சிறந்த வியாபார உத்திகள் | Dr Andal P Chockalingam |

  Рет қаралды 8,938

Andal P Chokkalingam

Andal P Chokkalingam

Күн бұрын

Пікірлер: 136
@gobinath4295
@gobinath4295 3 ай бұрын
வந்துருங்க அண்ணா உங்கள் வருகைக்கு காத்திருக்கோம் ❤️❤️❤️❤️கயிலை கே கோவின்த் சிசியன் கோபிநாத் துறையூர்
@KaniHari-lg6bk
@KaniHari-lg6bk 3 ай бұрын
அண்ணா நன்றி பயனுள்ள தகவல்கள் நன்றி ❤
@danalakshmi9920
@danalakshmi9920 2 ай бұрын
Yes sir thank you valga valamudan
@coolcatviews8569
@coolcatviews8569 3 ай бұрын
மகம் நச்சத்திரம் சூப்பர் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️ஆலாமரம் நல்ல தகவல் அண்ணா மரம் நடுவோம் ❤️மழை பெறுவோம்❤️நல்ல செய்தி அண்ணா ❤️
@gayathri.dgayathri.d4465
@gayathri.dgayathri.d4465 3 ай бұрын
Super arumai Anna valga valamudan Anna
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 ай бұрын
Vazhgha valamudan
@vasu5802
@vasu5802 3 ай бұрын
Nanri Anna V.Aso
@devagisivasankaran4192
@devagisivasankaran4192 3 ай бұрын
மிக்க நன்றி அண்ணா. வியாபார உத்திகள் பற்றிய தகவல் நிறைய சொல்லுங்கள் அண்ணா.
@kanimozhi9713
@kanimozhi9713 3 ай бұрын
சிப்பிக்குள் முத்து போல ஒரு ஒரு விஷயத்திலும் எவ்வளவு பெரிய உண்மைகள் உங்களிடம் பெறுகிறோம் மிக்க நன்றி சொக்கு ஸார் வாழ்க வளமுடன்
@Indhrani-rq5fw
@Indhrani-rq5fw 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@srivinayagasilks7547
@srivinayagasilks7547 3 ай бұрын
வணக்கம் வாழ்க வளமுடன்.தலைப்பு அருமை எண்ணற்ற உத்திகளை தருமாறு வேண்டுகின்றேன்.நன்றி.
@karthichandran6380
@karthichandran6380 3 ай бұрын
Sir gud points continue
@NathiyaG-v8o
@NathiyaG-v8o 3 ай бұрын
Sir மிக்க மகிழ்ச்சி கோவின்த் Sir வாயிலாக எனக்கு ஆண்டாள் தாயார் photoகிடைத்தது.யாரிடமும் நான் இல்லை என்ற வார்த்தை கூறவேக்கூடாது என்ற நிலையில் அனைவருக்கும் உதாவும் பாக்கியத்தை என் உயிர் உள்ளவரை வழங்குமாறுஎன்தயாரிடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்
@yogavardhiniyoga6536
@yogavardhiniyoga6536 3 ай бұрын
வாழ்க வளமுடன் சார் வளர்க தங்கள் ஆயுள்.வியாபார யுக்தியை பற்றி சொன்ன விதம் அற்புதம்.தினம் தினம் எத்தனை புதிய விஷயங்களை தெரிந்து கொள்கிறோம்.உங்களின் தைரியமான நேர்மையான பேச்சுக்கள் மக்களின் மனதை தெளிவுப்படுத்துகிறது.கொடுப்பதற்கான மனதை உருவாக்கி வருகீறீர்கள்.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.உங்களின் வழியில் நல்லவர்கள் பெருகிக்கொண்டே வருவது பெருமையாக இருக்கிறது. நன்றி நன்றி சார் 🎉
@coolcatviews8569
@coolcatviews8569 3 ай бұрын
அருமை அண்ணா மகிழ்ச்சி வாழும் வள்ளலார் வாழ்க வளமுடன்அண்ணா மகிழ்ச்சி ❤️லவ் யூ சொக்கா ❤️ வள்ளல் பெருமானை போல் மக்களின் பசிப்பிணியை போக்கும் வாழும் வள்ளலார் நன்றி அண்ணா ❤️ கோவில் மட்டுமல்லாது அனைத்து ஜிஹெச் உணவு வழங்கும் உத்வேகத்தை கொடுத்துள்ள எங்கள் அண்ணனுக்கு நன்றி❤️மகிழ்ச்சி ❤️
@nandhiniselvam6416
@nandhiniselvam6416 3 ай бұрын
மக்கள் எதிர்பார்புகளால் தான் அரசியல்வாதிகள் இப்படி மாறிவிட்டார்கள்
@ramakrishnandhanalakshmi659
@ramakrishnandhanalakshmi659 3 ай бұрын
இந்தபதிவுபிடித்துள்ளதுசொக்குசார்.வியாபார உத்திபயனுள்ளதாக உள்ளது.நன்றிசார்.வாழ்க வளமுடன்...
