சிறப்பு பட்டிமன்றம்|நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஆரோக்கியமானதா? அவசியமற்றதா? | 25 Feb 2018

  Рет қаралды 1,482,346

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

#எட்டுத்திக்கும்_அரசியல்:
நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஆரோக்கியமானதா? அவசியமற்றதா? சிறப்பு பட்டிமன்றம்..
Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18Ta...
Connect with Website: www.news18tamil...
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.co...
About Channel:
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Пікірлер: 618
@vino3512
@vino3512 4 жыл бұрын
பாண்டியன் தோழருக்காக ஒரு லைக் போட்டுட்டேன்....
@duraisamy7394
@duraisamy7394 Жыл бұрын
மதிமாறன்‌.சார் சொல்வது உண்மை
@weekend5288
@weekend5288 5 жыл бұрын
தா.பாண்டியன் அவர்கள் அருமையான பேச்சு....
@princeprince1099
@princeprince1099 6 жыл бұрын
தா.பா, மதிமாறன் பேச்சு அமேஸிங்
@abdulajees4107
@abdulajees4107 7 жыл бұрын
திரு. மதிமாறன், திரு தா.பாண்டியன் ஐயா. திரு.சுப உதயகுமார் இவர்களின் பேச்சு மிக அருமை. நன்றி செய்தி18 தமிழ்நாடு.
@josephnixon6879
@josephnixon6879 4 жыл бұрын
விஜயதாரணி மேடம் தெளிவாக இருக்க வேண்டுகிறோம்
@kathiresang.3615
@kathiresang.3615 7 жыл бұрын
மிகவும் நேர்த்தியான அருமையான பேச்சு..... திரு மதிமாறன் ..திரு.சுப உதயக்குமார்..திரு..தா பாண்டியன் அவர்களே...
@kalamanikumar9263
@kalamanikumar9263 6 жыл бұрын
Kathiresan G. ,,,,,,:7,,,,,,,
@kathiresang.3615
@kathiresang.3615 6 жыл бұрын
Kalamani Kumar ....7......?
@kka143fj2
@kka143fj2 7 жыл бұрын
ஐயா தா.பாண்டியன் அவர்களின் பேச்சு மிக சிறப்பான பேச்சு...
@dinakaranmayan7414
@dinakaranmayan7414 4 жыл бұрын
தா பாண்டியன் செம்மை!!!!! மதிமாறன் சிறப்பு!!!! உதயகுமாா் தெளிவு!!!
@pusilaipandi7697
@pusilaipandi7697 5 жыл бұрын
தோழர் தா.பாண்டியன் ஐயா அவர்களின் பேச்சு , கருத்து மிக அருமையாக இருக்கிறது.
@santhkumar9415
@santhkumar9415 7 жыл бұрын
தா. பாண்டியன், சுப. உதயகுமார், வே. மதிமாறன் அவர்களின் பேச்சு மிக சிறப்பு....
@palanivels8134
@palanivels8134 6 жыл бұрын
Santh Kumar lll
@palanivel3031
@palanivel3031 6 жыл бұрын
Santh Kumar Reddy K Pppppp
@palanivel3031
@palanivel3031 6 жыл бұрын
PpPpalanivelPpppalanivel S I p
@aruvimani7249
@aruvimani7249 5 жыл бұрын
@@palanivels8134count bCNY v'Loki kin nob non .
@gopaln3082
@gopaln3082 5 жыл бұрын
@@palanivels8134 :veeramani songs
@selvamani699
@selvamani699 5 жыл бұрын
ஐயா தா.பாண்டியன் அவர்களின் பேச்சு காவி கும்பலுக்கு சரியான செருப்படி பதில்.
@vijay-es7hx
@vijay-es7hx 6 жыл бұрын
மதிமாறன் தா பாண்டியன் இருவருமே தெறிக்க விட்டார்கள் அருமை ஐயா
@selvarajannarayanasamy8930
@selvarajannarayanasamy8930 4 жыл бұрын
The same as above,I too feel..
