இனிமே பாட்ஷா படம் பாக்கும் போதெல்லாம் ஆண்டனி ஞாபகம் தானடா வரும்😂😂😂😂
@rdsathiah53993 жыл бұрын
😂😂
@sridhark80293 жыл бұрын
ama broo
@tamizhvelamuthan31543 жыл бұрын
Unmaiyana mass na antony than..😍😂😁
@SILENTKILLER-ig3zu3 жыл бұрын
என்னடா இது 25 வருஷம் கழிச்சு நம்ம பாட்ஷா பாய்க்கு வந்த சோதனை 😂
@Brittoprite3 жыл бұрын
Sathya sothanai
@SILENTKILLER-ig3zu3 жыл бұрын
@@Brittoprite 😂
@madhanraj59183 жыл бұрын
Ha ha ha 😂🤣😆😄😀
@VijayKumar-wk5uz3 жыл бұрын
😆😆😆
@vickyrocky15283 жыл бұрын
😂
@murugansandy28213 жыл бұрын
25 வருடங்களுக்கு முன்பு வந்த பாட்ஷாவை.... 25 நிமிடங்களில் பங்கம் பண்ணிவிட்டார் தலைவர்....😆😆
@subashboss57333 жыл бұрын
சற்று முன் கிடைத்த செய்தி...25 வருடம் கழித்து ஆண்டனி ஹீரோவாகவும் , பாட்ஷா தான் உண்மையான வில்லன் என்று வெளிவந்ததுள்ளது...
@sarmilansarmisankar49962 жыл бұрын
😂😂😂
@hariprasath7756 Жыл бұрын
S
@Kani7459 ай бұрын
நம்பலைன்னாலும் அதுதான் நிஜம்
@sriharshan53103 жыл бұрын
என்ன தான் நீங்க பங்கமா கலாய்ச்சாலும் நானும் இந்த படத்தை எப்போ போட்டாலும் முதல் முறை பார்ப்பது போல தான் பார்க்கிறேன்......
@praveenpagalavan44383 жыл бұрын
என்னதான் குடி குடியை கெடுக்கும் என்று சொன்னாலும்... குடிச்சுட்டு சாவலையா.... நீ கலக்கு bro 😂.... நான் உன்னை கலாய்கல 😛😛
@avithshowtime99633 жыл бұрын
One more like to reach 300
@notuppd13293 жыл бұрын
@@praveenpagalavan4438 🤣🤣🤣🤣🤣
@romanarul99263 жыл бұрын
Onnakku vaitherichal ra panni innuru thadava review panna seruppala adippen
@AshrafAshfaq3 жыл бұрын
ஹீரோ யின் அப்பா கிழவன் ஹீரோ குமரன்
@kalaimanikaduvetti34283 жыл бұрын
என்னய்யா நீ ! இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான படத்தை சல்லி சல்லியா நொறுக்கிட்ட....
@rajeshisack2303 жыл бұрын
🤣🤣🤣🤣
@vinothansham3 жыл бұрын
26 வருசாமா ஓடிக்கிட்டு இருந்த இந்த பாட்சா என்ற கடிகாரத்தை சல்லி சல்லியா நொறுக்கிட்டீயே தலைவா ! 🤣🤣🤣🤣
@vino35123 жыл бұрын
😂😂😂
@vikiraj96563 жыл бұрын
😂😂😂😂
@dillibabua47163 жыл бұрын
Ultimate bro
@nammamadurakaran41533 жыл бұрын
யோவ் எதாவது ஒரு கமென்ட் ku சிரிக்கலாம் , ஆனா video fulla சத்தமா சிரிக்க வச்சிட்டியே 😂😂😂😂😂😂
@madhanraj59183 жыл бұрын
Ha ha ha 😂🤣
@Mohammedyaseen20013 жыл бұрын
🤣🤣
@SudhakarJ-qr2so3 жыл бұрын
Poi veerasamy review parunga Vera level irrukkum
@selvavasanth27163 жыл бұрын
Paithyamada nee,, oru comment ku kuda siripu varla tnsn dhaan achu
@kratos85723 жыл бұрын
@@selvavasanth2716 aama😂🤣....