@chitras4450
@chitras4450 3 ай бұрын
"சிறந்த வியாபார யுக்திகள் "அற்புதமான பதிவு. டூத்பேஸ்ட் உதாராணமாக வைத்து விளக்கியது அருமை. மல்டி லெவல் மார்க்கெட்டிங் வியாபார உத்தி ( ஆம்வே பிராடக்ட்) அருமை. ஒரே புளியை வைத்து விற்ற வியாபார நுணுக்கம் அற்புதம். சமயோஜித அறிவு, சிரித்த முகத்துடன் வாடிக்கையாளரை கையாளும் முறை என அனைத்தும் வெற்றிக்கான அணுகுமுறை. அருமை. உங்கள் பதிவு பார்த்த பின் நீங்கள் குறிப்பிட்ட ஏர்செல் சிவசங்கரை Behindwoods ல் கோபிநாத் பேட்டி கண்டது தொடர்ந்து வந்ததால் பார்த்தேன். உங்கள் பேச்சில் உள்ள வெற்றிக்கான இலக்கு என்பது போல இருந்த அவரது பேச்சிலும் இருந்தது இருவருமே வெற்றிகரமான தொழிலதிபர்கள் என்பதற்கான ஒற்றுமை தெரிந்தது. ஒரு விஷயத்தை ஃபோகஸ் செய்வது, செல்லுமிடம் தெரிந்தால் வழி தெரியும், மாங்கொட்டையை வைத்து செடி உற்பத்தி, நான் விற்கவில்லை , நீங்கள் வாங்க வேண்டியது என்னிடம் உள்ளது என்பது வரை,, இன்றைய பொழுது நான் கண் விழித்து எழுந்ததே அதிசயம் அதற்காக இறைவனுக்கு நன்றி என அப்படியே ஒவ்வொரு வார்த்தையும் உங்களைப் பார்ப்பது போலவே இருந்தது. இடையே கோபிநாத்தின் பிறந்த வருடத்தை கூறியதும் வெற்றிகரமான தொழிலதிபர் எவ்வளவு முன்னேற்பாடுடன் இருக்க வேண்டும் என்று தெரிவுபடுத்தியது. உங்களைப் போன்ற வெற்றி பெற்ற தொழிலதிபர்களின் வெற்றிக்கான வழிமுறை அற்புதம். நன்றி நன்றி.
@coolcatviews8569
@coolcatviews8569 3 ай бұрын
வியாபார யுக்தி உங்களின் கருத்துக்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் மிளகாய் விற்பவரின் நகைச்சுவை பேச்சு வியாபார யுத்தி அருமை அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️
@Kuberamani
@Kuberamani 2 ай бұрын
என் மகள் மாது வர்ஷிணி மகம் நட்ச்சதிரம் நன்றி அப்பா
@mrkumararaja3346
@mrkumararaja3346 3 ай бұрын
Sir, ஆலயங்களில் அன்னப்பிரசாதம் பசி போக்கும் நல்ல நிகழ்வாக அமையும், வியாபார உத்திகள் நிறைய சொல்லுங்க Sir, 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@dhanamshanmuganathan4358
@dhanamshanmuganathan4358 3 ай бұрын
வியாபார யுக்திகள் அதி அற்புதம் அண்ணா. 👍❤ மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏💐
@RamaM-ru2yz
@RamaM-ru2yz 3 ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.
