சினிமால இருந்து நாங்க கொடுத்த தலைவர் தான் Seeman 😎 | Mayandi Kudumbathar Reunion, Tarun Gopi

  Рет қаралды 77,267

IndiaGlitz Tamil

IndiaGlitz Tamil

Күн бұрын

சினிமால இருந்து நாங்க கொடுத்த தலைவர் தான் Seeman 😎 | Mayandi Kudumbathar Reunion, Tarun Gopi
#seeman #tarungopi #mayandikudumbathar #indiaglitz #trending
************************
GT Holidays - South India's No.1 Travel Brand.
For vacation enquiries call +91 9940882200
www.gtholidays.in
ANUJ TILES - ARAVIND CERAMICS PVT LTD.
PHONE: 9841722232
www.anujtiles.com
*************************************
👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz...
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil

Пікірлер: 175
@IGtamil
@IGtamil 7 ай бұрын
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள் ▶ bit.ly/igtamil
@SAIKUMAR--7--
@SAIKUMAR--7-- 7 ай бұрын
தமிழ்நாட்டில் ஓட்டுக்கு லஞ்சம் தராத ஒரே கட்சி NTK அதனால்தான் நான் ஆதரிக்கிறேன் ❤
@m.sudhakar489
@m.sudhakar489 7 ай бұрын
எங்கள் தமிழ் சொந்தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@GodGrace55
@GodGrace55 7 ай бұрын
அண்ணாமலை 10 வருட காவல் பணியில் நேர்மை, நம்பிக்கை, மக்கள் காவலன், சிங்கம் என்று பெயர் வாங்கி வந்தார்.. சீமான் சினிமா வில் இருந்து விஜயலக்ஷ்மி யை ஏமாத்திட்டு வந்தான் எனவே என் ஓட்டு சிங்கம் அண்ணாமலைக்கே🔥🔥 நீதிமான் சபையில் இடம் அண்ணாமலைக்கே.. கர்த்தர் அண்ணாமலையின் பக்கம் price the lord...
@dhebanraw3574
@dhebanraw3574 7 ай бұрын
😂😂😂
@anandanmani2865
@anandanmani2865 7 ай бұрын
அவதூறுகளை உரமாக்கி வெல்வான் விவசாயி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@GodGrace55
@GodGrace55 7 ай бұрын
அண்ணாமலை 10 வருட காவல் பணியில் நேர்மை, நம்பிக்கை, மக்கள் காவலன், சிங்கம் என்று பெயர் வாங்கி வந்தார்.. சீமான் சினிமா வில் இருந்து விஜயலக்ஷ்மி யை ஏமாத்திட்டு வந்தான் எனவே என் ஓட்டு சிங்கம் அண்ணாமலைக்கே🔥🔥 நீதிமான் சபையில் இடம் அண்ணாமலைக்கே.. கர்த்தர் அண்ணாமலையின் பக்கம் prize the lord...
@Aswin778
@Aswin778 7 ай бұрын
யாருக்கெல்லாம் மாயாண்டி குடும்பத்தார் படம் ரொம்ப பிடிக்கும்💯👍👌
@senthamizhtamil6097
@senthamizhtamil6097 7 ай бұрын
எனக்கும்
@mani76392
@mani76392 7 ай бұрын
என்னோட all time fav படம் யா அது..
@iam_yashh
@iam_yashh 7 ай бұрын
🙌🏻
@GodGrace55
@GodGrace55 7 ай бұрын
அண்ணாமலை 10 வருட காவல் பணியில் நேர்மை, நம்பிக்கை, மக்கள் காவலன், சிங்கம் என்று பெயர் வாங்கி வந்தார்.. சீமான் சினிமா வில் இருந்து விஜயலக்ஷ்மி யை ஏமாத்திட்டு வந்தான் எனவே என் ஓட்டு சிங்கம் அண்ணாமலைக்கே🔥🔥 நீதிமான் சபையில் இடம் அண்ணாமலைக்கே.. கர்த்தர் அண்ணாமலையின் பக்கம் price the lord..
