Super மா நானும் என் அம்மாவை சில நேரங்களில் கடினமாக பேசி விடுவதுண்டு வீட்டுக்கு வந்த பிறகு நம்ம அம்மாவுக்கு நம்மை விட்டால் யார் இருக்கிறார்கள்.என்று குற்ற உணர்ச்சி ஏற்படுவதுண்டு உடனே ஃபோன் செய்து பேசி விடுவேன் ஆனால் அவர்கள் நான் பேசியதை மனதில் வைத்து கொள்ளாமல் எப்போதும் போல பேசும்போது தான் இன்னும் அதிகமாக வருத்த படுவென் இந்த காலத்தில் நம் பிள்ளைகளிடம் கொஞ்சம் கடுமையாக பேசினாலே நம்மிடம் எதிர்த்து பேசி விடுகின்றனர் ஆனால் அம்மாவிற்கு நிகர் அம்மா மட்டுமே எதிர்காலத்தில் நாம் இவர்கள் போல இருப்போமா என்றால் கேள்வி குறியே?
@shyamalarameshbabu-chis423516 күн бұрын
மிக நிதர்சனமான கேள்வி மா
@lalithavenkataramanan457116 күн бұрын
Wow wow, super PATHIVU
@Sasikala-e8e16 күн бұрын
இந்த பதிவை கேட்ட உடன் மறைந்த என் பெற்றோரை நினைத்து கண்ணீர் வந்தது.மிகவும் அருமையான பதிவு.
@subasri992516 күн бұрын
மிகவும் பயனுள்ள ஆழமான சிந்தனை அம்மா என் அப்பாவைப்பற்றி நாங்களும் நினைத்து பேசுவதுண்டு இப்படித்தான் சுயநலமாய் இருப்பார் ஆனால் தற்போது தெளிவடைந்தது உங்களுக்கு நன்றி மேடம்🙏
@savithriravikumarravikumar977916 күн бұрын
ரொம்ப அருமையான பதிவு அம்மா..என் தோழியின் அம்மா வயோதிக காரணத்தால் சில சமயங்களில் வெடுக்கென்று பேசி விடுவதுண்டு. அந்த நேரத்தில் என்னிடம் வருத்தப்பட்டு கொள்வாள். ஆனால் ஒரு போதும் தனது மன வருத்தங்களை அம்மாவிடம் வெளிப்படுத்தியதில்லை. வயதாக வயதாக சில நேரங்களில் mood swings இருக்கும். அம்மா என்னைத்தவிர யாரிடம் இவ்வாறு உரிமையாக கோவிக்க முடியும் என்று அவள் கூறுவதுண்டு. நான் அவளிடமிருந்து கற்ற பாடங்களில் இதுவும் ஒன்று.🎉🎉🎉🎉🎉
@rajarathnam811514 күн бұрын
அருமை வீட்டில்உள்ள பெரியவர்கள் சற்றுசுயநலமிக்கவர்கள்தான் மற்றவர்கள் பொறுத்துதான் போக வேண்டும் நன்றி வணக்கம்
@harithraharithra766316 күн бұрын
அருமையான பதிவு மா
@leemarose196816 күн бұрын
Happy morning mam. என் வீட்டிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்ததுண்டு. அருமையான பதிவு 👌🏻🙏🏻
@deepthi632615 күн бұрын
Neenghal sonnathu pol pesi pinbu varuthavum seithiruken akka. Ovoru kudumbathodum vazhnthu neeghal ivatrai uraipathupol thondrukirathu ❤ thank you for this video akka
@balamanimurugasamy104116 күн бұрын
மிக மிக அருமை அம்மா எத்தனை ஆழ்ந்த தெளிவான சிந்தனை நானும் நம் அவசர கதியிலேயே பெரியவர்களிடம் கோபம் கொள்வதும் தவறுதான் யாராக இருப்பினும் நாமும் கோபத்தை குறைத்து சிந்தித்தால் நிறைய பிரச்சனைகளை தடுக்கலாம் நிம்மதியாகவும் இருக்கலாம் தங்களின் பதிவிற்கு அநேக நமஸ்காரங்கள் அம்மா❤❤
@angavairani53816 күн бұрын
