சினிமாக்காரர்களுக்கு மட்டுமே சமூகத்தில் மரியாதை! - சாரு நிவேதிதா நேர்காணல்

  Рет қаралды 5,781

Shruti TV Literature

Shruti TV Literature

6 ай бұрын

சென்னை புத்தகக் காட்சி 2024
சாரு நிவேதிதா
நேர்காணல்
நன்றி - வினீத்
#TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
Join Membership -
/ @shrutitvlit
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv

Пікірлер: 13
@sundarrajaram6667
@sundarrajaram6667 6 ай бұрын
சினிமா ஹீரோ கட்அவுட் கு பால் அபிஷேகம் செய்பவன் எப்படி எழுத்தாளர்களை மதிப்பான்
@sivalingammurugaiah24
@sivalingammurugaiah24 5 ай бұрын
என்றும் இளமை.... Love you sooooooo much சாரு ❤❤❤
@senthilkumar3719
@senthilkumar3719 6 ай бұрын
புக் போட்டு சும்மா குடுத்தா கூட யாரும் படிக்க மாட்டாங்க இப்போ இருக்க தலைமுறை
@nagarajank2299
@nagarajank2299 6 ай бұрын
நான் உங்களிடம் பேசியதுகூட கிடையாது. ஆனால் நான் சந்திக்கும் மனிதர்களிடம் உங்களின் எழுத்தை வாசிக்க சாெல்வேன். முன்பு சுந்தரராமசாமி சார் இருக்கும் கூட்டத்தில் கலந்து காெள்ளும் நபர்களிடமும் உங்களின் புத்தகங்களையும் , எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் புத்தகங்களையும் வாசிக்குமாறு சாெல்வதுண்டு. தமிழ் சமூகம் எழுத்தாளனை வணங்கும் மதிக்கும் சமுதாயம்தான். தங்களையும் நாங்கள் நேசிக்கத்தான் செய்கிறாேம்.
@sivasankaransomaskanthan8264
@sivasankaransomaskanthan8264 6 ай бұрын
//தமிழ் சமூகம் எழுத்தாளனை வணங்கும் மதிக்கும் சமுதாயம்தான்.// பொதுவாக ஒருவகையில் உண்மை தான் . உங்களை போன்றவர்கள் மிகச் சிறுபான்மையினர் தான். தமிழகத்தில் வாசகர்கள் அரிதிலும் அரிதானவர்கள் தான் . நாம் ஒத்துக்கொள்ள வேண்டும் .
@vvsivavvsiva6449
@vvsivavvsiva6449 5 ай бұрын
புத்தகங்கள் அருமை அறியாத சிறியல் ஒஒடி அடிமைதள் எப்படி படிக்க வைப்பது கடினம் பாரதி புதுமைபித்தன் அசோகமித்திரன் போன்றவர்கள் மனித இனமா?😮
@r.pattammalpattammal.r6180
@r.pattammalpattammal.r6180 6 ай бұрын
😊
@amarnatharun8844
@amarnatharun8844 5 ай бұрын
Sariyaana kelvi
@s.balamurugan2690
@s.balamurugan2690 6 ай бұрын
Charles bukovsky😂😂
@mayaprabu2006
@mayaprabu2006 6 ай бұрын
சுய பொலம்பல்.. முதல்ல எழுதுங்க...jeyamohan போல எழுதுங்கள்
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 16 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 45 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 24 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 29 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 16 МЛН