@பந்தயபோர்க்களம்
@பந்தயபோர்க்களம் 7 ай бұрын
Antha padam pathu nanum enoda thampiyum onna pathu aluthutoam 😭😭
@DisneyJF
@DisneyJF 7 ай бұрын
சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர். சீமான் தவிர்க்க முடியாத தலைவராகி விட்டார். தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான். மக்களுக்கான கட்சி நாம் தமிழர் ஒன்றாக வேண்டும் தமிழர் வென்றாக வேண்டும் தமிழர் நாட்டை.
@GodGrace55
@GodGrace55 7 ай бұрын
அண்ணாமலை 10 வருட காவல் பணியில் நேர்மை, நம்பிக்கை, மக்கள் காவலன், சிங்கம் என்று பெயர் வாங்கி வந்தார்.. சீமான் சினிமா வில் இருந்து விஜயலக்ஷ்மி யை ஏமாத்திட்டு வந்தான் எனவே என் ஓட்டு சிங்கம் அண்ணாமலைக்கே🔥🔥 நீதிமான் சபையில் இடம் அண்ணாமலைக்கே.. கர்த்தர் அண்ணாமலையின் பக்கம் prize the lord...
@SuryaKumar-uw1xx
@SuryaKumar-uw1xx 7 ай бұрын
அண்ணா தமிழ்நாடு மட்டும் இல்ல,உலகம் புரா உள்ள தமிழர்களின்,குறிப்பாக மலேசிய தமிழர்களின் ஒரே நம்பிக்கை நீங்கள் தான்.நாம் தமிழர் அன்புடன் மலேசிய தமிழன்😘😘😘😘😘
@Tamil-Thagam
@Tamil-Thagam 7 ай бұрын
❤❤❤
@PandiDurai-ll9ov
@PandiDurai-ll9ov 6 ай бұрын
😂😂😂😂😂😂😂
@Arjun-my7rh
@Arjun-my7rh 6 ай бұрын
🙏👍
@masterpiece288
@masterpiece288 7 ай бұрын
மாயாண்டி குடும்பத்தார் படத்தில் தருண்கோபி மிகவும் எதார்த்தமாக நடித்திருப்பார்
@mani_1711
@mani_1711 7 ай бұрын
எங்கள் மண்ணுதான்யா காய்ஞ்சு கிடக்கும்.. எங்கள் மனசு எப்பவுமே ஈரம் கோர்த்து இருக்கும்... அண்ணே ❤❤❤❤❤
@GodGrace55
@GodGrace55 7 ай бұрын
அண்ணாமலை 10 வருட காவல் பணியில் நேர்மை, நம்பிக்கை, மக்கள் காவலன், சிங்கம் என்று பெயர் வாங்கி வந்தார்.. சீமான் சினிமா வில் இருந்து விஜயலக்ஷ்மி யை ஏமாத்திட்டு வந்தான் எனவே என் ஓட்டு சிங்கம் அண்ணாமலைக்கே🔥🔥 நீதிமான் சபையில் இடம் அண்ணாமலைக்கே.. கர்த்தர் அண்ணாமலையின் பக்கம் prize the lord.....
@ravichandrankathavarayan7060
@ravichandrankathavarayan7060 7 ай бұрын
நல்ல கருத்து உள்ள பதிவு உங்கள் அனைவருக்கும் என் புரட்சி வாழ்த்துக்கள் 💪 என் தமிழ் தாய் வாழ்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க வெற்றி நிச்சயம் நாம் தமிழர் 💪🐯💪
@journeytoearth1
@journeytoearth1 7 ай бұрын
While seeing this Tarun, I Can remember that past days in 2010 while i was small kid see this movie🥰🥰 At that time i don't this Seeman Anna will be my Future Leader
@thalaivaa2
@thalaivaa2 7 ай бұрын
நாம் தமிழர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉 அனைவரும் ஒவ்வொரு கிராமத்துக்கும் கொண்டு செல்வோம் ❤❤❤🎉🎉 கொள்கைகளும் , கோட்பாடுகளும் ❤❤❤ வெற்றி பெற உழைக்க வேண்டும் இது தனி நபரின் வெற்றி அல்ல ஒட்டு மத்த மக்களின் வெற்றி🎉🎉❤❤❤
@user-xl9lu1lu5t
@user-xl9lu1lu5t 7 ай бұрын
Ella Village la ntk irukku bro
@GodGrace55
@GodGrace55 7 ай бұрын
அண்ணாமலை 10 வருட காவல் பணியில் நேர்மை, நம்பிக்கை, மக்கள் காவலன், சிங்கம் என்று பெயர் வாங்கி வந்தார்.. சீமான் சினிமா வில் இருந்து விஜயலக்ஷ்மி யை ஏமாத்திட்டு வந்தான் எனவே என் ஓட்டு சிங்கம் அண்ணாமலைக்கே🔥🔥 நீதிமான் சபையில் இடம் அண்ணாமலைக்கே.. கர்த்தர் அண்ணாமலையின் பக்கம் prize the lord....
