மிக்க நன்றி நிறைய வீடியோ எதிர்பார்க்கும் விவசாய வீடியோ சிறப்பாக இருந்தது
@AnbuThirumagal3 жыл бұрын
மகிழ்ச்சி 🙏
@palainpalain.c12603 жыл бұрын
@@AnbuThirumagalGggu
@sureshgaasc54443 жыл бұрын
Qqq111qqqqq
@thanushanthnavarathinaraja78583 жыл бұрын
Super akka
@AnbuThirumagal3 жыл бұрын
Thank you 😊
@sumathisumathi8688 Жыл бұрын
உண்மையான உழைப்புக்கு கண்டிப்பா பலன் அளிக்கும் சகோதரி👍👍👍👍💯
@ramkrishna889510 ай бұрын
Helpfull akka
@bindhusindhuvlogs3333 Жыл бұрын
18 நிமிடம் Worth🙏🏻🙏🏻🙏🏻 Congrats sister for your great effort
@rrajaratnam Жыл бұрын
முழுசாக பார்த்தேன். மலேசியாவில் இருக்கிறேன். எனக்கு சொந்த ஊரு யாழ்ப்பாணம், ஶ்ரீ லங்கா. நான் சின்ன வெங்காயம் பயிர் செய்ய போறேன். எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. எல்லாவற்றையும் முழுமையாக காட்டிய தங்கைக்கு உளமார்ந்த நன்றிகள்.
@sundarammarimuthu33423 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு ஊடுபயிராக வெண்டைக்காயும் போடலாமர ரொம்ப நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்
@AnbuThirumagal3 жыл бұрын
Nandriga
@barath40493 жыл бұрын
பயனுள்ள வீடியோ நான் நேற்று பாதி இன்று பாதியாக பார்த்தேன் சேனல் மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா.
@AnbuThirumagal3 жыл бұрын
நன்றி anna 💚
@malliga.c28542 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி விவசாயம் வளர்ச்சி பெருகும் சகோதரி உன் உழைப்பு க்கு தங்க பலன் உண்டு மண்வெட்டி பிடித்து வேலை பார்க்குறது அவ்வளவு சுலபம் இல்லை. எனக்கும் அனுபவம் உண்டு நானும் விவசாய குடும்பத்தில் பிறந்தவள் தான்.
@AnbuThirumagal2 жыл бұрын
👌👌👌👍👍
@vijaykumarmanju23903 жыл бұрын
வணக்கம் சகோதரி சின்னவெங்காயம் நடுவுமுதல் அறுவடை வரை வீடியோ சூப்பர்சகோதரி
அருமை... அருமை... விவசாயத்தில் மிகப்பெரிய ஈ டுபாடு. அருமை 18 நிமிடம் அல்ல 60 நாள் உழைப்பு...அருமை... அருமை வாழ்க விவசாயம்.... 🙏
@AnbuThirumagal3 жыл бұрын
நன்றிங்க அண்ணா
@rajachinnan73522 жыл бұрын
விவசாயம் தெரியவில்லை என்றாலும் உங்களுடைய முழு விளக்கம் விவசாயம் செய்ய தூண்டும் விதமாக வீடியோ உள்ளது தோழி நன்றி.
@sujatharames Жыл бұрын
அருமை சகோதரி
@sangeethasangeetha5652 Жыл бұрын
Super ma....nangalum vevasy dhan magale.....நன்று ...மிகவும் அருமையான பதிவு..... நாங்கலும் விவசாயம் தான் செய்கிறோம்.....
@lifeisajourney27653 жыл бұрын
இயற்கையாக செய்து காட்ட வேண்டிய நிற்கிறேன் .நன்றி !
@valagurasu4492 жыл бұрын
A
@Aaradhana1111 Жыл бұрын
பயனுள்ள பதிவு. சகோதரிக்கு நன்றி வாழ்த்துகள்.
