இப்படி இருப்பவர்க்கு என்றும் துன்பம் இல்லை | The Best Motivational speech | Dhayavu Prabhavathi Amma

  Рет қаралды 56,698

Dhayavu Prabhavathi Amma

Dhayavu Prabhavathi Amma

Күн бұрын

Пікірлер: 147
@DhayavuPrabhavathiAmma
@DhayavuPrabhavathiAmma Жыл бұрын
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
@pushparani5163
@pushparani5163 2 жыл бұрын
அருமை அம்மா முற்றிலும் உண்மை அடுத்தவங்க என்ன நினைப்பார்கள் என்று தான் மா 80/-மக்கள் வாழ்ராங்க மா இதை என் கிட்ட இருக்க எல்லா குருப்புக்கும் ஷேர் பண்றேன் மா
@vasanthimalligeswaran7399
@vasanthimalligeswaran7399 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா. அம்மா அவர்கள் கூறிள்ள கருத்து மிகச்சரியானதே . ஆனால் இப்படியே,ஒவ்வொரு செயலுக்கும் சுற்றத்தார்கள், உறவினர்கள் , என்னசொல்வார்களோ என்று பயந்தே இது வரை வாழ்ந்து விட்டோம்.இனி அந்த தவளை போலவே நாமும் காது கேளாதவர் போல் இருந்து விட பழகிக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகின்றதம்மா வாழ்க வளமுடன்.🙏
@swapnavadivelan5134
@swapnavadivelan5134 2 жыл бұрын
மிகவும் அருமை அம்மா தன்னம்பிக்கை தரக்கூடிய பதிவு வாழ்க வளமுடன்
@krishnamurthys1653
@krishnamurthys1653 2 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவாழ்க குருவே துணை அனைத்தும் உண்மை அம்மா நம்மிக்கைவாழவழி காட்டிய அம்மா நன்றி
@premathangavelu4601
@premathangavelu4601 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா மிக மிக அருமை நன்றி மா
@nithi13
@nithi13 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா. மிக மிக அழகாக உண்மை நிலவரத்தை சொல்லி உள்ளீர்கள் அம்மா. 🙏🏻🙏🏻
@rajirs7764
@rajirs7764 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா எனது மனகுழப்பதை போக்கி தெளிவுபடுத்தியதர்க்கு நன்றி இனி என் வாழ்கை என் கையில்.நன்றி தாயே நன்றி
@bharathipanneerselvam-knvf9877
@bharathipanneerselvam-knvf9877 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா இந்த பதிவு எனக்காகவே கொடுத்தது போல இருக்கிறது. நாம் எடுக்கும் முடிவு சரியா தவறா என்பது சில நேரங்களில் தெரிவதில்லை . ஆனால் நமக்கும் பிறர்க்கும் எது நன்மையை விளைவிக்கும் எது தீமை விளைவிக்கும் என்பது நன்றாக தெரியும் ..அப்பொழுது நன்மையை விளைவிக்கும் முடிவே சிறந்தது என்பதை அழகாக புரிய வைத்தீர்கள் அம்மா. இன்று அடியேன் இருந்த மனநிலையில் உங்களுடைய வழிகாட்டுதல் தைரியத்தையும் இந்த உலகை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும் கொடுத்திருக்கிறது அம்மா . நன்றி அம்மா
@kokkupalayampanruti7020
@kokkupalayampanruti7020 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா இந்த சூழலில் உள்ளவர்கள் இப்பதிவை பார்த்து தைரியமாக முடிவெடுப்பார்கள் தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு அம்மா நன்றி அம்மா