@karthikvelusamy415
@karthikvelusamy415 5 жыл бұрын
தா பாண்டியன் ஐயா அவர்களின் பேச்சு மிக சிறப்பு சிறப்பு
@kulandaiveluramanujam9963
@kulandaiveluramanujam9963 5 жыл бұрын
அருமை அய்யா, திருபாண்டியன் அவர்களே.
@BalaMurugan-ys8gw
@BalaMurugan-ys8gw 7 жыл бұрын
மதிமாறன் வழக்கம் போல mass சரவெடி, மதிமாறன் rocks, மதிமாறன் trade mark கலக சொல் 'வணக்கம்' வேற லெவல் 'மாஸ்' hatsoff தல
@chandrasekar6508
@chandrasekar6508 5 жыл бұрын
மதிமாறன், தா. பாண்டியன் காமெடி கலந்த கருத்து அருமையான பேச்சு
@madhubalika7979
@madhubalika7979 6 жыл бұрын
பாண்டியன் ஐயா அவர்கள் பேச்சு அற்புதம்
@kanniappanim917
@kanniappanim917 4 жыл бұрын
சூப்பர் மதிமாறன் சார்.
@rekharaman99
@rekharaman99 7 жыл бұрын
வே. மதிமாறன் அவர்களின் பேச்சு மிக சிறப்பு....
@sravikumarkumar4046
@sravikumarkumar4046 6 жыл бұрын
Venkat Raman i
@sravikumarkumar4046
@sravikumarkumar4046 6 жыл бұрын
0
@midoriwasabe2985
@midoriwasabe2985 Жыл бұрын
​@@sravikumarkumar4046 *dmk DHRAVIDEN THIRUDEN KUDIKAAREN karnatakan ALIEN thirumathi ( mrs) murugan ghandi IS SUFFERING From SCHIZOPHRENIC DEMENTIA And FUMBLING B'COS OF his THROAT CANCER* -_overseas_
@Josephbastin5
@Josephbastin5 7 жыл бұрын
தோழர் மணிமாறன் மற்றும் அய்யா தா பாண்டியன் அவர்களின் பேச்சு மிக சிறப்பு
@manikandan1214
@manikandan1214 5 жыл бұрын
மதிமாறன் good point
@jakkamudhu7035
@jakkamudhu7035 5 жыл бұрын
ஆன்மீக அரசியல் ஒருபோதும் தமிழகத்தில் தழைத்தோங்க முடியாது.ஏனென்றால் திராவிட மண் பெரியாரின் வழியில்தான் பயணிக்கும் . ஐயா .தா.பாண்டியன் அவர்களது கருத்துக்கள் அனைத்தும் உண்மையே. மதிமாறன் அவர்கள் சரியான செருப்படி பதில்கள் ஆன்மீகஅரசியலுக்கு.
@senthilsgv
@senthilsgv 7 жыл бұрын
தோழர் மதி யின் விழிப்புணர்வு உரை மிக அருமை . வாழ்த்துகள் 💐
@prasaths.r3533
@prasaths.r3533 4 жыл бұрын
ஐயா தா. பாண்டியன் அவர்கள் பேச்சு மிக அருமை.
@santhkumar9415
@santhkumar9415 7 жыл бұрын
வாழ்த்துகள் திரு. வே. மதிமாறன்.....
@rameshrajan2062
@rameshrajan2062 6 жыл бұрын
Sciencexipition
@mohanambika5388
@mohanambika5388 5 жыл бұрын
Foster Jenkins
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 жыл бұрын
உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் உழைக்கும் மக்களின் உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை இயற்கை சூழல் இணைந்த கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம்சாவும் இட்லர் தற்கொலை சாட்சி உலக வரலாற்றில் நடந்த உண்மை கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் உழைக்கும் மக்களின் ஒற்றுமை பாதுகாப்போம் கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம்சாவும் இட்லர் தற்கொலை சாட்சி உலக வரலாற்றில் நடந்த உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் கம்யூனிசம் வெல்லும்
@Mohamedali-mr7cr
@Mohamedali-mr7cr 7 жыл бұрын
தா. பாண்டியன், சுப. உதயகுமார், வே. மதிமாறன் அவர்களின் பேச்சு மிக மிக சிறப்பு....வாழ்த்துகள் !!!
