'சின்னத்தம்பி’ யானையின் தற்போதைய நிலைமை..?

  Рет қаралды 1,256,000

Vikatan TV

Vikatan TV

3 жыл бұрын

#Kumki #Chinnathambi #Elephantdocumentary #Kumkistory
"அட்டகாசம் செய்யும் யானைகள்" என்ற செய்திகளையே பார்த்து பழகியவர்களுக்கு, அட்டகாசம் செய்வது மனிதர்கள்தான் என்று பாடம் எடுத்தது சின்னத்தம்பி யானை. அதை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. தற்போது, எப்படி இருக்கிறது சின்னத்தம்பி? ஒன்றரை ஆண்டுகளாக என்ன மாதிரியான பயிற்சிகள் கொடுக்கப்பட்டன? சின்னத்தம்பியை தேடி ஓர் பயணம்…
Remember Chinna Thambi? The supporters of Thadagam's enfant terrible from across Tamil Nadu had put up posters and created hashtags to "Save Chinna Thambi'. Well now, let's have looked at the situation of Chinna Thambi, In an elephant camp Chinna Thambi has trained as a kumki elephant, Chinna Thambi's mahout Seladurai shares how he has been trained as a kumki in an earlier stage.
Chinna Thambi is a 25-year-old wild bull elephant. He was captured by forest officials in Coimbatore south Tamilnadu and translocated to kraal at Varakaliyar elephant camp near Topslip. The elephant then escaped and walked more than 100 km (62 mi) back to the place from where he was captured in search of his family. This elephant was both loved and feared by the villagers.
CREDITS
Host & Script - Guruprasad | Camera - T.Vijay
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Пікірлер: 572
@suhainafathima7343
@suhainafathima7343 3 жыл бұрын
இவ்வளவு நாள் சின்னத்தம்பிக்கு என்ன ஆயிற்று என்று சிந்தித்தவர்களுக்கு... இது ஒரு நல்ல பதிவு... நன்றி விகடன்.
@s.us.7386
@s.us.7386 3 жыл бұрын
நாட்டில்.எவ்வலவு.பிரச்சனை.உங்கலுக்கு.இந்தபிரச்சனை.நன்.கத்தார்
@suhainafathima7343
@suhainafathima7343 3 жыл бұрын
@@s.us.7386 சரி... நாட்டில் உள்ள பிரச்சினையை சரி செய்யுங்கள் பார்க்கலாம். என்ன நடந்தாலும் இங்கு ஒன்றும் மாறப்போவது இல்லை... 5அறிவு உயிர்கள் இல்லை என்றால் இங்கே 6அறிவு ஜீவிகள் உயிர் வாழ்வது கடினம்.
@anandajothi1204
@anandajothi1204 3 жыл бұрын
@@suhainafathima7343 naatil yenna nadanthaalum nammaal oru high court um pudunga mudiyaathu
@karthikplkm8899
@karthikplkm8899 3 жыл бұрын
@@suhainafathima7343
@fftamilan6093
@fftamilan6093 3 жыл бұрын
@@suhainafathima7343 x
@KuMar-hz2fh
@KuMar-hz2fh 3 жыл бұрын
.சிண்ணதம்பி நலமுடணும் நீண்ட ஆயுளுடன் இருக்க இறைவன் ஆசிர்வதிப்பார்.நண்றி விகடன் குழு
@karthicks859
@karthicks859 3 жыл бұрын
ஜக்கி இடம்(350)விட பெரிய இடம் காருண்யா யுனிவர்சிட்டி/மதமாற்றும் இடம்(780 ஏக்கர்)-கிருத்துவன் தப்பு செய்தால் பேச துப்பில்ல பலருக்கு.ஈனபயன் சிறுவாணி ஆறு/கால்வாய் அடைத்தான் மதமாற்றம் வேறு.போய் பாருங்க.திராவிடபாவிக எப்பவுமே இந்துவா மட்டுமே பேசுவா.
@anbuarivu8031
@anbuarivu8031 3 жыл бұрын
சின்னதம்பி,நன்றி
@bakkiyalakshmibalakrishnan6670
@bakkiyalakshmibalakrishnan6670 3 жыл бұрын
ஆர்வம் பாராட்டுக்குறியது. மன்னிக்கவும்:- வயதில் எவ்வளவு பெரியவரானாலும், உருவத்தில் மாணப்பெரியதாயினும் "சின்னத்தம்பி" என்ற பெயருக்கு அல்லது அளவுக்கு இரண்டு சுழி "ன்ன" தான் பயன் படுத்தவேண்டும். " "யானை"க்கும் "னை" தான். நலமுட"னு"ம். "Comment "sectionல் பதிவிடும்போது தட்டச்சுப் பிழை தோன்றுகிறது என்றால் Sms Section ல் பதிவுசெய்து சரிபார்த்தபின் cut / copy and paste செய்யலாமே. நன்றி!