@veeramuthu316
@veeramuthu316 7 ай бұрын
இதயத்திற்கு நெருக்கமான தலைவன் அண்ணன் சீமான் ❤️ நாம் தமிழர்
@prajan8197
@prajan8197 7 ай бұрын
பாஞ்சாலங்குறிச்சி நல்ல படம் பசும் பொன் அருமையான கதை
@suganpavi65
@suganpavi65 7 ай бұрын
எங்கள் அண்ணன் சிரிப்பு அழகன்❤❤❤❤❤
@thevoiceofthamilans8144
@thevoiceofthamilans8144 7 ай бұрын
Seeman is Seeman👍👍👌👌💪💪
@subvin100able
@subvin100able 7 ай бұрын
Sir Seeman should come to power for total change for all people❤❤❤
@katharmeeran
@katharmeeran 7 ай бұрын
❤❤❤ இன்றைய மக்களின் இறுதி நம்பிக்கை என் அன்பு அண்ணன் சீமான் அவர்கள் ❤❤❤
@GodGrace55
@GodGrace55 7 ай бұрын
அண்ணாமலை 10 வருட காவல் பணியில் நேர்மை, நம்பிக்கை, மக்கள் காவலன், சிங்கம் என்று பெயர் வாங்கி வந்தார்.. சீமான் சினிமா வில் இருந்து விஜயலக்ஷ்மி யை ஏமாத்திட்டு வந்தான் எனவே என் ஓட்டு சிங்கம் அண்ணாமலைக்கே🔥🔥 நீதிமான் சபையில் இடம் அண்ணாமலைக்கே.. கர்த்தர் அண்ணாமலையின் பக்கம் prize the lord...
@settusettu5648
@settusettu5648 7 ай бұрын
நாங்கள் இல்லை நாம் அது தான் நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥 தலைவர் இல்லை அண்ணன் அவர் தான் சீமான்.
@bethelmicrobiologicallabor3659
@bethelmicrobiologicallabor3659 7 ай бұрын
Next CM annan seeman only
@muralimanikam1210
@muralimanikam1210 7 ай бұрын
Salute 🫡 bro excellent message next cm ANNAN Seeman only ❤
@meenakanan413
@meenakanan413 7 ай бұрын
SEEMAN ONLY ORGANIC LEADER
@Parthibank-
@Parthibank- 7 ай бұрын
அண்ணன் சீமான் ❤❤❤
@user-jv5yl5tg6d
@user-jv5yl5tg6d 7 ай бұрын
எங்கள் அண்ணன் சீமான்❤❤❤ தமிழனத்தின் தலைவர் பிரபாகரன்❤❤❤
@ravitamilanravi386
@ravitamilanravi386 7 ай бұрын
❤❤❤
@maharajan4496
@maharajan4496 7 ай бұрын
சீமான் அண்ணன்... தமிழர்களின் நம்பிக்கை...
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d 7 ай бұрын
சீமான்❤
@kumarasivana
@kumarasivana 7 ай бұрын
India glits ஊடகம் வாழ்க
@akrajarunachalam2878
@akrajarunachalam2878 7 ай бұрын
புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர் கட்சி.
@GodGrace55
@GodGrace55 7 ай бұрын
அண்ணாமலை 10 வருட காவல் பணியில் நேர்மை, நம்பிக்கை, மக்கள் காவலன், சிங்கம் என்று பெயர் வாங்கி வந்தார்.. சீமான் சினிமா வில் இருந்து விஜயலக்ஷ்மி யை ஏமாத்திட்டு வந்தான் எனவே என் ஓட்டு சிங்கம் அண்ணாமலைக்கே🔥🔥 நீதிமான் சபையில் இடம் அண்ணாமலைக்கே.. கர்த்தர் அண்ணாமலையின் பக்கம் prize the lord.....