@arumugasamy97123 жыл бұрын
ஒரு காலத்தில் மாஸ் ஆக பேசப்பட்ட படத்தை கொஞ்ச நேரத்துலயே தமாஷ் பண்ணிட்டியே தலைவர😄😄😄😄
@venkatraj29842 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@kevinwiltord3672 жыл бұрын
🤣🤣
@siyapicturesofficial36003 жыл бұрын
அட பாவிகளா இவளோ நாளா பாட்ஷா ஹீரோ நினசேன்.ஆனா உண்மையான ஹீரோ ஆன்டனி தான்.
@venkatraj29842 жыл бұрын
❣️❣️❣️❣️
@deepakraja89013 жыл бұрын
சிறந்த பல காட்சிகளை நன்கு அணுகி உள்ளீர்கள் இரசிகர்களின் வேறோரு கோணத்தில்!!!,, 🔥🔥🔥
@arunkasi74303 жыл бұрын
வேற level மரண பங்கம் பாட்ஷா வா பாதுஷா மாதிரி பிரிச்சி மேஞ்சிட்டிங்கே
@johnjaguar2903 жыл бұрын
யோவ், என்னயா கண்ணு உன் கண்ணு🔥🔥🔥,,,... சிவனேனு இருந்த ஸ்டீரிட் லைட், குறுகிய கால டான், முரட்டு சிங்கள், கோபிநாத்தின் முன்னோடி.... 😂😂 இனி பாட்ஷா படம் பாக்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தான் வரும் 🔥🔥
@4boysmedia8393 жыл бұрын
இனிமேல் பாட்ஷா படம் பாக்கும்போதுலாம் ஆண்டணி தான் ஹீரோவா தெரிவரே 💙❤😂😂😂💜
@thirumalaytittus93213 жыл бұрын
S
@rubenj87303 жыл бұрын
Ahyoo pavam
@Superman-463 жыл бұрын
താങ്കളുടെ ഈ ചാനൽ കുറച്ച് നാളായിട്ടേ ഒള്ളു കാണാൻ തുടങ്ങിയിട്ട്. എത്ര മനോഹരമായ അവതരണം. നിങ്ങൾ സൂപ്പറാട്ടോ
@Tonystark-lm8jw3 жыл бұрын
Raguvaran best villain ever🔥🔥💪🏻
@vijay-kh2jz3 жыл бұрын
பங்கம் பண்ணியாச்சு நண்பா எப்போ போட்டாலும் படம் நல்லா தான் இருக்கும்
@dineshs68273 жыл бұрын
8:34 Surya : Nan sevane nu tana da irunte ,ena en da vampuku ilukura😛😜😜
@rkorajatirunelveli4303 жыл бұрын
இதுல எங்க ஜிபி முத்துவையும் பேச வச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்
@DiSTUDIO013 жыл бұрын
தெய்வமே கடைசியாக AAA Part 3 போடுங்க நெரய நாள் ஆகிருச்சு pls 🙏 தயவுசெய்து மறுபரிசீலனை செய்யுங்கள் 😂
@DiSTUDIO013 жыл бұрын
நன்றி Tamil light
@mohamedaburar79963 жыл бұрын
ama bro AAA part 3 vendum plzzzz
@MadhanKumar-rd5kj3 жыл бұрын
16:10... டான் ஆவே மதிக்க மாட்டாங்க..🤣🤣
@sridharanisri47953 жыл бұрын
மொட்ட சிவா கெட்ட சிவா பத்தி சொல்லுங்க நண்பா
@bharathprabhu67793 жыл бұрын
ஒரு விஷயத்தை நீங்க மிஸ் பண்ணிட்டீங்க பாட்ஷா பாய் நாக்கை கட் பண்ண ஒருவர்தான் ஆண்டனிக்கு பாட்ஷா பாய் உயிருடன் இருப்பதாக தகவல் தெரிவிக்கிறார்
@pragaraman3493 жыл бұрын
Yes
@Mohammedyaseen20013 жыл бұрын
Kaaviam
@ArunArun-jg4jr3 жыл бұрын
Ayoo adhuva bayangaramana padam aache
@nagendran-ev5cx3 жыл бұрын
Nanba athu oru badama 😂😂nanba😂athula lawrence avena avena rost pannikuvan😂
என் 25வருட மிகப்பெரிய சந்தேகத்தை தீர்த்துவைத்துள்ளீர்கள் நக்மா ஆண்டனியின் மகள் இல்ல என்பது💛💛💚💚 கடின உழைப்பு தென்படுகிறது ஒவ்வொரு துளியிலும் வாழ்த்துக்கள்👌👌👌
@Popcorntime-f9t3 жыл бұрын
Ithuku ethuku hard work. Padatha olunga paatha puriya poguthu....