@arrockiyashalini1306
@arrockiyashalini1306 3 жыл бұрын
Yes
@sk___tamilan___editz
@sk___tamilan___editz 3 жыл бұрын
😘😘😘
@alwinarunalwinarun7248
@alwinarunalwinarun7248 3 жыл бұрын
செல்லக்குட்டி மெலிஞ்சுபோச்சு😭😭😭
@jenijeni6224
@jenijeni6224 3 жыл бұрын
😂😂😂
@siskr8813
@siskr8813 3 жыл бұрын
@@jenijeni6224 ஏய் முண்ட என்ன டா சிரிப்பு
@gokulsk8775
@gokulsk8775 3 жыл бұрын
😭😭😭
@suriyasivakumar8389
@suriyasivakumar8389 3 жыл бұрын
😭😭😭😭
@birlaanand5685
@birlaanand5685 3 жыл бұрын
உண்மையில் மனிதன் சொத்து விட்டால் அனைத்து உயிர்களும் இன்புற்று வாமும அது தான் நடக்கும் 😂😂😂😂
@selvalovelysongkumar6696
@selvalovelysongkumar6696 3 жыл бұрын
டேய் சின்னா ரொம்ப இளைச்சு போயிட்டியேடா. எனக்கு அழுகையா வருதுடா கண்ணு.
@durkeshlakshmi6223
@durkeshlakshmi6223 3 жыл бұрын
பாவிகளா! கொழு கொழுன்னு இருந்தவன இப்படி இளைக்க வைச்சிட்டிங்களேடா. கண்ணீர் பெருகுதடா. உங்ககிட்ட மாட்டிகிட்டான் பாவம்
@thavavisshnu9201
@thavavisshnu9201 3 жыл бұрын
சின்னத்தம்பி பிரபு மாதிரி குறுகுறு என்று குண்டா இருந்தவன புடிச்சுகிட்டு வந்து இப்படி ஓமகுச்சி மாதிரி ஆக்கி வச்சிருக்கீங்களே டா பாவிகளா😭😭😭😭😭😭😭..
@karthicks859
@karthicks859 3 жыл бұрын
ஜக்கி இடம்(350)விட பெரிய இடம் காருண்யா யுனிவர்சிட்டி/மதமாற்றும் இடம்(780 ஏக்கர்)-கிருத்துவன் தப்பு செய்தால் பேச துப்பில்ல பலருக்கு.ஈனபயன் சிறுவாணி ஆறு/கால்வாய் அடைத்தான் மதமாற்றம் வேறு.போய் பாருங்க.திராவிடபாவிக எப்பவுமே இந்துவா மட்டுமே பேசுவா.
@thavavisshnu9201
@thavavisshnu9201 3 жыл бұрын
@@karthicks859 unnmai.
@MrRipTamil
@MrRipTamil 3 жыл бұрын
@@karthicks859 அத உன் சங்கி கூட்டம் கிட்ட சொல்லு.
@gokulsk8775
@gokulsk8775 3 жыл бұрын
Aama😭😭😭
@gayathrisatheesh5083
@gayathrisatheesh5083 3 жыл бұрын
இவ்வளவு கம்பீரமான , அழகான இறைவனின் படைப் மனித மிருகத்திடம் அடிமையாக இருக்க வேண்டும் என்று தலையெழுத்து 😢😢
@sheelasundaram784
@sheelasundaram784 3 жыл бұрын
Chinna Thambi was moving in its own elephant corridors and was preserving the forest. The greedy settlers have removed the forest with deep roots and made the entire region susceptible to mud sliding and flooding and loss of life. The greedy settlers should be punished with 20 years rigorous imprisonment . Chinna Thambi and all kumki elephants , temple elephants and elephants owned by private parties should be released in their own elephant corridors to enjoy normal life roaming in the forest with their own calves.