@anandarengan4866
@anandarengan4866 Жыл бұрын
இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹w🌹👍🌹👌🌹
@senthilarunagri3501
@senthilarunagri3501 2 жыл бұрын
பாதம் பணிகிறேன் அன்னையே உங்கள் பதிவின் மூலம் தெளிவு பெற்றேன் நன்றி நன்றி வாழ்க வளமுடன் நற்பவி🙏🙏🙏
@devibabu3076
@devibabu3076 2 жыл бұрын
அம்மா வாழ்க வளமுடன் இந்த கருத்து இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் அம்மா மகரிஷி யிடம் சேர்ந்த புதியதில் நானும் இப்படி தான் இருந்தேன் ஏளனமாக பார்த்தார்கள் ஆகையால் உலகத்திற்கு தகுந்த போல் வாழ்கிறேன் இவ்வுலகில் மாகன் கள் சொல்வது போல் வாழ முடியவில்லை அம்மா
@Littlestories2402
@Littlestories2402 2 жыл бұрын
Unmai vazhga valamudan amma vazhga vaiyagam
@loganathan215
@loganathan215 2 жыл бұрын
🙏 குருவே சரணம் அருமையான பதிவு அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வையகம் நன்றி நன்றி இறைவனுக்கு நன்றி 🙏
@sudhakandanknvf-0779
@sudhakandanknvf-0779 2 жыл бұрын
அருமையான பதிவு அம்மா... இன்றைய காலகட்டத்தில் இது போன்ற பதிவுகள் தேவை அம்மா.... நன்றி வாழ்க வளமுடன்🙏
@gopalakrishnanh7976
@gopalakrishnanh7976 2 жыл бұрын
காலத்திற்கு ஏற்ப அவசியமான பதிவு..ஊக்கத்தைதருகிறது அம்மா நன்றிகள் அம்மா.
@porselvikbporselvi2069
@porselvikbporselvi2069 Жыл бұрын
Amma very nice motivation speech thanks so much God bless you and your family
@muruganmmurugan6755
@muruganmmurugan6755 2 жыл бұрын
நாம் வாழும் வாழ்க்கையில் நமக்கு நம்பிக்கை வேண்டும் யார் என்ன சொல்லுவாங்க என்று எதிர்பார்க்க வேண்டாம் நம் மனதில் பட்டது செய்வோம் எந்த ஒரு உயிரையும் துன்புறுத்தாமல் வாழவேண்டும் எல்லா உயிர்களின் மீதும் கருணை கொண்டு வாழ வேண்டும் சினம் தவிர்த்து வாழ வேண்டும் ,,,,,மிக்க நன்றி அம்மா அருமையாக கூறினீர்கள்
@gayathrigayu9241
@gayathrigayu9241 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா தங்களின் தயவான கருத்துகளினால் அடியேனுக்கு வாழ்க்கை ஆனந்தமாக செல்கிறது அம்மா. அனைத்தும் தங்களின் கருணையும் அகவல் வகுப்பு மற்றும் தங்களை பின்பற்றி செல்வதும் அம்மா கோடி நன்றிகள் அம்மா குரு வாழ்க குருவே துணை
@SumatiSriram-th5xe
@SumatiSriram-th5xe Жыл бұрын
அம்மா உங்கள் பதிவு அனைத்தும் எனக்கானபதிவு
@malathipugalenthi.g4068
@malathipugalenthi.g4068 2 жыл бұрын
நன்றி அம்மா அருமையான விளக்கம் மனதில் உறுதியும் தெளிவையும் ஏற்ப்படுத்தி உள்ளது அம்மா 💞💐🙏🏻
@senthamaraiselvi7407
@senthamaraiselvi7407 2 жыл бұрын
அம்மா அடியேன் செந்தாமரை செல்வி. வாழ்க வளமுடன் அம்மா. இந்த வாழ்க்கை ஒரு முறை. தன்னம்பிக்கையோடு, தைரியமாக முடிவெடுங்க, மனதுக்கு சரி என்று பட்டதை மற்றவர்களைப் பற்றி மனதில் குழம்பில்லாமல் செய்வதே சிறப்பு என அருமையாக யதார்த்தமான உதாரணங்களைக்கூறி விளக்கிய விதம் அற்புதம் அம்மா. வாழ்க வளமுடன்.