@sakthivel-wf4di3 жыл бұрын
வா தலைவா உன் வாய்ஸ் கேட்டு எவ்ளோ நாள் ஆகுது AAA roast Part 3 enga bro,for your fans request 🙏🙏🙏🙏🙏🙏🙏 தல❤️❤️❤️❤️❤️❤️
@VJJaga-r4c3 жыл бұрын
Waiting⏳
@tamilpalanisami30203 жыл бұрын
I'm also waiting
@perumal6913 жыл бұрын
I am also waiting
@feeloflife30363 жыл бұрын
Seri nee moodu
@j.rajkumar69993 жыл бұрын
antha padattha patthu nondhu porathukku summa erukkalam
@ramnithish_official2 жыл бұрын
யோவ் தலைவா முடியலையா சிரிச்சு சிரிச்சு வயிறு எல்லாம் வலிக்குது🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@Jerry_Boi63 жыл бұрын
யென்னடா இது முப்பரிமான Don க்கு வந்த சோதனை 😂😂😂😂😂😂😂
@prabakaran49373 жыл бұрын
அப்டியாயாயாயா
@sunnyV.123 жыл бұрын
கடைசில மெகா ஹிட்டான பாட்ஷா படத்தயும் விட்டு வக்கல !! நம்ம தல க்கு தில்ல பாத்தியா??😂😂😂 Edit:-aww.. So many likes thank u guys
@statuslover15043 жыл бұрын
அதாம் லே வருகீசு
@யுகி3 жыл бұрын
95 la terium basha bgm temember thu nu ne pudhusa solra 😡
@Mohammedyaseen20013 жыл бұрын
🤣🤣
@mr.guganjackbrooks99013 жыл бұрын
@@statuslover1504 thala 😁😁
@balabisegan68663 жыл бұрын
படம் super. இவரோட troll தான் மொக்கை. Waste. வேணும்னே குறை சொல்ற மாதிரி இருக்கு. All logic are correct and perfect. இவருக்கு அதை புரிஞ்சுக்குற அறிவு இல்ல. இந்த troll tottaly முட்டாள்தனம்.
@CCUAkashD3 жыл бұрын
Baasha movie yepo potalum 1st tym pakra feel dha tharum🔥 That's Thalaivar magic 💖
Ellarum flop padathai roast pannithu irukkom pothu oruthan mathum oru blockbuster paadathai roast panna. .😎😎thalaivan vera ragam pathu usharu...
@sulbikak45663 жыл бұрын
Super
@gowrir69183 жыл бұрын
Ama😁
@tamilpasanga83222 жыл бұрын
Sabaash
@ยคคเเภเ3 жыл бұрын
நேற்று Thamil Fact லையும் பாஷா படம் தான் Content . ஆனா அதில் சொன்ன ஏதும் இந்த வீடியோவில் இல்லை என்பது சிறப்பு. இதுதான் உண்மையான உழைப்பு.. வாழ்த்துக்கள் தம்பி.❤️
@RamCharan-cx9cr3 жыл бұрын
Tamil fact video la idha pathi thani video podalam nu sonanga adhey ivaru content ah mathi irukaru just coincidence
@ยคคเเภเ3 жыл бұрын
@@RamCharan-cx9cr yes.
