அம்மா நீங்கள் சொன்ன நிகழ்ச்சி போல் எங்கள் வாழ்க்கையிலும்நடந்தறியுளளது கடந்த இரண்டு மாதத்திற்கு மூன் என் கணவரூக்கு என் சிறுநீரகத்தைக கொடுத்தேன் இப்போது நாங்கள் இருவரும் இறைவனின் அருளால் மிகவும் நலமாக உள்ளோம் நன்றி அம்மா
@sanjeykrishna365212 күн бұрын
❤
@palaniappanarunachalam5229 күн бұрын
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன்.
@Balakrishnan-di5gc9 күн бұрын
Nal Vazluthukkal MA Thangalukku🎉
@bhaskarperumal179612 күн бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றுமில்லை. அருமையான பதிவு. பதிவிற்கு நன்றி வணக்கம் 🙏
@nabeeskhan00712 күн бұрын
மிகவும் அருமையான பதிவு. எல்லோருக்கும் இது போன்ற வாழ்க்கை அமைவது கிடையாது. நன்றி. அன்புடன் உதய தாரகை. சிங்கப்பூர் குடியரசு 🇸🇬🇸🇬🇸🇬🇸🇬
@shanmugamb545412 күн бұрын
சின்ன சின்ன விஷயங்களுக்காக பிரிந்து செல்ல வேண்டும் என்று நினைக்கிற தம்பதியருக்கு அளித்த மிகச் சிறந்த பாடம்.
@palaniappanarunachalam5229 күн бұрын
நீ பேச நினைப்பதெல்லாம் நான் பேச வேண்டும். நான்காணும் பொருள் யாவும் நீயாக வேண்டும். தம்பதியர் வாழ்க வளமுடன் நலமுடன்.
@rajarathnam81152 күн бұрын
கிட்னி தந்த மனைவிக்கு எனது வாழ்த்துக்கள் கணவன் மனைவிக்குள் பாசம் இப்படித்தான் இருக்க வேண்டும் நன்றி வணக்கம்
@harithraharithra766311 күн бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை மா.😢😢.....
@devakisanthanam3912 күн бұрын
முன் பாதி துயரத்தையும், பின் பாதி சந்தோஷத்தையும் கொடுத்து, மனதைத் தொட்டு நெகிழ்ச்சியையும் தந்த மிகவும் நல்லதொரு பதிவு மேடம் இந்தப் பதிவு. தனது கணவனுக்கு தன்னுடைய கிட்னியை தந்து அவர் மேல் தான் கொண்டுள்ள அன்பையும், பாசத்தையும், அக்கறையையும் வெளிப்படுத்திய தியாகச் சுடர் தான் அந்தப் பெண்மணி மேடம். ஒரு நல்லப்பெண்மணி எப்படி இருக்க வேண்டும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக இந்தப் பதிவு இருக்கிறது மேடம். தொடரட்டும் உங்கள் நற்பணி, வாழ்க வளமுடன்.
@Balakrishnan-di5gc9 күн бұрын
Amazing MA For Yours Motivational Suggestions
@sundharilakshmanan216412 күн бұрын
மிகவும் நெகிழ்ச்சியான பதிவு மா உனக்காக நான் இருக்கிறேன் என்பதை இதை விட ஒரு கணவனும்,மனைவியும் வேறு எப்படி நிரூபித்து விட முடியும் அருமை அருமை 🎉மா
உண்மை madam. எவ்ளோவோ ஏமாற்றங்கள், சண்டைகள் வந்துருந்தாலும் ஒருவருக்கு ஒன்று என்றால் இன்னோருவர் எதையும் கொடுக்கவும், இழக்கவும் தயாராக தான் இருப்பார்கள். அவரை மட்டும் இழக்கமல் இருக்க போராடுவார்கள்
@subasri992512 күн бұрын
கேட்கிற எங்களுக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது மேடம் இதன் மூலம் அத்தம்பதியர் தம் மகளுக்கும் அழகானதொரு வாழ்க்கைப் பாடத்தை உணர்த்தியிருக்கின்றனர் Thank you so much mam
@Sasikala-e8e12 күн бұрын
மிகவும் நெகிழ்ச்சியான பதிவு. மிக்க நன்றி மேடம்.
@VijayalakshmiV-t3t12 күн бұрын
Greetings Mam.நிதர்சனமான உண்மையை எடுத்துரைத்த விதம் அருமை.வாழ்த்துக்கள் Mam .
@gsb199611 күн бұрын
I know a couple where the husband donated one of his kidneys to his wife! Amazing partnership indeed
@padmininarasimman66512 күн бұрын
வாழ்நாள் பரிசு கொடுத்த மனைவி க்கு வாழ்த்துக்கள் அதை விட நீங்கள் அதை சொன்ன விதம் தம்பதிகள் இருவரும் கண்முன்னே வந்து போனார்கள் அற்புதம் அருமை வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்❤❤❤
@ramakrishnan677112 күн бұрын
மனதிற்கு மிகவும் நெருக்கமான நிகழ்வு...❤
@arulveeran321011 күн бұрын
Good morning Dear Madam❤. A perfect example of true love
@natarajanjesura12 күн бұрын
வணக்கத்துடன் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்.