@selvamani699
@selvamani699 5 жыл бұрын
மதிமாறன் மிக அருமையான பதிவுகள் .
@malikabdulrazzaq9319
@malikabdulrazzaq9319 7 жыл бұрын
அர்ஜுன் சம்பத் பேச்சு க்கு நான்கு பேர் கை தட்டியது ஆச்சரியம் 😀😀😀😀😀😀😀
@தமிழன்-ப1ழ
@தமிழன்-ப1ழ 5 жыл бұрын
🤣🤣🤣😂😂😂😂
@தமிழன்-ப1ழ
@தமிழன்-ப1ழ 5 жыл бұрын
நானும் ரஜினி ரசிகன்தான்😂😂🤣🤣🤣
@sunflowersunflower5826
@sunflowersunflower5826 5 жыл бұрын
@@தமிழன்-ப1ழ in
@kamalavathydasarathan3499
@kamalavathydasarathan3499 4 жыл бұрын
காசு கொடுத்து காவி அணிய வைத்து கூட்டி வந்தால் கையை மட்டுமா தட்டுவார்கள். மற்றவன் முதுகையும் சேர்த்து தட்டுவார்கல்.
@selvanevin3545
@selvanevin3545 4 жыл бұрын
தா பாண்டியன் அய்யா அவர்கள் அருமையாக விளக்கமாகவும் கூறிவிட்டார் புரிந்தவர்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே மக்கள் உணரவேண்டும் நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்
@thegoldencity4986
@thegoldencity4986 4 жыл бұрын
திராவிட கழகத்தை வீழ்த்த ரஜினி.கமல்லால்.முடியாது என்பதை ஆனித்தரமாக கூறிய மதிமாறன் வாழ்க.
@aaronaaron3650
@aaronaaron3650 4 жыл бұрын
கடசியாக பேசியவர் நன்றி ஐயா மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ஆண்டவர் ஆசீர்வாதம்
@thegoldencity4986
@thegoldencity4986 4 жыл бұрын
த. பாண்டியன் ஐயா அவர்கள் உரை புட்டு புட்டு வைத்தார் அரசியல் வாதிகளின் அவலங்களைஆன்மீக வாதிகளின் அட்டூழியங்களை. புரட்டிபோட்ட ஐயா அவர்கள் வாழ்க பல்லாண்டு
@ariyaraj.akarthiyani2406
@ariyaraj.akarthiyani2406 5 жыл бұрын
மதிமாறன்௮ண்ணா௨௩்கள்முதல்௮டிரஜினிக்கு௮டுத்தஇரண்டாவது௮டிகமலுக்குமூன்றாவது௮டிநம்மதமிழ்மக்கள்௮டிநரேந்திரமோடிக்கே,, ௮ய்யாதி௫பாண்டியன்௮வர்களை௨௩்கள்பேச்சில்௮னல்பறக்குது௨௩்களுக்கு௭ன்மணம்மார்ந்தநன்றிகள்௮ய்யா, வாழ்கதமிழகம்வளர்கதிரவிடம் பெரியார், ௮ண்ணா, கலைஞர்புகழ்ஓ௩்குக👌👌👌
@madhangopal9534
@madhangopal9534 7 жыл бұрын
தா.பாண்டியன் பேச்சு அருமை
@anbuvr1980
@anbuvr1980 5 жыл бұрын
Mathimaran Super Speech
@shamhai100
@shamhai100 6 жыл бұрын
தா பாண்டியன் அவர்களுடைய பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு அறிவு பூர்வமான வார்த்தைகள்
@jayamoorthyc9188
@jayamoorthyc9188 5 жыл бұрын
தேச பக்தி பற்றி பிஜேபி சம்பத் பேச கூடாது சுதந்திர போராட்ட தியாகியா
@rithishkumar5065
@rithishkumar5065 5 жыл бұрын
Ayya Great Speech Tha .Pandiyan
@palanivelthandapani9989
@palanivelthandapani9989 5 жыл бұрын
தா.பாண்டியன் தெளிவான அறிவான பேச்சு
@Nirmala1969
@Nirmala1969 6 жыл бұрын
மதிமாறன் அவர்களின் பேச்சு அருமை
@tamilboy1491
@tamilboy1491 7 жыл бұрын
அருமை மதிமாறன்👌👌
@pavalabala5316
@pavalabala5316 4 жыл бұрын
Super bro mathimaran👏👏👏💕
@algaiyamuniyandi1200
@algaiyamuniyandi1200 Жыл бұрын
வே மதிமாறன் ஒரு மிகச்சிறந்த பேச்சாளர் வாழ்க வளமுடன் அன்புடன் வரவேற்கிறது ❤🎉❤
@sundararajan9486
@sundararajan9486 4 жыл бұрын
மதி நிறைந்த மாறன் பண்முக சிறப்பான திரு.பாண்டியன் ஜொளிக்கும்
@pandianmalaichamy7090
@pandianmalaichamy7090 7 жыл бұрын
Ta.Pandiyan ayya super speech...
