இந்த தம்பி வெளியிடும் காணொளிகள் அனைத்துமே உணர்வுவயப்பட வைக்கிறது. தம்பியின் அன்புக்கு எனது முத்தங்கள்...
@amcschenal32643 жыл бұрын
தம்பி சாத்தியமா இதெல்லாம் வாழ்க்கைல பாக்கவே முடியாது நீங்க காட்டிட்டீங்க ,,உங்களை உங்க குடும்பத்தையும் மனசார வாழ்த்துறேன் ,,,வாழ்க வளமுடனும் ,,உங்கள பெத்தவங்களுக்கு பெரிய நன்றி ,,💪💪💪💪💪💪🙌🙌🙌🙌🙌🙌👍👍👍👌👌👍👍
@saravananm1644 жыл бұрын
நம் தமிழ் முன்னோர்களின் வரலாற்றை வெளியே சொல்லும் ஒரே சேனல் நீங்க தான் ...வாழ்க வளமுடன்
@ஆனந்சரிதாஆனந்சரிதா4 жыл бұрын
💔💔💔😥😥😥 மனசு ரொம்ப வலிக்குது நம் தமிழ் மன்னர்கள் வாழ்ந்த இடத்தை நாம் தமிழர்கள் பாதுகாத்துக் கொள்ள வில்லையே
@kamaladharumalingam1003 жыл бұрын
All the money allocated for the improvement and maintenance of these buildings went to their pockets. So Tamil Nadu people, do want these corrupted idiots, sex crazy politicians to rule you.
@KannanKannan-yz4wl3 жыл бұрын
😢😢😢😢
@kannannvlogger25043 жыл бұрын
மனசுக்கு ரொம்ப வருத்தமாகவே உள்ளது, நம் கண்முன்னே ஒரு வரலாற்று நிகழ்விடம் மெல்ல மெல்ல சிதைந்து போவது. பின்னணி இசை ஒரு மெல்லிய சோகத்தை வெளிப்படுத்துகிறது. தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்💐💐👌👌👌
@SaravanaKumar-Mdu4 жыл бұрын
சிறந்த கேமரா வேலை திரு.கர்ணா. விளக்கம் மிகவும் தெளிவாகவும் பார்க்க அருமையாகவும் இருந்தது. பின்னணி இசை இனிமையானது மற்றும் கேட்க மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் முயற்சிக்கு நன்றி🙏🏻
@rajaaramachandran23104 жыл бұрын
8ஆம் நூற்றாண்டு எனும்போது மிகவும் வியப்பாக உள்ளது உண்மையில் உடல் சிலிர்த்து போனேன் இவ்வளவு சிறப்புள்ள இடத்தை ஏன் அரசு புதுப்பித்து வைத்து வரும் தலைமுறைக்கு கொடுக்க கூடாது ஏன் இவ்வளவு கேவலமாக அரசியல்வாதிகள் உள்ளனர் நினைத்தால் தலை குநிவதான் நமக்கு...என்ன சொல்வது என்றே தெரியவில்லை வருத்தம்தான் மிஞ்சுது.... உங்கள் பணி எவ்வளவு உயர்வானது வாழ்த்துக்கள் தோழா....அருமை ...தொடருங்கள் உங்களை போன்றேர்களால்தான் பழமையின் சிறப்புகளையும் வரலாற்றின் முக்கியத் துவத்தையும் இப்போதைய தலைமுறை அறிய ஆர்வம் ஏற்படுகிறது.......
@beauty77284 жыл бұрын
இதை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது....இந்த ஊர்தான் என்னுடைய ஊர் ஆனால் இதுவரை இந்த அரண்மனை யை பார்த்ததில்லை...Thank u so much bro for this video...
@akbarbatcha20453 жыл бұрын
நம் தமிழ் மன்னர்கள் வாழ்ந்த இடத்தை நாம் தமிழர்கள் பாதுகாத்துக் கொள்ள வில்லையே பார்க்கும் போது வருத்தமாக உள்ளது
@AK-gj3vh3 жыл бұрын
மிகவும் வருத்தம் அளிக்கிறது , நமது பண்டைய வரலாற்றை இப்படி காண்பது, தங்களுடைய இத்தைகைய மேலான முயற்சிக்கு நன்றிகள் பல . வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் வரலாறு.
