அற்புத குழந்தை இயேசுவே என் மகன் ஸ்கூலுக்கு போயிட்டு நல்லா படிக்க சிறப்பு உதவி புரிந்து அருளும் அற்புத குழந்தை இயேசுவே
@linodiana95392 жыл бұрын
அற்புத குழந்தை இயேசுவே குழந்தை பாக்கியம் தாங்கப்பா
@jamesm9822 Жыл бұрын
புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்
@helanmary12342 жыл бұрын
அற்புத குழந்தையேசுவே என் கடன் எல்லாம் தீர்த்து விடுங்கள் குழந்தை யேசுவே
@vincenta3545 Жыл бұрын
Amen amen 🙏
@vincenta3545 Жыл бұрын
Amen amen amen amen 🙏🙏🙏🙏🙏
@kokilakokilapaul2214 Жыл бұрын
Enn kurai thirtha appakku kodanakodi நன்றி அப்பா எனக்கு ஒரு உதவி செய்தது
@reenareeya94022 жыл бұрын
இயேசுவே உமக்கு புகழ் இயேசுவே உமக்கு நன்றி
@rajesnanci5111 Жыл бұрын
குழந்தை யேசுவே நீர் எனக்கு தந்த மகள்சகலமும்பெற்றுவாழச்செய்யும்நன்றி
@சாக்சிசாக்சி2 жыл бұрын
குழந்தை இயேசுவே அப்பா ....கோவிடினால் பெற்றொரை இழந்து வாழும் குழந்தைகளுக்கு மனம் இரங்கும் அவர்கள தேவைகளை சக்தியும் அவர்களுக்கு தாயாகவும் தகப்பனாகவும் இருந்து அவர்களை நல்வழிபடுத்தும் . கிருபையால் இரக்கமும் அவர்களை தொடரட்டும். ஆமென். நீர் அப்படியே செய்யப் போவதற்காய் நன்றி.
@ranirobert396 Жыл бұрын
அற்புத குழந்தை இயேசுவே நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு நல்லசுகம் அளித்தருளும் ஆமென்
@helanmary12342 жыл бұрын
அற்புத குழந்தையேசுவே என் அற்புத குழந்தை யேசுவே என் பிள்ளைகள் நல்லாபடாயாக படிப்பதற்காக நோய் குணமகவும் கடன் தீர்வும் எல்ல விதமான பிரச்சனை தீறவும் என் கணவர் குடிபழக்கத்துக்கு அடிமையாய் இருக்கிறார் அதை தீறவும் அற்புத குழந்தையேசுவே எங்கள் வீட்டில் எப்போழுதும் சந்தோஷம் பெருகவும் பண்ணுங்க குழந்தை யேசுவே
@lathalala51102 жыл бұрын
Appa en pavangalai Mannithu ennai aasirvathitharalum yesuve
@சாக்சிசாக்சி Жыл бұрын
குழந்தை ஏசுவே என் மகனின் மன நிலைய மாற்றி சமாதானம் தாரும். அவன் பாதை மாற்றும்.
@retnamteacher2200 Жыл бұрын
குழந்தை இயேசுவே என் மன கஷ்டங்களை எல்லாம் தீர்த்து தாருங்க அப்பா
@vimalavelankanni50766 ай бұрын
குழந்தை இயேசு நவமணி ஜெபம் சொல்லுங்க
@darthidarthi6298 Жыл бұрын
குழந்தை இயேசுவே எனக்கு குழந்தை வரம் தாரும் இயேசுவே
@yuvanjo64802 жыл бұрын
குழந்தை இயேசுவே என் வேலையை பெருகபன்னும் என்னையும் என்னை சுற்றி உள்ளவரையும் கை கால் சுகத்துடன் வைக்கவும்
அற்புதரான குழந்தை இயேசுவே என் மகன் ஜூபியை நீர் உமது அருட்கொடைகள் ஆல் நிரப்பும். உமது பிள்ளை யாக அவன் வாழ வரம் அருளும். தீய சக்திகள் அவனை அண்டாமல் பாதுகாப்பு அருளும். உம் மகனாக அவனை மாற்றும்
@Thangamayilu029 күн бұрын
குழந்தை ஏசுவே என் பிள்ளைகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அவர்கள் காலம் முழுவதும்
@joshwaj96852 жыл бұрын
குழந்தை இயேசுவே என் மகனின் வேண்டுதலை நிறைவேற்றி தாரும்
@catherinp366 Жыл бұрын
குழந்தை இயேசு வேபெல்லாதமனிதற்களிடம்இருந்துகாப்பாற்றும்
@sammanasumary969Ай бұрын
குழந்தை இயேசுவை என்னுடைய கடன் பிரச்சினை தீர வேண்டும் நன்றி யேசுவே
@dinakaranelumalai391820 күн бұрын
கடன் வாங்கதிங்க 😂
@Arokiamarie-u8p2 ай бұрын
அற்புத குழந்தைஇயேசுவே எங்கள் குடும்பத்தில் சமாதானம் கிடைத்து நிலைத்திருக்கும் படி செய்யும்.