@iqbalbashaa1763 жыл бұрын
Enjoy பண்ணிப் பார்த்த வீடியோ நல்லா இருக்கு
@AnbuThirumagal3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🥰💚🙏
@srinivasannatrajan2613 жыл бұрын
Good ma
@AnbuThirumagal3 жыл бұрын
நன்றி anna
@muhammedhussain6844 Жыл бұрын
சூப்பர் சகோதரி அருமையான பதிவு சூப்பர் 👍❤️💐
@balatajbalataj87363 жыл бұрын
Enaku migavum thevayana pathivu...thank u...
@AnbuThirumagal3 жыл бұрын
நன்றி bro...keep supporting
@malliga.c28542 жыл бұрын
முழுமையாக வீடியோ பார்த்தேன், விதைப்பு முதல் அறுவடை வரை சூப்பர் சகோதரி.....
@AnbuThirumagal2 жыл бұрын
நன்றிங்க சகோ
@ajithajin78723 жыл бұрын
அருமை நல்லா உழைக்கிறீங்க.👌👌
@AnbuThirumagal3 жыл бұрын
நன்றி anna
@mathimadhan2443 жыл бұрын
சிறு வெங்காயம் நடவு முதல் அறுவடை வரை சிறப்பாக விளக்கி உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது . நன்றி சகோதரி....
@AnbuThirumagal3 жыл бұрын
நன்றி anna
@gaya3kal3 жыл бұрын
உங்க videos எல்லாம் மிக நன்றாக உள்ளது. மிக்க நன்றி 🙏🙏
@AnbuThirumagal3 жыл бұрын
மகிழ்ச்சி 🙏
@ramyasaminathan375 Жыл бұрын
Super sis na ippa tha start panna pora unga video usefull ah irukku sis thank you
@sathish90713 жыл бұрын
அருமையான பதிவு 👌👌👌👌🙏விவசாயம் காப்போம். 🍃🌲🍂🍁🍃
@AnbuThirumagal3 жыл бұрын
Vivasaye 👩🌾👩🌾👩🌾🙏🙏
@rathinamvel64263 жыл бұрын
விவசாய வீடியோ சிறப்பாக இருந்தது அருமை இருக்கு தங்கச்சி
@AnbuThirumagal3 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணன்
@Ssk-2003-u6x3 жыл бұрын
மிக தெளிவான விளக்கம்......நன்றி... ...
@AnbuThirumagal3 жыл бұрын
மகிழ்ச்சி 🥰
@vensan10065 ай бұрын
நன்றாக இருந்தது சகோதரி. நானும் இனிமேல் ட்ரை பண்ணலாம்னு இருக்கிறேன்
@bashyammallan53262 жыл бұрын
Good presentation and precise explanation of farming practices. Keep it up, God bless you 🙏
@mahaleelee4058 Жыл бұрын
உங்கள் வீடியோ முழுமையும் பார்த்தேன் மிகத் தெளிவாக விளக்கமாகவும் இருந்தது வருகிற வைகாசி பட்டத்தில் நானும் சிறிய வெங்காயம் பயிர் செய்யப் போகிறேன் எனவே உங்கள் பதிவு மிகப் பயனுள்ளதாக இருந்தது பார்வையாளர்கள் அதிகரிக்கவில்லை என்று கவலைப்படாதீர்கள் ஒருவர் பயன் பெற்றாலே அதுவே உங்கள் சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி நன்றி
@malligeswari99969 ай бұрын
Yes yes
@sabari98113 жыл бұрын
Akka video super big fan akka
@AnbuThirumagal3 жыл бұрын
💚💚🥰🙏🙏🙏
@sabarinathan47793 жыл бұрын
😌
@Mahaan3693 жыл бұрын
ரெம்ப சிறப்பா இருந்துச்சி..மா நானும் விவசாயம் பன்னலாம் னு இருக்கேன். மிக்க நன்றி நான் முழு வீடியோவும் பார்த்தேன் நல்ல பேசுறீங்க சில இடங்களில் குறும்புதனம் மிக அருமை
@AnbuThirumagal3 жыл бұрын
🤪nandriga anna வாழ்த்துக்கள்
@Mahaan3693 жыл бұрын
@@AnbuThirumagal உங்களுக்கும் வாழ்த்துக்கள் 💐
@சங்கரக்காமங்கரக்காபாய்ஸ்3 жыл бұрын
Much awaited video. Thank you Sister for the amazingly detailed video.