@elavarasans12423 жыл бұрын
அருமையான பதிவு அருமை இது போன்ற தமிழருடைய பெருமையை அரசு பாதுகாக்க வேண்டும் வேதனையாக உள்ளது
@noobking75133 жыл бұрын
அண்ணா நீங்கள் போடும் காணொளி என் மனதை மிக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை பார்க்கும் பொழுது என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வருகிறது. ஒரு தமிழனாக இருந்து தன் கண் முன்னே இது போன்ற பொக்கிஷத்தை இழப்பது. வேதனை அளிக்கிறது.
@shanthimano14584 жыл бұрын
புதைந்து போன நமது வரலாற்று பொக்கிஷம் வருத்தத்தை அளிக்கிறது
@thamizhigiftbox96093 жыл бұрын
100 வருடம் வந்த ராயல் என்பீல்ட் பைக்கு இருக்கிற மரியாதை நம் தமிழ் அடையாளங்கள் மரியாதை இல்லை.
@VloggerBoi3004 жыл бұрын
Documentary level....Awesome Camera works...🤝
@nallanmohan4 жыл бұрын
Drone camera picturisation சூபரோ சூபர். உங்க உச்சாரணையும் நன்றாக உள்ளது. BGM கூட சூபர். இவ்வளவு அழகான இடம். இரணியர் கோட்டயை அரசு பறாமரிக்க வேண்டும்.வசந்த மண்டபம் படுக்கை எவ்வளவு அழகாக அமைத்து இருக்கிறார்கள்! Archeological department இதை கையில் எடுத்து மறு சீர்த்தம் செய்ய வேண்டும். அரசுக்கு நீங்க அனுப்புங்க. நன்றி. வாழ்த்துக்கள். உங்க சேவைக்கு. தொடரட்டும்
@suganyarajani33604 жыл бұрын
அதே உணர்ச்சி தான் எங்களுக்கும் பிரோ காக்க பட வேண்டும் நாம் முன்னோர்களின் நினைவுகள் வாழ்க தமிழ் என்றும் 💝 உங்கள் பதிவிற்கு நன்றி 🙏🏻
@yogarajank19044 жыл бұрын
மிக அற்புதமான விளக்கங்கள் கர்ணா மிகச் சிறப்பு நமது வரலாறுகள் அழியக்கூடாது
@mrmk.164 жыл бұрын
நீங்க எடுத்த இந்த பதிவ பார்க்கும் போது மனநிலை அவர்கள் வாழ்ந்த காலத்திற்கு செல்கிறது அவ்வளவு அழகாக இருக்கிறது.. நன்றி 🍫👌🙏🙏
@kedayam4 жыл бұрын
You are back with more Quality and crispiness.....💫👌👍
@RockStar-ko1sz4 жыл бұрын
Yes bro
@karthikkarthi93464 жыл бұрын
நண்பா இத்தன நாள் அப்ரம் உங்கள் வீடியோ பார்த்து மகிழ்ச்சியாக இருக்கு நண்பா.... வீடியோ அருமை 👌👌👌👌
@விவசாயதோழன்-ந2ர4 жыл бұрын
அண்ணா இந்த கோட்டையை நாம் அனைவரும் சேர்ந்து புது பித்தால் என்னா அண்ணா நாம் தமிழ் மன்னர்கள் வரலாற்றை நாம் தான் பாதுகாக்க வேண்டும்
@rajapranmalaipranmalai73494 жыл бұрын
Really pls form watapp group.
@jerungmas16513 жыл бұрын
Unmai nam varalaru nameh metpom🇲🇾🐯🐋🏹
@RajaRaja-tr5ek4 жыл бұрын
பணம் திண்னி கழுகுகள் வாழும் நாடு., இவர்களுக்கு எங்கே புரிய போகிறது நம்முடைய சரித்திரம்.
@p.selvamthiru31944 жыл бұрын
இது போன்ற நள்ள விசயங்களை மேலும் மேலும் கானொலியாக வெளியிட வேண்டும் வாழ்த்துக்கள் சகோ
@rajaaramachandran23104 жыл бұрын
Lock down time ல நல்லா சாப்பிட்டு rest எடுத்து இருக்கீங்க லைட்டா குண்டாகி இருக்கீங்க...வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி தோழா வாழ்க...... உங்கள் வீடியோ மூலம் நிறைய இடங்களின் சிறப்புகளையும் அதன் இன்றைய தன்மை மற்றும் இருப்பிடம் போன்றவற்றை 360 டிகிரியில் வீடியோவாக தருவதால் நேரில் சென்று பார்க்க வேண்டும் எனும் ஆர்வ எழுகிறது... மிக்க நன்றி தோழா வாழ்த்துக்கள் தோழா.....வாழ்க....