@akashakash1730
@akashakash1730 2 жыл бұрын
Inga mathumtha intha Mathiri ,Africa kaddula periya2 kaddu yanaiyeh Avalo takecare pandranga .inga Tamil nadulah enna sabakedho intha yanaikala....athu sapaduku sevenehnu vanthu poguthu ,Ana intha manasananga atha parthu merandu intha Mathiri adimai agiraanga...🤦😤
@sheelasundaram784
@sheelasundaram784 2 жыл бұрын
@@akashakash1730 nobody was frightened of Chinna Thambi a friendly elephant. The settlers are greedy & they want to keep on encroaching into elephant corridors & are deliberately getting rid of elephants , the giant forest guards which are moving in their own elephant corridors. What they call as their village or colony or estate or farm land is actually elephant corridors from which they have removed forests and made the entire region susceptible to devastating floods and loss of life. The settlers should be punished with 20 years RI for their crimes against humanity and wild life and forests. The forest department should remove the encroachments in elephant corridors & do reforestation in the denuded elephant corridors & dig ponds and lakes at strategic points for storage of rain water for elephants & other wild life. There should be animal over bridges wherever railway tracks & roads are crossing forests. They should form all captive elephants into herds in a sanctuary including kumki & release them without chains in their own elephant corridors to live happily with their own family & herd & preserve the forests and prevent floods and safeguard us.
@rachelraj2925
@rachelraj2925 2 жыл бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@specialfamily4001
@specialfamily4001 3 жыл бұрын
சுட்டியா கொழு கொழுன்னு இருந்த பிள்ளையை இப்படி மாத்திட்டாங்களே 😭😭😭😭😭😭😭
@terffy2050
@terffy2050 2 жыл бұрын
Elachuta chinna thambi
@v.ajithkumar4981
@v.ajithkumar4981 3 жыл бұрын
சின்னதம்பி யின் நிலைமையை நினைத்தால் மனது ரொம்ப கஷ்டமா இருக்கு
@koolangkal6339
@koolangkal6339 3 жыл бұрын
ஆயிரம் அன்பு தந்தாலும்....அவை வனத்தின் குழந்தைகள்....நாம் யார் அவற்றின் மீது அதிகாரம் செலுத்த!!
@ganeshcreation6445
@ganeshcreation6445 3 жыл бұрын
🐘சின்னத்தம்பி நலமுடன் இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்✨️✨️
@Manikandan-rk4ei
@Manikandan-rk4ei 3 жыл бұрын
பாசப் போராட்டம் வாழ்விடம் போராட்டம் தோற்றது😔😔... இது வெற்றி இல்லை துரோகம் சின்ன தம்பி சுதந்திரம் பறிச்சுட்டிஙக. சாதுவான யானை என்பதாலோ என்னவோ உன்னை மனிதர்கள் தோற்கடித்து விட்டார்கள் தம்பி..
@karthicks859
@karthicks859 3 жыл бұрын
ஜக்கி இடம்(350)விட பெரிய இடம் காருண்யா யுனிவர்சிட்டி/மதமாற்றும் இடம்(780 ஏக்கர்)-கிருத்துவன் தப்பு செய்தால் பேச துப்பில்ல பலருக்கு.ஈனபயன் சிறுவாணி ஆறு/கால்வாய் அடைத்தான் மதமாற்றம் வேறு.போய் பாருங்க.திராவிடபாவிக எப்பவுமே இந்துவா மட்டுமே பேசுவா.
@sathyasharvan
@sathyasharvan 3 жыл бұрын
To me its better for it to be like this than get killed in the wild
@sheelasundaram784
@sheelasundaram784 3 жыл бұрын
@@sathyasharvan Chinna Thambi and all kumki elephants , temple elephants and elephants owned by private parties should be released in their own elephant corridors to roam free because elephants preserve forests with deep roots which in turn absorb water and prevent mud sliding and floods.
@Reenaarshi
@Reenaarshi 2 жыл бұрын
@@sheelasundaram784 but once they contact with human then their clan hardly accept them they will be all alone in the wild and they cant live wild life
@nageswarybs5300
@nageswarybs5300 2 жыл бұрын
அழுகையா வருது....
@ramanathunannamalai3408
@ramanathunannamalai3408 3 жыл бұрын
Anyone here after aandal raajesh interview
@sathyasharvan
@sathyasharvan 3 жыл бұрын
Me
@ashoktamizh6312
@ashoktamizh6312 3 жыл бұрын
That interview awesome Andha elephant super Chinnathambi ya nenachaa dhaan kavalaya irukku. 😥😥😥😥😥
@arvindhm9045
@arvindhm9045 3 жыл бұрын
@@ashoktamizh6312 ena ungalku kavalaya irku.. chinna thambi ki enna..??
