இப்போ இப்படி இல்லையா? உங்கள் நடிப்பு மிக சிறப்பு ❤️ புலிகளின் வாகனம், தமிழீழ காவல்துறை இல்லாதது கவலை அளிக்கிறது.
@mahadevan3508 ай бұрын
சரியாக சொன்னீர்கள் தமிழீழ காவல் துறையினரிடம் அடி வாங்கி இருந்தால் தெரிந்திருக்கும்
@MrAntoney8 ай бұрын
சும்மா பார்த்து விட்டு கடந்து செல்லக்கூடிய காணொளி அல்ல இது. யதார்த்தத்தின் எச்சங்களை அழகாக பதிவு செய்துள்ளீர்கள். அதற்கு உதாரணம் கப்பல் கோடு விழையாடும் காட்சி. உங்களின் மயிலிறகு குட்டி போட்டு விட்டது என்பதற்கு இப் படைப்பே சாட்சி. வாழ்த்துக்கள். - மகேன், நோர்வே.
@emieroseluis19278 ай бұрын
நான் இந்தியா தமிழ்நாடு கத்தாரிலிருந்து கொண்டு உங்கள் வீடியோ பார்க்கிறேன் மிகவும் அருமை.
@ksks72568 ай бұрын
@sasik127 குடிகாரன் சீமானை முதலில் vijayalaxmi case sai முடிக்க சொல்
@Thanistan-ld3ii8 ай бұрын
Super 👌 sister
@kesakana50948 ай бұрын
80களிலும் இதை விட பல பசுமையான நினைவுகள் உண்டு 😊 மூணு பிள்ளைகளுக்கும் 👏👏👏
@susiendranss60958 ай бұрын
1990 - 1995 ஆண்டு காலப்பகுதியில் எங்கள் வீட்டிலிருந்து எங்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பாடசாலை 10 கிலோ மீற்றர்கள் ...... அப்போது நான் & சக மாணவர்கள் வீதியால் கதைத்து தான் வருவோம் ..... அந்த நேரத்தில் புலிகளின் காவல்துறை எங்களை மறிப்பார்கள் ....... இதையே மாதிரி தான் ரீயூசனுக்கு போன ஞாபகங்கள் என்றும் மறக்க முடியாது ............ அந்த ஞாபகங்களை மீட்டு தந்துள்ளீர்கள் ....... ( வாழ்த்துக்கள் கம்சி , வைசி , சுபி ..........)
@anayahdhaya76198 ай бұрын
1996-2009 வரை எங்களை ஆமி மறித்து check pannuvarkal. ஆமி பெண்களின் bodycheck சொல்லமுடியாது
@varatharajahsivarajah86998 ай бұрын
பழைய பிரத்தியேக வகுப்பு ஞாபகங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து நடிப்பு அபாரம் நன்றி வைஷ்ணவி, சுபி, கம்சி. வாழ்த்துக்கள்
@josephpradier94338 ай бұрын
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே அந்த நாள் நினைவுகள் ஞாபகம் வருதே❤❤❤,🇮🇳🇨🇵
@TamilBros8 ай бұрын
மறக்கமுடியாத நினைவுகள்
@JaffnaEaglesMusical14108 ай бұрын
Oh nice bro
@ChummaOruTrip8 ай бұрын
நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது .தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்
@Emiliejean-or3wf8 ай бұрын
பெண் பிள்ளைகள் இப்படி எல்லாம் செய்வார்களா? எங்களுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை..