@gopal8645
@gopal8645 2 жыл бұрын
நாம்தான் வாழ்க வளமுடன்தேவையில்லாததுக்கு காது கொடுக்கக் கூடாது என்று சொன்னது சிறப்பு அம்மா வாழ்க வளமுடன் அருமை அம்மா
@VijayaLakshmi-xu5zr
@VijayaLakshmi-xu5zr 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா, மிக மிக யதார்த்தமான உண்மைகளை கூறி விளக்கினீர்கள், அருமையான பதிவு நேர்மறை எண்ணங்களை வளர்க்ககூடிய வார்த்தைகள், நன்றி அம்மா.
@gopal8645
@gopal8645 2 жыл бұрын
அம்மா வாழ்க வளமுடன் மா ஊர் உலகத்துக்காக வாழ கூடாது நாம் நமக்காக வாழ வேண்டும் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் மனிதர்கள் அப்படித்தான் தவளை கதை அருமை அம்மா நாம் ஊர் சொல்லுக்கு காது கொடுக்க வேண்டாம் நம் ஊர் சொல்லுக்கு காது கொடுக்காமல் வாழ்வோம் அருமை அம்மா நமக்கு எது சரி படுதோ அதை சரி செஞ்சுரலாம் அடுத்தவர்களுக்கு நன்மை கொடுக்கிற மாதிரி நல்லதே செய்யவும் செய்யலாம் நாம் நமக்காக வாழ வேண்டும் நாம் நமக்காக வாழ்வோம் வாழ்க வளமுடன் சிறப்பாக இருந்ததம்மா வாழ்க வளமுடன்
@jayakumark4385
@jayakumark4385 Жыл бұрын
அன்பு அன்னையே மிக்க நன்றி உங்கள் பதிவிற்கு 72 வயது எனக்கு மனம் கலக்கம் ஏற்படுகிறது எனக்காக தயவுஅம்மா அவர்கள் ஒரு நான்கு வரிகள் ஆறுதல் கூற வேண்டுகிறேன் நன்றி
@sanmugadevicd6269
@sanmugadevicd6269 2 жыл бұрын
இதுவரை சுற்றம் என்ன சொல்லும் என்றுதான் வாழ்ந்து வந்தேன் அம்மா. ஆனால் தங்களது சொற்பொழிவுகள் நாம் செல்லும் வழி நல்வழியாக இருந்தால் சரி.போற்றுவோர் போற்றலும் தூற்றலும் போய்சேரட்டும் இறைவனுக்கே என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்திவிட்டது அம்மா.மிக்க நன்றி அம்மா.
@Inspiritamil
@Inspiritamil 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா அருமையான ஒரு தன்னம்பிக்கை கொடுக்கும் பதிவாக இருந்தது எல்லாரும் வாழ்க்கையில் தைரியமா எந்த ஒரு முடிவையும் எடுக்கணும் அடுத்தவங்கள பத்தி கவலைப்பட கூடாது என்பதற்கான அருமையான பதிவு அம்மா நன்றி KNVF - 096
@vijayalakshmiKnvf
@vijayalakshmiKnvf 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா 🙏 மன தைரியத்தையும் தன்னம்பிக்கை தரும் அருமையான பதிவு . மிக்க நன்றி அம்மா 🙏
@alameluv6075
@alameluv6075 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அருமை அம்மா
@தாய்சேனல்
@தாய்சேனல் 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா நானும் தங்கள் சிஷ்யை ஆவதற்கு முன் இப்படித்தான் இருந்தேன் தங்களை குருவாக அடைந்த பின் என்னை நான் மாற்றிக் கொண்டேன் யாருடைய விமர்சனத்திற்கும் செவிமடுப்பதில்லை யாரையும் நான் விமர்சிப்பதில்லை அம்மா என்னை மனுஷியாக மாற்றிய தங்களுக்கும் பெருமானார் ஐயாஅவர்களுக்கும் என் சிரம்தாழ்ந்த நன்றிகள்
@pushparajchandran2552
@pushparajchandran2552 2 жыл бұрын
Super amma
@eloornayagamanandavel1229
@eloornayagamanandavel1229 2 жыл бұрын
நன்றி அம்மா. தவளையின் கதை நமக்கு நல்ல பாடம். உயர்ந்த சிந்தனைகள். வாழ்க வளமுடன. ஙாழ்க வையகம்.