@vino3512
@vino3512 4 жыл бұрын
முருகன் சாதி மறுப்பு திருமணம் செய்தவன்..... மிக சிறப்பு 👍👍👍
@manarmidea1658
@manarmidea1658 3 жыл бұрын
தா பாண்டியன் suuuuupar🙏
@ramyamuthusamy752
@ramyamuthusamy752 5 жыл бұрын
தா.பாண்டியன் பேச்சுக்கு ஈடு இனை இல்லை....கருத்துள்ள பேச்சு
@elayarajarajraja5528
@elayarajarajraja5528 6 жыл бұрын
Super. தாபாண்டியன் ஸார்
@Lakshmilakshmi-er3ip
@Lakshmilakshmi-er3ip 4 жыл бұрын
F
@sivananthans2437
@sivananthans2437 4 жыл бұрын
மதிமாறன்பேச்சு.சுப்பர்
@storesragavan49
@storesragavan49 7 жыл бұрын
ரசினி,கமல் படத்தில் விஜயதாரனிக்கு சூப்பர் கிஸ் அடிக்கும் சீன் கண்டிப்பாக கிடைக்கும்,வாழ்த்துக்கள்
@bakthavatsalamks6721
@bakthavatsalamks6721 4 жыл бұрын
திராவிட ன் என்றால் திருடன் 1967இல் தேர்தலில் காங்கிஸ்காரகளை திமுக தில்லாலங்கடி தில்லுமுல்லு செய்து முதல்வரானார் கருணாநிதி அதன் பிறகு சாராயக் கடைகளையும் கள்ளுக் கடைகளைத் திறந்து கோடி கோடியாக சுருட்டிய சுடலை குடும்ப அரசியல் கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியை சந்திக்கும் நேரம் வந்து விட்டது தமிழகத்திலுள்ள அனைத்து சட்டங்களையும் சிஸ்டம் களையும் மாற்றியமைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேப்டன் விஜயகாந்த் எல் முருகன் ஜி மூவரும் இணைந்து மாபெரும் வெற்றி கூட்டணி அமைத்து தமிழகத்தில் காமராசர் ஆட்சி நடைபெறும் வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@shanmugasundaramsundaram9114
@shanmugasundaramsundaram9114 7 жыл бұрын
திரு மதிமாறன் யதார்த்த பேச்சு சூப்பர் , பேச்சின் லெஜெண்ட் உயர்திரு தா பாண்டியன் அவர்களின் பேச்சு சூப்பர் நகைச்சுவையாக இருந்தது ., நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பாராட்டுக்கள்
@seenivasank9175
@seenivasank9175 2 жыл бұрын
L
@seenivasank9175
@seenivasank9175 2 жыл бұрын
p l L P
@seenivasank9175
@seenivasank9175 2 жыл бұрын
Pp Ll
@kprajeshkumar7763
@kprajeshkumar7763 6 жыл бұрын
அருமை அய்யா மிக சிறப்பான பதிவு தா.பண்டியன் அய்யா வணக்கம
@bharathie145
@bharathie145 4 жыл бұрын
ஐயா நன்றி வேட்டுவபென்னை பற்றிய பேச்சுக்கு
@jabarullahshaikdawood1227
@jabarullahshaikdawood1227 7 жыл бұрын
ஐய்யா தா பாண்டின் பேச்சி மிக அற்புதம்.