@selvaraj52294 жыл бұрын
பார்க்கும் போது வருத்தமாக உள்ளது இந்த கோட்டையை புதுப்பிக்க அரசு எதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@anianto204 жыл бұрын
Selva Selva எட்டுவழிச்சலைக்கு இருக்கிற மவுசு...இத்தொண்மை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க அரண்மனைக்கு வருமா
@naveenrocky80374 жыл бұрын
BRO TWITTER LA TREND PANNUVOM BRO PICS AND VIDEO 100 PERU NENACHA SPR AH IRUKUM...SOLLUNGA NAMBHA ELLARUKITAYUM SOLLUVOM
@Meganathan அப்போது மன்னர்கள் அரண்மனை இப்படி தான் இருக்கும் புரிகிறதா நாயக்கர் அரண்மனை ரொம்ப காலத்தில் பிறகு கட்டியது அதை பார்த்து விட்டு இல்லை என்று சொல்ல கூடாது
@k.bsurya52814 жыл бұрын
@Meganathan நீ தவறாக சொன்னாய் அதனால் சொன்னேன் சும்மா இருக்க நீ சொல்ல கூடாது
@muthusiluppan65573 жыл бұрын
நல்ல முயற்சி. சமூக முன்னேற்றத்திற்கு வரலாற்று பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்.
@lalithabhavani55703 жыл бұрын
உங்கள் உழைப்பு உன்னதம். இதற்கெல்லாம் தீர்வு நிச்சயம் வரும்....வாழ்க
@sasikala91033 жыл бұрын
தங்களது காணொளி கண்டு நாம் தமிழர் என்று பெருமை கொண்டாலும் எவரும் இந்த அரிய பொக்கிஷங்களை பாதுகாக்க முன் வரவில்லையே என நினைக்கும் போது தமிழக மக்கள் மீது கோபம் கோபமாக வருகிறது என்னையும் சேர்த்து தங்களது காணொளி கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் தங்களது பதிவுகளைக் கண்டாவது அரசு தமிழக கோவில்களை மீட்டெடுக்கும் பணியினை தொடரட்டும் வாழ்த்துக்கள் கர்ணா👏👏
@subss89674 жыл бұрын
வட இந்தியாவில் நிறைய அரண்மனையை பார்க்கும் போதெல்லாம் நம்ம ஊரில் அதிகம் அரண்மணைகள் இல்லையே என வருந்தியதுண்டு... இந்த வீடியோ மிகவும் ஆறுதல் அளிக்கிறது.
@vigneshwaran35364 жыл бұрын
மறுசீரமைப்பு நிதியை கொண்டு அரசியல்வாதிகள் அவர்கள் வரலாற்றை படைத்துகொண்டுவிட்டனர் ..நண்பா..
@shivasundari21834 жыл бұрын
👏👌👍
@வீணைசித்ரா4 жыл бұрын
அன்று வாழ்ந்த மக்கள் கண்முன் வருகின்றனர் வருத்தம்.....
@vasukiramesh15754 жыл бұрын
நூற்றாண்டு விழா என்ற பெயரில் மாவட்டந்தோறும் செய்த கோடிக்கணக்கான நமது வரிப்பணத்தை நம்முடைய இது போன்ற பொக்கிஷங்களை மீட்டெடுக்க பயன்படுத்தி இருக்கலாம்.
@nathisneranjaraj4 жыл бұрын
பராமரிப்பு இன்றி அழியும் நிலையில் உள்ளது. வரலாற்றுப்பொக்கிசங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை.
@yazhinibrindhathangabasu48423 жыл бұрын
இந்த கோட்டையை கிட்ட போயும் பார்க்க முடியவில்லை ஆனால் தற்போது முடிந்தது நன்றி🌹
@yesemve4 жыл бұрын
பின் இசை (background music) வேண்டாமே! இயற்கையான ஒலியுடன் கேட்கும் போது, தங்கள் விளக்கங்கள் அருமையாக உள்ளது. தொடரட்டும் தங்கள் பணி. வாழ்த்துகள்.