@devakumar1504
@devakumar1504 3 ай бұрын
வணக்கம் ஐயா தங்களின் நோ்பட பேசு சிந்திக்க A P C vs AIRCEL R O M இருவரின் Return on Management Time ஒற்றுமை உள்ளது. வியாபார யுக்தி பேச்சு சிறப்பு நன்றி...
@kannanvs1862
@kannanvs1862 3 ай бұрын
வணக்கம் ஐயா நான் மகம் நட்சத்திரம் தங்களின் மகம் நட்சத்திர மனிதர்களின் வளர்ச்சிக்கான பதிவுக்கு நன்றி இன்று ஆலம் விதைகளை எடுத்து வந்து வீட்டில் தொட்டியில் பதியம் போட்டுள்ளேன் இறையருளால் சில மரங்களையாவது உருவாக்கி விடுவேன் நன்றி ஐயா கண்ணன் வேலூர்
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 3 ай бұрын
Superb
@sumathiganesan2371
@sumathiganesan2371 3 ай бұрын
Anna valka valamudan Nantri
@girijar212
@girijar212 3 ай бұрын
Vanakkam Anna....neenga itha pola neriya thagavalkal sollungal....viyabara yuthi thagaval pidithathu....thank u so much my dear Anna 💐...
@vijaytamilan7581
@vijaytamilan7581 3 ай бұрын
சூப்பர் சார் நன்றி
@BabyBaby-ng2xd
@BabyBaby-ng2xd 3 ай бұрын
Thank you sir
@chandraraj3943
@chandraraj3943 3 ай бұрын
நன்றி சொக்கா சார்! 🙏
@jothirameshk2230
@jothirameshk2230 3 ай бұрын
நன்றி மகிழ்ச்சி
@ambikamohan4910
@ambikamohan4910 3 ай бұрын
Thanks Sir
@loganathanv7181
@loganathanv7181 3 ай бұрын
❤❤❤❤❤❤
@pradhapparamasivam2764
@pradhapparamasivam2764 3 ай бұрын
Nice
@gururani
@gururani 3 ай бұрын
Thank you sir🙏🙏🙏🙏🙏🙏
@AMurali-pt4xx
@AMurali-pt4xx 3 ай бұрын
I love you
@girijar212
@girijar212 3 ай бұрын
Aircel owner pesunathu neenga pesunathu mathiriye irunthathu...yella vishayamum ondru Pol ullathu...way of thinking same Anna...ungala parkum pothu piramipaga ullathu ....thank u Anna..
@KalyaniArjunan-z3l
@KalyaniArjunan-z3l 3 ай бұрын
🙏🙏🙏
@VijayaKandhanMahal_trm-tn
@VijayaKandhanMahal_trm-tn 3 ай бұрын
நானும் அவரது பேட்டி பார்த்தேன்..உங்கள் எண்ணங்கள் அவரிடம் நிறைய பொருந்தியதை கவனித்தேன். மிகச்சிறப்பு அண்ணா மற்றவர்களுக்கும் பகிர்ந்தேன்.. .தமிழ்நாட்டு பெண்கள் வருமானம் ஈட்ட வேண்டும் என்றார். வியாபார யுக்திகளுக்காக மட்டும் அல்ல. அவர் ஒரு ஜென் மனநிலையில் இருந்தார்..