வணக்கம் செல்லம் நிஜமான அற்புதமான சிறந்த பதிவு.நன்றிகளும் வாழ்த்துக்களும்.இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும்.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@devakisanthanam3916 күн бұрын
சுயநலம், அருமையான தலைப்பு.வள்ளுவரின் குறள் போல் முக்காலத்திற்கும் பொருத்தமான பதிவுதான் இன்றைய பதிவு மேடம். வயதான பெற்றவர்கள் சொல்வது சரியா அல்லது பிள்ளைகள் சொல்வது சரியா என்று ஒரு தலைபட்சமாக இந்த பதிவிற்கு கருத்து சொல்வது சற்று கடினமான விஷயம் தான் மேடம். சந்தர்ப்பம், சூழ்நிலை, ஆரோக்கியம், பொருளாதாரம் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு சற்று நிதானமாக யோசித்து செயல் படவேண்டும் மேடம். இல்லையென்றால் வாழ்க்கையின் அமைதியை இழந்து விடுவோம் என்பது என் கருத்து மேடம்.
@shyamalarameshbabu-chis423516 күн бұрын
மிகச் சரியான புரிதல் மா.மிக்க நன்றி
@pratheepsree3982 күн бұрын
Best amma
@sanjair6129Күн бұрын
Thank you mam
@akilandeswarir831516 күн бұрын
Arumi sagotri ❤❤
@harithraharithra766316 күн бұрын
வணக்கம் மா.உடம்பை பார்த்து கொள்ளுங்கள்.மனத்துக்கு ஆறுதலாக இருக்கிறது உங்கள் பதிவுகள்.பெண்கள்சம்பந்தபட்ட பதிவுகள் போடுங்கள் மா.எண்ணம் போல் வாழ்க்கை.மீண்டும் சந்திப்போம்.
@shyamalarameshbabu-chis423515 күн бұрын
அன்பிற்கு நன்றி மா
@sarojaj6016 күн бұрын
சிறப்பு ❤
@arulveeran321015 күн бұрын
Super Dear Madam❤
@meyyammaimuthukumar129616 күн бұрын
அருமையான பதிவு அம்மா 🎉🎉
@gbp16516 күн бұрын
Your voice modulation is excellent Madame adding value to the stuff!!
@shyamalarameshbabu-chis423516 күн бұрын
மிக்க நன்றி மா
@gbp16516 күн бұрын
மிக்க நன்றி பா 😊
@shanthythomas546214 күн бұрын
Super..ma
@malathid602216 күн бұрын
Excellent madam it is true
@akilasridhar214416 күн бұрын
அருமையான பதிவு ❤
@karuppiahsathya14 күн бұрын
Arumai
@devinagarajan977416 күн бұрын
❤🎉🎉🎉🎉 super 🎉🎉🎉🎉🎉🎉🎉
@shantymathew329516 күн бұрын
🎉 Soothing and comforting for the ears😊.
@shyamalarameshbabu-chis423516 күн бұрын
@@shantymathew3295 Thank you dear
@srinivasanmohan333716 күн бұрын
Very nice madam
@lalithasunairaj825316 күн бұрын
மக்கள் இயற்கையை பாதுகாப்பு பற்றியும் விழிப்புணர்வு பதிவு போடுங்கள் மேம்
Intha ' SUYA NALAM ' aged mother and son ku mattum undaanathu ille . Aged husband and wife iruka veetleyum , wife konjam body pain nu padutha , udane Dr kite polam careless a irukathe nu akkarai kaatuvaanga , ithu husband suyanalam , wife ku mudiyale na saapadu , athutha akkaraiya velippadithu 😂