சிட்டி Robo-வை மிஞ்சும் சுட்டி பையன்! கணக்கில் அசத்தும் Human Calculator அபினவ் பேட்டி

  Рет қаралды 128,122

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

பிரமிக்கவைக்கும் வகையில் கடினமான கணக்கு கேள்விகளுக்கு நொடிப்பொழுதில் விடைகளை கூறும் அதிசய சிறுவன் அபினவ் பேட்டி
#abhinavprathyush #maths #behindwoods #behindwoodso2
---------------------------------------------------------
Behindwoods Gold Medals 2022 - FEED THE NEEDY CAMPAIGN
நீங்கள் செய்யும் அன்னதான உதவியை ஒரு புகைப்படம் எடுத்து 91-93441 45389, இந்த நம்பருக்கு உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் அனுப்புங்கள். உங்கள் குடும்பத்துடன் BEHINDWOODS GOLD MEDALS-ஐ காண்பதற்கான Tickets-ஐ வெல்லுங்கள்
---------------------------------------------------------
The Biggest Gold is coming! - Book your tickets! - Behindwoods Gold Medals 8th Edition 2022
CLICK HERE TO BOOK YOUR TICKETS - behindwoods.com...
__________________________________
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 385
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 жыл бұрын
The Biggest Gold is coming! - Book your tickets! - Behindwoods Gold Medals 8th Edition 2022 CLICK HERE TO BOOK YOUR TICKETS - behindwoods.com/bgm8
@priyaprity9591
@priyaprity9591 2 жыл бұрын
இராமானுஜம் வாரிசு 😇😇😇😇😇
@jsk1238
@jsk1238 2 жыл бұрын
இந்த குழந்தை இனி தமிழகத்தின் பொக்கிஷம்.இதை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.அயல்நாட்டவர் இவரை அள்ளி கொண்டு போகாமல் இருக்க,இவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்து உலக அளவில் நம் தமிழரின் அறிவாற்றலை பறைசாற்ற வேண்டும்.இவரின் பெற்றோர்கள் புண்ணியவான்கள்.வாழ்த்துக்கள்.
@chennaifoodcityfamilyresta8123
@chennaifoodcityfamilyresta8123 2 жыл бұрын
Correcta sonniga👌👌👌👌
@ARMY-lb7xp
@ARMY-lb7xp 2 жыл бұрын
Kandipaa...💯💯💯💯💯💯💯💯💯
@sahulhameed9245
@sahulhameed9245 2 жыл бұрын
Yes bro
@Mail-rw1rc
@Mail-rw1rc 8 ай бұрын
Kids knowledge easy to learn education please try to understand
@Mail-rw1rc
@Mail-rw1rc 8 ай бұрын
Dey idiots can be gone kids isiya purichukkavan da lusu bylugala
@anandappy5405
@anandappy5405 2 жыл бұрын
நான் படிக்கும்போது கணக்கு பாடம்தான் பெரிய பிரச்சனை அப்படி இருக்க இவனின் கணக்கின் துல்லியத்தை கண்டு பொறாமைக்கொள்கிறேன்
@ramachandran9579
@ramachandran9579 2 жыл бұрын
I'm also brother
@subaselvam5690
@subaselvam5690 2 жыл бұрын
🤪
@vjedits9819
@vjedits9819 2 жыл бұрын
Enakum...
@sasipraba7208
@sasipraba7208 Жыл бұрын
Yes bro
@UsainBhai786
@UsainBhai786 7 ай бұрын
Ithu World Record 😮🤔👍
@akilmultimedia2916
@akilmultimedia2916 2 жыл бұрын
கமெண்ட் போட வார்த்தைகள் என்னிடம் இல்லை. உன் திறமை கண்டு பொறாமை கொள்கிறேன். நீ பாரதத்தின் மிகப் பெரும் சொத்து.