அப்பா குழந்தை இயேசுவே எங்கள் வாழ்க்கை சிறக்க கஷ்டங்கள் நீங்க கிருபை செய்யுங்க ஆமென்
@arunbakery80582 жыл бұрын
குழந்தை இயேசு புகழ் அஞ்சலி
@michaelthatheu5323Ай бұрын
அற்புத குழந்தை இயேசுவே உமது இரக்கத்தை வேணடுகின்ற எல்லா மக்களையும் நிறைவாய் ஆசீர்வதித்து அவர்கள் கேட்கின்ற நன்மையானதை உம் விருப்பபடி தந்தருளும் ஆமேன் நன்றி நன்றி 🙏🙏🙏🌹🌹🌹
@emilianuscroos6828 Жыл бұрын
குழந்தை யேசுவே எங்கள பேரில் இரக்கமாயிரும்
@bastinjeno1502 жыл бұрын
குழந்தை யேசுவே என் கடன் பிரச்சினை லிருந்து மிட்டருளும்.
@lusianirmalarani238628 күн бұрын
அற்புத குழந்தை இயேசுவேஉம்மைநான் மகிமைபடுத்துவேன். என்கடும்பதிலே நோய்கள் ;கடன் சுமைகள், மனபாரங்கள், சாத்தானின் சூழ்ச்சியால் பலவிதமான வருத்தங்கள், கவலைகள் கலைத்திட்ட அருள்பரியும் குழந்தை இயேசுவே. ஆமென்
உலகத்தையே ஆளும் உலகரட்சகரே உமக்கு கோடனகோடி நன்றி அப்பா 💐🌹🙏🙏🙏🙏🌹💐
@jeyamathi45712 жыл бұрын
அற்புத குழந்தை இயேசுவே பிள்ளைகளுக்கு நல்ல ஞானத்தை தந்து வழிநடத்த வேண்டிய ஆற்றலை தருமாறு வேண்டுகிறேன் 🙏🙏🙏
@sherinesugumar17564 ай бұрын
குழந்தை யேசுவே எம்மையேல்லாம் பாதுகாறும் ஜயா.❤❤❤❤❤❤
@aruntilor9 ай бұрын
அன்பு குழந்தை ஏசுவே எங்கள் குடும்பத்தில் சமாதானம் பிள்ளைகள் மற்றும் எங்களை சார்ந்த அனைவரும் நலமுடன் வாழ அருள்புரிய வேண்டி மன்றாடுகிறோம் ஆமென்🙏🙏🙏🙏🙏.
@Suji-ui7yw4 ай бұрын
அற்புத குழந்தை ஏசுவே உம்மை நான் மகிமை படுத்துவேன் மிகுந்த மனவேதனையில் இருக்கிறது சந்தோஷம் தாங்க அப்பா எங்க கூட இருங்க அப்பா
@manoritaa11232 жыл бұрын
குழந்தை இயேசுவே என் மக்களுக்கு குழந்தை வரம் தாருங்கள் இயேசுவுக்கே மகிமை
@Joseph93-rs6jk Жыл бұрын
😅😅 Lplppp0 P00l0 Ll Llllp po P Pp 0 00ll 0 Lp0 0 Lpl Lpp P P P P P P P P P P
@guruvammal-gk4kk Жыл бұрын
Loop
@jesuskathalingammeri121210 ай бұрын
உங்களின் பெருமையை உலகுக்கு உணர்த்திய விட்டீர்கள் உங்களிகளின் பின்னால் கிருஷ்த்துவ சமூகம் இருக்கிறது மாட்டு தொழுவத்தில் பிறந்தாலும் மகிமை பொருந்திய வராக இருப்பீர்கள் தேவனே ஸ்தோத்திரம்
@selvivijayakumar969010 ай бұрын
@@guruvammal-gk4kk17:45 17:45 ,,😅😊😅😊😅😅😅🤣🤣🤣😃🤣🤣🤣🤣🤣🤣🤣😃😃😃😮😮😅😅😮😮😮😮😅😅 AA
@sofiyar14857 ай бұрын
P❤❤❤❤❤❤@@guruvammal-gk4kk
@jayalaxhmie3447 Жыл бұрын
குழந்தை இயேசுவேஎங்கள்குடும்பத்தில்கடன்பிரச்சனையஇல்லமபன்னுங்கஅம்மாஎங்கள்குடும்பத்தைஆசிர்வதிங்கம்மாஎல்லாபிரச்சனைமுடிஞ்சுவைங்கம்மாஉங்கசன்னதிக்குகுடும்பத்தோடவரோம்அம்மா
@joysejanibel2 жыл бұрын
Kulanthai yesuve en Appa Amma oda kadan ellam theerum ayya...