@ashoktamizh6312
@ashoktamizh6312 3 жыл бұрын
@@arvindhm9045 ipa konjam dull ah irukku adhaan
@veeragangai27
@veeragangai27 3 жыл бұрын
அன்புக்கு ஆணையும் அடிமை தான் என்பதற்கு சான்று ..... நன்றி #விகடன்
@sheelasundaram784
@sheelasundaram784 3 жыл бұрын
This elephant has been tortured and made into a slave with chains and a slave keeper the mahout. The greedy settlers should be punished with 20 years rigorous imprisonment for encroaching into elephant corridors and removing forests with deep roots which prevent mud sliding and flooding . Chinna Thambi and all kumki elephants , temple elephants and elephants owned by private parties should be released in their own elephant corridors to roam free in the forest with their own calves and preserve the forest
@SIM-gx7gl
@SIM-gx7gl 2 жыл бұрын
இந்த உலகம் அணைத்து உயிருக்கும் ஆனது என்பதை மக்கள் உணர வேண்டும்
@user-wf4kl2gb6x
@user-wf4kl2gb6x 3 жыл бұрын
இளைச்சி...நிறம் மாறி...கண்கள் ஔி இழந்து மதகளிறு....சின்னதம்பியா மாறிட்டு
@valimaitamil8424
@valimaitamil8424 2 жыл бұрын
விநாயகர் தான் என் முதல் கடவுள்
@manikandan6010
@manikandan6010 3 жыл бұрын
என்னமோ தெரியல மனம் கனக்கிறது
@jeevarani2923
@jeevarani2923 3 жыл бұрын
கால்களில் சங்கிலிகள் உடல் இளைத்து பார்க்க பாவமாக இருக்கிறது. தடாகம் பகுதி சிலரும் காட்டை ஆக்கியமித்தவர்களும் இந்த பாவத்துக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.
@sheelasundaram784
@sheelasundaram784 3 жыл бұрын
Chinna Thambi was moving in its own elephant corridors and was preserving the forest. The greedy settlers have removed the forest with deep roots and made the entire region susceptible to mud sliding and flooding and loss of life. The greedy settlers should be punished with 20 years rigorous imprisonment . Chinna Thambi and all kumki elephants , temple elephants and elephants owned by private parties should be released in their own elephant corridors to enjoy normal life roaming in the forest with their own calves.
@jeevarani2923
@jeevarani2923 3 жыл бұрын
@@sheelasundaram784 exactly. But who will do this? Any strong organization take steps first. Then we can joined for voiceless 's voice.
@sheelasundaram784
@sheelasundaram784 3 жыл бұрын
Jeeva Rani The following are my suggestions and you can say whether they are viable . The Blue Cross may be requested to send petitions to the government. In the case of kumki elephants , the local animal lovers can join together and send a petition or e mail to the government through Blue Cross that encroachment into elephant corridors should be removed and that the particular kumki elephant should be freed first into a sanctuary and later in the forest. In the case of temple elephants , there must be some devotees in each temple who will be unhappy with the way the their temple elephants are being treated. They can join together and send a petition to the government through the Blue Cross to free their temple elephant first in a sanctuary and then in a forest. In the case of elephants owned by private parties the animal lovers should send petition or e mail to the government through the Blue Cross that these elephants should be surrendered to a sanctuary. Once all the elephants are in sanctuaries they can be divided into herds with each herd having kumki elephants , temple elephants and elephants owned by private parties , male and female belonging to particular elephant corridors and each herd can be sent out to an enclosed area to forage for themselves . Once they are rehabilitated these elephants can be released as herds in their own elephant corridors The elephants which do not make the grade can continue in the sanctuary till they can be eleased in the forest.
@unnikrishnanrajendran8991
@unnikrishnanrajendran8991 3 жыл бұрын
Sad to see சின்ன தம்பி in this condition. 😢 He doesn't look like earlier, lot of physical changes. All mistakes are done by humans & chinna thambi getting punished for it. In what aspect this is correct ? He has all rights to release from this prison. Hope it will happen soon.🙏 Anyway Thanks vikatan to bring this video to public
@sheelasundaram784
@sheelasundaram784 3 жыл бұрын
Chinna Thambi was moving in its own elephant corridors . The greedy settlers have encroached the elephant corridors and removed the forest with deep roots and made the entire region susceptible to mud sliding and flooding and loss of life. The greedy settlers should be punished with 20 years rigorous imprisonment . Chinna Thambi and all kumki elephants , temple elephants and elephants owned by private parties should be released in their own elephant corridors to enjoy normal life roaming in the forest with their own calves.
@jeganm7663
@jeganm7663 3 жыл бұрын
சின்னதம்பியை ஞாபகப்படுதிதி வீடியோவை வெளியிட்டது அருமை
@helloindians2760
@helloindians2760 3 жыл бұрын
யானைக்கு காடு இல்லை,இனி கோயில்கள் யானையை வளரர்கனும் நாம் உணவுகள் கொடுக்கனும் 👍
@sheelasundaram784
@sheelasundaram784 3 жыл бұрын
The duty of an elephant is to live in its forest and preserve the forest ecosystem and trees with deep roots which in turn prevent mud sliding and flooding. All captive elephants including kumki elephants , temple elephants and elephants owned by private parties are needed for the preservation of forests and should be released in their own elephant corridors to enjoy a normal life with their own calves roaming free in the forest.
