சிறுவயதில் வாழ்ந்த பழைய வாழ்க்கை என்பது தான் பொற்காலம்❤❤❤
@aarokiaraj46526 ай бұрын
உங்களின் நிறைய காணொளிகள் சிறுவயது நினைவுகளை கொண்டு வந்து விடுகிறது❤❤❤
@sukilakamalan4006 ай бұрын
உண்மையிலேயே கண் kalankivittathu.ithe மாதிரி நாங்களும் anupavichchurukkom love u kuttys ❤❤❤❤❤
@varatharajahsivarajah86996 ай бұрын
சிறுவயது அனுபவங்களைக் காணொளியாகப் பதிவு செய்து இயற்கையாக தத்ரூபமாக நடித்த வைக்ஷ்ணவி சுபித்திரா கம்சிக்கும் நன்றிகள். கோடி.
@neranjaneekanagalingam78686 ай бұрын
But they whom acting there not child
@puwaneshwarirasarathinam6 ай бұрын
பழைய நினைவுகளை கண்முன் நிறுத்தி விட்டீர்கள் கோடி கொடுத்தாலும்இந்த வாழ்க்கையை திரும்ப பெற முடியாது அந்த நேரத்தை அப்பவே தவறவிடாமல் அனுபவிக்கணும்இனி வரும் சமுதாயம் இவற்றைனுபவிக்கணும்தவறவிடக்கூடாதுநல்ல ஒரு பயனுள்ள வீடியோ இன்னும் நல்லநல்ல காணொளிகளைஎதிர்பார்க்கின்றோம் வாழ்க வளர்க 👍👍❤️❤️
காணொளி அருமை கல்லாங்காய் விளையாட்டை ஞாபகப்படுத்தி நீயிர்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@SivananthamKeerthanan6 ай бұрын
தென்றலிலே மிதந்து வந்த தேவமங்கைகள்..வாழ்க..அற்புதம்❤❤💃💃💃
@Vathaneesan6 ай бұрын
உண்மை தான் அருமை ❤❤❤
@sulaxsana5676 ай бұрын
உங்களின் பல கானொலிகள் பழைய நினைவுகளை மீட்டுகின்றது. ❤❤❤❤❤❤
@ChummaOruTrip6 ай бұрын
thank you for your appreciation
@t.r45876 ай бұрын
போர் காலத்தை நினைவுக்கு கொண்டுவந்த பதிவு ❤️
@nandaviews28396 ай бұрын
super and memories for everyone's life...
@mohanraja27084 ай бұрын
adiye pompulayal supperdi. neenkal entha oorla irukkeenkal... mika mika mika arpputham,,
@thilipanchand96946 ай бұрын
நல்லா இருந்தது வீடியோ தங்கச்சி
@kumarathas6 ай бұрын
உங்கள் காணொளி மிகவும் சிறப்பு.மகிழ்ச்சி. பழைய ஞாபகம் வந்தது விடை 335 ஒருமாடு தானே 3கால்
@NachimuthuS-nw1fi6 ай бұрын
Further, I remember my grandmas (both father and mother), nice video.
@thasankanapathi15106 ай бұрын
Vaisu பழைய நினைவுகலுக்கு போய் வீட்டிர்கள் சூப்பர் vaisu❤❤❤
@srijeganperampalam26446 ай бұрын
Super sisters பொட்டு பொட்டு ஓட்டஜில் அவித்த குரக்கன் புட்டு. சண்டைக்கு வந்த? குடுக்கும் உரமான குத்து. I love you guys
@nagaraj-u1s6 ай бұрын
Arumaiyana pathiu sellam
@rajasuji58816 ай бұрын
Subi video super 🎉🎉 palaya Ninaivukalai napagam paduththukiradhu 😢 miss you. Ammaamma
@nationalelectronicssrilanka6 ай бұрын