@SureshS-fp7rd
@SureshS-fp7rd 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா.உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு ஊக்கமாக உள்ளது.
@thozharamesh1476
@thozharamesh1476 2 жыл бұрын
அம்மாவின் உபதேசம் துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே என்பதை உணர்த்தி வாழ்க்கையை எதிர்கொள்ள வழி நடத்தும் 🙏
@Sunlines652
@Sunlines652 2 жыл бұрын
💯 உண்மை தான் அம்மா... நமக்கான ஒரு வாழ்க்கையை நமக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும் என்பதை அறிந்துக் கொண்டோம் ....நன்றி அம்மா..🤗💯🤝🙏
@av61-girijadhanasekaran30
@av61-girijadhanasekaran30 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா மிக அருமையான பதிவு உங்கள் பிள்ளை கல்யாணம் எப்போது? ஏதாவது விசேஷம் உண்டா? என்று கேட்க மாட்டேன் அம்மா எல்லாருக்கும் நல்லதே நடக்கனும் வேண்டிப்பேன் அம்மா குருவே துணை நன்றி அம்மா
@parimalamohanasubramanyam1283
@parimalamohanasubramanyam1283 2 жыл бұрын
Vaazhga valamudan. Don't hear other people comment. live for you not for others. Arutperum jothi Arutperum jothi Thanipperungkarunai Arutperum jothi.
@ponnunjalv3732
@ponnunjalv3732 2 жыл бұрын
நன்றி அம்மா
@SaravananVallalar
@SaravananVallalar 2 жыл бұрын
கண்டிப்பாக அம்மா. நம்மை கேவலப்படுத்துபவரிடம் நாம் பொறுமையைக் கடைபிடித்து, நாம் அறநெறியில் வழுவாது நின்று செய்வோம். குறை கூறுபவர்கள் கூறிக் கொண்டே இருக்கட்டும். நாம் அறச்செயல்களை செய்து கொண்டே இருப்போம் என்று விளங்குகிறது அம்மா.
@priyaprasannaknvf-0545
@priyaprasannaknvf-0545 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா.மிக்க நன்றி அம்மா . குருவே சரணம்.