@APPLEBOXSABARI4 жыл бұрын
எங்கள் ஊர்ப் பக்கம்தான் கருணா.. ஆனால், கொட்டார வீடு ஒரு பேய் வீடு என்று சொல்லி யாரும் போவதில்லை 😂 இடிபாடுகள் இருப்பதால் அப்படிச் சொல்லியிருக்கலாம். You have explained it well with even with minute details. Camera work is must to mention 👏🏻👏🏻 Extremely professional.. Definitely 2.0 - Upgraded 💥
@gurulakshmi40464 жыл бұрын
Sabari ☘️ and karuna both are my favorite brother and sister u'r s motivation story sabari ☘️ and beauty place view are super 🎋
@GokulGokul-xc2ji4 жыл бұрын
Mam...unga video super Tamil ilaakiya video....tamilar varalaru tamilar kalaigal ithu pathilam video podunga mam...neraya...civil service exam yaluthara students usefula irukum...thank u...plz consider mam...
@ManiKandan-wo5bi4 жыл бұрын
Mani 6379064164
@rnilango28943 жыл бұрын
@@gurulakshmi4046 to
@MVR-19963 жыл бұрын
Megavum vartham alikirathu 😢😢😢
@rmaheswari28034 жыл бұрын
Most emotional speech. I admire, your are special person for exploring history of South India. I support you. Need more updates.
@mmprabu20004 жыл бұрын
மனம் நெகிழ ஒரு பதிவு. உங்களின் தேடுதல்கள் தொடரட்டும். எங்கேனும் ஒரு மறுபிறவி உங்களின் பதிவுகளினால் கிட்டட்டும். வாழ்த்துக்கள் .. உங்கள் பதிவுகளை படிப்பவர்களை ஒன்றிணைக்க முயற்சி எடுங்கள். அனைவரும் ஒன்று கூடி இதுபோன்ற நல்ல விசயங்களை கைகூடச் செய்வோம். எங்காவது ஒரு விதை உயிர்த்தெழும்.
@puwaneswarystanislaus92553 жыл бұрын
நன்றிகள். கார்த்திக் கடந்த வருட வீடியோவிலும் எழுதினேன்.இம்முறை பார்க்க அழகாக உள்ளது.ஓரிரு படிக்கல் சிற்பம், கல்தூண்கள் காணவில்லையே? 1600ம் ஆண்டுகளுக்கு பின்னர் வேறு இடம் மாற்றப்பட்டது என்று கூறினீர்கள். 1626ம் ஆண்டுவரை வியஜ றாஜா ஆட்சிக்கு பின் சேனாதி றாஜா ஆட்சி நடந்து ஆண்வாரிசு இல்லை.ஒரு இளவரசி மட்டும் வாரிசு.அவங்களுக்கு சுகப்படுத்தமுடியாத நோய் வந்தது.அடுத்து தொடர்ந்து எழுதுகிறேன்
@krishnanv21143 жыл бұрын
Super comentry about the Eraniyal kottai
@tntrucklover7154 жыл бұрын
2nd time intha place ku poirukinga video quality sema bro👌🏻👌🏻
@funnykidsplay80574 жыл бұрын
தமிழில் ஒரே ஒரு நல்ல சேனல் வாழ்த்துக்கள்
@panneerselvaml76623 жыл бұрын
வெறும் பாராட்டுக்கள் என்று சொல்லி முடிக்க மனம் வரவில்லை. நீண்ட ஆயுளும் நல்ல உடல் நலத்துடன் உங்கள் பணி சிறக்கவும் இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.
@rajeswarijeyachandran68594 жыл бұрын
வரலாற்று பொக்கிஷங்கள் அழியாமல் பாதுகாக்க அரசு செயல்பட வேண்டும் 👍 உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை
@kathirveladavan4 жыл бұрын
தம்பி மிகவும் அருமை...ஏற்கனவே ஒருதடவை நீங்கள் இங்கு வந்து உள்ளீர்கள்தானே?... பெரும்பாலான நம் அடையாளங்கள் சிதைந்து உள்ளது மிகவும் வேதனையா இருக்கு தம்பி...