@robinraj403
@robinraj403 3 жыл бұрын
நன்றி விகடன். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செய்தி. பதிவிட்டதற்கு நன்றி. அப்படியே பெரிய தம்பியைப் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால் பதிவிடவும்.
@chandrasekaranm475
@chandrasekaranm475 3 жыл бұрын
Vinaygm
@gamingvk887
@gamingvk887 3 жыл бұрын
தயவுசெய்து மீண்டும் காட்டில் கொண்டுவிடவும் அதன் குடும்பத்தை இழந்து தவிக்கிறது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@helensubarathyd7537
@helensubarathyd7537 2 жыл бұрын
பாவம் சின்னத்தம்பி 2 காலையும் பிணைத்து சங்கிலி அதன் முகத்திலே தெரியுது அதன் வேதனை இந்த சினை தம்பியை யார்?எவர் எல்லாமபிடித்து கொடுக்க வைத்தார்களோ? தலை முறைதோறும் பாவம் தொடரும்
@yoganandhan9391
@yoganandhan9391 3 жыл бұрын
காடு யானைகளின் வீடு அதை அங்கிருந்து பிடித்துக் கொண்டுவந்து கும்கியாக மாற்றுவதற்கு நீங்கள் யார் சின்னத்தம்பி அதன் வாழ்வு இடத்திலேயே விட்டிருக்க வேண்டும் சின்னத்தம்பி விரும்பியதும் அதுதான் காடுகளை ஆக்கிரமித்து காட்டின் உரிமையாளர்களான யானை புலி சிறுத்தை கரடி மான் அரிய பறவைகள் என்று அனைத்து உயிரினங்களுக்கும் எமனாக மாறி இருக்கும் மனித மிருகங்களை வேண்டுமானால் கொண்டு போய் சிறையில் அடையுங்கள்
@delta.50
@delta.50 3 жыл бұрын
Idha neenga yar kita kakuringa social mediyana podumay adangathula ponguveengalay pakathu vtula edhavadu na namaku edukunu kalampuraduu
@anandhkumar.r6425
@anandhkumar.r6425 3 жыл бұрын
Correct
@mubaraksyad6159
@mubaraksyad6159 3 жыл бұрын
Correct ya
@greenlife8135
@greenlife8135 3 жыл бұрын
True..
@vijayakanthstorm3
@vijayakanthstorm3 3 жыл бұрын
Idha solra neeyum manusan dhanada
@selvamani9326
@selvamani9326 3 жыл бұрын
யானை ரொம்ப அடிக்கறாங்க பாவம் யானை என் கண்களில் என்ன அறியாமல் கண்ணீர் கொட்டுது
@selvamani9326
@selvamani9326 3 жыл бұрын
பாவம் யானை
@subash.nsubash8282
@subash.nsubash8282 Жыл бұрын
மாவீரன் சின்னதம்பி வாழ்க பல்லாண்டு 🐘🐘🐘
@shaktiUSA
@shaktiUSA 3 жыл бұрын
I really wish we have an elephant sanctuary where all the elephants can live freely and happily without chained .
@sheelasundaram784
@sheelasundaram784 3 жыл бұрын
Sanctuary is not a good idea . Chinna Thambi as well as other kumki elephants , temple elephants and elephants owned by private parties should be released in their own elephant corridors to roam free with their own calves and preserve the forest. The greedy settlers should be punished with 20 years rigorous imprisonment for encroaching into elephant corridors and removing forests and making the entire region susceptible to mud sliding and floods and loss of life.
@DCB1991
@DCB1991 3 жыл бұрын
Elephant can understand tamil very well if these guys can train them. They are a giant babies actually.
@rameshguna7229
@rameshguna7229 Жыл бұрын
எங்களின் அழகு பிள்ளை சின்ன தம்பி
@waytoswitch8299
@waytoswitch8299 3 жыл бұрын
Director's yarathu chinathambi story' vachu oru movie edhutha nallarkum
@tamilvel5270
@tamilvel5270 3 жыл бұрын
ரொம்ப மெளிந்து போய்ட்டன் சின்ன தம்பி
@anandajothi1204
@anandajothi1204 3 жыл бұрын
Ama😥
@rathikaravi6079
@rathikaravi6079 3 жыл бұрын
Mm
@adhikesavanraja3439
@adhikesavanraja3439 3 жыл бұрын
தற்போது சின்னதம்பி எப்படி இருக்கிறான் என்பதை பற்றி மீண்டும் ஒரு வீடியோ போடுங்கள் விகடன். மிகவும் ஆர்வமாக உள்ளது.