@aekalyani78
@aekalyani78 2 жыл бұрын
thannambikaku oru nalla pathivu amma vazhga valamudan
@jeyalavan8135
@jeyalavan8135 2 жыл бұрын
அண்மையில்தான் உங்கள் சொற்பொழிவுகள் கேட்க கிடைத்தது அம்மா மனதுக்கு அவ்வளவு ஆறுதலாக அமைதியாக உள்ளது. உங்கள் சேவைக்கு நன்றி அம்மா🙏🙏🙏
@geethasns5163
@geethasns5163 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா.வாழ்க்கையில் தன்னம்பிக்கை தரும் அற்புத விளக்கம் அம்மா.மற்றவர்களைப்பற்றி நமக்கு என்ன கவலை என்று வாழப்பழகினால் துன்பம் வராது என்று உணர்த்தினீர்கள் அம்மா.அடுத்தவர்களுக்கு துன்பம் தராத எந்த நற்செயலையும் நாம் செய்யலாம் என்பது புரிந்தது அம்மா. நன்றி அம்மா
@malumalu8750
@malumalu8750 2 жыл бұрын
Arumaiyana pathiu nantri Amma
@sekare3866
@sekare3866 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா குருவே சரணம் குருவே துணை உங்கள் கருத்து எங்களை மிகவும் ஊக்கப் படுத்துகிறது வாழ்க வளமுடன் அம்மா
@malathiraja6577
@malathiraja6577 2 жыл бұрын
அருமையான பதிவு அம்மா... மிக்க நன்றி 🙏🙏
@skmathy6300
@skmathy6300 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா, வாழ்க்கை யில், பல சமயங்களில் நாம் நம்முடைய காதுகளை செவிடாக வைத்துக் கொண்டுடால் மிகவும் நல்லது என்று நினைக்கிறேன் 🙏
@padmavathib9850
@padmavathib9850 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா, குரு வாழ்க! குருவே துணை, நல்ல பதிவு அம்மா , இருப்பது ஒரு வாழ்க்கை, பாதி வருடங்கள் அடுத்தவன் என்ன நினைப்பார்கள் என்றே, வாழ்ந்துட்டோம்‌ இனி மேல் வாது எங்க வாழ்க்கையை வாழுவோம். உங்கள் சொற்பொழிவு தைரியமாக உள்ளது. நன்றி அம்மா 🙏🏻🙏🏻
@elango1231
@elango1231 Жыл бұрын
Romba sariyaga sollukirengamma..🙏
@nalinichandrasekaran1144
@nalinichandrasekaran1144 2 жыл бұрын
ஆமாம் அம்மா. காதை செவிடாக வைத்துக்கொள்ள வேண்டும். என்ற உபதேசம் அருமை அம்மா..அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்பு.என்று மனதை திடமாக வைத்துக்கொள்ளவேண்டும்.
@nagarajanmayilsamy
@nagarajanmayilsamy 11 ай бұрын
Valga.valamudan
@padmavathia4887
@padmavathia4887 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா..மிகச் சரியாக சொன்னீர்கள் அம்மா
@rathishxkanapa7965
@rathishxkanapa7965 Жыл бұрын
Vaalka valamudan Amma
@guhapriya.c5117
@guhapriya.c5117 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா🙏. அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் சிறப்பான பதிவு அம்மா. இப் பதிவைப் பார்க்கும் மக்கள் உலகைப் பற்றிய சரியான புரிதலைப் பெற்று முடிவெடுப்பார்கள். நன்றி அம்மா🙏
@shanthir.c6463
@shanthir.c6463 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா 🙏மிக அற்புதமான Speech.பயனுள்ளதாக அமைந்தது.🙏🙏🙏
@esanesan6690
@esanesan6690 2 жыл бұрын
குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@vasanthirajavikraman752
@vasanthirajavikraman752 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா. உங்கள் பேச்சு எனக்கு மிகுந்த தன்னம்பிக்கை அளித்தது. நாம் நமக்காகதான் வாழவேண்டும் என்ற உறுதி எழுந்தது.
@rajasuleka8540
@rajasuleka8540 2 жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி🙏🏻வாழ்க வளமுடன் அ்அம்மா🙏🏻🙏🏻
@ganapathyammalchellappa9466
@ganapathyammalchellappa9466 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா அருமை அருமையாக உள்ளது.வீழ்ந்து விழாமல் இருப்போம்.
@SriParamjothiSevalaya
@SriParamjothiSevalaya 3 ай бұрын
முற்றிலும் உண்மை அம்மா. நீங்கள் எனதின் உயிர் கண்ணம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@elaiyaraja5852
@elaiyaraja5852 2 жыл бұрын
வாழ்க வளமுடன் குரு அம்மா மிகவும் பயனுள்ள தகவல் நன்றிகள் அம்மா வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻
@muruganmuru9386
@muruganmuru9386 2 жыл бұрын
நன்றி ... அம்மா வாழ்க வளமுடன்....
