"MOOD அவுட்? " - மனசே ! Good Morning - Daily Motivational message.

  Рет қаралды 47,261

Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE

Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE

Күн бұрын

Пікірлер: 112
@anichamrengarajan9461
@anichamrengarajan9461 15 күн бұрын
என்ன சொல்லி பாராட்ட ஒவ்வொரு ஸ்பீச்சும் மன தை உலுக்குகிறது.எவ்வளவு இயல்பான பேச்சு.அருமை அம்மா...கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்.பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்...❤🎉❤❤❤🎉🎉
@n.jayanthi2825
@n.jayanthi2825 13 күн бұрын
தினமும் தவறாமல் கேட்டு நம்மை நாமே சமநிலை படுத்திக் கொண்டு வாழ்வதற்கு கற்றுக் கொள்ளக் கூடிய அருமையான அறிவுரை.மீண்டும் மீண்டும் கேட்க கூடிய அருமையான பதிவு மேம். நன்றிகள் பல.
@hmplayz8704
@hmplayz8704 2 жыл бұрын
நேற்றைய பொழுது அனுபவம் இன்றைய பொழுது நிச்சயம் நாளைய பொழுது நம்பிக்கை நம்பிக்கையோடு இருங்கள் அருமை அம்மா👌👌👌
@thenmozhianand5684
@thenmozhianand5684 2 жыл бұрын
இன்னைக்கு காலையில் என் கணவர் எங்கிட்ட சொன்னார். உன்ன சுத்தி இருக்கும் முதல் சொந்த உறவை நினைத்து கவலை வேண்டாம் நீ உன்னை பற்றி கொஞ்சம் யோசித்து பார் அப்படி ன்னு அதற்கு பிறகு தான் இந்த பதிவு பார்த்தேன் எனக்கே நீங்கள் சொல்வது போல் இருந்தது. நன்றி🙏💕
@chitrakala2503
@chitrakala2503 2 жыл бұрын
காலை வணக்கம் அம்மா இது போல தினமும் உங்களது பதிவை பார்த்தாலே போதும் தன்னம்பிக்கையோடும் நல்ல மனநிலையோடும் அந்த நாளை இனிதாய் கழிக்கலாம் 🤝👌
@bhavanishrinath4288
@bhavanishrinath4288 2 жыл бұрын
Nice ma mood topic 🙏 neenga pesum bothu romba softa eruku ma engakaluku tnq ma
@devibala8896
@devibala8896 2 жыл бұрын
Hi mam neenga pesura ella topic um life ku romba important atha yedharthama Super ah pesuringa
@deviravi1
@deviravi1 2 жыл бұрын
👍👍😬😬😬சில ஆண்டுகளாக அதிக நபர்களால் அதிகமாக பயன்படுத்தபடும் வார்த்தைகள்..வாழ்த்துக்கள் மேடம்🌹🌹
@angavairani538
@angavairani538 2 жыл бұрын
அருமையான பதிவு செல்லம் வாழ்வோம்வளமுடன்
@kavithasundar1696
@kavithasundar1696 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு அம்மா ❤. நன்றி 🙏💐
@rajarajeswaris3018
@rajarajeswaris3018 2 жыл бұрын
காலை வணக்கம் நன்றி அம்மா அருமையான பதிவு
@gayathiriparthasarathy3698
@gayathiriparthasarathy3698 2 ай бұрын
True. Thanks for your timely advice
@solaimaha5275
@solaimaha5275 2 жыл бұрын
காலை வணக்கம் அம்மா மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி
@TaxiManTN20
@TaxiManTN20 2 жыл бұрын
மிகவும் அருமையான மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பதிவு ,💕💞💓
@sobharani9331
@sobharani9331 2 жыл бұрын
Vanakkam Amma neenga sonnadu sarithan manathukku ukkamalikkirathu. Kadaisiya sollura quote super thank you
@rajinisuresh8544
@rajinisuresh8544 2 жыл бұрын
Very good msg. Thank u mam
@ambikeswarir3029
@ambikeswarir3029 Жыл бұрын
I like very much your motivational messages. I wish you by R.ambikeswari psychology and Varma from erode. Kaviraj Dr Bhuvaneswari and Dr Sasi Kumar supksha from erode. My daughter and my son. God bless for me medom.
@dhanalakshmi.s4087
@dhanalakshmi.s4087 2 жыл бұрын
Good morning mam very very useful massage
@2013Shan
@2013Shan 10 ай бұрын
Good Advise Madam, Congrats, Thanks 💐👌👍
@anusingapore903
@anusingapore903 Ай бұрын
Superb
@EvarisCookingMethod
@EvarisCookingMethod 2 жыл бұрын
Very very superb speech mam
@bhuvaneswaribalakrishnan3436
@bhuvaneswaribalakrishnan3436 2 жыл бұрын
Romba arumy eanakku eatha madhiri irukku
@meeramadhavan7552
@meeramadhavan7552 2 жыл бұрын
Very very practical.
