பிள்ளைகளை பெற்றவர்களும், பெண்களை பெற்றவர்களும் அவர்களது திருமணத்திற்குப் பிறகு அவர்கள் வாழ்க்கையில் தலையிட்டு பிரச்சனைகளை ஏற்படுத்தாமல் எப்படி இருக்க வேண்டும் என்பதை இன்றைய பதிவின் மூலம் மிகவும் தெளிவாக புரியும் படி எடுத்து சொல்லி விட்டீர்கள் மேடம். நீங்கள் சொன்ன விதம், என்னுள் ஒரு திரைப்படம் பார்த்தது போன்ற உணர்வை கொண்டு வருகிறது மேடம். இந்தப் பதிவை பார்த்த பிறகு இப்படிப்பட்ட வர்கள் திருந்த வாய்ப்பு இருக்கிறது மேடம். தொடரட்டும் உங்கள் நற்பணி. வாழ்க வளமுடன்.
@nabeeskhan007Күн бұрын
மிகவும் சிறப்பான பதிவு. பலரது வாழ்க்கையை புரட்டிப் போட்ட போது... காலம் கடந்த ஞானம் ஒரு போதும் பயனளிக்காது. வாழ்க வளத்துடன். வாழ்த்துகள். அன்புடன்: உதய தாரகை. சிங்கப்பூர் குடியரசு 🇸🇬🇸🇬🇸🇬🇸🇬
@padmininarasimman665Күн бұрын
அம்மா கண்ணே அபாரம் அற்புதம் மா அப்பா அம்மா கணவர் மாமியார் மருமகள் நால்வரும் கண்முன்னே கொண்டு வந்து நிருத்தியது போல் இருந்தது நீங்கள் பேசிய உணர்வுகள் எப்படி மா இப்படி எல்லோரும் அவரவர்கள் சுதந்திரத்தில் ரொம்ப மூக்கை நுழைக்காமல் இருப்பதை நாசூக்காக எடுத்துறைத்தற்கு நன்றி மா ஒரு சில ஜடங்கள் மாமனார் மாமியார் சுதந்திரமாக அவர்களை விட்டும் திருதாமல் தான் இருக்கிறார்கள் என்ன செய்வது மொத்தத்தில் சூப்பரோ சூப்பர் மா வாழ்க வளமுடன் & திடகாத்திரமான நலமுடன்❤❤❤❤
@babuthamizarasiy8332Күн бұрын
அருமையான பதிவு அருமையான விளக்கம் அம்மா அந்த கணவருக்கு அம்மா இறந்த பின்னர் ஆவது மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று அறிவு வந்தது ஆனால் சிலர் அம்மா இறந்து 1வருடத்திற்கு மேல் ஆகியும் மனைவி என்று ஒருத்தி இருக்கிறாள் என்பதை கூட நியாபகம் இல்லாமல் இருக்கிறார்கள் இதுவும் ஒருவரின் உண்மை கதை அம்மா ❤
@vidyavijaykumar7629Күн бұрын
சரியான பதிவு.வரவேற்கத்தக்கது.சிலருக்கு தாங்கள் சொன்ன பின் ஆவது திருந்த வேண்டும்.நன்றி.👌👌🙏🙏
@ranilokeshkumar3163Күн бұрын
நல்ல பதிவு மேடம், இரண்டு ஆண் பிள்ளைகளை பெற்றவள் நான், அவர்கள் இன்னும் திருமண வயதை எட்டவில்லை. கல்லூரியில் படிக்கின்றனர். பெற்றோர்கள் திருமணம் முடிந்து விட்ட பின் எப்படி இருக்கு வேண்டும் என்று நன்றாக கூறினீர்கள். அருமை.
@sundharilakshmanan216416 сағат бұрын
கண்ணீர் வரவழைத்த பதிவு மா மிகவும் அருமை!!
@saravanan-sb1nw14 сағат бұрын
மிக அழகான கருத்து பதிவு... தாங்கிடும் உள்ளம் ஆகும் தங்கம்.
@Sasikala-e8e10 сағат бұрын
அருமையான பதிவு. ஒவ்வொரு பெண்ணும் இதுபோல் பல தலையீடுகளை தாண்டி தான் வாழ வேண்டியுள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை. மிக்க நன்றி மேடம்.❤❤🎉🎉
@annampoorani701910 сағат бұрын
மனதை நெருட வைத்த பதிவு. கண்களில் கண்ணீர் துளிகள். இன்றும் நிறையபேர் வாழ்க்கையும் இப்படித்தான் போய் கொண்டு இருக்கிறார்கள். நன்றி 🙏
@balamanimurugasamy1041Күн бұрын
உண்மைதான் அம்மா சிலரின் தேவையில்லாத தலையீடுகள் பலரது வாழ்க்கையே மாறிப் போகிறது அவர்களுக்கு நமது ஆலோசனைகள் தேவை எனும் பட்சத்தில் மிக லேசாக ஆழமாக பதியும்படி சொல்ல வேண்டும் புரியாத அவர்களிடம் எதையுமே பேசாமல் இருப்பது தான் நல்லது தங்களின் பதிவு கண்கள் குளமாகின அனைவரும் கொஞ்சம் யோசனையோடு நடந்து கொண்டால் எத்தனையோ பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம் முயற்சி செய்வோம் அம்மா நன்றிகள் அம்மா❤❤
@iathakumari840Күн бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@ABC-ff9ctКүн бұрын
அம்மா அருமையான பதிவு.