இளம் பருவத்துக் குறும்புகளை காணொளி வடிவில் நடித்துப் பார்ப்பவர்களை மகிழ்ச்சி அடையச் செய்ததற்கு நன்றி. வாழ்த்துக்கள்
@chithambaramthandavan56228 ай бұрын
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு , நானும் என் நண்பர்களும் செய்த சேட்டைகளை ஞாபகப் படுத்தி இருக்கின்றீர்கள் பிள்ளைகளே. வாழ்த்துக்கள் செல்வங்கள் மூவருக்கும். நன்றிகள்
@-nayampesunisanthan8 ай бұрын
அருமை 90s நினைவுகள் என்றும் மனதை விட்டு அகலாதவை.. அந்த நினைவுகளை அழகிய, யாதார்த்தமான கிராமிய சூழலுடன் காட்சிகளாக வெளிப்படுத்தியமை சிறப்பு ❤ மூவருக்கும் வாழ்த்துக்கள் 🤙
@sothivadivelshanmuganathan39398 ай бұрын
நல்ல பதிவு. பழைய ஞாபகங்கள் வருகிறது. உண்மையில் உங்கள் சொந்த வீட்டில் இருந்து எடுத்த காணொளி தானா இந்த பதிவு. மூன்று பேரும் ஒரே ஊரில் தான் இருக்கிறீர்களா? வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் பிள்ளைகள் 🎉🎉🎉
Congrats to your whole team for this fantastic job. Advance wishes for awards among Tamil you tubers. This is one of best coverage in natural audio-visual effects heart touching our golden periods. Once again congratulations to your whole Team🎉❤
@ChummaOruTrip5 ай бұрын
Thank you so much 😀
@parthasarathyraja89175 ай бұрын
Wow. Super ,This is like a short stories of our younger ages fun. Audio and video coverage are good. At the same time you all to focus on your respective studies too. Education is only bring us to top level. Once again Congrats to your hard work and fantastic pictureries our each and every bodies golden periods. Thank you ❤
@ChummaOruTrip5 ай бұрын
keep supporting us
@yogarajahshanmugarajah96988 ай бұрын
பிள்ளைகளே நீங்கள் மூவரும் அழகாக நடித்துள்ளீர்கள். வாழ்துக்கள். ஆயினும் நீங்கள் படித்து நல்ல உத்தியோகம் செய்ய வேண்டும் எனபதுதான் காலத்தின் கட்டாயமாகவுள்ளது. சிந்தித்து செயலாற்றுங்கள்.
@msdsuman60678 ай бұрын
Videos super இந்த இடம் நவாலி தானே ❤
@RuthrakumarRuthrakumar-v6p8 ай бұрын
கம்சி, வைசு, சுபி உங்கள் பம்பள் காணொளி சூப்பர் மறக்கமுடியாத நினைவுகள்.batticalo boy
@darkspiritlife20548 ай бұрын
எடியே கொசப்புகளே, சூப்பர் ஆக செய்திருன்தீர்கள். சந்தோசத்தில் கண்ணிர் வந்தது.சூப்பர், சூப்பர்.3 பேரும் பிரிந்து போடாதயுங்கோ. நல்ல சந்தோசமாக இருங்கோ. உதவி தேவைப்படும் சமயம், காணொளி ஒன்று போடுங்கள். முதலீடு விஷயம் புலம்பெயர் நாங்கள் செய்வோம். Be happy.
@PiremNath-f6jАй бұрын
supper nalla irukku sis nankalum ippadiththan❤
@jesukinirash95178 ай бұрын
இது நவாலி.நாங்களும் இப்படி தான் ரியூசனுக்கு போவம் 5 நண்பிகளுடன்.அது ஒரு அழகிய கனாக்காலம்
@davidrajasingh19717 ай бұрын
அது என்ன “ரியூசன்”?
@NarendranSai8 ай бұрын
charlie's angels.............மிகவும் அருமை பழைய அருமையான ஞாபவங்கள்
@mohanraja27084 ай бұрын
arumaidi jalppanapp peddaiyal..... vaalthukkal
@jeenkarthigadeulan-ho2kk6 ай бұрын
பார்க்க மிகவும் அருமையான ஒன்டு
@samuelgovindaswamy40056 ай бұрын
Vanakkam sagodharigale, good remembers.vaalga nalamudan.