@santhoshpreethi63544 жыл бұрын
ஹாய் மீண்டும் எங்கள் அண்ணா🙏 இன்னும் நிறைய வீடியோ போடுங்கள் அண்ணா பாதுகாப்பாகவும் இருங்கள்💐
@gajandrangajandran57973 жыл бұрын
நீங்க சொல்லும் போதே எல்லாமே கண் முன்னே வந்து செல்கிறது நன்றி நண்பா நல்ல பதிவு
@rajaaramachandran23104 жыл бұрын
உங்கள் வீடியோ வரும் என்று எதிர்பார்ப்பது என் வழக்கம் பழமையின் மனித குலத்திற்கு வேண்டிய சிறப்புகளை பெற்றும் மனிதகுலத்திற்கு தேவையானது என்று நிரூபணம் செய்யப்படாத சாஸ்திர சம்பரதாயங்களை அறவே ஒழித்து முற்போக்கு சிந்தனையோடு பழமையின் சிறப்புகளையும் இன்றைய தலைமுறை ஒருங்கே பெற்று வாழ்வியலை கட்டமைத்து கொள்ள ஓவொரு இளைய தலைமுறையினர் உம் உண்மை உணர்ந்து முன் வர வேண்டும் என்பது என் கருத்து மேலும் நமது பாரபரிய சின்னங்களை காப்பது நமது கடமைதான்.. ....
@GokulGokul-xc2ji4 жыл бұрын
Bro...I m prepare for civil service exam...unga video en exam rombavae help panuthu....neraya Tamil history place's book la padichatha unga videola visuala pakarom....ena mari neraya students helfula irukum...Thank u bro.....
@mohamedanas9414 жыл бұрын
காணொளி மிகவும் அருமை ❤️
@a.r.m..38464 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் முயற்சிக்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@saravanakumarnarasimhan63544 жыл бұрын
சரித்திரம் மறந்து வாழ்ந்தால் அழிவு நிச்சயம் அது இப்போது நடந்து கொண்டிருக்கிறது தம்பி உன் மன நிலை புரிந்து கொள்ள முடிகிறது
@blackboard53174 жыл бұрын
Poda paithiyam
@tamilmani.s22062 жыл бұрын
Thampi please come to kangayam
@Vijay_tvk_official-d3r3 жыл бұрын
ராஜராஜ சோழன் கிபி1010 அவர்களின் சமகாலத்தவர் இந்த அரண்மனை நம்முடைய ஆட்சியாளர்கள் சோழர்களுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவம் கண்டிப்பாக சேரர்களுக்கு கொடுக்கவில்ல சோழர்களின் அரண்மனைகள் கல்வெட்டுகள் இன்றளவும் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது இந்தப் பாரபட்சம் வருத்தமளிக்கிறது
@jeyalashajl13474 жыл бұрын
Super Anna. Inga yelam nerla pakka mudiuma nu therila. Intha vedio pathathila romba santhosham. 👍👍
@bhuvananithish3 жыл бұрын
அருமை நன்றி
@SivapragashPeriannan4 жыл бұрын
Keep up your Tamil History findings and continue posting great videos like this, i am learning too. TQ
@singaraj.v15414 жыл бұрын
Kan kalangi vitten
@ilayarajaa28184 жыл бұрын
நண்பா உங்கள் மனநிலை எனக்கு புரியது... மாற்றம் வரும் என்று நம்புவோம் நண்பா.
@raghuwill4 жыл бұрын
Good Video, Great Effort Karuna!! Everything about this video is so good, right from Storytelling, audio, and video quality, and all the details. Wish you will reach greater heights in life. Keep Continuing your awesome work!!
@vijeeesaii89994 жыл бұрын
Camera handling vera level 👌👌👏👏
@balakrishnank98054 жыл бұрын
அருமையான பதிவு, சேர மன்னரின் கோட்டை பதிவிற்கு சேரகுலவேளாளர்பிள்ளை இனத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.