@henrymartin6498
@henrymartin6498 3 жыл бұрын
எங்கள் சின்ன தம்பி.. எங்க ஊர்ல ராஜா மாதிரி இருந்துச்சு
@vigneswaran5226
@vigneswaran5226 3 жыл бұрын
Anna nenga koduthu vachavar, chinna Thambi first yanai... ❤️
@pandiarajanmcm7057
@pandiarajanmcm7057 3 жыл бұрын
Nalla irukku sinna thambi😍😍😍, Nalla sappuda kudunga sinna thambikku 🙄🙄🙄
@ggmaruthu9470
@ggmaruthu9470 3 жыл бұрын
சின்னதம்பியை கும்கியா மாற்றுனது மிகவும் வருத்தம் அளிக்கிறது......மின்டும் அதை சுதந்திரமா விடனும்....
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 2 жыл бұрын
அடேய் சின்னதம்பி உன்ன எல்லா செனளிளும் தெடினோன் கானம் நீ நல்லா இருக்கனும் நான் கடவுளை வேண்டுகிறேன் உனக்கு மிக நீண்ட ஆயுளை தருவானாக இறைவன் ✋✋✋✋
@kamalthiyagarajan2651
@kamalthiyagarajan2651 3 жыл бұрын
Chinnathambi ellachi poitan pavam
@ramaiemalayandi8565
@ramaiemalayandi8565 3 жыл бұрын
யானை களை காணும் போது நினைத்து கொள்வேன் சின்ன தம்பி யானை என்ன ஆணதோ என்று,அதற்கு விடை தந்த விகடனுக்கு நன்றி. சின்னதம்பி நலமுடன் வாழ ஆண்டவணை வேண்டுகிறேன். மலேசியா, விலிருந்து.
@RajKumar-up3vr
@RajKumar-up3vr 3 жыл бұрын
Heart touching..final bgm..awesome,💖💖💖
@hemakrishna7478
@hemakrishna7478 3 жыл бұрын
My how much weight Chinna thanni has lost he is looking all skin and bones they have broken his spirit paavam
@sheelasundaram784
@sheelasundaram784 3 жыл бұрын
True. Chinna Thambi as well as other kumki elephants , temple elephants and elephants owned by private parties should be released in their own elephant corridors to roam free with their own calves and preserve the forest. The greedy settlers should be punished with 20 years rigorous imprisonment for encroaching into elephant corridors and removing forests and making the entire region susceptible to mud sliding and floods and loss of life.
@chandranalluchamy9263
@chandranalluchamy9263 3 жыл бұрын
Chinna thambiya endha angle la pathalum. engalukku adayalam therium.enga oor chellam 😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘
@sheelasundaram784
@sheelasundaram784 3 жыл бұрын
Then why did you allow it to get captured and trained and tortured and to be kept in chains ? Chinna Thambi as well as other kumki elephants , temple elephants and elephants owned by private parties should be released in their own elephant corridors to roam free with their own calves and preserve the forest. The greedy settlers should be punished with 20 years rigorous imprisonment for encroaching into elephant corridors and removing forests and making the entire region susceptible to mud sliding and floods and loss of life , reforestation should be done in denuded forest area.
@sundarshanmugam4306
@sundarshanmugam4306 7 ай бұрын
விகடன் முயற்சிக்கு வாழ்த்துக்கள் செய்வீர். நன்றி
@VeniSaravanan-kx3gc
@VeniSaravanan-kx3gc Жыл бұрын
❤ u da Chinna dhambi😢😢😢🥰🥰🥰🥰🥰
@sankarc5827
@sankarc5827 2 жыл бұрын
I love you chinatambi unna pakanum pola iruka tambi
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub 2 жыл бұрын
வனம் எங்கள் வாழ்விடம் #சின்னதம்பி
@kannanmaha3121
@kannanmaha3121 2 жыл бұрын
சின்னத்தம்பியை நேரில் பார்க்க எனக்கும் ஆசைதான்.
@p.parameshwaranparameshwar8466
@p.parameshwaranparameshwar8466 Жыл бұрын
Chinnathambi nalamudan vazja iraivanai veandugirean 😢😢😢
@dhivyan8677
@dhivyan8677 3 жыл бұрын
Olunga sapadu achi podunga pa ellachi poi erukan🥺😔
@josephinecelina2707
@josephinecelina2707 3 жыл бұрын
அனைத்து அழிவுக்கும் மனிதனே காரணம்.
