எண்ணற்ற அதிசயங்கள் என் வாழ்க்கையில் நடந்தது என்னை எத்தனையோ ஆபத்துகளில் இருந்து விடுவித்த தெய்வம் 😭🙏
@sindhusindhupriya876111 ай бұрын
😍😍😍
@prakashfriend46962 жыл бұрын
பல முறை கேட்டு இருப்பேன் இந்த பாடலை ஆனாலும் தேன் போல இனிமையான பாடல்....
@krishankumara76764 жыл бұрын
அதிசயம் அவர் பிறந்தது அதிசயம் அவர் செயலாற்றியது அதிசயம் அவர் மரித்தது அதிசயம் அவர் உயிர்த்தது அதிசயம் அவர் விண்ணகம் சென்றது அதிசயம் அதிசயத்தின் தேவன் அற்புதத்தின் தேவன் ஆமென்
@packiarajnadar33514 жыл бұрын
என் வாழ்க்கையில் ஒரு அதிசயம் செய்யுங்கப்பா.இயேசுவே
What ur wish tht will surely happen.. Don't lose ur Hope and Believe Jesus.. 😇😇☺☺🙏🙏
@venkatajalapathysampath45793 жыл бұрын
பாவிகளின் மீதும் அளவற்ற அன்பு கருணை கொண்டவர் ஆவியானவர் ஒருவரே ஆமென் கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@antonystalinmartin92912 жыл бұрын
Jesus Christ is the same yesterday today and forever.. praise to Jesus Christ the lord!!
@muthuselvan40865 жыл бұрын
என்னையும் அதிசயங்களை காண பண்ணும் ஆண்டவரே😢🙏 என்னை சாட்சியாக்குங்க ஆண்டவரே, கர்த்தாவே என் ஜெபம் கேளும் விண்ணப்பம் கேளும் பதில் தாரும் மறு உத்தரவளியும் இயேசப்பா🙏🙏🙏 ஸ்தோத்திரம் ஆண்டவரே அல்லேலூயா🙏 Please pray for my dad, my dad is 37days unconsius,consius வரதுக்காக Pray பண்ணுங்கPLEASE ,JESUS HELP ME😓😰😢😭🙏 Pray for me🙏🙏🙏
@aheeshjesuraj65545 жыл бұрын
கடவுள் கருணை வாய்ந்தவர் எல்லோருக்கும் அதிசயம் seivar😍😍😍😍😍🤩🤩
@jeyaranisixthus33673 жыл бұрын
@@jhonpeter2889 I No
@manisudar134 Жыл бұрын
Amen
@arockiamary9141 Жыл бұрын
yes yes pavi manam maarinal kandippa athisayam seivar Jesus amen
@jesusjesus46045 жыл бұрын
I believe Jesus will make some miracle in my marriage life.i trust jesus.plz pray for my marriage.amen
@ignatiussureshbabu95928 жыл бұрын
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார். அற்புதங்கள் செய்கிறவர் நமக்குள் வசிக்கிறார். (2) தண்ணிரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் - எகிப்து தண்ணிரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் (2) வெறும் தண்ணிரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் (2) செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம். (2) புயல் காற்றை தம் ஆணையாலே அமர்த்திட்டார் அதிசயம்.(2) குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் (2) ஓரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினர் அதிசயம் (2) பாவியான என்னையுமே உயர்த்தினார் அதிசயம் (2) ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம் (2)
@priyapriya-qv9gf7 жыл бұрын
Ignatius Suresh Babu
@qcindia54117 жыл бұрын
Song super
@nilavathi43797 жыл бұрын
Nice
@messibravo13445 жыл бұрын
Adikkinar endru varum bro
@vijayababu91295 жыл бұрын
God is great
@muthuselvan40865 жыл бұрын
ஆசிர்வதியும் ஆண்டவரே😢😓😰😭🙏 ஆமென் இயேசப்பா🙏🙏🙏
@plushkeybros72463 жыл бұрын
May God bless you!🙌
@rathishrathi65527 жыл бұрын
அதிசயங்கள் செய்கிறவர் நம் இயேசு...
@jayaseelan37665 жыл бұрын
அதிசயங்கள் செய்கிறரவர் என்ற பாடல் உள்ளத்தை தொடும் பாடல். ஆண்டவர் செய்த அதிசயங்கள், அற்புதங்கள் நம் நினைவுக்கு வரும். பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர்கள் வழியாக அதிசயம், அற்புதம் செய்தார்.