@RamCharan-cx9cr3 жыл бұрын
@@ยคคเเภเ 😊😊
@UPRIYAPK3 жыл бұрын
12:48 vera level po😂😂😂🤣.enaku siruchu siruchu vairu valikuthu.🤣🤣
@NagaRaj-jy8ej3 жыл бұрын
உங்க வாய்ஸ் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு ப்ரோ. அடுத்தடுத்து வீடியோ போடுங்க ப்ரோ.👍😎👍
@mokkaedits77413 жыл бұрын
நீங்கள் சொல்லுறது சரிதான் bro Naan கூட இந்த படத்த எப்ப போட்டாலும் முதல் தரம் பாக்கிறமாரி பாப்பன் bro
@rajajrs63013 жыл бұрын
அந்த அளவுக்கு நீங்க கலாய்க்கிறது இந்த படத்துக்கு செட் ஆகல, ஏனா இது ரஜினி படம், என்னதான் நீங்க குறை சொன்னாலும் ரஜினியை பார்க்கும் போது நீங்க சொல்றது எதுமே மண்டைல ஏறவில்லை,
@welcome29683 жыл бұрын
தம்பி இவ்வளவு நாள் எங்கே போன ? சரி அது போகட்டும் AAA படத்தின் Part 3 ரோஸ்ட் எங்கே📍❓📍❓📍❓📍❓
@@msucspmalarmaran2644 Bro..our black sattai roast has a huge fanbase..😅❤❤❤🔥🔥 Adhan elarkum AAA roast venum kekranga ... Especially muthuramalingam roast has a huge fanbase for our blacksattai bro..❤🔥🔥💯
Bro! listla ellaam ok... but Jilla & Veeram same timela release aana movies... intha rendum Yen???
@akshaykumar-om4cz3 жыл бұрын
@@vigneshpandi8625 correct than aana rendum orey katha rendu padathulayum hero etha pudikathu nu solraro atha than aprom seivaru athukaga ethaiyum ethirparu purinjitha bro
@powerstar11463 жыл бұрын
Yov siruthai telugu remake yaa..
@akshaykumar-om4cz3 жыл бұрын
@@powerstar1146 just like kushi sachin ithey Black sattai sonna maari
@smvalli19692 жыл бұрын
உங்களுக்காக இந்த மாதிரி ஒரு படம் எடுத்து வச்சிருக்காங்க நீங்க என்ன மிஸ்டேக் கண்டுபிடித்தாலும் தங்கத்தை எத்தனை முறை உரசினாலும் தங்கம் தான்
@aseemmrfeelings59943 жыл бұрын
💘Aseem Mr Feelings💝 💚என் நாடு ஸ்ரீ லாங்கா💚 யாருக்கெல்லாம் தமிழ்ல டைப் பண்ண பிடிக்கும் என்று சொல்லுங்க... எனக்கு தமிழ் மட்டும் தான் பிடிக்கும்😎
@sivamagazine8883 жыл бұрын
200 வருசமா ஒழுங்கா ஒடிக்கிட்டுருந்தது இப்படி சல்லி சல்லியா நொருக்கிட்டிங்களேடா...