@banumathig5353
@banumathig5353 2 жыл бұрын
வாழ்க வளமுடன்.🙏🙏
@sabinaabubakker8961
@sabinaabubakker8961 Жыл бұрын
Excellent mam 🔥 God bless you mam 🔥
@devi.m4685
@devi.m4685 2 жыл бұрын
அருமை அம்மா...
@senthilkumar5309
@senthilkumar5309 2 жыл бұрын
Madam God has to give long life, good health to u
@r.savithri.r.savithri.9207
@r.savithri.r.savithri.9207 2 жыл бұрын
மனசு அது எப்போ என்ன நினைக்கும் என்று புரியாது ஆனால் முடிவு மூளை யோசிக்க அதுதான் முடிவாக இருக்கும் அப்போ mood நல்ல படியாக இருந்தால் நல்ல முடிவு சரியான முடிவு எடுக்காமல் போனால் பிரச்சனை தான் ஆனால் நீங்கள் அதை சாதாரண பேசிட்டு சொல்லும் விதம் எங்களுக்கு உதாரணம் ஆக உள்ளது இப்படியும் எடுத்து கொள்ளலாம் என்று அருமை அருமை உங்கள் ப‌திவு தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் மகிழ்வித்து மகிழ்ந்த தங்களுக்கு இனிய காலை வணக்கம் 🙏🙏🙏👏👏👏👏👌🏻👌🏻👌🏻👌🏻
@srinivasan8906
@srinivasan8906 Ай бұрын
Excellent video ma'am
@hariharapriyat4780
@hariharapriyat4780 2 жыл бұрын
Super ma'am 🙏
@muthuselvi4073
@muthuselvi4073 2 жыл бұрын
Sama azhaga sonninga.. thanks 🙏🙏
@akilasridhar2144
@akilasridhar2144 2 жыл бұрын
அருமையான பதிவு😍😍
@ushakaruppiah3385
@ushakaruppiah3385 2 жыл бұрын
Awesome inspirational msg. Happy morning mam
@meeramadhavan7552
@meeramadhavan7552 2 жыл бұрын
Absolutely true madam. Useful advice mam. Thanks a lot mam
@pushpan6371
@pushpan6371 2 жыл бұрын
Very nice message 👌
@babuthamizarasiy8332
@babuthamizarasiy8332 5 күн бұрын
Crt aha sonirghal mam🎉
@bhuvaneswaris6032
@bhuvaneswaris6032 2 жыл бұрын
Excellent speech mam 🙏🙏
@pink189
@pink189 2 жыл бұрын
Manase manasu I love you mam happy morning
@ushanandhiniv.4225
@ushanandhiniv.4225 2 жыл бұрын
Semma semma madam👌👌👌👌
@padminikrishnan9132
@padminikrishnan9132 2 жыл бұрын
I am 67 really I like to see your messages.rombha practical sister
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 жыл бұрын
Thank you ma 🙏
@hymabodhidasa6831
@hymabodhidasa6831 2 жыл бұрын
Good Morning mam , 🙏, very valuable speech , as this happens to us very often . Thank you .
@arulmozhi8736
@arulmozhi8736 2 жыл бұрын
நன்றி. எனக்கே சொன்னது போல் உள்ளது. தேங்ஸ் மேம்.
@kalidossdeva109
@kalidossdeva109 2 жыл бұрын
Happy morning mom
@meenaraghavan5710
@meenaraghavan5710 2 жыл бұрын
Good morning mam. Well said n very true mam 👍🏻👍🏻
@lathahariharan2253
@lathahariharan2253 2 жыл бұрын
Excellent msg
@gokulgokul691
@gokulgokul691 2 жыл бұрын
Miha arumai mam!
@thirumalaimuthu
@thirumalaimuthu 2 жыл бұрын
Excellent
@sivavlogs1850
@sivavlogs1850 2 жыл бұрын
Romba happy ma
@lakshmir2921
@lakshmir2921 2 жыл бұрын
Happy morning madam
@akilandeswarir8315
@akilandeswarir8315 2 жыл бұрын
Wowsuper sister good morning sister 💓
@ambikeswarir3029
@ambikeswarir3029 Жыл бұрын
Hundred percent correct medom.
@GuruVideoAC
@GuruVideoAC 2 жыл бұрын
Excellent!