@ShivaKumar-dp2sm4 жыл бұрын
This song was written and sung by our beloved Reverend father Maria Selvan. glory be to God
@belavendiranbelavendiran44114 жыл бұрын
KNVB n Christians songs
@kingslyselva79614 жыл бұрын
Sung by jolly abraham
@jhonpeter28893 жыл бұрын
k,h@@belavendiranbelavendiran4411 d~q/@s "
@devisrss17408 жыл бұрын
i love Jesus my Jesus my love Jesus amen periyasamy sridevi srilanka
@RobertEdison19843 жыл бұрын
சூப்பர் பாடல் அருமையான வரிகள்
@sujansujan92797 жыл бұрын
I love Jesus.... pray for us.. 😭😭😭😭😭 யேசு😐
@man63097 жыл бұрын
THIS IS MY FAVORITE SONG. BECAUSE LOT OF "MIRACLES HAVE BY JESUS"
@jhonpeter28893 жыл бұрын
ஏழை என்மீதும் நேசக்கரம் நீட்டினார் அதிசயம்.- நன்றி ஏசுவே.!
@tbalamurugan4942 жыл бұрын
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார் அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் இருக்கிறார் தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம்- வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் செங்கடலை இரண்டாக பிளந்திட்டார் அதிசயம்- புயல் காற்றையும் தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம் குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் -ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம் - ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம்
@albinjoshi20695 жыл бұрын
Israel real hero my god I am proud to be a christian love u jesus and mary matha
@ammumalar36578 жыл бұрын
Such a wonderful song
@rajnagai2464 жыл бұрын
Yes da ma 😔👆👆
@jayakumarsindhuraj57906 жыл бұрын
ஆண்டவரே என் தேவனே இயேசு ராஜா ஸ்தோத்திரம், எப்படி உம்மை துதிப்பேன் ஆயிரம் நாவு போதாதே அருமையான பதிவு நன்றி அனைத்து உள்ளங்களுக்கு!
@kirubashankar30584 жыл бұрын
என் ஆண்டவரே என்னை ஆசீர்வதியுங்கள்
@emiljebasingh18264 жыл бұрын
உம்முடைய மகத்துவம் உம்முடைய இரக்கம் இந்த பாடல் My fav song's : "பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம்".
@anandhisri69407 жыл бұрын
எம் தேவன் என்றென்றும் அதிசயம் செய்கிறவர் நம்முடைய இயேசு அப்பா ஆமென் ஆமென் ஆமென் அருமையான பாடல்
@antonyjohn24927 жыл бұрын
I love this song for peace full mind.
@joeyrani44355 жыл бұрын
Tanu
@joeyrani44355 жыл бұрын
This song I very very like it
@rvinod80235 жыл бұрын
Replies
@munusamy38737 жыл бұрын
very excellent voice & powerful miracles
@dhakshayanidhakshayani5687 Жыл бұрын
Very nice and peaceful song ❤love u god
@shivarajshivaraj9585 жыл бұрын
Jesus song great! Good lyrics,music and all Praise the lord❤🙏🌹🌼
@pempynavaly4 жыл бұрын
shivaraj shivaraj juhhh I
@limbritadaikalam18473 жыл бұрын
Every day starts the day with this song. So wonderful & blessed. Thanks Jesus
@felixrajan48045 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்டால், கண்களில் ஏனோ கண்ணீர்..... மனதிற்கு அமைதி...
@akshitha26926 жыл бұрын
Jesus is my life..... Love dis song a lot.....
@abivasanth93534 жыл бұрын
Praise the Lord... Lord is my shepherd... Jesus loves me... Such a beautiful song...
@wilsonrozario63195 жыл бұрын
Praise the lord please god my request and demand plz fulfill my needs like love peace joy wealth health joy and holinesz
@leticiaclenato15715 жыл бұрын
Such a beautiful song God please bless all the souls in the world
@muthuselvan40865 жыл бұрын
Please pray for my dad 🙏 He is unconscius 50days கண் விழிக்கல Conscius வர , கண் விழிக்க Pray pannunga please please please😢😰😭😓 Please pray for all🙏🙏🙏🙏🙏 கர்த்தருக்கு காத்திருக்கிறேன் ஆசிர்வதியும் ஆண்டவரே😢🙏🙏🙏🙏 ஸ்தோத்திரம் இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shirleyinfantad85362 жыл бұрын
Very nice uncle god blessed you
@Theexplorer-gf6uz8 жыл бұрын
My all time favourite song.Love my jesus
@jayaprakash6127 жыл бұрын
Vijay
@Theexplorer-gf6uz7 жыл бұрын
s jaya prakash
@nicholascool37767 жыл бұрын
Vijay Or
@arokiadossg10535 жыл бұрын
I am also
@kevinfrancis69034 жыл бұрын
நம் ஆண்டவர் இயேசுவின் அன்புக்கு எதுவும் இடுஇல்லை
@jenishamary113912 жыл бұрын
what a beautiful song .i like this very much
@samadam56317 жыл бұрын
Nice song jesus always cute father
@leticiaclenato15715 жыл бұрын
Very good comment
@sathaharaj.k30854 жыл бұрын
@@leticiaclenato1571 f
@leticiaclenato15714 жыл бұрын
What f
@josey16515 жыл бұрын
Make that 2 now, hamiltoncampbell! This is a beautiful video. Jesus loves us all. God Bless!