@arunraj3764
@arunraj3764 3 ай бұрын
Nice info sir and pls share how to dream into real ... All are have dreams but don't know how to implement
@PachaiyappanP-ry8dz
@PachaiyappanP-ry8dz 3 ай бұрын
🙏🙏👌💐
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj 3 ай бұрын
நன்றி சொக்கண்ணா
@ravi.kumar.6660
@ravi.kumar.6660 3 ай бұрын
Chikku thanks for Vyabhara Uthigal.please continue ❤
@RajKumar-np9ne
@RajKumar-np9ne 3 ай бұрын
வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா
@kasinathkr7650
@kasinathkr7650 3 ай бұрын
Jai sree ram thank you
@kalanithinath8111
@kalanithinath8111 3 ай бұрын
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 மிக மிக நன்றி கள் அண்ணா
@avbnirmaldevi1090
@avbnirmaldevi1090 3 ай бұрын
Vanakkam. ANNA
@palanimurugan5046
@palanimurugan5046 3 ай бұрын
Very nicely told about free advertising of business people
@vadivelnallapanomalur-bi8yz
@vadivelnallapanomalur-bi8yz 3 ай бұрын
Thank you Anna super vazhghavalamudan Sri Ramajayam
@sivakumarsivakumar4815
@sivakumarsivakumar4815 3 ай бұрын
❤ நன்றி ஐயா ❤️
@ghannesanghannesan6269
@ghannesanghannesan6269 3 ай бұрын
🙏🌹🙏
@sathisathiyaraj8173
@sathisathiyaraj8173 3 ай бұрын
Thanks anna
@Raja-hg4ks
@Raja-hg4ks 3 ай бұрын
அற்புதம் சார் அனைத்து விசியமும் உள்ளடைக்கிய வீடியோ சார் இது எல்லா மக்களுக்கும் தேவையான விசியம் சார் வியாபாரம் அரசியல் ஆன்மீகம் வியாபார யுக்தியை மட்டும் நிரைய கொடுத்திட்டே இருங்க சார் நன்றிகள் சார்
@sundhariganeshkumar6028
@sundhariganeshkumar6028 3 ай бұрын
நன்றி சொக்கு அண்ணா இன்னு தகவலை அறிய ஆவல்
@jjayaraman3610
@jjayaraman3610 3 ай бұрын
Super tricks. Money saving tips give you
@subathrakalyani251
@subathrakalyani251 3 ай бұрын
வணக்கம் அய்யா.நன்றி
@palanimurugan5046
@palanimurugan5046 3 ай бұрын
Vanakkam and vazha valamudan ayya
@meenapuratchi107
@meenapuratchi107 3 ай бұрын
❤🙏🙏🙏
@annapooranimuruku
@annapooranimuruku 3 ай бұрын
கோடானு கோடி நன்றிகள் அண்ணா
@sri8006
@sri8006 3 ай бұрын
அண்ணா மளிகை கடை வியாபார யுத்திகள் நிறைய சொல்லுங்கள் நன்றி
@suganyasekar1249
@suganyasekar1249 3 ай бұрын
வணக்கம் அண்ணா இந்த பதிவின் விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹
@loganayahiv983
@loganayahiv983 3 ай бұрын
Nantri anna ❤❤🙏🙏🙏❤️🙏
@SEKARCONSTRUCTION
@SEKARCONSTRUCTION 3 ай бұрын
Sir please explain about how to get more customers for service related business and build contacts
@ShreeCKrishna4575
@ShreeCKrishna4575 3 ай бұрын
வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீ ராம் கோடான கோடி நன்றிகள் 👌👌👍👍
@thulasir9686
@thulasir9686 3 ай бұрын
அருமையான பதிவு அண்ணா வாழ்க வளமுடன் ❤
@selvarajms207
@selvarajms207 3 ай бұрын
அய்யா எங்கள் தோட்டத்தில் பெரிய ஆலமரம் உள்ளது.
@AkilaM-d4k
@AkilaM-d4k 3 ай бұрын
நன்றி மகிழ்ச்சி சொக்கு சார் நன்றி சார்
@shabari17
@shabari17 3 ай бұрын
Arumayana pathivu Anna
@venkatesanthangamani3871
@venkatesanthangamani3871 3 ай бұрын
வியாபார யு(பு)த்தி சிறப் பு.நன்றி
@ramusutha9742
@ramusutha9742 3 ай бұрын
Sir neega vanga sir..please..ungala parthale kodi punniyam kedaikkum..sir .nanri iyya
@Annapoorani-rp5wy
@Annapoorani-rp5wy 3 ай бұрын
நன்றி அண்ணா மிக்க மகிழ்ச்சி நன்றி ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@BhuvanaMahilan
@BhuvanaMahilan 3 ай бұрын
🙏🙏🙏♥️♥️
@sabarinathansattur
@sabarinathansattur 3 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤.
