சகோதரிகளே... நான் ஒரு பெந்தெகொஸ்தே கிறிஸ்தவன்... நம்மவர்கள் இன்று எங்களை சினிமா பாடல்கள் போல பாடி ஆடி நரகம் நோக்கி கொண்டு போகிறார்கள்... இந்த வேளை இதை பார்க்கும் போது... உண்மையான கிறிஸ்தவ பக்திப் பரவசம் உண்டாகிறது... நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்
Nice Song. Sweet voice. Good performance. Congratulations.
@VijayVijay-gg7tp23 күн бұрын
அண்ணா நீங்கள் உங்கள் சபை போதகர்களிடம் உங்கள் கருத்தை சொன்னால் இன்னும் அருமையாக இருக்கும்
@selvarajselvaraj623723 күн бұрын
Good
@MarinaAmirthini23 күн бұрын
நன்று நன்று
@julianpaulraj39522 күн бұрын
அருட்சகோதரிகள் அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல் வாழ்த்துக்கள் பாடல் அருமை அன்னை மரியை உங்கள் அனைவருடைய முகத்தில் காண்கின்றேன்
@selvarajd669621 күн бұрын
அன்னைமரியின் பாலகனாய்ப் பிறந்து வந்தாரே... விண்ணுலகும் மண்ணுலகும் மகிழ்ந்திடவே பிறந்து வந்தாரே.. மக்களே.. மக்களே..களிகூறுகள்.. இயேசு நமக்காய்ப் பிறந்தாரே.. இன்பமே பூமியில் நிறைந்ததுவே.. இயேசு பாலன் பிறந்ததாலே.. மகத்துவம் நிறைந்த மாசில்லா இறைவன்.. மாட்டுக் குடிலில் ஏழையாய்ப் பிறந்தாரே.. அகிலம் படைத்த ஆதிமுதல்வன்.. அன்னையின் மடியில் தவழ்ந்தாரே.. என்னே பணிவு..என்னே கருணை.. அன்பு நிறைந்த இயேசு பாலனுக்கே.. குழந்தை பாலன் மரியின் அன்பு மழையில் மகிழ்ந்தாரே.. தாயின் கரம்பிடித்து நடந்தாரே தரணிகாக்க பிறந்த பாலன்.. அன்னையின் மனம் குளிரவே மகிமையோடு வளர்ந்தாரே.. கீழ்படிந்து நடந்தாரே மாமரியின் தாய்மை சிறக்கவே... ----பாடலாசிரியர். D.செல்வராஜ். நாமக்கல் மாவட்டம்.
@kiruselva835721 күн бұрын
மிகவும் அருமையான பாடல் கடவுளின் நாமம் மகிமைப்படுவதாக ஆமென் ❤️🙏
@amalanimo625623 күн бұрын
சகோதரிகளே நீங்கள் பாடிய பாடலும்,நீங்களும், உங்கள் குரல்களும். அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.. God bless you
@jamesvictor312319 күн бұрын
அருமை அருட்சகோதரிகளே. வாழ்க எம் தமிழ் உறவுகளே!
@AgcelRoseeskathiresan.v21 күн бұрын
கன்னி மரியாளின் மகன் குழந்தை யேசுவின் பாதங்களில் சரணடைந்து உனது இல்லற வாழ்வை துறந்து இறை பணியில் உன்னை ஒப்படைத்து ஏழைக்கு இறக்கமுள்ள தாயாக உன்னை மாற்றி இறை சேவையின் கன்னியாஸ்திரிகள் இயேசுவின் அன்னையாக மதிக்கத்தக்கவர்கள் உங்களின் சமூக பாதுகாப்பு பணி தொடர வாழ்த்துக்கள்
@kansumariampillai805021 күн бұрын
பாலன் பிறப்பு கரோல் கீதம் மிக்க மிக்க நன்றாக உள்ளது மிக்க மிக்க நன்றி மகிழ்ச்சி திருக்குடும்பம் அருட்சகோதரிகளுக்கு பாலன் பிறப்பு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
@sahayarani301021 күн бұрын
அருமை sister
@johnonaalanchi286417 күн бұрын
மிகவும் அருமை இது போல் .... சபையின் அருட் சகோதரிகள் முன்வந்து பாட வேண்டும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@ferliexstanislaus559322 күн бұрын
அருமையிலும் அருமை 👏 கிறிஸ்துமஸ் 2024 நல்வாழ்த்துக்கள் 🌲🌟🔔⭐️🎄 from மலேசியா 💚♥️
@sagayaraja811022 күн бұрын
அருமையான பதிவு!!! அருமையான பாடல்!!!! திரு வருகை காலத்தில்,. பாலன் இயேசுவின் பாடலை பாடிய அன்பு சகோதரிகளுக்கும், இசையமைத்த சகோதரி அவர்களுக்கும் என் வணக்கம், வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!!!🎉🎉🎉😊
@vijivi110322 күн бұрын
எங்கள் அன்பான சகோதரிகளே மிகவும் சிறப்பு 🎉🎉🎉🎉 அருமையான பாடல் இந்தப்பாட்டிற்கு எனது மகள் dance ஆடினா super. Merry christmas
@danielchettiar403023 күн бұрын
மிகவும் அருமையான பாடல். சிறப்பாக பாடியுள்ள அருட்சகோதரி கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.