@rajendramvanita10 жыл бұрын
அற்புதமான இறை பாடல்! அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்!! அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார்!!!
@ALONELONELY7774 жыл бұрын
Powerful Christian song in Tamil Nadu language. Just a word from the almighty God , it will happen.. hallelujah. All tamilian should become Christians.
@estherclementinabenedict349 жыл бұрын
With God almighty Father Jehovah and Jesus , everything is POSSIBLE,, For he is god Almighty amen amen.
@rahulzenith40204 жыл бұрын
Amen.. Amen.. Amen🙏🙏🙏
@jamessudha33947 жыл бұрын
ಅಬ್ದುತಗಳನ್ನ ಅತಿಷಯಗಳನ್ನು ಮಡುವ ದೇವರು ನಮ್ಮ ದೇವರು ಅವರು ನುಡಿದಂತೆ ನಡೆಯಬೇಕು
@prakashfriend46962 жыл бұрын
நீங்க எங்கள் மேல் வைத்த அன்புக்கு நாங்கள் என்ன செய்ய போகிறோம் 💐💐💐
@vincentpaulraj996411 жыл бұрын
fabulous song. Thanks for the creator
@prakashfriend46963 жыл бұрын
Nan athigama ketkum padal thanks god 🙏🙏🙏
@snehasurendran96175 жыл бұрын
Please Jesus make me to understand all the subjects my semester is on April 3please Jesus 😭😭😭😭😭😭😭
@shameer28726 жыл бұрын
Enaku romba pudikum Indha song
@saisai38064 жыл бұрын
Intha song kekum pothellam kanner varum ennai ariyamal heart melting song
@abiramid30243 жыл бұрын
Amen karthaave umaku itu ethum illai aantavare
@TheBio7010 жыл бұрын
He is living in us to make miracle unto us
@sarahprem77135 жыл бұрын
Very nice song Praise the lord thank you Jesus 🙏
@biblestorieswithandrina46923 жыл бұрын
Bless us O Lord.Amen
@sudhakars59984 жыл бұрын
Sthothiram antavare amen amen amen amen amen
@gustonjacobson93269 жыл бұрын
I like all these songs Amen.G.Jacobson from Doha Qatar.
@selvatony766010 жыл бұрын
thank you lord for all the miracles that you have done in my life. jesus ,s mother is our mother too thank you jesus for your mother mary,
@rupinidass103810 жыл бұрын
@victoramaladas93457 жыл бұрын
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார். அற்புதங்கள் செய்கிறவர் நமக்குள் வசிக்கிறார்
@yacobrajat594611 жыл бұрын
Heavenly song!
@manjub12634 жыл бұрын
Love you Jesus! You are a miracle (Supernatural) working God!
@Kingtime9995 жыл бұрын
I need good miracles in my life
@Anand2807610 жыл бұрын
Heart Touching Song... Really Superb... The Lord do miracles in our daily lives... Thank God..
@godisgreatp.v.rmediaminist67763 жыл бұрын
Super song amen❤️❣️🎉🎊🎊🎊🙏🙏🙏
@aakashr43916 жыл бұрын
Very very Nice song..i proud... Because I'm a Christian
@giraharajan14 жыл бұрын
Jesus is the only miracle doing God. Nothing is impossible to do. Beautiful song.
@saleenasaleenasabari59084 жыл бұрын
Ashirvadiyum Andavare enntha korona oliyanum andavare Ashirvadiyum Andavare
@dassapj33717 жыл бұрын
Super songs.. Jesus loves
@rajeshc84805 жыл бұрын
Very nice song
@j.p.joseph70835 жыл бұрын
Beautiful song 😍😍😍
@Theexplorer-gf6uz7 жыл бұрын
jesus ur d true living god.Love u so much.u beat me ,u love me,u hug me,u kiss me,i love u more than my mom.ur my soul uy everything to me