@alexraja938
@alexraja938 5 жыл бұрын
I am also his fan
@ksraghunathanraghusrini2042
@ksraghunathanraghusrini2042 5 жыл бұрын
@@alexraja938 atthigrriy
@eraniyanrengasamy6912
@eraniyanrengasamy6912 4 жыл бұрын
Bro, madimaran speech super. 👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvamani699
@selvamani699 4 жыл бұрын
அண்ணன் மதிமாறன் அவர்கள் மிக அருமையான பதிவு.வாழ்த்துக்கள் .
@tamil6310
@tamil6310 7 жыл бұрын
மதிமாறன், பாண்டியன் ஐயா பேச்சு அருமை...as always
@vaipurmani3652
@vaipurmani3652 6 жыл бұрын
I mm ok
@mohammedjamal9963
@mohammedjamal9963 6 жыл бұрын
ஐயா த பாண்டியன் அவறுளுக்கு வாழ்த்துக்கள் அறுமை தோழர்களுக்கு வணக்கம் வாழ்க பல்லாண்டு
@Aseelsameen
@Aseelsameen 4 жыл бұрын
அண்பு சகோதர்மதிமாறன்அவர்கள் தமிழ்இலைஞர்களுக்கு தந்தை பெரியார் அறிஞர்அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்உழைப்பு புரியவைத்தார் வாழ்க வளர்க திராவிடநாடு தமிழ்நாடு
@தமிழன்ராஜநாகம்
@தமிழன்ராஜநாகம் 4 жыл бұрын
மதிமாறன் அண்ணா பேச்சு அருமை
@williamjames776
@williamjames776 7 жыл бұрын
very good speech mathi
@kabilanentertainment7598
@kabilanentertainment7598 4 жыл бұрын
நடிகனை ,நடிகனாக பாருங்க டா, ஏதோ அவனுங்களா சூப்பர் human மாறி பாக்காமா ,அப்போ தான் நாடு உருப்படும் 🤦🏻‍♂️🤦🏻‍♂️
@rajeshlenin492
@rajeshlenin492 7 жыл бұрын
அருமை மதிமாறன் தோழர்👌👌👌👌👌👌👌👌👌சரியான செருப்படி
@chennaiyahnaidu2916
@chennaiyahnaidu2916 6 жыл бұрын
Rajesh Lenin 7
@jeevanayagamarumai1952
@jeevanayagamarumai1952 3 жыл бұрын
அதுதான் ரஜினி அரசியல் வரமாட்டார் என தீர்க்கதரிசனமாக உரைத்தாரே உதயகுமார் அவர்கள். சவப்பெட்டி அரசியல் பஜாக மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ்.
@kathiresuseventhinathan4385
@kathiresuseventhinathan4385 5 жыл бұрын
ஐயா!அர்சின்சம்பத்.உங்களுக்கு பெரிய வணக்கம்.
@asilthowfik
@asilthowfik 7 жыл бұрын
மதிமாறன் அருமையான உண்மையான பேச்சு
@யாழிசைபுகழ்
@யாழிசைபுகழ் 6 жыл бұрын
தா பாண்டியன் அவர்கள் வாதம் சிறப்பு
@smileinurhand
@smileinurhand 6 жыл бұрын
திரு.தா.பாண்டியன் உண்மை‌யான வார்திதைகள் .
@nirmalchakravarthy179
@nirmalchakravarthy179 4 жыл бұрын
Super speech comrade Pandian w
@googleaccount6480
@googleaccount6480 7 жыл бұрын
Super speech Mr. Mathimaaran
@badurusaman5437
@badurusaman5437 6 жыл бұрын
தா .பா அய்யா அவர்கள் யார்மனதும் புண்படாதவாறு அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் வல்லமையில் அவருக்கு நிகர் அவர்மட்டும்தான்
@bluelilly3090
@bluelilly3090 7 жыл бұрын
Super speech madimaran super
@mvaiyapuri2412
@mvaiyapuri2412 10 ай бұрын
அருமை அய்யா
@lentab4682
@lentab4682 7 жыл бұрын
தா பாண்டியன், மணிமாறன் அருமை.