@geetham714
@geetham714 3 ай бұрын
வாழ்க வளமுடன்
@sasikalamohan4417
@sasikalamohan4417 3 ай бұрын
Nice tips...👌 continue give more tips ....🙏🙏🙏🙏🙏❤️ Status super ...👌👌👌 Nice colour shirt 👌
@RajendranS-xx6mf
@RajendranS-xx6mf 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌♥️♥️♥️♥️. Udumalai Rajendran
@palanimurugan5046
@palanimurugan5046 3 ай бұрын
Very good speech for giving Anna thanam in government hospitals vazha your service
@velraja8732
@velraja8732 3 ай бұрын
❤🙏🙏🙏❤
@sharulathab6875
@sharulathab6875 3 ай бұрын
🙏❤
@RajVeer-w7p
@RajVeer-w7p 3 ай бұрын
end user is happy then that itself a business secret.. A person need to promote himself in order to gain victory.
@saravanansai6227
@saravanansai6227 3 ай бұрын
அண்ணா வணக்கம் நன்றி நன்றிகள் பல மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அன்னபிரசாத நிகழ்வு நடைபெறுமா ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நானும் சேர்ந்து பணி செய்ய விரும்புகிறேன்
@raajasekarraajasekar8144
@raajasekarraajasekar8144 3 ай бұрын
Super Anna 🎉🎉🎉
@mohanriswanth3840
@mohanriswanth3840 3 ай бұрын
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir❤🦜🦜🦜🌾🌿🪴🌱🌴🌷🌻🌹🌺💐🍒🍇🍎🥭🥝❤️❤️❤️🙏
@nivethapm5019
@nivethapm5019 3 ай бұрын
Thanks anna❤
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 3 ай бұрын
Thank you very much sir for your valuable information.
@girijar212
@girijar212 3 ай бұрын
Anna na m.phil..,b.ed padichutu tuition edukuren....na romba dedicated ah students ku solli tharuven ...effective ah classes irukkum....students ku na class edukurathu romba pidikkum...but na konjam thittiten ah pidikathu students ku...ennaya parthavey antha miss strict anavanga nu students vara matranga...ennoda class pidikkum but thitrathu pidikala ...na unga kita kekuren Anna ippo irukura students epdi handle pandrathu ...sirichu pesuven...irunthalum students ku jolly ah irukka tha pidikuthu....unga kitta kekuren neriya students vara na enna pannanum...unga ans kaga waiting ..thank u Anna.💐
@RadhaVivekanandan-lr9xj
@RadhaVivekanandan-lr9xj 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@rprabha3588
@rprabha3588 3 ай бұрын
பூரம் nakshatram சொல்லுங்க அண்ணா
@shivalingamshiva5632
@shivalingamshiva5632 3 ай бұрын
Sir kanni rasi makal Rambo kasta parako yethavathu nalathu solu sir
@nandhiniselvam6416
@nandhiniselvam6416 3 ай бұрын
அய்யா எங்கள் பகுதியில் வழக்கத்தில் அரச மரத்தடியில் கூடவே வேப்ப மரம் சேர்ந்தே இருக்கும் இடத்தில்தான் பிள்ளையார் வைப்பது வழக்கமாக இருக்கிறது.