@suganthamizh9310
@suganthamizh9310 2 жыл бұрын
கணித மேதை ராமானுஜத்தின் மறுபிறவியோ😇😇😇
@Athi-lingewara-vlog
@Athi-lingewara-vlog 2 жыл бұрын
தங்கம் உன் திறமையை பார்த்தேன் . என்னுள் தோன்றிய ஒன்று இறைவன் முடிவெடுத்துவிட்டார் . அடுத்த மாற்றத்தை உலகிற்க்கு வழங்க . அது நன்மையாய் அமைய இறையை பிரார்த்திற்போம்
@kssupergamer2269
@kssupergamer2269 2 жыл бұрын
Dei neengalave onu ready panni avana remember panna solli pandringala
@anbukamala1969
@anbukamala1969 2 жыл бұрын
Thangam vera level ya, engalukum solli tha pa
@Athi-lingewara-vlog
@Athi-lingewara-vlog 2 жыл бұрын
இன்றைய உலகின் அதிசயமும் ஆச்சர்யங்களையும் நிறைந்த குழந்தைகளை இறைவன் . அதிகம் படைத்து வுருகிறான் .இன்றைய மனித சமுதாயம் அடைந்துள்ள வளர்ச்சி மிகப்பெரிய வளர்ச்சி . வெறும் 8% மனித மூளைக்கே இந்த வளர்ச்சி என்றாள் இனிவரும் கால கட்டத்தில் இவர்களின் மூளைப்பயன்பாடு இன்னும் அதிகமாகும் எனவும் நம் நாட்டு கணித மேதை அன்றே எழுதிய சூத்திரத்தில் வெறும் 20% கண்டறியப்பட்டு உள்ளது . அதை இக்குழந்தை மேலும் உயர்த்தும் என்றும் அதன் காரணமாக உலகில் பல மாற்றங்களை உருவாக்கும் எனவும் ,அந்த மாற்றம் சிறப்பான உலக மாற்றமாக அமையும் என்றுதான் . சுறுக்கமாக கூறினேன் . இது புரியாமல் போனால் நீங்கள்....... கடவுளின் படைப்பில் அடுத்த மயில்கல் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும் . ஏன் மனிதனை வேறு கிரகத்தில் வாழ வைக்க இது முன்னோட்டமாய் அமைந்திருக்கலாமே . நினைப்பை நல்ல தாய் வையுங்கள்
@bakkiyaraj2692
@bakkiyaraj2692 2 жыл бұрын
இந்த சிறுவனின் திறமைக்கு நான் மனதார பாராட்டுகிறேன் மென்மேலும் வளர வேண்டும் இச்சிறுவன் சிறுவன்
@meenatchikumar5759
@meenatchikumar5759 2 жыл бұрын
2022 ஆம் ஆண்டு கணித மேதை இராமானுஜர் நீ தான் தம்பி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🤴🤝🙏🙏🙏💐💐💐
@joshbellarich32
@joshbellarich32 2 жыл бұрын
இந்தியா வல்லரசாக வேண்டும் என்று நினைத்த அப்துல் கலாம் போல நீயும் உண்மையிலேயே இந்தியாவை வல்லரசாக்க புறப்படு. ஆண்டவர் உன் கூடவே இருப்பார் உன் கூடவே இருப்பார் தொடர்ந்து முன்னேறு. வாழ்த்துக்கள் தம்பி
@SaravanaKumar-ow9mm
@SaravanaKumar-ow9mm 2 жыл бұрын
இன்றைய புளிங்கோ தருதலைகள் இதை பார்த்து திருந்தவேண்டும்
@karthikeyans8931
@karthikeyans8931 2 жыл бұрын
Super bro
@rajeshthakur320
@rajeshthakur320 2 жыл бұрын
Enga pulingo lam kanaku paadam podravanga ila pa kanaku paadam soli thararen nu soli pilaya podravainga
@dhineshkumare8633
@dhineshkumare8633 2 жыл бұрын
😄😄👍
@CristianoRonaldo-uo5fq
@CristianoRonaldo-uo5fq 2 жыл бұрын
Booomer
@bhuvanesh1342
@bhuvanesh1342 2 жыл бұрын
Avanae 2k kid tha da
@sujallbharath4018
@sujallbharath4018 2 жыл бұрын
இதுபோன்ற திறமைமிக்கவர்களை அரசு கண்டறிந்தது அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அநேகமாக இந்தியா மட்டுமல்ல உலகிலேயே இந்த வயதில் இவ்வளவு திறமை உள்ளவர்கள் அநேகமாக இருக்க வாய்ப்பில்லை...அபிநவ் கிரேட்....