@azeezazeez7399
@azeezazeez7399 7 жыл бұрын
💗💗💗💗👍👍👍👏👏👏👏Mathimaran welldone keep it up
@prabhario4921
@prabhario4921 5 жыл бұрын
அய்யா தா பாண்டியனின் அருமையான உறை
@mohanbalakrishnan8183
@mohanbalakrishnan8183 6 жыл бұрын
Mr padian speech super and madhi maran I laik very much
@devivakumar6737
@devivakumar6737 6 жыл бұрын
எடுபிடி அர்ஜுன் சம்பத் அடங்கு, தமிழ் நாட்டை என் தமிழினம்தான் ஆள வேண்டும்
@dhinakarang4410
@dhinakarang4410 4 жыл бұрын
0
@niazibnkarim3334
@niazibnkarim3334 7 жыл бұрын
மதிமாறன்...👌👌👌👌👌
@jayavilasramanraman6637
@jayavilasramanraman6637 6 жыл бұрын
மதிமாறன்அவர்களே!எழிச்சிதமிழன்என்பதைநீறுப்பித்துவிட்டாய்.
@veeraabbayi8574
@veeraabbayi8574 7 жыл бұрын
தா. பாவின் இறுதி உரை...இந்துத்வாவிற்கும்... சம்பத்திற்கும் சம்மட்டியடி
@alliyaralli5957
@alliyaralli5957 4 жыл бұрын
To
@gcrgcr2658
@gcrgcr2658 7 жыл бұрын
தா பாண்டியன்.. மதிமாறன்.. உதயகுமார். அருமையான பேச்சு. காரணம் அரசியல் அனுபவங்கள்.. அர்ஜுன் சம்பத் ரஜினிக்கு செம்பு தூக்கி.. நோட்டவுடன் தான் போட்டி ரஜினிக்கு..
@maruthupandi4561
@maruthupandi4561 6 жыл бұрын
இந்த சம்பத் மிக ஆபத்தானவர்
@kumar.k5339
@kumar.k5339 7 жыл бұрын
சிறப்பானஉறைமதிமாறன்
@babasahebramji3069
@babasahebramji3069 7 жыл бұрын
வே. மதிமாறன் anna super na
@tnnetwork8640
@tnnetwork8640 7 жыл бұрын
தா.பாண்டியன்👌👌
@sdp4679
@sdp4679 7 жыл бұрын
அண்ணன் சுப உதயகுமாரின் முதல் சுற்று பேச்சு எங்கே?
@Fnn895
@Fnn895 7 жыл бұрын
Total speech edited
@sdp4679
@sdp4679 7 жыл бұрын
nirmal raj போய் புள்ளகுட்டியையாவது படிக்க வை.
@sureshr2968
@sureshr2968 7 жыл бұрын
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்பது தவறு. ஜோஷியன், மதகுருமார்கள் அரசியலுக்கு கூடாது. இதில் சினிமாக்காரனையும் சேர்க்க காரணம் உள்ளது.
@prammasthram2.072
@prammasthram2.072 7 жыл бұрын
Suresh R ஏன் அவர்கள் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்த மனிதர் அல்லாதவர்களா? இது மிகவும் இழிவான சுயநலவாத குற்றச் சாட்டு. மக்களுக்கு நல்லது செய்ய நி னைக்கும் ஒரு மனித நேய முள்ள எவனும் வரலாம். முதலில் அவன் மனிதன் . பின்னர்தான் நடிகன். நடிப்பு அவன் தொழில். சமூக அக்க றை அவன் கட மை , சே வை. இவர்க ளை வர வேண்டாம் என்று சொல்பவர்கள் க டைந் தெடுத்த சுயநலவாதிகள். மக்க ளை ஏமாற்றி தாங்கள் மட்டும் வாழ வேண்டும் என நி னைக்கும் அரசியலின் நிஜ நடிகர்கள்.