@nesan100
@nesan100 7 ай бұрын
அண்ணன் ❤
@rameshkarthi9382
@rameshkarthi9382 7 ай бұрын
நாம் தமிழர் வெல்வார் விவசாயி
@rajakumarangdmg4276
@rajakumarangdmg4276 7 ай бұрын
மணம் நெகிழ்ச்சி அடைந்தேன்
@Senthanguru
@Senthanguru 7 ай бұрын
தருண் கோபி அண்ணனோட பேச்சு யதார்த்தம் அவர் என் அண்ணன் கணேசனோட திருமணத்திற்கு எங்க ஊருக்கு வந்தார் நல்ல மனிதர் மாயாண்டி குடும்பத்தார் 2 க்காக காத்திருக்கிறோம் ❤❤❤❤
@PachaiyappanV
@PachaiyappanV 7 ай бұрын
நாம் தமிழர் ❤❤❤
@ganeshrams704
@ganeshrams704 7 ай бұрын
Naam Tamilar 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@tamilanseeman2.0
@tamilanseeman2.0 7 ай бұрын
❤❤❤❤💪💪💪💪💪
@iitm2011prak
@iitm2011prak 7 ай бұрын
சீமான் தான் தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர்.... நாம் தமிழர் கட்சி ஆட்சி தான்....
@GodGrace55
@GodGrace55 7 ай бұрын
அண்ணாமலை 10 வருட காவல் பணியில் நேர்மை, நம்பிக்கை, மக்கள் காவலன், சிங்கம் என்று பெயர் வாங்கி வந்தார்.. சீமான் சினிமா வில் இருந்து விஜயலக்ஷ்மி யை ஏமாத்திட்டு வந்தான் எனவே என் ஓட்டு சிங்கம் அண்ணாமலைக்கே🔥🔥 நீதிமான் சபையில் இடம் அண்ணாமலைக்கே.. கர்த்தர் அண்ணாமலையின் பக்கம் prize the lord....
@muthukrishnanm6144
@muthukrishnanm6144 7 ай бұрын
❤️Always Ntk ..🤫💥🌴
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d 7 ай бұрын
Ntk❤
@luckykeeran
@luckykeeran 7 ай бұрын
உள்ளார்ந்த யதார்த்த பேச்சு தருண் கோபி
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 7 ай бұрын
எனது அரசியல் ஆசான் அண்ணன் சீமான்❤️💛❤️💛❤️💛🔥💪🏻🐅
@GodGrace55
@GodGrace55 7 ай бұрын
அண்ணாமலை 10 வருட காவல் பணியில் நேர்மை, நம்பிக்கை, மக்கள் காவலன், சிங்கம் என்று பெயர் வாங்கி வந்தார்.. சீமான் சினிமா வில் இருந்து விஜயலக்ஷ்மி யை ஏமாத்திட்டு வந்தான் எனவே என் ஓட்டு சிங்கம் அண்ணாமலைக்கே🔥🔥 நீதிமான் சபையில் இடம் அண்ணாமலைக்கே.. கர்த்தர் அண்ணாமலையின் பக்கம் prize the lord.....
@thevankandasamy5286
@thevankandasamy5286 7 ай бұрын
ஒரு அழகான தருணம்🎉🎉🎉🎉
@rjsharaneditz9162
@rjsharaneditz9162 7 ай бұрын
Seeman Annaa
@VKRajRaj-ks9cq
@VKRajRaj-ks9cq 7 ай бұрын
அண்ணன் சீமான்
@IRaja-wu8og
@IRaja-wu8og 7 ай бұрын
Sirappu sirappu 🎉🎉🎉🎉🎉💪💪🔥💪
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d 7 ай бұрын
தமிழன்❤
@kumarasivana
@kumarasivana 7 ай бұрын
Super 👌debate💯 நாம்தமிழர்
@GodGrace55
@GodGrace55 7 ай бұрын
அண்ணாமலை 10 வருட காவல் பணியில் நேர்மை, நம்பிக்கை, மக்கள் காவலன், சிங்கம் என்று பெயர் வாங்கி வந்தார்.. சீமான் சினிமா வில் இருந்து விஜயலக்ஷ்மி யை ஏமாத்திட்டு வந்தான் எனவே என் ஓட்டு சிங்கம் அண்ணாமலைக்கே🔥🔥 நீதிமான் சபையில் இடம் அண்ணாமலைக்கே.. கர்த்தர் அண்ணாமலையின் பக்கம் prize the lord.....