@AnbuThirumagal3 жыл бұрын
Thanks for waiting and watching 👀....keep supporting
@NarayaniBalakrishnan5 ай бұрын
That is a beautiful and solid piece of work! The farm looks so lush, serene, and inviting! Thank you for sharing your hard work in the farm.
@dharapuramgmcooking3 жыл бұрын
தெளிவான பதிவு 👏👏👏👍
@AnbuThirumagal3 жыл бұрын
Nandri அக்கா 🥰
@Ayiravallimedia Жыл бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 good...From kerala 😊😊
@lokesh53 жыл бұрын
Appreciated your efforts in Agriculture.... Thanks for the wonderful video and your voice ❤
@AnbuThirumagal3 жыл бұрын
🥰🥰thanks 😊
@tamilarasan53742 жыл бұрын
மிக அருமை விடியோ நன்றாக எடுத்து இருக்கின்க வாழ்த்துக்கள்
@சங்கரக்காமங்கரக்காபாய்ஸ்3 жыл бұрын
I have watched the full video without skipping a second. You have exerted lot of effort into compiling this video. We all appreciate your efforts and wish you good luck. Keep doing.
@AnbuThirumagal3 жыл бұрын
Very boosting comments thank you so much 💓
@pandipandi2407 Жыл бұрын
Super 😍
@maniradha58952 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்து சின்ன வெங்காயம் உங்கள் வீடியோ பார்த்ததும் நானும் இப்படி வெங்காயம் நடவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் உங்கள் வீடியோ எனக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும் நன்றிமா
@saifungallery22443 жыл бұрын
Hard worker. Ladies like you, should come forward.
@AnbuThirumagal3 жыл бұрын
Thank you so much keep supporting 🙏 ☺ ❤
@nalliappanperumal46972 жыл бұрын
@@AnbuThirumagal விதை வெங்காயம் கிடைக்குமா? என்ன விலை இந்த month
@belinsha2 жыл бұрын
Akka Nan unga video full ah pathean.me and my hus are working engineers.1st time nanga vengayam vivasayam panaporom.unga video rmba rmba rmba help ah irukku akka.tq so much.bless me akka
@AnbuThirumagal2 жыл бұрын
Wow superb...god bless you dears 💞🙏
@vijayvp20063 жыл бұрын
Super akka இயற்கை முறையில் விவசாயம் செய்யுங்கள் நன்சை விதைச்சா நன்ச தான் கொடுக்கும்
@AnbuThirumagal3 жыл бұрын
Kandipa...nangal muyarchi eduthu உள்ளோம் நண்பன்
@manimanikandan5235 Жыл бұрын
Super Akka video skip pannave thonala... congratulations
@sathishkumar24363 жыл бұрын
Watched it completely 👍
@AnbuThirumagal3 жыл бұрын
Thanks you so much sago💚
@sarathkumar27486 ай бұрын
nice sister arumaiyana vilakkam
@MGMSTAMILHAIRSTYLES3 жыл бұрын
🙏❤️💐 super
@AnbuThirumagal3 жыл бұрын
🙏🙏👍
@PrabaKaran-gp9ct2 жыл бұрын
நான் தேடிய பதிவுகளில் நல்ல பயனுள்ள விளக்கமான விவசாய பதிவு தோழி 🙏
சகோதரி அருமையான விளக்கம் உங்களுடைய ஆலோசனை பெற்று கட்டாயமாக என் தோட்டத்தில் பயிறிடுவேன்
@AnbuThirumagal2 жыл бұрын
நன்றிங்க 🙏🙏
@nirmalac97743 жыл бұрын
Your efforts will not go in vain. You surely deserve thumbs up 👍 👏. I can only visit and enjoy the site but getting into farming and working in scorching summer is really tough work.
@AnbuThirumagal3 жыл бұрын
Ya...thank you so much
@basanthkumardubey36283 жыл бұрын
@@AnbuThirumagal reality fine uar afrte
@vk.murugan23682 жыл бұрын
அருமையா சொன்னீங்க சூப்பர் எங்களுக்கு ஒரு யூஸ்ஃபுல்லா இருக்கு ரொம்ப நன்றிங்க
@AnbuThirumagal2 жыл бұрын
🙏🙏🙏
@venkatachalamaghorashivam93063 жыл бұрын
Super presentation . Need to change organic farming. All the best...