@amalanathanamalanathan65638 ай бұрын
நான் தமிழ் நாடு சிங்கப்பூர் இருந்து உங்கள் வீடியோக்கள் பார்க்கிறேன் அருமை அருமை வாழ்த்துக்கள் வைஷு சுபி கம்ஷி வாழ்த்துக்கள் மக்கள்ளே
@ChummaOruTrip8 ай бұрын
நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது .தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்
@aarokiaraj46527 ай бұрын
பள்ளி காலத்து விடுமுறை நாட்கள் நண்பர்களுடன் நாம் சுற்றும் வாழ்க்கை ஒரு அழகான வாழ்க்கை
@allroundernada62408 ай бұрын
🙋♂️நல்ல முயற்சி அருமையான இயற்கை நடிப்பு வாழ்த்துக்கள் 🙏🙋♂️
@ChandrasekaramThurkeswaran8 ай бұрын
சிறப்பு தத்துறுபமான வெளிப்படுத்தல் நன்றி சகோதரிகளே. நன்பிகளின் சேட்டைகளை நினைவு படுத்துகிறது
@rajitharaveendran79218 ай бұрын
1994 pirantha jeevankal like pannunkoo same life naan seitha anaithum Neenkal seithu kaaddirukkiyal 😂antha life a romba miss panran 😢😢😢
@PirapakaranPirapakaran-q9h8 ай бұрын
கம்சி நான் உங்கள் இரசிகன்❤ அந்த சிரிப்பு இருக்கே🔥🔥❤
@Tik4Tok98 ай бұрын
😂 subi வீடியோ சூப்பர்🔥 எனக்கும் பழய ஞாபகம் வருது என்னோட நண்பர் இருந்தான் அவனும் இப்படித்தான் சரியான மறதி 😂 அவனும் இப்படித்தான் book மறந்துவிட்டு வருவான் 😂 @லக்சன் இப்படியான வீடியோக்கள் செய்யுங்கள் மூவரும்
@vigneswaranchelliah23728 ай бұрын
உண்மை யில் மிகவும் அருமை வாழ்த்துக்கள் யாரும் இப்படி செய்யவில்லை 🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் மகளவை
@rasansiva60548 ай бұрын
எந்த காலத்திலும் மறக்க முடியா நினைவுகள்
@sulaxsana5678 ай бұрын
பழைய நினைவுகள் அனைத்தும் கண்முன்னே வந்து சென்றது. ரொம்ப நன்றி சகோதரிகளே
@ChummaOruTrip8 ай бұрын
நன்றி @sulaxsana567 🤗உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது .தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்
@KuttiPattasu-y8d8 ай бұрын
😂 பிள்ளைகள் வீடியோ சூப்பர் சுபி கம்சி வைஷு அது அராலி - நவாளியாத்தான் இருக்கும் 😂
@sayansayan56078 ай бұрын
நவாலி தான்❤
@mohanlakshmanan-xn4xc8 ай бұрын
Superb சகோ from தமிழ் நாடு
@nalasvlog42448 ай бұрын
Filming superb👍 உங்கள் நடிப்பு👌
@anandr11337 ай бұрын
Hi good morning .h r u..from u....
@maranratnam25278 ай бұрын
மிக அருமை பழைய ஞாபகங்கள் வருதே Super
@ChummaOruTrip8 ай бұрын
நன்றி உங்களது பதிவுக்கு
@All-is-well-fs7 ай бұрын
Na akkaraipatru I live in Saudi Arabia jafna tamil awesome 👍
@vinothinisivanesan26087 ай бұрын
நாங்களும் கிராம்ம் எங்கள் வாழ்க்கை பள்ளிகாலத்தை பின்பற்றினமாதிரியே இருக்கு வாழ்த்துகள் பிள்ளைகளே 90 காலப்பகுதி காலம் 🎉❤🎉
@abdulhussainabdulhussain60928 ай бұрын
Wow! Awesome good Remember 90's kid's! Superb! With best Regards from london!!
@Piraneetha8 ай бұрын
ஆகா காணொளி அருமை..👌👌🇨🇦🇨🇦 அந்த நாள் நாபகம் வருகிறது..ஆனால் 90ல் இந்தியன் ஆமி கஸ்ரம் தான் நாங்கள் அனுபவித்தது.அது இன்னும் மறக்கமுடியவில்லை வேதனையானது.......