@pushparanim28 күн бұрын
அற்புதமான குழந்தை இயேசு வேஎன் சகோதரி ரோஸியைஆசிர்வதியும்🎉🎉
@srjmedia94092 жыл бұрын
குழந்தையேசுவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்✝️💜
@v.stellastella90032 жыл бұрын
குழந்தை யேசுவே என் குடும்பத்திற்க்காக வேண்டி கொள்ளும்
@asanthamary72062 жыл бұрын
குழந்தை இயேசுவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்ஆமென்
@kulanthaivel6992 жыл бұрын
@@v.stellastella9003 tcygy
@kulanthaivel6992 жыл бұрын
@@v.stellastella9003 tc. tccc📼g'. ga c ggyiktjj Jlffllf Cfshocfhcjojhfff ch f . Gcyggyyt📼, ,gcg.tttttttcgtcgcc? Gc📼,📼📼📼📼yv vyv Yvtt. t📼ttt . t
அற்புத குழந்தை ஏசுவே என் மகளுக்கு குழந்தை வரத்தை தாரும் 🙏அப்பா 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
@sharmil3499 Жыл бұрын
அற்புத குழந்தை யேசுவே 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் சௌந்தர பாண்டி நன்றாகப் படித்து, நல்ல சுகத்துடன் தேர்வு எழுதி தேர்வில் தேர்ச்சி பெற உமது அருளைப் பொழிந்து வழி நடத்தும். 🙏🙏🙏🙏🙏🙏
@pushpasudhan79675 ай бұрын
அற்புத குழந்தை இயேசுவே எனக்கு குழந்தை வரத்தை தாரும் அப்பா
@ssornam52502 жыл бұрын
இயேசுவே ஆண்டவரே காப்பாற்றும்
@kasthurikothalam17942 жыл бұрын
Appa epdai irukainga enaku kulanthai bakyam tharum aya
@Lionboy-v1r Жыл бұрын
அற்புத குழந்தை இயேசுவே என் மகனுக்கு மனமாற்றத்தை கொடுத்து அற்புதம் செய்யுங்கப்பா.
@deepika64522 жыл бұрын
அற்புத குழந்தை யேசுவே உமக்கு நன்றி
@paulvincent71247 ай бұрын
அற்புத குழந்தை இயேசுவே கோடான கோடி நன்றி அப்பா அற்புதக் குழந்தை இயேசுவே எங்களோடு வந்து தங்கும்
@rajendrannatrajan9251 Жыл бұрын
அப்பா குழந்தை ஏசுவே என்னை கஸ்டத்திலிருந்து காப்பறுமப்பா
@TharsiTharsi-pm7nl Жыл бұрын
அற்புத குழந்தை இயேசுவே 💕🙏🙏🙏என் சகோதரிக்கு (கே.மேரி ஸ்ரெல்லா)குழந்தை பாக்கியத்தை கொடுத்தருள வேண்டுகிறேன்.💕🙏🙏 அவருக்கு அற்புதம் செய்திடுங்க. குழந்தை இயேசுவே💕🙏🙏🙏 உமக்கு புகழ் உண்டாவதாக. ஆமென் 💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lourdusamy37556 ай бұрын
🙏 குழந்தை இயேசுவே உம்மை ஆராதிக்கின்றேன் 🙏
@l.jarvisfernando2013 Жыл бұрын
எனது கடன்சுமையை போக்கி உமது ஆசீர் வேண்டுகிறோம் அற்புத குழந்தை இயேசுவே
@elizebethrani58684 ай бұрын
அற்புத குழந்தை இயேசுவே, நான் ஒவாரியன் கேன்சர் நோயிலிருந்து முழுமையாக குணம் பெற அருள் தாரும். நீர் நிச்சயம் எனக்கு பரிபூரண குணம் தந்து நலமுடன் வாழ வரம் தருவீர் என்று நான் நம்புகிறேன் இறைவா. நன்றி இயேசுவே. மரியே வாழ்க. ஆமென்.