@AnbuThirumagal3 жыл бұрын
Kandipaga...willl do to change in future sago...😊thanks
@ramasamysathappan596 Жыл бұрын
சூப்பர் தங்கச்சி முழு வீடியோ பார்த்தேன் மகிழ்ச்சி
@kiruthikachithra12493 жыл бұрын
Super akka 🖤
@AnbuThirumagal3 жыл бұрын
Thank you so much dear 💖
@SivasankaranSankaran3 жыл бұрын
அமைதியான மற்றும் தெளிவான விளக்கம் கொடுத்து உள்ளீர்கள் நன்றி.
@AnbuThirumagal3 жыл бұрын
👍👍🙏🙏
@sugu22103 жыл бұрын
Spr akka❤
@AnbuThirumagal3 жыл бұрын
Thanks dear ❤
@uthayam-hu1gb5 ай бұрын
ரொம்ப அருமை தங்கை
@Dineshkumar-dk2sl3 жыл бұрын
Vera level akka 😍😍🥰
@AnbuThirumagal3 жыл бұрын
🤩🤩🤩🤩🥰🥰
@alaguraja8752 Жыл бұрын
Super akka vivasayatha ithe Mari kondu poga thayavu senju vitarthiha 🤝🙏🙏🙏
@sabari98113 жыл бұрын
Home tour part 2 poodunga
@AnbuThirumagal3 жыл бұрын
Part 2 ...ahh part 2 panra alau nama vidu perusu illa pa....🥰
@sabari98113 жыл бұрын
@@AnbuThirumagal ok akka part 1 naila irunthuchu akka
@johnpeter5468 Жыл бұрын
என் அன்புத்திருமகளுக்கு நன்றி உங்களின் பதிவு எனக்கு நன்கு உதவியது
@pillappanppillapilla3763 жыл бұрын
ஒரு கிலோ என்ன ரேட் கொடுப்பீங்க
@subramanichinnakkal47662 жыл бұрын
வாழ்த்துக்கள்
@helanselciya.c21372 жыл бұрын
One kg rate soilluinka pls contact numper pls entha village
@ingeapaar Жыл бұрын
சூப்பர் 👌 அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் 🤝🙏
@palaniswamyswamy2147 Жыл бұрын
சூப்பரா விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள் நன்றி
@mohamedalijinnah35058 ай бұрын
Nice. Good information.
@thirumalvalavan64763 жыл бұрын
வணக்கம் சகோதரி .... மிக அழகாக பதிவு செய்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்...
நான் முழுசா பார்த்தேன் சகோதரி. ரொம்ப நல்லா இருந்தது. உங்க வீடியோவ முதல்முறை பார்க்கிறேன் subscribe பண்ணிட்டேன். இன்னும் இதுபோன்ற விவசாயம் செய்யிற வீடியோ நிறைய போடுங்க வாழ்த்துக்கள் சகோ.
@AnbuThirumagal3 жыл бұрын
Thank you so much 💓
@chitfunds2 жыл бұрын
நல்ல ஒரு வீடியோ மேடம் நீங்கள் மேலும் இந்த மாதிரி விவசாயம் சார்ந்த வீடியோக்கள் பதிவு செய்யுங்கள் நன்றி
@AnbuThirumagal2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க நன்றிங்க 🙏🙏
@kanchanaparthi73093 жыл бұрын
நீங்கள் கொடுத்த விளக்கம் சூப்பரா இருந்தது
@AnbuThirumagal3 жыл бұрын
நன்றி
@sakthivelr1383 Жыл бұрын
Super sister I love vivasayam
@Canada_vlogs_20232 жыл бұрын
சகோதரிக்கு வணக்கம்... நா இப்போ அமெரிக்கா லா இருக்கேன்.. இந்தியா வந்ததும் விவசாயம் செய்யனு ஆசை.. உங்க வீடியோ full ah பார்த்தேன்.. ரொம்ப நல்ல இருக்கு sister... ரொம்ப நன்றி சகோதரி.. இந்தியா வந்ததும் உங்களிடம் சந்தேகம் கேக்குறேன்.. வாழ்க வளமுடன்..