@p.balamurugan284
@p.balamurugan284 2 жыл бұрын
எனக்கு கணிதம் என்றாலே கசக்கும்.தம்பி உனக்கு கணிதம் என்றாலே கருப்பட்டி போல இனிமையான இருக்கிறது உனக்கு.கணிதம் என்ற பாடம் காலத்தை வென்ற பாடம்.சிறப்பு.
@kamalganesan8934
@kamalganesan8934 2 жыл бұрын
Thanks to Behindwoods for finding such a talent....super👏👏👏 Abinav..miles to go...
@kamakshinathan7143
@kamakshinathan7143 2 жыл бұрын
இது இறைவனின் கருணை. " வேதக் கணிதம்" என்ற முறையில் பயிற்சி உள்ளவர்கள் இது போன்று செய்ய முடியும். இத்துணை சின்ன வயதில்? இறைவன் எல்லா நலன்களையும் அருளட்டும்?
@renukasp3510
@renukasp3510 2 жыл бұрын
Yes vedic maths or abacus
@hana05_11
@hana05_11 2 жыл бұрын
How can this possible😱...? Congratulations bro🎉 really blessed child❤🔥
@ragus3893
@ragus3893 2 жыл бұрын
30 years back if abhinav my friend I wont discontinued my school education becoz of maths fear😭😭all the best pa 👍🙏💙🙋🏻‍♂️
@சத்யநாராயணா
@சத்யநாராயணா 2 жыл бұрын
இந்த பையன் கிட்ட tuition போலாம்னு இருக்கேன். அவர் number குடுங்க.
@santhisanthi3569
@santhisanthi3569 2 жыл бұрын
Nanum tution varen .......ennayum sertthukkonga...
@anandappy5405
@anandappy5405 2 жыл бұрын
தம்பி தமிழ்நாட்டின் புதையல் டா நீ 😘
@gurumeka
@gurumeka 2 жыл бұрын
Blessed child and amazing talent. God bless him.💐💐💐🙏🙏
@TAMILANANBU
@TAMILANANBU 2 жыл бұрын
தமிழ்நாடு விசித்திரம் நிறைந்த நாடு அபி வாழ்த்துக்கள் தமிழ்வாழ்க
@priyankabharathi3369
@priyankabharathi3369 2 жыл бұрын
❤️
@poojasuresh3642
@poojasuresh3642 2 жыл бұрын
Really amazing.i can't take my eyes out .what a talented child..keep it up ...super ra thanga kutti ❤️
@kssupergamer2269
@kssupergamer2269 2 жыл бұрын
Dei Ellarum emathuranga da
@lokanathd3734
@lokanathd3734 2 жыл бұрын
Wow 👏 👏 . It's our society's responsibility to encourage this Geniuses child. God Bless him. & thanks for Behindwoods channel for identifying this child. 🙏
@cracybrotherandsister2230
@cracybrotherandsister2230 2 жыл бұрын
This child is a Extrodinary welcome biggest Small Genius to WORLD
@ravisutha6835
@ravisutha6835 2 жыл бұрын
Amazing, this child is a gift from god, wish him to get bright future 👏👏👏👏👏
@giridharan1245
@giridharan1245 2 жыл бұрын
I saw ur interview abhinav my hands are goosebumps. Next Srinivasa Ramanujan was born in tamil nadu. Keep practices. Have a bright future abhinav.
@ramchandran1731
@ramchandran1731 2 жыл бұрын
கடவுளின் ஆசிர்வாதம் பெற்றவர்
@Musicstar-t1l
@Musicstar-t1l 2 жыл бұрын
தயவுசெய்து இந்தப் பையனை வெளிநாட்டில் படிக்க வையுங்கள் தமிழ்நாட்டில் படிக்க வைத்தால் வாத்தியார்கள் கெடுத்து விடுவார்கள்
@gayatrisriram8935
@gayatrisriram8935 2 жыл бұрын
wow amazing talent pl treasure govt this boy and support him so he stays in India and teach everyone to be knowledgable
@sriamsenthilkumar5516
@sriamsenthilkumar5516 2 жыл бұрын
So proud of you abinav❤️😇.. Keep rocking ✌️
@dhineshkumare8633
@dhineshkumare8633 2 жыл бұрын
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும்
@Aksba578
@Aksba578 2 жыл бұрын
He is asset of India ❤️
@SanthoshKumar-hq5us
@SanthoshKumar-hq5us 2 жыл бұрын
Really amazing talent Mr.Abhinav. God bless you da chellam💐🤝.
