உங்கள் விழி வழி எங்களையும் காணவைத்த ..உங்கள் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்.
@rkuppuraj463 жыл бұрын
சொல்வதற்க்கு வார்த்தைகள் இல்லை . பயணம் தொடரட்டும், வாழ்ததுக்கள்
@திக்கணங்கோடு3 жыл бұрын
சிதறால் கோவிலிருந்து சுமார் 15 Km தொலைவில் திருநந்திகரை குடைவரை கோவில் உள்ளது அருமையான கோவில் போய் பாருங்கள்.
@karthikm26833 жыл бұрын
Which place
@திக்கணங்கோடு3 жыл бұрын
@@karthikm2683 சிவாலாய ஓட்டத்தில் 4 வது கோவில் திருநந்திக்கரை அந்த கோவில் பக்கத்தில் அந்த குடைவரை கோவில் உள்ளது.
@alamelue29883 жыл бұрын
Editingகில் நல்ல முன்னேற்றம் . சிற்ப கலையும் கட்டட கலையும் வியக்க வைக்கிறது. இப்போது தெல்லாம் நம்மிடம் இருக்கும் இடம் சற்றே விலகி இருந்தாலும் நம் தேவைக்கேற்ப அதை மாற்றி தரும் வல்லுநர்கள் அரிதாகிவிட்டார்கள் . ஆனால் கிடைத்த இடத்தில் சகல வசதிகளுடன் எழிலாக காலங்கள் தாண்டி நிற்க செய்த அந்த கலைஞர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. உங்களின் இந்த மெனக்கெடல் அனைத்தும் ஆவணங்கள். பொக்கிஷங்கள்.பணி தொடர வாழ்த்துக்கள்.
@jenisstanley73243 жыл бұрын
Kanyakumarians❤
@DigitalVisionOfVillage3 жыл бұрын
அருமையான தகவல்கள்
@kathirveladavan3 жыл бұрын
அருமையான இடம் தம்பி ...கர்ணா...உனது விளக்கம் தான் தம்பி அனைவருக்கும் உபயோக உள்ளது தம்பி...மலேசியாவில் இருந்து உனது அண்ணன் கதிர் வேல் ஆதவன்..
@neelavathiramaraj29563 жыл бұрын
Intha district ku 10 times visit panni irukken. Intha history yarume sollalai. Thanks karuna through you I have seen Once again thanks.
@vrvoice.......43703 жыл бұрын
Lots of love from Kanyakumari........
@amuthakrishnan93843 жыл бұрын
கர்ணன் நீங்க சொல்லுறத கேக்கும் போது அந்த எடத்துக்கெல்லாம் போய் பாக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது
@lakshmisubha20363 жыл бұрын
Semaya irukum poi parunga.
@bharathiravi93373 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு... பயணம் தொடர வாழ்த்துக்கள்..
@Akash-fc1pu3 жыл бұрын
Love from kannyakumari
@peraiyurmedia65003 жыл бұрын
Super anna நானும் உங்கள மாதிரி தான் அண்ணா கோவில் விடியோகளை பதிவேற்றி வருகின்றேன்....😊😊
@stark25683 жыл бұрын
He is one GEM of an intellect for Tamils with deep knowledge and talk and prove with solid evidences. We Tamil all should support him and subscribe his channel. Thanks.