சிறப்பு ஐயா. மகிழ்ச்சி. இனிவரும் காலங்களில் ஐரோப்பிய நிகழ்வுகளை நாங்களுடன் உங்களுடன் சேர்ந்து செய்வதற்கு ஆவலாக உள்ளோம். உங்கள் பயணம் சிறப்புர எனது வாழ்த்துகள் ஐயா.அண்ணை இரண்டு பேரும் வெத்திலை பாக்கு தொடக்கம் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல பையன்கள். உங்களை பையன்களோட பார்த்தது சந்தோசம்சந்திச்சது மிக்க மகிழ்ச்சி அண்ணாமாமா , திலக்ஷன் நல்ல ஆங்கிலம் கதைக்கிறீர்கள் எங்க ஆங்கிலம் பழகினீர்கள்எங்களுக்கு இங்கிலிஷ் மறந்து போச்சு மாமா வேற லெவல் எல்லோருமே அருமையான நடிப்பு கடைசி வரை சிரிப்பு தான் கடைசில trending அழுகின மாம்பழம் எல்லாரும் அருமை சரியான விலை இந்த சாப்பாட்டு கடை ஒருதரும் போகாதீங்கோஅவனுக்கு கொடுக்கும் தண்டனை மற்ற எல்லோருக்கும் பாடமாக இருக்க வேண்டும். மிகக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இதே போல் எத்தனை அப்பாவிகளை ஏமாற்றி யிருப்பான் அந்தக் கயவன். இலங்கை அரசு இது போன்ற விடயங்களில் அரசியல் தலையீடுகளை அனுமதிக்கக் கூடாது. திடீர் என்று உணர்ச்சி வச பட்டு பேசிய அந்த ஏழை வியாபாரியை விடுவிக்க சொன்ன அந்த வெளிநாட்டவரே
@kittybala79516 ай бұрын
Arumaiyana pathivu 👍👍❤❤
@thasankanapathi15106 ай бұрын
Vaisu கானோலி சூப்பர்
@AaranGD6 ай бұрын
🙏
@Iboseofdicial5 ай бұрын
இது Vera மாதிரி 😍😘💕😍💕😍💕💕😍💕😍💕😍💕😍💕😍🤙💕😍🤙😍🤙😍 ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ChummaOruTrip5 ай бұрын
👍
@susiendranss60956 ай бұрын
மிகவும் அருமையான பதிவு ........ பழைய நினைவுகளை பகிர்ந்து விட்டீர்கள் ........ ( நல்ல வடிவாக இருக்கிறீர்கள் கம்சி ❤ ....... )
@ChummaOruTrip6 ай бұрын
நன்றி உங்களது கருத்துக்கு
@JeganJegan-u5w6 ай бұрын
Siththita magal nice ❤
@chithambaramthandavan56226 ай бұрын
Once again good video. Thanks Thai..
@thangams63626 ай бұрын
எங்க ஊர்ல மாட்டுக்கு நாலு கால் உங்க ஊர்ல மாட்டுக்கு மூணு கால 😂😂😂😂
@bobbyponniah31766 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@Imnoeganellisisop6 ай бұрын
Vaisu,,Subi, and Kamshi, மூவரும் Super Acting, thanks, எனக்கு பழைய நினைவுகளை கொண்டுவந்தீர்கள் thank you, அம்மம்மாவுடன் புட்டும், நண்டு கறியும் சாப்பிடும்போது பழைய நினைவுகள் வந்து போயிற்று, நான் 4,5, தடவைகள் பார்த்தேன், உங்கள் மூவரினதும் நடிப்பு பிரமாதம், எல்லோருக்கும் நன்றி, வாழ்த்துக்கள், தொடர்ந்தும் செய்யுங்கள், Uk, (London) இல் இருந்து tharman, Anna, நன்றி சகோதரிகள்,
@ChummaOruTrip6 ай бұрын
நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது .தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்
@mars-cs4uk6 ай бұрын
நீங்கள் சொன்னது போல் ஒரு மாட்டுக்கு மட்டும் 3 கால் = 3 83 மாட்டுக்கு 4 கால்கள் (83 x 4) = 332 ஆகா மொத்தம் 335 கால்கள்
@ManojMano-mp7fb6 ай бұрын
Old memories ❤
@kittybala79516 ай бұрын
Do more like this❤❤
@Remo65-fd9cq6 ай бұрын
Really nice Video.
@ChummaOruTrip6 ай бұрын
Thank you very much!