@pallavipradee6873
@pallavipradee6873 2 жыл бұрын
Mam...enakkae enakku சொன்ன mathiri eruku .Thank you mam
@priyakrishnan6329
@priyakrishnan6329 2 жыл бұрын
Good morning mam awesome. Very good message
@revathisundar9037
@revathisundar9037 2 жыл бұрын
Beautiful speech Amma.i like your voice ma..
@tastyjerlinscity
@tastyjerlinscity 2 жыл бұрын
Super amma👌👌👌
@fathimanirosha5713
@fathimanirosha5713 2 жыл бұрын
Excellent. Mom. 👌
@roja19673
@roja19673 Жыл бұрын
Thank you mam
@vathsalashankar699
@vathsalashankar699 2 жыл бұрын
Nandri. I am enjoying your Inspirational talk. Slowly I ll do all my best. 🙏
@visavisa8747
@visavisa8747 2 жыл бұрын
Hello sister even mood out stage if switch on your motivational speech it gives more energy Thq sister
@yogapriyadharshini910
@yogapriyadharshini910 2 жыл бұрын
Happy newyearmadam.good morning
@revathisundar9037
@revathisundar9037 2 жыл бұрын
My friend has two boy kids. She didn't handle the two kids. She is working women. every time she will upset and tired. இதை பற்றி ஒரு பதிவு போடுங்க அம்மா.
@shivashankari1813
@shivashankari1813 2 жыл бұрын
Happy morning Mam. Time is precious,thankyou for this thought of the day.Looking pleasant.
@dr.indumathi4803
@dr.indumathi4803 2 жыл бұрын
Good morning madam excellent 🙂
@oorsutrumkuruvigal
@oorsutrumkuruvigal 2 жыл бұрын
ஹாய் அம்மா வணக்கம் என் மனதில் உள்ளதை அப்படியே நீங்கள் சொல்ற மாதிரியே இருக்கு
@nausheensuha9163
@nausheensuha9163 2 жыл бұрын
Kaalai Vanakkam madam
@saraswathichinna2121
@saraswathichinna2121 2 жыл бұрын
Mam innaikku nijamave enakku sariyana mood out ezhum bothe payan vera aHuthukitte irukan Amma thooli pottu atikitirukanga , ippo unga pathivu pakkaren enakkagave enkitta pesura mari irukku thank u - mam
@santhiganapathy8895
@santhiganapathy8895 2 жыл бұрын
Well said
@saidhabanu7044
@saidhabanu7044 2 жыл бұрын
Beautifully explained. A timely message for me. Good punch at the end saying that we are moving towards the end. Thank you for sharing such a valuable information.
@manoharamexpert9513
@manoharamexpert9513 2 жыл бұрын
Vanakkam mam Good afternoon 1:43 haha, 2:20 true, 3:52, 4:52 very true mam 6:53, 7:19 super mam. Romba azhaga irukel mam indha azhagu sarella, God Bless. Pranaams Meenakshi
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 2 жыл бұрын
காலை வணக்கம் மேடம்
@akshrithag.i9215
@akshrithag.i9215 2 жыл бұрын
நீங்க செய்யுற நல்ல விஷயங்களை பத்தி யோசனை பண்ணுங்க உங்களோட பெற்றோர் உங்களோட குழந்தைங்க உங்கள பத்தி யோசனை பண்ணுங்க மத்தவங்கள பத்தின எண்ணங்களை உங்களுக்குள்ள வர அனுமதிக்காதீர்கள் நீங்க நல்லா இருக்கலாம்
@nishanishanthi8489
@nishanishanthi8489 2 жыл бұрын
Vera level 🥰🥰🥰🙏🙏
@vijayachitra4778
@vijayachitra4778 2 жыл бұрын
Very true madam 👌👍
@husnaliakath5262
@husnaliakath5262 2 жыл бұрын
Good morning mam
@suganyak.b5751
@suganyak.b5751 2 жыл бұрын
Good morning mam Superb mam
@oorsutrumkuruvigal
@oorsutrumkuruvigal 2 жыл бұрын
💯 percent unmai maaaaaaaaaaaaaaa
@akilasridhar2144
@akilasridhar2144 2 жыл бұрын
Sooper motivation ,😍😍😍
@rajasreemurali2643
@rajasreemurali2643 2 жыл бұрын
இனிய காலை வணக்கம் மேடம் காலையில் எழுந்ததும் உங்கள் பதிவை பார்த்தாலே அன்றைய தினம் உண்மையில் ஒரு இனிய நாளாக அமைகிறது. சில சமயங்களில் வேண்டாத பழைய நிகழ்வுகளை நினைவு க்கு கொண்டு வந்து நம்மை நாமே சோர்வடைய செய்து கொள்ளவும் உண்டு. ஒவ்வொரு பதிவின் முடிவிலும் நீங்கள் சொல்லும் வார்த்தைகளை அடிக்கடி நினைவுக்கு கொண்டு வந்தால் மூட்அவுட் ஒடியே விடும். நல்ல பதிவிற்கு நன்றி மேடம்🙏🙏🌸🌸
@diakums
@diakums 2 жыл бұрын
Great mam, extra ordinary delivery, hats off keep rocking mam...