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 2 жыл бұрын
அருமையான அழகான பதிவு செல்லம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.
@vinodkumar-wy4lm
@vinodkumar-wy4lm 2 жыл бұрын
Maths is easy it's like a game. Anyone can answer like this. But should appreciate that child because he is 7 years old. Eg he gave answer 2/7 is 0.28571428571428571428. You might think it's tough. 1/7 is 0.142857142857142857 it keeps on repeating. 2/7 is 0.28571428571428. 3/7 is 0.428571428561428 and it goes on like this. I am jobless because I studied engineering
@ganeshvinayak5524
@ganeshvinayak5524 2 жыл бұрын
Abhinav has amazing skills in Mathematics. He found some new pattern on Phythagoras numbers. He also proved his talents in Indian Mathematical Society.
@Hemalatha___2205
@Hemalatha___2205 2 жыл бұрын
Pls do banking ur skill will help to clr exam
@vinodkumar-wy4lm
@vinodkumar-wy4lm 2 жыл бұрын
@@Hemalatha___2205 thanks I got domino's delivery driver job
@rajnimurugan8170
@rajnimurugan8170 2 жыл бұрын
நல்ல மனிதனாக நாட்டுக்கு பெருமைசேர்ப்பாய், மகனே நீடுழி வாழ்க
@josephineselvarani3958
@josephineselvarani3958 2 жыл бұрын
OMG, Ivan enna Sri Ramanujan oda avatharama ,congratulations dear, intha paiyanoda parents kuduthu vachavanga
@Chris-vt6nl
@Chris-vt6nl 2 жыл бұрын
Even to add single digit numbers I use calculator😂😂 he's definitely a child prodigy made us all proud
@ayishareana8085
@ayishareana8085 2 жыл бұрын
😂😂
@venomgamer5576
@venomgamer5576 2 жыл бұрын
🤣
@jackvarman2836
@jackvarman2836 2 жыл бұрын
🙌
@a.akshaya4569
@a.akshaya4569 2 жыл бұрын
Very talented boy congrats 👍👍👍
@divya-bc8qh
@divya-bc8qh 2 жыл бұрын
Really fantastic brother congrats use ur talent in ur future ways it's amazing really best of luck for ur futrur and to help other stuends👍👍👍👍👍👍👍👍
@commicommi3594
@commicommi3594 2 жыл бұрын
இறை அருள் பெற்ற தங்கம் டா நீ
@rabithraelango3449
@rabithraelango3449 2 жыл бұрын
Amazing talent ☺️ Keep it up to reach ur goal 🙂 All the best
@pakalranthal5608
@pakalranthal5608 2 жыл бұрын
கடவுளின் மகன்
@saquibfouzan1597
@saquibfouzan1597 2 жыл бұрын
Wow mahn he is God gifted child His parents are so blessed 🙌
@monkharis7424
@monkharis7424 2 жыл бұрын
மக்களே இங்கு வந்து நம்மக்கு மனிதன் கணினி கிடைத்து விட்டது.. ✨😎Human calculator ❤️😂
@jeyarangan.m7475
@jeyarangan.m7475 2 жыл бұрын
One of the world wonder child may long live god bless you
@arulprakash7597
@arulprakash7597 2 жыл бұрын
How is this possible Anyway God given talent
@karthikhirthik3750
@karthikhirthik3750 2 жыл бұрын
Unbelievable.... super kutty ...I'm maths student idhu evalavu kastam nu enaku therium...but asalta solreyea pa ... super...solla vartheyea ila
@mazhalaimozhibharathi647
@mazhalaimozhibharathi647 2 жыл бұрын
Really amazing❣️next ramanujam😎....tamilnadu gift this boy💪...