@anandarengan4866
@anandarengan4866 Жыл бұрын
இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
@nethuskitchen369
@nethuskitchen369 2 жыл бұрын
நன்றி அம்மா நல்ல தெளிவு பெற்றேன் அம்மா
@saimanimekalaimathivannan
@saimanimekalaimathivannan 2 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு அம்மா. மனோ தைரியம் இருந்தால் எப்படி இந்த வாழ்க்கை எனும் பயணத்தை சிறந்த முறையில் கடந்து செல்லலாம் என்று எடுத்து உரைத்தது உண்மையிலேயே கேட்போர் மனதில் தைரியத்தை உருவாக்கி திடமான பாதையை தேர்ந்தெடுக்க வழி வகுக்கும்.இப்படிக்கு அன்புடன் சாய்மணிமேகலை மதிவண்ணன்
@alexiashiva5750
@alexiashiva5750 Жыл бұрын
nandri amma vaazhga vaiyagam vazhga valamuden
@vijur3294
@vijur3294 2 жыл бұрын
நல்ல பதிவு
@knvf2410
@knvf2410 2 жыл бұрын
வாழ்கவளழுடன்அம்மா நாங்ககஷ்டபட்ட அப்ப உங்களை மாதிரி ஒரு நல்ல குரு இல்லை அம்மா கஷ்டத்தை பெரிதான நினைந்துஅதுவே வாழ்வெனநம்பிகடவுளை நினையாமல் வாழ்ந்த காலம்உண்டுங்கம்மா இப்போதுஅருட்பெரும்ஜோதிஆண்டவர்இந்தநாயேனை ஆண்டு கொண்டுடாரேஅம்மாஉங்கள் வடிவில்இனிவரும் காலம் எல்லாம் சுகமேசுகமே கடவுளின்கரம்தனில் எம்மையும்ஒரு பொருல்என ஏத்துவிட்டிர்கள்அம்மாகுருஅம்மாஇருக்க எங்களை காக்க அருட்பெரும்ஜோதி ஆண்டவர்இடத்தில்பூரண சரணாகதிசரணாகதி
@knvf2410
@knvf2410 2 жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி ஆண்டவர்இடத்தில்பூரண
@selvanivetha9447
@selvanivetha9447 2 жыл бұрын
நமக்காக வாழுங்கள் ஊர் உலகம் பேசுவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று மிக தெளிவாக கூறியுள்ளீா் அம்மா.... வாழ்க வளமுடன்🙏
@gopal8645
@gopal8645 Жыл бұрын
ஊருக்காக பயப்பட வேண்டாம் நான் யாருக்கும் துன்பம் தராத செயலை செய்துஉங்களது முடிவை நீங்கள் எடுங்கள் அருமை அம்மா வாழ்க வளமுடன் அம்மா 😂😂
@arulkannanarulkannan3177
@arulkannanarulkannan3177 2 жыл бұрын
Kooooodi vanakkam amma 💞💞💞💞💞
@dseenudseenu7741
@dseenudseenu7741 2 жыл бұрын
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்த்தாலும் ஏசும் இவ் உலகில், எதற்கும் தளறாத தன் நம்பிக்கையுடன் நடைபோட உத்வேகம் தந்த கருணை அம்மாவிற்கு நன்றிகள் கோடி.