@SundararajanVenkatapathy6 ай бұрын
Different entertainment content tried 👌
@VenuDilakshi6 ай бұрын
❤❤
@satheas266 ай бұрын
👍👍❤️
@selvakumar34236 ай бұрын
🤔😊😎🎉❤
@NachimuthuS-nw1fi6 ай бұрын
I used lanther lamp in my school days a
@rasanvarthatharasa71396 ай бұрын
😇🥰
@thasankanapathi15106 ай бұрын
Vaisu உங்கள் அன்புக்கு என்றும் நான் அடிமை
@sarmilan13176 ай бұрын
😍🥺
@ThineshDaya-h9y6 ай бұрын
Super ❤️❤️❤️❤️❤️
@Vjeevancom6 ай бұрын
👌👌👌👌👌 oru maaddukku 3 kaaluna 84 maaddukku 3 kaalthan 👍👍👍👍 ya
@AariyanAgchayan-cj5bg6 ай бұрын
Super akka
@ThujeepanThujee6 ай бұрын
Nice ❤❤🥰🥰
@ShanushanuShanu-hp3ni6 ай бұрын
😂😂😂😂nice
@kittybala79516 ай бұрын
Excellent video ❤❤
@ChummaOruTrip6 ай бұрын
Thank you very much!
@samy55386 ай бұрын
ethu unmai nann Australia erukran enkku azhuki vanthuveddathu😢😢😢
@suryachand78926 ай бұрын
Super Vaishu . Where is ur hair? ❤❤❤
@VinojanVinojan-hy9qu6 ай бұрын
Akka video super naagkalum eppaditthan akka
@ChummaOruTrip6 ай бұрын
keep supporting us
@Indoorplantspropagation6 ай бұрын
84×4=336-1=335 கால்கள்
@SarankanS-jp6jw6 ай бұрын
enakku 3 peraium மிகவும் pudeykum I love you girls
@KirubaRethinam6 ай бұрын
Old flash 🔙. Answer is 🐄. = 252
@ramsinna38396 ай бұрын
NICE
@ChummaOruTrip6 ай бұрын
Thanks
@satheesalvin52946 ай бұрын
வணக்கம்
@varatharajahsivarajah86996 ай бұрын
ஒரு மாட்டிற்கு 3 கால்கள் .. மிகுதி 83 மாடுகளுக்கும் 332 கால்கள். ஆக மொத்தம் 335 கால்கள். இதுதான் விடை என்று எனது கருத்து.
@Urs-Mr-Honestman6 ай бұрын
வெளிநாட்டு காரி பீட்சா பர்கர் எல்லாம் சாப்பிட வேண்டும்... பிட்டு சாப்பிடுகிற 😂😂
@ChummaOruTrip6 ай бұрын
😄
@nagalingamvelnayagamthiruv17166 ай бұрын
supper 🤑💝
@ChummaOruTrip6 ай бұрын
😊
@sivak58966 ай бұрын
Good Beute
@KrKr-zv5qh6 ай бұрын
மூன்று பேரும் நல்ல நடிக்கிறீங்க நீங்கள் சினிமாவில் நடிக்கலாம் சென்னை வாருங்கள் நல்லவரேவற்பு நல்ல காணொலி என்றும் அன்புடன் AJS
@rajeek82416 ай бұрын
Ethuku cinema vanthu avanga nasama porathuka
@ChummaOruTrip6 ай бұрын
thank you for your appreciation
@susiendranss60956 ай бұрын
331 கால்கள் ........
@denishgunasegaram64846 ай бұрын
335 🥰🥰🥰🥰
@premkanthan31676 ай бұрын
Hi ysu suki kamse avre rejale uvar so I like IAM premakanthan london
@samy55386 ай бұрын
84×3=254
@Kim697886 ай бұрын
Hi Vaisu ❤❤❤
@sajithjeevini6 ай бұрын
Suppa video tharama irukku
@ChummaOruTrip6 ай бұрын
thank you for your appreciation
@SAarthi-sk5tq6 ай бұрын
252
@vaseekaran.m50216 ай бұрын
84 MAADUKUM 3 KAAL THAAN
@thasankanapathi15106 ай бұрын
Hi vaisu baby
@kamalamirthalingam37156 ай бұрын
Hi ❤❤v. 🇨🇰🌹
@srirams96136 ай бұрын
3 legs
@mars-cs4uk6 ай бұрын
ஏன் கேணிக்கு பாதுகாப்பு சுவர் காட்டாமல் இருக்கு? எல்லாருடைய வீட்டிலும் இப்படித்தான் கிணறு இருக்குமா? யாரவது சிறு பிள்ளைகள் வீட்டுக்கு வந்தால் தவறி விழவதற்கு வாய்ப்பு உள்ளது.
@Rkr4196 ай бұрын
சுபி - மறதி... சூப்பர் புனைப்பெயர்... விடுகதைக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன் சுபி... நான் சொல்றதுக்கு அர்த்தம் கண்டுபுடி... நண்டு திண்டு மாண்டோர் பலகோடி... 😇