@sureshr2968
@sureshr2968 7 жыл бұрын
Vijay Kumar: பசியால் உயிருக்கு துடித்து கொண்டிருப்பவன் விஷம் கொடுத்தாலும் உடன் உண்பான். காட்டில் கொடிய மிருகத்தை கண்டால் உடன் ஓடி ஒளிய வேண்டும். தேர்தல் நாளன்று குறைந்த நேரத்தில் முடிவெடுக்க வேண்டும். இப்போது அந்த நிலைமை இல்லை. நம்பர் 1 நடிகர்தான் நாட்டை ஆள தகுதியானவன் என்று இப்போதே நினைக்க வேண்டாம். ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அது அவர் அல்லது அவர் சார்ந்தவர்களின் சுயநலம் மட்டும்தான் காரணமாக இருக்க முடியும். பொது நலம் என்றால் அது அரசியல் இல்லை. எதிரியின் நலனும் பொது நலன் என்று சொன்னால் அது அரசியலாகாது.
@prammasthram2.072
@prammasthram2.072 7 жыл бұрын
Suresh R நம்பர் வன் நடிகர் நாட் டை ஆள தகுதியானவன் என்று சொல்ல வில் லை. நாட் டை ஆளக்கூடாது என்பதுதான் தகுதியற்ற வாதம். இன்று மக்க ளை நடிகர் அல்லாதவன் கொள் ளையடிக்க வில் லையா? இது அரசியல் வி ளையாட்டு. கோடி கோடியாய் சம்பாதிக்கின்றவன் எல்லாம் மக்களுக்குக் கொட்டிக் கொடுத்துக் கொண்டா இருக்கிறான்? மக்களுக்கு உதவுபவர்கள் பப்ளிசிட்டி பண்ணித்தான் உதவ வேண்டுமா என்ன ? அதற்குப் பேர் உதவி இல் லை யே. அப்படி பப்ளிசிட்டி பண்ணிக் கொண்டிருப்பவர்கள் தான் இப் போது உங்கள் கண் முன் சமூக அக்க றையாளரகள்.
@muthuselvan3634
@muthuselvan3634 7 жыл бұрын
Vijay Kumar அருமையான பதிவு . சரியான கருத்துக்கள் .
@sundaram1010
@sundaram1010 7 жыл бұрын
Suresh R ஆமாம் நீங்கள் சொல்வதுதான் சரி . சாராயம் காய்ச்சுபவன் , கஞ்சா விற்பவன் , கட்ட பஞ்சாயத்து செய்பவன் , செயின் அறுப்பவன் , பொய்பத்திரம் தயாரித்து நில அபகரிப்பு செய்பவன் , அடியாள் வைத்து கொலை செய்பவன் ,, இவர்களெல்லாம் அரசியலுக்கு வரலாம் . ஏனென்றால் இந்த தகுதிகள் இருந்தால் மட்டுமே அரசியல்வாதி ஆக முடியும் .
@govindasamyt10
@govindasamyt10 2 жыл бұрын
தா.பாண்டியன் ஐயா,மணிமாறன் சூப்பர்.
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 4 жыл бұрын
நடிகர் அரசியலுக்கு வருவதில் தவறில்லை, அவர்கள் கருப்பு பணம் வாங்காமல் நடிக்க வேண்டும், வாங்கிய பணத்துக்கு முறையாக வரி கட்டுபவராக இருக்க வேண்டும், நடிகர் நல்லவனா கெட்டவனா என்று ஆராயாமல் கண்மூடி தனமாக ரசிகர்கள் அவர்களை ஆதரிக்க கூடாது.
@saifudeenalaudeen6486
@saifudeenalaudeen6486 5 жыл бұрын
Mr.T pandian sir Brave & Bold Speech Hates off sir.
@sowntharya3068
@sowntharya3068 6 жыл бұрын
யாரு சார் துறவி. அதை ரஜினிக்கிட்ட சொன்னீங்கனா அவரே சிரிப்பார் ☺☺☺
@sadham8804
@sadham8804 4 жыл бұрын
டேய் சம்பத் தா பா கிட்ட ஒரு டம்லர் வாங்கி குடி
@dharmaraj7360
@dharmaraj7360 4 жыл бұрын
super thozhar
@anantabaskarkannayan7120
@anantabaskarkannayan7120 4 жыл бұрын
நல்ல தலைப்புகளில் பட்டிமன்றம் சிந்திக்கும் திறனானது வளர்ந்நிருக்கும் தேர்தலில் மக்கள் தேர்வு பற்றி இதில்‌ மக்கள் காசு வாங்கி‌ஓட்டு போடும் லஞ்சம் லாவண்யத்தை எவரும் அறிவுறுத்தாது ஏன் அழிவுக்கு அதுவும்காரணமாயிற்றே.