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 2 жыл бұрын
Nalla msg thanks
@shanthie191
@shanthie191 2 жыл бұрын
🙏 Thanks amma
@murugadossd2635
@murugadossd2635 2 жыл бұрын
நான்றி அம்மா 🙏🙏🙏
@sivamozhijeeva3416
@sivamozhijeeva3416 2 жыл бұрын
நன்றி அம்மா வாழ்க வளமுடன் பல்லாண்டு நலமுடன் வாழ்க ❤🙏🙏🙏
@ramalakshmisudhakar286
@ramalakshmisudhakar286 2 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெ ருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@anandarengan4866
@anandarengan4866 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🌹🙏
@vallirevathi6317
@vallirevathi6317 2 жыл бұрын
Guru Amma Vazhga valamudan You gave us great moral support ma . Really Received great confidence , Mainly this speech is the " Need of the hour " As usual with a nice story ma Your srevice _ Vazhga valamudan Amma
@karpagaselvi3461
@karpagaselvi3461 2 жыл бұрын
Vaalga vaiyagam vaalga vaiyagam vaalga valamudan Amma 🙏♥️🪔
@mgvainavi8196
@mgvainavi8196 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா..இந்த காலகட்டத்திற்கு ஏற்ப மிகவும் அவசியமான பதிவு..நல்லதொரு ஊக்கத்தையும்,புத்துணர்ச்சியையும் தருகிறதுங்க அம்மா கேட்கும் போது..நன்றிகள் அம்மா...
@sarojinithirupathy7945
@sarojinithirupathy7945 2 жыл бұрын
வணங்குகிறேன் தாயே 🙏 தன்னம்பிக்கை ஊட்டும் உரை. பேசுபவர் பேசட்டும் என்று பொறுமையுடன் வாழ கற்றுக்கொள்வதே சிறப்பு.. மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன்.🙏
@manickasamyvadivelu9635
@manickasamyvadivelu9635 Жыл бұрын
Vanangugiren amma
@venkyvenkat688
@venkyvenkat688 2 жыл бұрын
Vazhga Valamudan Amma...
@rathika5363
@rathika5363 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏
@rbmtex4217
@rbmtex4217 2 жыл бұрын
Thank you amma
@jayanthysivagami323
@jayanthysivagami323 2 жыл бұрын
Super ma. Thank you..
@jayanthysivagami323
@jayanthysivagami323 2 жыл бұрын
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.. ஆனால் அதற்காக அஞ்சோம்.. நன்றி கள் அம்மா ...👍
@saravananm7942
@saravananm7942 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏❤❤
@praja5106
@praja5106 Жыл бұрын
Nandri
@saraswathid111
@saraswathid111 2 жыл бұрын
ஆத்ம வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏.
@ayyappantr7336
@ayyappantr7336 2 жыл бұрын
இன்றைய பொழுதில் நடந்து கொண்டிருக்கும் விஷயங்களை அற்புதமாக விளக்கினீர்கள் அம்மா வாழ்க வளமுடன்
@umamaheshwari6670
@umamaheshwari6670 2 жыл бұрын
அம்மா அடியேனின் ஆத்ம வணக்கம் அம்மா
@ramyagopalakrishnan6549
@ramyagopalakrishnan6549 2 жыл бұрын
Kaliyuga AVVAIYE vazhga valamudan Amma
@jayanthihema170
@jayanthihema170 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா அருமையான பதிவு அம்மா 🙏
@meenakshim7519
@meenakshim7519 Жыл бұрын
Good speech
@suganthi1827
@suganthi1827 2 жыл бұрын
Nandri , valgavalamuden amma 🙏🏻
@தேனமுதம்
@தேனமுதம் 2 жыл бұрын
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே! உனக்கு நீதான் நீதிபதி!மனிதன் எதையோ பேசட்டுமே! மனச பாத்துக்க நல்லபடி!
@NallaperumalS
@NallaperumalS 2 жыл бұрын
💐🙏 நன்றி நற்பவி அம்மா 🙏🙏
@rohithk9262
@rohithk9262 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா
amazing#devil #lilith #funny #shorts
00:15
Devil Lilith
Рет қаралды 18 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 2,6 МЛН
When u fight over the armrest
00:41
Adam W
Рет қаралды 11 МЛН
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
வள்ளலார் போட்ட அணுகுண்டு/ Salem Kuppusamy Ayya Speech
31:26
amazing#devil #lilith #funny #shorts
00:15
Devil Lilith
Рет қаралды 18 МЛН