@gowthamravichandran9353
@gowthamravichandran9353 2 жыл бұрын
He would Crack ibps po exam in single attempt 😅
@Unknown282o99
@Unknown282o99 2 жыл бұрын
How he clear English reasoning ga ? 😂
@guruguru-oz6ck
@guruguru-oz6ck 2 жыл бұрын
Human calculator 1. Sakunthala Devi This boy is second human calculator 👍
@bsbalaguru
@bsbalaguru 2 жыл бұрын
Appo ramanujam..
@dashari1366
@dashari1366 2 жыл бұрын
Abinav nethaji ❤️❤️❤️❤️mass thangame😘😘😘😘😘😘😘😘
@SAASMITHA_ELSA
@SAASMITHA_ELSA 2 жыл бұрын
He must be trained with DRDO and used for our country's invention
@Funnworld25
@Funnworld25 Жыл бұрын
Indha vayasula naan 5 table padichitu irundhenn.. Really fantastic.. Continue your practice.. An unique piece.. go with higher powers your dreams come true
@rupasreekomahan100
@rupasreekomahan100 2 жыл бұрын
Oh my god!!! Super talented
@Lishaa23
@Lishaa23 2 жыл бұрын
Amazing. Well done boy. Stay blessed kutty
@DivineGrace80
@DivineGrace80 2 жыл бұрын
Child prodigy.God bless you abundantly Abhinav. 👏👏👏👌👌👌👌
@ROSHAN375
@ROSHAN375 2 жыл бұрын
I ever seen like this boy god gave him a good talent
@lokeshdhasarathan90lokesh98
@lokeshdhasarathan90lokesh98 2 жыл бұрын
No words....amazing talent
@venkadeshkumar9160
@venkadeshkumar9160 2 жыл бұрын
What a talent 🙏😱
@abiramesh5604
@abiramesh5604 2 жыл бұрын
What a talented kid....god bless.. kanu pada pothu da kanaaa....
@victoriaantony6717
@victoriaantony6717 2 жыл бұрын
Amazing!!! Extraordinary child!!!😘😘😘😘
@nameefashionworld1413
@nameefashionworld1413 2 жыл бұрын
Super ma.. Amazing talent..God bless you...
@balasubrammanian4501
@balasubrammanian4501 Жыл бұрын
God bless you child
@muthu1221
@muthu1221 2 жыл бұрын
Amazing this boy is very intelligent
@velupillayvinithra5340
@velupillayvinithra5340 2 жыл бұрын
அதிசயம் ஆனால் உண்மை
@ARMY-lb7xp
@ARMY-lb7xp 2 жыл бұрын
Next generation of Ramanujan....hats off..
@v.t.sambandam6168
@v.t.sambandam6168 2 жыл бұрын
வாழ்த்துகள் தம்பி. வாழ்க வளமுடன்
@rajvivid4081
@rajvivid4081 2 жыл бұрын
Blessed kid. Wish him all the best. Ramanjuam of the modern century
@thiruppathiraj2165
@thiruppathiraj2165 2 жыл бұрын
Superb talent 👏
@kingboi7856
@kingboi7856 2 жыл бұрын
New calculator robot in India and the whole world may god bless u da thambi ❤️❤️❤️😘😘😘
@nirosharajanderan4261
@nirosharajanderan4261 2 жыл бұрын
Semma vera level keep rocking chello kutty stay blessed forever and ever u and ur family
@lakkichinu2660
@lakkichinu2660 2 жыл бұрын
Outstanding talent dear long way to go stay blessed long live
@vineethbalaji1465
@vineethbalaji1465 2 жыл бұрын
Vera Level Talent 👍
@kishelyoung
@kishelyoung 2 жыл бұрын
Vera level pa thambi, such a great boy...
@Hemanthrajan_07
@Hemanthrajan_07 2 жыл бұрын
Ni nijamave roba tan daa.. Congratulations thambi🎉🎉👍
@dhineshkumare8633
@dhineshkumare8633 2 жыл бұрын
தலை சிறந்த மேதை வாழ்த்துக்கள் செல்லம் ❤️👍
@elamvazhuthi7675
@elamvazhuthi7675 2 жыл бұрын
கடவுளின் குழந்தை வாழ்க வளமுடன்!
