மிகவும் அருமையான பதிவு மேடம்.. நான் தொடர்ந்து தங்களது பதிவை பார்த்து வருகிறேன். தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மிக்க நன்றி. 🙏
@s.niranjana75582 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமையான விளக்கங்கள் 👌 எங்கள் வீட்டில் கோபம் வந்தால் பேசமாட்டோம் ஆனால் நல்ல விஷயம் புரிந்து கொண்டு சமாதானம் ஆனதும் பேசுவோம் எனக்கு கோபம் வந்தால் ஆத்திரம் தீரும் வரை பேசுவேன் அவர் அமைதியாக இருப்பார் பசங்க கேட்டால் அவள் அப்படிதான் என்று அமைதியாக எப்போதும் இருப்பார் ஆச்சரியமாக இருக்கும் எனக்கு 60 வயது வந்தபிறகு தான் முன்னேறியருக்கிறேன் வருத்தமாக தான் இருக்கும் நடுத்தர வயதில் கட்டுபாடு வரவில்லை
@parimaladeviyuvarajsekar32542 жыл бұрын
என் கணவரின் கண்மூடித்தனமான கோபம்,என்னிடம் மட்டும்,ஈகோ..சண்டை,வார்த்தை பிரயோகம்..எந்த தவறுமே செய்யாமல்..அமிலம் ஊற்றப்பட்ட மலர் போல் என்னை அறியாமலேயே என் முகத்தில் எப்போதும் கவலை ஒட்டிக்கொண்டு உள்ளது...சண்டை அவருக்கு மூச்சுக்காற்று போல்..ஒரு சண்டையை வைத்து ஒருசில மாதம் பேசாமல்,சரியாக சாப்பிடாமல் பாராமுகமாக கடத்துவார்..மீண்டும் சண்டை..காரணமே இருக்காது..இதுக்கும் இருவருமே அரசாங்கப்பணி..என்ன பண்ண முடியும்..எனக்கான வாழ்க்கை வாழவே இல்லை.. .
@suganyasuga4953 Жыл бұрын
Dnt worry I'm also in same boat
@thangamkcm7335 Жыл бұрын
கவலை வேண்டாம் உங்கள் போல் எனக்கு ள் உண்டு இனிமேல் ஒவ்வொரு நாளும் ரசித்து வாழ்வோம் சகோதரி
@thangamkcm7335 Жыл бұрын
சரியான விளக்கம் நன்றி மேம்
@kathareenbenita18312 жыл бұрын
அருமை யான.பதிவு . அம்மா
@manoharamexpert95132 жыл бұрын
Vanakkam mam Iniya madhiya vanakkam. 1:36, 3:29, 4:53, true, 5:54 v true 5:18 excellent 7:13, 8:07 super, super. Excellent solution for a major problem. Pranaams Meenakshi
@babumuniswamy30986 күн бұрын
I appreciate this message
@sharmilasarfudeen77402 жыл бұрын
Innaikku ungaloda en nalai thuvangugiren amma
@shyamalarameshbabu-chis42352 жыл бұрын
Best wishes
@pankajamshivkumar45003 ай бұрын
Arumai madam ❤❤❤❤
@TheKeth042 жыл бұрын
Sairam, Very good speech thanks.
@kaaliellai13782 жыл бұрын
Exxxcellent one!!👌🙏🌹. Mounam n sm ppl become sssooo rude too!! Too cheap n hurtful tho.
You have beautifully made this point about conveying to others about one's anger in a proper manner so that others understand and need not keep guessing why he is angry. When one is angry, he may not see reason. Many a time, it may be for seeking attention of others. Best way is to let the person be with himself so that he can introspect and then come back. Of course in a family, we can understand as to why a person is quiet, angry, sulking and to some extent we know how to tackle the same. This is a never-ending topic. Such sensitive situations must be tackled with care.
@jeyakodi34952 жыл бұрын
Amma na ippadi than nenga pesuratha kettu na enna maathikka try panran nantry ma👌
@lalithkumars9812 жыл бұрын
Very True....Super observation mam 👏👏🙏
@nirupamavinoth60572 жыл бұрын
Superb Amma...