@ppvisuals31453 жыл бұрын
200 varushama Illa 200 naalaaa 🙄
@kabishanth4383 жыл бұрын
எல்லாம் வகுத்து எரிச்சல்
@praks293 жыл бұрын
😍 Such a genuine Villian Antony RIP to the Team 🤦
@Kajuran_73 жыл бұрын
பாட்ஷா பாரு பாட்ஷா பாரு பால் வடியும் முகத்த பாரு Black சட்டை Troll பண்ணும் போது எங்களோட சிரிப்ப பாரு 😂😂😂
@Mohammedyaseen20013 жыл бұрын
🤣🤣
@delishasha15313 жыл бұрын
😂😆😂
@selvavasanth27163 жыл бұрын
Enaku siripae varlaye
@jabir57373 жыл бұрын
@@selvavasanth2716 poi saavu
@kannan68773 жыл бұрын
🤣🤣🤣😂
@saravanank74973 жыл бұрын
தலைவா.. அந்த டைமன்ட் தேடுற சீன்ல landline போன் ஜீப் ல எப்படி வந்தது..சொல்ல மறந்துட்டிங்களா..😂
@urahara95733 жыл бұрын
Padathula mistake nah paravala.padame mistake ah la iruku😂.But still baasha is a nice movie.nanum sun tv la paathutu dhaa iruka
@patrickshelley59293 жыл бұрын
satellite phone appave undu. ennoda 2002model range rover la irukudhu
@urahara95733 жыл бұрын
@@patrickshelley5929 adhu oru ota jeep uh yah 😂
@patrickshelley59293 жыл бұрын
@@urahara9573 yen? Andha jeep la kesavan sir avaroda goons kaaga satellite phone fix panni kuduthurukalaam. Idhellam oru periya mistake illa. Adhu extra va fix panradhuku option iruku
@Viviselvi0283 жыл бұрын
itha nakka maranthutinga moment...
@kriskr81782 жыл бұрын
Raghuvaran SIR is a legendary actor. He can perform any roles at ease and his mannerisms as villain in all of his movies against all the protagonists was a sight to be hold. I miss you dearly RAGHUVARAN SIR
@senthamizhanav15123 жыл бұрын
ச்சா ஆண்டனிய போய் தப்பா நினச்சிட்டேனே 😥😥😥
@vincentofficial77183 жыл бұрын
Correct bro
@macmohan9103 жыл бұрын
😄😄😄😄😄😄😄😄
@samvel98223 жыл бұрын
🤣🤣🤣
@sudhasankarsudha82212 жыл бұрын
🥰🤩yes
@user-nn8jh1ep7z3 жыл бұрын
11:55 Podu Thug Life🤣😂 மொரட்டு சிங்கிள் ah Vae சுத்த விட்டுருக்காரு மாணிக்கம்😃👌பாட்ஷா Bhai💥😎
@sathiskumar94913 жыл бұрын
😂😂😂பட்ஷா movieya இந்த கோணத்துல சாத்தியமா நான் பாக்கல pro... நீங்க சொல்லும் போது பல நேரம் நான் சிரிச்சிட்டே பாத்துட்டு இருந்தேன்.... நீ வேற லெவல்
@dhonikrish73553 жыл бұрын
இந்த ராகுல் பையன் ரொம்ப வம்பு பனி திருக்கிறார் கம்மன்ட்ஸ்ல தைவ செஞ்சி நகுல் பத்தி கானொலி போடுங்கள் பா..🙄🙏
@saridhagovindaraj38183 жыл бұрын
😂😂😀
@Mohammedyaseen20013 жыл бұрын
🤣🤣
@dhonikrish73553 жыл бұрын
தமிழ் ஒளி ❤❤❤❤ மின்டும் ஜொலிக்க போகிறார்❤❤ கருப்பு சட்டை வாழ்க 🔥🔥🙏💪
@RR-vz9zs3 жыл бұрын
ஆமாங்க அந்த கருப்பு அண்ணே இன்னும் மென்மேலும் வளரனும்
@dhonikrish73553 жыл бұрын
@@RR-vz9zs 🙂🙂❤👍
@suriyaraina34703 жыл бұрын
Thirumbavum naalu perutha pudicha mmmba pogiraar
@thilak-m7g11 ай бұрын
Ur keen view on basha ku oru parattu. 😮 Hindi Hum padathoda remake than basha nu theriyum. House- street set, buildup nu niraiya minus irundhalum, story'a namaku yaetha madri ivlo interesting'a kondu ponadhudhan nammai indru varai 20 timesku mela paaka vachadhu. Rajni's altime no 1 best film. ❤
@vasanth27503 жыл бұрын
இனிமே அந்த bomb சீன் பாத்தாலே உன் ஞாபகம் தான் யா வரும்.....😂😂😂😂😂😂
@nasarvilog3 жыл бұрын
🤔🤔🤔🤔🤔😁😁😁
@varshithk91583 жыл бұрын
24:05 Angapredakshanam....😂😂Vera lvl
@manianvijayakumar61662 жыл бұрын
Mutta kuthi
@sudhasankarsudha82212 жыл бұрын
😀😂😂😀😀😀 😂
@praveenloganathan74952 жыл бұрын
One of the best part about Basha flashback is that Basha is portrayed as Michael Corleone, while Antony is based on Vito. The funniest part of this is that Basha should be based on Vito, while Antony is Michael.