@savarimuthuarula32712 жыл бұрын
இயேசு பாலனே எங்களுக்கு நாங்கள்தங்க வீடு அமைய வரம் தாரும்ய்யா ....
அற்புத குழந்தை இயேசுவே! எமது நோயிலிருந்தும், கடன் தொல்லையிலிருந்தும், சகலவிதமான பிரச்சனைகளிலிருந்தும் விடுதலை தாரும் சின்ன இயேசுவே!!
@vincenta35452 жыл бұрын
Amen
@manomano60492 жыл бұрын
வ8@@vincenta3545 ஆல6
@theepapiratheepan45372 жыл бұрын
Kristina mahadevan risordkula rhijeascux
@francisamala75372 жыл бұрын
5 பு வு என்று அவர் கூறினார் மேலும் இது போன்ற கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள் என்று அவர் கூறினார் மேலும் இது போன்ற
@theepapiratheepan45372 жыл бұрын
Kristina mahadevan
@kokilakokilapaul2214 Жыл бұрын
Appa நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி sugam thanthathukku to grandma 😢😢😢😢😢😢😢
@francisa93572 жыл бұрын
Nangi Nandri yesuve
@jeanjean-mp7bu Жыл бұрын
Sonthama veedu vange bless pannunge Thagapane
@selviramu51322 жыл бұрын
அற்புத குழந்தை ஏசுவே உம்மை நான் மகிமை படுத்து வேன் மிகுந்த மன பாரத்துடன் கேட்கிறேன் என் நோய்யையும் மனகவலையையும் குணப்படுத்த வேண்டுகிறேன் குழந்தை ஏசப்பா🌷🌷💘🌷🌷
@johnjacob85506 ай бұрын
🙏
@JESUSJESUS-fu9os5 ай бұрын
குழந்தை யேசுவிற்கு 42வயதாகிவிட்டது எத்தனை அற்புதங்கள் செய்தாலும் இன்னமும் குழந்தையாகவே பார்க்கிறார்கள் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா தந்தை மகன் தூய ஆவி யாருக்கும் மாட்சி உண்டாககடவது ஆமென் அல்லேலூயா
@JESUSJESUS-fu9os5 ай бұрын
இறைமகன் மாட மாளிகையில் பிறக்க வில்லை அவர் பிறந்த இடம் மாட்டு தொழுவமே அந்த நிகழ்வே அவரின் எளிமையையும் தூய்மையையும் காட்டுகிறது தேவனுக்கு மகனாக பிறந்தாலும் கிருஷ்த்தவத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்ட தவறவில்லை இப்படி தான் வாழ வேண்டும் என அணைவரும் முன் மாதிரியாக வாழ்க்கை வாழ்ந்து வருபவர் ஏ குழந்தை இயேசுவே உங்களின் பிறப்பால் மண்ணுலகம் புணிதமடைகிறது
@vimalavelankanni507627 күн бұрын
தினமும் நவமணி ஜெபம் செய்யுங்கள் ஒப்புரவு ஒப்புக்கொடுங்கள் கண்டிப்பாக ஆண்டவரின் இரக்கம் கிடைக்கும் உங்கள் நோயும் விரைவில் குணமாகும் கண்டிப்பாக ஆண்டவர் குணப்படுத்துவார் இதற்கு நானே சாட்சி முழு நம்பிக்கையுடன் செய்யுங்கள்
@pauldhinakaran7836 Жыл бұрын
Darind annahukku sugam thanthathukku kodana kodi thanks you pa
@lathalala51102 жыл бұрын
அற்புதம் செய்யும் அற்புதமான அன்பு இயேசுவே என் மனக்கவலை களை போக்கும் குழந்தை இயேசுவே...