@anbuanbu49828 ай бұрын
மிகவும் அருமை 90களிள்
@MrsD6468 ай бұрын
2010 வரைக்கும் இதே தான் நாங்களும். புத்தூர் ஆவரங்கால் அச்சுவேலி எண்டு ஓடிக் கொண்டே இருந்தம். எப்பவும் மறக்கேலாது இந்த காலத்தை
@umamohan-kq3nd7 ай бұрын
I was in Atchuveli 1990-1995. It was a lovely time and it was never coming back.
@ekugachandran8 ай бұрын
உங்கள் நடிப்பு மிக சிறப்பு From Germany
@Kim697888 ай бұрын
Wow 😍 அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே... அது ஒரு போதும் மறக்க முடியாத நினைவுகளை சுப்பரான முறையில் செய்திருந்தீர்கள் நல்ல ஒரு கானொலி 👍👌👏👏 Thanks so much Supi🌹 Kamshi 🌹 and Vaisu Kutty🌹 ❤❤ ♥️ 👋👋🇩🇪
@ChummaOruTrip8 ай бұрын
நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது .தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்
@nationalelectronicssrilanka8 ай бұрын
subi வீடியோ சூப்பர்🔥 எனக்கும் பழய ஞாபகம் வருது என்னோட நண்பர் இருந்தான் அவனும் இப்படித்தான் சரியான மறதி 😂 அவனும் இப்படித்தான் book மறந்துவிட்டு வருவான் 😂 @லக்சன் இப்படியான வீடியோக்கள் செய்யுங்கள் மூவரும்
@ramsinna38398 ай бұрын
NICE, RECALLING GOOD OLD DAYS.🤟
@shashakuttys95318 ай бұрын
அட்டகிரி கோயில் அடி போல தான் இருக்குது எங்களுக்கும் டியூஷன் இல்லாட்டி ரொம்ப சந்தோஷம் முந்தி nice super 😊 பழைய ஞாபகங்கள் நல்லா இருக்கு நீங்கள் அதை திருப்பி நினைவுப்படுத்தி இருக்கிறீங்க ரொம்ப நன்றி
@jenistanaijay7688 ай бұрын
சிவப்பு பாவாடை அக்கா செம
@mohamadmohamad-qe3lm8 ай бұрын
அருமை அருமை அருமையாக இருந்தது சூப்பர் நீங்கள் எப்போதும் இது போன்று சந்தோசமாக இருக்க வேண்டும் நன்றி
@thaslimsalim59197 ай бұрын
Palaya valkayai thirupi katiyagha nanri🎉🎉
@santhisanthi11437 ай бұрын
அந்த காலகட்டத்தில் எங்கள் வாழ்க்கை இப்படி மகழ்சியாக தான் இருந்தது.
@jenajeya52536 ай бұрын
Super 👍 merci beaucoup
@thaya7428 ай бұрын
சிறப்பான ஒரு பதிவு சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்
@ChummaOruTrip8 ай бұрын
Thank you so much 😀
@swamiswami36348 ай бұрын
All of beautiful I am from 80s kids superb lovely your videos all ways excellant keep it up love From chennei India❤❤❤❤👍👍👍👍👏👏👏👏
@AsrajAsraj-xs9wb7 ай бұрын
Kandippa akka nalla oru muyatchi antha kaala ninaivuhal
@sukilakamalan4008 ай бұрын
Super very nice sister 's palaija japakankal வருது athoda alukaijum வருது ean என்றால் இந்த santhosam இனி எப்பவும் வராது ❤❤❤❤❤❤❤
@ChummaOruTrip8 ай бұрын
thank you for your comments
@SriParam-uc9gs5 ай бұрын
Vera leval
@januslarasvideos46478 ай бұрын
அருமயான பதிவு 👍👍👌
@paul46877 ай бұрын
மறக்கமுடியாத நினைவுகள் அருமை வாழ்த்துக்கள்
@selvakaran50966 ай бұрын
இன்று தான் உங்கள் காணொளியை முதல் முதலில் கனடா நாட்டில் இருந்து பார்க்கிறேன் பார்த்தவுடனே பிடித்து விட்டது உங்கள் சேனல் subscribed செய்துவிட்டேன் வைசு கம்சி சுபி மூன்று சகோதரிகளும் அருமையாக செய்துள்ளீர்கள் அந்த காலத்து நினைவுகள் மனதில் வந்து போனது அது போன்ற நாட்கள் இனிமேல் கிடைக்காது வாழ்நாளில்