@AnbuThirumagal2 жыл бұрын
கண்டிப்பாக... நன்றிங்க அண்ணா
@parthiit8547 Жыл бұрын
Akka ungaludaiya video pathathukku apram enakku oru nalla idea ketachchurukku thanks akka
@arunnathan2440 Жыл бұрын
Super talking sister the explain is very well,thanks
@nithyap63673 жыл бұрын
Oru second ku skip pannama pathen sister. Nanu vengayam payir seiyaporen. Thank you so much. Romba informative irunthathu
@AnbuThirumagal3 жыл бұрын
Thanks 😊
@nivethav49584 ай бұрын
மிகவும் அருமையான பதிவு
@ShanmathiSun-m1j5 ай бұрын
அருமை அக்கா அருமையான பதிவு🙏
@selvarajselvaraj63303 жыл бұрын
அருமையான பதிவு தெளிவான விளக்கம் வாழ்துக்கள்பா....!
@AnbuThirumagal3 жыл бұрын
நன்றி anna
@mohamedtharik4083 жыл бұрын
Ungada video naturala irukinga I like unga
@boopathirajamanickam4945 Жыл бұрын
முழு வீடியோ வார்த்தையில் தெளிவான விளக்கங்கள் மிகவும் அருமை சகோதரி
@banumathibanumathi35073 жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ நாங்களே விவசாயம் செய்த மாதிரி இருந்தது பதிவுக்கு நன்றி👍👍👍
@AnbuThirumagal3 жыл бұрын
மகிழ்ச்சி அண்ணா
@periyanperiyan83773 жыл бұрын
@@AnbuThirumagal ena oram podanum list solavae ela
@periyanperiyan83773 жыл бұрын
Sister
@thangaraj50483 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளது.
@AnbuThirumagal3 жыл бұрын
நன்றி
@dharshinikamalakkannan85993 жыл бұрын
சகோதரிக்கு நல்வாழ்த்துக்கள் 👍வெங்காய சாகுபடி பற்றி இதுவரை தெரியாது உங்கள் மூலமாக அறிந்து கொண்டேன் உங்களுடைய தெய்வீகபணி தடையின்றி நடக்க வாழ்த்துக்கள்
@AnbuThirumagal3 жыл бұрын
நன்றிங்க
@s.m.thavagunaseelansmt72703 жыл бұрын
அருமையான பதிவு, தேவையான பதிவு 🌴🌴👏👏👏
@AnbuThirumagal3 жыл бұрын
🙏🙏🙏
@VigneshVicky-rz2pt2 жыл бұрын
Sister god bless u unga video yellame super vivsayathula ivlo akkaraya irukkinga enakku vivasayam romba pidikkum vaalvil munnera ennudaya vaalthukkal
@gaya3kal3 жыл бұрын
முழுசா வீடியோ பார்தேன். நிஜமாகவே வீடியோ ரொம்ப usefulஆக இருக்கிறது. 🙏🙏
@AnbuThirumagal3 жыл бұрын
Thank you so much 💓
@vijaysmart88113 жыл бұрын
வீடியோ முடியும் வரை பார்த்தேன் பயனுள்ள தகவல்களை தந்ததற்கு நன்றி
@AnbuThirumagal3 жыл бұрын
👍🙏🙏
@kakamal57722 жыл бұрын
மேலும் தெடற எனது வாழ்த்துக்கள் 👌🌹🌹🌹👌😜🥰🥰🥰
@sathasivampalanisamy5352 Жыл бұрын
நகரத்தில் உள்ளவர்கள் மழையை க்கண்டால் நனையாமல் இருக்க ஓடி ஒளிகிறோம். ஆனால் புரட்சி விவசாயி பெண்னே மழையை கண்டு ஓடுகிறாய் விதைவிதைக்க இல்லை, இல்லை மக்களுக்கு உணவு தயார் செய்ய நன்றி யம்மா.