@angavairani53812 күн бұрын
வணக்கம் செல்லம்.இதுவரை எந்த குழந்தையும் அப்பா அம்மாவை...அண்ணன் தம்பியை...அக்கா தங்கையை மற்ற எந்த உறவையும் டைவர்ஸ் பின்னது கிடையாது.ஆனால் பிரிந்து போவதும் பிடிக்காமல் போவதும் இந்த அழகான காதல் வாழ்க்கையில் தான்.இதில்மட்டும் தான் மனமும் உடலும் சேர்ந்து பயனம் செய்கிறது. எந்த ஆனும் பெண்ணின் உண்மையான அன்பை புரிந்து கொள்ள முடியாது என்ற தெளிவு இருந்தால் போதும் அனுசரித்துப் வாழமுடியும் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டும் வாழமுடியும்.இந் பெண்ணின் அன்பு அதுதான்....பெண்மையை பெருமை படுத்தும் பதிவு.. அற்புதமான பதிவு.நன்றிகளும் வாழ்த்துக்களும்..அன்புடன்.❤❤❤❤❤
@aparnanagarajan409612 күн бұрын
Really a priceless gift from thr wife. A leson to learn . 👍👌
@asokanjegatheesan556312 күн бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் ஓர் உண்மை சம்பவத்தை பலருக்கும் பயன்படும் வகையில் தங்கள் வழக்கமான பாணியில் மிக அழகாக, அழுத்தமாக சொல்லியிருக்கின்றீர்கள் சகோதரி சியாமளா! Thank you very much for sharing the information. Let that couples long live together for many more years! 👌👏💐
@RangaLakshmi-y3f12 күн бұрын
Idudan unmayana anyonyam. Heart touching one our prayers fothem to live long healthy. Happy life together...
@MR-ul9ke12 күн бұрын
The God Blessed Couples
@padmachandrasekar661612 күн бұрын
எல்லாருக்கும் எல்லாம் அமைந்துவிடுவதில்லி கதை சூப்பர்மேடம் கடவுள் நம்பிக்கையோடு நாளை கைகூடும்🙏
@VANAKKAMwithSHYAM-y8f11 күн бұрын
கதை இல்லை மா.உண்மை சம்பவம்.
@mrPrince2020chennai12 күн бұрын
Life is beautiful full of surprises
@deepthi632612 күн бұрын
Mind blowing incident. Thank you for this video akka.
@akilandeswarir831512 күн бұрын
Very heart touching sagotri ❤❤ super 👌
@leemarose196812 күн бұрын
Hi mam. இன்றைய பதிவு மனதிற்கு மிகவும் நெருக்கமான நிகழ்வாக இருந்தது.❤🙏🏻
@SheikAbdullah-y6m12 күн бұрын
ஒரு குடும்பத்தின்"நிகழ்வு, மற்றவர்களுக்கு,ஒரு பாடம்!😢
@gunasundari133812 күн бұрын
வாழ்த்துக்கள் மேடம் ஆதர்ச தம்பதிகள் என்பதற்க்கான பதிவு
@akilasridhar214412 күн бұрын
அற்புதமான பதிவு ❤
@marketingsana948012 күн бұрын
Valka valamudan ma
@vidyavijaykumar762912 күн бұрын
Superb 👌👌🙏🙏
@vijayakumari240112 күн бұрын
God bless you couples ❤
@RANGANATHANK-tq9hj12 күн бұрын
❤ நன்றி 🎉
@deepideepi928912 күн бұрын
Super
@jayanthibaskaran59104 күн бұрын
👌👌👌🙏💐💐💐
@nimi522910 күн бұрын
மேடம் அண்பைபுரியாமல் கடைசியில் புரியும்போது வாழ்க்கை யிள்ளை
@suganyadevi789212 күн бұрын
Wow... What a fantastic message mam! Best wishes to that Adharshana Thumbathi💐💐Hats off to you mam🤝🤝
@ramadossg303512 күн бұрын
உண்மை அம்மா , கண்ணீர் ததும்பியது . அதுபோன்ற .. எண்ணவர் பிரிந்துவிட்டார்.
@SHAIKMOHAMEDMARICAR10 күн бұрын
சுபுஹானால்லா
@vinod829912 күн бұрын
கண் கலங்கி விட்டது அம்மா
@akhilaa942312 күн бұрын
Sirindha manaivi ellanga akka Negizhvu padhivu Rich people patri theriyala, panam thodarbana sacharavugal middle class il erupadhillai, it's more of self respect Nalla arivuraigal anaithum , arumai❤🙏
@vennilajayapal954411 күн бұрын
என் கண்முன் அந்ததெய்வம் ஆமாம் எங்கபக்கத்து வீட்டு பெண் தேவதைஅவள்
@BrindhaNagaraj12 күн бұрын
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@saravanan-sb1nw11 күн бұрын
இல்லாள் இருந்தால் போதும் இருக்க வரும் பிணியும், துயரும் இல்லாது செய்வாள் அவள் ! மிக ❤ சிறப்பான பதிவு
@umaravi241612 күн бұрын
❤❤❤❤❤🎉
@aravindankomathi197012 күн бұрын
🎉
@ganesanshanthi452112 күн бұрын
😢😢😢😢😢😢😢❤❤
@nimi522910 күн бұрын
மேடம் வாழ்க்கையில்
@shaliniHareesh-w7b12 күн бұрын
Hi
@shaliniHareesh-w7b12 күн бұрын
Hi good morning hv a great day mam superb excellent