@francisad4396
@francisad4396 7 жыл бұрын
நடிகனை நடிகனாக பார்க்றோம் அரசியல் முலம் முதல்வறக அல்ல
@prammasthram2.072
@prammasthram2.072 7 жыл бұрын
Francis Ad ஏன் நடக்கும் போது நடிகனாக பார்க்கிறீர்கள் சரி, மக்கள் சே வைக்கு வரும் போது ஏன் மக்கள் பார்க்கக் கூடாது?
@prammasthram2.072
@prammasthram2.072 7 жыл бұрын
நடிக்கும் போது நடிகனாகப் பார்க்கிறீர்கள் சரி, அ தே போல் மக்கள் சே வைக்கு வரும் போது மக்கள் சேவகனாக பார்ப்பதற்கு எனன பிரச்சி னை உள்ளது? ஏன் அவர்கள் கடவுளால் வித்தியாசமாக வடிவ மைக்கப் பட்டு சிருஷ்டிக்கப் பட்டவர்களா? இது மிகவும் சிறு பிள் ளைத் தனமான வாக்குவாதம். தங்க ளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மக்க ளை ஏமாற்றக் கூறும் ஏமாற்று வித் தை. அன்புமணி ராமதாஸ் ஒரு டாக்கடர். அவ ரையும் டாக்டராக மட்டும் பார்க்கலா மே. ஏன் அரசியல் வாதியாக பார்க்க அனுமதிக்கின்றீர்கள்? இது வே ரொன்றுமில் லை, நடிகர்கள் மக்களிடம் பிரபலயமானவர்கள், அத னை உ டைப்பதற்காக மக்கள் முன்னால் தங்க ளை முன் நிறுத்த நி னைக்கும் ஒரு மாய வித் தை. ஏன் சினிமாவில் இல்லாதவன் கொள் ளையடிக்க ் வில் லையா? மக்க ளை ஏமாற்ற வில் லையா? ஏன் வீண் புரளி யை உண்டாக்க நி னைக்கின் றீர்கள்? ரஜினியும் கமலும் மக்கள் மனதில் செலவாக்கும் அதிக ரசிகர் கூட்டத் தையும் கொண்டவர்கள் என்று எல்லாருக்கும் நன்கு தெரியும். இத னை முறியடித்து தங்க ளை நல்லவனாகக் காட்ட இவர்கள் போடும் அரசியல் சினிமாதான் இது.
@thaarik879
@thaarik879 6 жыл бұрын
teacher, lawyer etc, also view as like actor, no biased.
@alexanderalexteena9580
@alexanderalexteena9580 4 жыл бұрын
Rajini oru mental
@nagamanickaraja4372
@nagamanickaraja4372 5 жыл бұрын
வரக் கத்துகத்தவேண்டாம் சம்பத் . மிகவும் தேவையான நேரங்களில் கூட எந்த துரும்பையும் அசைக்காத ரஜினி காந்த் எப்போதும் அரசியலுக்கு வர வேண்டாம்
@muthuchundayil2772
@muthuchundayil2772 Жыл бұрын
தோழர் தாப்பா அவர்கள் அவரின் மேடைப் பேச்சும் தூய தமிழ் உச்சரிப்பும் எவ்வளவு கேட்டாலும் சலிக்காது இந்த ஒரு மேடைப் பேச்சை மட்டும் நான் கிட்டத்தட்ட 400 தடவையாவது கேட்டிருப்பேன் ஒருமுறையாவது போர் அடித்ததாக என்னால் சொல்ல முடியாது இனியும் கேட்பதற்கு காதில் இனிமையாகத்தான் இருக்கிறது
@ananth-swamy
@ananth-swamy 7 жыл бұрын
Udayakumar anna!! Ultimate
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН