join in household works with the house lady and will eat whatever is cooked.Nowadays guests will not do any work and used to say ,we eat only pizza,burger,fried rice, almonds,cashews,pistas etc not less than anything of this kind.Thatswhy nowadays most of us are not interested in welcoming guests.
@sbala8150
@sbala8150 3 жыл бұрын
சூப்பர்
@ramsmaestromusic
@ramsmaestromusic 2 жыл бұрын
When i c ur videos.....really i feel lite..my life become easy to takeaway .The way ur speech gives lots of happinesss,elegant and very very practical.i think ur experience in humanism,watch each and every person sharply and read the mind.really superb mam👌👌👌👌👌
@ramyahindi6046
@ramyahindi6046 3 жыл бұрын
Wow.. Absolutely.. how mam.. how come you know all these things.. I am Wondering.. You are a true inspiration to most of us.. especially ladies like us handling works from all sides.. Your speech is like Peacock feather touching in our hearts..
@visalatchi_sala3384
@visalatchi_sala3384 3 жыл бұрын
Very true and nice madam..
@sazhagamma
@sazhagamma 3 жыл бұрын
Soooooper speech ma
@radhanarayanan5068
@radhanarayanan5068 3 жыл бұрын
அருமை அம்மா
@dhanamlakshmi8800
@dhanamlakshmi8800 3 жыл бұрын
Ennai patri ivvalo theliva solringa sister, super 👌
@RanjaniRagu
@RanjaniRagu 3 жыл бұрын
Yeppadi mam eppadi super
@karthigaponniah6643
@karthigaponniah6643 3 жыл бұрын
அருமையான பதிவு
@englishbuddytalksintamil2174
@englishbuddytalksintamil2174 3 жыл бұрын
Visiting you after quiet after time long time mam ....really you depicted the real scenario of hospitality of modern generation mam ..super mam 👏👏👏👍😊
@amuthabasker
@amuthabasker 3 жыл бұрын
Super mam. Nenga sonna maadiriye dan kitchen la aagum. Clean pana apram dan paal sindum oil kotidum toosi engirundavadu parandu varum. Semaya soninga.
@saravananp6269
@saravananp6269 3 жыл бұрын
Good message
@rajeshrsutube
@rajeshrsutube 3 жыл бұрын
First time hearing... Nerthiyaana ungal pechu, Sivasankari avargalai ninaivu paduthugiradhu.❤️
@poongodithanigaivelan638
@poongodithanigaivelan638 3 жыл бұрын
Wow. It's all the same running in all women mind. Superb
@sangeethasangeetha126
@sangeethasangeetha126 3 жыл бұрын
Simply superb
@maragathamsundhararajhan174
@maragathamsundhararajhan174 3 жыл бұрын
Super speech
@devibala8896
@devibala8896 3 жыл бұрын
Super mam epadi neenga ellaroda manasula odura topic ka correct ah kandupudichi pesuringa awesome athuvum neenga etharthama entha oru alatalum illama pesurathu enaku romba pudikum
@ramanaarumugham5862
@ramanaarumugham5862 3 жыл бұрын
அருமையான பேச்சு அம்மா.
@kichashanthi91
@kichashanthi91 3 жыл бұрын
Super speech mam
@goodmomentsgoodthoughts3236
@goodmomentsgoodthoughts3236 3 жыл бұрын
Completely agree with ur perspectives... Most of the times it happens people host to show off only. Neenga sonna madhri there is no heart to heart conversations but showing off interiors and cutlery... Sometimes the guests also start giving advices as to how one should cook, maintain etc...also start bragging about themselves their children etc...i think Both parties shouldnt judge and continue to get consoling real words rather than focussing on life style... I think that's the reason we feel at home in out native place old paatis house rather than star hotels... All your points are exactly my school of thoughts... Cheers madam..
@p.sanjai6b233
@p.sanjai6b233 3 жыл бұрын
Super
@r.muthulakshmi7847
@r.muthulakshmi7847 3 жыл бұрын
Super mam! 😊
@Pradeedhanush
@Pradeedhanush 3 жыл бұрын
It's true ma
@magaraniselvaraj
@magaraniselvaraj 3 жыл бұрын
Very Good morning Mam. Today's topic is awesome. I can relate myself with this. Ending note Sema.🤩 Mam, truly speaking in cities this habit is missing.instead they have their food at common places like restaurant/hotel.
@surayaangel385
@surayaangel385 3 жыл бұрын
Very nice mam keep it up Thank you
@umamaheswarihari297
@umamaheswarihari297 3 жыл бұрын
Crt mam. Ellathukum mela highlight oru varam vela parthu tried agi adutha Rendu nal entha velaium pakkama vittu ellam palaya padi agidum. Apo thonum ada chai ippatha ellathaium sari pannom athukullavanu
@anuradhanavine6664
@anuradhanavine6664 3 жыл бұрын
Super,mam,wht u hv said is 200 percent correct.Men are Always men..women are always women
@siyamaladevi6788
@siyamaladevi6788 Ай бұрын
Super ❤❤❤❤❤to 😮
@jayanthisakthivel7134
@jayanthisakthivel7134 3 жыл бұрын
Super.sister.valga.valmidan
@2kkids720
@2kkids720 3 жыл бұрын
அற்புதம்
@vishalinihari2138
@vishalinihari2138 3 жыл бұрын
அருமையான பதிவு...
@jayasrimurali230
@jayasrimurali230 3 жыл бұрын
How you read my mind exactly and also see the same post lunch scenario madam... really your speech is awesome and it is an eye opener for most of us and especially for me... thank you madam..so Lovely you are
@rajieswari8759
@rajieswari8759 3 жыл бұрын
Really very nice Super mam tq 🙏🙏
@dravidatamilachi6293
@dravidatamilachi6293 3 жыл бұрын
Super super Mam 💐💐💐👏👏👏
@mirrasuriya9346
@mirrasuriya9346 2 жыл бұрын
Very nice madam.
@vasanthwin7549
@vasanthwin7549 2 жыл бұрын
arumai arumai miga miga arumai
@gayathrir7771
@gayathrir7771 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகோதரி
@radhakrishnakumar3399
@radhakrishnakumar3399 3 жыл бұрын
Madam. 100./.true. What u told was. We should be casual and be happy when guest comes.👍
@poongodieswaran4648
@poongodieswaran4648 3 жыл бұрын
Yes, your correct madam
@bladezrocky5404
@bladezrocky5404 3 жыл бұрын
Super ma idhudamma unmai.suddena guesta ponomna namakku uedavadhu ready pannave avangalukku time aagudhu manasu vittu pesa mudiyala.sappatukku mukkiyathuvam kodukka koodadhu anbukke first priority kudukkanum u r great ma.thanks for sharing
@manoharanpersonal7532
@manoharanpersonal7532 3 жыл бұрын
Super 👌
@thanikachalamm7727
@thanikachalamm7727 2 жыл бұрын
Mam supera sonega
@premaananthakumar110
@premaananthakumar110 3 жыл бұрын
Great sister 🙏
"யாரும் மட்டம் இல்லை" - Motivational Messages
7:54
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 27 М.
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
"அப்படி பாக்குறதுன்னா வேணாம்" - Motivational Messages
12:57