@n.jayanthi2825Күн бұрын
நெகிழ்ச்சியான பதிவு .
@meyyammaimuthukumar1296Күн бұрын
உண்மை தான் அம்மா ❤
@ponmanigunasekaran399Күн бұрын
Nice message for this younger generation and the old also . I will not interfere in my son's (2) life which means in their own wishes of my daughter in laws. Well said madam. important for all the parents.❤
@priyaramesh6095Күн бұрын
கல்யாணம் ஆகி 25 வருஷம் ஆச்சு. இன்று வரை நாத்தனார் தலையீடு அதிகம்........... அதை கேட்டு மாமியார் மாமனார் ஆடுகிறார்............ அப்பா சொல்படி கேட்கும் மகன் அவரை திருப்தி செய்ய போராடும் நான். இப்படி யே போகிறது வாழ்க்கை........... 😮😮😮😮😮
Beautiful useful message. Nowadays these sort of incidents happening alot. As u say parents should keep distance.. But some times that also leads some problems. Any way odingi iruppadu nalladu. Only son situation le konchem kashtam dan. Ellathukkum possesive ness dan karanam. In my friends house also dituations are like this still with detached attachment they are living together. One fine morning all will be cone to an end with good result. All are good prople there still ego possessive ness affects alot.. They all share with me all... Very close to me. As u day we cant interefere and advise... For small things we miss our life..
@PoraniMaariКүн бұрын
நீங்க சொல்வது சரி அம்மா என்னுடைய குடும்பத்தினால் என்னுடைய வாழ்க்கையே நரகமாகிவிட்டது தினமும் திட்டு புலம்பல் இறந்துவிடுவோம் என்று நினைத்தால் என் பையன்கள் என் கண்முன் இருக்கிறார்கள் சாகவும் முடியம்மாள் வாழவும் முடியம்மாள் வாழ்கிறேன் அம்மா
@Kaveri-e3dКүн бұрын
Me too
@sivagaamasundari816Күн бұрын
Super mam. Good msg. If a girl us financially I dependent she gets confidence to face the world. It's true mam
@sugan788216 сағат бұрын
This happened in my life also. Now husband and mother in law passed away. Now I am living peacefully.
@akilandeswarir8315Күн бұрын
Arumi Arumi sagotri heart touch sagotri ❤❤❤ kali vanakam sagotri
@Rajeswarig2121972Күн бұрын
ஒரு சில (சிலரின்)தவறுகளால் வாழ்கை வெறுமையாகவும் அர்த்தமற்தாகவும் மாறிவிடுகிறது
@meghalab1243Күн бұрын
Good morning ma'am, these days there good mil competing to be mom, but dil dies not get attached to the husband's family, please talk about this once to advice the younger generation.. thank you..
@kavithad8765Күн бұрын
நல்ல பதிவு மா புருஷன் சரி இல்லை அவர் தான் எல்லாத்துக்கும் காரணம் நன்றி மா
@akhilaa9423Күн бұрын
Paavam, yaar thavarakku yarukku dhandanai, thelivaaga koorineergal, jointly responsible all, one or the other way Elders lived the life almost, should give , allow the couple to live, nice 👍 advice mam❤
@shaliniHareesh-w7bКүн бұрын
Hi mam good morning hv a great day superb excellent mam
@pushpan6371Күн бұрын
Nice message❤👌
@ramadevi28.udayanRamadeviКүн бұрын
Vanakkam mam 🙏arumaiyana padhivu ma🎉nanri 🙏
@ramakrishnan6771Күн бұрын
❤ 100% correct...
@jithaeshk65945 сағат бұрын
Parents should maintain some distance after marriage..
@BabySaraswathi-p3nКүн бұрын
Good.message
@Anu-Anuradha.RКүн бұрын
Good morning ma'am 😊 one should get theirr son or daughter married only when they are confident that their kid can handle their life without our interference in everyday activity. Our Insecurities shouldn't disturb our own kid's life.
@The05091952Күн бұрын
praying for them.
@SelviSekar-w9lКүн бұрын
❤
@The05091952Күн бұрын
Praying for them
@PadmavathyV-d3nКүн бұрын
Voice nice
@aravindankomathi1970Күн бұрын
❤🎉😊
@angavairani538Күн бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@RANGANATHANK-tq9hjКүн бұрын
😮❤
@devasena86858 сағат бұрын
First half my story
@jayashreerajkumar5090Күн бұрын
Seniors always interfere in all things. And over expectation
@namasivayams8246Күн бұрын
🙏
@renukar1774Күн бұрын
Antha kedu ketta kanavan than kaaranam amma kodumai paduthum pothu vedikai paathathu avanoda thappu than avan that to ketu iruntha antha ponnuku intha nelamai aagirukathu