@eswarankarnal1433 жыл бұрын
மாணிக்கம் தன்னுடைய கடமையிலிருந்து தவறிட்டாரு 🤣🤣🤣😂😂😂
@eswarankarnal1433 жыл бұрын
😭😭😭 ஆனந்த கண்ணிர் இது தா முதல் விருப்பம்
@RajaRaja-wg6mt3 жыл бұрын
என்னதான் இவேளோ மிஸ்டேக்ஸ் இருந்தாலும் பாட்ஷா படம் ஒரு அழியாத காவியம்.........பாட்ஷா,அண்ணாமலை,படையப்பா, என்றென்றும் எல்லோருக்கும் பிடித்த படம்...
@ngmeeran3 жыл бұрын
கண்டிப்பாக ஜீ 🙏🙏🙏🙏👍👍👍
@batmanthedarkknight44923 жыл бұрын
100℅ TRUE BRO
@MohamedUsman813 жыл бұрын
👍🏻
@MrArangulavan3 жыл бұрын
மொத்தப் படமே தவறு அது அழியாத காவியமா ?இதனாலதான் தமிழன எல்லா நாட்டுலையும் முட்டாள்னு சொல்லுரான்.
@mkkanishk74093 жыл бұрын
ஓ அபபடியா
@ayyalingarajaalr87843 жыл бұрын
இந்த வீடியோவை பார்க்கும் போது நான் பேருந்தில் பயணம் செய்துகொண்டு இருந்தேன் என்னை அறியாமல் சத்தமாக சிரித்து விட்டேன்.... 😀😀😀😀😀😀😀
@Elandhari.Male__873 жыл бұрын
Those terminator BGM😂🔥✌
@thamizhpayyan3 жыл бұрын
Raghuvaran is a ultimate actor 🔥
@rthamiz51523 жыл бұрын
08:40 to 08:49 Surya mind voice : Naan paatuku sivanenu dhan da irundhen. Single pasanga song👌🏻👌🏻😂😂. Bomb scene mass scene a thamaas pannitiye pa😂😂 Yov meeting scene lam vera level mass ya. Enna ya panni vachiruka. Paper la date note panni vachu kalaaichadhu vera level... Legiyam matter uh ultimate😂😂😂
@jayasurya00793 жыл бұрын
என்ன தான் பாட்ஷா படத்த ரோஸ்ட் பண்ணாலும், பாட்ஷா படம் மெகாஹிட் படம் தான்..!
@yourthoughtsaregod69203 жыл бұрын
Antha time la yaarukum arivu pathala athan hit aachu.ipo release na marana flop than
Bro kadan vaanguradhum kudukuradhum thappunguradhunu avar soldradhukum Oru Auto karan weddingku help pandradhukum sammandhamilla bro.. Avaru andha Wedding auto karanuku help pandradhu avaru HELP'a tha pandrare thavira kadana kudukala... Enna thappa sollitarunu neenga Mokkaya kalaikireenga? Neenga soldra ellathayum subscribers edhupanganu thappa ninaikka venam bro.. Neenga podra nirayya videosla neenga ewloku misunderstandla irukureenganu therium bro... Neenga oru film'a kalaikireengana adhula 40% tha real fact 60% unga misunderstandings tha...