@annaduraidurai5605
@annaduraidurai5605 2 жыл бұрын
Super thambi ❤️ Nalla speed understanding mind 👍
@meenak5846
@meenak5846 2 жыл бұрын
Next shakhunthala devi he is 😍God bless u abundantly
@varalakshmivasudevan3296
@varalakshmivasudevan3296 2 жыл бұрын
Meena k அடுத்த கணிதமேதை ராமானுஜன் இந்த குழந்தை. வாழ்த்துக்கள் செல்லம் ❤😍🥰😘👏👏👏👏👏👏
@chitradevi7697
@chitradevi7697 2 жыл бұрын
Wow great talent 👏.God bless you.🙏
@Venoom1283raavan
@Venoom1283raavan Жыл бұрын
2022_ல் "நான் பார்த்து பிரம்மித்து போன ஓன்று இந்த வீடியோ...... 💯🤯🤯🤯🙏🏻
@thirumalaikumarasamykumara4015
@thirumalaikumarasamykumara4015 2 жыл бұрын
Yea lee Kutty thambi....Ina pa....maths payangarama...varuthu......na 11th tha padikkure...nee yanakku venam ......maths solli thara variya ....Kutty thambi 👌 excellent. ....vera level......
@praveenprak777
@praveenprak777 2 жыл бұрын
Abinav sirr.. proud of you..😌
@mahashakthi4925
@mahashakthi4925 2 жыл бұрын
Paratta varthaye ella chellakutty ❤️ ne genious
@user-tw8df2xb8g
@user-tw8df2xb8g 4 ай бұрын
He shud be in world talent show..
@mahalakshmi4768
@mahalakshmi4768 Жыл бұрын
Excellent kutty thambi really super da congratulations
@varunv787
@varunv787 2 жыл бұрын
Gift to Earth 🌎....
@dharnisharma3170
@dharnisharma3170 Жыл бұрын
தம்பி ஒன்னும் புரியல டா God bless you
@zafiralifestyle
@zafiralifestyle 2 жыл бұрын
Congratulations 🎉 Tambi Unnudaya Tiramaigal Anaithum makkaluku udaviyaga irukatum♥️
@priyaprity9591
@priyaprity9591 2 жыл бұрын
இராமானுஜம் வாரிசு வந்துடாறு யா😇😇😇😇😇😇😇🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@JebaSterin
@JebaSterin 2 жыл бұрын
Vera Level da thangam 🥰
@movieshunter8459
@movieshunter8459 2 жыл бұрын
Please approach to guinness world records.... Bright future.. 💐💐💐
@mmuralisathya5262
@mmuralisathya5262 2 жыл бұрын
Wow what a great talent 💐💐💐
@balavikram8411
@balavikram8411 2 жыл бұрын
Unbelievable...... Spr talent
@srinivasan8918
@srinivasan8918 2 жыл бұрын
Abhinav best wishes.i hope u'r ambition to start a mathematical school in india will be sucessful.
@ganeshvinayak5524
@ganeshvinayak5524 2 жыл бұрын
Thank you sir
@sivaprakasamgajendran50
@sivaprakasamgajendran50 2 жыл бұрын
Exactly I appreciated this god child god bless you and you are real human mathematical computer..
@anbukamala1969
@anbukamala1969 2 жыл бұрын
செல்லம் வாழ்த்துக்கள்யா
@jessymessy9509
@jessymessy9509 Жыл бұрын
Vera level thambi.. un brain oru chinna calculator.. god bless you pa
@jesipraveena8808
@jesipraveena8808 2 жыл бұрын
chellakutty unnoda thiramaiya paartha udambe silirkuthu...Kadavuloda Aasirvatham yeppavum unaku irukkum chellakutty👏👏
@lordisone5680
@lordisone5680 Жыл бұрын
Mashaa Allah keep it up
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 67 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,4 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
YAASHWIN SARAWANAN (Malaysia) Semi-Final 2 | Asia's Got Talent 2019 on AXN Asia
10:19
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 67 МЛН