@ChummaOruTrip6 ай бұрын
நன்றி உங்களது இந்த பதிவுக்கு , உங்களது இந்த பதிவு எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது .தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் 😊😊😊
@aarokiaraj46527 ай бұрын
vera level video thanks
@rifannusra77397 ай бұрын
Nice memory thanks nafaha paduthiyadukkku
@johnappasamy36038 ай бұрын
அந்த கால பள்ளிக்கூட நினைவுகள் அருமை
@ChummaOruTrip8 ай бұрын
thank you for your comments
@Waran1784NL6 ай бұрын
சிறப்பின் சிறப்பு
@saravanan-w9w8 ай бұрын
neegal moondru pearum sema kalai
@jayatheepans8 ай бұрын
உங்கள் நடிப்பு மிக சிறப்பு வாழ்த்துக்கள் கம்சி , வைசி , சுபி
@ChummaOruTrip8 ай бұрын
Thank you so much 😀
@dayasam80348 ай бұрын
Naan ippo canada .en sontha idam canada .nallairuku video..ithupola school life innim podunka
@ni2022law8 ай бұрын
அருமையான முயற்சி. வாழ்த்துகள்,
@thasankanapathi15108 ай бұрын
Vaisu பழைய நினைவுகலுக்கு போய்ரிங்க போல சூப்பர்
@shanthushanthu7737 ай бұрын
மறக்க முடியாத நினைவுகள்
@Manipallavam.K.Sarangan7 ай бұрын
சிறப்பு. யதார்த்தமாகவும் இயல்பாகவும் இருந்தது. மீண்டும் ஒரு முறை நம் நாட்டில் அந்த வாழ்கை வருமா..? அது எங்கள் காலம். சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா அட என் நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா🍀🎶🎶😊
@Kavitha-e6v7 ай бұрын
School life romba miss panren sisters semma fun life❤❤❤
@Vathaneesan7 ай бұрын
மிக.அருமை❤❤❤
@virparamvirsinghs52657 ай бұрын
Books, Geometry box, class cut, Wow My Green Memories, All of you sisters, Thank you, 🙏💐
@renukafromgermany18088 ай бұрын
அது ஒரு வசந்த காலம் 😢
@ChummaOruTrip8 ай бұрын
thank you for your comments
@thankavelpushparubi1437 ай бұрын
Sisters Superb amazing wow nice kanoli
@praja68 ай бұрын
GOod one, it reminded my 90s school days :)
@janufaallah8008 ай бұрын
Malarum ninaivugal ellaa generation kum undu ! ninaivu paduthiyathatgu nanri sagotharigale !! I lke to see Jaffna
@asokanbala1588 ай бұрын
Super வைசு வைசு நெல்லிக்காய் சாப்பிடும் போது எனக்கு வாய்ஊறுது 😮 “ மறக்கமுடியாத அந்தநாள் நினைவுகள்” அருமையான பதிவு, அவதானமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவேனும் குஞ்சுகள். Germany ல் இருந்து ஏதாவது உதவி தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்.
@nishanthininisha4708 ай бұрын
Hi anna
@luxmiganththamilmany42548 ай бұрын
திரும்ப திரும்ப பார்க்கத் தோணுது.. அழகான நடிப்பு என்று சொல்ல முடியாது. அப்படியே வாழ்ந்து காட்டி இருக்கிறீர்கள்
@jeysari29278 ай бұрын
அது ஒரு காலம் அழகிய காலம்
@nadarajahjeyarasa95048 ай бұрын
நான் பிரான்சில்39 வருடமாக இருக்கிறேன் 17 வயதிலேயே வெளிநாட்டுக்கு வசந்தியின் டேன் எனது இளமைக் காலத்தை அனுபவிக்க தவறிவிட்டேன் நீங்கள் நண்பிகளாக செய்யும் சேட்டைகள் நன்றாக உள்ளது லைற்றாக போறாமையாகவும் உள்ளது வாழ்த்துக்கள்