@praveenpraveen-yz5iy
@praveenpraveen-yz5iy 7 ай бұрын
Im a big fan of vijay but my vote is for seeman ❤❤
@Sowhat583
@Sowhat583 7 ай бұрын
NTK 🔥
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d 7 ай бұрын
நமக்கானவன்❤
@muruganpalanisamy472
@muruganpalanisamy472 7 ай бұрын
Ntk
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d 7 ай бұрын
சிறப்பு
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d 7 ай бұрын
அருமை❤
@PRABAKARANPRABA-mg7sf
@PRABAKARANPRABA-mg7sf 7 ай бұрын
❤❤❤❤ntk❤💪
@subvin100able
@subvin100able 6 ай бұрын
Seeman Sir is the best leader I have ever seen. God bless you❤❤❤
@mayilkannanvasanthakumar1945
@mayilkannanvasanthakumar1945 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mukuthiamman2114
@mukuthiamman2114 7 ай бұрын
👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d 7 ай бұрын
வீரன்டா❤
@k.m.maha_life_style
@k.m.maha_life_style 7 ай бұрын
அண்ணா ❤❤❤❤
@BalaDeyvanai-jw6er
@BalaDeyvanai-jw6er 7 ай бұрын
💪💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅🐅🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@kaveesanmuthulingam
@kaveesanmuthulingam 7 ай бұрын
💚 ⋆ 🍪 🎀 நாம் தமிழர் 𝒰𝒦 🎀 🍪 ⋆ 💚
@user-zj9gm8ku4s
@user-zj9gm8ku4s 7 ай бұрын
வணக்கம்! தொண்டு செய்யவே துடிக்கும் இதயம். தூய எண்ணம் உள்ளமெல்லாம்.மன்டைச்சுரப்பு மக்களுக்காகவே.மனக்குகையில் புலிகள் எழும்.அவர்தான் எங்களின் சீமான். வாழ்க தமிழ்!வந்தே தீரும் தமிழ்த்தேசியம்!
@msekar4221
@msekar4221 7 ай бұрын
👌👌👌👍👍👍
@vetri--vizha
@vetri--vizha 7 ай бұрын
நாம் தமிழர்‌ மேட்டூர் தொகுதி ஒரு விருப்ப பதிவு போட்டுவிட்டு செல்லுங்கள்.(likes one)
@pspp592
@pspp592 6 ай бұрын
Manithanayamikka manathamilan Annan seeman atchikku vannthal Mattumay thamilnadu makkalukku bathugabbu manithanayamikka manathamilagargal ondrinivom 🙏🙏🙏
@user-wp8nc5cw8y
@user-wp8nc5cw8y 7 ай бұрын
நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி
@nehruarun5122
@nehruarun5122 7 ай бұрын
அதே வரிசையில் நடிகர் மறைந்த ஜெயசங்கரையும் சேர்த்துக்கொள்ளவும். உண்மையான மக்கள் களைஞர்.