@EswariG-pq2sz
@EswariG-pq2sz 3 ай бұрын
எனக்கு பிடித்திருக்கிறது தொடருங்கள்
@muraliservo1787
@muraliservo1787 3 ай бұрын
இன்னும் நிறைய யுக்திகள் கூறுங்கள்
@chandranj9699
@chandranj9699 3 ай бұрын
சார் வணக்கம் ரியல் எஸ்டேட் வியாபாரம் எப்படி செய்வது
@kathiresanpalanisamy3099
@kathiresanpalanisamy3099 3 ай бұрын
முனைவரின் கருத்துக்கள் எதுவாயினும் முன்னேற்றத்தை தரும் நன்றி நன்றி நன்றி
@shrivibam.j1186
@shrivibam.j1186 3 ай бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள். கோயில் உண்டியலில் கட்டுக்கட்டாக பணத்தை கொட்டுவதை விட அரசு மருத்துவமனைகளுக்கு செய்ய வேண்டும் என்று கூறியது. மனம் குளிர்ச்சியாக, மகிழ்ச்சியாக உள்ளது. மூன்று கோடி வருடங்கள் ஆனாலும் பிஜேபி ஆல் தமிழ்நாட்டு அரசியலில் கால் தடம் பதிக்க முடியாது என்று நீங்கள் கூறும் பொழுது. நடக்கட்டும் ... உங்களின் வார்த்தை பலிக்கட்டும்🙏🙏🙏.
@Manivel-k6s
@Manivel-k6s 3 ай бұрын
அண்ணா மதுரையில் சரவணா ஸ்டோர்ஸ் . போத்தீஸ் போன்ற பெரிய துணிக்கடைகளில் கட்டைப்பையை மக்களே கேட்டு வாங்குகின்றனர். குறிப்பாக திருவிழா காலங்களில் துணி எடுக்கும் இடத்தை விட கட்டப்பை வாங்கும் இடத்தில் தான் அதிக கூட்டம் இருக்கும். பை வாங்கவே 1/2 மணி நேரம் ஆகும்.வாங்கும் தொகைக்கு ஏற்ப இரண்டு மூன்று கட்டப்பை தருவார்கள் அல்லது சூட்கேஸ். காலண்டர் தருவார்கள் அனைத்திலும் அவர்கள் விளம்பரங்கள் தான் . வியாபார உத்தி பற்றிய உங்கள் கருத்து சிந்திக்க வைக்கும் கேள்வியாக இருந்தது.நன்றி🎉🎉🎉
@Rajashekar1589-Em
@Rajashekar1589-Em 3 ай бұрын
கோவிலில் சாமி பெயரை விட அதை கோவிலுக்கு வழங்கியவர் பெயர்தான் பெரியதாக உள்ளது. நானே குழம்பி இருக்கிறேன் ஐயா..
@ohmgod5366
@ohmgod5366 3 ай бұрын
magic Miracle Morning 3 book magic ஓரு you tube channel motivated என்ற பெயரில் Amway பொருளை MLM ஆக பயன்படுத்தி வியாபார அருமையான வியாபரம் பேச்சில் அவ்வளவு நளினம் யாரும் வாங்க முடியாது என்று சொல்ல முடியாது அளவுக்கு பேச்சு
@இன்றுஒருதகவல்777
@இன்றுஒருதகவல்777 3 ай бұрын
உயர்ந்த எண்ணங்கள் கொண்டவனே உயர்ந்தவன் பிறப்பால் பாகுபாடு பார்ப்பது தவறு கொடுப்பவன் சிறந்தவன்
@anbuarasan1050
@anbuarasan1050 3 ай бұрын
Brother gold can be offered to Thirupathi perumal on any day 🙏🙏🙏
@anbuarasan1050
@anbuarasan1050 3 ай бұрын
I have asked this question many times and you haven't give me any answer ...
@selviharitha5015
@selviharitha5015 3 ай бұрын
சார் என் மகள்ளுக்கும் மகம்தான் ஒருவர் மகம் நச்சத்திரம் அன்று மரம் வைத்து விட்டு அதன் பிறகு வாங்க என்று சொன்னார் சார்
முதலாளியின் கதை | Dr Andal P Chockalingam
34:36
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 32 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 29 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 12 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 19 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 682 М.
குல தெய்வம் | Dr Andal P Chockalingam
23:26
Andal P Chokkalingam
Рет қаралды 8 М.
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 32 МЛН