@karthikeyan-xw4of4 жыл бұрын
சேர மன்னர் அகம்படியர் அல்லவா... அதாவது அகம்படியர் துளுவ வேளாளர்
@balakrishnank98054 жыл бұрын
@@karthikeyan-xw4of சேர மன்னர்கள் சேரகுலவேளாளர் (சேரப்பிள்ளைமார்)ஆவார்கள். இன்றும் சேரமன்னர் ஆட்சி செய்த கோவையில் வாழ்கிறார்கள். சேரமன்னராகிய சேரமான் பெருமாள்நாயனாருக்கு அவர்கள் 90 வருடமாக கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் குரு பூஜை விழா நடத்துகிறார்கள்
@karthikeyan-xw4of4 жыл бұрын
@@balakrishnank9805 அருமை சகோ... சுருதிமான் மலையமான் குழுவினரோடு தங்கள் சமூகத்திற்கு மண உறவு உண்டா....
@balakrishnank98054 жыл бұрын
@@karthikeyan-xw4of இல்லை நாங்கள் சேரகுலவேளாளர்களுக்குள்ளோ அல்லது சோழியவேளாளர்பிள்ளை பாண்டியவேளாளர்பிள்ளை இவர்களுக்குள்ளே பெண் எடுத்து பெண் கொடுப்போம்
@karthikeyan-xw4of4 жыл бұрын
@@balakrishnank9805 அருமை சகோ
@kanimozhip64234 жыл бұрын
I can't travel those places...at home I am learning Tamil history.. in Tamil navigation vlog .. thanks Karuna Anna..I am so addict in learn history.keep going and be safe.. thanks Karuna anna👍🤝
@sureshr53284 жыл бұрын
Vera level bro.... fantastic
@skmadhumithaa59984 жыл бұрын
Super தம்பி 👍 அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💯
@chithrachandru77624 жыл бұрын
Nan kanyakumari than inum engala tamilnadu mulusa tamilan yerthukala. Elam politics. Super bro nalla pathivu.
@elangovanelango59884 жыл бұрын
அருமையான பதிவு.
@TheChrissam774 жыл бұрын
After long long time watching your video... Wat a development, way of video capturing and way of is all matured... Keep it up
@sripoojagnanakumar78124 жыл бұрын
It was so wondering and we should proud to be born in tamilnadu
@sivasakthim90944 жыл бұрын
வாழ்த்துக்கள்.. தம்பி திண்டுக்கல் நான்.. உங்கள் பதிவுகள் சிறப்பாக உள்ளது... வரலாறு படைக்க.. தமிழ் village Tv யின் வாழ்த்துக்கள்
@krishnamoorthyv37644 жыл бұрын
Nice Video. Every Tamil people must know their history. I hope concerned authority will take responsibility to protect this monument after seeing this video. Please continue to explore our history.
@manirathanam21254 жыл бұрын
Camera works super
@ssrajaraja64323 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா என்கருத்துப்படி இந்த கோட்டை 400 --500 வருடம்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் ஏன்என்றால் உங்கல் கானொலியில் பார்க்கும் போது மர வேலைபாடுகள் மிகவும் அருமையாக இருக்கின்றது அதுமட்டும் இல்லாமல் ஆணிகள் இப்பு ஆணிகள் சிறியதாகவும் கொன்டைஉடையதாகவும் உல்லது.
@classanamaster26734 жыл бұрын
நன்றி சகோதரா
@srikrishnarr65534 жыл бұрын
Excellent initiative... Need more such videos bro.. Your narration, mild music and video focus on particulars are top class.... Don't stop this initiative at any cost
@paramesdriver4 жыл бұрын
அன்பரே, வணக்கம்.தங்களது வரலாற்றுப் பதிவுகள் சிறப்புங்க...நல்ல விசயங்களையெல்லாம் மதுரையில் உதைபட்டு எங்களுக்குச் சொல்லவேண்டியிருக்கிறது! வாழ்த்துகள்.
@shackshinivenkatesan10133 жыл бұрын
No words ! Goosebumps all along !
@shaliniraja26834 жыл бұрын
U r Very dedicated ❤️
@sripriyaanand49104 жыл бұрын
Very. Heart. Touching. Speach,,. Gud. Voice,. I. Like. It...
@skcreation62324 жыл бұрын
ரொம்ப மன வேதனை . பாதுகாக்க வேன்டிய பொக்கிஷம் இப்படி இருக்கே என்று !
@armediavision48144 жыл бұрын
அருமையான பதிவு..வாழ்த்துக்கள்..
@srinivasanmargabandu66244 жыл бұрын
Super bro. Thanks for the information.