@ANMulticreations
@ANMulticreations 2 жыл бұрын
Very interesting topic. இந்த mood என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தினமும் ஒவ்வொறு 90 நிமிடங்களுக்கு ஒரு முறை அறிவியல் ரீதியாக மாறும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மேடம் நீங்கள் அல்லது இந்த வீடியோ பார்த்த யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
@sabinaabubakker9186
@sabinaabubakker9186 2 жыл бұрын
Super mam 👍
@thilagavathimurugeswaran3835
@thilagavathimurugeswaran3835 2 жыл бұрын
Good morning mam
@balamurali873
@balamurali873 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா
@padmaprabhakar9733
@padmaprabhakar9733 2 жыл бұрын
Super mam
@shakuntalaudayashankar1645
@shakuntalaudayashankar1645 2 жыл бұрын
Haha super ma
@vaniraju7965
@vaniraju7965 2 жыл бұрын
Nice msg mam.
@malathymohan5726
@malathymohan5726 6 ай бұрын
Wonderful Madam!
@jayanthisundararajan8478
@jayanthisundararajan8478 2 жыл бұрын
Good mom
@geetharavichandar1797
@geetharavichandar1797 2 жыл бұрын
Choose Tobe happy
@vimalajoseph
@vimalajoseph 2 жыл бұрын
Mood swings is a terrible thing!🤦🏻‍♀️🙆🏼‍♀️
@saravanank113
@saravanank113 2 жыл бұрын
பிடி...பிடி.... இவரின் அத்தனை சொல்லும் பிடி! படி....படி ..... முன்னே.... போகும் சிகரம் படி வழி!...
@manomano403
@manomano403 2 жыл бұрын
"நல்லோர்கள் வாழ்வைக் காக்க நமக்காக நம்மைக் காக்க" .. 1.00 09.12.2021 ✔✔✔✔👌✔✔✔✔✔
@manomano403
@manomano403 2 жыл бұрын
மாயத் திரை அகற்றி சித்திரை பிறந்ததென்று, தூய மனம் இருத்தி துதிசெய்திடு மனமே! .. 06.29 14.04.2022
@senthilkumar5309
@senthilkumar5309 2 жыл бұрын
I am pastor from deep of my heart I bless you
@dr.ayub23dr.ayubkhan23
@dr.ayub23dr.ayubkhan23 Жыл бұрын
Believe only God .not other...all are
@sathiyachitra
@sathiyachitra 2 жыл бұрын
🙏
@prabavathivenkat8060
@prabavathivenkat8060 2 жыл бұрын
Madam i dont know i am getting proper job.6 or 3 months once they will terminated me.
@dr.ayub23dr.ayubkhan23
@dr.ayub23dr.ayubkhan23 Жыл бұрын
I'm Dr.AYUBKHAN it's happened due to our pericarditis I mean the wall of heart. .not reson mind
@homemadedelicacies6163
@homemadedelicacies6163 2 жыл бұрын
English subtitles madam please
@gurushankarisudhakar4996
@gurushankarisudhakar4996 2 жыл бұрын
Very true mam
@eswaraneswaran1936
@eswaraneswaran1936 2 жыл бұрын
Nalla thahava l. Morning Kusi aahitten ungalal mam
@dr.ayub23dr.ayubkhan23
@dr.ayub23dr.ayubkhan23 Жыл бұрын
Think is created our internal organ for example liver excive activity due to anger, kidney is fear, spleen and stomach worries and sad,. Heart Harried,,lungs is carrying, so our in organ,no brain, brain is not cause of mood,,ok 1Qustion😂 which place u I've you, heat or brain? Then ur mood is is ur brain why u not.put ur hand heart?
@asedadavy
@asedadavy 2 жыл бұрын
Good message 🌹
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,9 МЛН
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 7 МЛН
Mindjobs ஜாக்கிரதை - Dr.Shalini
2:04:37
Anna Study Circle
Рет қаралды 222 М.
"உம்மணா மூஞ்சிகள்..."  - Motivational Messages
8:04
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 42 М.
"நம்பிக்கை" - 'நமக்கு நாமே'.....Motivational Messages
13:37
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 20 М.
"யாரும் மட்டம் இல்லை" - Motivational Messages
7:54
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 25 М.