@kokilakokilapaul2214 Жыл бұрын
Appa நன்றி அப்பா sugam thanthathukku kodanakodi thanks you appa பெரியம்மா
@felixjoseph75792 жыл бұрын
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
@marthalrani90655 ай бұрын
அப்பா அற்புத குழந்தை இயேசுவே என் குழந்தைக்கு நல்ல உடல் உள்ள சுகத்தை கொடுத்து ஆசீர் வழங்குங்கப்பா 🙏
@BabySuresh-pi2hy11 ай бұрын
,,❤❤❤ குழந்தை இயேசுவே எனக்கு அரசாங்க வேலை கிடைக்க உதவி
@stallmarrya23602 жыл бұрын
Veliyla Panam Vara Vendiyadu Viraivil kidaika Arul Thanga Appa
@indiraalphonse9422 Жыл бұрын
Arbutha kulanthai yesuve en mana vethanai neekkugappa. En kudumba samathanam, en kanavar, ennai, anbai valinadaththanum. Matravarhal, engalai, elanamaha, parkkakudathu. Asirvathiga, kulanthai yesuve.
@roomilaroomi-ty3gv Жыл бұрын
அற்புத குழந்தை யேசுவே எங்களுக்கு குழந்தைகள் வரம் தாரும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
சிறப்பான முயற்சி ஒரு திருத்தம் யேசுவின் திருமுழுக்கு வயது 30 இல் குழந்தை பருவத்தில் இல்லை அன்பரே
@jeromejesus926 ай бұрын
ஆண்டவர் இயேசுவின் வாழ்க்கையை கூறும் பாடல் தான் இது சகோதரரே!
@pauldhinakaran7836 Жыл бұрын
அப்பா யுங்கள் சாயல் குழந்தை தந்ததுக்கு கோடா கோடி நன்றி அம்மா அப்பா
@Aswin75952 жыл бұрын
யேசுவே என் மனதில் உள்ள தேவைகளை நிறைவேற்றி வையும் அப்பா 🙏🙏🙏🙏🙏
@savaras.savarimuthu64232 жыл бұрын
.o:
@yesudhas81952 жыл бұрын
அற்புத குழந்தையேசுவே என் கடன் எல்லாம் தீரும் அப்பா
@v.stellastella90032 жыл бұрын
குழந்தை ஏசுவே அற்புத குழந்தை ஏசுவே என்னை மென்ம்ய் படுத்தும்
@theepapiratheepan45372 жыл бұрын
@@v.stellastella9003 KristinA
@theepapiratheepan45372 жыл бұрын
Kristina mahadevan morning
@theepapiratheepan45372 жыл бұрын
Kristina mahadevan Ammen
@govinthammalgovinthammal94022 жыл бұрын
@@v.stellastella9003 m
@MariaSelvam-n6x4 ай бұрын
இயேசு வுக்குபகழ் இயேசு நவுக்குநன்றிமரியேவாழ்க ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@TharsiTharsi-pm7nl Жыл бұрын
அற்புத குழந்தை இயேசுவே💕🙏🙏🙏 எங்கள் நாட்டில் அமைதியை தந்தருளும். 🙏🙏🙏வன்முறைகள் இல்லாத அமைதியான வாழ்வையும் இயற்கை சீற்றங்களில் இருந்தும் எங்களை பாதுகாதாதருளும்.🙏🙏🙏 அற்புத குழந்தை இயேசுவே! 💕🙏🙏🙏உமக்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென் 🙏🙏🙏🙏🙏
@kokilakokilapaul2214 Жыл бұрын
நன்றி அப்பா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 Evening d🎉😢😢ischarge thanks you appa AA😢😢🎉😢😢😢😢
@arockiasamyirudayaraj71312 жыл бұрын
அற்புதம் நிறைந்த என் அன்பு குழந்தை இயேசு கிறிஸ்துவே உமக்கு நன்றி
@kokilakokilapaul2214 Жыл бұрын
Appa thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 boy baby thanthathukku kodanakodi thanks you appa 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮
@vaanavilvaazhkkai8504Puni Жыл бұрын
தாய், தந்தை இல்லா பிள்ளைகளுக்கு நீரே அடைக்கலம். என் அக்காவிற்கு நீரே அடைக்கலமாய் இருந்து நல் வழி காட்டும் தெய்வமே
@kokilakokilapaul2214 Жыл бұрын
Appa nan nambukerathu avar thanthathukku kodanakodi thanks you pa