@SuresI-q3y18 күн бұрын
உடன்பிறப்புகளுக்கு வணக்கங்களும் வாழ்த்துபளும்
@francissusai23 күн бұрын
அருள் சகோதரிகளால் பாடப்படும் அருமையான கிறிஸ்துமஸ் பாடல் வாழ்த்துக்கள் சகோதரிகளே.நன்றி
@obdm846320 күн бұрын
Watching from England 🏴 😍 nice song 🎵 God bless you all sisters 🙏🙏
@VANATHAIYANVvINCENT18 күн бұрын
God bless you song very nice ❤🎉HAPPY CHRISTMAS
@arokiyasamyviyannistella-it5pm24 күн бұрын
நான் தலவாக்கலை பங்கு. பாடல் ரொம்ப நல்லா இருக்கு பாடல் இயற்றிய இசை அமைத்த பாடிய ஒருங்கமைத்த அனைவருக்காகவும் உங்களின் இறை பணி சிறக்கவும் இறைவனை மன்றாடுகிறோம். God bless you to all.
@thiruchchelvammary89420 күн бұрын
❤🎉❤🎉❤🎉❤🎉congratulations
@MvasanthyFrancis19 күн бұрын
Congratulations and well done dear Holy Family Sisters. Glory to God Alone. Sr. Stella. S
@gnanapragasampeter172523 күн бұрын
Roman Catholic songs are melody and heart touch all true Christian🙏
@josedaviddavid450621 күн бұрын
Superb voice and superb Christmas song .congratulations sisters 🎉
@JulietmaryNadar-rs4xz23 күн бұрын
Super 👌 song than very nice voice . Congratulations. I like. Very match and happy Christmas new year
@xavierr416022 күн бұрын
நன்றி சகோதரிகளே அருமையான பாடல் வரிகள் அருமையான இசை இனிமையான குரல் இறைவன் என்றும் உங்களோடு இருக்கட்டும் வாழ்க வளமுடன்
@Nevis1972-g1c20 күн бұрын
Very nice.May God Bless you always.❤. Happy.Christmas and prosperous new year
@SelvinSelvindurai19 күн бұрын
Super nice song
@benedictamarathasan535314 күн бұрын
Super music 👍
@Victoria67-n9b19 күн бұрын
Merry Christmas to all the sisters of the congriation
@vimalshivn.744117 күн бұрын
🙏🙏🙏🙏😊😊👍. Merry Christmas
@stellaarockiasamy790522 күн бұрын
Suuper song sistere🙏
@ranidharun72321 күн бұрын
Valthukal sisters
@amigo455823 күн бұрын
Thank you sisters. The carols with indigenous music , I hope, will really appeal to the non- Christian brethren.
@anthonysamyg580222 күн бұрын
Thank you sisters Happy chritmas all yours may god blessing your familys
@simsonpaulmarystella895123 күн бұрын
மிகவும் சிறப்பான இசைகுரல் வாழ்த்துக்கள் சகோதரிகள்
@SagyamariMari21 күн бұрын
Amazing.
@calistavrayee876322 күн бұрын
இனிமை இனிமை 🎉🎉👌👌
@JeusthisanJeusthisan22 күн бұрын
வாழ்த்துக்கள் அருள் சகோதரி கள்
@rayappuariam105922 күн бұрын
சூப்பராக இருக்கிறது
@sugisugiamen88618 күн бұрын
merry Christmas 🎉 sisters God bless everyone 🙏
@emeldamary429121 күн бұрын
Praise the lord
@NarunSala23 күн бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள் அருட்சகோதரிகளே🙏
@JeyarajanCoonghe22 күн бұрын
Congratulations dear Sisters. Beautiful singing with a prayerful atmosphere. Wish you all happy Christmas.