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 6 ай бұрын
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் 🎉🎉🎉 எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉
@k.m.maha_life_style
@k.m.maha_life_style 7 ай бұрын
அண்ணா சரியாக சொன்னிர்கள்
@gopimanish4790
@gopimanish4790 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kirushathiyakarasa6295
@kirushathiyakarasa6295 7 ай бұрын
செந்தமிழன் சீமான் அண்ணா ❤❤
@sivanesan4925
@sivanesan4925 6 ай бұрын
💚நாம் தமிழர் வெல்க 💚வாழ்க 💚💚💚💚💚qq💚
@kalaiselvamd3158
@kalaiselvamd3158 6 ай бұрын
மாயான்டி குடும்பத்தார் படம் அல்ல ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நிகழ்ந்த சம்பவங்களின் காவியம்
@dheeran_1
@dheeran_1 7 ай бұрын
நாம் தமிழர் 🔥♥️♥️🔥
@user-qp6ug8jn9t
@user-qp6ug8jn9t 6 ай бұрын
அவமானம் எல்லாம் வெகு மானம் சீமான் மனதிடம்
@Kuberan_22
@Kuberan_22 7 ай бұрын
Seeman oda Thambingala oru Like podungo
@kalaiselvamd3158
@kalaiselvamd3158 6 ай бұрын
சினிமா புகழை சீமான் பயன்படுத்தவில்லை அண்ணன் பேரரறிவிற்கு முன்பு சினிமா புகழ் ஒன்றுமேயில்லை
@vigneshrv3793
@vigneshrv3793 7 ай бұрын
NTK
@KrishnaMoorthy-rc3sn
@KrishnaMoorthy-rc3sn 7 ай бұрын
நாம் தமிழர் 🔥வாக்களிப்போம் 🔥
@NaguVP
@NaguVP 7 ай бұрын
Seeman annaaa❤❤❤
@NTK_ANALMSK_SITHTHAN
@NTK_ANALMSK_SITHTHAN 6 ай бұрын
நாம் தமிழர் ❤️‍🔥🐯🐅🐯🐅🐯🐅🐯
@m.prakashm.prakash7567
@m.prakashm.prakash7567 7 ай бұрын
Tamilnadukku ketahitha sokkathangam en annan
@pspp592
@pspp592 6 ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
@praveenpraveen-yz5iy
@praveenpraveen-yz5iy 7 ай бұрын
2026❤
@SheelaraniSMisssiva
@SheelaraniSMisssiva 6 ай бұрын
எனக்கு 🎉❤
@ganesanselvasundaramoorthy6823
@ganesanselvasundaramoorthy6823 6 ай бұрын
நாம் தமிழர் கட்சி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க
@kavimfd242
@kavimfd242 7 ай бұрын
நாம் தமிழர் 🔥🔥🔥🔥 எங்கள் சீமான் அண்ணா 💪🏻💪🏻
@dinukumar8394
@dinukumar8394 7 ай бұрын
நாம் தமிழர்
@arulpeter7804
@arulpeter7804 6 ай бұрын
எங்களின் ஒற்றை நம்பிக்கை சீமான்
@kajankajan4780
@kajankajan4780 6 ай бұрын
NTK 🐯💯🙏🏿🔥🔥🔥💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿 💚💚
@kanthansamy7736
@kanthansamy7736 7 ай бұрын
என்இனத் தலைவன்❤
@fayasahmed7050
@fayasahmed7050 7 ай бұрын
NTK
@nironiro2595
@nironiro2595 7 ай бұрын
Nicham velluvoam ❤❤❤
@hariruben4604
@hariruben4604 6 ай бұрын
Tvk ❤
@prathipkumar7186
@prathipkumar7186 7 ай бұрын
5:20 நல்லா தான பேசிட்டு இருந்தீங்க திடீர்னு உங்களுக்கு என்ன ஆச்சு. பூமி நம்ம கட்டுபாட்டிலா இயங்குது
@raavanachitrambalam
@raavanachitrambalam 7 ай бұрын
Ithu yeppa edutha Video Seeman anne thadi illama irukkaru
@Saipandees
@Saipandees 7 ай бұрын
Echchai seeman
@karmatv6815
@karmatv6815 7 ай бұрын
பூல ஊம்பி கஞ்சிய குடி😅
@musthakeemmusthakeem9948
@musthakeemmusthakeem9948 6 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 mind rlx fun
@rajaking8239
@rajaking8239 6 ай бұрын
உங்கள பிடிக்கும் ஆனால் உங்கள் மனைவியே அரசியல்லில் கொண்டுவரதைங்க PLZ
@krishnan585
@krishnan585 7 ай бұрын
ஆட்சிக்கு வந்தால் தான் தெரியும் இந்த அண்ணனோட ஆட்டத்தை, ஊழலா... இல்லை... காமராஜரா என்று, ஆனால் இதை பார்க்க தான் ஆயுள் இருக்கமா😂😂😂
@MthuVijay102
@MthuVijay102 7 ай бұрын
ளவ்வளவோ ஊழல பார்த்த நீங்க இதையும் பார்த்துட்டு போங்களேன்.
@dheeran_1
@dheeran_1 7 ай бұрын
சாவுடா நாயே
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 120 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 46 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 16 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 3,9 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 120 МЛН