@rajahrana46193 жыл бұрын
Neenga Tamil cinema pakadheenga bro, Ungaluku adhu worth illa. Blue satta madhiri neenga ellam other language cinema parunga
@satheeshs8943 жыл бұрын
@@rajahrana4619 ita emla inga vantu sollitu irukka..un point of view ah main comments la sollu
@mythoughts679003 жыл бұрын
Basha team all never get old because they all stay single..😂😂😂
@anujanuj99003 жыл бұрын
இதுல Highlight என்ன தெரியுமா இவ்ளோவும் சொல்லிட்டு K tv la sun tv la போட்டா ஏதோ First time போட்ட மாதிரி நானும் பாப்பன்னு சொன்ன பாத்தியா என்ன மனுசன்யா 😆😂
@BarathNamasivayam7 ай бұрын
தெய்வ விமர்சகர் பா
@randyvicky81803 жыл бұрын
என்னதான் ரோஸ்ட் பண்ணாலும் பாட்ஸா படம் போட்டா வீவ்ஸ் பேகதான் செய்து
@SR-nx4xz3 жыл бұрын
நாம அப்டியே பழகிட்டோம்
@randyvicky81803 жыл бұрын
@@SR-nx4xz athan unmai
@deepakraja89013 жыл бұрын
1981ல் ரிலீசான கமலின் "குரு" படத்தில் வரும் இரயில் "பிரேயர்" காட்சியை அப்படியே 2013ம் ஆண்டு வெளிவந்த "விஸ்வரூபம்" படத்தில் வைத்து உள்ளனர்!!!,, 😀😀😀 இதுகுறித்தும் ஏதேனும் ஒரு வீடியோ பதிவில் பதிவிடவும் நண்பா!!!,, 👍👍👍
@anansamuel3 жыл бұрын
டைமண்ட தேடி ஆட்டோவ கிழிக்கிற சீன்ல, ஜீப்ல இருந்து ஒரு லேண்ட்லைன் ஃபோன் ரிசீவர எடுத்து பேசுறத பத்தி எதுவும் சொல்லல..? 🤣🤣🤣😂😂😂
@@karthick.skarthick.s8141 இவ்ளோ tension கு என்ன காரணம். படம் எப்பவோ வந்த படம். இவ்ளோ டென்ஷன் இருக்குற நீங்க எந்த நாதாரி எடுத்த படத்தையும் பாக்க கூடாது. ஏனா சினிமாவே மக்களை brain washபண்ணி இல்லாததை இருக்குற மாதிரி நம்ப வக்கிறது தான். டென்ஷனை குறைங்க bro
@ajith02123 жыл бұрын
@@karthick.skarthick.s8141 de baadu ni thanda first mendal kothi
@mdeen83913 жыл бұрын
Adhellam ivanukku puriyathu
@nithyakalyaniv91833 жыл бұрын
7:38 jeep ல எப்படி land line phone ன்னு சொல்லவே இல்லையே
@ngmeeran3 жыл бұрын
அட ஆமா பா 😀😀😀😀😀😀😀😀
@kaldvelsebastin64643 жыл бұрын
S bro
@sujithasujitha28003 жыл бұрын
Already land line pathi logic mistake video part 1 solirukanaga bro
@colourballoonstv64093 жыл бұрын
அது land line இல்ல. ..TATA WALKY...!😁😁😁
@balasubramani37483 жыл бұрын
எல்லாம் தெரிஞ்சும் என்ன மாயமோ தெரியல TV ல போட்டா முழுபடத்தையும் பார்க்கனும்னு தோன்றுதே🤗
@radjyparamagouroum48413 жыл бұрын
அரசியல் வதிங்களே எமதுரங்க ஆதையே எதுக்குரம் சினிமா கறங்க எமதுறதுலாம் ஒரு விஷயமா
@paramesvaranelumalai33883 жыл бұрын
Editing 😂😂😂 single pesagha 🤣🤣 morattu single 😂😂 yellam super
@lifeismayasaya29343 жыл бұрын
சார் தலைவர் நடிச்சாளே போதும் இந்த லாஜிக்கெல்லாம் பெரிசா தெரியாது.