@JeganJ-h2i9 күн бұрын
Happy Christmas 🌲❤
@vijayaraniroyappa249521 күн бұрын
ThankyouSisters...for beautiful Song...on Birth of Lord Jesus
@JathuShan-w9i20 күн бұрын
God bless you
@sugischemistry568123 күн бұрын
Very Nice Music,Coordination,Singing ❤❤❤ Congratulations Sisters
@JeyaDoraiswamy23 күн бұрын
So nice. Thank you sisters 🙏
@shevanthikarunagaran544923 күн бұрын
Awesome ,God bless you all sisters
@arumugamsamiyappan871122 күн бұрын
இறை இயேசு வாழ்க
@j.singarayanvazvaz416023 күн бұрын
Glory to JESUS. Beautiful Christmas song coupled with nice voice. Congratulations, Sisters.
@chinnappanjoseph226022 күн бұрын
அருமையான பாடல் சகோதரிகள் வாழ்த்துக்கள்
@JejamJejam-t1r22 күн бұрын
Nice siestes
@jubileesamuel886622 күн бұрын
Wow! great singing dear Sisters👏👏👏. Keep up the good work.👍🙏❤️💐
@indrafernando366023 күн бұрын
Supper sisters❤❤ merry christmas
@charliecharles604523 күн бұрын
Fantastic, good song sang by you Sisters God bless you all, and your ministry, congratulations from Chennai.
மிக மிக நன்றாக இருக்கின்றது Super ❤Super ❤Sisters 🙏👼
@stanlyravijoseph803922 күн бұрын
Super song
@marypauline566223 күн бұрын
Very nice song
@-The-Boys-26623 күн бұрын
சூப்பர் nice song ❤❤👍👍
@edwinson.m424123 күн бұрын
Nice song
@MarybawandhiiMarybawandhi22 күн бұрын
Lovable song happy Christmas sisters. Sweet voice
@JohnbalachandranManoditty23 күн бұрын
Nice
@davids-j2h22 күн бұрын
நன்றி அம்மா
@singarayanalphonse864422 күн бұрын
Very Good songs and Music. God bless you all🎉🎉🎉
@BaskaranA-ec4fu22 күн бұрын
GOD Bless You Sisters Supper Supper Very nice Songs Happy Christmas and Very Happy Newyear
@jeyakumary988423 күн бұрын
Hi sisters nice to hear the sings
@josephvimala870623 күн бұрын
Super super sisters
@jothihardware461423 күн бұрын
Super. Sank 🎉🎉🎉🎉🎉🎉🎉
@Arokiadass-so7rh23 күн бұрын
Sisters your Christmas carols very nice, God bless you all.
@maryfreeda573323 күн бұрын
Praise the lord 🙌 superb sisters 🙏
@arularulpragasam741522 күн бұрын
வாழ்த்துகள் ❤️🌹🎈
@selviharirajswamy380622 күн бұрын
Super sister ❤
@NanthiniMano-v7s23 күн бұрын
Super super
@JosephManoharan-m6h23 күн бұрын
TOUCHES OUR HEART
@medlinemoraies886223 күн бұрын
Thank you dear Sisters. Happy Christmas
@AntonPushparajah23 күн бұрын
Super songs
@pushparajaharumugamjesudas61121 күн бұрын
Very nice!
@josepharokiasamy266723 күн бұрын
Super. Happy Christmas sisters.
@queenanestyarulrasa713023 күн бұрын
Praise the lord Amen
@RobertEdison198423 күн бұрын
Nice song ❤❤
@selvarajd669620 күн бұрын
அன்னையின் மரியின் பாலகனாய்ப் பிறந்து வந்தாரே.. விண்ணுலகும் மண்ணுலகும் மகிழ்ந்திடவே பிறந்து வந்தாரே.. மக்களே.. மக்களே..களிகூருங்கள்.. இயேசு நமக்காய்ப் பிறந்தாரே... இன்பமே பூமியில் நிறைந்ததுவே.. இயேசு பாலன் பிறந்ததாலே.. மகத்துவம் நிறைந்த மாசில்லா இறைவன்.. மாட்டுக் குடிலில் ஏழையாய்ப் பிறந்தாரே.. அகிலம் படைத்த ஆதிமுதல்வன்.. அன்னையின் மடியில் தவழ்ந்தாரே.. என்னே பணிவு..என்னே கருணை. அன்பு நிறைந்த இயேசு பாலனுக்கே.. குழந்தை பாலன் மரியின் அன்பு மழையில் மகிழ்ந்தாரே.. தாயின் கரம்பிடித்து நடந்தாரே தரணிகாக்க பிறந்த பாலன்.. அன்னையின் மனம் குளிரவே மகிமையோடு வளர்ந்தாரே.. கீழ்படிந்து நடந்தாரே மாமரியின் தாய்மை சிறக்கவே.. -------பாடலாசிரியர். D.செல்வராஜ். நாமக்கல் மாவட்டம்.
@joycyantonette803022 күн бұрын
God bless you sister's very beautiful.
@vasanthynimal24321 күн бұрын
Very nice and peace full mind sisters ,Thank you ❤