@varalakshmi.r70652 жыл бұрын
True Wisdom 🙏.. Dear ma’am, eagerly and hopefully waiting for your Motivational Videos in English 😊.. Thank you ma’am and many prayers for you for your long, healthy and happy life 💛💐..
@shyamalarameshbabu-chis42352 жыл бұрын
Sure ma.. at the earliest ..
@varalakshmi.r70652 жыл бұрын
😇.. Many thanks dear ma’am 🙏.. You are greatly honoured ma’am 💛💐..
@gayathri24A2 жыл бұрын
Very good topic mam..tq fr this wonderful talk..its an eye opener for me..
@gayathri24A2 жыл бұрын
😍
@shyamalarameshbabu-chis42352 жыл бұрын
welcome ma.
@eighteenv112 жыл бұрын
Very nice
@dr.indumathi48032 жыл бұрын
Good morning 🙏 👌 speech
@kamakshisridhar80832 жыл бұрын
Beautiful solution fr the pblm encountered by many....nandri thozhi.......
@shyamalarameshbabu-chis42352 жыл бұрын
Welcome ma
@vijayap59692 жыл бұрын
Mam Kadhambari story please tell 🙏
@rajasreemurali26432 жыл бұрын
காலை வணக்கம் மேம் சில வீடுகளில் கணவன், மனைவி வருடக்கணக்கில் பேசாமல் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பார்கள். நினைத்த உடனேயே வருவது சிரிப்பு மட்டுமே (மனிதர்களுக்கு கிடைத்த வரம்.) மனதில் உள்ளதை கொட்டி தீர்த்து விட்டு மனதை சுத்தமாக (காலியாக) வைத்து கொண்டால் நலம்.
@varalakshmi.r70652 жыл бұрын
True Wisdom 🙏.. Risky but resourceful 😊.. Thank you dear ma’am 🙏.. Long live and Love you ma’am 💚💐..
@Brunodogo2 жыл бұрын
Thanks amma🙏
@dhanalakshmi6732 Жыл бұрын
Exactly, it's happened in home.
@babyrajaraja96012 жыл бұрын
Super speech madam 👏
@englishbuddytalksintamil21742 жыл бұрын
Watching after a long time mam happy to hear 👂😊
@Gomathyanandhan2 жыл бұрын
Mam, sometimes sombody(always moody type person) they will make a mistake, but they are not ready to realise bcoz they will dominate to others. That kind of people use this type of weapon... Totel family suffer about them...so sad..but your analise is fine mam..
@sivagnanam31622 жыл бұрын
Super 👌
@sudharao83682 жыл бұрын
Super super
@vijayalakshmikannan32102 жыл бұрын
Exactly 💯 true
@indiraindira22 жыл бұрын
Thank you for your message....💖💖💖
@meenalochaniganesh29192 жыл бұрын
Superb Mam. 🙏🙏
@sureshnaren80732 жыл бұрын
its me உம்மணா மூஞ்சி
@chitrasrinivasan7411 Жыл бұрын
100% correct
@ganesanganesan534 ай бұрын
🎉
@christyannie65362 жыл бұрын
Very true
@gyantisingh3002 жыл бұрын
Kindly provide English sub titel to.
@dhanalakshmi6732 Жыл бұрын
💯💯
@DINESH-dp8cb2 жыл бұрын
🙏💐
@shrilifestyle20282 жыл бұрын
Nice msg 👏 👌
@solomonravichandran52842 жыл бұрын
👌
@jayalakshmim95672 жыл бұрын
Few women are compelled to remain silent to adjust with in laws , husband etc after marriage to adjust and compromise with them. So you can't generalise with your views. There are so many dimensions to lead their life.
@shyamalarameshbabu-chis42352 жыл бұрын
Kindly revisit the video ..It is addressed to those who find fault in other for silly matters and influct emotional injury and not to those who fight a battle inside silently
@mulumathiprabha72532 жыл бұрын
👍
@shri19512 жыл бұрын
Madam your motivational speech is always in Tamil language which we do not understand so kindly give an option to translate in English so that we too can flourish with our Indian knowledge ❤️
@shyamalarameshbabu-chis42352 жыл бұрын
Sir, thank you for the encouragement. Trying to post more videos in English too.. (Translation options does not deliver the exact content & dilutes the crux. )