@srihomemadeproducts90843 жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் அருமை...அருமை
@t.balakrishnankrishnan24504 жыл бұрын
My heartist appreciation for your efforts
@subinr4964 жыл бұрын
எங்க ஊரு 👉 இரணியல்💖
@సెట్యార్4 жыл бұрын
தமிழ் நாட்டுகுள்ளையா இருக்கு.?
@ArsHaD-dg1gb4 жыл бұрын
@@సెట్యార్ கன்னியாக்குமரி லேய்💪
@MsSris20114 жыл бұрын
அந்த ஊரு இளைஞர்கள் எல்லாம் சேர்ந்து வாரம் ஒருமுறை புதுப்பிக்கலாம். உங்க ஊருக்கும், உங்களுக்கும் பெருமையாக இருக்கும்.
@sheelasindhu31314 жыл бұрын
@@సెట్యార్ Kanyakumari dist
@kshatriyanmaddy68343 жыл бұрын
Bro indha kottai kinga nadar aa???
@mahendravarmachinnakurusam21944 жыл бұрын
bro, i could see the improvement in your content. the camera coverage, move, and your content delivery... great show brother... go further... camera man also doing the best job..
@abul23273 жыл бұрын
Vera level explain.....I love history....I wish u...
@balasubramaniam37944 жыл бұрын
எல்லாம சிவமயம் மிகவும் அருமை மிகவும் நன்றி அய்யா உங்கள் பதிவுக்கு அருமையான பதிவு வாழக வளமுடன் இனிய சிவ மாலை வணக்கம்
@royalrecipes65494 жыл бұрын
Proud to be an Indian, especially I'm very proud of myself i live in tamilnadu. #royalrecipes mashaallah subhaanallah excellent kingdoms
@subramani70594 жыл бұрын
Clean and clear explanation
@AishwaryamBuilder3 жыл бұрын
I got same details from this video thank you
@lorarajkumar82134 жыл бұрын
அருமை அருமை
@alamelue29884 жыл бұрын
A touching part is the elderly lady's respect to this Kingdom by offering flowers even today. My due respect to her-' thank you madam '. Please convey my regards to your camera man. He captured your feelings.
@gaya2.0443 жыл бұрын
Brother intha idatha marusiramaipu panniuttu suttrala talamaga mattrinal .athumattumalla innum pala plamaiyana kotaigalaium kovilgalum athepola marusiramaipu panniuttu suttrala talamaga mattrinal unggal Nadu eppavo vallarasu nadaga marividum.becauz I'm from Malaysia intha Mari amazing vedio pakkumbothu Mei silirkirathu.valga Tamil ,vallga nam tamilanin varalaru.super thanks again tamilanda💪💪💪👏👏👏
@gandhikannadasan77384 жыл бұрын
Happy to see such young people are interested in our History and show how our successive Governments had behaved towards the Monuments. A day has to come to change all these. Best wishes.
@aktakt47364 жыл бұрын
Good job with immense efforts... BRAVO... continue. Appreciation.
@rajeswarijeyachandran68594 жыл бұрын
Your video quality has been improved a lot....good job.....great.....very informative about our culture, architecture, devotional etc ..👍
@AishwaryamBuilder4 жыл бұрын
Thank you i got more detail from this video .. brother .. wonderful job your doing.. #aishwaryambuilder
@tamilselvan84594 жыл бұрын
Hey welcome back.உடம்பு வந்த மாதிரி இருக்கே.
@dhanasekar57633 жыл бұрын
💔💔💔🖤தமிழணிண் புகழ் பெற்று வாழ்ந்து காட்டிய வெற்றி சரித்திரம் படைத்த. வரலாறு ...அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது என்பது மிகவும் வேதனையாக உள்ளது. 🙇♂🤦♂
@riyashafeel62253 жыл бұрын
I love your every vedios.from srilanka ...kawalaikkidamaha irukkindrazu ippadiyana waralatru mukkiyam wainda isangal pazuhakkap padaamal iruppazai ninaiththu...
@rizhuhoney50504 жыл бұрын
Nan yerkanave eraniel palace pathi unga videos l pathiruken romba varuthappattinga but indha time clear explanation semaya video eduthirunkinga aprm lockdownla unga vlogs varadhunu rombha feel pannen inniku dhan video paathen rombha மகிழ்ச்சி 😊