@dhilipkumar9191
@dhilipkumar9191 Жыл бұрын
மோசமான விலங்கு மனிதர்கள் தான். காடுகளை அழிப்பதன் விலைவுதான் இது
@b.muthuramakrishnan5101
@b.muthuramakrishnan5101 3 жыл бұрын
Love u ❣️ chinna thambi🐘🐘
@gkskaruppasamy376
@gkskaruppasamy376 2 жыл бұрын
Sinna tampiye nalla pathukkanum da rompa nalla van sinna tampi
@anandajothi1204
@anandajothi1204 3 жыл бұрын
Good to see chinnathambi again . Thank you vikatan
@rajarajeshwarimahesh2796
@rajarajeshwarimahesh2796 Жыл бұрын
மனதில் பாரமாக இருக்கிறது
@emayavarambanudhayasurian5065
@emayavarambanudhayasurian5065 3 жыл бұрын
Chinna thambi looks dull.. kaatu yaanai'a irundhapo irundha gambeeram konjam koranju kaanapadudhu
@wowmusicacademy
@wowmusicacademy 3 жыл бұрын
Chinna thambi love you baby
@vickkivickki2750
@vickkivickki2750 3 жыл бұрын
Hi chinna thambi i miss u🐘🐘❤️❤️
@somasundaram1388
@somasundaram1388 2 жыл бұрын
அருமையான நிகழ்வு .😊அருமையான பதிவு
@watchtower4239
@watchtower4239 3 жыл бұрын
Love u "chinnathambi"
@anbudharmendra8692
@anbudharmendra8692 3 жыл бұрын
Romba nala wait pana chinna thambiya paka super day today
@aadhavanan3858
@aadhavanan3858 Жыл бұрын
சூப்பர்
@sheelasundaram784
@sheelasundaram784 3 жыл бұрын
This is a grand elephant and its duty is to live in its forest and preserve the forest ecosystem and trees with deep roots which in turn prevent mud sliding and flooding. All captive elephants including kumki elephants , temple elephants and elephants owned by private parties are needed for the preservation of forests and should be released in their own elephant corridors to enjoy a normal life with their own calves roaming free in the forest.
@santhiarasu5185
@santhiarasu5185 Жыл бұрын
I love you chinnathambi. God bless you my favorite chinnathambi.
@prakashk57
@prakashk57 3 жыл бұрын
Thank you so much... 🥰🥰🥰🥰🥰😘😘😘
@varunprakash6207
@varunprakash6207 3 жыл бұрын
யானன காட்டில் வாழ்கிறது அந்த காட்டு மனிதன் தன் தேனவக்காக அழித்து அதிலும் பல இயற்கை காடு வளங்கள் அழித்து காட்டு உயிர்கள் அழித்து தீயவன் மனிதன் தன் தேனவக்காக பிற உயிரினங்களின் கொன்று மற்றும் இயற்கை அழித்து பூமி நாசம் ஆகி விட்டது . யானன காடுகளின் நாயகன் தன் வாழ்நாளில் முழுவதும் 250000 மரங்கள் வளர்க்க உதவும் ஒரு உயிர் யானன பாதுகாப்பு வேண்டும் மற்றும் இயற்கை மனிதன் பாதுகாப்பு வேண்டும் அரசியல்வாதி மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளின் இடம் இருந்து இயற்கை வளங்கள் பாதுகாப்பு வேண்டும் 👍👍👍👍
@karthicks859
@karthicks859 3 жыл бұрын
ஜக்கி இடம்(350)விட பெரிய இடம் காருண்யா யுனிவர்சிட்டி/மதமாற்றும் இடம்(780 ஏக்கர்)-கிருத்துவன் தப்பு செய்தால் பேச துப்பில்ல பலருக்கு.ஈனபயன் சிறுவாணி ஆறு/கால்வாய் அடைத்தான் மதமாற்றம் வேறு.போய் பாருங்க.திராவிடபாவிக எப்பவுமே இந்துவா மட்டுமே பேசுவா.
@sheelasundaram784
@sheelasundaram784 3 жыл бұрын
You are correct. Chinna Thambi as well as other kumki elephants , temple elephants and elephants owned by private parties should be released in their own elephant corridors to roam free with their own calves and preserve the forest. The greedy settlers should be punished with 20 years rigorous imprisonment for encroaching into elephant corridors and removing forests and making the entire region susceptible to mud sliding and floods and loss of life , reforestation should be done in denuded forest area.
@vickkivickki2750
@vickkivickki2750 3 жыл бұрын
I love this journey thanks lot......