@Broadcastதமிழ்3 жыл бұрын
இவளோ கஷ்டபட்டு வீடியோ போடுற நீங்க எங்க ?, Badwords பேசி Famous ஆகி award வாங்குன GP முத்து எங்க !.மக்களுக்கு ஆக்கி பொடுறதும் , Bathroom tour போறதும் தான் பிடிக்குது . நீங்க இன்னும் நிறைய places ah கண்டு பிடிங்க. நான் support பண்ணுவேன். 👍🏻👍🏻👍🏻👍🏻
@abiramibaiashokkumarsingh62883 жыл бұрын
"நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற இந்த அடிகளுக்கு பொருள் உணர்ந்தேன் உங்கள் காணொளியை கண்டு. மிக்க மகிழ்ச்சி...... 🙏🙏🙏🙏🙏🙏
@anychezuththan3 жыл бұрын
உங்கள் பயணம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@Leo_K1ng3 жыл бұрын
The visuals are awesome❤️
@tamilupdate19933 жыл бұрын
பண்டையத் தமிழரின் கட்டிடக்கலை வியப்படைய செய்கிறது ❤️
@murukesh77153 жыл бұрын
நிறைய நன்பர்கள் கமென்ட்யில் தமிழில் பேசுரிர்கள் இதை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷம்மா இருக்கு😢☺️. ஆணைவரும் தமிழில் பேசுவோம்
@தமிழ்பதவன்3 жыл бұрын
அங்கு ஒரு பெண் தெய்வம் பண்டய காலங்களில் இருந்திருக்க வேணும் என நினைக்கிறேன் சகோ,,அன்னிய மதங்கள் சமணம் பௌத்தம் ,பிராமணியம் எல்லாமே தங்கங்கள் மதங்கள் கொள்கைக்களை தக்க வைக்க அது பரவும் இடங்களில் மக்கள் வழக்கில் உள்ள வழிபாடுகள் நம்பிக்கைகள் ,வாய்மொழிக்கதைகள் என பலவற்றை உள்வாங்கும் அதாவது விழுங்கும் ,,இப்படி எங்கு எங்கு பௌத்தம் சமணம் இருக்குதோ அங்கு ஒரு மரபு வழிபாடுகள் இருந்திருக்கும் எனலாம் ,,,🙏
@vinothv25723 жыл бұрын
Bro video capturing is Ultimate ........
@Rajeshkumar-oz1gb3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரா......ஒருவிஷயம் புராதன இடங்கள்,மலைகளை பற்றியெல்லாம் போடுகிறீர்கள்.....நான் சொல்கிற ஒருவீடியோ போடமுடியுமா உங்களால்...எத்தனை மலைகளை உடைத்து கேரளாவிற்கு கடத்துகிறார்கள்..அதைப்பற்றி...உடைக்கப்பட்ட மலைகள் வாயைபிளந்துகொண்டு வானை நோக்கி அழுவது போலிருக்கிறது ..பார்க்கும் போது கணணில் நீர் முட்டுகிறது சகோதரா...அடுத்த தலைமுறைக்கு மலைகள் இருக்குமா ...மழை இருக்குமா என்பது சந்தேகம் தலைவா...எத்தனையோ வீடியோ போடுகிறீர்கள்.......!இந்த விஷயத்தை வைத்து ஒரு விழிப்புணர்ச்சி வீடீயோவையும் போடுங்கள் தயவு செய்து....வாழ்தத்துக்கள்..
@ahsinahsin95163 жыл бұрын
My native.... Tq karna na for exploring this amazing place ❤️❤️❤️
@SriNivasan-js4ex3 жыл бұрын
ரொம்ப அற்புதமான வீடியோ தம்பி மிக்க நன்றி
@myriad_world3 жыл бұрын
கேமரா, எடிட்டிங் வேற லெவல்
@thuvarakansukumaran15143 жыл бұрын
மிகச்சிறந்த செம்மையான நிவர்த்திமிகுந்த வேலைகள்.உங்களின் வளர்ச்சி பெருமிதம் அளிக்கின்றது.😇 ஈழத்திலிருந்து வரலாறு விரும்பும் வாரிசுகள்.உங்கள் அடியொற்றி முகநூலில் எமது பிரதேச வரலாற்றுத்தொன்மைகளை பேணும்பொருட்டு "வடமராட்சி வரலாற்று மீட்புக்குழு" எனும் அமைப்பினை இயக்கிவருகின்றோம்.உங்களின் கருத்துக்களை எதிர்பார்த்துக்காத்திருக்கின்றோம். ஈழத்திற்கும் தமிழ்நாட்டிற்குமான உறவு பலப்படவேண்டும்😍.வரலாற்றை எழுதியது போதும் இனி வரலாறு எம்மை எழுதிக்கொள்ளட்டும்😇
@tomalter43 жыл бұрын
I love the way of editing... Very cinematic
@shanmugavelayuthamp24333 жыл бұрын
நன்றி
@porchelianchelian13593 жыл бұрын
மிகவும் நன்றி கருணா. சூப்பர்
@subashbose10113 жыл бұрын
அருமை அருமை கர்ணா
@strongasagirl44343 жыл бұрын
நீங்கள் விடும் பெருமூச்சு! Me , same feelingsu 🔥🙏🏽👊🏽
@RameshPerumal73 жыл бұрын
பயணம் தொடரட்டும், வாழ்த்துக்கள்...கர்ணன் சொல்வதற்க்கு வார்த்தைகள் இல்லை.....மிக்க மகிழ்ச்சி...
@ramasampath61173 жыл бұрын
அருமை தம்பி. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@thecommonman71393 жыл бұрын
எங்கள் ஊரில் ஒரு அழகிய மலை உள்ளது. அதன் பெயர் அலவாய்மலை .இதன் அருகில் சுரங்கம் ஒன்று உள்ளது ஆனால் அதன் சிறப்பு இன்னும் ஒருவரும் அறியாது... தங்களை அன்புடன் வரவேற்கிறோம்
@shankerlingam73273 жыл бұрын
சகோ. உங்களுடைய சித்தர்களைப் பற்றிய காணொளி நிறைய கண்டுள்ளேன். அதையே பின்பற்றி நிறைய சித்தர்களை பற்றி போடுங்கள். 👍👍
@karthikrajaram5033 жыл бұрын
Bro please senji kottaiku vaanga
@user-ku5qy3el3d3 жыл бұрын
Ss bro
@karthickmurughan40963 жыл бұрын
We will do🙂
@suresharumugam3463 жыл бұрын
அருமையான பதிவு
@mohanv55063 жыл бұрын
Vera levels pandreenga bro
@vivasayapokkisham3 жыл бұрын
விவசாயத்திற்கும் ஆதரவு தாருங்கள்....
@sreenarayanan15713 жыл бұрын
Kanniyakumari,👍🏼.
@PradeepPradeep-xk7ls3 жыл бұрын
Background music sema
@p.barathbarath62473 жыл бұрын
நண்பா, ஈரோடு மாவட்டம் விசயமங்கலத்தில் சமணர் கோயில் உள்ளது. காலம் கி.பி. 7ஆம் நூற்றாண்டு. பெருங்கதை என்னும் அருமையான காப்பிய நூல் படைத்த அரசர் கொங்குவேளிர் கட்டிய கோவில். உங்கள் பயணத்தில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
@santhirajamohan47513 жыл бұрын
Thanks karna for your useful video
@vimalambikaiammalgurumoort12933 жыл бұрын
It’s really amazing place...🤔🤗 thank you for showing us the forgotten historical places 🤗🤩😍🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@awsm_beat65333 жыл бұрын
வேர லெவல் ❤ Editing... Really looks cinematic type and music, and karna bro u awsm❤
@shanmugavelayuthamp24333 жыл бұрын
🙏நன்றி
@geethac56593 жыл бұрын
Superb🗻
@sathyapnu99823 жыл бұрын
Video la pathude Neenga pesuratha kekkurathuke avlo inimaiya iruku.. ini Anga pogum pothu kandipa neenga pesuratha nanga romba miss pannuvom
@VijayBharatViews3 жыл бұрын
Feelings so Neture addicted 🔥😎
@positivemind60103 жыл бұрын
Beautiful place 😍 💕
@mastersamommuruga.43693 жыл бұрын
As usual super video karna 👌👍Keep it up ur hard work! All the very best!
@gokul54143 жыл бұрын
Best guide in tamilnadu🛕🔥 Nenga nambala nalum athuthan nijam💯
@sandhiya.m85753 жыл бұрын
அருமை
@tobeymarshall27363 жыл бұрын
Thumbnail vera level edit ya...
@manimozhi23353 жыл бұрын
உன்னுடைய தேடலில் இன்னொரு மைல் கல் கர்ணா.
@lskumar67533 жыл бұрын
அருமை அண்ணா. வாழ்த்துக்கள் பயணம் தொடரட்டும்...
@naturedatabase42653 жыл бұрын
Shoe pottutu pogamal irunthal நலம்.....
@kamalikamali61682 жыл бұрын
Such a very beautiful place 🤩thank you karna
@ajinkumar23123 жыл бұрын
Super .anna. Im kanyakumarian. Rmba. Nala. Nenachurken. Nama. Oorla. Iruka. Itha. Yelam. Yarum. Pesalyea. Nu ..bt. Nenga. Than. Vanthu. Pesurnga. . Ur good. . brother
@We-oh1dw3 жыл бұрын
Awesome
@SriNivasan-js4ex3 жыл бұрын
Very nice site thanks brother
@அபிராமி-த6ம3 жыл бұрын
Drone shots semmaya iruku na 🔥🔥🔥😍😍😍 and indha background music tune enaku romba pidichadu ❤️
@selvaraju43162 жыл бұрын
A very good and first time awareness video of the place to me. I never heard before but Mr Karna made it so nice with his commentary, music and video graphics....
@lakshmisubha20363 жыл бұрын
Place super a irukum...... but anga romba paramaripu illa......
@gopalr76853 жыл бұрын
இயற்கையை பாதுகப்பதுபத்தி வீடியேபோடுங்க கர்ணா
@redmahi56692 жыл бұрын
அருமை... பதிவிற்கு நன்றி..💐💐💐
@minikurien30853 жыл бұрын
I'm a Kanyakumari Malayali girl 😊😊❤️
@naturedatabase42653 жыл бұрын
Good
@sinthiya71863 жыл бұрын
I'm from kanyakumari anna
@manikantav39343 жыл бұрын
Super bro and thanks
@uthradevi97343 жыл бұрын
இயற்கையை ரசிக்கும் மனம் எல்லோருக்கும் வாய்க்காது. தான் கடந்த நிலையில் அது பிரபஞ்சத்தை , அதனுள் உள்ள ரகசிய த்தை கண்டு அமைதி கொள்ளும்
Please come to aruppukotai chokalingam meenakshi sundereswarar temple it was built by 2 sundara pandian maravarman
@berjinaberjinaa72713 жыл бұрын
சிதறால் மலைக் கோயிலுக்கு நாங்கள் குடும்பத்தோடு தம்பி மகள் பிறந்த நாளுக்கு வருடம் தோறும் போகிறோம்.
@vishnunair3423 жыл бұрын
Bro kanya kumari nandeeshwarar temple thirunanthikarai la iruku..angayum kudaivarai koil iruku.pls explore...Chitharal is my near village..thx for the video..
@aravintht75913 жыл бұрын
இயற்கையை ரசித்த இடத்தில் பழங்காலத்தில் பாண்டி விளையாடும் குழி பாறையில் பொறிக்கப்பட்டுள்ளது அதையும் வீடியோவில் இணைத்து இருக்கலாம் நண்பரே...
@geethac56593 жыл бұрын
Hi Karna!!! Sema video....wow...🙂 Im ur new subscriber....
@srivishnu41583 жыл бұрын
Super bro
@saradha.shanmugam72843 жыл бұрын
Super
@nandukuumar61493 жыл бұрын
நன்றி சகோ
@umaprasad4049 Жыл бұрын
Appreciate bro & to the point explaination!
@nesamugil29773 жыл бұрын
🇲🇾மலேசியா சகோதரி… காட்சியும் தகவலும் மிக அருமை தம்பி…..
@englishbytes90423 жыл бұрын
Women education from 1st century to 14th century sollunga bro.
@msbharathi45993 жыл бұрын
True one bro such a wonderful place I have seen... Ofcourse it's our first trip place in 2021
@vijayakumarvijayakumar9473 жыл бұрын
Anna super
@VijayaLakshmi-qj7qh3 жыл бұрын
Hi Anna Unga video super neenga enga orula video edukanum enga oorula old jain temple iruku athu yarukume theriyamatanguthu neenga oru video podunga ( thiruvannamalai district, polur tk,thirumalai village) yellarukum theriyanum please
@VFXkabilan3 жыл бұрын
Anna one question, epidemic sound website lah indian or tamil traditional songs collections erukka,
@karthikk57783 жыл бұрын
Super bro for ur job please do cover alambarai fort in kadapakkam ECR