@hSamsudeen
@hSamsudeen 3 жыл бұрын
Thanks vikatan tv all teams
@gvbalajee
@gvbalajee 3 жыл бұрын
Wonderful great elephant we need to save wild nature and animals
@dineshkumar802
@dineshkumar802 3 жыл бұрын
Thank you for showing chinna thambi
@sreeramesh2514
@sreeramesh2514 3 жыл бұрын
Thank you vigadan...
@rubijesi3786
@rubijesi3786 2 жыл бұрын
❤️ chinnathambi, from 🇱🇰🇱🇰🇱🇰
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 3 жыл бұрын
சின்ன தம்பி அனைவருக்கும் அன்பு தம்பியாயிட்டான்.
@saralajanakiraman8535
@saralajanakiraman8535 2 жыл бұрын
Super
@ayyanararjun8746
@ayyanararjun8746 3 жыл бұрын
Dai chinna thampi vera level da nee 😘😘😘
@manisugany3878
@manisugany3878 3 жыл бұрын
பாவம் டா நீ சின்னத்தம்பி
@Surya-xk5gk
@Surya-xk5gk 3 жыл бұрын
I love சின்ன தம்பி
@anugoodrathagood2364
@anugoodrathagood2364 3 жыл бұрын
pathirama pathukkonga sappadu neraya kodunga nanri
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 жыл бұрын
சின்னதம்பி யானை சின்னதம்பி படத்தில் வரும் பிரபு மாதிரி வெகுளியானவன் பாசக்கார யானை யாரோ சிலருக்காக பிடிக்கபட்டு தூரத்தில் உள்ள காட்டில் விட்டாலும் திரும்பவும் தன்னுடைய பூர்வீகத்தை நோக்கி பயணம். மீண்டும் பிடிக்கபட்டு இப்போது கும்கியாக மாற்றபட்டுள்ளது. சின்னதம்பி நீ ரொம்ப நல்வவன்டா. இன்னொரு கலீமாக உருவெடுத்து தமிழ்நாட்டு வனத்துறையில் இன்னொரு சூப்பர் ஸ்டாராக என் வாழ்த்துக்கள்.
@NameVaikala
@NameVaikala 3 жыл бұрын
Sinna thambi love you da 😘
@StarLight-ju6vv
@StarLight-ju6vv 3 жыл бұрын
Super!👍👍👌👌👌
@vijayre1050
@vijayre1050 3 жыл бұрын
சின்னத்தம்பி😍😍😍
@ranjithkumar-oj6gd
@ranjithkumar-oj6gd 3 жыл бұрын
தலைவா அந்த கும்கி அத்தியாயம் episode 3 pota paravalaa
@i_nisha_yamira9022
@i_nisha_yamira9022 3 жыл бұрын
Thank you vikadan...
@maniganesan3892
@maniganesan3892 3 жыл бұрын
நன்றி
@BalaKrishnan-mh7zf
@BalaKrishnan-mh7zf 3 жыл бұрын
Thanks vikatan team..hats off..
@ramakrishnan6706
@ramakrishnan6706 2 жыл бұрын
Super 😍😍😍👍👍💕💕💕
@dadmom7275
@dadmom7275 3 жыл бұрын
Great work...
@abikanniah
@abikanniah 3 жыл бұрын
வாழ்க பல்லாண்டு சின்ன தம்பி
@balakumar3990
@balakumar3990 3 жыл бұрын
Super 🙏🙏🙏
@arrockiyashalini1306
@arrockiyashalini1306 3 жыл бұрын
Chinna thambi live long life 👍
@madhumithasargunam2766
@madhumithasargunam2766 3 жыл бұрын
Thangpulla elachettan.... I pray for you chlmkuty
@vijayvijay-nc6vw
@vijayvijay-nc6vw 3 жыл бұрын
I love Chinna Thambi
@karthikeyankarthik4252
@karthikeyankarthik4252 3 жыл бұрын
Waiting for this update
@prabukannan7238
@prabukannan7238 3 жыл бұрын
சூப்பர் இரு கங்கள் சின்னத்தம்பி
@vellorecity9063
@vellorecity9063 3 жыл бұрын
பாவம் சின்னா இவன கும்கியா மாத்தாதிங்க plz😞
@vellorecity9063
@vellorecity9063 3 жыл бұрын
சின்னா வ திருச்சி ரங்கம் கோவில் ஆண்டாள் கிட்ட விடுங்கள் plz
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 12 МЛН
Elephant Orphanage, Sri Lanka
11:52
Time Express
Рет қаралды 96
mega pets the story of 3 elephants documentary in tamil
25:08
Red Pix 24x7
Рет қаралды 180 М.
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН